Комментарии •

  • @SecondShowTamil
    @SecondShowTamil 3 года назад +142

    #ஹாரிஸ் வீடியோல இதை பத்தி பேச மிஸ் பண்ணிட்டேன்..
    ruclips.net/video/Qoco-GYMkHY/видео.html
    #வாரணம்ஆயிரம் ஆல்பம்ல இப்படியொரு சூப்பர் பாட்டு இருக்குன்னு, நம்மில் கித்னா பேர் அறியும்?

    • @manocreation1
      @manocreation1 3 года назад +7

      எனக்கு தெரியும் bro . 7 வருசமா என்னோட ringtone ரகசியம் 😍

    • @barathn6239
      @barathn6239 3 года назад +3

      26:27 blue all rise was released on 2009 after unnaale unnaale

    • @SecondShowTamil
      @SecondShowTamil 3 года назад +9

      @@barathn6239 I guess you're talking about the RUclips release.
      'Blue - All Rise' released in 2001...
      appo, RUclips eh kidaiyaadhu

    • @mad_hub_alan
      @mad_hub_alan 3 года назад +2

      கன்னிப்பருவம் துயரில்லை சுகம் சுகம்; காதல் சுமந்தால் என்னவாகும் பெண்ணே♥️🔥

    • @rjeditz224
      @rjeditz224 3 года назад

      Gv Prakash anna music vedio podungka anna

  • @manocreation1
    @manocreation1 3 года назад +426

    என் தலைவன் ஹாரிஸ் பத்தி பேசுறத கேக்கும்போதே புல்லரிக்குது 😍
    HJ FOREVER 😎

    • @Ammanjothidam357
      @Ammanjothidam357 3 года назад +3

      🤝

    • @sweethearter4466
      @sweethearter4466 3 года назад +2

      Do you want to come in harris group ur whatsapp no

    • @uday6100
      @uday6100 3 года назад

      @@sweethearter4466 ad me.. anna

    • @ShivaKumar-jk8kj
      @ShivaKumar-jk8kj 3 года назад +4

      Thalaiva Harris pathi avaru music eh pathil sollu ava evlo periya legend.... Avarukku entha music director equal aga mudiyathu

    • @ShivaKumar-jk8kj
      @ShivaKumar-jk8kj 3 года назад

      @@sweethearter4466 yes bro I want

  • @thomastamilan
    @thomastamilan 3 года назад +340

    இசை பிரியர்களை பொருத்தவரை ஹரிஷ் ஜெயராஜ் தவிர்க்க முடியாத ஒரு அற்புத இசை கலைஞர்.....

  • @rhauldravid3464
    @rhauldravid3464 3 года назад +220

    7ஆம் அறிவு படத்திற்கு சீனா சென்று அந்நாட்டு பழமையான இசைக்கருவிகளை வாங்கி கொண்டு இசை அமைத்தார்

    • @yaayee2886
      @yaayee2886 3 года назад +2

      Anthe a, b, c, d rhyming song thaane solringge?

    • @kasunkantha2412
      @kasunkantha2412 3 года назад +5

      @@yaayee2886 ama ama sinnavangka படுகிற paaduku avangka palakuna song tune ah tha podanum atha antha paadu kekura mari iruku ithula ena thappu

    • @eswaranr2665
      @eswaranr2665 2 года назад

      சீனா இல்ல சிங்கப்பூர்

  • @nandhanaresh9839
    @nandhanaresh9839 8 месяцев назад +5

    I am proud to say that "I am a Loyal Harris fan Always & Forever" ❤✨🎹🎸

  • @simonreingsmks6835
    @simonreingsmks6835 2 года назад +4

    இசையமைப்பாளர் தன் குரலில் பாடாதவர்கள்
    ஹாரிஸ் ஜெயராஜ்
    மணிஷர்மா

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 3 года назад +261

    ஹாரிஸ் ஜெயராஜ் கூடிய சீக்கிரம் ஒரு நல்ல comeback கொடுப்பார்...👍👍👍

  • @siva_marx
    @siva_marx 3 года назад +189

    My Fav Harris Songs
    1. Agaya Suriyan - Samurai
    2. Majunu Theme Music
    3. Venmadhi - Minnale
    4. Neeneu Nuvuantu -Orange (Telugu Movie)
    5. Hassile Fissele - Adhavan
    6. Mudhal Mazhai - Bheema
    7. Ragasiya Kanavugal - Bheema
    8. Ondra Renda Asaigal - Khakha Khakha
    9. June Ponal - Unnale Unnale
    10. Anjala - Vaarnam Aairam
    11. Khadhal Remo - Anniyan
    12. Partha Mudhal Nalle - Vettaiyadu Villayadu
    13. Unnakul Naane - Pachai Killi Muthucharam
    14. Mansa Nuvu - Munna (Telugu Movie)
    15. En Friend Pola Yaru Machan - Nanban
    16. Yaaro Manadhile - Dhaam Dhoom
    17. Yedho Ondru - Lesa Lesa
    18. Ennamo Edho - Ko
    19. Unnale Unnale Vin Azha Sendrene - Unnale Unnale
    20. Mudhal Kanave - Majunu
    21. En Anbe - Satyam
    22. Halena - Iru mugan
    23. Oru Maalai - Ghajini
    24. Sutrum Vizhi - Ghajini
    25. Nenjai Poo Pol Koidhavale - Minnale

    • @thejosh.7
      @thejosh.7 Год назад

      👌

    • @smarun7582
      @smarun7582 Год назад

      Wow yaruya ne fulla type pannirukka super 👍

  • @sriram-zu9ge
    @sriram-zu9ge 3 года назад +115

    Vanamagan - HJ50 ❤️
    The most underrated album in his career.

    • @harivenkat1435
      @harivenkat1435 3 года назад +13

      even Irandam ulugan 2013 underrated

  • @prakashsivakumar7532
    @prakashsivakumar7532 3 года назад +80

    எனக்கு உண்மையிலேயே ஹாரிஸ் அவர்களின் பாடல்கள் மிகவும் பிடிக்கும் சில meme creators னால்
    சற்று இவர் மேல் கோபம் வந்தது ஆனால் ஒரு விருது வழங்கும் விழாவில் ஹாரிஸ் அவர்கள் பேசுவதைக் கேட்ட பின்பு மனுஷன் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்காரு அப்பதான் புரிஞ்சது ❤️ மீண்டும் அதிக படங்களில் இசை அமைக்க வேண்டும்

  • @cutcopypaste5283
    @cutcopypaste5283 3 года назад +70

    Bombay Jayashree and Harris Jayaraj combo sema ya irukkurum... Andha old Harris Jayaraj thirumba varanum

  • @loganathank753
    @loganathank753 3 года назад +28

    Yaru Harris Ku support pannalanalum sari ❤️ Enaku Harris pudikum❤️

  • @karis2114
    @karis2114 3 года назад +8

    மின்னலே, வாரணம் ஆயிரம் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ்க்கு தேசிய விருது கொடுக்க வேண்டிய படங்கள். அவ்வளவு அற்புதமா இசை அமைத்திருப்பார்.

  • @bhojubai
    @bhojubai 3 года назад +46

    Oscar award vaanguna A.R.Rahman ke Tough kudukra ore aal Namma Harris Jayaraj thanda 🔥🔥🔥

  • @akfanz..1304
    @akfanz..1304 3 года назад +199

    மூங்கில் காடுகளே,கனி மொழியே all time fav😘😍

  • @peaceworldthroughinside1487
    @peaceworldthroughinside1487 3 года назад +73

    Second time watching only for thalaivan Harris jayaraj..A. R RAHMAN said he likes Harris and Yuvan music.

    • @ajtoneworks8015
      @ajtoneworks8015 3 года назад +7

      Thalaivaaa...Harriss!! 🔥🔥😎😎

  • @user-wx8nk6wt8p
    @user-wx8nk6wt8p 3 года назад +42

    எனக்குத் தெரிந்து மின்னலே படம் வந்த கால கட்டத்தில் திருமண வீடுகளில் எங்கு பார்த்தாலும் மின்னலே பட பாடல்களே ஒலித்துக் கொண்டிருக்கும்...

  • @HarrisMusicExpress
    @HarrisMusicExpress 3 года назад +95

    நெறய ஆராய்ச்சி பன்னிருக்கிங்க நீங்க ஹாரிஸ் பத்தி ...
    ஒரு தீவிர ரசிகன் மாதிரி சின்ன சின்ன விஷயத்த கூட நோட் பன்னிருக்கிங்க ... 👍🏻❤️

    • @kishoreinfoent3254
      @kishoreinfoent3254 3 года назад +1

      Yow ellamey harris recent intwrview la ye pesitaaruya

  • @AlagarRaj
    @AlagarRaj 3 года назад +63

    நன்றி bro. ஹாரிஸ் ஜெயராஜ் பத்தி யாரும் இவளோ பெரிய வீடியோ போடவே இல்ல.
    Proud to be harris jayaraj fan.

  • @positivity6626
    @positivity6626 3 года назад +50

    Harris + bombay jayashree 👌👌👌

  • @ShameerudeenM
    @ShameerudeenM 3 года назад +55

    Harris and U1 rendu perum 2000-2010 evlo vo hits kudutha year. one of the best decade nu solalam apdi raga ragama hits kudutha varsham❤

  • @jonesbabu2867
    @jonesbabu2867 3 года назад +44

    GVM - Harris
    Jeeva - Harris
    Murugadoss - Harris
    K V - Harris Albums, BGM Super👌
    Mass BGM - Majnu, Unnale Unnale, Saamy, S3, Gajini, IruMugan, Kakka Kakka, VV, Thuppaki and etc.

  • @christopherjohn0209
    @christopherjohn0209 3 года назад +163

    There is no diehard fan base for Harris? Naanga irukkom dude ... En playlist fula avar songs thaan ♥️

  • @davidadam7466
    @davidadam7466 3 года назад +34

    Waiting For DhruvaNatchathiram
    Vikram - HJ Combo Again 🔥

  • @itsvijaykrish
    @itsvijaykrish 3 года назад +56

    90s kids school life filled with harris songs tha... hope Harris will bounce back

  • @vijayaraj5733
    @vijayaraj5733 3 года назад +51

    மின்னலிசை நாயகன் ஹாரிஸ் ஜெயராஜ் 💕💕💕💕

  • @abhiLdhasan
    @abhiLdhasan 3 года назад +68

    To rock:
    Yelei lama
    Adiyei kolludhe
    To cry:
    Anjala
    To dance:
    Venaam machaan venaam
    To love:
    Kanimozhiye
    En kadhal thee
    Harris for highways.. ❤️❤️❤️

  • @yogekaja3196
    @yogekaja3196 3 года назад +40

    எல்லாரும் பாருங்க திரும்ப வந்து அடிப்பாரு.புலி பதுங்க பாயுறதிக்கு.
    LOVE U HARRIS SIR 💕

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 2 года назад +5

    I always love Harris JAYARAJ musics

  • @kjewelson
    @kjewelson 3 года назад +31

    Movie la etho oru song mattum hit kuduthavar illa ella songu maee HIT panna vachavar ! love harris for ever !

  • @pandidurai_c8173
    @pandidurai_c8173 3 года назад +18

    I'm big fan of Haris Jayaraj ❤️.
    If I feel like sad my mind automatically goes on 'Haris hits' on my phone👍❤️

  • @anbarasanmuthu7995
    @anbarasanmuthu7995 3 года назад +31

    இயக்குனர் ஜீவா வை இங்கு பதிவு பண்ணினது சிறப்பு. சிறந்த மக்களால் மறந்துபோன ஒரு இயக்குனர். அவரது கதையில் பெண்களின் character தமிழ் திரையுலகில் வித்தியாசமாக (முற்போக்காக + அழகான காதலாக) இருக்கும்.
    12B, உன்னாலே உன்னாலே, உள்ளம் கேட்குமே. "தாம் தூம்" பட சமயத்தில் அவர் இயற்கை எய்தினார். அதனால் அப்படத்தை அவரது படைப்பாக என்னால் ஏற்க இயலாது.
    நன்றி for this beautiful video.👌
    உன்னாலே உன்னாலே & chennai 28(நான் யுவன் ரசிகன் & என்னோட நண்பன் ஹாரிஸ் ரசிகன்) ஒன்றாக வெளிவந்தது. அடுத்தடுத்து CD யில் பார்த்தேன்.
    ஆனால் நாங்கள் இருவரும் முரணை மறந்து ரசித்த பின்னனி இசை & பாடல்களாக இருந்தது..

  • @udhayak1908
    @udhayak1908 3 года назад +22

    I missed Vaaranam Aieram
    Harris Jayaraj

  • @Venuadventures
    @Venuadventures 3 года назад +7

    Ennoda favourite music director.. 🎶🎶❤️🎸Haris

  • @backiyarajm
    @backiyarajm 3 года назад +18

    Everytime I hear "Oh maname" song my eyes gets wet 🥺 thanks Harris 👍🏽

  • @BB-ic3bg
    @BB-ic3bg 3 года назад +19

    ஹாரிஸ் ஜெயராஜ் is the one of the finest.... Talented.... But ரஹ்மான் is my favourite

  • @vinayakmahadev5164
    @vinayakmahadev5164 3 года назад +39

    Engeyum Kadhal is the best Harris album ever. I downloaded the songs 10 years back and I still listen to them - by 2K HJ veriyan

  • @harrisjayarajfans3129
    @harrisjayarajfans3129 2 года назад +4

    Engeyum kadhal is my favorite album 🥰

  • @sebastianm3434
    @sebastianm3434 3 года назад +37

    Missed about Harris - Karthik combo, and missed about endrendum punagai BGM and songs❤️

  • @ropeherotamilan4525
    @ropeherotamilan4525 3 года назад +3

    ஹரிஸ் ஜெயராஜ் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத பொக்கிஷம் 👍🙏🙏🙏🙏🙏🙏 இவரைப் பற்றி தகவல் சேகரிப்பு செய்து எங்களுக்கு தெரிவித்ததற்கு மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி ஐய்யா 🙏🙏👍❤️❤️❤️

  • @karthickm3696
    @karthickm3696 3 года назад +15

    Surya💙💚Harris Combo always Rockz..

  • @nambimurugan5299
    @nambimurugan5299 3 года назад +37

    Yaaridamum from Thotti jaya is an unnoticed gem.
    Also Harris did a great job in folk songs whenever he got a chance.

    • @leelakrishnana5888
      @leelakrishnana5888 3 года назад +2

      Yeah.. Till now it's one of the best for me also uyiyalalo from thaamthoom...

  • @manojrajendran2260
    @manojrajendran2260 3 года назад +98

    I am Harris Fan.. very rare to fnd appreciation video for him.. eagerly waiting..

  • @venkatraman1106
    @venkatraman1106 2 года назад +5

    Harris he is not musician he is magician ❤️❤️Gem of Music ❤️

  • @gloriamarypeter4980
    @gloriamarypeter4980 2 года назад +2

    National awards deserve harris jayaraj..

  • @shanedaniel4068
    @shanedaniel4068 3 года назад +26

    His Songs always Crystal Clear 🔥❤️

  • @Dineshkumar-ke1kb
    @Dineshkumar-ke1kb 3 года назад +51

    Some peoples troll his music... whatever .I like lot Harish music.
    Still he is melody king

  • @rahulrahul.rc2101
    @rahulrahul.rc2101 3 года назад +6

    Harris strength music system ... 🤠🤠

  • @kircyclone
    @kircyclone 3 года назад +2

    ரொமப நாளா இளையராஜா பாடல்களையே கேட்டுக்கொண்டு இருந்தான்... ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் எல்லாமே எனக்கு favourite ஆ இருக்கு... இனி கொஞ்ச நாளைக்கு harris பாடல்களை கேப்போம் என்று நினைக்கிறன்...

  • @tombruh1274
    @tombruh1274 3 года назад +5

    One of the reason for actor surya's growth... Harris jeyraj🔥

  • @sasikumarc5299
    @sasikumarc5299 3 года назад +6

    ரொம்ப சிலிர்ப்பாக இருந்துச்சு..எனக்கு ஹாரிஸ் ஜெயராஜ் ரொம்ப பிடிக்கும்.. உங்களோட இந்த விளக்கம் அவரு மேல இருக்க மரியாதையா இன்னும் அதிகமாகி இருக்கு. அவரோட பாடல்கள் மட்டும் இல்லாம மத்த பாடல்களையும் கவனிக்க வேண்டிய விஷயம் எவளோ இருக்குனு தோணுச்சு.. ரொம்ப நன்றி

  • @mahendrank9719
    @mahendrank9719 2 года назад +1

    I am Big Fan Of Harrish Jeyaraj Since 2010...

  • @suryasenthil3279
    @suryasenthil3279 3 года назад +7

    Surya and Harris combo always lit 🔥

  • @asardeen6767
    @asardeen6767 3 года назад +6

    ஒரு சிலபேருக்கு திறமை இருந்தும் லக் நால பெருசா பேசபடமாடங்க அப்படி ஒரு ஆலு தான் ஹாரிஸ் ஜெயராஜ். எனக்கு விவரம் தெரிஞ்சு சினிமா பாக்க ஆரம்பிச்சாப இவர் மூவி சொங்ஸ் நிறைய ஹிட் ஆசு. ரஹ்மான் அஹ் ஆச்சரியமா பாதப இவர் குடுத்த ஹிட் சாங்ஸ் நால ரஹ்மான் யே சாதாரணமாக நினைக்க வச்சாரு. ஹிட் குடுத்த ஒரு மூவி ல எல்லா songs me hit aagum. யாராச்சும் இவர பத்தி பேச மடங்களானு நினைச்சேன் இந்த சேனல் ஆச்சு பேசினங்களே. தாங்க்ஸ் பார் செகண்ட் ஷோ. எனக்கும் ரஹ்மான் பிடிக்கும் ஆன நான் பாத்து ரொம்ப ரசிச இசை அமைப்பாளர்😍😘 இவர் சொன்ன பாடல் எல்லாமே எனக்கும் ரொம்ப புடிக்கும் நான் நெனசததான் இவர் பேசிருக்காரு. ரஹ்மான் அளவுக்கு கொண்டாட வேண்டியவர் ஹாரிஸ் ஆன துரதிஷ்டம். இப்போ வேன இவர் ஃபீல்டு out ah இருக்கலாம் ஆன இவே பாடல் என்னைக்குமே அழியாது. மீண்டும் ஹிட்ஸ் குடுபார். லவ் யூ ஹரிஸ்♥️😎😍

  • @sergydev9351
    @sergydev9351 10 месяцев назад +3

    Enakku nambikkayirukku harris sir kandippa thirumbi vanthirukkum

  • @Antagonistock
    @Antagonistock 3 года назад +16

    6:43 அந்த ஒரு நிமிஷம் என்ன childhoodக்கு கூட்டிட்டு போனீங்க அண்ணே... 😍

  • @vjragav1312
    @vjragav1312 3 года назад +18

    "Aval ulaga azhagiyae" song from lesa lesa - Violin ennama vilayadirukum.. adhum pallavi portion lam ❤

  • @kiranprasanth7453
    @kiranprasanth7453 3 года назад +12

    உயிரே என் உயிரே என்னவோ பாட்டு தொட்டி ஜெயா படம் பிடிக்கும்

  • @navaneethakrishnanm4354
    @navaneethakrishnanm4354 3 года назад +6

    Ilaiyaraja ku apram Harris thaan enaku ❤️❤️ proud Harris fan

  • @sureshpencilarts503
    @sureshpencilarts503 3 года назад +6

    😍Melody King Harris Sir 🔥❤️💯

  • @immanuelsrudhrakshan9797
    @immanuelsrudhrakshan9797 3 года назад +17

    SOUND QUALITY EXPERT HARRIS JEYARAJ ❤️❤️❤️❤️❤️❤️

    • @balakrishnanchinniah7176
      @balakrishnanchinniah7176 2 года назад +1

      lmmanuel s rudhrakshan oooohhh nee vaanthu hrris jyraj rasiganah athanaal than mudhalvan bgm sides vaanthu bgm backbone hrris jyraj appidinu 🤮🤮🤮🤮🤮 eduthiyah kedukette karumam pidhiche jenmemeh unnodeh hrris jyraj work from under 40 composer apoo nee other sides ellem poi naala 🤮🤮🤮🤮🤮 pannudaa panjhe pardesi maveneh 😡😡😡😡😡

    • @immanuelsrudhrakshan9797
      @immanuelsrudhrakshan9797 2 года назад +1

      @@balakrishnanchinniah7176
      Bro. Initially I don't have huge diversities on Tamil film music industry. Later on from way back 2014 I purchased a smartphone with good earphones and downloaded songs from all music composers. That's how I felt Sound quality of Harris jeyaraj music is thunderous. Please give respect to each comment bro. Thank you.

  • @mageshmagesh2699
    @mageshmagesh2699 2 года назад +3

    ஹாரிஸ் ஜெயராஜ் என்னைக்குமே மாஸ் அவர் மியூசிக் போடலைன்னாலும் என்னைக்குமே மாஸ் Harris Jayaraj thalava

    • @suresh-rn2tl
      @suresh-rn2tl Месяц назад

      Mass ah music podalya .....mass ah na movies vantha potruparu. Ellam love movies .....saamy ..tirunelveli halwada most underatted mass song .....thuppakki bgm vijay ku ithu maari innum mass bgm varathu..vettaiyadu vilaiyadu song most underated song. ........Yuvan brain🧠 harris heart❤.....90s era ....most underaters yuvan and harris

  • @justinsundar
    @justinsundar 3 года назад +14

    HJ is a 90s kids’ legend.

  • @ambedkumar591
    @ambedkumar591 3 года назад +17

    #Yuvan_fans support for #Harrish 😍

  • @martin.walayar2292
    @martin.walayar2292 3 года назад +2

    மீண்டும் ஹேரிஸ் ஜெயராஜ் வரவேண்டும்

  • @HarrisMusicExpress
    @HarrisMusicExpress 3 года назад +21

    21:42 ... Genius sir ... Already enaku theriyum but nenga ivlo note panirukingaaa ... Great work ...

  • @venkateshvijay8820
    @venkateshvijay8820 3 года назад +31

    Most Underated music director 😔😔

  • @SakthiVel-yt6mp
    @SakthiVel-yt6mp Год назад +2

    Harrish veriyen நான் அவருக்காகவே லெஜெண்ட் movie poi பார்த்தேன் 😍😍😍😍😍😍😍😍😍😇😇😇😇😇😇😇😇😇

  • @shridharraviofficial
    @shridharraviofficial 3 года назад +67

    Being a Raja, AR, Yuvan fan.. I was amazed on his composition and sound clarity.. Thuppakki and yennai arindhal Harris kagave theatre pona movie.. Bgm Thedi Thedi I explored lot of music genre.. One of evergreen composer where emotions are instantly connected.. Still remembering my new phone had majority Harris songs.. Missing his charisma..

  • @surendiransurendiran8009
    @surendiransurendiran8009 2 года назад +4

    Harris is all rounder

  • @maahiwaahi7532
    @maahiwaahi7532 2 года назад +3

    'Nee vanthu ponathu netru maalai' from 'Yaan'...Bombay Jeyashree....thanks for mentioning😍😍

  • @selvavelu
    @selvavelu 7 месяцев назад +2

    My lovely my unique music director❤❤

  • @Gethkarthi
    @Gethkarthi 3 года назад +6

    Odambellam pullarichiduchi..❤️❤️❤️❤️❤️ totally love to harris sir ❤️❤️❤️❤️❤️❤️

  • @pandidurai_c8173
    @pandidurai_c8173 3 года назад +11

    Still I'm Haris Jayaraj fan❤️

  • @manojrajendran2260
    @manojrajendran2260 3 года назад +192

    Good point about Harris Fan base, Mostly they're undercover agent because harris ku support panni ARR fans oda sanda poda mudiyadhu.. But Harris ah write off panna mudiyadhu, enaku kulla thoongitu irundhae harris fan thatti ezhupettenga.. Second show guy neenga the most underrated youtube guy, so much of hard work and information for a video. All the best, you will reach heights with this hard work. Semma video, Gibeerish sequence lam vera level. Asusual speciality of this channel is we will get to know much of unknown information .. Mass.. lots of love to you..

    • @agilan08
      @agilan08 3 года назад +12

      Glad! Found a perfect Harris fan (including me)

    • @loyalfrinite2575
      @loyalfrinite2575 3 года назад +3

      Yes bro by Yuvan shankar raja fan❤️❤️

    • @ajtoneworks8015
      @ajtoneworks8015 3 года назад +1

      @@agilan08 ❤️❤️❤️❤️

    • @koushik.k8886
      @koushik.k8886 3 года назад +1

      🔥💥

    • @hashtag9800
      @hashtag9800 3 года назад +3

      Harris has no haters...but since the brand "copy cat" was around him no one wanted to get trolled by saying his fan because of that...that's why many pretended themselves as Yuvan fan and most of them would be a default AR fan....

  • @palio470
    @palio470 3 года назад +5

    யார் நல்ல ட்யூன் போட்டாலும் போட்டியின்றி ரசிப்போம்...யார் ஜெயிச்சாலும் அது தமிழனுக்கு தமிழ்நாடுக்குதான் பெருமை.....

  • @kalaivanan3308
    @kalaivanan3308 3 года назад +31

    Bro, u missed to add vettaiyadu vilayadu while mentioning title card music...It was arguably the best title card song and music ever done by Harris🔥🔥

  • @nv8972
    @nv8972 3 года назад +16

    Simple tunes, western harmony, multilayered composition, lyrical clarity, catchy phrases. Harris is king of his own right.

  • @udayakumar-sy2wf
    @udayakumar-sy2wf 3 года назад +11

    Yes..he is really an underrated composer...

  • @arun09231
    @arun09231 13 дней назад

    Once a Legend, Always a Legend ❤ Harris Jayaraj ❤️

  • @s.premkumar7635
    @s.premkumar7635 3 года назад +5

    எனக்கு தொட்டி ஜெயா ல வர அந்த பாட்டு தான் ரொம்ப பிடிக்கும்.யாரிடமும் தோன்றவில்லை இதுபோல் அருமையான வரிகள்

  • @koushik.k8886
    @koushik.k8886 3 года назад +6

    My fav Harris Jayaraj ❤️😘🔥

  • @nellsonj3527
    @nellsonj3527 3 года назад +13

    Always Harris Jayaraj 🔥🔥🔥

  • @dinakarangurumoorthy1464
    @dinakarangurumoorthy1464 3 года назад +11

    spyder, vanamagan and thotti jeya are under rated albums

  • @VELS436
    @VELS436 2 года назад +2

    தலைவன் ஹாரிஸ் ❤️😍 I'm big fan of harris jeyaraj sir ❤️

  • @peaceworldthroughinside1487
    @peaceworldthroughinside1487 3 года назад +31

    Harris Jayaraj minnalae all time favorite.. He is also an genius no doubt..

  • @Ibrahim-bu8sv
    @Ibrahim-bu8sv 3 года назад +23

    I’m a veryian to Max of Harris...I’ll be always awestruck whenever I hear his tunes...Such a soulful music he gave us each time...He is there and so he doesn’t need to comeback...He is there everywhere...Rockkkk on Harris❤️❤️❤️
    P.S: Thanks for the video with such a detailed review....Keep rocking....

  • @tamilventhan766
    @tamilventhan766 3 года назад +2

    கஜினி படம் வெளியான காலகட்டத்தில் தான் நான் சென்னைக்கு வந்தேன்.மாயாஜால் தியேட்டரில் படத்தை பார்த்தேன்.அந்த படத்தில் வர்ர "சுட்டும் விழிச் சுடரே"பாட்டை எப்போ கேட்டாலும் சென்னை வந்த நினைவுகள் தான் ஞாபகம் வரும்.ringtone கூட அந்த பாட்டுதான் வச்சிருந்தேன்.
    மலரும் நினைவுகள்...❤️

  • @bharathevr9119
    @bharathevr9119 3 года назад +16

    Both gibberish and clarity in lyrics. Semma

  • @ambethkarist225
    @ambethkarist225 3 года назад +3

    கனிமொழியே பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰🥰

  • @kjewelson
    @kjewelson 2 года назад +3

    Hearing this for 5th time now ! Harris forever !
    90 kids oda teenage ah full ah cover pannadhu Ivar dhaaan ! Vera yarum illa
    Harris discography = Harris hit albums

  • @AA-ye6tm
    @AA-ye6tm Год назад +2

    Harris+GvM+Bombay jayashree + thamarai= Mass 🔥. Never failed combo

  • @r.udayakumar1004
    @r.udayakumar1004 3 года назад +11

    90's kids only feel harris albums

  • @anbarasanmuthu7995
    @anbarasanmuthu7995 3 года назад +35

    வேட்டையாடு விளையாடு படத்தில் முதல் investigation நேரத்துல ஒரு BGM (தபேலா/பானையில்) போட்டிருப்பார். அவ்வளோ அழகா இருக்கும்..

  • @prabhakaran9024
    @prabhakaran9024 3 года назад +5

    Apdiye oru 20 varasathuku munnala poyittu vandha feel... First love ah ivaroda songs vache kadathunadhu manasula vandhu pogudhu... ivaroda song illama 90's kids oda love portion complete aagadhu... We love you Harris sir❤️❤️❤️

  • @hashtag9800
    @hashtag9800 3 года назад +4

    Whenever I buy a new headset the first song I hear will be a Harris song..This is how I check the quality of the headset ❤️. Quality/clarity in music. 90s kids teenage will be filled with his song alone...Still his song rules my playlist ❤️...the transition from anuradha Sreeram to Bombay jayasree in uyire en uyire , I always speak about this to my friends as most of them doesn't know it... This video literally summarised all my thoughts...

  • @robintubes
    @robintubes 3 года назад +13

    Anna Unga Hardwork kaga Paapen Anna Second Show makkal ku Hats Off

  • @kjewelson
    @kjewelson 3 года назад +14

    Chinmayei sonna andha 'pambuu kaadhu' Boskey ku kudutha semma adi ! ...Boskey etho Harris ku music theriyadhu dhana apdinu ketrupaar nakkal aah !

  • @sekarm8456
    @sekarm8456 3 года назад +5

    GVM-HARRIS ❤️🔥
    deadly combination ✨
    .
    .
    😍Vaaranam Aayiram 😍

  • @salamshabba4260
    @salamshabba4260 3 года назад +14

    Semma ground work bro...I'm basically ARR fan...but I love Ilayaraja & Harris jayaraj...just like...1 ilayaraja 2 rahman 3 harris..ippadi varisai paduthalaam. Neenga sonna yellaa vishayamum pakka perfect..whenerver I'm down Ilisten to harris songs to lift up myself...nowadays I'm missing him a lot...please Harris, do some more movies..we are waiting for ur music....spread music...spread love...& live happily