உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1. யாருக்கும் தெரியாத ஏலியன் சிலைகள்!- ruclips.net/video/tlL04aVYWis/видео.html 2. அங்கோர்வாட்டில் நடுங்க வைக்கும் உண்மை!- ruclips.net/video/yboXYI3f5Xw/видео.html 3. மனித இனத்தின் வரலாறு? - ruclips.net/video/pKNb5YM3Pc8/видео.html
ஒரு வேளை இப்படி இருக்குமோ.. மனிதன் நாகரிகம் அடைந்தான் நாகரிகம் - நாகர் + இகம் இகம் - இகலோகம் - அதாவது கீழ் உலகம் பரலோகம் - மேல் உலகம் அதாவது இகலோக வாசிகளான நாகர்கள் வந்து மனிதர்களுக்கு கற்று தந்ததை நாகரிகம் என்று சொல்லுராங்களோ.. இல்லைன்னா நாகர்களை போன்ற அறிவை பெறுவதை நாகரிகம் அடைந்தவர் என்று சொல்லுராங்களோ
அருமை. சுவாரஸ்யமான topic. உங்கள் கண்ணோட்டம் வித்தியாசமாக உள்ளது. இதைப் பற்றி மேலும் புதிய தகவல்களுடன் வீடியோ எதிர் பார்க்கிறோம். மிக்க நன்றி. தாங்கள் நலமா?
Super...ரொம்ப interesting ஆக இருக்கிறது பார்க்க பார்க்க...எனக்கு மிகவும் பிடித்த topic...மிக மிக வியக்க வைக்கும் தகவல்கள்..மிகவும் நன்றி..ஏலியன்கள் மற்றும் நாகர்கள் பற்றி நிறைய தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்..🙏🙏🙏நன்றி..
ப்ரவீண் அண்ணா, உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதவே போதாது.எப்பேர்பட்ட இடங்களில் நீங்கள் துணிந்து போய் ஆராய்ச்சி செய்து உள்ளூர் ஜனங்களோடு பழகி , பேசி புதிய வரலாற்றினை படைக்கிறீர். அப்பப்பா !
வணக்கம். அருமையான பதிவு. நாம் வாழும் பூமியில் ஏலியன்கள் வந்து போவது புதியதல்ல. தற்போதைய நாகரிகம், தொழில்நுட்பம், மருத்துவம் அனைத்திலும் ஏதோ ஒரு வகையில் வேற்று கிரகத்தொடர்புள்ளது.உங்களின் யூகங்கள், விளக்கம் அருமை. நன்றி.
சும்மா பொய் ௭ன்று சொல்வதையெல்லாம் ௮றிவுப்பூா்வமாக ஆராய்ந்து ௨ண்மையென்று நி௹ப்பித்துக் கொண்டு இ௫க்கின்றீா்கள் ௨ங்களின் இந்த ௮ற்புத திறமையை ௮ரசாங்கமும் மக்களும் விரைவாக தெரிந்து கொள்ள வேண்டும்
இது உங்கள் comment தானே?👿 Anga oru mathiri enga oru mathiri pesuringa iyya.neenga pesuratha purinjika mudiyala eathu unmai eathu poi enru. 😔mannikavum🙏 (Varumai Paesugindradhu • 4 hours ago இப்படியெல்லாம் வார்த்தைகள் இருக்கும் என்பதே இப்போது நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது விளக்கத்தை நீங்களே சொல்லுங்கள் உங்கள் மூலமாக தெரியாத தமிழ் மொழி அர்த்தங்களையும் தெரிந்து கொள்கிறதோம் நன்றி நண்பரே)
உங்களால் எப்படி இந்த கோணங்களில் சிந்திக்கமுடிகிறது? உங்கள் கேள்விகள் ஒவ்வொன்றும் வியக்கவும்,பதில் தெரியாமல் விழிக்கும் வைக்கிறது. உங்கள் கடின உழைப்புக்கு, வரலாற்றை மீட்டெடுக்கவும் கடவுளர்கள் அருள் புரியட்டும்.🙌🙌🙌👍🙏
மிக மிக அருமையான இடம் மற்றும் விளக்கம் பிரவீண் சகோ. உண்மையில் நாகங்களை நம் முன்னோர்கள் அனைத்து வகைக் கோவில்களிலும் வைத்துக் கும்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தியதன் நோக்கத்தை நீங்கள் மிகச் சரியாகப் புரிந்து செயல்படுத்துவது போலத்தான் எனக்குத் தோன்றியது. நன்றி.
வேறு உலகத்திலிருந்து உண்மையில் நம் பூமிக்கு கற்பனைக்கே எட்டாத அறிவு ஜீவிகள் வந்தது மறுக்கவே முடியாத உண்மை அவர்கள் நமக்கு விட்டுப்போன தடயங்கள் ஏராளம் அதை புரிந்துகொள்ள நமக்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதை பிரவீன் மோகன் அவர்கள்தான் விளக்க வேண்டும் 🙏 நன்றி சகோ
உண்மை தான். நிறைய பேர் நம்முடைய முன்னோர்கள் திறமையை உணராமல் முடி மறைத்து அது எல்லாம் மூட நம்பிக்கை என்று மறக்க பார்க்கிறார்கள். நீங்கள் இவ்வளவு உண்மைகளை வெளி உலகத்து காண்பிக்க முயற்சி செய்வத்திட்க்கு நன்றி. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
அவர் ஏற்கனவே "ancient alien னு அமெரிக்க டிவி சேனல் நிகழ்ச்சில ஏலியன் பத்தி நேர்காணல் தந்து இருக்கார், அதுலயே கற்கால ஓவியத்தில் உள்ள பறக்கும் தட்டுகளை காட்டி இருக்காங்க, எனவே அவருக்கு இதெல்லாம் சுலபம்தான்.
Super information Praveen Mohan, your Brain works in different way, you want to find out and tell us about Ancestors knowledge. Thank you for your great work.
பிரவீன் மோகன் அவர்களுக்கு மிக நன்றி இவைகள் நீங்க சொல்வது போல யச்சர் கள் வாழுந்த உலகம் அந்த பிரமாண்ட கல் வானில் இருந்து பார்த்தால் ஒளி இரவில் ஒளிரும் அதுதான் அவர்களுடைய சமீக்கை கங்கை கொண்ட சோழ புரம் தொலைவில் இருந்து பார்த்தால் ஒரு ஜியாண்ட் ரோபோ கால் உன்ட்ரி நிற்பது போல் தோன்றும் 🙏🙏🙏🙏
அருமை நண்பா. அவ்வளவு சின்ன ஏலியன்களால் எப்படி இத்தமாதிரியான கடினமான கற்களை வெட்ட முடிந்தது. அவ்வளவு உடல் வலிமை மிக்கவர்களா. 2. அவர்கள் இப்போது ஏன் வருவதில்லை
அருமை அருமை 👍 பிரம்மிப்படைந்தேன்.பாறைகளை வெட்டும் நுண்ணறிவு கொண்டவர்களால் சாப்பிட ஒரு தட்டுகூடவா செய்திருக்கமுடியாது...செம செம...😃👍 தொல்லியல் அறிஞர்கள் பதில் கூறுங்க
நாகர்கள் இனம் தான் முதலில் இருந்தது என்றும், நாகர்கள் வாழ்வியல் முறையே நாகரீகம் என்றும் சொல்கிறார்கள். மேலும், நாகர்கள் வழி வந்தவர்கள் இருளர். இருளர் எலும்புக் கூடு ஒன்று 6000 ஆண்டு பழமையானது, மும்பை அருகே கண்டுபிடிக்கப் பட்டது. பேரா. ஷிண்டே ( புனே) அதனை ஆய்வு செய்தார்.
இதைபோல் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மல்லசந்திரம் எனும் கிராமத்தையொட்டிய மலைப்பகுதியில் இதை போன்ற structure இருக்கிறது அந்தபகுதி மக்களும் இதை ஈமக்காடு (கல்லறை) என்று நம்புகின்றனர்
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
1. யாருக்கும் தெரியாத ஏலியன் சிலைகள்!- ruclips.net/video/tlL04aVYWis/видео.html
2. அங்கோர்வாட்டில் நடுங்க வைக்கும் உண்மை!- ruclips.net/video/yboXYI3f5Xw/видео.html
3. மனித இனத்தின் வரலாறு? - ruclips.net/video/pKNb5YM3Pc8/видео.html
Enaku onu thaga purila Praveen ji.
Kovil laa ivlo visiyakal irukum pothu. Boomi ku adila irunthu kedaika kudiya porull elame simple aa manpanaika laa iruku.????
Epdi???....
Thats it: keela vilura oru kuttiya maela irukkura periya jandhukkal kaappathura uruvam theriyuthu adhavadhu maela oreoru jandhumattum illa neraya jandhukkal irukku andha jandhukkal elaam searndhu pidichittu irukku, neenda sonnathu ellaam vevearu konathula irunthu andha sippatha paathiththu ovvoru konathayum explain panninga,(naan sonnathu ellaam nEnga kaattuna koonam thaan 2000 la irunthu naan oru photography practice pandra enakku thelivaana pic kedachaa unga angilloada searthu 8vadhu sirpathayum kandupidikka mudiyum )_jayaprakashnarayanan
ஒரு வேளை இப்படி இருக்குமோ..
மனிதன் நாகரிகம் அடைந்தான்
நாகரிகம் - நாகர் + இகம்
இகம் - இகலோகம் - அதாவது கீழ் உலகம்
பரலோகம் - மேல் உலகம்
அதாவது இகலோக வாசிகளான நாகர்கள் வந்து மனிதர்களுக்கு கற்று தந்ததை நாகரிகம் என்று சொல்லுராங்களோ..
இல்லைன்னா நாகர்களை போன்ற அறிவை பெறுவதை நாகரிகம் அடைந்தவர் என்று சொல்லுராங்களோ
@@worldcitizen7289 அருமையான அனுமானம் இப்படி இருக்க வாய்ப்புண்டு
ஆராய்ச்சிகள் தொடரட்டும்.வெற்றிகள் குவியட்டும்.வாழ்த்துக்கள்
😇😇🙏🙏🙏
அற்புதம் பிரவீண்.....உங்களின் தேடலின் முடிவில் ,வேறொரு பரிமாணத்திற்கு எங்களை அழைத்துப் போகப் போறீங்கன்றது உறுதி.....வாழ்த்துகள்....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷🌷
நன்றி..!
@@PraveenMohanTamil தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை தர முடியுமா ? பல தகவல்களை உங்களிடம் அளிக்கவுள்ளேன்
Appo not Man
நீங்கள் சொல்ல சொல்ல நம் முன்னோர்கள் பற்றி கேட்டுக்கிட்டே இருக்கலாம்.அருமை சகோதர.
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி..!
உங்கள் கண்டுபிடிப்புகளை ஆவணபடுத்துங்கள் பிரவீன். அவை அரிய பொக்கிஷங்கள்.
👍👍👍
இந்த நொடி மட்டுமே உன்மை
மற்றவை எல்லாம் யூகம் தான்
இறைவன் மட்டுமே அறிவான்
நன்றி பிரவீன்.நீங்கள் ஒரு நல்ல முன்னுதாரணம். வாழ்க வளமுடன்.
அருமை. சுவாரஸ்யமான topic. உங்கள் கண்ணோட்டம் வித்தியாசமாக உள்ளது. இதைப் பற்றி மேலும் புதிய தகவல்களுடன் வீடியோ எதிர் பார்க்கிறோம். மிக்க நன்றி. தாங்கள் நலமா?
உங்களோட தேடல் ஒட்டுமொத்த தமிழர்களின் தேடல் தலைவா
நன்றி தலைவா..!
@@PraveenMohanTamil ☺☺☺
இந்த உண்மைகளை எல்லாம் நாம் எப்போது அறிவோம் ❓
எல்லாம் அவன் செயல் சிவ சிவா 🙏
Super...ரொம்ப interesting ஆக இருக்கிறது பார்க்க பார்க்க...எனக்கு மிகவும் பிடித்த topic...மிக மிக வியக்க வைக்கும் தகவல்கள்..மிகவும் நன்றி..ஏலியன்கள் மற்றும் நாகர்கள் பற்றி நிறைய தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்..🙏🙏🙏நன்றி..
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி
அருமையான பதிவு👍 உங்களின் வித்தியாசமான சிந்தனையும், தேடலும் மிக சிறப்பு🙏 தேடலின் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்🤝
ப்ரவீண் அண்ணா,
உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதவே போதாது.எப்பேர்பட்ட இடங்களில் நீங்கள் துணிந்து போய் ஆராய்ச்சி செய்து உள்ளூர் ஜனங்களோடு பழகி , பேசி புதிய வரலாற்றினை படைக்கிறீர். அப்பப்பா !
அருமையான பதிவு தொடர்ந்து போடுங்கள் உண்மையான பதிவு
அருமை.
உங்கள் பயணம் தடையின்றி வெற்றிபெற வாழ்த்துக்கள்.
ஆச்சரியத்தின் உச்சம்
நன்றி பிரவீன்
Publish a book on ur works praveen. It will be a real treasure for our future generations.. Do consider👍
Sure will try, thanks a lot
Yes
@@PraveenMohanTamil yes praveen, looking further on your book....
S. Do it
Happy u considered ..first time ur reply ❤
அருமையான ஆய்வு உறவே!வாழ்க வாழ்த்துக்கள்.
வித்தியாசமான பதிவு, மிக நன்று!!
👽மிகவும் 👌👌👌சிறப்பான தவகல்கள் 💐💐💐💐💐 அண்ணா மகிழ்ச்சி.... 😍😍😍
வணக்கம். அருமையான பதிவு. நாம் வாழும் பூமியில் ஏலியன்கள் வந்து போவது புதியதல்ல. தற்போதைய நாகரிகம், தொழில்நுட்பம், மருத்துவம் அனைத்திலும் ஏதோ ஒரு வகையில் வேற்று கிரகத்தொடர்புள்ளது.உங்களின் யூகங்கள், விளக்கம் அருமை. நன்றி.
நன்றிகள் பல..!
உங்கள் பணி தொடரட்டும். 👌❤️
சும்மா பொய் ௭ன்று சொல்வதையெல்லாம் ௮றிவுப்பூா்வமாக ஆராய்ந்து ௨ண்மையென்று நி௹ப்பித்துக் கொண்டு இ௫க்கின்றீா்கள் ௨ங்களின் இந்த ௮ற்புத திறமையை ௮ரசாங்கமும் மக்களும் விரைவாக தெரிந்து கொள்ள வேண்டும்
இது உங்கள் comment தானே?👿
Anga oru mathiri enga oru mathiri pesuringa iyya.neenga pesuratha purinjika mudiyala eathu unmai eathu poi enru. 😔mannikavum🙏
(Varumai Paesugindradhu • 4 hours ago இப்படியெல்லாம் வார்த்தைகள் இருக்கும் என்பதே இப்போது நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது விளக்கத்தை நீங்களே சொல்லுங்கள் உங்கள் மூலமாக தெரியாத தமிழ் மொழி அர்த்தங்களையும் தெரிந்து கொள்கிறதோம் நன்றி நண்பரே)
Correct👆
உங்களால் எப்படி இந்த கோணங்களில் சிந்திக்கமுடிகிறது? உங்கள் கேள்விகள் ஒவ்வொன்றும் வியக்கவும்,பதில் தெரியாமல் விழிக்கும் வைக்கிறது. உங்கள் கடின உழைப்புக்கு, வரலாற்றை மீட்டெடுக்கவும் கடவுளர்கள் அருள் புரியட்டும்.🙌🙌🙌👍🙏
நன்றிகள் பல..!
மிக மிக அருமையான இடம் மற்றும் விளக்கம் பிரவீண் சகோ. உண்மையில் நாகங்களை நம் முன்னோர்கள் அனைத்து வகைக் கோவில்களிலும் வைத்துக் கும்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தியதன் நோக்கத்தை நீங்கள் மிகச் சரியாகப் புரிந்து செயல்படுத்துவது போலத்தான் எனக்குத் தோன்றியது. நன்றி.
நன்றிகள் பல..!
அருமை அருமையான விளக்கம் பல சிரமங்கள் தாண்டி நீங்கள் செய்யும் பணி தொடரவேண்டும் இறைவன் அருளால் நன்றி frm Penang Malaysia
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி!
@@PraveenMohanTamil வாழ்த்துக்கள் தம்பி
வேறு உலகத்திலிருந்து உண்மையில் நம் பூமிக்கு கற்பனைக்கே எட்டாத அறிவு ஜீவிகள் வந்தது மறுக்கவே முடியாத உண்மை அவர்கள் நமக்கு விட்டுப்போன தடயங்கள் ஏராளம் அதை புரிந்துகொள்ள நமக்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதை பிரவீன் மோகன் அவர்கள்தான் விளக்க வேண்டும் 🙏 நன்றி சகோ
பிரவீண தமிழில் பேசுவது புரிந்து கொள்ள எளிதாக இருக்கிறது நன்றி நீங்கள் மேலும் மேலும் உங்கள் சிந்தனைகளால் வியக்க வைத்துக்கொண்டு இருக்கிறேர்கள்
மிக அரிய மற்றும் அருமையான பதிவு.
உண்மை தான். நிறைய பேர் நம்முடைய முன்னோர்கள் திறமையை உணராமல் முடி மறைத்து அது எல்லாம் மூட நம்பிக்கை என்று மறக்க பார்க்கிறார்கள். நீங்கள் இவ்வளவு உண்மைகளை வெளி உலகத்து காண்பிக்க முயற்சி செய்வத்திட்க்கு நன்றி. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
நன்றிகள் பல..!
எப்படித்தான் இந்தமாதிரி இடங்களையெல்லாம் தேடிக் கண்டுபிடிச்சி .... தைரியமா போறிங்களோ .... Superb
அவர் ஏற்கனவே "ancient alien னு அமெரிக்க டிவி சேனல் நிகழ்ச்சில ஏலியன் பத்தி நேர்காணல் தந்து இருக்கார், அதுலயே கற்கால ஓவியத்தில் உள்ள பறக்கும் தட்டுகளை காட்டி இருக்காங்க, எனவே அவருக்கு இதெல்லாம் சுலபம்தான்.
உருமாறும் நாகர்களாக இருக்கும் சிறு சிறு பறக்கும் தட்டுகள் மூலமாக கூட்டமாக வந்து இறங்கி போக ஏதுவாக அமைத்திருக்கலாம்
நாகரீகம் என்பதே நாகர் பிளஸ் ஈகம் என்பது தான். நாகர் ஈகம், நாகர் வழங்கியது.
காலை வணக்கம் அண்ணா.உங்களுக்குகடவுள்அருள்எப்போதும்உண்டு.
இந்த வீடியோ வை ரொம்ப நாளா எதிர்பார்த்து இருந்தேன் சூப்பரா இருந்துச்சி🌹 பின்னிரிங்க.. உங்க அறிவுக்கும் தேடலுக்கு ம் என் வாழ்த்து
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி..!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதே போன்ற இடம் உள்ளது ஊர் பெயர் மல்லம்
No,
மல்லசந்திரம் krishnagiri district 🙏
Yes
அருமை தலைவா. நீங்கள் முருகனின் ஆசி பெற்றவர்.
🙏🙏🙏
வணக்கம் உங்கள் வீடீயோ அனைத்தும் மிகவும் அருமை இதுபோன்ற வீடியோக்கள் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம் நன்றி
இது கர்னாடகவில் உள்ள ஹம்பி என்ற பகுதியா?
மிகவும் வியப்பு 😇😇😇
Spectacular information 👌👍... Great ,,!!!
Super information Praveen Mohan, your Brain works in different way, you want to find out and tell us about Ancestors knowledge. Thank you for your great work.
Thank you so much 🙂
தகவலுக்கு பாராட்டுக்கள் பிரதர்...
நன்றி..!
Great findings Praveen Anna 🙂 you have dug into the paths of history which very few people would explore, please publish a book soon !
பிரவீன் மோகன் அவர்களுக்கு மிக நன்றி இவைகள் நீங்க சொல்வது போல யச்சர் கள் வாழுந்த உலகம் அந்த பிரமாண்ட கல் வானில் இருந்து பார்த்தால் ஒளி இரவில் ஒளிரும் அதுதான் அவர்களுடைய சமீக்கை கங்கை கொண்ட சோழ புரம் தொலைவில் இருந்து பார்த்தால் ஒரு ஜியாண்ட் ரோபோ கால் உன்ட்ரி நிற்பது போல் தோன்றும் 🙏🙏🙏🙏
பலமுறை பார்த்த குள்ள மனிதர்களின் வீடியோ மிக அருமை.
அதிசயம் தான்.நன்றிகள் சார் வணக்கம் 🙏
நன்றிகள் பல..!
அருமையா சொல்றீங்க அண்ணா சூப்பர்..
Sir,your are real gift to India .
அருமை நண்பா. அவ்வளவு சின்ன ஏலியன்களால் எப்படி இத்தமாதிரியான கடினமான கற்களை வெட்ட முடிந்தது. அவ்வளவு உடல் வலிமை மிக்கவர்களா.
2. அவர்கள் இப்போது ஏன் வருவதில்லை
சூப்பர் பிரவீன்... அரசும் அதிகாரிகளும் தங்களின் இந்த சீரிய பணிக்கு உதவினால் பழைய காலத்தின் மர்மம் விலகும்...
ஏலியன்ஸ் இருப்பதுஉன்மையானால் ஏழாயிரம் வருசத்துக்முன்பிரந்த ராமரைபற்றிவாழ்மீகிஎழுதும்போது கூரியிருபாரே
Thiruvannamalai distric polur pakkathula( thirumalai) oru ooru irukku anga Jain temple irukku angakooda romba perusa parakkum thattu drawing irukku
உங்கள் விளக்கங்கள் அனைத்தும் சிறப்பு
I agree with your thoughts!
Marvelous and Marvelous very surprises when look at the all beautiful stuktures.
Bro....unga video la ippothaan paathutu irrukan 👌👌👌😯😯😯🔥mind blowing ah iruku ...nambumbadiya irruku .....wow ...
Suppose neenga intha comment paatheengana ....vedhapureshwara Kovil in cheyyar pathi video podreengala ....🌴aan panai Maram pen panai marama maarunatha history irruku romba special ana Kovil ....intha Kovil la yenna science irrukum 🤔😯ungalala mudinja vanthu paakreengala ....
It's Great sir ...Thank u
Thanks a lot for watching..!
Praveen great job hatsoff to you congratulations
Thank you so much 🙏🙏🙏
வணக்கம் அண்ணா. அற்புதமான தகவல்கள். 🙏🙏
❤Best research 🎉praveen mohan
💚💜💙
சகோதரரே 💙 வணக்கம்
Wonderful really Amazing.Great effort is involved in researching this. Expecting more on upcoming videos.👍👍👍👍
Thanks a lot 😊
அருமையான பயணக் காணொளி.
superb good and clear explanation god grace
Thank you so much 🙂
அருமை அருமை 👍 பிரம்மிப்படைந்தேன்.பாறைகளை வெட்டும் நுண்ணறிவு கொண்டவர்களால் சாப்பிட ஒரு தட்டுகூடவா செய்திருக்கமுடியாது...செம செம...😃👍 தொல்லியல் அறிஞர்கள் பதில் கூறுங்க
👏👏👏
அருனமயான பதிவு...... தோழரே.......
அருமையான தகவல்.
ஜெய்ஸ்ரீராம்..
நன்றி பிரவீன்
இனிய காலை வணக்கம் சகோ!🤗💜
வியப்பின் அடையாளம் உங்கள் video.
அனைத்தும் அருமையாக உள்ளது bro
நன்றிகள் பல
super super super great mr.praveen
நாகர்கள் இனம் தான் முதலில் இருந்தது என்றும், நாகர்கள் வாழ்வியல் முறையே நாகரீகம் என்றும் சொல்கிறார்கள்.
மேலும், நாகர்கள் வழி வந்தவர்கள் இருளர். இருளர் எலும்புக் கூடு ஒன்று 6000 ஆண்டு பழமையானது, மும்பை அருகே கண்டுபிடிக்கப் பட்டது. பேரா. ஷிண்டே ( புனே) அதனை ஆய்வு செய்தார்.
But now a days hypothetical question is about Ailens. But our older scientist already found it. Very amazing
Miga miga Arumaiyana comparison
Bro intha house ellam Smurfs house mathiri iruku. Wow... Fantastic bro. 👏👏👏👏👏👏👏🙏
Great job. Keep rocking Bro. With love from Malaysia.
Thanks a ton
இதே மாதிரியான பகுதி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் பள்ளத்து கால்வாய் கிராமத்தில் உள்ளது
Yes anna. I agree to your information 😊😊😊👍👍👍👍👍
Very interesting thank you and waiting for your next video.
Greet Praveen 👍
Your contributions are quite commendable sir
So nice of you
Supero super👍
thank you
Wonderful. Tha k u
Arumai bro 👌👍
thank you 🙏
Supar bro 👌👌👍👍👏👏
Safety important all the best
அ௫மையான பதிவு 💐💐💐💐💐
Hi Praveen sir, I was talking about you in my class, I asked my kids and their families to watch your videos👍👍
Thank you so much 🙂
Superana message very very thanks no words
Thanks a ton
Very interesting to know about our history. Thq praveen bro. Hereafter if I go to any historical places I vl try to know history. Thz bro
So nice of you
ஸ்டோரீஸ் வெரி நைஸ்
Super prabin wish you have a great job
Really super.Wonderful.👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Pravin bro.
நாகர்கள் தமிழ் இனத்தின் ஆரம்பம்
Sir amazing explanation thank you so much all the best for searching 👍👍
இதைபோல் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மல்லசந்திரம் எனும் கிராமத்தையொட்டிய மலைப்பகுதியில் இதை போன்ற structure இருக்கிறது
அந்தபகுதி மக்களும் இதை ஈமக்காடு (கல்லறை) என்று நம்புகின்றனர்
மல்லசந்திரம் பத்தி Tamil Navigation Channel ஆ கர்ணா அதை பத்தி போட்டு இருக்காரு
@@nithimani5672 yes.
bro thank you for sharing 🙏
MigavomArumaiyanaThagaval.Super
Nandrikal sago 🙏🙏
நீங்கள் வேறலேவல்
Fantastic brother
Thank you so much 😀