1000-3000 ரூபாய் EPS-95 ஓய்வூதியம் பென்சனர்களுக்கு 9000 ரூபாய் 3 புதிய தகவல்
HTML-код
- Опубликовано: 16 янв 2025
- நாடாளுமன்ற நிலைக்குழு, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை 1000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாக உயர்த்த பரிந்துரைத்தது. இருப்பினும், இபிஎஸ் (EPS) ஓய்வூதிய நிதியத்தின் ஓய்வூதியதாரர்கள் (Pensioners), பரிந்துரைக்கப்பட்டுள்ள ரூ.3,000 ஓய்வூதியத் தொகையே மிகவும் குறைவாக உள்ளது என கூறி, ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் ரூ.9000 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரி வருகின்றனர்.