அசாதாரணமான Story of my அன்பான அம்மா | Backbone of My Dad's Success

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 май 2020
  • #adhiumnaanum #canada #vlog
    Check out my below link for video about my dad.
    My Dad is my hero | Story of the world's best dad
    • My Dad is my hero | St...
    Contact and Follow us for more videos
    Subscribe to our channel for more videos:
    / adhiumnaanum
    Facebook page :
    / adhiumnaanum
    Instagram profile
    adhium_naanum?i...

Комментарии • 987

  • @saranyasaravanan5672
    @saranyasaravanan5672 4 года назад +45

    கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் இப்படி ஒர் அம்மா அப்பா கிடைத்ததற்கு..எல்லோருக்கும் அந்த வரம் கிடைப்பதில்லை

  • @mdsadiq1506
    @mdsadiq1506 3 года назад +17

    உங்க அப்பாவும் அம்மாவும் பலருக்கு உதாரணம் .
    உங்ககிட்ட, நிதானம், பக்குவம், அமைதியான குணம், தன்னடக்கம், இதெல்லாம் பார்க்கும் போது, உங்க
    பெற்றோருக்கு மரியாதை செய்யணும், உங்களை நன்றாக வளர்த்து உள்ளார்கள்.
    இறைவனுக்கு நன்றி.
    சிலர் வெளிநாடு சென்றவுடன், அவர்களின் பேசும் முறை மாறிவிடும், உங்களிடம் அப்படி அல்ல, என்றும் மாறா.
    U had given the good n real inspirational story, awesome, applause,
    Without the support of ur mother, it is difficult for ur father, am sorry to say this, bcoz, women is the best supportive n backbone for the man's achievement.
    really ur father is a good human, a good teacher for u n ur Siblings,
    Ur mother lived like an guardian angel for u to grow three of u n to take care of ur father.
    U three kids are the three stars for ur parents ...
    Hats off to ur parents..
    Also ur parents had taught many good things for u, which are all useful for ur life.
    U three daughters are treasures for ur parents n ur parents are same for u too..

  • @selvakumari9228
    @selvakumari9228 3 года назад +16

    வாழ்ந்தால் உங்களைப்போல் ஒற்றுமையாய் சிறந்த உழைப்பாளியாய் விஸ்வரூப வெற்றி யாலராய் வாழ வேண்டும் வாழ்க வளமுடன்

  • @gowrignanapaskaran5774
    @gowrignanapaskaran5774 3 года назад +4

    நான் லண்டனில் இருக்கின்றேன் நான் எத்தனயோ you tube videos பார்த்து உள்ளேன் but உங்களை உண்மை யாக எனக்கு பிடிக்கும்.உங்களை பார்க்கும் போது என் தங்கைகளின் நினைவுகள் வருகிறது.

  • @sandysan2262
    @sandysan2262 4 года назад +3

    Really inspiring sis.. Tears rolled over for me while listening.. so much of struggle still lot of understanding and bonding.. such a sweet family.. God bless you and your family with all the wealth and good health 😇

  • @charlesprestin595
    @charlesprestin595 4 года назад +8

    What a video. உங்க story ஐ உலகறிய சொல்றீங்க. நல்ல motivational speech. ஒரு படம் பார்த்த மாதிரி இருக்கு. எல்லோருக்கும் இது போல flashback உண்டு. தன்னம்பிக்கையுடன் உழைப்பவர்களுக்கு நிச்சயம் உயர்வு உண்டு.

    • @AdhiumNaanum
      @AdhiumNaanum  4 года назад +1

      Aamanga kandipa thanambikai romba mudikum.. Thank you

  • @RadhikaBalaChannel
    @RadhikaBalaChannel 4 года назад +2

    Hear touching memories Moni. Advantage of having sisters is we can use their outsized dresses. I have two older sisters. I remember wearing their old pattu pavadai and halfsarees. Nice video Moni👍

  • @angulakshmir6592
    @angulakshmir6592 3 года назад +6

    Great family dear, stay blessed with all your wishes and dreams happiness, wow

  • @vjg132
    @vjg132 3 года назад +8

    Dear money is not important if love is there everything is possible, lucky girl got lovable parents.

  • @maheshmaalan6346
    @maheshmaalan6346 3 года назад +5

    What a candid talk ! Very innocent

  • @ssnagu2043
    @ssnagu2043 4 года назад +4

    Super motivational speech ga.. God bless u...

  • @subathrakumbalingam9655
    @subathrakumbalingam9655 4 года назад +1

    Dear sister.. my mother and father also very very dedicated , loving and very caring parents.... I too shared about my parents in enthayum thaiyum programme conducted by podhigai...
    Really.. I am excited by your story..

  • @nageswari4437
    @nageswari4437 4 года назад +5

    Unmai thaan parents rombe. Mukiyam 🌹❤️

  • @priyankapriya1066
    @priyankapriya1066 4 года назад +14

    I can't control my tears when u said about uniform story..amma appa va nala pathukonga sis

  • @kaniammu1250
    @kaniammu1250 4 года назад +2

    Saree with jimuka so cute 🥰 sis.. interesting video sis.. love your family story😍..

  • @hemaselvamhemaselvam3629
    @hemaselvamhemaselvam3629 4 года назад +11

    Same feelings with my parents.Moni I am blessed with 2 angels.I take care of them to my maximum level.

    • @AdhiumNaanum
      @AdhiumNaanum  4 года назад +2

      Woow u r actually blessed 😍

  • @farsinafarsina1585
    @farsinafarsina1585 4 года назад +9

    First inspirations and main heros and heroins for us its our moms and dads each family ku oru story irkue but anthe kashtanguel periods, appo oru sandhoshama irupom and otrumeyavum irupom

  • @arunkumarr1
    @arunkumarr1 4 года назад +17

    Ur simplicity is the best rolemodel for all women in south sister

  • @ammufooddiaries
    @ammufooddiaries 4 года назад +2

    Sema dr..Amma (living God) 😍

  • @ranganiyengart3864
    @ranganiyengart3864 3 года назад +2

    உங்கடைய பேச்சு முன் சமயத்தில் அனைவரும் அனுபவித்தே இருப்பினும் உங்கள் அம்மாவை பற்றி பெருமையாக சொன்னீர்கள் இதை என்றும் மறக்காதீர் இதுதான் யதார்தஉன்மை இதுபோல் நிறைய பெண்கள் (அம்மா) உள்ளனர். தான் பட்டினி கிடர்தாலும் பிள்ளைகளின் வயிறு காயாமல் பந்துக்கொண்டனர் .இன்றைய காலத்தில் பாதிபேர் old age home தான் உள்ள நர்கள்.

  • @radhikanarendhiran9324
    @radhikanarendhiran9324 4 года назад +25

    I could connect my own story with your's childhood

  • @iamjanani9420
    @iamjanani9420 4 года назад +5

    How innocent you are!!!😍

  • @sasiramanarayanan8077
    @sasiramanarayanan8077 3 года назад

    Most emotional video which I saw in your vlog you are the luck person to get a such a lovely father and mother for you and your greatest blessing is your family stay happy always stay healthy may the almighty give you a good health and long life sis with your family always and forver sis 😍😍😍😍

  • @karpagamravindran4260
    @karpagamravindran4260 3 года назад +1

    Very useful msg..👌🏻👌🏻..to this generations.....😍😍😍

  • @kiruthikamathan6659
    @kiruthikamathan6659 4 года назад +22

    Very nice video...remembering my parents life story when heard yours.

  • @geethasambantha3761
    @geethasambantha3761 4 года назад +18

    What a video dear, a great Salute to your amma. U make them proud all the days. Very very happy to see it and very happy ,I have lots of words in my heart and mind,but don't know to express in words. Only one thing is I LOVE YOU DEAR.

    • @AdhiumNaanum
      @AdhiumNaanum  4 года назад

      Love you too dear💕tanq so much

  • @EnulagamEnpadaippu
    @EnulagamEnpadaippu 4 года назад

    Super moni nenga alugum pothu nanum aluthutan....en family ya ninaichu. Ur having such a good family...ur blessed and ithu life la ellarukum kittaikathu nalla appa amma nalla husband nalla mamanar mamiyar... ellarukum kittaikathu... epo oruthan life la pillaikaluku nu vallurangalo apo avanga future la iruthu present life varaikum nalla irukum inum nariya sollanu asai but ithu pothum.... but common advice (be happy with wat v have).... kastam patta epaium kandipa Pallan iruku 👍🏻😃 ur parents proves that 😃😃😃😃👍🏻👍🏻💪🏻💪🏻💪🏻

  • @jayabharathichelladurai573
    @jayabharathichelladurai573 4 года назад

    Great responsible video
    Amma enpatheyyyy oru varam😍

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 4 года назад +5

    Surly my ama apa native Nagercoil.... But my hubby home in Tirunelveli... Now I have my ama apa va ramba nalla pathuerukan.... By God grace ama apa nalla padiya erukanum.... 🙏

  • @bluebee2325
    @bluebee2325 4 года назад +4

    U blessed with happy family ka... Be happy always ♥

  • @vijayalakshmisridhar4261
    @vijayalakshmisridhar4261 4 года назад

    Super moni sis, your video really inspired me.

  • @manimalamsms8506
    @manimalamsms8506 3 года назад

    Super video now you can help many people God kept you in good place thank God

  • @jeyaramyaskitchen4553
    @jeyaramyaskitchen4553 4 года назад +14

    good motivational speech sis....

  • @lavanyanarasimhan2013
    @lavanyanarasimhan2013 4 года назад +6

    Hiii my dr cutieeee.... U look awesome in Saree 😍😍😍😍😍😍😍😍😍😍most of parents... Ipadi than yen Amma than yennoda appaku backboneee

  • @srinivasan7914
    @srinivasan7914 3 года назад +2

    Thank you sister for sharing your experience.

  • @keertisuresh2936
    @keertisuresh2936 4 года назад

    Hi akka!!I'm ur new subscriber...watched olmst ol ur vdos....loving you so much...romba yedharthama iruku unga vdos unga slang...nanum kongu ponnudhanggg akka 😍...btw inspiring story!!

  • @madhusaravanan4161
    @madhusaravanan4161 4 года назад +3

    Hi moni
    Enga vetla nanga 4 girls
    Enga appa amma very caring to us
    Such a wonderful parents and sisters

  • @dhivyavinsamayal1216
    @dhivyavinsamayal1216 4 года назад +14

    எனக்கும் எங்க அம்மா அப்பா னா என்னோட உயிர்.....நாங்க அம்மா க்கு அஞ்சு பொன்னுங்க....உங்கல மாறியே தா நரைய பேர் எங்களையும் கேட்டுறுகாங்க அஞ்சு பொன்னுக்கு எப்படி வளக்க போறனு கேட்டாங்க கல்யாணம் பண்ணி தர போறனு கேட்டுறுக்காங்க..... அஞ்சு பொன்னுங்களயும் 4 வருஷத்துல கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க....எங்க எல்லாருக்கும் நல்லதா கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க.....1 அக்காவ bsc ,msc படிக்க வச்சிருக்காங்க .....2 அக்காவ bcom படிக்க வச்சிருக்காங்க....3. அக்காவbcom படிக்க வச்சிருக்காங்க....4.அக்காவ nursing course படிக்க வச்சிருக்காங்க.... எல்லாரையும் நல்லா படிக்க வச்சிருக்காங்க....அம்மா அப்பா ரெண்டு பேருமே ஒருபா இல்லமா வந்தாங்க இப்போ நல்லா இருக்காங்க...எங்க யாரையுமே வேலைக்கூட செய்ய சொல்ல மாட்டாங்க....இப்போ கல்யாணம் பண்ணி மாமியார் விட்டுக்கு வந்தனோ தா அம்மா அப்பா வோட அருமை தெரியுது.... மாமியார் விட்டுலயும் நல்லதா பாத்துக்குறாங்க but அவங்க என்ன நெனக்கிறாங்க அம்மா அப்பாவ பத்தியும் அது விட ஒரு மடங்கு அதிகமாக மாமியார் மாமனார் யும் நல்லா பேசுவ..... மாமியார் மாமனார் என்ன நெனக்கிறாங்கன இது என்ன எப்ப பார்த்தாலும் அவங்க அம்மா அப்பாவ பத்தியே பேசிக்கிட்டு இருங்க...அப்ப உனக்கு நாங்க முக்கிய மில்லயா அப்படினு கேக்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கு.....நம்ப ரெண்டு பேருமே ஒன்னாத பாக்குறோம் ..... அம்மா அப்பா என்னோட குலதெய்வம் மாக பாக்குற....இப்ப எங்க சொந்தக்காரங்கலாம் கேப்பாங்க எங்க அம்மா அப்பா வ எப்படி டா 4 வருஷத்துல 5 பொன்னுங்கல கல்யாணம் பண்ணி கொடுத்தனு... நாங்க எல்லாரும் ஒன்னா சேர்ந்தா போதும் வீடே கலகட்டும் ‌....... Love u Amma appa ....miss u so much chlms.....very precious gift my dad and mom.....nenga avolo kastapadalana nanga evolo nalla erundhuruka mudiyadhu.....

  • @bkrubykarubyka3161
    @bkrubykarubyka3161 3 года назад

    Really great Aka bcoz sharing very much appreciated matter

  • @WinnBrothers_Naanum
    @WinnBrothers_Naanum 4 года назад +1

    Nice video sis.. ennga veethileyum nangga 3 perum ponnunga sis..Amma is always the best🥰 All the best sis👍

  • @shylintitus2184
    @shylintitus2184 4 года назад +5

    Yah its really true nangalum 3 pen pillainga than na ippo oman la irukken allarum appadithan pesuvanga ippo romba happy

  • @nanthininatarajan6435
    @nanthininatarajan6435 4 года назад +4

    You got good family moni. Be happy always moni 😍😍😍

  • @malathir3620
    @malathir3620 4 года назад

    Wow....speech sema Moni akka...Ungala unga parents nalla valathirukanga....Nanu alututa akka...👌👌👌...inspiring speech..motivationala iruntuchu...

  • @uchihaitachi4105
    @uchihaitachi4105 3 года назад

    Akka, I was watching this video with my mom, we both got emotional. Really a great success story. Family is the real treasure 🙏. All the best to your future endeavours akka!

  • @paramesshankar2021
    @paramesshankar2021 4 года назад +49

    Mom is world♥️
    Adhi kutty is blessed to get a mom like you sis💯❤️

  • @sheelabenjamin2511
    @sheelabenjamin2511 4 года назад +10

    I can't believe.. u r very affectionate wt them. But nw hw it's possible to stay away frm them ? Hw u managing urself?
    Note: really ur dad is unique.. as u said u r lucky to hve tem .

    • @AdhiumNaanum
      @AdhiumNaanum  4 года назад +4

      Yes very affectionate aana kalyathuku aparam v can't stay with them la.. Romba kashtama irukum. Now managing with video calls..

  • @anbullaammaadupangarai9210
    @anbullaammaadupangarai9210 3 года назад

    Telling exact messages.superb.❤️

  • @lavanyamadhavan5508
    @lavanyamadhavan5508 3 года назад

    Hi moni .. unga speech romba motivational and emotional a irunchu ..and neenga romba azhaga irukinga .dear

  • @jayanthivijayakumar6085
    @jayanthivijayakumar6085 4 года назад +3

    So cute moni always love with mom.amma va pathi sollratha Vida appa pathi tha athikam solringa moni.nice family super

  • @jagadeeswarikumar6684
    @jagadeeswarikumar6684 4 года назад +3

    Great, super, Awesome Your parents ☺😊

  • @venkatesanm6878
    @venkatesanm6878 3 года назад +2

    l like that inspiration speech and real life story sister...

  • @DhinamOruThedal
    @DhinamOruThedal 4 года назад +1

    Really great all parents...!!!
    Neenga parents pathi sonna vitham very nice.....👌👌👌👌👌👌😊😊😊😊

  • @sudhasathishcharlie1790
    @sudhasathishcharlie1790 4 года назад +4

    Thank u sis ur sharing i like that inspiration story ...

  • @nasikanuha3990
    @nasikanuha3990 4 года назад +10

    Masha Allah..3 girl baby is blessing...
    .

  • @LavanyaK-sx4dw
    @LavanyaK-sx4dw 3 года назад

    Such a inspirational story sister ...😍

  • @premalathajayabalan2722
    @premalathajayabalan2722 4 года назад

    Now only watched the video... Inspiring mam... 😍

  • @saranyas6155
    @saranyas6155 4 года назад +18

    Really ur so lucky to have parents like dis.i cried a lot when seeing dis video

  • @aussietamizhachi2189
    @aussietamizhachi2189 4 года назад +10

    Very beautiful speech, watched till end. This motivates me to respect my family through my channel, one day I will surely make a video and make them feel proud

  • @manomanosaravanana316
    @manomanosaravanana316 4 года назад

    Ur luck sis 😍😍😍. Super mom dad sis ungaluku.

  • @epsisinthiya8735
    @epsisinthiya8735 4 года назад

    Ur story is resembling mine....but god blessed us in tremendous way....

  • @revathisenthilkumar8552
    @revathisenthilkumar8552 4 года назад +14

    Yes moni you are right .my dad died when I was 9 month old baby .for my knowledge I didn even see my mom took a new saree for her.but she made me to studied in one of the best school in pollachi and Coimbatore and made me to study in college and I did my MCA.still she saves money and she earns what ever she can.i told her lot of times but still she won’t get unnecessary things and waste money. Now I got married and in US . First all relatives say what will you do with girl baby and no background and anything like that .but now they are saying nallapadiya ponna padikavachu nalla edathula kalyanam pannikuduthuta nu.

    • @AdhiumNaanum
      @AdhiumNaanum  4 года назад

      How sweet 😃 such a wonderful human being.. Take care of her so well.. Na romba ketatha solunga..

    • @revathisenthilkumar8552
      @revathisenthilkumar8552 4 года назад

      Adhium Naanum kandipa I will:) still the days I remember when I was in hostel in Coimbatore she will come to see me she will have the money exactly for the bus fare some times .

    • @tinuvumthanuvum7081
      @tinuvumthanuvum7081 4 года назад

      Sis unga amma ena work panranga.

    • @revathisenthilkumar8552
      @revathisenthilkumar8552 4 года назад +1

      vithya kk no da at that time 35 years before .i was born in 85 and dad died in 86 at that time she was 21 age and she didn study much only 8 th std because it was a village didn send her to higher grads.so only help was my uncle and grand parents she used to have cows and buffalos and getting milk and selling it to milk man was the only source and my Appichi and ammuchi and my mama were moral support

    • @vennilasrinivasan89
      @vennilasrinivasan89 4 года назад

      @@revathisenthilkumar8552 eppavum ponna pethavangalum kudaporanthavangalum than parpanga. Ennatha marumagala ponalum namakku onnu na mamiyarum , in laws um support panna mattanga. Kavala padathinga unga amma nalla irupanga.. neenga nalla irunga themba.

  • @papitharajendran1875
    @papitharajendran1875 4 года назад +19

    When ur eyes in tears even I cried sis. Hard work never fails😃

  • @nkkarthik3934
    @nkkarthik3934 4 года назад

    haii ka... tq for ur motivational speech... luv u and adhi kutty... vedio very nice...

  • @santiagodevadas4806
    @santiagodevadas4806 3 года назад

    Very impressive speech. Needy talk to every youth. It is more than a counselling. Excellent Excellent..........

  • @ravisankar5699
    @ravisankar5699 4 года назад +5

    Great, you are Blessed with Loveable Father & Mother 💞🤗
    Very inspiring, your parents blessings is always there for your💞💝 💖

  • @anant1586
    @anant1586 4 года назад +12

    After hearing yr story I could connect it to my childhood. Even we have suffered the same way and today we all well settled.

  • @ranjinimahesh2529
    @ranjinimahesh2529 3 года назад

    Our parents faced so many difficulties. We are blessed with this type of parents. Always women are backbone to men. My pranam to uncle&aunty. Convey this to them.God bless you. My blessings to Adhiran

  • @jayanthir479
    @jayanthir479 Год назад +1

    அருமையான பதிவு. நாங்களும் ஏழு சகோதரிகள்

  • @jananijanu8269
    @jananijanu8269 4 года назад +3

    Hii Akka first command 😍😍

  • @shalinishalu6957
    @shalinishalu6957 4 года назад +9

    Emotional video dr... Enga amma appa varum ipdi tha pesunanga 2dum pen kulanthai ah poranthuchi ni. Engalukum pall vanga kuda kasu illa sapadu ila sagura alavuku poitaom.. Ipo nalla idathula kalyamam pani kuduthaga..bt,eanum avanga kasta patutu irukanga engaluku nallaa seer seiyanum nu.. Really proud of my parents... Love you amma appa.. 😍 😍 Miss u..

    • @AdhiumNaanum
      @AdhiumNaanum  4 года назад

      Don't feel ma kashtama iruku kandipa elarum nala irupinga

  • @reemussumi3210
    @reemussumi3210 4 года назад

    Super sis ur speech.. encourage speech...well done👋

  • @nandhini7848
    @nandhini7848 4 года назад

    Super sis na antha home video poda sola neicha ne video last la solitga and super nega sonathu kandipa motive erkom super kandipa epdi oru appa amma keta ernthu vantha nega evlo help pnrga uga viewers erkom 😍😋😋

  • @v.samkrishnamoorthyv.krish3001
    @v.samkrishnamoorthyv.krish3001 4 года назад +7

    Hi ma hats off your dad and mom my dad mom my inspiration I love my parents

  • @saigowthami159
    @saigowthami159 3 года назад +5

    Am a single child my mom also face same problem after marriage i really miss my mom

  • @arafathnisha786arif2
    @arafathnisha786arif2 4 года назад +1

    First time watching ur video ma... So sweet u r... Mom is great but pullaiga அம்மா appa kastatha purichu kanum.. Antha vagaila ur parents are lucky ma💗 don't worry ma💖

  • @karthikathir4111
    @karthikathir4111 4 года назад +1

    U r a Good mom with a lot of positivity and confidence..Adhi is so lucky bcoz of having u as his mom ❤️❤️❤️

  • @sowmiyasowmiya7376
    @sowmiyasowmiya7376 4 года назад +9

    Akka
    Today
    Sareela
    Supera
    Irukinga

  • @bagyalakshmi8464
    @bagyalakshmi8464 4 года назад +13

    2.50 seconds vera level all comes under our memoriersla

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 года назад

    God bless your family sister🌺🌻🌹

  • @Jeyaraj1954
    @Jeyaraj1954 4 года назад

    Me too underwent what you all have gone thru, but Almighty was kind enough to teach us a lot, how to be a human, and even though I have more than 100c I never felt different, but those days were really limited edition parents sent by god

  • @ramyasekar290
    @ramyasekar290 4 года назад +10

    MOM is GOD... The One showers Pure love and care to all the kids in same way... 😘 300th comment sis...

  • @bhuvanadhinesh7209
    @bhuvanadhinesh7209 4 года назад +6

    Moni oru request amma kita ketu sollunga......appa VA eppadi ellam motivate panninanga nu ........ bcoz ippo irrukra young moms Ku romba useful ah irrukum..... business loss aachunalum eppadi balance panninanga........one thing ungaluku theriyatha visayam niraya irrukum keatu sollunga..........it may be useful for us

  • @rajisrimano
    @rajisrimano 4 года назад +1

    When u started crying moni... Unknowingly I got tears in my eyes... Superb inspirational story...

  • @raathikachandran7022
    @raathikachandran7022 4 года назад

    Hi Moni. Comment Pani Romba naal ayiruchu. Super emotional story.

  • @kavithasundar1696
    @kavithasundar1696 4 года назад +4

    Mom is always best dear moni.. .proud of you dr..Always be happy ma...
    Exactly moni parents is always best for all in the world..

  • @rathinakumari164
    @rathinakumari164 4 года назад +3

    Semma in saree I feel energetic from ur speech

  • @sreenidhi3995
    @sreenidhi3995 3 года назад

    Akka...unga life la inime nega eppavum happy ah dha irupinga.🥰🥰🥰...don't worry akka 💥🌾

  • @tamilselvirubi9220
    @tamilselvirubi9220 4 года назад

    Super akka ur inspirational video❤

  • @sathyajothi4436
    @sathyajothi4436 4 года назад +28

    Sry to say this....😰 After watching this video , couldn't control my tears getting from my eyes, because u make me to remind my parents. Because I saw them 8 months back. Longing for them and also waiting to see them ... Really I cried for 10 minutes after watching this video. I'm also proudly telling that such a great parents I got as u said. No one can beat their sacrifice till the end of our life. So sentimental.... and touchy 💓 I'm waiting................... to go my mamma's home

  • @kavithaSamayalarai
    @kavithaSamayalarai 4 года назад +21

    Hi, moni very happy and lovely to watch your vlogs . Especially this vlog very close, touching to my heart, because it connects to my life too, we are also three sisters, my Amma Appa also struggled a lot and gave us, good life.good childhood memories.
    Lovely dear. The way you narrating your thoughts is really, Lively. My hearty wishes for Adhium Naanum RUclips channel.Keep rocking 😊🤝❤️. Adhiran kutty cute lovely 😍😍❤️

    • @AdhiumNaanum
      @AdhiumNaanum  4 года назад +1

      Tanq so much sister😍

    • @malamurugaiyan7055
      @malamurugaiyan7055 3 года назад

      அருமையான பதிவு சிறப்பு

  • @premamohan7763
    @premamohan7763 4 года назад

    Hi I m new first subscriber u r very lucky Akka God bless you so cute u look

  • @varahicreation8606
    @varahicreation8606 3 года назад +1

    GREAT FAMILY GOD BLESS TO ALL

  • @selathumarumagal8924
    @selathumarumagal8924 4 года назад +4

    Super sis❤️Really I feel so sad... Muthala oru ponna pethathuke eppo epdi pesuranganu naa pakre... 3 ponunga na epdila pesirupanganu ninaichi pakka mudiuthu... God grs la ellam nalla nilamaiku vanthutinga sis don't worry innum ninga nalla erupinga amma appava nalla pathukonga

  • @sanjith1493
    @sanjith1493 4 года назад +10

    Today look like a angel in saree ka

  • @kumaresans5822
    @kumaresans5822 4 года назад

    Super sis... Tanq for ur speech... Mother's love is best...

  • @suvaikitchen8891
    @suvaikitchen8891 3 года назад +1

    good sharing.very very motivation speech,super

  • @kavinaya.k2573
    @kavinaya.k2573 4 года назад +5

    I could visualize while u were narrating ur life story dear. Eager to see ur childhood photos too☺

    • @AdhiumNaanum
      @AdhiumNaanum  4 года назад

      Sure india ponathume unga elarum photos share panre

  • @nivedha.jjokin393
    @nivedha.jjokin393 4 года назад +9

    Looking nice in Saree sister 😍

  • @rupparajesh8846
    @rupparajesh8846 4 года назад +1

    Moni i like this video very much. Really very inspirational video.

  • @touchintamil807
    @touchintamil807 4 года назад +1

    Your mom very great...your dad too...Nice family....same situation happened in my family too....same problems...Now we are settled.... Take care of your parents....