Giramathu Vaasanai - Paravai Muniyamma Folk Songs கிராமத்து வாசனை - பரவை முனியம்மா

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 533

  • @மண்ணின்மைந்தன்-ன3ல

    குடிசை வீடு
    புதியதாய் வாங்கிய (ஏற்கனவே பயன்படுத்தியது)
    ரேடியோ வில் பக்கத்து ஊரு திருவிழா போய்ட்டு எங்க அப்பா வாங்கிட்டு வந்த முதல் கேசட் இது தான் தினமும் காலையில் இந்த பாடல் ஒலிக்கும் எங்கள் தெரு முழுவதும்.....
    20 வருடங்களுக்கு அப்புறம் கடல் தாண்டி
    கட்டில் மெத்தை இலவம் பஞ்சு
    ஏசி ரூம் இல் இருந்து கேட்கிறேன் அந்த கால நினைவுகள் நினைத்து கண்ணோரம் கண்ணீராக ஓடி கொண்டிருக்கிறது

  • @monstergaming-qe5yf
    @monstergaming-qe5yf 4 года назад +16

    தாயின் குரல் மிக அர்ப்புதம் தாய்மொழி தமிழ் மணக்குதே தாயே உந்தன் பாதம் தொட்டு வணங்குகிறேன் தாயே

  • @rajupoovai
    @rajupoovai 4 года назад +22

    மண்மணம் மாராத பாடல். இனி எவராலும் தரமுடியாது, இப்படி மண்வாசனை பாடல்கள் 😥😥😥...அருமையான கிராமத்து பாடகி🙏🙏🙏

  • @kasilingam6934
    @kasilingam6934 2 года назад +19

    மின்சாரம் அதிகம் இல்லாத காலங்களில்
    லாரி பேட்டரியில்
    கேசட் ஆடியோ கனெக்சன் கொடுத்து
    மெய்மறந்து கேட்ட காலங்களை நினைத்தால் கண்களில் நம்மையும்
    அறியாமல் கண்ணீர் துளிர்க்கிறது ...
    அது ஒரு எத்தனை கோடிகள் கொடுத்தாலும்
    திரும்ப வராத
    கனாக் காலங்கள் ...

    • @seenivasan9161
      @seenivasan9161 2 года назад

      87i 5t5655555tt566662t2iù44tjimnknkkmmmmjkjtgnjtnnktnmkjfngkpnf4vefrt olyy6 kpjkkmsseewwww32³paw23weeeseueeeeeeebb23r333s23224lĺĺ782wwww³ew34ww2ww2223444ww223tll22434598ii899999s4w2h48mk988w6344aw3wls32w2w23387664677ookolķllw4www3
      Mm
      .4
      4
      5m6⁷⁸⁸l777778l875ii

    • @panchanathan7056
      @panchanathan7056 2 года назад

      Whatsapp

    • @sivasankar5824
      @sivasankar5824 Год назад

      Mee too 😢😢😢😢

  • @rathnaedits5362
    @rathnaedits5362 2 года назад +12

    இளம் வயதிலேயே இந்த பாடலுக்கு நான் அடிமை

  • @murugapandi2540
    @murugapandi2540 4 года назад +4

    தமிழச்சி இது போன்ற ஒரு சில நிமிடங்கள் உங்கள் சொந்த பந்தம் நிணைவுபடுத்தும்

  • @arulzoo5474
    @arulzoo5474 Год назад +17

    பிள்ளை பிராயத்து நினைவுகளை எண்ணி அசைபோடுவது இம்மாதிரியான பாடல்களில் தான்...
    80,90 களில் பிறந்த எங்களுக்கு இந்த பாடல்கள் தான் நினைவேடுகள் (ஆட்டோகிராஃப்)..

  • @Vikki.Ramnad..
    @Vikki.Ramnad.. 4 месяца назад +1

    அருமை யான... Vipe....
    வேற Level.... Ultra.. Music... Sound.. 💐💐.

  • @tkbbconstructionchannel1947
    @tkbbconstructionchannel1947 Год назад +6

    என் தாய் பரவை முனியம்மா அவர்களின் பாடலை ஏழு வயது முதல் கேட்கிறேன் இன்று என்னுடைய வயது 51
    இன்றும் என் அம்மாவின் ரசிகன் நான்

  • @veeraiahprv5580
    @veeraiahprv5580 4 года назад +13

    Enakku romba pudikkum paatti songs,childhood la keattathu,thirumba ippa kekkum pothu sema feel.Tamil mannirkku kidaitha kambiramana kural,paatti songs kettavanga ellorum athirstasaligal.Neengal intha mannaivittu pirinthalum, engal manathil endrentrum eppothum nilaitthu valveergal.RIP 😔

  • @marimariappan800
    @marimariappan800 6 месяцев назад +1

    அருமையான பாட்டு இப்போ நடக்கிறது அப்படியே பாடல் வரிகள் சூப்பர்

  • @yesudasyesudas1200
    @yesudasyesudas1200 3 года назад +11

    அம்மா நீங்கள் இறந்தும் வாழ்கிறீர்கள்

  • @venkatesu9945
    @venkatesu9945 3 года назад +10

    அந்த காலம் அது பாடல்களின் பொற்காலம்....... நம் தமிழ் பாரம்பரியம் பண்பாடு கலாச்சாரம் இவற்றை உலகறியச் செய்ய இந்த மாதிரி பாடல்களை இன்றுள்ள இளைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் உயிர்ப்பித்து மறுமலர்ச்சி செய்திட வேண்டும்......‌👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @m.nalanim.manikantan2141
    @m.nalanim.manikantan2141 3 года назад +60

    🌺🌺🌺அம்மா பரவை முனியம்மா🌺🌺🌺 அவர்கள் நரிக்குறவன் பெருமை புகழ்ந்து பாடியது. அம்மா மகிழ்ச்சி உன் பதத்தை தொட்டு வணங்கிறேன்🌺🌺🌺

  • @AyyanarAyyanarkesavan
    @AyyanarAyyanarkesavan 5 месяцев назад +1

    மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த பாடல் 🙏🙏

  • @rameshramesh4630
    @rameshramesh4630 4 года назад +9

    அருமையான பாடல்கள் சூப்பரான வரிகள்
    நம்தமிழ்நாட்டின் உரிமையான நாட்டுப்புறக்குரல்💐🌍👍

  • @k.veeramani1987
    @k.veeramani1987 5 лет назад +20

    காலத்தால் அழியாத காவியங்கள்... வாழ்வில் மறக்க முடியாத பாடல்கள்...!!!

  • @balamuruganbala9361
    @balamuruganbala9361 5 лет назад +24

    பரவை முனியம்மா அம்மாவின் பாடல்கள் மனதிற்க்கும், செவிக்கும் இனிமையே.அம்மா இன்னும் பல ஆண்டுகாலம் வாழனுன்னு இறைவனை பிராத்திக்கின்.🙏

  • @Mohamedali-mr7cr
    @Mohamedali-mr7cr 5 лет назад +22

    மிகவும் அருமையான மண்வாசனை வீசும் கிராமத்து பாடல் என்றும் அழியாத கீதம்

    • @ayyanar0226
      @ayyanar0226 3 года назад +3

      @Selvi Selvi Mumbai Vega marumai Mumbai

  • @subbarajp2947
    @subbarajp2947 5 месяцев назад +1

    பரவை முனியம்மாள் அவர்களுடன் பாடியவர் பருத்தி வீரன் புகழ் காரியாபட்டி லட்சுமி இசை ராம்ஜி நிறுவனம் தமிழ் உலகம் உங்கள் கலைக்கு அடிமை

  • @shunmugapriya7171
    @shunmugapriya7171 3 года назад +6

    மலரும் நினைவுகள் தூத்துக்குடி ராஜா

  • @jeyaraj1016
    @jeyaraj1016 6 лет назад +90

    இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் இந்த மாதிரி ஒரு உணர்வு பூர்வமான பாடல்கள் எல்லாம் அழியாத கோலங்கள்&காவியங்கள், நான் 3வயதில் கேட்ட பாடல்கள் 33வயதிலும் கேட்க தூண்டும் அருமையான பாடல்கள்.. நன்றி பரவை முனியம்மா தாயே!!!!!!!!

  • @sudalaimani-fl2td
    @sudalaimani-fl2td 10 месяцев назад

    பாடல் அனைத்து அருமை அருமை சுப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @vinothika0955
    @vinothika0955 3 месяца назад +1

    Super pattu ❤

  • @sriguruprinterstirupur4867
    @sriguruprinterstirupur4867 2 года назад

    நீங்கள் பாடிய காலங்களில் அதிக அளவில் போட்டி பொறாமை இல்லை ஆனால் இன்று?

  • @mumbaitamilan6569
    @mumbaitamilan6569 6 лет назад +12

    kadal kadandhu ponaalum man vaasam Maaradha yenga giramathu kaaviyam..... really super.......

  • @indhumathim8643
    @indhumathim8643 5 лет назад +11

    தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வளர்க. கிராமத்து பாடல்களை வளர்ப்போம்

  • @sakthivel2980
    @sakthivel2980 4 года назад +12

    அருமை சிறு வயதில் கேட்டப்பாடல் நின்டா வருடம் காலித்து கேக்ரேன் மிக அருமையான பாடல்

  • @AngurajAngu-wm8nn
    @AngurajAngu-wm8nn Месяц назад +1

    Angu❤

  • @senthilkumar-dh9bo
    @senthilkumar-dh9bo Год назад +1

    Tamilanai pirakkavaitha kadavulukku Migavum nanri Tamillil mattumthaan padalkal padargal paaduvathai kettu manathukkum migam santhosamum amaithiyum kitaikiratu evvalalu kastam erunthaalum Tamil padal keettal amaithiaakirathu perum paakiyam adaintheen aathi muthal eppoluthum Tamil vaalga

  • @r.muruganr.murugan5904
    @r.muruganr.murugan5904 Год назад

    இனிமையான குரல்வளம் வாழ்க அவர் புகழ்.

  • @sankarsirajudheen4782
    @sankarsirajudheen4782 6 лет назад +6

    Kanji kondu tharrammunu machan kandu vali marachu kandu vali marachu ppppaaaa semma feeling.

  • @kaliannangoundar7845
    @kaliannangoundar7845 2 года назад +2

    கருத்தான. முனியம்மாபாடலை. நன்ங்குகேட்டுமனம். மகிழ்வோம். வாழ்க்கையில். இதைப்போல. ஒருப்பாட்டைகானக்கிடைத்தது. 🙋‍♂️🍇🦜🍉🐦🌷🌹💅

  • @sankarsirajudheen4782
    @sankarsirajudheen4782 6 лет назад +13

    Ethanai murai kettalum salikkatha giramathu vaasanai.I like so much.ammavukku nandrigal pala kodi.

  • @msiyappan.5575
    @msiyappan.5575 2 месяца назад

    ❤❤❤ 90s Kids மிகவும் பிடித்த பாடல்.

  • @parameswaris4661
    @parameswaris4661 4 года назад +12

    எங்க அப்பாவுக்கு பிடித்தபாடல்

    • @codm303
      @codm303 2 года назад

      Yaga appaukum romma budikum ...

  • @thiruvettaichelvamp3093
    @thiruvettaichelvamp3093 Год назад

    நாட்டுப்புறப்பாடல் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.❤

  • @SmrajanSmrajan
    @SmrajanSmrajan 8 месяцев назад +29

    2024 வரும் மண் வாசனை வீசும் அம்மாவின் பாடல்கள் பிடித்தவர்கள் லைக் பன்னுங்க உறவுகள் ❤😊😊

    • @sairamkrishnan4199
      @sairamkrishnan4199 7 месяцев назад

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @sairamkrishnan4199
      @sairamkrishnan4199 7 месяцев назад +4

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @sairamkrishnan4199
      @sairamkrishnan4199 7 месяцев назад +4

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sivasakthisakthi3915
    @sivasakthisakthi3915 6 лет назад +27

    கிராமம் என்றால் தனி
    பெருமை'சிறப்பும்
    அதிகம்

  • @BaluBalu-wg8fg
    @BaluBalu-wg8fg 5 лет назад +7

    பாடல்கள் அனைத்தும் அருமையிலும் அருமை

  • @sankarsirajudheen4782
    @sankarsirajudheen4782 6 лет назад +10

    Etthanai ragangal kettalum paravai MUNIYAMMA ragam varigal pola inaye illai.semma feel giramiya paadalkal..

  • @manikandanK-p1f
    @manikandanK-p1f 2 месяца назад

    AMMA unka song appo thume Vera level

  • @manivannan787
    @manivannan787 2 года назад

    என்ன ஒரு இசை செம்ம

  • @srikrishnacrackars1494
    @srikrishnacrackars1494 4 года назад +14

    பழைய நினைவுகள் எல்லாம் கண்முன்னே வந்து போகுது 🥰

  • @prasathstr6894
    @prasathstr6894 3 года назад +2

    Vera leval paravai muniyamma achi

  • @kawinmurugan
    @kawinmurugan 4 года назад +6

    மண் மணம் மாறாத பரவை முனியம்மா அம்மா அவர்கள் கிராமத்து மண்வாசனை பாடல்கள் மிக அருமை ஞாபகம் எல்லாம் பழைய ஞாபகம் வருது 1990இல் இந்த பாட்டு நான் கேட்டது இந்த பாட்டு மிகவும் அருமையான பாடல் ஆயிரம் ஆண்டுகள் லட்சம் ஆண்டுகள் ஆனாலும் இந்த கிராமிய பாடலுக்கு ஈடு இணை கிடையாது பரவை முனியம்மா அம்மா அவர்களின் அவர் அவர்களின் ஞாபகம் இருந்துகொண்டே இருக்கும்

  • @selviuthayakumar3328
    @selviuthayakumar3328 4 года назад +5

    அருமை அருமை

  • @SenthilrajanKaliyaperumal
    @SenthilrajanKaliyaperumal 6 лет назад +75

    பள்ளி நாட்களில் ஒலி நாடாவில் கேட்ட ஞாபகம் கண் முன் வந்து சென்றது.

  • @mayalaguanaikulam2974
    @mayalaguanaikulam2974 4 года назад +3

    Paravai muniyamma mathire nadupura padal pada arum eni ella super voice 🙏🙏🙏⚘⚘⚘⚘

  • @coachaFM
    @coachaFM 7 лет назад +76

    ஆயிரம் இருந்தாலும் மண் வாசம் மாறாத கிராமத்து பாட்டு பாட்டுதான்...i like தெம்மாங்கு பாடல்கள்

  • @kuttikutti9226
    @kuttikutti9226 4 года назад +4

    பறவை முனியம்மா என் குழதெய்வம்

  • @cvasp7848
    @cvasp7848 3 года назад +4

    கேக்க கேக்க இனிமையான குரல்...மிகவும் அர்த்தமுள்ள பாடல் .. அருமை 👌

  • @gopalanmallika7122
    @gopalanmallika7122 4 года назад +11

    பரவை அம்மா பாடலைக் கேட்கும் போது இந்த வயதிலும் எழுந்து ஆட தூண்டுகிறது

  • @mprajan416
    @mprajan416 4 года назад +11

    மிகவும் வருந்திகிறோன் ஆச்சி பரவைமுனியம்மா...

  • @kuttydilip9956
    @kuttydilip9956 4 года назад +15

    Enga veetla casettla keta song ya ithellam 😍😍😍😍😍

  • @பேச்சிமுத்துவே

    பாட்டி மறைந்தாலும் பாடல் மறையாது😥

  • @mariappanchandra4726
    @mariappanchandra4726 3 года назад +7

    பாடலும் சூப்பர் மியூசிக் அத விட சூப்பரோ சூப்பர்

  • @pavithra6083
    @pavithra6083 3 года назад +2

    தமிழ் நாட்டில் உள்ள சிறப்பு நிகழ்வுகள் வளர்ப்பு தத்துவம் சார்ந்த மற்றும் சிற்பக்கலை

  • @cinemacrazy1826
    @cinemacrazy1826 2 года назад +4

    கடவுள் ஆகிவிட்டீர்கள் அம்மா நீங்கள்

  • @periyasamy7916
    @periyasamy7916 5 лет назад +8

    ௧ிராமத்து தென்றலுன்ன கிராமத்து தென்றல் தாப்பா

  • @aswinkalai8950
    @aswinkalai8950 9 месяцев назад

    தமிழனுக்கு தமிழ்தாய் பாடிய பாடல் மறக்க முடியாத மண் வாசனை

  • @selvamraj9147
    @selvamraj9147 4 года назад +6

    கிராமத்து வாசனெ

  • @manikandanmathiyazhagan2570
    @manikandanmathiyazhagan2570 5 лет назад +57

    கிராமத்து கீதம் கொடுத்த பரவை முனியம்மா அவர்களின் குரலில் என்ன அருமையான ஈர்ப்பு.

  • @kumarkumar2025
    @kumarkumar2025 2 года назад

    சாகும் போது இந்த பாட்ட கேட்டு கிட்டே சாகனும்

  • @Mathesh-65
    @Mathesh-65 5 месяцев назад +2

    Marakka mutiyatha patal❤❤

  • @pandichinnanp9743
    @pandichinnanp9743 7 лет назад +50

    எனக்கு பெருமையாக இருக்கிறது ஏனெனில்
    மதுரைகாரன் என்பதில
    ்முனியம்மாள் பாட்டியும ்மதுரைதான்

  • @kayalvizhi3118
    @kayalvizhi3118 4 года назад +3

    அருமையான பாடல்.....

  • @radcharadchagan7150
    @radcharadchagan7150 5 лет назад +9

    I like this song weery nice voice nice songs

  • @thomasdanielraj
    @thomasdanielraj 6 лет назад +24

    எங்க பாட்டி எப்போவும் கலக்கல் தான்...

  • @southsivafoodpic4163
    @southsivafoodpic4163 2 года назад +3

    Thank you so much 🥰❤️🥰

  • @saravanakumarsaravanakumar7269
    @saravanakumarsaravanakumar7269 3 года назад +3

    .ippadalai kekka kekka palaiya kalam njapakam

  • @m.raameshm.rajalakshmi8939
    @m.raameshm.rajalakshmi8939 4 года назад +5

    Semma pa👌👌👌👌👌👌👌

  • @thalasuresh3195
    @thalasuresh3195 5 лет назад +7

    சூப்பர்

  • @kddharmaraj4156
    @kddharmaraj4156 5 месяцев назад +7

    நான் சின்ன பிள்ளையாக இருக்கும் போது திருவிழாவில் கேட்ட ஞாபகம்

    • @RajuWeeramani
      @RajuWeeramani 4 месяца назад +3

      Gboard கிளிப்போர்டுக்கு வரவேற்கிறோம், நீங்கள் நகலெடுக்கும் உரை இங்கே சேமிக்கப்படும்.

  • @SmrajanSmrajan
    @SmrajanSmrajan 8 месяцев назад

    அருமை அருமை பரவை முனியம்மா 🔥❤️👌👍👍👍👍💖💖💖💖🫰

  • @thenmozhiv7723
    @thenmozhiv7723 9 месяцев назад +2

    Yaarkellam paravai muniyyama. Amava pidikum laik podonga

  • @ganeshsiva228
    @ganeshsiva228 4 года назад +3

    🙏Paravai muniyammal🙏

  • @brassinlaycarvingworksdhan5220
    @brassinlaycarvingworksdhan5220 5 лет назад +74

    கேசட்டில் கேட்ட ஞாபகம் வருகிறது 1997 ல்.. நன்றி.

  • @prabagarans7137
    @prabagarans7137 6 лет назад +55

    மண்மனம் மாறாத கிராமியபாடல்கள் அருமை

  • @arockiyaarputharajarayer5396
    @arockiyaarputharajarayer5396 5 лет назад +7

    supar

  • @rajusuman2113
    @rajusuman2113 2 года назад +2

    1993 super

  • @pandichinnanp9743
    @pandichinnanp9743 7 лет назад +7

    மிகவும்அருமை

  • @isaithalattu
    @isaithalattu 5 лет назад +20

    அருமை அருமை பின்னணி குரல்

  • @rajarajaraja5382
    @rajarajaraja5382 4 года назад +1

    Arumiyana pathivu

  • @m.raameshm.rajalakshmi8939
    @m.raameshm.rajalakshmi8939 5 лет назад +2

    அருமையான பாடல்

  • @perumalmuthuramalingam5706
    @perumalmuthuramalingam5706 5 лет назад +3

    Superb

  • @sundarthaya8860
    @sundarthaya8860 8 лет назад +18

    very nice paravai muniyamma folk song

  • @pastonpaston4649
    @pastonpaston4649 3 года назад +3

    Supper👌👌👌👌👌

  • @arasuselvam.arasuselvam539
    @arasuselvam.arasuselvam539 5 лет назад +7

    Very nice

  • @rajking07edits82
    @rajking07edits82 3 года назад +12

    அம்மா நீங்க எங்களை விட்டு சென்றாலும் உங்கள் பாடல் மூலமாக எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இறுக்கின்ரீர்கள்....

    • @ranis8176
      @ranis8176 2 года назад

      o

    • @selvamr2266
      @selvamr2266 Год назад

      Alallaalaaalaalla

    • @selvamr2266
      @selvamr2266 Год назад

      Kdkkkjkjsskkslaskjskkßskßaassksawosjsjsjaljjjgjjjjjjjfsjjsklskskkkshjjjjjslsjdjslgjkhasjllskslskjjlhjjhjjjjfsllldsjsshsjjkshjjhjjsslgdjjjjjsjsjj ka d

    • @selvamr2266
      @selvamr2266 Год назад

      Aaaaaaaaaaaaaaaaaalaaaalaaaaaallaaaaaldgkjljdjdjdgalghkfjkdkskkhsjsksslkkkajjalksksssjskjgsljjjsjgjgjjjjjjljkslgdkdsssgkgslksksskdsjkkjksjjgajsjjkskdkdjddgdjdjggkljgsljgjgkljasllsjsllsllslslslslalaldllasskllakljskskkkljsl

    • @selvamr2266
      @selvamr2266 Год назад

      Aaaaaaaaaaaaa

  • @m.ilaiyarajailaiyaraja6980
    @m.ilaiyarajailaiyaraja6980 4 года назад +1

    கிராமத்துமண்வாசனை

  • @tharmaraja9725
    @tharmaraja9725 7 лет назад +23

    நல்ல கிராமிய பாடல்

  • @rainathanpal6098
    @rainathanpal6098 5 лет назад +4

    தனி சுவையான பாடல்

  • @ananthakumarakdigital6082
    @ananthakumarakdigital6082 7 лет назад +8

    super paravai muniyamma

  • @ameermydeenhajamydeen7167
    @ameermydeenhajamydeen7167 3 года назад +5

    அம்மாவின் பாடல் வரலாற்றுப்பாடல் அதிகம்

  • @r.muruganr.murugan5904
    @r.muruganr.murugan5904 Год назад +2

    Ilove song.

  • @kalidass9854
    @kalidass9854 4 года назад +2

    அருமை அம்மா

  • @ArunKumar-kk3tx
    @ArunKumar-kk3tx 3 года назад +2

    சூப்பர் 👌

  • @arunachalamvishnu9820
    @arunachalamvishnu9820 5 лет назад +4

    சூப்பர் பாடல்

  • @azhagendiranrasappa7361
    @azhagendiranrasappa7361 8 лет назад +23

    நல்ல கிராமிய பாடல்கள் அருமையான கலைக்ஷன்