பிராமணர்களுக்கு என்ன ஆபத்து? | Arjun Sampath Interview | Kasthuri | MKStalin | DMK | BJP | Amaran

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 377

  • @Minnambalam
    @Minnambalam  19 дней назад +12

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

    • @ggopalakrishnan4680
      @ggopalakrishnan4680 4 дня назад

      பிராமண ர்களுக்காகமீட்டிங்போட்டுகஸ்தூரியைஜெயிலுக்குதள்ளிவிட்டுட்ய

  • @musingbanker9288
    @musingbanker9288 19 дней назад +46

    பார்ப்ஸ் கூட்டதுக்குள்ள போய் தேரை இழுத்து தெருவில் விட்டு சாதித்த அண்ணன் அர்சூன் வாழ்க

  • @Rajapandi-g4mrr
    @Rajapandi-g4mrr 19 дней назад +57

    வெயில் காலத்தில் தான் இப்படி ஆகும் என்று சொல்லுவார்கள் ஆனால் அர்ஜுன் சம்பத்திற்கு குளிர்காலத்தில் ஆகிவிட்டதே 😢😢

  • @SakthiVel-nn6cx
    @SakthiVel-nn6cx 19 дней назад +76

    இவனை பேட்டி எடுக்காதீங்கம்மா

  • @AravindarR
    @AravindarR 19 дней назад +55

    அர்ஜுன் சம்பத் பிரிவினை வாதி அவர் நாட்டில் நடமாட விட கூடாது!

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 18 дней назад +6

      அர்ஜுன் சம்பத் ஒரு பிராமண விசுவாசி ஆவார்

    • @rasoolmydeen3670
      @rasoolmydeen3670 7 дней назад

      உண்மை

    • @HariA-cx7hx
      @HariA-cx7hx 7 дней назад

      Entha..solai.allamnearkanal..sezhi.vathai..neruthungal.madam

    • @HariA-cx7hx
      @HariA-cx7hx 7 дней назад

      Entha..solai.allamnearkanal..sezhi.vathai..neruthungal.madam

  • @Rajapandi-g4mrr
    @Rajapandi-g4mrr 19 дней назад +75

    அர்ஜுன் சம்பத் அவர்களே அடிக்கடி எலுமிச்சம் பழம் தேய்த்து குளிக்க ஆரம்பிங்க எல்லாம் சரியாகிவிடும்

    • @gomathichandra5396
      @gomathichandra5396 18 дней назад

      Lemonukku piditha kedakividum, athu makkaluku oru nalla marunthaka, kulurchi tharakkudiya, mankalamaana pazhamaka makkallal paarkkappadukirathu, athai oru manam piralntha oruvarukku vendam, antha pazhaththirkku ilukku.

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 19 дней назад +19

    எந்த இந்து அவமானப்படுத்தக் கூடாது நாயுடு பிராமணரும் முதலியார் யாராக இருந்தாலும் மனிதனாக மதிக்க வேண்டும்

  • @SenthilVel-nc2ir
    @SenthilVel-nc2ir 19 дней назад +35

    மிஸ்டர் அருண் சம்பத் நீங்கள் ஏன் ராமகோபாலனிடமிருந்து தனி கடை போட்டீர்கள்

    • @SenthilVel-nc2ir
      @SenthilVel-nc2ir 19 дней назад +1

      Comment please

    • @rajaa9979
      @rajaa9979 19 дней назад

      ராமகோபாலன் அவர்கள் தன் வீட்டுக்குள் அர்ஜுன் சம்பத்தை அனுமதிக்க மாட்டார், சாதியின் காரணமாக.

  • @Nakkera
    @Nakkera 19 дней назад +30

    ஜெயலலிதா ஆட்சி காலத்தில் முகவரி இல்லாமல் இருந்தவர்கள் திமுக ஆட்சி காலத்தில் ஊடகங்கள் இவர்களை பெரிய தலைவர்கள் போல பேட்டி எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள், அது என்ன இந்துமக்கள் கட்சி தலைவர்? இந்துக்கள் எல்லாம் இவரை தலைவராக ஏற்றுக் கொண்டார்களா? இது போன்றவர்களை எல்லாம் ஊடகங்கள் பேட்டி எடுத்து அவர்களை முக்கியஸ்தர்கள் ஆக ஆக்கும் ஊடகங்களை தான் நொந்து கொள்ள வேண்டும்

    • @sudhakarmohan7098
      @sudhakarmohan7098 18 дней назад

      இப்போ நடப்பது ஜெயலலிதா ஆட்சி இல்லை, ஜெயலலிதா இருந்தாலும் இப்படித்தான் நடக்கும்!? 2014 முதல் BJP / RSS ஆட்சி செய்து வருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அது பிராமணர்களுக்கு சேவை செய்யும் கட்சி, அது 5% பிராமணர்களுக்கு மட்டும் தான் எல்லாவற்றையும் செய்யும்!? அப்படிப்பட்ட ஆட்சி மத்தியில் 12 வருடங்களாக நடக்கும் போது!? ஏன் பிராமணர்கள் தலைவிரித்து ஆட மாட்டார்கள் சொல்லுங்கள்.?

    • @Bharathisivaji12
      @Bharathisivaji12 10 дней назад

      👍👍👍👍👍

  • @kumaravel-7720
    @kumaravel-7720 19 дней назад +78

    இந்த நாயை பேட்டி எடுப்பது தவறு.

  • @nagoormohaideen779
    @nagoormohaideen779 18 дней назад +16

    ஊறுகாய் மாமி என்றவுடன் இவ்வளவு ஆவேசப்படும் அர்ஜுன் சம்பத் மேடம் வெங்காயம் விலை ஏறிவிட்டது என்று கேட்டதற்கு அவர் மட்டும் திமிராக நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்று கூறுகிறார் வண்டுக்கு ஒரு விலை பட்டருக்கு ஒரு விலை அதில் வைக்கும் ஜாம் ஒரு விலை என்றால் அவரைக் கூப்பிட்டு மிரட்டுகிறார்கள் எங்களை மாதிரி பொது ஜனத்திற்கு எவ்வளவு கோபம் வரவேண்டும் காய்ச்சலும் தலைவலியும் வந்தால் தான் தெரியும் நண்பரே

  • @munusamym1944
    @munusamym1944 19 дней назад +29

    நீங்கள் தான் கடவுளிடம் நேரடியாக தொடர்பில் இருக்கிறீர்களே?எல்லாப்பிரச்சனைகளையும் கடவுளிடமேவிட்டுவிடவேண்டியது தானே?

    • @Waste1978
      @Waste1978 19 дней назад +2

      கண்டிப்பாக ஒரு நாள் பதில் தருவார் இந்த மாதிரி பேசுபவர்கள் யுகம் யுகங்களாக தான் இருக்கிறார்கள் எல்லாவற்றுக்கும் பதில் உண்டு இந்த பிரபஞ்சத்தில்

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 18 дней назад

      கடவுளை நம்பினார் கைவிடப்படார்

  • @muthunirmala1247
    @muthunirmala1247 18 дней назад +9

    அமரன் திரைப்படத்துக்கும் தமிழ்நாடு அரசுக்கும் என்ன சம்பந்தம்

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 19 дней назад +12

    அவங்கவங்க பேசுனதுக்கு அவங்க தான் விளக்கம் கொடுக்கணும் நீ தப்பா பேசினா நீதான் விளக்கம் கொடுக்க வேண்டும்

    • @indiran8165
      @indiran8165 13 дней назад

      அருமையான ப திவு

  • @chandrans7984
    @chandrans7984 18 дней назад +7

    இந்த சொம்பத்தே அவள் சொன்ன இனம்தான்... பெரும்பாலான முடி திருத்தும் மக்கள் ஆந்திரவில் இருந்தே வந்தவர்கள் .

  • @vasanthkgf
    @vasanthkgf 18 дней назад +8

    இது எல்லாமே அந்த சங்கராச்சாரியார் கிட்ட கேட்ட வீட்டுக்கு தான ப்ரோ 😂😂

  • @natarajang3209
    @natarajang3209 18 дней назад +18

    நிர்மலா சீதாராமன் அவர்களை ஒரு தேர்தலில், மக்களால் தேர்ந்தெடுத்த பிறகு அம்மையாருக்கு பதவி கொடுங்கள். அப்போதுதான் யாரும் வாய் திறக்க மாட்டார்கள்.

  • @munusamym1944
    @munusamym1944 19 дней назад +24

    பெரியாரின் கருத்துக்கள் 90 சதவீதம்ஏற்புடையது10சதவீதம்தான் விவாதத்துக்குறியது

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 19 дней назад +1

      மட்டமான கருத்து பெண்கள் பற்றி கூறியது எவ்வளவு கேவலம்

    • @naga7516
      @naga7516 19 дней назад

      ​@@sankaranmahadevan9985
      பார்ப்பன செல்லம்.. உன் மனு தர்மத்தில் பெண்களைக் கேவலப்படுத்தியதை விடவா?

  • @robertjosephkennedy7583
    @robertjosephkennedy7583 18 дней назад +7

    அந்த அம்மா ஒரு கேள்வி கேட்டா இவன் பதில் சொல்லாமல் வேறு ஒரு கேள்வி கேட்கிறான். ஆனால் அந்த அம்மாவை சப்ஜெக்ட்ட மாத்துறாங்க என்கிறான்.

  • @SenthilVel-nc2ir
    @SenthilVel-nc2ir 19 дней назад +56

    இவர் ஒரு பிராமின் இல்லை இவருக்கு ஏன் பேதி ஆவுது

    • @sekars8638
      @sekars8638 18 дней назад +4

      evar potuerukkum sattai parpiniyathukkanathu

    • @vasanthkgf
      @vasanthkgf 18 дней назад +7

      அது வேற ஒன்னுமில்ல..
      சங்கராச்சாரியார் கிட்ட ஒரு வீடு வேனும் னு கேட்டிருக்கான்..
      அதுக்காக தான்

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 18 дней назад +1

      அவருக்கு பிராமணர்களைப் பிடிக்கும்.

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 18 дней назад +1

      ​@@vasanthkgf
      தவறு. அவருக்கு பிராமணர்களைப் பிடிக்கும்.

    • @ramanathanm7130
      @ramanathanm7130 17 дней назад

      ​@@narayananthirumalairagavan9375ஏன்..? அவர்களின் புல்லாங்குழல் ஊ..ப இனிக்குமா?

  • @yuvarajappasamy1211
    @yuvarajappasamy1211 18 дней назад +14

    மத்திய அரசு உயர் பதவிகளில் பிராமணர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்களா இல்லையா
    சம்பத் சார்

    • @jeyapallab7966
      @jeyapallab7966 2 дня назад

      அதெல்லாம் குடுக்க மாட்டாங்க சார்.
      அதெல்லாம் குடுக்க மாட்டாங்க
      திசைதிருப்பாதிங்க,
      அப்படி குடுத்தா நிச்சயம்மா நாங்க
      இறங்கி போராடுவோம்.

  • @ravichandiran4330
    @ravichandiran4330 19 дней назад +10

    அவையெல்லாம் ஒருவருடம் தனிமை சிறையில வையுங்க எல்லாம் சரியாகிவிடும்

  • @moseschinnadurai1345
    @moseschinnadurai1345 18 дней назад +7

    உங்கள் கட்சியில் எத்தனை உறுப்பினர் உள்ளார்கள்

  • @muthunirmala1247
    @muthunirmala1247 18 дней назад +3

    நிர்மலா சீதாராமன் பாராளுமன்ற உறுப்பினர் கேட்ட கேள்விக்கு வெங்காயம் விளைச்சல் குறைவு அதனால் விலை அதிகம் என்று சொல்லலாம் அதை விடுத்து நான் வெங்காயம் சாப்பிட மாட்டேன் என்று பெருமையாக சொன்னால்

  • @munusamym1944
    @munusamym1944 19 дней назад +34

    நான் இந்துதான் எனக்கு இவன் தலைவனா?

    • @TheenathayalanMunusamy-m4i
      @TheenathayalanMunusamy-m4i 19 дней назад +1

      I am Sri Ramanujar backthan.vainavan

    • @munusamym1944
      @munusamym1944 19 дней назад +1

      @TheenathayalanMunusamy-m4i வைணவர் என்றால் என்ன?

  • @allwinfernando613
    @allwinfernando613 18 дней назад +6

    ஆளுநர் ஆளுநராக நடந்து கொண்டால் அவரை பேச மாட்டார்கள் தமிழ்நாட்டில் இருக்கக்கூடியவர் அந்த மொழி சார்ந்து உள்ளவர்களுக்கும் மதிப்பு கொடுத்து தான் ஆக வேண்டும் அவர் கொடுக்கவில்லை என்றால் அவர் திரும்ப விமர்சனத்துக்கு உள்ளார் என்பது அர்ஜுன் சம்பவத்துக்கு தெரியாதா

    • @Bharathisivaji12
      @Bharathisivaji12 10 дней назад

      அவனுக்கு ஒரு மண்ணும் தெரியாது.

  • @ganesank8803
    @ganesank8803 18 дней назад +5

    Why doesn't India want abolish caste system?
    Brahmins never visit temples managed by dravidians. Therefore, dravidians stop visiting temples where Arayans are working as priests.

  • @ChandrasekarMahadevan
    @ChandrasekarMahadevan 7 дней назад

    Good and matured speech by Mr. AS

  • @jeevanayagam4126
    @jeevanayagam4126 15 дней назад +4

    விமர்சனம் பண்ணிய ஹோட்டல் அதிபரை மிரட்டிய கோஷ்டி தானே நீங்கள்.

  • @sasikumaran6687
    @sasikumaran6687 18 дней назад +1

    அனைத்து youtube வீடியோ அனைத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 19 дней назад +7

    சொம்பத்தின் சொம்பு வாழ்க

  • @natarajankadayamsubramania2838
    @natarajankadayamsubramania2838 18 дней назад +4

    You are not allowing Arjun Sampath. This is shoul not be interviewers attitude

  • @sowntharraj7700
    @sowntharraj7700 18 дней назад +5

    அர்சூண் சம்பத் ஏ , பாப்பான் சாதி பேரை போடுவது தவறு இல்லை .
    அர்சூண் ம் தன் பெயருக்கு பின்னால் உன் சாதியை பெயரை போட்டு உன்னை வெளிப்படுத்து .

  • @antonyragu84
    @antonyragu84 13 дней назад +2

    வாயில அல்வா கொடுக்கும் நபரிடம் இருக்கிறார் கஸ்தூரி

  • @rsuresa
    @rsuresa 18 дней назад +12

    நாங்கள் பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்று பார்ப்பனர்கள் சொல்வதை அர்ஜுன் சம்பத் கண்டிப்பாரா? 🤔

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 18 дней назад +2

      நாங்கள் (பிராமணர்கள்) அப்படிக் கூறுவது இல்லை.

    • @rsuresa
      @rsuresa 17 дней назад +1

      @narayananthirumalairagavan9375 பிராமணர்கள் சங்கம் 🤔 என்று இருக்கிறது.பிராமணர்கள் என்றாலே உயர்ந்தவர்கள் கடவுளின் தலையில் பிறந்தவர்கள் என்று தானே அர்த்தம்.🤔

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 17 дней назад +2

      @@rsuresa
      இது பழங்கால நம்பிக்கை. இப்போது நடைமுறையில் இல்லை.

    • @rsuresa
      @rsuresa 17 дней назад

      @narayananthirumalairagavan9375 பிராமணர்கள் சங்கம் இன்றும் இருக்கு . பழைய நம்பிக்கை என்று நம்மை நாமே ஏமாற்றி கொள்ள வேண்டியது தான்.🤔

    • @selrajanshuthi3194
      @selrajanshuthi3194 14 дней назад

      மதுவந்தி சொல்லவில்லையா "நாங்கள் மூளை வலிமை மிக்கவர்கள்" என​@@narayananthirumalairagavan9375

  • @ganesank8803
    @ganesank8803 18 дней назад +2

    A true Periyarist will never visit temples and never carry religion, caste, God and godess tags.

    • @user-qp9sj4gw1u
      @user-qp9sj4gw1u 17 дней назад

      Also should not go to church, mosque, not pray to Jesus, Allah

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 19 дней назад +4

    Ews இன்னும் அமுல்படுத்தவில்லை

  • @muthunirmala1247
    @muthunirmala1247 18 дней назад +4

    அர்ச்சகர் கள் கோவில்களில் என்ன செய்றாங்க என்று பட்டியல் போடலாமா சம்பத்

  • @chandranchandran7276
    @chandranchandran7276 15 дней назад +1

    அர்ஜுன் சம்பத் பிராமணர்கள் வர்ணத்தை விட்டு வெளியே வரவேண்டும் எல்லோரும் சமம் திறமையால் முன்னேற்றம் அவங்கவங்க அறிவு சிந்தனையால் முன்னேற்றம் இதை மனதில் வைத்துக் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்திக்கலாம்

  • @johnrajnayagam4680
    @johnrajnayagam4680 12 дней назад

    வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது போல் ஆரியனே வெளியேறு இயக்கம் ஆரம்பிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை

  • @rafiahamed7996
    @rafiahamed7996 11 дней назад

    Hope you give advice to the prime minister too

  • @govindaswamykalyanakrishna2381
    @govindaswamykalyanakrishna2381 18 дней назад +3

    Long live Arjun Sampath sir

  • @kandasamy188
    @kandasamy188 20 часов назад

    அய்யா சம்பத் பிரமணர்கள் சொகுசு வாழ்க்கைதான் வாழ்கிறார்கள். யாரும் எந்த கஷ்டத்திலும் இல்லை. அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வதள்தான் நும்மை நியமனம் பண்ணியிருக்காள்

  • @LaughingBuddhArul
    @LaughingBuddhArul 16 дней назад

    Ivanga en favorite News reader / Anchor ☺️

  • @jayllukeethu4414
    @jayllukeethu4414 8 дней назад

    பாவம் இந்த ஊடக சகோதரி, இவரை சரியான கேள்வி கேட்டு அடக்க முடியவில்லை

    • @antonyraj6740
      @antonyraj6740 7 дней назад

      இவனையெல்லாம்முக்தாரிடம்விடவேண்டும்இந்தபெண்வழவழாகொழகொழானுகேள்விகேட்கிறது

  • @manir1818
    @manir1818 19 дней назад +3

    ஓசி சோறு சாப்பிட்டால் நல்லாதான் இருப்பார்

  • @lawrence-ul1ue
    @lawrence-ul1ue 19 дней назад +4

    அடிச்சார் பாரு பல்டி

  • @parthibanksb
    @parthibanksb 19 дней назад +7

    Time waste

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 16 дней назад +1

    IF YOU EVER IDENTIFY TAMILS AS THIRAVIDAR
    IT IS AGAINST HUMAN RIGHTS
    WE AS TAMILS LIVING ALL OVER THE WORLD
    AS TAMILS
    WE WILL TAKE ACTION AGAINST THIS ISSUE
    OUR IDENTITY IS TAMIL
    OUR HOME LAND IS TAMILNADU

  • @vtr756
    @vtr756 18 дней назад +1

    யாருகிட்டேயோ காசு வாங்கிட்டு ரொம்ப அதிகமா கூவுறான்.

  • @RajanS-u2k
    @RajanS-u2k 17 дней назад +1

    இந்த பயித்தியத்தை சீக்கிரம் கீழ் பாகத்தில் சேர்க்கவும் பயித்தியம் முற்றி போச்சு

  • @senthilbabuindia
    @senthilbabuindia 16 дней назад +1

    திசை திருப்பும் செயல்.தமிழ்நாட்டில் குழப்பத்தை விளைவிக்கும் செயல் 😮

  • @silambuarasan7064
    @silambuarasan7064 15 дней назад

    அர்ஜுன் சம்பத் என் வீட்டிற்கு வந்தால் விருந்து உபசரித்து மகிழ்ச்சி அடைவேன் விருந்து உபசரித்த பிறகு அவர் அமர்ந்த இடத்தில் தண்ணீர் தெளித்து தண்ணீர் இட்டு அலசி விடமாட்டேன் திராவிட மாடல்

  • @uthayasamya4250
    @uthayasamya4250 7 дней назад

    10% EWS தமிழ்நாட்டில அமல்படுத்தலனு கோபம் தான்

  • @sivamanimarimuthu5179
    @sivamanimarimuthu5179 18 дней назад +1

    இவனுடைய பேட்டி தேவையில்லை !!

  • @jacobsouza8002
    @jacobsouza8002 13 дней назад +1

    பரையன பற்றி பேசுனானேடா அப்ப நீ என்னடா பண்ண???

  • @NaseerKhan-pe3sk
    @NaseerKhan-pe3sk 15 дней назад +1

    இவன் கேள்வி ஒன்றை கேட்டால் பதில் வேறு சொல்வான் கஸ்தூரி பேசும்போது இவன் அங்கேதானே இருந்தான் அப்போது ஏன் கேட்கவில்லை என்று கேட்டிருக்க வேண்டும்

  • @narayananthirumalairagavan9375
    @narayananthirumalairagavan9375 18 дней назад +1

    பிராமணர்களுக்கு ஆதரவாக உரக்கக் குரல் கொடுக்கும் அர்ஜுன் சம்பத் வாழ்க வளர்க

  • @chandrans7984
    @chandrans7984 18 дней назад +6

    இவன் பேட்டியை கேட்க விருப்பமில்லை

  • @செல்வராஜ்ஆறுமுகம்-ன7ன

    மின்னம்பழம்சேனலுக்குநேற்கானலுக்குஒருமநிதன்கிடைக்கவில்லையா

  • @maasif6168
    @maasif6168 13 дней назад

    Men

  • @NgarajannelaliNagarajann-vt7mh
    @NgarajannelaliNagarajann-vt7mh 11 дней назад

    தமிழ் நாட்டின் கிராமங்களில் வயதுக்கு மரியாதை இல்லை.சாதிக்குத் தான் மரியாதை.கீழ் சாதி முதியவர்களை வாடா போடா போடி வாடி என அழைப்பது என் மனதிற்கு வலிக்கிறதே அர்ஜுன் சம்பத்

  • @prabakaranethirajulu3053
    @prabakaranethirajulu3053 17 дней назад

    Pl comments should be decent ,don't publish these kinds of indecent comments if it is so then there is no difference between you and others.But everyone has right to Express their views decently.

  • @govindaswamykalyanakrishna2381
    @govindaswamykalyanakrishna2381 18 дней назад +1

    I support Arjun Sampth sir. Well said sir

  • @குருபிரசாத்ராவ்

    I support Arjun Sampath Sir

  • @p.kondalrajpalanisamy4293
    @p.kondalrajpalanisamy4293 7 дней назад

    இவர்களை நீக்க விட்டால் தமிழ் நாட்டில் நாங்கள் ஓட்டே பொட மாட்டோம்

  • @vidyaprakash9115
    @vidyaprakash9115 19 дней назад +4

    Madam don't call this person am also hindu

  • @chandranchandran7276
    @chandranchandran7276 15 дней назад +1

    ஊறுகா மாமி மக்கள் ஓட்டு வாங்கி வந்திருக்கணும்

    • @kks1344
      @kks1344 10 дней назад

      What about L.murugan? Where is your sense.

  • @RasheedHarun-h6d
    @RasheedHarun-h6d 17 дней назад

    மிண்ணம்பலம் பொன்னம்பலம்

  • @sathyamoorthyn1312
    @sathyamoorthyn1312 8 дней назад

    ஆரியன் திராவிடன் என்று முதலில் பிரிவனை பேசியது யார்? நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறார்களா? பதிலளிக்கும் போது மட்டும் வலிக்கிறதா

  • @jebavalthukkalselvi1430
    @jebavalthukkalselvi1430 14 дней назад

    இந்த அண்ணாவை பேட்டி எடுப்பது waste

  • @believerofscience7701
    @believerofscience7701 12 дней назад

    He can point out how many of his community are in governers😂😂

  • @palanisamyk2920
    @palanisamyk2920 14 дней назад +1

    நீங்கள் சூத்திரனா இல்லையா.அதைக்கூறுங்கள்.

  • @ArulV-tz9tt
    @ArulV-tz9tt 4 дня назад

    ஆரியன் தப்பான சொல்லா திரு. அர்ஜூன் சம்பத்

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 16 дней назад

    THAMILLARAI. THIRAVIDAM
    ENNRU ADDAIYALA PADDUTHUVATHU
    THAMILLARRAI AVTHURU SAIVATHU

  • @velliengirigiri5360
    @velliengirigiri5360 15 дней назад

    காஞ்சிபுரம் கருவறையில் பிராமணர் என்ன செய்தார்

  • @thilagarajan2117
    @thilagarajan2117 16 дней назад +1

    போதும்சார்.. அர்ஜுன் சம்பத்தை எத்தனை பேர் தான் சூத்தடிப்பீர்கள்..பாவம் அவரை சுகமாக வாழவிடுங்கள்..

  • @tamilarasanmoorthy9293
    @tamilarasanmoorthy9293 8 дней назад

    அர்ஜுன் சம்பத் சார் கஸ்தூரி பேசியது தவறு இல்லை கஸ்தூரி பேசியில் எந்த சட்ட சிக்கலும் இல்லை கஸ்தூரி பேக்ல சட்ட விதிமுறைகள் மீறல் இல்லை என்றால் அர்ஜுன் சம்பத் அவர்களே கஸ்தூரி பேசிய அந்த பேச்சை அப்படியே நீ பொதுவெளியில் பேசி பாரு

  • @thangavelsekar2116
    @thangavelsekar2116 18 дней назад

    தட்டில்விழும்பணத்துக்குபெயர்பார்ப்பணனுங்கபிச்சை.தட்டேந்திபிச்சைஎடுக்கிறான்.அதையேதானடாஅந்தநீதிபதியும்செய்கிறார்.

  • @sekars8638
    @sekars8638 18 дней назад

    pappan kadavul alla kadavul pappan alla yenpathal

  • @nithiyogichannel4822
    @nithiyogichannel4822 17 дней назад +1

    நன்றி ஐயா எங்களை போல் ஏழை பிராமணர் க்கு குரல் கொடுத்துள்ளீர்கள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @சாமானியனின்குரல்-ங7ட

    ஆர்எம் அனைத்து பிற சமூகங்களையும் பெருக்குகிறது அதிகம் முன்னெடுக்கிறது

  • @karunagaranannamalai8432
    @karunagaranannamalai8432 14 дней назад

    சண்டாளன் என்று சொல்லுவாங்க சுடலை அப்படின்னு சொல்லுவாங்க பொங்கவே இல்லையே?

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk 7 дней назад

    தக்கலையில்‌‌ செல்லாக்காசாக அலைந்த டம்மிபீசை‌ கஸ்தூரியைபலிகோடுத்து அரசியலில் வெளியேவந்துவிட்டார்ஃஃஃ

  • @kannanperiyasamy4506
    @kannanperiyasamy4506 18 дней назад +1

    இவர் வணக்கம் என்கிறார் அவர் வாழ்த்துக்கள் என்கிறார்.

  • @eddie43210
    @eddie43210 7 дней назад

    Sampath thoodu looks nice

  • @Thayageesan2023-uw1zz
    @Thayageesan2023-uw1zz 18 дней назад +1

    Not a fit person to be debate.

  • @DB-df7dm
    @DB-df7dm 13 дней назад

    The curator needs to do a lot of homework. She left him very loose and missed to counter him when he talked lies .

  • @kalilurrahman7501
    @kalilurrahman7501 10 дней назад

    Arjun sampath extra luggage

  • @p.kondalrajpalanisamy4293
    @p.kondalrajpalanisamy4293 7 дней назад

    Arun sambar remove from RSS

  • @deivaraj67
    @deivaraj67 10 дней назад

    உனக்கு அரசியல் சரிவராது மாமா
    மாமாவுக்கு மாமா

  • @palanisamyk2920
    @palanisamyk2920 14 дней назад +1

    அர்ஜீன் சம்பத் நீங்க உங்க சமுதாயத்துக்காக போராடுங்கள்.வரவேற்கிறோம்.உனக்கும் சேர்த்துத்தான் பெரியார் போராடினார் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.உங்க இனம் தபாலில் எத்தனை சதவீதம்.அதுக்காக போராடுங்கள்.

  • @1958ravikumar
    @1958ravikumar 18 дней назад

    Vote For BJp..........Vote For BJP

  • @elisac7171
    @elisac7171 11 дней назад

    எப்பாத்தாலும் கிறித்தவம். முஸ்லிம், இது என்னப்பா பேச்சு?

  • @allwinfernando613
    @allwinfernando613 18 дней назад

    கஸ்தூரி அப்படி பேசவில்லை என்று சொன்னால் அவங்க மன்னிப்பு கேட்டு இருக்காங்க அப்படின்னு ஏன் சொல்றீங்க பேசப்பட்ட வார்த்தை உண்மை

    • @user-qp9sj4gw1u
      @user-qp9sj4gw1u 17 дней назад +1

      It's about Stalin family only... Athan all DMK slave medias attacking them

    • @user-qp9sj4gw1u
      @user-qp9sj4gw1u 17 дней назад +1

      It's about Stalin family only... Athan all DMK slave medias attacking them

    • @Attitudezero884
      @Attitudezero884 17 дней назад

      @@user-qp9sj4gw1u appidi thanda attack pannuvom ennada pudungapore sanghi manghi moodikittu poda.

    • @sudhakaran8281
      @sudhakaran8281 8 дней назад

      @user-qp9sj4gw1u why did she talk about DMK leaders personally and their caste etc.Can you show single incident Stalin spoke about Kasthuri and her family?

    • @user-qp9sj4gw1u
      @user-qp9sj4gw1u 8 дней назад

      @@sudhakaran8281 Because Stalin family is the one sponsoring all these media slaves , their IT wing, dk kamnatis to constantly spew venom at one community. Every month they are getting salary like office workers to make these videos which is very clear if u look at the trend. And everyone knows it is DMK allakkai. Good comeback by kasturi 👏👏 to let them experience the same pain.

  • @chinniahramanathan8389
    @chinniahramanathan8389 19 дней назад

    நல்ல வருமானம்.அட ......

  • @kks1344
    @kks1344 10 дней назад

    First let him speak and don't interfere in between talk.

  • @Mohamedniam-p6v
    @Mohamedniam-p6v 19 дней назад +1

    எங்கள் அண்ணன் சம்பத் வாழ்க இந்துக்களை காக்க வந்த சிவபெருமான்

    • @RajaCV848
      @RajaCV848 18 дней назад

      Arjun sampath vazhga

  • @johnsamuel1344
    @johnsamuel1344 12 дней назад

    ஏண்டா சம்பத், உன்னுடைய அளவு கோல் தான் மற்றவர்களுக்கும் பொருந்தும்.

  • @sirkazhikannan1235
    @sirkazhikannan1235 День назад

    தம்பி மதிவதனியை அடிக்க போனவர் தானே
    அந்தணர் என்பதோ
    பிராமணர் என்பதோ அவமானம்
    மற்ற சாதியின் பெயர் சொல்லப்படும் போது அய்யர்
    அய்யங்கார் என்றுதான் சொல்ல வேண்டும்
    முதலியார்
    கோனார்
    கள்ளர்
    பள்ளர்
    பறையர் என்பது போல்
    அய்யர்
    அய்யங்கார் என்று தான் சொல்ல வேண்டும்
    இந்த பயன்கள் தன்னை பிராமணன் என்பானாம் மற்றவனல்லாம் சூத்திரனாம்
    ஏம்மா இவர்களை யெல்லாம் வைத்து பேட்டி எடுப்பதே தவறு