#6- இயேசு உண்மையில் தெய்வமானால் அவர் ஏன் சிலுவையில் ஒரு சாதாரண மனிதன் போல மரித்தார்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 101

  • @emmanueldalima5459
    @emmanueldalima5459 3 года назад +5

    மிகவும் பரந்த ஆத்தும வாஞ்சையுடன் கிறிஸ்து யேசுவின் மேல் உள்ள அளவற்ற அன்பினால் ஆராயப்பட்ட வேதபாடம்----நன்றி

    • @dayoflord
      @dayoflord  3 года назад +3

      Amen. இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.

  • @MeditationMusicFort2611
    @MeditationMusicFort2611 3 года назад +4

    real teaching. it is very necessary to all believers.

    • @dayoflord
      @dayoflord  3 года назад +2

      ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.
      பரிசுத்த ஆவியானவரே நமக்கு உண்மயைான போதகர். அவரே இந்த வெளிப்பாட்டைத் தந்துள்ளார்.

  • @samaruldhas
    @samaruldhas 3 года назад +3

    இயேசு தான் ஜீவனுள்ள தேவனின் ஒரேபேறான குமாரன்.

  • @sharonleela8185
    @sharonleela8185 3 года назад +3

    Awesome Awesome message glory to Jesus Amen

    • @dayoflord
      @dayoflord  3 года назад

      Amen. Glory to Jesus alone.
      He died for us in the most cruel manner in order to inherit our souls. He loves us so much and He wants to live with us in eternity.

  • @இயேசுவின்இரத்தம்இயேசுவின்இரத்த

    I am rc. But ur videos another videos change my life.thank Jesus. after I am sharing friends and family members.thanks sir.

    • @dayoflord
      @dayoflord  4 года назад +2

      Nice to read your testimony dear sister. Submit to water baptism. Dont become a slave to any building church. Please free to call my wife Surya for any assistance. Her number is 9444025493 (incl whatsapp)

  • @manickarasump6321
    @manickarasump6321 5 лет назад +5

    Praise & Glory to Lord Jesus,👏🏾🙏🏾

  • @rajakulendrans771
    @rajakulendrans771 Год назад +1

    Amen glory to the God...

  • @melissaelroymelissa6117
    @melissaelroymelissa6117 3 года назад +3

    Amen.Thank u Jesus .

  • @godgod701
    @godgod701 5 лет назад +2

    ஆமேன் என் ஆண்டவரே இயேசுவே

    • @dayoflord
      @dayoflord  5 лет назад

      ஆமென். இயேசுவுக்கே மகிமை.

  • @psamson0325
    @psamson0325 5 лет назад +2

    Praise the Lord Pastor, today only i heard your message first time and felt blessed. I agree with you and convinced with the gospel you preached but some points am not agreed with you. May living God bless you more. Really very blessed teaching. Praise the Lord.

    • @dayoflord
      @dayoflord  5 лет назад +1

      Read the gospels regularly. Stop visiting the false churches. Stop listening to the false pastors who receive tithes and force the congregation to give offerings. Have love for Jesus - show it by feeding some poor people. Now the Lord will open your eyes to see the full truth given through my teachings. Holy Spirit is the teacher. I am not the teacher.

    • @lettherebelight3551
      @lettherebelight3551 3 года назад +1

      @@dayoflord True
      Praise the Lord Yeshua

  • @இயேசுவின்இரத்தம்இயேசுவின்இரத்த

    Very useful sir.thanks Jesus.

    • @dayoflord
      @dayoflord  4 года назад +1

      Amen. Thank you Jesus. Holy Spirit is the teacher.

  • @villagenatural1851
    @villagenatural1851 5 лет назад +2

    அருமையான விளக்கம் ! இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக

    • @dayoflord
      @dayoflord  5 лет назад +1

      Amen. Glory to Jesus.

  • @lilycraftandembroidery1731
    @lilycraftandembroidery1731 4 года назад +3

    Bro. Jesus speaks through you.

    • @dayoflord
      @dayoflord  4 года назад

      ஆமென். இயேசவுக்கே மகிமை உண்டாவதாக.

    • @lettherebelight3551
      @lettherebelight3551 3 года назад

      Praise the Lord Yeshua
      Amen

  • @nalilasnekalet8533
    @nalilasnekalet8533 5 лет назад +3

    Amen Amen Amen God bless abendently

  • @nalilasnekalet8533
    @nalilasnekalet8533 5 лет назад +1

    Thanks JESUS Amen

  • @rezzurekt10
    @rezzurekt10 5 лет назад +4

    Amen.This is real gospel of Jesus.

  • @caracailouis2955
    @caracailouis2955 5 лет назад +5

    Amen Amen

  • @nalilasnekalet8533
    @nalilasnekalet8533 5 лет назад +4

    Amen Amen Amen

  • @elumalai7895
    @elumalai7895 Год назад

    Uma Kku nanri sir

  • @k.jayanthimalak.jayanthima5591
    @k.jayanthimalak.jayanthima5591 2 года назад +2

    Amen🙏🙏🙏🙏🙏👌

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 3 года назад

    ஆமென் ஏசுமகாராஜா

  • @emmanueldalima5459
    @emmanueldalima5459 3 года назад +3

    தேவனால் பிறந்த எவனும் பாவத்தில் "நிலைத்திருப்பதில்லை " என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பு. Brother

    • @dayoflord
      @dayoflord  3 года назад

      Amen.

    • @dayoflord
      @dayoflord  3 года назад +1

      யோவான் 8:34. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

    • @emmanueldalima5459
      @emmanueldalima5459 3 года назад

      @@dayoflord thanks

  • @kennadykennady3654
    @kennadykennady3654 5 лет назад +3

    Super

  • @godsgift8211
    @godsgift8211 11 месяцев назад

    Amen 🙏 Hallelujah

  • @moorthijothi7279
    @moorthijothi7279 5 лет назад +2

    நன்றி அண்ணா

    • @dayoflord
      @dayoflord  5 лет назад

      இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்

  • @jothiraj6016
    @jothiraj6016 5 лет назад +3

    Super message

    • @dayoflord
      @dayoflord  5 лет назад

      Amen. That is the work of the Holy Spirit. Thank and all glory to Jesus. You can also give such messages dear brother. Please keep reading the gospels. The Holy Spirit would reveal many things.

  • @lavakusa7896
    @lavakusa7896 4 года назад +2

    where were you these many days ,?? such a wonderful Eye opener ,, accidentally i started .listening in u tube for past 1 month ,, so much blessings in my spiritual life

    • @dayoflord
      @dayoflord  4 года назад

      God heard your heart's cry and led you to this channel. Dayoflord channel belongs to Jesus. I am only a donkey servant.

    • @lavakusa7896
      @lavakusa7896 4 года назад

      Thank you Lord Jesus

  • @biblechannel.
    @biblechannel. 4 года назад +2

    Sir whats your opinion on getting baptized in the name of the Father, and of the son, and of the Holy Ghost Vs. Acts 2:38 - in the name of Jesus Christ. Is this an issue? Many people who are baptized in former way, are made to be re-baptised in latter acts method, in western countries. Whats your view on this sir?

    • @dayoflord
      @dayoflord  4 года назад +1

      It is devil at work. Rebabtising in Jesus name is NOT necessary. Baptism in the name of Father Son and the Holy Spirit is perfectly valid. No one has power to speak against Matthew 28:19. Anyone saying, baptism taken in the name of Father Son and the Holy Spirit is from the devil. He is a deceiver.
      Yes, we can take baptism in the name of Jesus also.
      Both are perfectly valid.
      Saying that only one is valid and the other is not valid is from the devil.
      Those who have a hidden interest alone will deceive like this. Someone who is genuinely in love with Jesus will NEVER do this. So, please be watchful.

  • @manivannanw7880
    @manivannanw7880 5 лет назад +5

    AMEN Glory to the mighty king JESUS

  • @jesusgrace8125
    @jesusgrace8125 5 лет назад +2

    Thanks Jesus christ

    • @dayoflord
      @dayoflord  4 года назад

      ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.

  • @sampaths6710
    @sampaths6710 5 лет назад +4

    Amen 👍 👏 🤝 🔥

  • @royalpoly
    @royalpoly 5 лет назад +2

    Real message

  • @Balasubramanian-ch4vx
    @Balasubramanian-ch4vx 4 года назад +1

    Nice, one dout, you said one vedio Trinity is three god in christian,you said this is worng, christian have one god. Because islam peoples are tell we have one god, christians have three gods...THEN now you tell jesus(son) give his soul ( holy spirit)to pitha (father), you explained about trinity ( three gods... father, son, holy spirit.).....sorry for anything hurt from my comments..

    • @dayoflord
      @dayoflord  4 года назад

      Please watch the full video teaching. Note down the Bible verses and you will understand that there is only one God for the whole humanity.
      கிறிஸ்தவர்களுக்கு 3 தெய்வங்களா? Are there 3 Gods in Christianity? Porur Bible camp Day2-19th Nov17
      ruclips.net/video/11vRWKCY8t4/видео.html
      2 hr. 16 min
      Dallas 1(2) இயேசுவா, பிதாவா - யார் பெரியவர்? இயேசு பேசியுள்ள வசனங்கள் அத்தனையும் பிதாவின் வசனங்களா?
      ruclips.net/video/80kL5q886DY/видео.html
      6 min

    • @ffboys1278
      @ffboys1278 4 года назад

      Shree IAS umasankar your slicking wery wery gred sir Enmanadiku rombpidituruku thenkiu sir

  • @sironmani9726
    @sironmani9726 3 года назад +1

    😭😭😭😭

  • @priyarajendran4705
    @priyarajendran4705 5 лет назад +3

    Sir, I have a doubt, unbelievers can go to heaven, if he doing good things on earth?

    • @dayoflord
      @dayoflord  5 лет назад

      Read 2 Thess. 1:7-10, Rev.21:8
      Unbelievers would inherit hell.

  • @Anandkumar-wt9kh
    @Anandkumar-wt9kh 2 года назад +1

    தாழ்த்த பட்ட சமுத்தில் இருந்து ஒரு தீர்க தரிசியை எழுப்ப வேண்டும் என்ற என்னுடைய நீண்ட வருட ஜெபத்தை கர்த்தர் கேட்டார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா உமா சங்கர் அவர்களே ஏசுவே உண்மையான தெய்வம் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்த ஒரு வயது முதிர்ந்த விசுவாசி தாழ்மையுடன் சில கருத்தகளை பதிவு செய்கின்றேன் சமீபத்தில் தேவாலயம் செல்பவர்கள் சபீக்க பட்டவர்கள் என்ற ஒரு செய்தியை பதிவிட்டிர்கள் பரிசுத்த பவுல் வீடுகளில் வைத்தே ஆராதனை செய்தார் கள் ஆம் உண்மைதான் பவுல் இரட்சிகப்பட்டு ஆரம்ப காலத்தில் சுவிசேஷத்தை அறிவிகிகும் போது விரல் விட்டு என்னகூடிய அளவிலே கிறிஸ்தவர்கள் இருந்தார்கள் அவர்கள் கூடி ஆறாதீபற்க்கு ஒரு வீடே போதுமானதாக இருந்தது அந்த கால கட்டத்தில் தேவாலயம் கட்டி இருந்தால் யூதர்கள் அவர்களை கொலை செய்திருப்பார்கள் ஆதலால் அவர்கள் வீட்டிலேயே ஆராதனை செய்தார்கள் வியாதியில் இருந்த ஒருவனை சீசர்கள் இயேசுவிடம் கூட்டி வந்து இவன் ஜெப ஆலயங்களை கட்டியுள்ளான் ஆகவே இரட்சிய்ப்புக்கு பாத்திரமாக உள்ளான் என சிபாரிசு செய்கின்றனர் இன்று நீங்கள் இரட்சிக்க பட்டு தீர்கத்தரிசியாக ஆநீர் என்றால் தேவாலயத்திறகு சென்ற பரிசுத்த வங்களுடைய இரத்த சாட்சி கல்தான் தமிழில் பைபிள் எழுதிய சீகன்பாளின் கை விரல்கள் துண்டிக பட்டன ஒவ்வொரு ஆலயம் கட்டும்போது அநேகர் இரத்த சாட்சிகளாக மரித்து உள்ளனர் தேவலாயர்த்துற்க்கு ஏசு விரும்ப வில்ல என்றால் அதை தம் ஜனங்களுக்கு தெரிய படுத்த 2000 ஆண்டுகள் எடுத்து கொள்ள மாட்டார் நீ குட்டவாளி என்று தீர்கத்தபடிக்கு பிறரை குட்டவாளி என்று தீர்கதீர்கள் என்ற வேத வசனத்தை பாருங்கள் உங்களுக்கு கொடுக்க பட்ட தாழந்தை தாழ்மையுடன் பயன் படுத்துங்கள் மட்ட வர்கள் மனம் புண் படும் படியோகவோ உண்மையான தீர்க கொச்சை படுத்தும் படியாக பேசஅதீர்கள் ஏசுதாமே உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @dayoflord
      @dayoflord  2 года назад +1

      நான் பேசிய அந்த செய்தி என்னுடையதல்ல. அதை வெளியிட மாட்டேன் என்று அடம்பிடித்தபோது பரிசுத்த ஆவியானவரிடமிருந்த எனக்குத் திட்டு கிடைத்தது.
      நான் என்னவோ என் மாம்சத்தில் பிரசங்கம் பண்ணுகிறேன் என்று நினைக்கிறீர்கள்.
      நீங்கள் இங்கு மாம்சத்தில் கருத்து தெரிவித்திருக்கிறீர்கள்.
      மனந்திரும்புங்கள்.
      இது ஆவியானவர் தந்துள்ள எச்சரிக்கை.
      கீழ்ப்படிய மறுத்து கதைவிடுகிறவர்கள் தங்கள் வழியில் போகலாம். தடையில்லை.
      இன்று இயேசுவின் ராஜ்யம் உலகத்தில் பரவவிடாமல் தடுத்துக் கொண்டிருப்பது கட்டிட சபைகளும், அதன் பாஸ்டர்களும், அதன் விசுவாசிகளுமே.
      கீழே உள்ள வசனத்தைப் படித்துப் பாருங்கள். மனந்திரும்புங்கள். (கட்டிட சபை - நியாயப்பிரமாணம்)
      அப்போஸ்தலர் 15:5. அப்பொழுது பரிசேய சமயத்தாரில் விசுவாசிகளான சிலர் எழுந்து, அவர்களை விருத்தசேதனம்பண்ணுகிறதும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் கற்பிக்கிறதும் அவசியம் என்றார்கள். 10. இப்படியிருக்க, நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்? 11. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே என்றான். 19. ஆதலால் புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களைக் கலங்கப்பண்ணலாகாதென்றும், 20. விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன். 28. எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே. 29. அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்தஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள்.

    • @dayoflord
      @dayoflord  2 года назад +1

      அறியாமையுள்ள காலம், கீழ்படியாமையில் அடைபட்ட காலம் - இது குறித்து அறியாதவர்கள் ஏமாந்து போவார்கள் என்பது நிச்சயம்.
      அப்போஸ்தலர் 17:30 அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.
      ரோமர் 11:30. ஆதலால், நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாதிருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம்பெற்றிருக்கிறதுபோல, 31. அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமலிருந்தும், பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள். 32. எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். 33. ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!

  • @navinarvind70
    @navinarvind70 5 лет назад +4

    At present Jesus is God . Or Jesus Christ in heaven

  • @murugan5657
    @murugan5657 5 лет назад +2

    உங்களுக்கு மெமரி பவர் ஜாஸ்தி காட் பிளஸ் யூ உங்க வீடியோவை பார்க்க கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன் காட் பிளஸ் யூ

    • @dayoflord
      @dayoflord  5 лет назад +7

      அன்புள்ள சகோதரரே எனக்கு மெமரி பவர் அதிகம் என்பது ஏற்றுக் கொள்ள இயலாது. இந்த வசனங்களை ஆவியானவர் தருகிறார். நான் வெறும் கழுதை மட்டுமே. இந்தக் கழுதைக்கு கிரெடிட் தருவது தவறானது. நாம் இயேசுவை மகிமைப் படுத்த வேண்டும்.
      நீங்களும் கிறிஸ்துவுக்காக வைராக்கியமாக வேலை செய்தால் இதே பரிசுத்த ஆவியானவர் உங்களையும் வைத்து இது போல பேச வைப்பார். இது இயேசுவிடமிருந்து வந்துள்ள அபிஷேகம். பரிசுத்த ஆவியானர் இதனைச் செய்கிறார். அவருக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.

  • @beaulahchithra3066
    @beaulahchithra3066 5 лет назад +1

    what is mean by that he is coming like a theif pls reply

    • @dayoflord
      @dayoflord  5 лет назад +1

      The hour and day of His 2nd coming will not be known to anyone. But when He appears, everyone will see Him.
      மாற்கு 14:61. அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான். But he held his peace, and answered nothing. Again the high priest asked him, and said unto him, Art thou the Christ, the Son of the Blessed? 62. அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வ வல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார். And Jesus said, I am: and ye shall see the Son of man sitting on the right hand of power, and coming in the clouds of heaven.

  • @jeevarani2775
    @jeevarani2775 5 лет назад +2

    எந்த சபைக்கு போகலாம்

    • @dayoflord
      @dayoflord  5 лет назад +1

      You become a church. Start a house congregation now. நீங்களே சபையாக மாறுங்கள். உஙகள் வீட்டில் ஒரு சபையை ஆரம்பியுங்கள். இதுவே ஒரிஜினல் சபை. இப்படி ஆரம்பித்தீர்களானால் அதற்கு உதவி செய்ய நாங்கள் தயார்.

    • @jeevarani2775
      @jeevarani2775 5 лет назад

      @@dayoflord sivakasiல் உள்ளதா

    • @dayoflord
      @dayoflord  5 лет назад

      நீங்கள் ஆரம்பிக்கலாம். வீட்டில் நீங்கள் சபை ஆரம்பித்தால் நாங்கள் அதற்கு உதவி செய்ய தயார்.

    • @goodnews1467
      @goodnews1467 2 года назад

      நீங்கள் உதவி செய்வீர்கள் என்றால் உங்களுக்கு பணம் எப்படி கிடைக்கிறது?

  • @athinarayanane7505
    @athinarayanane7505 3 года назад

    ஐயா இயேசு நமக்கு அப்பாவானால் அவர்
    பிதாவாக கூப்பிடுகிறவரை நாம்
    எப்படி கூப்பிடுவது.
    மத்தேயு-12:49 இயேசு
    சீசர்கலை சகோதரர்
    என்று சொல்கிறார்,
    யோவான்-15:15 சகோதரர் என்கிறாரே.

    • @dayoflord
      @dayoflord  3 года назад

      அவருடைய நாமத்தினாலே எல்லாம் நடக்கிறது. அவருடய நாமம் இயேசு என்பதே. பிலி. 2.6-11

    • @athinarayanane7505
      @athinarayanane7505 3 года назад

      @@dayoflord ஐயா நான் கேட்ட கேள்விக்கும்உங்கள் பதிலுக்கும்
      பொருத்தமாக இல்லையே.

    • @dayoflord
      @dayoflord  Год назад

      நீங்கள் ஏற்கனவே அறிவாளியாக இருக்கிறீர்கள். இதை வேதத்தைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

    • @athinarayanane7505
      @athinarayanane7505 Год назад

      @@dayoflord அறிந்துகொண்டேன் அவரே
      எல்லாமுமாயிருக்கிறாறென்று நன்றி உங்கள் வார்த்தைக்கு.

  • @amudhanjoshwa4973
    @amudhanjoshwa4973 2 года назад

    ××××

    • @dayoflord
      @dayoflord  2 года назад

      கூட ஒரு ஸ்டார் சேர்த்துக் கொடுத்திருந்தால் 100 மார்க் என்று ஆகியிருக்குமே!
      இது இயேசுவின் சத்தியம்தானே. அதற்கு 100 சதவீதம் மார்க் கொடுக்க வேண்டும்தானே!

  • @sironmani9726
    @sironmani9726 3 года назад +1

    Yeno azugai varukirathu

    • @dayoflord
      @dayoflord  3 года назад

      ஆமென். நமக்காக ஜீவனைக் கொடுத்த பரலோக தேவன். அவர் நம் மீது வைத்த அன்பு அவ்வளவு பெரியது. அழுகை வருவது இயற்கை. அவர் மீது அன்பு இருக்கிறவனுக்கு ஏற்படும் இயற்கையான நிகழ்வு இது.

  • @johndee1148
    @johndee1148 2 года назад

    Is it jehova witness?

    • @dayoflord
      @dayoflord  2 года назад

      322JAN2022#2(7) Are the church pastors and their believers, a witness to Jesus Christ or Jehovah's witnesses? Acts 1:8.
      #7 of 10. சர்ச் பாஸ்டர்கள் & சர்ச் கிறிஸ்தவர்கள், இயேசுவுக்கு சாட்சிகளா அல்லது யேகோவாவின் சாட்சிகளா?
      ruclips.net/video/1wu3xM5pAXA/видео.html
      1.01 hr. (Tamil)
      (Chapter #7 of 10 of the Great Tribulation series)

    • @dayoflord
      @dayoflord  2 года назад

      *எச்சரிப்பு- ஞாயிறு/சனி தேவாலயத்துக்குப் போகிறவன் சபிக்கப்பட்டவன்.*
      *Warning: Cursed is one who enters any Sunday building church.*
      ruclips.net/video/3L29CB89eMg/видео.html
      4 hr. 26 min (Tamil)
      செப்டம்பர் 28, 2019 அன்று வெளியிட்ட வீடியோ
      ஞாயிற்றுக்கிழமை சபைக்குப் போகிறவன் சபிக்கப்பட்டவன் - நியாயப்பிரமாணத்தின் பலன் சாபமே!
      இது ஒன்றும் புதிய வெளிப்பாடு அல்ல. ஆவியானவர் ஏற்கனவே வசனங்களில் கூறியுள்ளதை இங்கு நினைப்பூட்டுகிறார். ஏற்கனவே இந்த சாபங்கள் கட்டிட சபைக்குப் போகும் கிறிஸ்தவர்கள் வாழ்வில் நிறைவேறி வருகிறதே! அந்த சாபங்களிலிருந்து மீண்டு வெளியே வரவேண்டும் மற்றும் பரலோகத்துக்குக் கனி தரவேண்டும் என்பதே ஆவியானவரின் ஆவல்.
      ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் (வெளி. 2:7)
      சிலுவையில் இயேசு யூதர்களுக்கு மோசே வழியாகத்தந்த நியாப்பிரமாணத்தை ஒழித்துவிட்டு யூதர்களுக்கும் புறஜாதிகளுக்கும் பொதுவான விசுவாச பிரமாணத்தைக் கொடுத்தார். (ரோமர் 3:30, எபே. 2:14-15) ஆனால் புறஜாதி கிறிஸ்துவ சபைகள் தங்களுக்கு சம்பந்தமே இல்லாத இஸ்ரவேலருடைய நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதினால் அந்த நியாயப்பிரமாணத்தின்படியே கிருபையை இழந்து சாபத்துக்குள் சென்று விட்டார்கள் (கலா. 3:10, கலா. 5:4).
      இப்போது இஸ்ரவேலருடைய மீட்ப்பின் காலம். எனவே புறஜாதியார் சபை இயேசுவின் வசனத்துக்குக் கீழ்ப்படிய வேண்டும் என ஆவியானவர் எதிர்பார்க்கிறார்.
      சாபத்துக்குள் இருக்கும் ஞாயிற்றுக்கிழமை சபை விசுவாசிகள் இனியாவது தசமபாகம் ஓய்வுநாள் என்பது போன்ற நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளாமல் வீடுளில் உண்மையான சபை கூடுதல் நடத்தினால், இயேசுவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் சாபத்திலிருந்து தப்பிக்கலாம். பூமிக்கு உப்பாகவும், உலகத்துக்கு வெளிச்சமாகவும் மாறலாம். 11வது மணி நேர வேலைக்காரர்களை இயேசு நியமித்துக் காெண்டிருக்கிறார். இன்றே இயேசுவின் பக்கம் வாரீர்.
      *Warning: Sunday church goers are cursed! This is the fruit of the Law! Get out from these false churches. Get rid of the curses in the family. Get rid of the diseases affecting your family. Compliance to the words of Jesus alone will enable you to get rid of diseases and curses arising out of Law. Start a home congregation and be fruitful for the Kingdom. Decide today!*
      (RC,TPM,CSI,AG,ACA,AFT,Jesus Redeems, Jesus Calls, Jesus with us, Zac Poonan Church & All other building churches)

    • @dayoflord
      @dayoflord  2 года назад

      *322MAY2020 #2(7) சர்ச் பாஸ்டர்கள் & கிறிஸ்தவர்கள் இயேசுவுக்கு சாட்சிகளா அல்லது யேகோவாவின் சாட்சிகளா? அப்.1:8*
      *Are the church pastors and their believers, a witness to Jesus Christ or Jehovah's witnesses? Acts 1:8*
      docs.google.com/document/d/11CVyblCchHRxrQbswQwwFRp_VClFMpbamGEUz4s_AX4/edit?usp=sharing
      *322MAY2020 #2(7) இயேசுவுக்கு சாட்சியா அல்லது யெகோவாவின சாட்சிகளா? அப்.1:8*
      *இன்றைய கட்டிட சபைகள் இயேசுவுக்கு சாட்சிகளா அல்லது யேகோவாவுக்கு சாட்சிகளா? இன்றைய கட்டிட சபைகள் முழுவதும் இயேசுவின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா அல்லது அந்திகிறிஸ்து ஆவியின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இயேசுவின் வாயிலிருந்து வந்த வசனங்கள் இது குறித்து நமக்கு தரும் நிதானிப்பு என்ன?*
      Are the church pastors and their believers, a witness to Jesus Christ or Jehovah's witnesses?
      An important discerning is needed to understand from the word of God whether the present Sunday building churches act as witnesses to Jesus who has come in the flesh or do they act as witnesses to the old testament God, Jehovah? Are these building churches operating under the control of the Holy Spirit or the Antichrist spirit? What is the mystery revealed by Jesus through the words from His mouth?
      1. இயேசுவின் ஆவி உடையவன் இயேசுவுக்கு சாட்சியாக இருப்பான் (அப்போஸ்தலர் 1:8) அந்திகிறிஸ்து ஆவி படைத்தவன் பழைய ஏற்பாட்டு தேவனுக்கு அதாவது யேகோவா தேவனுக்கு சாட்சி கொடுப்பான். அவன் வாயிலிருந்து எளிதாக இயேசுவின் நாமம் உச்சரிக்கப்படாது.
      Anyone who has the spirit of Jesus (the Holy Spirit) would bear witness to Jesus who came in the flesh. (Acts 1:8). Anyone possessed by the Antichrist spirit would bear witness to the old testament God - they are Jehovah's witnesses. Such a person will not easily utter the name of Jesus.
      (அப்போஸ்தலர்/Acts 1:8, லூக்கா/Luke 24:48, யோவான்/John 15:27, யோவான்/John 15:26, அப்போஸ்தலர்/Acts 23:11, அப்போஸ்தலர்/Acts 26:16, அப்போஸ்தலர்/Acts 22:15, அப்போஸ்தலர்/Acts 22:18, வெளி./Rev. 19:10)
      அப்போஸ்தலர்/Acts 1:8. பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
      லூக்கா/Luke 24:48 நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்.
      யோவான்/John 15:27 நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.
      யோவான்/John 15:26 பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்.
      அப்போஸ்தலர்/Acts 23:11 அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று: பவுலே, திடன்கொள்; நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சிகொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும் என்றார்.
      அப்போஸ்தலர்/Acts 26:16 இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன்.
      அப்போஸ்தலர்/Acts 22:15 நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்குமுன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய்.
      அப்போஸ்தலர்/Acts 22:18 அவர் என்னை நோக்கி: நீ என்னைக்குறித்துச் சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; ஆதலால் நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாய் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போ என்றார்.

    • @dayoflord
      @dayoflord  2 года назад

      யோவான் 12.48. என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

    • @dayoflord
      @dayoflord  2 года назад

      *Short teaching: யோவான் 10:1ல் இயேசு கூறியதன் அர்த்தம் என்ன? “ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்”.*
      What does Jesus say through John 10:1? “he who does not enter the sheepfold by the door, but climbs up some other way, the same is a thief and a robber”.
      (In Tamil and English versions)
      9th May 2022
      docs.google.com/document/d/1UcG-Q6QqRQ5zlE1EMdK1UkdDnZPa68xGKUsp4dBsEaQ/edit?usp=sharing
      வசன அடிப்படையில் நிதானித்தல்: இயேசு மட்டுமே வாசல். (யோவான் 10:9) இவரே இடுக்கமான வாசல் (மத்தேயு 7:13) இயேசுவையல்லாமல் வேறு வழியாக மந்தைக்குள் நுழைகிறவன்/மந்தையை பழைய ஏற்பாடு வழியாக வழிநடத்துகிறவன் (போதகர்கள்) திருடனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். இயேசு என்ற இடுக்கமான வாசல் வழியாக ஆடுகளை வழிநடத்த மறுத்து விசாலமான (பழைய ஏற்பாடு என்ற நியாயப்பிரமாணம்) என்ற வாசல் வழியாக ஆடுகளை வழிநடத்துகிறவன் கள்ளனே அல்லாமல் வேறல்ல.
      “பழைய ஏற்பாடும் இயேசுவின் வசனங்களும் ஒன்றுதான். எல்லாமே ஆவியானவர் தந்ததுதானே” என்று கூறிக்கொண்டு பழைய ஏற்பாட்டின் வழியாக அதாவது நியாயப்பிரமாணத்தின் வழியாக (யெகோவா தேவன் வழியாக) நான் பரலோகம் செல்ல முடியும் என்று கூறி பழைய ஏற்பாட்டைப் (தசமபாகம், காணிக்கை, கட்டிட தேவாலயம், பண்டிகைகள்…) பின்பற்றுகிறவனும் “ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன்”. எனவே இவனும் “கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்”. இப்படிப்பட்டவன் இயேசுவின் வசனங்கள் என்ற நியாயமான கதவு வழியாகப் பிரவேசிக்க மறுத்து பழைய ஏற்பாடு என்ற தவறான கதவு வழியாகப் பிரவேசிக்க முயற்சிக்கிறான். இவனும் கள்ளனும் கொள்ளகை்காரனும் ஆவான்.
      *இதோ இதற்கான இயேசுவின் வசனங்கள்:*
      Let us read below the words spoken by Jesus in this regard:
      யோவான் 10:1. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.
      2. வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.
      7. ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
      9. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
      *பவுல் ஒரு உண்மையுள்ள மேய்ப்பனுக்கு முன் உதாரணம்.*
      Paul, the Apostle was a true shepherd. He is a role model for us.
      I கொரிந்தியர் 2:2. இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.
      கொலோசெயர் 1:27. புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம். 28. எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம்.
      I கொரிந்தியர் 16:22. ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், கர்த்தர் வருகிறார்.
      *இப்படிப்பட்ட கள்ளனும் கொள்ளைக்காரனும் யார் என்பதையும் நல்ல ஆடு யார் என்பதையும் குறித்து இயேசு வாய்திறந்து அடையாளம் காட்டியுள்ள வசனங்களைக் கீழே படியுங்கள்.*
      Words spoken by Jesus identifying these “thieves and robbers”. Jesus has distinguished these thieves and robbers from the good ones in the following verses:
      யோவான் 3.19. ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. 20. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். 21. சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
      Bro.C.Umashankar IAS.,
      9th May 2022

  • @amudhanjoshwa4973
    @amudhanjoshwa4973 2 года назад

    தப்பு

    • @dayoflord
      @dayoflord  2 года назад

      எந்த வசனம் தப்பு. உங்களால் வசனத்தைக் கூறி தப்பு என்னவென்று கூற முடியுமா?

  • @DayofLord2
    @DayofLord2 5 лет назад +9

    Yes, He is coming like a thief when no one expects Him.
    Hut when He appears on the sky everyone will see Him

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 3 года назад +1

    ஆமென் ஏசுமகாராஜா