மிகவும் அற்புதம் எங்க பாட்டி போடுவாங்க. நான் என்ன தினமும் இதே கோலம்.. வேற எதும் தெரியாது போல நினைச்சேன்.. எல்லாவற்றிற்கும் எதோ அர்த்தம் இருக்கிறது போல. நான் இனிமேல் என் தங்கச்சி கிட்ட சொல்லி இந்த கோலம் போட சொல்கிறேன். மிகவும் நன்றி அம்மா...
Amma veetula uppu dheepam clean pana modhu thavari uppum deepam nu kila vilithuchi😭😭ena panrathu solunga ma plz ma mrng gey kashtama ayduchi 😭😭😭plz ma yathana solunga ma ,🙏🙏🙏
மாலையில் கோலம் போட்டபிறகு குறுக்க கோடு போடுவது எப்படி. அதாவது குறுக்க கோடு போடுவது படிக்கட்டில் போடவேண்டுமா அல்லது கோலத்திற்கு கீழே வா அல்லது கோலத்திற்கு மேலே படிக்கட்டில் போடவேண்டுமா.தயவு செய்து பதில் அளியுங்கள் .
Thanks sister, I am live in village,but my doubts morning pasu Sanam thelikum murai ,mun vasal, pin vasal ena 2 vasal erunthal 1st kollaipura vasal thellikanuma,illai munvasal thellithu kollaipuram thellikalsma?
ஆந்தை மஹாலக்ஷ்மியின் வாகனம்.... ஆமை விஷ்ணுவின் அவதாரம்..... நீங்கள் நினைக்கும் கருத்து தவறு அம்மா... ஏன் என்றால் ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று சொல்லுவார்கள்... அது இந்த ஆமைதான் 👇 கல்லாமை இயலாமை முயலாமை. மேலும் ஆமை என்பது என்பது நீர்நிலைகளில் வளரும் பிராணி அது எப்பொழுது நம் வீட்டிற்கு தானாக வரும் என்றால் சூரிய ஒளி அற்ற இருள் நிறைந்த வீட்டில் பாசிகளும் காளான்களும் வளரும் அப்படிப்பட்ட நிலையில் வீட்டின் சுவர் இடிந்து விழும் அபாயம் உடையது... அதனை உணர்த்தவே ஆமை நம் வீட்டிற்கு தானாக வந்து சேரும்.... எல்லாம் உயிர்களும் ஒரு காரணத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளது அம்மா... எனவே கலக்கம் வேண்டாம் 😊எல்லாம் நன்மைக்கே.... நற்பவி
நல்ல பதிவு அம்மா🙏🙏🙏
Arumaiyana thagaval. Thank you
மிகவும் அற்புதம் எங்க பாட்டி போடுவாங்க. நான் என்ன தினமும் இதே கோலம்.. வேற எதும் தெரியாது போல நினைச்சேன்.. எல்லாவற்றிற்கும் எதோ அர்த்தம் இருக்கிறது போல. நான் இனிமேல் என் தங்கச்சி கிட்ட சொல்லி இந்த கோலம் போட சொல்கிறேன். மிகவும் நன்றி அம்மா...
வாழ்க வளமுடன்
Thanks good information
Super
Interesting Amma... thanks...
Romba nallamasu madm. Nice kolam important information for everyone.
A
Pl
நன்றி மா.உங்க வாய்ஸ் சூப்பர் மா
Super amma
Amma vasalila siku kolam podalama ma, pls answer pannunga
Very useful for woman mam
Ur speech is very nice and good information thanks amma
Pe
Prabu
Madam Sami room yenakku ella swami padathai suvattril maatiullen atharku keela erumbu stand ullathu apadi erumbu stand erukkalama video podunga mam
Thinamum potavenuma
Eveg one side line pota podhuma?athu vasal pakathula ah ila v2 pakathulaya?
Mam indha kolam normal kolam poduvan, idhuku reson theyreyadhu ipodha theyreyadhu, tq mam
அம்மா சங்கு கோலம் எல்ல சனிகிழமைகளில் போடுவேன் சரியா தவறா
வாசலில் போடாதீர்கள்
@@Aadhiraskitchen Thank you so much Mam
@@Aadhiraskitchen Thank you so much Mam
Na ethu varaikkum kettiratha thagaval . nandi mam
Good morning ma. Amma morning evening two time kolam podanuma. Morning evening yeathu important. Pls reply mam.
Super Thank u mam
Hi mam , mam nanga complex building la mela irukom, anga evening time la podlama ?
Thanks ma yendha கோலம் pottalum epadi kodu elukalama
Thanks madam nalla nalla information solringal romba thanks
Thanks ma
Amma vasal la podanuma Ila pooja room la podanuma plz reply
Vasalil ma
Tq amma
@@Aadhiraskitchen amma enga veetu vasala lemon vacha karigi aluvi poiduthu 😢plz ena pananunu solunga Amma plz ma
Amma veetula uppu dheepam clean pana modhu thavari uppum deepam nu kila vilithuchi😭😭ena panrathu solunga ma plz ma mrng gey kashtama ayduchi 😭😭😭plz ma yathana solunga ma ,🙏🙏🙏
Thanks for sharing sis
நன்றி நன்றி
மாலையில் குறுக்கு கோடு போடுவது எப்படி என்று தெரியவில்லை.விளக்கவும்.
🙏🙏
Super massage thank u👌
Super mam
Vanakkam amma rompa nanri
Thank you.....gud information.....
nandri ma
Thank you sister.
எங்கள் பாட்டி இப்படி தான் போடுவாங்க ! அட அதே தான்! செம!
Nice amma
Super mam thankyou
Super information ma
Thank you very much for the tips
VAZHKA valamudan friend very useful information,thanking you
நன்றி அம்மா
Kolathukku kele podanuma amma
Please answer for me
Thanq mam...... Great information
Amma Nan siven pakthi kondaval .enala perumal Santa kumpeedum pothu eadha thadaygal varutha Ena reason pls sollunga relpy
வெள்ளி கிழமைகளில் தாலி கயிறுகளை மாற்றலாமா அம்மா
nalaiku kandippa poduvenma
Thank you ma
Ithe kolam than podanuma.
Please answer me Amma
Super
Nice mama
Super information medam
நன்றி 🙏
Nice information
Thanks ma
Thank you so much
Selvi. Good
Nice video ma. Vittu vasalku munnadiya or veli gate vasal munnadi podanuma? Pl. Clear my doubt na. Thanks
Velia gate munnadi
Road la poda mudiala na ungal vetu vasal kitayum podalam ma
rompa nantri madam
Good ma
Thank you amma eni nanum epadiya try pandren
Mm ok
Hii
Please answer me
Thanks amma
Amma nalle pathivu amma
Thanks
நீங்கள் சொல்வது புரியவில்லை முக்கோண கோலம் தினமும் போடவேண்டுமா.கோலத்தின் வலப்பக்கம் இடபக்கம் கோடு போட வேண்டுமா மேல் கீழா
Apartment la iruken morning kolam poduven evening podanuma mg pota kolam apadiye irukum
மாலையில் கோலம் போட்டபிறகு குறுக்க கோடு போடுவது எப்படி. அதாவது குறுக்க கோடு போடுவது படிக்கட்டில் போடவேண்டுமா அல்லது கோலத்திற்கு கீழே வா அல்லது கோலத்திற்கு மேலே படிக்கட்டில் போடவேண்டுமா.தயவு செய்து பதில் அளியுங்கள் .
Thank you so much Amma🙏🙏🙏
Thank you amma
Amma nan pottu veikara kolathai yaro thanni oothi alichiranga. Nan enna amma panarathu
Good one
👍👏👌
- Mrs. Rama, WRITER
👍💐
Evening podura kolam nan mng poturen athu Thappa.
Thank you mam
Pogaty avanga lukum sethy vaadagai kuduka vendum... Ipadiku 🏠 owner 🤣😂
Mam ,koodu potta nallathu nakkadhunu solrainga? (Sila peru .🤔..)which is True..confused..😇😇
Thank u
Nala erkuma entha kutty unmayana thagaval.thank
👍
Vankkam amma.en name selin.ithuku munadi na ungakita pesirukan nengalaum enagu rly panirikinga. Last ah na ungakita 2 kelvi ketrundhan ma enagu endha rly varala.pls enagu rely panunga MA.
Ok ma
Very good info
Welcome for more vedieos like this
Tk u bye
Thanks sister, I am live in village,but my doubts morning pasu Sanam thelikum murai ,mun vasal, pin vasal ena 2 vasal erunthal 1st kollaipura vasal thellikanuma,illai munvasal thellithu kollaipuram thellikalsma?
Munvasal thaan ma
Very nice kolamavu kallil padi kolam Podalama
🤔🌷🌷🌷🌷
10q maa
Mathavanga veetuku laxmi poga kudatha
Tqu mam
Thank you so much amma 😍😍🥰
One week munadi oru kaka veetla China aamai kutti eduthuvandhu potuchi MA. Vera ethaio eduthutu vandhu poduthunu ninaichi vittutan MA. Evening vasal perukum potu tha pathan adhu oru aamai Kutti.adhai name eduthudu poi veliya potatn MA. Amai veetkula varala vasal ah irundhuchi.ithu ketta sagunama amma.pls solunga.dailym nit la our aandhai varufhu amma.current wier LA vandhu ukkarudhu. White color aandhai Amma. Ithu ketta sagunathai engaluku kamikutha amma.pls solunga amma.pls
Romba nalathu ma dont worry rendum athirshtam thaan
ஆந்தை மஹாலக்ஷ்மியின் வாகனம்.... ஆமை விஷ்ணுவின் அவதாரம்..... நீங்கள் நினைக்கும் கருத்து தவறு அம்மா... ஏன் என்றால் ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று சொல்லுவார்கள்... அது இந்த ஆமைதான் 👇
கல்லாமை
இயலாமை
முயலாமை.
மேலும் ஆமை என்பது என்பது நீர்நிலைகளில் வளரும் பிராணி அது எப்பொழுது நம் வீட்டிற்கு தானாக வரும் என்றால் சூரிய ஒளி அற்ற இருள் நிறைந்த வீட்டில் பாசிகளும் காளான்களும் வளரும் அப்படிப்பட்ட நிலையில் வீட்டின் சுவர் இடிந்து விழும் அபாயம் உடையது... அதனை உணர்த்தவே ஆமை நம் வீட்டிற்கு தானாக வந்து சேரும்.... எல்லாம் உயிர்களும் ஒரு காரணத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளது அம்மா... எனவே கலக்கம் வேண்டாம் 😊எல்லாம் நன்மைக்கே.... நற்பவி
Nice
I will dry
Hi
Enga 3kodu podakoodathunga
Ithellaam eppadi nambaringa oh 🤔🤔🤔🤔🤔🤔
Thankyou so much sis
thanks.
Super
வீட்டில் எந்த திசையில் முகம் பார்க்கும் கண்ணாடி மாட்ட வேண்டும் என்று சொல்லுங்க அம்மா
H yT? H
Aaama sis ipadi சொல்லுவாங்க பெரியவர்கள்
ij
அம்மா நீங்க சொல்றது உண்மையா எனக்கு சொன்னவர் மாத்தி சொல்லி இருக்கிறார் மேடம் காலைல குறுக்கு கோடு.மாலைல வேறுமாதிரி மிக்க நன்றி மேடம்