தான் படித்த பள்ளியையே தத்தெடுத்து உலகத்தரம் வாய்ந்த பள்ளியாக மாற்றிய ஹெச்.சி.எல் நிறுவனர் | School

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • தான் படித்த பள்ளியையே தத்தெடுத்து உலகத்தரம் வாய்ந்த பள்ளியாக மாற்றிய ஹெச்.சி.எல் நிறுவனர் | School
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Комментарии • 648

  • @sabarieesan4006
    @sabarieesan4006 5 лет назад +445

    நன்றி மறவாத மாணவர்...வாழ்க்கையில் உயர்ந்தாலும் தான் பயின்ற பள்ளியை மறக்காதவர்...வாழ்த்துக்கள்

  • @Ragaviproductions
    @Ragaviproductions 5 лет назад +269

    இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள், 🙏👍👏
    தன்னை உயர்த்திய பள்ளியை உயர்த்தி காட்டியவர் 👍

    • @alfazi749
      @alfazi749 5 лет назад +3

      Like people very rare

  • @குமரன்கருப்பையா

    தலை வணங்குகிறேன் ஐயா உங்களின் மகத்தான சேவைக்கு💐🙏🙏

    • @prabhakaran1002
      @prabhakaran1002 5 лет назад

      jega jana neppolioen
      Unga dp kaga ve oru like uhh

  • @rajanmadesh9475
    @rajanmadesh9475 5 лет назад +178

    என்ன மனுஷன்யா ❤
    நீ நல்லாருப்ப போயா உண்ணலாம் ஒன்னும் பண்ண முடியாது!!

  • @raghavn9398
    @raghavn9398 5 лет назад +327

    இது போல் மாவட்டத்திற்க்கு ஒரு பள்ளியை ஒருவர் தத்தெடுத்தால் தனியார் பள்ளியை மிஞ்சிவிடும் அரசு பள்ளி!!!

    • @tamilnews2257
      @tamilnews2257 5 лет назад +5

      then what happens to our tax payers money? 😂😂😂

    • @mingguevara9436
      @mingguevara9436 5 лет назад +7

      நம்ம வாரி பணதுல அரசியல் வாதி வீடு கட்டிபான்

    • @thangarajd343
      @thangarajd343 5 лет назад +2

      @@mingguevara9436 veedu mattuma?

    • @thangarajd343
      @thangarajd343 5 лет назад +1

      Arasu athu nalla tha pochi. Sponsor yaarunnu alaiyum.

    • @abishpaul4956
      @abishpaul4956 5 лет назад

      Namma thathedukanuma appo ethuku government.... Pesama namma government kitterunthu school ah vangiralame... Agree namma tax kasu la seyya vendiyathu thane developments politicians ku thana pothumakaluku illaya... Enna government

  • @varikuyil1372
    @varikuyil1372 5 лет назад +47

    சிவ நாடார். சிறந்த மனிதர். கடவுள் இது போன்ற உன்னத மனிதர்களை மென்மேலும் வளர செய்யட்டும்

  • @MKSantha001
    @MKSantha001 5 лет назад +1

    அருமை ஐய்யா. மெய் சிலிர்கின்றது

  • @muthumoorthy8925
    @muthumoorthy8925 3 года назад +1

    ஐயா உங்களின் இந்த செயலை கண்டு வியக்கிறேன்.நன்றி

  • @sudhatalks4970
    @sudhatalks4970 5 лет назад +53

    நானும் இதுபோன்ற பாதையில் நிச்சயம் பயணிப்பேன்..🤞🤞

  • @ragus3448
    @ragus3448 5 лет назад +61

    நன்றி கலந்த வணக்கம் ஐயா

  • @srimurugan6037
    @srimurugan6037 5 лет назад +24

    நன்றி,, அண்ணாச்சி,,

  • @lebronk279
    @lebronk279 5 лет назад +126

    வாழ்த்துக்கள் மதுரை மண்ணிண் மைந்தரே.....👌👍💐💐

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai 5 лет назад +56

    பாராட்டுக்கள் ஐயா...

  • @Ragu1785
    @Ragu1785 5 лет назад +1

    காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது.

  • @innumpearuveikkala705
    @innumpearuveikkala705 5 лет назад +85

    0:59 "Save Water"...Great Job Sir👏🏼👏🏼👌🏼

    • @dheenakanth7373
      @dheenakanth7373 5 лет назад +1

      Thanks bro.. Ippa Dhan itha type panalanu vanthan.. Same comment posted by you.. 😃

    • @buvaneshbuvan2675
      @buvaneshbuvan2675 5 лет назад +3

      அப்போ நீங்க எல்லாம் ரொம்ப தண்ணி மிச்சப்படுத்துங்கள் அப்படித்தான் நான் சார்

    • @Sheik41
      @Sheik41 5 лет назад

      Super

    • @sssbznzn
      @sssbznzn 5 лет назад

      @@buvaneshbuvan2675 yes

  • @subramanijeyakodi1273
    @subramanijeyakodi1273 4 года назад +1

    நன்றி ஜயாசிவ்நாடார் அவர்களே .தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில்தொழில்தொடங்கிஅந்தமாவட்டமக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்குமாறுகேட்டுக்கொள்கிறேன். கொங்குமண்டலமண்ணின்மைந்தன்.

  • @farookfarook5699
    @farookfarook5699 5 лет назад +89

    மக்கள் பணத்தை திருடும் அரசியல் வாதிக்கும்," சுயமாக உளைத்த முதலாலிக்கும்," இதுதான்" வித்தியாசம்,"

    • @thangarajd343
      @thangarajd343 5 лет назад

      🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

  • @freebird5134
    @freebird5134 5 лет назад +31

    Woww super. HCL founder, The school was proud to be an one of best Making student just Like shiv nadar.
    Keep it up to continue your social service

  • @Namachi130
    @Namachi130 5 лет назад +2

    உங்கள் சேவைக்கு நீங்கள் என்றென்றும் நன்றாக இருப்பீர்கள் ஐயா

  • @howtomake01
    @howtomake01 5 лет назад +2

    தமிழ் போல் வாழ்க.நன்றி🙏

  • @kannadasan1851
    @kannadasan1851 5 лет назад +10

    இது போன்ற செயல்களை கற்பனையில் நினைத்துப் பார்த்தாலே அளவற்ற மகிழ்ச்சியைத் தரும் நிஜத்தில் நடந்திருக்கிறது இதுவே ஒரு மனிதன் சாதனைக்கான அடையாளம்.

  • @sivakumar.psiva.p8749
    @sivakumar.psiva.p8749 5 лет назад +27

    பள்ளியால் அவர் உயர்ந்தார் அவரால் இன்று பள்ளி உயர்ந்தது

  • @vijayvenkat96
    @vijayvenkat96 5 лет назад +64

    Proud to work in your company sir 🙏👍

    • @Venky_vk19
      @Venky_vk19 5 лет назад +4

      Appraisal nalla vanguringala ji??

    • @vijayvenkat96
      @vijayvenkat96 5 лет назад +1

      @@Venky_vk19 Ipothan ji join panirukan😂😂

  • @tamil971
    @tamil971 5 лет назад +16

    அக்மார்க் தமிழன்❤️..
    வார்த்தைகள் இல்லை நன்றி வாழ்க வளமுடன்🙏..

    • @ganesan0727
      @ganesan0727 5 лет назад +3

      Agmark thoothukudi karan da 💪💪💪

    • @senthilalagan8719
      @senthilalagan8719 5 лет назад +1

      @@ganesan0727 உங்களை உங்கள் உரையும் பிடிக்கவில்லை போல அதான் மதுரைக்கு வந்து அங்கு படித்திருக்க வேண்டும்

  • @muthukumarmuthukumar8302
    @muthukumarmuthukumar8302 5 лет назад +62

    Unmaiya sollaren Unga money's ahh Vida Unga manasu romba perusu 💜💜💜💜💜😍😘☺

  • @hariprasathsivakumar4797
    @hariprasathsivakumar4797 5 лет назад +1

    நன்றி தொழிலதிபரே...மிக்க நன்றி

  • @varadarajanganesan9772
    @varadarajanganesan9772 5 лет назад +1

    அரசாங்கம் செய்யணும், அதுதான் உண்மையான எல்லோருக்குமான வளர்ச்சி

  • @jaiganesh8412
    @jaiganesh8412 5 лет назад +1

    மனமார்ந்த நன்றி நன்றி நன்றி ஐயா அவர்களுக்கு

  • @r.parthasarathi8210
    @r.parthasarathi8210 5 лет назад +3

    ஐயா உங்கள் சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @atlanticcairo1995
    @atlanticcairo1995 5 лет назад +1

    உமது குடும்பம் மென்மேலும் வளர்க

  • @manimmanim4884
    @manimmanim4884 4 года назад

    நீங்கள் செய்தா உதவிக்காக நன்றி ஐயா 👏👏🙏🙏

  • @tamilvizhigal787
    @tamilvizhigal787 5 лет назад +42

    வரவேற்கிறோம் வாழ்த்துக்கள் இன்னும் பாமர மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த மேலும் உயர வேண்டுகிறேன்

  • @manmathanm9811
    @manmathanm9811 5 лет назад +1

    இவரின் சேவை தொடரட்டும்

  • @atlanticcairo1995
    @atlanticcairo1995 5 лет назад +20

    I have seen nadar community helping their community and also helping other communities. Very hard working people

    • @arunkumar-sj3cr
      @arunkumar-sj3cr Год назад

      they never help other community except shiv nadar

  • @ramyhaaselvaraj9243
    @ramyhaaselvaraj9243 5 лет назад +11

    Very Proud Sir.... Hat's off to u Sir....Very inspiring
    ......

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 5 лет назад +1

    நன்றி மறவாத நல்ல மனம் வேண்டும்,அதுவே நம் வாழ்வின் மூலதனம் ஆகும்

  • @seenim5505
    @seenim5505 5 лет назад +5

    நான் படித்த பள்ளி😍😍i got 1100 marks in +2(2017-2018).i love my school and i miss my teachers😗.

  • @kamal-mb6ow
    @kamal-mb6ow 5 лет назад +1

    நன்றி ஐயா

  • @sivac6590
    @sivac6590 5 лет назад +48

    இந்த வேலையை அரசு செய்திருக்க வேண்டும்....
    Shiv Nadar-ன் இந்த செயல் தமிழக அரசுக்கு செருப்படி ....
    Keep going your service sir..

  • @sdadstudio
    @sdadstudio 5 лет назад

    பலரும் பகிர்வோம் வாழ்த்துக்கள் ஐயா

  • @ajithkumar336
    @ajithkumar336 3 года назад

    இந்த மனசு தான் கடவுள் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @chidambaramulaganathan4219
    @chidambaramulaganathan4219 5 лет назад +8

    A great philanthropist, We are proud of you, Let the Almighty bless you with every thing. Long live Shiv nadar

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 4 года назад

    வாழ்க தமிழா ?. வளர்க உங்கள் பணி.
    என் காதில் தேன் பாய்கிறது. இந்த ஊடகத்திற்கு தமிழர்களின் வாழ்த்துக்கள்.
    தமிழர் என்று கூறியதோடு அல்லாமல் அவருடையக் குலத்தின் பெயரைக் கூறியதற்கு நன்றி.
    தமிழர் அல்லாதவரை தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் எனக் கூறுங்கள்.
    தாங்கள் இடும் தலைப்பில் தவறு இல்லாமல் தமிழைப் பதிவு செய்யுங்கள்(சந்திப் பிழையைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. பொருள் மாறவில்லை என்பதால் அனுமதிக்கலாம் . )
    உங்களைப் போன்ற ஊடகங்கள் தான் தமிழர்களுக்குப் பிழை இல்லாமல் தமிழை எழுதக்
    கற்றுத் தரமுடியும். (தமிழர்கள் எளிதாகப் பயிற்சியைப் பெற உதவும். ) நன்றி.
    இளையத் தலைமுறையினர்க்கு தமிழை இதன் மூலம் கற்றுக் கொடுங்கள். வாழ்க உங்கள் பணி.

  • @nellaikattathurai6995
    @nellaikattathurai6995 5 лет назад +1

    வாழ்ந்தால் இப்படித்தான் வாழவேண்டும் என்பதை வாழ்ந்துகாட்டும் மனித நேயமிக்க மகத்தான மாணவர் இவர் தொழிலில் இன்னும் சிறப்பாக வளம் வருவார்

  • @krkr6051
    @krkr6051 5 лет назад

    அருமை நன்றி நன்றி நன்றி

  • @razzcv5033
    @razzcv5033 5 лет назад +5

    My greatest inspiration for all time my shiv nadar sir love you a lot..❤

  • @unmaivirumbhi57
    @unmaivirumbhi57 5 лет назад +1

    Great man ! Selfless person ! Proud to be a Tamilian . Delighted to be an Indian!

  • @sriraj3043
    @sriraj3043 5 лет назад

    Very good hearted person
    He is ,
    Hats off to you sir
    Mr Shiv Nadaar

  • @nagarajnagaraj1993
    @nagarajnagaraj1993 5 лет назад

    சிவ் நாடா ருக்கு நன்றிகள் கோடி". வாழ்க வளமுடன்.

  • @surips4852
    @surips4852 5 лет назад

    வாழ்க வளமுடன் 🙏
    நல்ல மனிதர் இன்னும் பல்லாண்டு வாழட்டும்
    இவர் செய்த செயலால் எத்தனை குழந்தைகள் பலன் பெறுவார்கள்

  • @balajip8665
    @balajip8665 5 лет назад +1

    நன்றி. சொல்ல வார்த்தைகள் இல்லை...

  • @rkgamingchannelanand8157
    @rkgamingchannelanand8157 5 лет назад +2

    வாழ்க அவர் குலம்

  • @தமிழன்சேக்உஸ்மான்

    மானத்தமிழர் வாழ்த்துக்கள் ஐயா

  • @arulmani572
    @arulmani572 5 лет назад +2

    Many other industrialist should keep this in mind, and adopt their old school. Siva nadar sir, is role model for others. Thank you sir, god will bless you long live, and good health.

  • @senthilalagan8719
    @senthilalagan8719 5 лет назад +1

    ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொழில் அதிபர்கள் இந்த அளவுக்கு நவீனமயம் இல்லை என்றாலும் பரவாயில்லை அடிப்படை தேவையான அளவு க்கு உதவலாம் இனிமேல் இதுபோன்ற பனிகளை யார் செய்தாலும் வாழ்த்துகள் வந்த வழி மறக்கவில்லை மாமனிதர் எல்லோருக்கும் முன்னோடியாக சிவ்நாடார் இவர் பனி தொடரட்டும் தமிழகத்தில் எங்கும் வாழ்த்துக்கள்

  • @veera9082
    @veera9082 5 лет назад +1

    எல்லோரும் இது போல் இருந்து விட்டால் கல்வியின் தாகம் தீர்ந்துவிடும்

  • @jaganathannathan9246
    @jaganathannathan9246 5 лет назад +5

    இந்த மாதிரி ஒவ்வொரு தொழில் அதிபரும் செய்துகோடுத்து தழிழக மானவருக்கு உதவியக இருக்கும்

  • @joycemargaret3191
    @joycemargaret3191 5 лет назад +1

    Good heart man.God bless you sir.

  • @jayashreepadmanabhan7595
    @jayashreepadmanabhan7595 4 года назад

    Romba Nandrii ayyaa

  • @vijiviyoga4638
    @vijiviyoga4638 5 лет назад

    வாவ் சூப்பர் .... வாழ்த்துக்கள்

  • @sudhakrishnan8501
    @sudhakrishnan8501 5 лет назад

    I admire you sir, you are so great.வாழ்க வளமுடன்.

  • @johnamarnath8004
    @johnamarnath8004 4 года назад

    Great gesture 👏👏

  • @user-nx7ji7un7i
    @user-nx7ji7un7i 5 лет назад +6

    Excellent Sir !

  • @rst9305
    @rst9305 Год назад

    அடுத்த காமராஜர். நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும். இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

  • @chinthuraghu7104
    @chinthuraghu7104 5 лет назад

    நன்றி அய்யா

  • @rubanjose2884
    @rubanjose2884 5 лет назад +8

    No words to say becoz my eyes full of tears

  • @sowmyasuresh3686
    @sowmyasuresh3686 5 лет назад

    Proud tamilian

  • @kasinathan5100
    @kasinathan5100 3 года назад

    I really proud of you sir you are really great I will appreciate you salut sir

  • @rameshbabuv5044
    @rameshbabuv5044 5 лет назад +2

    *அருமை .. வாழ்த்துக்கள் ஐயா ❤️*

  • @manikandanvana
    @manikandanvana 5 лет назад +34

    Hope it inspires other rich people

  • @balajieswaran4081
    @balajieswaran4081 5 лет назад

    Hats off sir.. 🙏🏻 valthukal from Madurai peoples.. 🙏🏻

  • @shankarshankar4847
    @shankarshankar4847 4 года назад

    Sir thanks .....God bless you sir

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 5 лет назад +2

    தமிழ் வாழ்க தமிழன் வாழ்க வளமுடன்

  • @vijayvasanth8526
    @vijayvasanth8526 5 лет назад

    Enga tamil amma semma 🙏🙏🙏🙏

  • @arulak3846
    @arulak3846 5 лет назад

    Your are great sir..... No words...

  • @atlanticcairo1995
    @atlanticcairo1995 5 лет назад +1

    கடவுள் உங்களை வாழ்த்தட்டும்

  • @Kalipandi-rc3ey
    @Kalipandi-rc3ey 2 года назад

    Excellent sir very very thankyou sir

  • @Yogavenkatesh342
    @Yogavenkatesh342 5 лет назад

    I am proud to say an HCL employee...thanks Shiv ji👍👌

  • @ganeshp7205
    @ganeshp7205 5 лет назад +1

    வாழ்த்துகள்

  • @maheshn1373
    @maheshn1373 5 лет назад +1

    அருமை வாழ்க வளமுடன்

  • @kanagajaynithasuriya2135
    @kanagajaynithasuriya2135 5 лет назад

    I went teacher training this school. Computer Lab system fully equipped with latest technology. I dint see before even Private college. Hats off sir...

  • @mohamednazaras
    @mohamednazaras 5 лет назад

    Hats off.....getthu thalaaaa....

  • @elumalaichinnapayan1504
    @elumalaichinnapayan1504 5 лет назад

    மனமர்ந்த வாழ்த்துக்கள் ஐயா

  • @ajithkumar336
    @ajithkumar336 3 года назад

    Sir Neenga Vera level 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @rajsundarlogasundaram1596
    @rajsundarlogasundaram1596 5 лет назад +2

    Superb... Great sir... Salute 🤘✨

  • @mayappandivam5014
    @mayappandivam5014 5 лет назад +1

    வாழ்த்துக்கள்

  • @SenthilKumar-hl1vx
    @SenthilKumar-hl1vx 4 года назад

    Super sir,Nandri...

  • @lokeshp1712
    @lokeshp1712 5 лет назад +1

    Proud to be an SSNITE(shiv nadar University student)

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 5 лет назад

    Pride of Tamils..thanks..

  • @pavidharinivijayasekar7491
    @pavidharinivijayasekar7491 5 лет назад +1

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா.

  • @srithaprahathees350
    @srithaprahathees350 5 лет назад +1

    பாராட்ட வார்த்தைகளே இல்லை. கண்ணால் பார்க்கக் கூடிய கடவுள்.

  • @jesurajakumar6166
    @jesurajakumar6166 5 лет назад

    Ungalukku thanks iyya

  • @Latha-ej2tr
    @Latha-ej2tr Год назад

    Thank You Sir.

  • @dharmaambalmohanarangam8901
    @dharmaambalmohanarangam8901 5 лет назад

    Good.Big salute

  • @ranjinik4466
    @ranjinik4466 3 года назад

    Really proud of u sir

  • @selvarajsamuvel4447
    @selvarajsamuvel4447 4 года назад

    நன்றி அண்ணன்

  • @surapparaj.p5759
    @surapparaj.p5759 5 лет назад

    Proud of your service sir...
    I am also one of the old Student in this school....

  • @pearlfoundations3157
    @pearlfoundations3157 5 лет назад

    Touching Moment

  • @avinash7885
    @avinash7885 5 лет назад +5

    I'm working in Hcl ...💕proud 💥

    • @sug2276
      @sug2276 5 лет назад

      Previous employee of hcl proud

  • @speed2x964
    @speed2x964 5 лет назад

    இது தான்டா தமிழன்