குறைந்த பட்ஜெட்டில் காங்கிரட் டைனி ஹவுஸ் square feet ரூ.1150 Asha S Builders..

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • நான் உங்கள்......
    மேஸ்திரி சீனி
    இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை
    நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம்
    சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு
    இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச்,
    6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம்
    9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம்
    வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
    கண்ணுக்கு தெரியாத கல்லை வைத்து ஸ்ட்ராங் என்று நினைத்து கட்டுவதை விட இந்த ஃபார்முலவை பயன்படுத்தி உங்கள் கண் முன் தரமான கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
    குறைந்த செலவில் புதிய வீடு கட்ட விரும்புபவர்களுக்கு இந்த முறையில் உங்கள் ஊரில் உள்ள மேஸ்திரி வைத்து அமைத்து கொள்ளலாம்
    மேஸ்திரி சென்ட்ரிங் வேலை செய்பவர்களுக்கும் கான்கிரீட் வீடு கட்ட முழு பயிற்சியும் எங்கள் யூடியூப் செனலில் வழியாக அளிக்கப்படும்
    இந்த வீடியோ பார்ப்பவர்கள் எங்களுக்கு சப்ஸ்கிரைப் பண்ணி மேலும் வர வீடியோக்களை காணுங்கள்
    கைபேசி எண்: 6381604865 (Whatsapp)
    (காலை 6AM-9AM , மாலை 6PM-9PM)
    ...நன்றி...

Комментарии • 47

  • @sathiamoorthy9873
    @sathiamoorthy9873 5 месяцев назад +3

    ஆரம்பத்தில் இருந்து கடைசியில் மோல்டு வரைக்கும் வேலை செய்வதை முழுவதும். ஒயர்ரிங் அனைத்து videoகான்பிக்கவும்

  • @leedhiyalulaganathan4316
    @leedhiyalulaganathan4316 11 дней назад

    தம்பி நான் பாண்டிச்சேரி எனக்கு கட்டவேண்டிய உள்ளது நீங்கதான் கட்டிதரனும்

  • @ramkumarchettiyar
    @ramkumarchettiyar 9 дней назад

    👍

  • @KplKaraikudi
    @KplKaraikudi 27 дней назад

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டிதாரமுடியுமா 700sqt
    ப்ளீஸ் ரிப்ளை ப்ரோ

  • @user-pl8wp2ge6j
    @user-pl8wp2ge6j 8 месяцев назад +2

    ஒரு ட்ரிப்பு சொல்லி இருக்கீங்க 1800 ரூபாய் ஒரு சதுரத்துக்குன்னுஒரு ட்ரிப்பு சொல்லி இருக்கீங்க 1800 ரூபாய் ஒரு சதுரத்துக்கு 1150 பேஸ் மட்டத்துக்கு சேர்த்து சொல்றீங்களா அப்படின்னா கொஞ்சம் மனசு நிம்மதியா இருக்கும் எங்களுக்கு பிடித்தது எங்களுக்கு தகுந்த மாதிரி கட்டி குடுங்க பாய்

  • @mukundann5576
    @mukundann5576 8 месяцев назад +2

    Cost for 3000 sqft with 12 ft ceiling, red oxide flooring, bore well, OHT, sump . Compound gate, grill for windows, wood etc?
    Over all the cost will reach 1500/?
    Porothem wall also the same cost.

    • @Asha_S
      @Asha_S  8 месяцев назад

      Call me

  • @cosmiccontents
    @cosmiccontents 3 месяца назад

    இந்த முறையில் வீடு கட்டினால் இன்டிரீயர் வேலை கபோடு டிவி யூனிட் ஆணி அடிக்க போட்டோ மாட்ட முடியுமா??
    மற்றும் இந்த முறையில் வேயில் வெப்பம் அதிகம் ஆக வாய்ப்பு உள்ளதா?
    இந்த இரண்டு கேள்விக்கு மட்டும் விடை வேண்டும்..
    மற்றும் இம்முறையில் உள்ள சவால் சிக்கல் களை ஒரு வீடியோவாக பதிவிடுங்கள்..
    தயவு செய்து
    நன்றி

    • @Asha_S
      @Asha_S  3 месяца назад

      எல்லாம் செய்ய முடியும் நான் செய்து உள்ளேன் உங்களுக்கு வேண்டுமானாலும் நேரில் வந்து பார்க்கவும்

  • @MOHAMEDALI-li7ye
    @MOHAMEDALI-li7ye 6 месяцев назад

    வாழ்த்துக்கள்

  • @sachukutty8811
    @sachukutty8811 8 месяцев назад +1

    Super bro

  • @velavans6042
    @velavans6042 8 месяцев назад +2

    Column kuli and basement soil filling, staircase, soke fit coast ethelkam serthal it's come more than 2500 per sq.ft bro

  • @abdulsalam1968
    @abdulsalam1968 6 месяцев назад

    நன்றி

  • @user-vf9up4ff1m
    @user-vf9up4ff1m 4 месяца назад

    Super

  • @abcd-yc2fi
    @abcd-yc2fi 8 месяцев назад +1

    Super sir

  • @karthikkumar450
    @karthikkumar450 Месяц назад

    Will you do in Chennai

  • @user-of6bl7bh8d
    @user-of6bl7bh8d Месяц назад

    600sq price soluing

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp 8 месяцев назад

    அருமை

  • @sathiamoorthy9873
    @sathiamoorthy9873 5 месяцев назад

    மேல்மட்ட மோல்டு போடுவதற்கு முன் அடியில் டைல்ஸ் வைத்து பதித்து மேலே மோல்டு போட்டு இதை video போடவும்

  • @selvaganesanshanmugavel7465
    @selvaganesanshanmugavel7465 7 месяцев назад

    Under ground and first floor passiple this plan

  • @DuraiKutty-bv5yv
    @DuraiKutty-bv5yv 4 месяца назад

    Anna 26/36 1150 panni tharuvegala attur

  • @gowthamvijay52
    @gowthamvijay52 3 месяца назад

    850sqf ல மாடி வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும்

  • @Shanmugapriyads123
    @Shanmugapriyads123 4 месяца назад

    இந்த வீடு கட்ட எவ்வளவு செலவாகும்

  • @tamizhtr2329
    @tamizhtr2329 8 месяцев назад +2

    மினிமம் எவ்வளவு ஸ்கொயர் பீட் இந்த ரேட்டுக்கு அடங்கும்???

    • @Asha_S
      @Asha_S  8 месяцев назад +1

      எவ்வளவு வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் நண்பரே

    • @tamizhtr2329
      @tamizhtr2329 8 месяцев назад +2

      @@Asha_S 600 ஸ்கொயர் பீட் எவ்வளவு ஆகும்???

  • @Gowrikarthik0907
    @Gowrikarthik0907 8 месяцев назад

    Anna neenga.. Entha vidu I'll ma thaniya seiyanum na square feet evalu vankuviga...

    • @Asha_S
      @Asha_S  8 месяцев назад

      நீங்கள் நினைப்பதை பொறுத்து விலைவாசிகள் மாறுபடும்

  • @gpsgps5336
    @gpsgps5336 8 месяцев назад +2

    20 சதும் இந்த ரேட் ஓகே வா?

    • @Asha_S
      @Asha_S  8 месяцев назад +4

      100 சதுரமா இருந்தாலும் கட்டித் தருகிறேன் நண்பரே

  • @pravistonamalraj6331
    @pravistonamalraj6331 6 месяцев назад

    600 square feet dublex rental house kattanum evvalavu charge ??

    • @Asha_S
      @Asha_S  5 месяцев назад

      Call me

  • @anandbalaji290
    @anandbalaji290 8 месяцев назад

    Sir,
    Ennaku 2 acre la compound wall built pannanum in thiruvullar district la extimate evalo agum and neenga vandhu panni thara mudiyum ah

    • @Asha_S
      @Asha_S  8 месяцев назад

      Call me 6381604865

    • @anandbalaji290
      @anandbalaji290 6 месяцев назад

      Unnga number la what's app panni erruken bro

  • @parthibans6227
    @parthibans6227 6 месяцев назад

    650 sqft ground floor mattum katta evalo agum

    • @Asha_S
      @Asha_S  6 месяцев назад

      1150

  • @SangeethaSangeetha-sg1hg
    @SangeethaSangeetha-sg1hg 6 месяцев назад

    Hi❤

  • @user-pl8wp2ge6j
    @user-pl8wp2ge6j 6 месяцев назад

    ஒர்சதிரம்க்கு1150அதியின்பாடிசொய்வீங்கள

  • @abdulmisiriyarahim91
    @abdulmisiriyarahim91 8 месяцев назад

    🎉🎉🎉🎉🎉

  • @user-bx2fb8tt7n
    @user-bx2fb8tt7n 8 месяцев назад

    Poor people also build it

  • @RamuKathir
    @RamuKathir 6 месяцев назад

    Contact number sir

    • @Asha_S
      @Asha_S  6 месяцев назад

      சேனல் வீடியோவில் உள்ளது

  • @user-xi1rz1dr6l
    @user-xi1rz1dr6l Месяц назад

    Madanlal phone number

    • @Asha_S
      @Asha_S  Месяц назад

      வீடியோ டிஸ்க்ரிப்ஷன்ல இருக்கு அண்ணா போன் நம்பர்