Комментарии •

  • @RAJARATHINAMS-mp5rs
    @RAJARATHINAMS-mp5rs 29 дней назад +5

    தெய்வங்களின் படங்களை பாராளுமன்றத்தில் ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரே காட்டக்கூடாதென்றால் தற்போதைய பாராளுமன்ற கட்டடத்தை திறக்கும் நிகழ்வில் இந்துமத சடங்குகளில் அடிப்படையில் மட்டும் அப்போதைய பிரதமரே முன்னின்று நடத்தினார்? ஏன் மற்ற மத குருமார்கள் அந்த நிகழ்விற்கு அழைக்கப்படவில்லை? ஒரு சமயசார்பற்ற ஆட்சி நடைபெறவேண்டிய இடத்தில் ஏன் ஒரு சார்பான மத சடங்குகள் கடைபிடிக்கப்பட்டன? எது குழந்தைத்தனம்? எது அதிகார துஷ்பிரயோகம்? பாராளுமன்றத்தில் அரசியலமைப்பே முதன்மை, மற்றவை அடுத்தது.

    • @DelightfulOpenStadium-xy9li
      @DelightfulOpenStadium-xy9li 28 дней назад +2

      யோவ் ஆச்சாரி பிரதமரை தண்ணீர் குடிக்க வைத்த ராகுல் ராசா
      பதறிய பிரதமர்

    • @kaleelrahman5662
      @kaleelrahman5662 28 дней назад

      Thangaludaya karutthu miha miha sariyanathu very good 👍 👌 👏

    • @kaleelrahman5662
      @kaleelrahman5662 28 дней назад +1

      Thangaludaya karutthu miha miha sariyanathu very good 👍 👌 👏

  • @seetharaman5528
    @seetharaman5528 29 дней назад +1

    Paresan Very good Speech 🌄🌄🌄🌄🌄🌄🌄🎉🎉🎉🎉🎉🎉

  • @ranjithdtl
    @ranjithdtl 29 дней назад +1

    அவ்வையார் னு ஒருத்தர் இருந்தாங்க அவங்க சொன்ன வரிகள்தான் நியாபகம் வருது கடவுள் முன்னாடி கால் நீட்டாதிங்கனு சொன்னவரிடம் கடவுள் இல்லாத பக்கம் எதுவென்று சொல்லுங்க நான் அந்த பக்கம் நான் கால் நீட்டிக்கிறேன்னு

  • @meaanand
    @meaanand 29 дней назад

    40:55 vekkamae illa ...

  • @ulaganathan7546
    @ulaganathan7546 29 дней назад +2

    நிரந்தர எதிர்கட்சி தலைவராக ராகுல் விளங்க வாழ்த்துக்கள் .. நல்லா பொழுது போகுது..😂

    • @kannammala9528
      @kannammala9528 29 дней назад +2

      நாட்டின் பிரச்சினைகள் உங்களுக்கு பொழுதுபோக்காக இருக்கிற வரைக்கும் மோடி ஆட்சியில் நீடிப்பார்

  • @prapak9416
    @prapak9416 29 дней назад +2

    இன்றைய மிக பெறிய எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஜி நாளைய பாரத பிரதமர் ராகுல் காந்தி ஜி அவர்கள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிராத்திக்கிரேன் இரைவா பிரியமுடன் சிருபான்மையினர் பிரிவு...A.Nagoor gani..❤