All CRT tv TUNER Complaint சரி செய்வது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 29

  • @anbarasu.r7054
    @anbarasu.r7054 2 года назад

    உங்கள் வீடியோ பதிவேற்றம் செய்கிறீர்கள் என்று இரவு காத்திருந்தேன் எனக்கு தூக்கம் வந்துவிட்டது தூங்கிவிட்டேன் இப்பொழுது பார்க்கிறேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது அன்புடன் நன்றி ஐயா

  • @masterdon1586
    @masterdon1586 2 года назад +1

    தரமான பணி ..வாழ்த்துகள் ஐயா

  • @sellandik4844
    @sellandik4844 2 года назад +2

    Usefullana pathivu Bro, thanking you.

  • @rajitheenbro4961
    @rajitheenbro4961 2 года назад

    Good explanation brother.

  • @mariappanmariappan8707
    @mariappanmariappan8707 2 года назад

    ஐயா முதலில் நன்றியும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் பதிவு சிறப்பாக தமிழியம் விளக்கமாகவும் இருந்தது இதுபோன்ற பதிவுகள் தினமும் பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் ஐயா வணக்கம்

  • @Chinnaraj-b5o
    @Chinnaraj-b5o 6 месяцев назад

    29:49 s I will say thanks. For good explination
    7:58

  • @nktrendings816
    @nktrendings816 2 года назад +1

    Super BRO 👌

  • @sreenivasansreya6029
    @sreenivasansreya6029 2 года назад

    Super sir

  • @manimuthudevendradevendra459
    @manimuthudevendradevendra459 2 года назад

    Thanks sir!

  • @jaguarg3761
    @jaguarg3761 2 года назад

    ஒரு 5.1 ஆம்பிளிபைர் ஸ்பீக்கர் அவுட்டில் subwoofer தவிர எல்லா சேனல்களிலும் 15v DC வருகிறது. இதை எப்படி சரிசெய்வது? இது ஒரு dual power 24-0-24 போர்டு. இதில் STK 4191 மற்றும் TDA 2050 (5nos) பயன்படுத்தப்பட்டுள்ளது.

  • @k.p.thukasingamk.p.thulasi6967
    @k.p.thukasingamk.p.thulasi6967 2 года назад

    சார் வணக்கம் டியுன்ர ரிமூவ் செய்து விட்டால் டிவி ஒர்க் ஆகுமா stand by ரிலீஸ் செய்யுமா

  • @RGB781
    @RGB781 9 месяцев назад

    Does Tuner working DC voltage....!?????

  • @baskarans6693
    @baskarans6693 2 года назад

    டியுனர்க்கு இப்போது வேலையில்லை தேவையில்லாத கானோளி

  • @mohanrajmohan2746
    @mohanrajmohan2746 11 месяцев назад

    Super sir