# MHC விண்ணப்பிக்க சாதி சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஆதார் அட்டையுடன்... - மாற்று சான்றிதழ் (TC) - நன்னடத்தை சான்றிதழ் ( Conduct certificate) இருவரிடம் - அரசிதழ் அலுவலரிடம் வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை, உறவினராக இருக்க கூடாது. - தடையின்மை சான்றிதழ் ( NOC) - ஏற்கனவே அரசு பணியில் உள்ளவர்கள் - OTR registration தேவையில்லை..எளியமுறையில் userid registration போதுமானது (ஆதார் எண், மொபைல் எண், இமெயில் முகவரி, கடவுச் சொல்) - எட்டாம் வகுப்பு பதவிகளுக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு சான்றிதழ் அல்லது மதிப்பெண் சான்று அல்லது TC, PSTM certificate தேவை விண்ணப்பிக்க கடைசி நாள் 27.05.2024
simple a question keppanga... main a certificate verification than...basic questions, written mark poruthu, oral mark poduvanga...court job kku set aahuma nu pappanga..minimum 12 potturuvanga tnpsc pola
to apply www.mhc.tn.gov.in/recruitment/dashboard_dist
# MHC
விண்ணப்பிக்க சாதி சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஆதார் அட்டையுடன்...
- மாற்று சான்றிதழ் (TC)
- நன்னடத்தை சான்றிதழ் ( Conduct certificate) இருவரிடம் - அரசிதழ் அலுவலரிடம் வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை, உறவினராக இருக்க கூடாது.
- தடையின்மை சான்றிதழ் ( NOC) - ஏற்கனவே அரசு பணியில் உள்ளவர்கள்
- OTR registration தேவையில்லை..எளியமுறையில் userid registration போதுமானது (ஆதார் எண், மொபைல் எண், இமெயில் முகவரி, கடவுச் சொல்)
- எட்டாம் வகுப்பு பதவிகளுக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு சான்றிதழ் அல்லது மதிப்பெண் சான்று அல்லது TC, PSTM certificate தேவை
விண்ணப்பிக்க கடைசி நாள் 27.05.2024
Sir na 1st time govt exam try pantre sir epudi sir padikanum OA posting ku
8th, 7th, 6th, 5th tamil book, social, science book a melottama 2 time parunga, padinga
new Tamilnadu school book
Thank you sir
Exam Thani thaniya nadakuma bro
Oa post separate exam
10th qualification Thani exam nadakuma
driver kku oru exam, other 10th qualifications oru exam, 8th qualifications kku oru exam
Orel test interview eppadi irukum
simple a question keppanga... main a certificate verification than...basic questions, written mark poruthu, oral mark poduvanga...court job kku set aahuma nu pappanga..minimum 12 potturuvanga tnpsc pola
Exam epa sir varum
june last or july first
Thanks
Mbc fees eruka sir how much
rs. 500 for each posts,