உண்மை மிக்க நன்றி உண்மையான அன்பு மட்டும் கிடைக்காது எப்போதும் தெரிஞ்சுக்கிட்டேன் கடகராசிக்கு, பொய் சொல்லவும் தெரியல நடிக்கவும் முடியல உண்மையா இருந்து கஷடம் மட்டுமே, ஆனால் கடவுள நினைக்கும் போது எல்லாமே மறந்துட்டு மறுபடியும் புதுசா வாழ்க்கையை ஆரம்பிக்கிறேன் எப்போதும்
சார், இதை கேட்கும் போது.என் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வந்து கொண்டு இருக்கிறது.சின்ன வயதில் இருந்தே அன்புக்கு ஏங்கி ஏங்கி வாழ்க்கையை இழந்து விட்டேன்.🙏
சார் அருமை அருமை சார் நீங்க சொல்லும் பொழுதே பாதியிலேயே நிறுத்திவிட்டு உங்களிடம் கமெண்ட்ஸ் சொல்ல வந்து விட்டேன் நீங்கள் ராசிபலன் கூறும்பொழுது எடையில் டொக்கு டக்கு டக்கு என்று ஒரு சவுண்டு வருகிறது அவ்வாறு வருவதால் ராசி பலனை முழுமையாக கேட்க முடியாத ஒரு எரிச்சல் வருகிறது ஆகவே அந்த சவுண்ட் இல்லாதபடிக்கு ராசிபலனை கூறும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் மீண்டும் முழுமையாக கேட்டுவிட்டு கமெண்ட்ஸ் சொல்லுகிறேன்
@@hemavathis6946 ஆமாமாம் நான் கூட நல்லது நினைத்து 10 பைச் வட்டி இல்லாமல் 3 லக்ஷம் ஒருத்திக்கு 1.5 லக்ஷம் ஒருவனுக்கும் கொடுத்து உதவி செய்தால் 10 வருஷம் கழித்து court csse matrum police வைத்து instalment ல் திருப்பி தந்தார்கள் அதுவும் full amt தராமல் ஏமாற்றி விட்டார்.
ஐயா வணக்கம் இதுவரை நிறைய பதிவுகள் கேட்டிருக்கிறேன் தங்களுடைய பதிவில் யதார்த்தமும் உண்மையும் இருக்கிறது இப்படி ஒரு பிறப்பு கிடைத்ததற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி இதை தெளிவுபட கூறிய தங்களுக்கும் நன்றி நன்றி நன்றி❤
200% true. I've experienced a lot in my life as you predicted. Thanks a lot sir. God is there for everything and He is protecting me and guiding me also.
கடக ராசி.. கடவுள் கொடுத்தது எனக்கு அந்த ராசில் பிறந்த எனக்கு என்னோட எண்ணங்கள் சரியா இருக்கு எவ்ளோ துன்பம் வந்தாலும் எதிர் கொள்ள முடிகிறது.. முடியும் கடவுளை நம்பி வாழ்ந்தால் மட்டும்.. எந்த ஒரு உயிருக்கும் தீங்கு பண்ணாத வரை மட்டும்... 😁
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மைதான் ஐயா😮😮😮😮😮 என் வாழ்க்கை கரடு முரடான பாதையில் செல்கிறது என்று நான் புரிந்து கொண்டாலும் முட்டாள் தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ஐயா😢 இதைப் பற்றி யாரிடம் சொல்வது இதைப் பற்றி யாரிடம் கேட்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் ஐயா😂 என்றாவது ஒரு நாள் என் வாழ்க்கை பயணங்கள் மாறும் என்ற நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறேன் ஐயா😊
யாரைப் பார்த்தாலும் கடக ராசி ரொம்ப பிடிக்கும் சொல்றாங்க உங்களுக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ எங்களுக்கு நவகிரங்கள் எப்படி செயல்படுகிறதோ அதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்
வணக்கம் ங்க நான் கடகம் பூசம் நட்சத்திரம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் ங்க பல வருடங்களாக வாழவும் முடியவில்லை உயிரை விடவும் முடியவில்லை அந்த அளவுக்கு வேதனை 😢 இனியாவது நல்லதொரு மாற்றம் அனைவரின் வாழ்விலும் வர வேண்டும் 🙏
I am also Kadaga rasi ,pushyam star, born on 13.4.1943.at Rajapalayam.i fully agreed with ur vedio because I suffered a lot.n still I am suffering with my 3rd.dsughter.who is a.special child.birn in my.40th age. Now I am 82 yearsold.
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை அத்தனையும் உண்மை அண்ணே நீங்க சொல்றது எல்லாமே உண்மை எல்லாத்துலயும் அடிபட்டு படாத கஷ்டம் பட்டு கடக ராசி பூச நட்சத்திரம் உயிர் மட்டும் தான் மிச்சம் இருக்கிறேன் ஏண்டா பிறந்தோம் என்று இருக்கிறேன் நல்ல ஒரு பரிகாரமா சொல்லுங்க உயிர் மட்டும் தான் மிச்சம் இருக்கு
வணக்கம் ஐயா, தங்களால் எப்படி இவ்வளவு சரியாக சொல்லமுடிகிறது? தங்களின் பரம ரசிகை நான்.தங்கத்தை எடை போடுவது போன்ற கணிப்புகள் உங்களுடயது.தாங்கள் எல்லா நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்.
True sir . I sacrificed my entire life to family , working spot , bringing up the children My life has gone because of my surroundings. I don't want to lead my life.
உண்மை மிக்க நன்றி உண்மையான அன்பு மட்டும் கிடைக்காது எப்போதும் தெரிஞ்சுக்கிட்டேன் கடகராசிக்கு, பொய் சொல்லவும் தெரியல நடிக்கவும் முடியல உண்மையா இருந்து கஷடம் மட்டுமே, ஆனால் கடவுள நினைக்கும் போது எல்லாமே மறந்துட்டு மறுபடியும் புதுசா வாழ்க்கையை ஆரம்பிக்கிறேன் எப்போதும்
நீங்கள் சொல்வது எல்லாம் என் வாழ்க்கையில் நடக்கிறது
சார், இதை கேட்கும் போது.என் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வந்து கொண்டு இருக்கிறது.சின்ன வயதில் இருந்தே அன்புக்கு ஏங்கி ஏங்கி வாழ்க்கையை இழந்து விட்டேன்.🙏
நானும் இவ்வாறுதான்..
Ama 😭😭😭
நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பதிவு
வாழ்த்துக்கள் ஐயா.
சார் அருமை அருமை சார் நீங்க சொல்லும் பொழுதே பாதியிலேயே நிறுத்திவிட்டு உங்களிடம் கமெண்ட்ஸ் சொல்ல வந்து விட்டேன் நீங்கள் ராசிபலன் கூறும்பொழுது எடையில் டொக்கு டக்கு டக்கு என்று ஒரு சவுண்டு வருகிறது அவ்வாறு வருவதால் ராசி பலனை முழுமையாக கேட்க முடியாத ஒரு எரிச்சல் வருகிறது ஆகவே அந்த சவுண்ட் இல்லாதபடிக்கு ராசிபலனை கூறும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் மீண்டும் முழுமையாக கேட்டுவிட்டு கமெண்ட்ஸ் சொல்லுகிறேன்
நீங்கள் சொல்வது 💯💯 உண்மை
100% true
all are true in my life
சார் அருமையான பதிவு சார் மிக சரியாக கூறி இருக்கீங்க நன்றி சார்
உதவி செய்து உதவி செய்து நடுத்தெருவில் நிற்கிறேன்
@@hemavathis6946 உண்மைதான் சகோரா நானும் அப்படித்தான்
@@hemavathis6946 நானும் தான்.. என்ன பண்ண
உண்மை
@@sankarn4268 vo
@@hemavathis6946 ஆமாமாம் நான் கூட நல்லது நினைத்து 10 பைச் வட்டி இல்லாமல் 3 லக்ஷம் ஒருத்திக்கு 1.5 லக்ஷம் ஒருவனுக்கும் கொடுத்து உதவி செய்தால் 10 வருஷம் கழித்து court csse matrum police வைத்து instalment ல் திருப்பி தந்தார்கள் அதுவும் full amt தராமல் ஏமாற்றி விட்டார்.
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை பா
வழிகாட்டியமைக்கு நன்றி
மென்மேலும் தாங்கள் வளர வாழ்த்துகள்
உண்மை சார்ஊருக்கெல்லாம் ஓடிஓடி உதவி செய்கிறேன் தனிமையில் அமுகிறேன்
Romba Thanks Anna video potathuku... Unga video life ku guidance sa irukku thank you
ஐயா வணக்கம் இதுவரை நிறைய பதிவுகள் கேட்டிருக்கிறேன் தங்களுடைய பதிவில் யதார்த்தமும் உண்மையும் இருக்கிறது இப்படி ஒரு பிறப்பு கிடைத்ததற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி இதை தெளிவுபட கூறிய தங்களுக்கும் நன்றி நன்றி நன்றி❤
இன்று வரை யாரையுமே சார்ந்து வாழ்ந்தது இல்லை 73 வயது
@@srinivasanindumathi2364 Super 👍 Self Respect Reputation keep well 👌👏👍👊💪
ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா
ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா
❤ ஐயா நான் கடக ராசிக்காரன் ஐயா ஆனா நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான் சொல்லுங்க கேட்போம் ரொம்ப பேருக்கு நல்லது செஞ்ச ஆனா எனக்கு வந்ததோ கஷ்டம் கடன் தொல்லை என்னை கொன்னுட்டாங்க ஐயா ஏமாந்து இருக்க
எப்பாபாபா அப்படியே என்னுடைய குணம் என்னுடைய பலவினம் அதை நேரில் பார்த்து போல் சொன்னீர்கள் நன்றி
உங்கள் தொலைபேசி எண்ணை அளிக்கும்படி வேண்டுகிறேன்
9894245281
நன்றி
200% true. I've experienced a lot in my life as you predicted. Thanks a lot sir. God is there for everything and He is protecting me and guiding me also.
நானும் எனது மகனும் கடக ராசி புனர்பூசம் நட்சத்திரம் படாத கஷ்டம் இல்லை.நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
எனக்கு 70 வயது ஆகிறது நீங்கள்😮 சொல்வது அத்தனையும் அருமை உண்மை எல்லாவற்றையும் அனுபதுவிட்டென்
ஓட்டுவதற்கு அய்யா அவர்களுக்கு இனிய வணக்கங்கள் நீங்கள் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும்.. கடவுளின் வார்த்தைகள். 🔥🔥🔥..
கடக ராசி.. கடவுள் கொடுத்தது எனக்கு அந்த ராசில் பிறந்த எனக்கு என்னோட எண்ணங்கள் சரியா இருக்கு எவ்ளோ துன்பம் வந்தாலும் எதிர் கொள்ள முடிகிறது.. முடியும் கடவுளை நம்பி வாழ்ந்தால் மட்டும்.. எந்த ஒரு உயிருக்கும் தீங்கு பண்ணாத வரை மட்டும்... 😁
வணக்கம் சார் நான் ஆயில் நட்சத்திரம் நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான்
எனக்கும் இது போல் உள்ளது
🙏
ஐயா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை 🙏
அருமையான பதிவு
😅 உதவி செய்து நாசமாக போகும் ராசி கடகம் 😅
Very true
Correct bro 😂
@@Nagarajan.kKamarajNagarajan yes
Yes
உண்மை
200 percent correct please make more videos like this
கண்டிப்பான உண்மை ஐயா. நன்றி
வாழ்க வளர்க.... ஒரு அருமையான பதிவு. ❤❤❤❤❤❤❤
Very good speech.
Every one ok.
நான் பூசம் நான் நேர்மையானவன் எதையும் சந்திக்கிற துணிவுடன் செயல்படுகிறேன் நான் happy man
Romba correct uh sollarewnga Ayya. Suthama mudiyala,avalo kashtam and prachanai. Enna panardhu nu therila.
Ellathayum Ambal kitta vituten
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மைதான் ஐயா😮😮😮😮😮
என் வாழ்க்கை கரடு முரடான பாதையில் செல்கிறது என்று நான் புரிந்து கொண்டாலும் முட்டாள் தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ஐயா😢
இதைப் பற்றி யாரிடம் சொல்வது இதைப் பற்றி யாரிடம் கேட்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் ஐயா😂
என்றாவது ஒரு நாள் என் வாழ்க்கை பயணங்கள் மாறும் என்ற நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறேன் ஐயா😊
சூப்பர் ஐய்யா🙏 சரியா சொன்னீங்க
இறைவன் கடகத்தை புடம் போடுறார்...... தன்னுடைய இருப்பை உணர்த்துகிறார்.......
யாரைப் பார்த்தாலும் கடக ராசி ரொம்ப பிடிக்கும் சொல்றாங்க உங்களுக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ எங்களுக்கு நவகிரங்கள் எப்படி செயல்படுகிறதோ அதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்
My name ramu your astrology is very fact thank you
அய்யா நான் பூசம் ரொம்ப கஷ்டமாக இருக்கு. வெளிய சொல்ல முடியல
எனக்கும்
Me too bro 😢
@@sankarr2145 me Too Bro Thoo 👎😠❌
Enakkum
வணக்கம் ங்க நான் கடகம் பூசம் நட்சத்திரம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் ங்க பல வருடங்களாக வாழவும் முடியவில்லை உயிரை விடவும் முடியவில்லை அந்த அளவுக்கு வேதனை 😢
இனியாவது நல்லதொரு மாற்றம் அனைவரின் வாழ்விலும் வர வேண்டும் 🙏
ரொம்ப சரியா sonninga
I'm crying while hearing all these 😢😭 this all is me✨
எவ்வளவு உதவி செய்தாலும் யாருக்கும் எப்போதும் ஞாபகம் வருவதில்லை
In my life it is done.
All my circle are given
Disrupted in my life.
Now i am in help less.
Nobody not looking back.
I am also Kadaga rasi ,pushyam star, born on 13.4.1943.at Rajapalayam.i fully agreed with ur vedio because I suffered a lot.n still I am suffering with my 3rd.dsughter.who is a.special child.birn in my.40th age. Now I am 82 yearsold.
😢mutrilum unmai nandri thambi 😭😭😭😭😭😭😭
முதல் point கேட்டவுடனேயே கண்ணில் கண்ணீர் வந்து விட்டது
சுத்தி இருக்கிறவங்க மட்டும் அல்ல அந்த கடவுளே கைவிட்டு விட்டார்
Yes bro.
@@wonderfulkolam3282 🙏 நம்பிக்கையுடன் வாழ கற்றுக்கொள்ளலாம்
சகோதரரே
உண்மை
உண்மை நிலை 🙏
உண்மை உண்மை உண்மை உண்மை.
நான் கை காட்டியவன் இன்று
மிக ஏழை.
Great salute congratulations 🎊 👏 💐
Yes. I got it. Thank you so much 💓
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை அத்தனையும் உண்மை அண்ணே நீங்க சொல்றது எல்லாமே உண்மை எல்லாத்துலயும் அடிபட்டு படாத கஷ்டம் பட்டு கடக ராசி பூச நட்சத்திரம் உயிர் மட்டும் தான் மிச்சம் இருக்கிறேன் ஏண்டா பிறந்தோம் என்று இருக்கிறேன் நல்ல ஒரு பரிகாரமா சொல்லுங்க உயிர் மட்டும் தான் மிச்சம் இருக்கு
❤ அத்தனையும் உண்மை.
தைரியம்,தன்னம்பிக்கை,விடாமுயற்சி இதுதான் எமக்கான
தீர்வு
Nenga soldrathu 💯 unmai sir
Om saravana bava aaru padaiyappa potri
100/ . Very correct sir
நான் கடகராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் நான்.நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சார்
Sir நீங்கள் சொல்லுகின்ற சொல்லுவதெல்லாம் அனைத்தும் உண்மை....
@@jayasrisekar1608 100 percent true
மிக்க மகிழ்ச்சி நன்றிகள் sir😊
வணக்கம் ஐயா, தங்களால் எப்படி இவ்வளவு சரியாக சொல்லமுடிகிறது? தங்களின் பரம ரசிகை நான்.தங்கத்தை எடை போடுவது போன்ற கணிப்புகள் உங்களுடயது.தாங்கள் எல்லா நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்.
நானும் தான்
மிக்க நன்றி
நன்றி
ஒரு ராசிக்கு மூன்று நட்சத்திரம் என்று நீங்கள் சொல்லியதிலிருந்துதான் தெரிந்து கொண்டேன் நன்றி
True sir . I sacrificed my entire life to family , working spot , bringing up the children
My life has gone because of my surroundings. I don't want to lead my life.
Thank you sir God bless you ❤️🙏
Thank you too
Your explanation is 100 % true on the character
Can you do specific video for AAYILYAM star ?
neenka solvathellam unmainka sir rompa nanttinka sir ❤❤❤
உண்மை அண்ணா
கஷ்டம் என்ற காலேஜ் படிப்பு முடித்து நிம்மதி என்ற பட்டத்தை வாங்கி விட்டு கஷ்டம் என்ற காலேஜ் விட்டு வந்து விட்டேன்
❤wellcome
100% true evalo emathunaalum pannalum engaluku mattum yan kadavul oru padi kooda anba kudutharu engaluku evalovo adi pattom selfish irukuravanga ellarum
உண்மை நிலை
Very very true
100%உண்மை
எனக்கு 75 வயதாகிறது, 200% உண்மை.
அனைத்தும் அனுபவித்து விட்டேன்
😅😅😅
Very correct sir
Great 👍👍👍👍👍
நான் கடவள கிட்ட கேட்பது எல்லாம் ஒன்றுஎன உயிர்எடுத்துக கொள் (அ) என்ன வாழ்வை
Thank you sir 🙂
I am also Cancer.
உண்மையோ உண்மை
நீங்க சொன்னது அத்தனையும் உண்மை😢
அய்யா வணக்கம், தெரியுமா ரகசியம் மேஷம் ராசி பற்றி சொல்லுங்கள்.🙏
all words running in my life its true of words sir and your advice follow me sir thanks
Ganabathi agrahaaram sami kadagaraasi karanga nalla irkunum 🙏 inda vedio bro vaium kapaathu 🙏 en family yaium kapathunga🙏
Good
வணக்கம் நண்பரே தாங்கள் கூறுவது 1000முறை உண்மை, நான் பெண் ஆயில்யம், பிரபஞ்சத்தின் துணை என்றும் உள்ளது நன்றிகள் பலகோடி நூறாயிரம்
😅
💯 correct ❤❤❤❤❤
Correct bro 100 percent
ஐயா நீங்கள் சொல்வது அத்தனையும் என் வாழ்வில் நடந்தது இனிமேலாவது நல்லது நடக்கமா
Unmai.life la onnum illa aana nalla vandhuduvana nenaikuraga . Romba kasttam.
👌👍
100% truth..
Iya Nan kadagam Rasi poojam natchathiram migavum kastapadukiren
With agreemeant 🙏
Tnx
Ok
100% crt🙏
🙏🙏🙏
அனைத்தும் உண்மை ஐயா 🙏
100 percent . True,True....
உதவி செய்து அவர்களின் santhosham பார்க்க வில்லை மாறா எமாற்றி வாழ்கிறார்
சூப்பர்
Super Ayah ❤
ஏன் பிறந்தேன் ஏன் இந்த வாழ்க்கை. உண்மை
உண்மை enkudamba கஷ்டப்படறாங்க ennalthan
1000000% correct
நான் ஒரு புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவன். இனி உள்ள காழம் எப்படி இருக்கும்.
நீங்கள் சொல்வது சரிதான்
Sonnathu ummai samy 200%200%
Super sir
நூறு சதவீதம் உண்மை 😊