02-Karuvachi En

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 144

  • @metrocreations1402
    @metrocreations1402 Год назад +17

    எத்தனை முறை இந்தப் பாடலைக் கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் இப்பாடலைத் தந்த பாடகர் வைகை பிரபா அவர்களுக்கு நன்றி

  • @naveenn1344
    @naveenn1344 Год назад +14

    கருப்பு நிறத்திற்கு அவள் இருந்தாலும் அவள் நினைவுகளை என் இதயத்திற்கு சிறப்பாக எடுத்துரைத்த இந்த பாடலுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @harisaran5159
    @harisaran5159 2 года назад +21

    எங்க ஊர் திருவிழாவில் இந்த பாட்டு கேட்டு ரசிக்கும் சுகமே வேற லெவல்...

  • @kaviprasanth1979
    @kaviprasanth1979 3 года назад +14

    எனக்கு பிடித்த மிக மிக அருமையான பாடல்....வரிகள் அத்தனையும் அற்புதம் வாழ்க! தமிழ்! வளர்க உங்கள் புகழ்!!!🙏🙏🙏

  • @lakshmanankavinesh4231
    @lakshmanankavinesh4231 3 года назад +88

    யாதும் ஊரே யாவரும் கேளிர் கணியன் பூங்குன்றனார் பிறந்த ஊரான மகிபாலன்பட்டி அருகில் பிறந்த எங்கள் மண்ணின் மைந்தன் வைகை பிரபா அவர்கள் இயற்றிப் பாடிய பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும் அன்புச் சகோதரரே மற்ற பாடல்களையும் இணையதளத்தில் இணைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @jeevasmusic21
    @jeevasmusic21 3 года назад +38

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல்....

  • @rameshtvk5089
    @rameshtvk5089 4 месяца назад +18

    2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள் இருகீர்க்களா

  • @prabhukpn9189
    @prabhukpn9189 7 месяцев назад +1

    எத்தனை முறை இந்த பாடலை கேட்டான லும் மீண்டும் மின்டும் கேட்கத் தூண்டும் பாடல் இப்பாடலைத் my sister favourite song or 🥰🥰🥰

  • @புதுகைதீஇரா

    அண்ணனுக்கு பெரும் புகழை ஏற்படுத்தித் கொடுத்த அருமையான வரிகளோடு சிறப்பான பாடல்.

  • @murugan.m3031
    @murugan.m3031 2 года назад +5

    Song nice 👌👌👌Nathaswaram Semma👌👌👌. Vazhga Valamudan 🙏🙏🙏

  • @ilayarajaveerappan7839
    @ilayarajaveerappan7839 3 года назад +21

    அண்ணா மிக அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல், எனக்கும் ஒரு கருவாச்சி இருக்கா!..

  • @gowthamgowtham3538
    @gowthamgowtham3538 3 года назад +15

    கருப்பு காலத்தால் அழியாத சிறப்பு....

  • @balrajm7750
    @balrajm7750 2 года назад +1

    எனக்கு அறியாத வயது முதல்
    இந்தப் பாடலை கேட்கிறேன்
    ஒவ்வொரு முறை கேட்கிறப்பையும் ஒரு ஆனந்தமே
    இப்படி ஒரு இசையை தந்த இப்படி ஒரு பாடல் வரியை தந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த மனமார்ந்த கோடான கோடி நன்றி

  • @SurenSubaG
    @SurenSubaG 28 дней назад

    இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் கருவாச்சி ❤️

  • @thiagarajansubbiah3256
    @thiagarajansubbiah3256 4 года назад +11

    கருவாச்சி நாயகன் வைகைபிரபா வாழ்த்துக்கள்

  • @moorthyram672
    @moorthyram672 Год назад

    Excellent, vazhththukkal mahane, really very proud that you belong to this soil.Heart touching voice.கேட்கக்கேட்க திகட்டாத வார்த்தைகள், வரிகள்.

  • @RJ-ul9cb
    @RJ-ul9cb 3 года назад +5

    Kandu puduchu vanthen🤩...I love this song 😍

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 Год назад +2

    சூப்பர் சூப்பர் ங்க அருமை நண்பர் வழ்த்துக்கள்

  • @silambarasang4823
    @silambarasang4823 2 года назад +4

    காலமெல்லாம் சலிக்காமல் வலம் வரக்கூடிய பாடல்

  • @annakamukamatchi7531
    @annakamukamatchi7531 3 года назад

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க துண்டும்

  • @amalrajraj7077
    @amalrajraj7077 4 года назад +9

    எனக்கு பிடித்தமான பாடல் சூப்பர்

  • @aththanithamaraiselvan.vks1752
    @aththanithamaraiselvan.vks1752 3 года назад +18

    அன்னா எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு இந்தப் பாட்டு.. அண்ணா.. இந்தப் பாட்டு பாடியவர் யாரு எழுதியது யாறு தயவு செய்து கீழே description la.. மறக்காம எழுதுங்கனா... ஏனெனில் நாட்டுப்புற கலைஞர்கள் எவ்வளவோ பேர் வெளியே தெரியாம இருக்காங்க.. இனிமேல் நீங்கள் போடும் ஓவ்வொரு பதிவிலும் கண்டிப்பாக எழுத வேண்டும்... எனது தாழ்மையான.. வேண்டுகோள்.. இது....இதப்பாத்தா மறக்காம கீழே..discription la எழுதவும்..எனக்கு..replayபதில் கொடுக்குமாறும் வேண்டுகிறேன் இப்படிக்கு.......அத்தாணி தாமரைச்செல்வன்.vks....🙏🙏🙏.... 👌👌👌👍👍. ..

    • @thiagarajansubbiah3256
      @thiagarajansubbiah3256 3 года назад +1

      Vaigai prabha

    • @bhuvaneshwaran9970
      @bhuvaneshwaran9970 3 года назад

      Super bro

    • @mrajeshjinitha3272
      @mrajeshjinitha3272 2 года назад +2

      தம்பி இந்த பாட்டு பாடுனது எழுதுனது எல்லாம் ஆந்தகுடி இளையராஜா நா ராஜேஷ்

    • @user-vijaysiva9299
      @user-vijaysiva9299 2 года назад +3

      இந்த பாடலை பாடியவர் சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகில் உள்ள சுன்டக்காடு என்கிற வையகலத்தூர் என்ற கிராமத்தில் உள்ள வைகை பிரபா அண்ணன் அவர்கள்

    • @thiagarajansubbiah3256
      @thiagarajansubbiah3256 2 года назад +1

      வைகை பிரபா அண்ணன் எழுதி இசை அமைத்து படிய பாடல். கருவாச்சி என்னும் ஆல்பத்தில் பாடியது

  • @tponnarponnar5685
    @tponnarponnar5685 3 года назад +2

    Anna entha song kkumpothellam semma feel aakuthu
    like it song anna
    lurics
    chinna karupu
    Periya karupu sami kuda
    Karuputhan kitta vanthu
    kodaeriye vandukadi
    Karupputhan 😍

  • @selvapandiyan1397
    @selvapandiyan1397 4 года назад +8

    அருமையான ...வரிகள்

  • @heartthrosasi7290
    @heartthrosasi7290 3 года назад +3

    One of my favourite. Thanks

  • @s.praneshpranesh5525
    @s.praneshpranesh5525 4 года назад +4

    கருப்பு தேவதையா கருப்புத புடிக்கும்

  • @MurugananthamrajNantham
    @MurugananthamrajNantham Месяц назад

    இனிமையான பாடல்

  • @vikramanvikraman266
    @vikramanvikraman266 3 года назад +2

    Veraa level bro 💯

  • @PriyaMenaga
    @PriyaMenaga 4 месяца назад

    பாடல் ஏதோ கேட்க நல்லா இருக்கு ஆனால் இது யாருக்கு

  • @mareeswaranmaruthu1610
    @mareeswaranmaruthu1610 2 года назад +2

    En karuvachi kavya ⚔️☣️💉💞💉☣️💞💉

  • @ruthran481
    @ruthran481 Год назад +1

    My fav song 🥰🥰

  • @thalapathy6576
    @thalapathy6576 3 года назад +1

    Arumai👌👌👌👌varigal

  • @sarankumar8006
    @sarankumar8006 3 года назад +3

    Super nice song

  • @sakthiganesh6613
    @sakthiganesh6613 3 года назад +3

    Karuvachi song super I like this song

  • @ramanathapuramtn_65ramanat49
    @ramanathapuramtn_65ramanat49 3 года назад +3

    Manvasanai♥❤

  • @MrMalaiyarasan
    @MrMalaiyarasan Год назад +1

    Malaiyappan ♥️♥️

  • @duraipandiashwin2867
    @duraipandiashwin2867 3 года назад +11

    பாட்டுசூப்பர்அண்ணாஉங்களைவாழ்த்திவணங்குகிறேன்.உங்கள்விவசாயிமகன்

  • @SmilyGaming-y6t
    @SmilyGaming-y6t 2 года назад

    Enakku migavum pititha 🎵🎵

  • @kattaiyanmani7262
    @kattaiyanmani7262 2 года назад

    arumaiyana geetham

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Год назад +1

    என் கருவாச்சும் கருப்புதான் என் கருவாச்சி இந்த பாடலை கேட்டு இருப்பாள்

  • @RamachandranT-mc9uf
    @RamachandranT-mc9uf 5 месяцев назад

    ❤ super 😂❤

  • @AjithKumar-ro9vs
    @AjithKumar-ro9vs 3 года назад

    Solla varthaigal illa. Semma

  • @AlagumuthuEswarans-np5nr
    @AlagumuthuEswarans-np5nr Год назад

    என்கருவாச்சி. 🧑‍🎤🧑‍🎤🤭🤭🏃‍♂️🤛🚶‍♀️😙💋👄😂😂

  • @karthickkarthick5279
    @karthickkarthick5279 Год назад

    Kiramathu thandral ❤️❤️❤️

  • @Dhanasekaran-o8b
    @Dhanasekaran-o8b Год назад

    அருமை

  • @PrabakaranA-qq4li
    @PrabakaranA-qq4li 4 года назад +2

    அருமையான பாடல் ‌

  • @chandrabose8832
    @chandrabose8832 Год назад

    Super ❤❤❤UVAN

  • @kannanselva-ry4vu
    @kannanselva-ry4vu 2 месяца назад

    💞super

  • @uniquenameart_tamil1920
    @uniquenameart_tamil1920 3 года назад +2

    My fvrt 😍😍😍😍😍song

  • @pasakaranpasakarari7043
    @pasakaranpasakarari7043 3 года назад +1

    Hiii this song I like this song marakka mudiyatha song ❤️👍

  • @francis-me8if
    @francis-me8if Год назад

    God bless you

  • @nagasamy4558
    @nagasamy4558 2 года назад +1

    Anna song super

  • @RenukapremRenukaprem
    @RenukapremRenukaprem 11 месяцев назад

    வைகை பிரபா செல் நவம்பர் கிடைக்குமா

  • @chandranyadav6326
    @chandranyadav6326 2 месяца назад

    Super song ❤

  • @s.thambuthambu8003
    @s.thambuthambu8003 4 года назад +2

    Super 😉👌👌

  • @muthupandimuthuselvam3328
    @muthupandimuthuselvam3328 3 года назад

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @annakamukamatchi7531
      @annakamukamatchi7531 3 года назад

      எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @RamachandranT-mc9uf
    @RamachandranT-mc9uf 5 месяцев назад

    Super singer

  • @ganesanvadivel9534
    @ganesanvadivel9534 2 года назад

    My all time fvd song list la first song this song

  • @sekaranchandra1733
    @sekaranchandra1733 2 года назад

    Selva panipoori vadakkipalayam pollachi I love this song

    • @RajSekar-hy3md
      @RajSekar-hy3md Год назад

      எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல்

  • @sriramkannan6880
    @sriramkannan6880 8 месяцев назад

    Nice 🎉

  • @balacreation85
    @balacreation85 Год назад

    நிறம் முக்கியம் இல்லை என்பது தான் உங்கள் கருத்து❤

  • @ranjan9841
    @ranjan9841 Год назад +1

    🙏🙏🙏

  • @nainarmohamed9119
    @nainarmohamed9119 3 года назад +1

    very nice god gift vice

  • @kannacreate1725
    @kannacreate1725 10 месяцев назад

    Supper❤😂😢🎉😮😅😊

  • @rathishkumar1678
    @rathishkumar1678 Год назад

    Karuppu ennrale alguthan very nice BC song

  • @DivyaR-uh7sn
    @DivyaR-uh7sn 4 года назад +2

    Nice song👌👌👌👌👌

  • @ganesanvadivel9534
    @ganesanvadivel9534 2 года назад

    Vcd la innum vachirukken na
    Next song please play

  • @மந்திரம்-ங2ய
    @மந்திரம்-ங2ய 2 года назад

    சூப்பர்

  • @alageshanalageshan1673
    @alageshanalageshan1673 3 года назад +1

    I Like This Song

  • @vasanthamullai3595
    @vasanthamullai3595 2 года назад

    Semma song anna

  • @dhivagardhivagarbe8959
    @dhivagardhivagarbe8959 2 месяца назад

    சொல்ல வார்த்தை இல்லை. அவ்ளோ அழகா சரிக்கலாம்.

  • @policelove171
    @policelove171 3 года назад +1

    Really love you da karuvaya mama ❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘

  • @gnanasekargnanasekar5447
    @gnanasekargnanasekar5447 4 года назад +1

    Super

  • @chandrabose8832
    @chandrabose8832 Год назад

    Uvan 🎉

  • @sivaneesan6478
    @sivaneesan6478 Год назад

    ❤❤❤❤❤❤

  • @ChitraHaritha
    @ChitraHaritha 9 месяцев назад

    Nice song

  • @sivamanisivamani367
    @sivamanisivamani367 3 года назад

    Nice song...

  • @sivamurgan6907
    @sivamurgan6907 2 года назад

    Sema song supera

  • @shivakumarpalani889
    @shivakumarpalani889 3 года назад

    Super annan prapa annan

  • @villageboylyrics590
    @villageboylyrics590 2 года назад

    Bro intha songah browserla upload panni irukkangala? Download pandra maathiri!

  • @ramadhassm4621
    @ramadhassm4621 4 года назад +2

    My cuteeeeeeeees

  • @m.prabhakaran7041
    @m.prabhakaran7041 3 дня назад

    Yes

  • @arjunarjun28
    @arjunarjun28 2 года назад

    I love is the song

  • @a.s.p.perumala.s.p.perumal7454
    @a.s.p.perumala.s.p.perumal7454 2 года назад

    Super,

  • @balasoundzone
    @balasoundzone 9 месяцев назад

    2024😍

  • @balamurugan6219
    @balamurugan6219 2 года назад

    Nice

  • @mrragul1999
    @mrragul1999 2 года назад

    ❤️

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Год назад

    இதைவிட ஒரு கவிஞன் கருப்பு கலரை வர்ணிக்க முடியாது

  • @veerakumar2460
    @veerakumar2460 Год назад

    😮😅😊😊😊😊😅😅

  • @sirangeevivenkatesh7136
    @sirangeevivenkatesh7136 Год назад

    3:06

  • @moorthi_mech
    @moorthi_mech 3 года назад +1

    Arumai

  • @marudhubala2002
    @marudhubala2002 3 года назад +3

    Manin manam

  • @AlagumuthuEswarans-np5nr
    @AlagumuthuEswarans-np5nr Год назад

    கருவாச்சி

  • @murugavelmurugavel9059
    @murugavelmurugavel9059 3 года назад

    👍

  • @jegannalam9876
    @jegannalam9876 2 года назад +1

    Supari purl

  • @PriyaMenaga
    @PriyaMenaga 4 месяца назад

    யார் டா அது

  • @vasanthamullai3595
    @vasanthamullai3595 2 года назад

    Karuppu eppavum azhakuthan

  • @KailasamKailasa-e6p
    @KailasamKailasa-e6p Год назад

    Hii
    Ann
    ❤❤❤❤❤

  • @prasanthprasanth6004
    @prasanthprasanth6004 2 года назад

    Blaceyi l love you di

  • @lakshmananj2932
    @lakshmananj2932 2 года назад

    Lakshmanan