பாபநாசம் மோகன்லால் கேசை CBI சேதுராம அய்யர் மம்முட்டிவிசாரித்தால் எப்படி இருக்கும்-Lens Episode-1450

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 53

  • @As12772s
    @As12772s 12 дней назад +22

    தளபதி name பார்த்து மட்டும் தான் இந்த வீடியோ பார்க்க வந்தேன்

    • @MaduraiVaadivaasalsoda
      @MaduraiVaadivaasalsoda 12 дней назад +1

      அட போங்கப்பா

    • @poonaimani3509
      @poonaimani3509 12 дней назад +1

      நானும்

    • @ebutu555
      @ebutu555 12 дней назад +2

      பொய்... தளபதி பேரே இல்ல. இவங்க வேற எவனோ விஜய்ன்னு போட்ருக்காங்க....

  • @Siruthai64
    @Siruthai64 12 дней назад +6

    விஜய் படம் 600 கோடி வடைதான்😅.. தயாரிப்பாளர் விஜயோட பினாமி ஜெகதீஷ் 😂 இந்த ப்ராடுதனமெல்லாம் அரசியலில் 5 பைசாவுக்கு உதாவது..

  • @ebutu555
    @ebutu555 12 дней назад +16

    விஜய் படம் எப்படி 600 கோடி வசூல் பண்ணுது?
    ரொம்ப சிம்பிள். ஜெகதீஷ் அண்ணா மெசேஜ் அனுப்புவாங்க. நாங்க ஐடி விங் ட்ரெண்ட் பண்ணுவோம். ஜெகதீஷ் அண்ணா வலை பேச்சு மாதிரி மீடியா பசங்களுக்கு கொஞ்சம் பிஸ்கேட் தூக்கி போடுவாரு. அவனுங்களும் இதையே கத்துவானுங்க. இவ்ளோ தான் மேட்டர்😀 இத தான் ரொம்ப நாலா பண்ணிட்டு இருக்கோம் மேடம்.

    • @Siruthai64
      @Siruthai64 12 дней назад +4

      😂 கரெக்ட்.. இப்படியெல்லாம் பண்ணுனா cm ஆகலாமுனு எந்த அறிவாளி அவனுக்கு ஐடியா கொடுத்தானு தெரியல..

    • @Goodvibestn
      @Goodvibestn 11 дней назад +1

      ​@@Siruthai64aprm movie profit pannama yepdi thirumba thirumba movie pannikitte irukka mudiyum idhukku badhil eh kedayathu la da ungalku lam😂😂

    • @saba1652
      @saba1652 11 дней назад

      @@Goodvibestnஏன்டா profit irunthaa தேனான்டாள் எங்க போனாரு. கல்பாத்தி பிகில் தோல்விக்கு அப்புறம் லவ்டுடேதான் காப்பாத்துச்சுனு சொன்னாங்க. இந்தபடமே அந்த தோல்விக்கு பதிலா பண்ணியதுனு அவங்களுக்கு தெரியும். இவ்ளோ ஏன் தம்பி எந்த தயாரிப்பாளராச்சும் சொன்னவசூலுக்கு வரி கட்டுனதா சொல்லுங்க பார்ப்போம்.
      அது ஏன் எல்லா படத்துக்கும் ஜெகதீஷ் executive produced nu யோசீக்கவே மாட்டீங்கள

    • @pradeepg9745
      @pradeepg9745 11 дней назад

      ஜெயிலர் வசூல் 200 கோடி தான் தயாரிப்பு நிறுவனம் கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற 600 கோடி என பொய் செய்தி பரபாபபட்டது😂😂

    • @smk580
      @smk580 11 дней назад

      தற்குறிகளுக்கு அப்படி தெரியலாம்..

  • @saravsarav-t7h
    @saravsarav-t7h 12 дней назад +6

    600...போதுமா...
    இன்னொரு சைபர் சேர்த்துக்கலாம்...

  • @ArunKumarDharman
    @ArunKumarDharman 11 дней назад +3

    Epo 600 kodi vasool pannuchu?? 😂😂

  • @inarehcor6736
    @inarehcor6736 12 дней назад +1

    Very enjoyable show. No sarcasm from Chitra sir, no asking questions back from Chitra sir. It was very relaxing to watch today’s show. Thanks Chitra sir.

  • @thalaivararuney
    @thalaivararuney 12 дней назад +4

    விஜய் அண்ணா வடை எப்படி 600கோடிக்கு விக்கிறாரு .
    டேய் அணில் ஜெகதீஸ் இப்படி கேள்வி கேட்க சொன்னானா

    • @saba1652
      @saba1652 11 дней назад

      கேள்வி கேட்டதே அணில் தான்டா. அந்த அணிலே சித்ரா சார்கும்பல்தான்டா

    • @arjunaj6928
      @arjunaj6928 11 дней назад

      Mentalaans😂

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 12 дней назад +3

    கல்யாண பரிசு அந்த காலத்திலேயே மாறு பட்ட கதை அம்சம் கொண்ட படம் அதிலும் இன்று கேட்டாலும் டனால் தங்கவேலு நகைச்சுவை குபீர் சிரிப்பு வரும்

  • @pasupathiumasutan300
    @pasupathiumasutan300 11 дней назад

    Chitra Sir, you have forgotten Director Mahendran

  • @MuruganVibes-r2c
    @MuruganVibes-r2c 3 дня назад

    Thalapathy lingusamy combo i am waiting

  • @perfumegarden2904
    @perfumegarden2904 12 дней назад +1

    Sujathavai Kondadalam Ella Journalgalilum Payanithavar.

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 12 дней назад

    Information about "கல்யாணப்பரிசு" A full plate of mutton biryani 🎉🎉

  • @jahirhussain784
    @jahirhussain784 11 дней назад

    Mutavi Mr super star Rajni

  • @Jsj-m5d
    @Jsj-m5d 11 дней назад

    Thug Life which OTT bought for 147crore?

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 10 дней назад

      Amezan. Netflix 😂😂😂😂😂149,50 கோடி 😂😂😂😂

  • @MrDewdrops12
    @MrDewdrops12 12 дней назад

    AR Rahman music is the biggest plus for kilakku seemaiyile movie .

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 12 дней назад

    பாலச்சந்தர் நல்லவரா? கெட்டவரா? என்பதை விட காலத்தால் அழியாத படங்களையும் பல பேரை உருவாக்கிய பெரியவர் அதுவும் மறைந்தவரை பேசுவது அநாகரீகம்

  • @padripalani8646
    @padripalani8646 12 дней назад

    You missing to mention a director name Mr.Mahendran...

  • @dustbin616
    @dustbin616 12 дней назад

    Really sir, my friend did not go to the first show of the super star movie .1% we see

  • @kumartamil6
    @kumartamil6 11 дней назад

    வைரமுத்து க்கு ஒரு நீதி பாலச்சந்தர் க்கு ஒரு நீதி

  • @dineshrajvj7614
    @dineshrajvj7614 11 дней назад +1

    விஜய் படம் நல்ல வசூல் செய்வதால்தான் அதன் தயாரிப்பாளரே உண்மை வசூலை சொல்ராங்க🎉🎉🎉

  • @panchamoorthypanchamoorthy9881
    @panchamoorthypanchamoorthy9881 11 дней назад +1

    எந்த விஜய் படம் பன்னிருக்கு சொன்னால் நன்றாக இருக்கும்

  • @vadivelvadi4154
    @vadivelvadi4154 12 дней назад

    மது சிபிஐ படங்கள்

  • @Silambarasanviji
    @Silambarasanviji 11 дней назад

    1500 கோடி வரும்னு சொன்னானுங்க 😂

  • @rajendranp1442
    @rajendranp1442 12 дней назад

    Sethu Rama iyer age today is 75

    • @vel_chennai
      @vel_chennai 12 дней назад

      No problem. Let Shiva Rama Iyer Mammooty S/o Sethu Rama Iyer Mammooty be the CBI Officer

  • @rameshjayam9997
    @rameshjayam9997 12 дней назад

    படைப்பாளியாக இருந்தாலும் கொடுப்பாலியாக இருந்தாலும் தப்பு தப்பு தானே.

  • @prabudeepa7523
    @prabudeepa7523 12 дней назад

    Hai

  • @thamaraik1773
    @thamaraik1773 11 дней назад

    Singer Suchitra’s mental health is still not ok. She claimed she has remarried and is happy, but her videos speak otherwise. She doesnt look or sound like a happy person. If she was really happy, she would be releasing new albums or singing songs in her videos instead of badmouthing about her ex-hubby and other actors actresses and directors. I really hope she seeks psychiatric help soon before her condition deteriorates

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 12 дней назад

    Shubh ratri.chitra sir 🌹👍

  • @MohanMohan-xd5yo
    @MohanMohan-xd5yo 11 дней назад

    எனது கேள்விக்கு பதில் அளித்ததற்கு நன்றி சித்ரா சார்