விவசாயம் காப்போம் | Kangeyam Siva Senapathy | Interview | Kangeyam Cattle Foundation | Pudhumai sei

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • விவசாயம் காப்போம்| Kangeyam Siva Senapathy | Interview | Kangeyam Cattle Foundation | Pudhumai sei
    Hello Friends,
    In this video we are meeting the Jallikattu fame "Karthigeya Siva Senapathy" and interviewing him about the importance of Agriculture, Native breed Cattle (Nattu Maadu) .
    His "Bully Boy" Kangeyam Breed Bull is world famous for its unique characteristics.
    We are also visiting the man made forest in his farm which has more than 40 species of trees and Rain water harvesting pond in valliarachal, Kangeyam in Tiruppur District. We will explore SKCRF (Senaapathy Kangayam Cattle Research Foundation).
    Hope you will find the video interesting
    Thanks for watching.
    Facebook page : / pudhumaisei
    Instagram : / pudhumaisei
    #jallikattu #kangeyamkalai #agriculture #sivasenapathi #pudhumaisei

Комментарии • 545

  • @ravichandrank4296
    @ravichandrank4296 3 года назад +43

    🙏அமெரிக்காவை பற்றிய ஒரு பதிவை எவ்வளவு ஆர்வமாக பார்த்தேனோ அதைவிட ஆர்வமாக பார்க்கவைத்த பசுமையான பதிவு.நன்றி.பெருமைமிக்க காங்கயம் பசு இனத்தை காப்பதற்காக ஐயா அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியை தமிழ் சமுதாயம் மட்டுமல்ல மனித இனிமே பாராட்ட கடமைப்பட்டுள்ளது.நன்றி. 🙏🙏

  • @varadharajans2271
    @varadharajans2271 3 года назад +2

    தங்களது படைப்புகள் அனைத்துமே பார்க்க பார்க்க மறுபடியும் பார்க்கத் தோன்றுகிறது....நல்வாழ்த்துகளும் நல்வணக்கங்களும் பல சகோதரி
    இன்னும் நிறைய வித்தியாசமான விடயங்ளை பார்க்க ஆவலாக உள்ளோம் 🌹🥀🌺

  • @girigrace9658
    @girigrace9658 3 года назад +47

    அன்பு சகோதரிக்கு நன்றிகள் கோடி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @senthilkumarthangavelu6114
    @senthilkumarthangavelu6114 3 года назад +11

    Very good initiative. Keep covering kongunadu culture and specialities. Wonderful. There are so many things like this not yet known to outside world.

  • @kavisthukavisthu6230
    @kavisthukavisthu6230 3 года назад +2

    நீங்கள் பேசும் தமிழ் அருமை உங்கள் இனிமையான குரலில்...

  • @Praveen-nd4gc
    @Praveen-nd4gc 3 года назад +76

    கொங்கு மண்டலத்தின் புகழ் உங்களை போன்றோர்களாள் இன்னும் மெருகேரட்டும்

  • @poongodit2001
    @poongodit2001 3 года назад +5

    O god we are in erode only but we didn't aware anything about it really I love ur video

  • @sravichandranchandra203
    @sravichandranchandra203 3 года назад +3

    அற்புதமான மனிதன்

  • @venkadeshveiws1508
    @venkadeshveiws1508 3 года назад +2

    சிறப்பான பதிவு .

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 3 года назад +2

    Siva senadhibadhi sir vanakkam vanakkam.

  • @skid-bb4bj
    @skid-bb4bj 3 года назад +1

    பயனுள்ள தேடல் மற்றும் அல்லமல் எழுச்சியுள்ள தேடல் உள்ள பயணம் தொடரட்டும்

  • @vasanthraj5091
    @vasanthraj5091 3 года назад +7

    Like potutu dha akka video pakave start panre 🙂👍
    Because I know, it will have some valuable, informative and entertaining contents.

  • @djriders3
    @djriders3 3 года назад +5

    விவசாயம் பன்ன ஆசைதான் ஆனால் தோட்டம் இல்லையே..

  • @m.s.eswaran5858
    @m.s.eswaran5858 3 года назад +1

    VERY NICE.
    VALUABLE INFORMATIVE EXPOSURE OF THE IMPORTANCE
    OF A HUMAN DOING INNOVATIVE, ECO FRIENDLY,
    NATURAL RESOURCE AVAILABILITY USAGE,
    INBORN TALENTS EXPERTISE,
    BEST WISHES.

  • @KrisshLogan
    @KrisshLogan 3 года назад

    One of the Finest and most beautiful video, Thanks for the treat Team

  • @PVnaturals
    @PVnaturals 3 года назад +11

    *super*

  • @dhamodharan6233
    @dhamodharan6233 3 года назад +2

    நல்ல பதிவு சிஸ்டர்.....👍👍👍

  • @tamilanchml850
    @tamilanchml850 3 года назад +1

    Sis namathu kongu perumaiyai parai saatrum kaalaikagal moolam palaiyakottai pattakarar vagaiyaravai perumai paduthi'ullirgal atharku
    en manamarntha nandrigal... Valliyarachal enathu mama'vin Kula dheiva kovil ullathu... Valliyarachalil Perumbalana vivasaya nilangaluku neer aatharathiruku eduthukattu intha kulam thaan...

  • @prakash-sl5qc
    @prakash-sl5qc 3 года назад

    மிக அருமையான பதிவு..

  • @meenakshikanniyan763
    @meenakshikanniyan763 3 года назад +1

    Very good and motivating
    Ideas.superb sir. Thanks to
    Pudumai sei.

  • @kaniappan8229
    @kaniappan8229 3 года назад

    நல்ல பதிவு தோழியே..வரலாறு உங்கள் மூலம் பரவட்டும் .. அழகு தோழியே..💐💐💐

  • @dhineshkumars1991
    @dhineshkumars1991 3 года назад +1

    புதுமை செய்கிறீர்கள் ❤️

  • @k.mohamedansari3143
    @k.mohamedansari3143 3 года назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி அருமையான பதிவு

  • @annamalaimuruganantham4956
    @annamalaimuruganantham4956 3 года назад +2

    அருமை

  • @seemebala
    @seemebala 3 года назад

    Thank you Sister

  • @rajansoundar448
    @rajansoundar448 3 года назад

    இந்த நல்ல மனிதரை மக்கள் தேர்தலில் தோற்கடித்து விட்டனர்,,,

  • @nagarajanr4694
    @nagarajanr4694 3 года назад +1

    Very nice sir.

  • @satheeshkumar4416
    @satheeshkumar4416 3 года назад +1

    மிகவும் ஒரு அருமையான பதிவு

  • @nagarajanr4694
    @nagarajanr4694 3 года назад

    Excellent interview sirster.Thanks very much.

  • @krishpadm5170
    @krishpadm5170 3 года назад

    Super video with a lot of information . I feel the problem of the farmers is lack of adequate storage space . Even if they can pool together resources and create adequate storage space , much of their worries will be eliminated . Further if they can start with a small shop in their lands , it will attract buyers and increase their business and profit .

  • @nickynicky7005
    @nickynicky7005 3 года назад

    Proud of you man.........keep it up pa .........

  • @Jaideepsniper
    @Jaideepsniper 3 года назад +1

    You should win🔥

  • @modern_tamizha7312
    @modern_tamizha7312 3 года назад +9

    1st comment akka ❤️

  • @karthiksaravanandurai6931
    @karthiksaravanandurai6931 3 года назад +1

    Akka really hats off to this video.. Its about our soil culture

  • @ayilaibalah
    @ayilaibalah 3 года назад +3

    Thanks lot for brought out great traditions Agri tour,Totally how many acres he has for all to survive all living things madam

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 3 года назад

    Thanks very good

  • @fathimafazila2685
    @fathimafazila2685 3 года назад +2

    Well message .save water / save agriculture 🎯

  • @jpprakash1896
    @jpprakash1896 3 года назад +1

    Hi sister Pollachi la irudhu jp.Ipothan uga channel subscribe panunen all videos pathen nalla iruku sister clean definition irudhuchi .. super goahead 😍😍 sister

  • @senthilshivaji4364
    @senthilshivaji4364 3 года назад +10

    Msnusan vera level🔥

  • @திலீபன்-ய3வ
    @திலீபன்-ய3வ 3 года назад +1

    Useful akka pudhumai seivom akka ✌️❤️👍

  • @sankariesha3745
    @sankariesha3745 3 года назад +1

    Congratulations. Very good effort. God bless

  • @ganesans1839
    @ganesans1839 3 года назад +1

    Semma madam. Keep doing like this. Good morning madam. Ganesh from srirangam

  • @suganyathangavel5634
    @suganyathangavel5634 3 года назад

    Vaazhga Valamudan thanks for this video 👌👌🙏🙏

  • @sethuhanshika625
    @sethuhanshika625 3 года назад +1

    True words sir about agriculture

  • @abinayashruthi4190
    @abinayashruthi4190 3 года назад +1

    Informative video, Thanks for sharing

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 3 года назад

    "If we are to preserve culture we must continue to create it". Johan Huizinga (..was a Dutch historian and one of the founders of modern cultural history)
    "A people without the knowledge of their past history, origin and culture is like a tree without roots". Marcus Garvey

  • @sathishkumarv6813
    @sathishkumarv6813 3 года назад

    Akka most precious video for youngsters

  • @truthseeker8725
    @truthseeker8725 3 года назад +4

    காங்கேயம் மாடுகள் இப்போ எல்லொரும் அதே தான் வளர்க்கனும் ஆசை படுறாங்க
    மற்ற நாட்டு வகை மாடும் இருக்குங்க அதுவும் தயவு கூர்ந்து வளர்க்கவும்
    உங்கள் நிலத்தின் மாட்டு இனம் என்னவென்று கன்டறிந்து வளர்க்கவும்.

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 года назад

      Video layum mention panirupanga

  • @rajeshkannah80
    @rajeshkannah80 3 года назад

    Simple and true speech

  • @umamageshj9417
    @umamageshj9417 3 года назад

    Really nice program.. absolutely useful for everyone.. good nice vedio

  • @jethandra869
    @jethandra869 3 года назад +14

    Very inspiring..... kongu ppl like karo🤣🤣

  • @hariprasathnaidu8295
    @hariprasathnaidu8295 3 года назад

    Voice clarity was good

  • @tastyhealthyfoods729
    @tastyhealthyfoods729 3 года назад +2

    Very useful information thanks for this video making..

  • @karthiknp750
    @karthiknp750 3 года назад +1

    Professional vj mara pandringa all best fr ur future...!!

  • @gurumurthykalyanaraman1287
    @gurumurthykalyanaraman1287 3 года назад +1

    Please convey my respects to Shri. Siva Senapathy.

  • @vickyvtm65
    @vickyvtm65 3 года назад +1

    Very interesting sister congrats

  • @AngelaAnand
    @AngelaAnand 3 года назад +1

    Super... Very good initiative video dear. Happy for you...

  • @TamilselvanR599
    @TamilselvanR599 3 года назад +2

    🥰 from Valliyarachal...

  • @blackhunter1295
    @blackhunter1295 3 года назад +1

    சிவன்மலை நட்புகள் உள்ளீர்களா

  • @pachakakoottu1633
    @pachakakoottu1633 3 года назад

    Superb

  • @rskrishnan7651
    @rskrishnan7651 3 года назад

    வாழ்த்துக்கள் அக்கா...!👏👏

  • @kasimnargish5854
    @kasimnargish5854 3 года назад

    Salute sister super
    Very beautiful video

  • @santhoshvellingiri9562
    @santhoshvellingiri9562 3 года назад +1

    Much informative 👌

  • @pramilavel1739
    @pramilavel1739 3 года назад

    Good

  • @mj585
    @mj585 3 года назад +3

    எம்மா நீ அமெரிக்கா வீடு பத்தி பேசுனா பொண்ணுதனே,,,👍

  • @anbazhaganpitchaiyan3277
    @anbazhaganpitchaiyan3277 3 года назад +1

    Super video sister

  • @c.vineshmech6159
    @c.vineshmech6159 3 года назад +1

    Ethu romba mukkiyamana visayam

  • @sidhurajchithra7434
    @sidhurajchithra7434 2 года назад

    Super akka

  • @boopathi_youtube
    @boopathi_youtube 3 года назад +4

    நிறையா காடு இருக்கும் போல சிறப்பா சமூக சேவையாவே செய்ராப்ல

  • @thamizhmani928
    @thamizhmani928 3 года назад

    Sister your all videos very nice super

  • @kavinkavinkumar7756
    @kavinkavinkumar7756 3 года назад +3

    I like Bullyboy🔥

  • @saravananvlogs4534
    @saravananvlogs4534 3 года назад

    Nice sharing 👌👍

  • @SYEDISMAIL.J2001
    @SYEDISMAIL.J2001 3 года назад +1

    ❤💯

  • @ajithkumar360
    @ajithkumar360 3 года назад +1

    😍

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 3 года назад +1

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @muthulakshmi5520
    @muthulakshmi5520 3 года назад

    👏👏🤝🤝🙏🙏🙏👍👍

  • @mcsaravanarajan920
    @mcsaravanarajan920 3 года назад

    nice

  • @sekarkumar5688
    @sekarkumar5688 3 года назад

    my dad is farmer i want became farmers soon

  • @santhosht6910
    @santhosht6910 3 года назад

    Very informative!

  • @jana0458
    @jana0458 3 года назад

    Very good informative anty

  • @pandianrajan3036
    @pandianrajan3036 3 года назад

    Hi sir I'm pandi I'm studying finish organic agriculture job vacancy please tell me sir farming side recommend please sir

  • @subashjs3597
    @subashjs3597 3 года назад

    😍🤗

  • @PaviParthi717
    @PaviParthi717 3 года назад

    Sister Nan vaipadi than neenga ippo vaipadi pakkathula than irukaringa neenga yetha ooru sister

  • @தமிழ்கடல்-ய2ப
    @தமிழ்கடல்-ய2ப 3 года назад +30

    தங்கை நீங்கள் செய்யும் இந்த செயல்கள்கள் விவசாயிகளை ஊக்குவிக்கும். நல்ல சிந்தனை கொண்ட மனிதர்களால் மட்டும் தான் இப்படி சிந்தித்து மக்களுக்கு தேவையான வீடியோக்களை பதிவு செய்ய முடியும். நீங்கள் ஒரு நல்ல குணம் கொண்டவர் என்பதை இன்னும் ஒரு தடவை நிரூபித்துவிட்டீர்கள்.

  • @raviraviji-pv6md
    @raviraviji-pv6md 3 года назад

    Good

  • @sharanyaslifestylevlogs
    @sharanyaslifestylevlogs 3 года назад +13

    Such an informative video. Glad to know more about farming through a legend like him. Thanks for this video

  • @naveenk4398
    @naveenk4398 3 года назад +40

    Kongu Nattin Adayalam Kangeyam..

  • @சித்தர்கள்உலகம்சேனல்

    இன்று தான் கார்த்திகேய சிவசேனாதிபதி யாரென்று தெரிந்து கொண்டேன். வாழ்கவளமுடன்

  • @Miraclelamp2022
    @Miraclelamp2022 3 года назад +12

    நீங்கெல்லாம் எங்கையா இருந்திங்க இவ்ளோ நாளாக...கால்நடை துறை அமைச்சராக வரவேண்டும் ...வாழ்த்துகள்...

  • @KalantikaasLifestyle
    @KalantikaasLifestyle 3 года назад +1

    எங்க ஊர்ல எடுத்த வீடியோ,நானும் காங்கேயம் தான்

  • @npsivem
    @npsivem 3 года назад +6

    நன்றி . 1960 களின் ஆரம்பத்தில் தமிழகத்தில் அமைச்சராக இருந்த நல்ல சேனாபதி சர்க்கரை மன்றாடியார் அவர்களின் வழித்தோன்றலா இந்த மாமனிதர்....??!

  • @write2bright
    @write2bright 3 года назад +18

    நல்ல தேடல்.. அமெரிக்கா ல வீடு தேடுறதுல இருந்து, ஈரோடு ல மாடு தேடுகிறவரைக்கும் எல்லாமே சற்றும் சோர்வில்லாமல் எங்களுக்கு கொண்டு சேர்த்தமைக்கு வாழ்த்துக்கள்.. LBP பக்கம் இருக்கும் தோட்டம் சிறப்பு..

  • @velmuruganshanmugam8509
    @velmuruganshanmugam8509 3 года назад +6

    அருமையான மற்றும் ஆழ்ந்த....நம் கொங்கு மண்ணின் வேளாண்மை மற்றும் கால்நடைகளைப்பற்றி....நீங்க கொடுத்த படப்பதிவு அருமை.....வாழ்த்துகள் சகோதரி...

  • @rammoorthy2585
    @rammoorthy2585 3 года назад +31

    கொங்கில் மலிந்திட்ட கந்த குருவே சென்னிமலை குமரா சித்தர்க்கு அருள்வோனே🙏

  • @sekarfarms6170
    @sekarfarms6170 3 года назад +7

    தம்பி உங்களை போன்றோர் இருப்பதால்தான் உலகம் சுழற்ச்சி உள்ளது.💪💪💪👍🤚

  • @kavi.avinesh
    @kavi.avinesh 3 года назад +44

    Apart from his political agenda I like him for his work towards saving native cattle.

  • @balusviews4966
    @balusviews4966 3 года назад +28

    எங்க கோவில் வெள்ளோடு ராசா சாமி கோவில்,தாங்க

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 3 года назад +6

    சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துக்கள் ....... திண்ணை பிரச்சாரமாக மக்களை சென்றடைய வேண்டும்.......
    ..

  • @dass1567
    @dass1567 3 года назад +2

    Hi....
    Velliyagiri guosala la irrudhu 1 vedio post panuga plz....

  • @ADMKITWINGSIRUVAI
    @ADMKITWINGSIRUVAI 3 года назад +6

    ஐய்யாவை பார்க்க வேண்டும் போல உள்ளது.....,விரைவில் ஆசை நிறைவேற வேண்டும்