Primary Classes Tamil TLM / தமிழ் எழுத்துக்களை அறிமுகம் செய்வதற்கான எளிய கற்பித்தல் உபகரணங்கள்
HTML-код
- Опубликовано: 26 янв 2025
- தொடக்க நிலை வகுப்புகளுக்கான தமிழ் கற்பித்தல் உபகரணங்கள்/ Primary Classes Tamil TLM
இந்த ஊரடங்கு நாட்களை பயனுள்ளதாக மாற்றலாம் வாங்க!! பயனற்ற பொருட்களைக் கொண்டு பயனுள்ள TLM உருவாக்கலாம் !!
எனது மற்ற TLM காணொலியை கீழ்க்கண்ட link ல் சென்று பார்க்கலாம்.
• எளிய கற்பித்தல் உபகரணங...
• 🦋1 முதல் 3 வகுப்பு/ பர...
அ.ஜெனட்,
இடைநிலை ஆசிரியை,
ஊ. ஒ . தொ.பள்ளி, கடுவஞ்சேரி,
திருப்பெரும்புதூர் ஒன்றியம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.