மூதேவி, சனியனே என்றுதான் குழந்தைகளை திட்டுவார்கள்... Kutty Padmini Interview | PSBB Issue

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 1,6 тыс.

  • @mydeenkmjas156
    @mydeenkmjas156 3 года назад +400

    குட்டி பத்மினி அவர்களின் உணர்வுபூர்வமான சிந்தனைகள் ஒரு மிகச்சிறந்த தாய்மையின் அக்கறை. மனமார வாழ்த்துகிறேன் !

  • @sasikumartsk1359
    @sasikumartsk1359 3 года назад +41

    Amma அருமையான பேச்சு.... நான் உங்க husband வீட்டு பக்கத்துல தான் இருக்கேன்.... I ilke ur boldness 🙏🙏🙏

  • @KKRaj-oc9wc
    @KKRaj-oc9wc 3 года назад +123

    இந்த விஷயத்தில் இதைவிட வேற யாரும் விளக்கம் தர முடியாது.
    இந்த பேட்டி எடுத்த நக்கீரன் நிருபரும் kp ஃப்ரீயா பேச அனுமதித்தது வெகு அருமை.
    இந்த share பண்ண வேண்டிய vedio.

  • @obcmanman957
    @obcmanman957 3 года назад +44

    Kutty Padmi speach is a Real mother speach, God with you

  • @dhana2051
    @dhana2051 3 года назад +385

    அருமையான பேச்சு......ஒரு குழந்தைக்கு தாயாக எல்லோரின் சார்பாக பேசியதற்கு நன்றி

    • @pakshort3805
      @pakshort3805 3 года назад +4

      💯ture

    • @mahalinga2022
      @mahalinga2022 3 года назад +2

      Thankyou sister

    • @mottamaadi9963
      @mottamaadi9963 3 года назад +6

      முன்பே தெரிந்த விஷயம் என்று கூறுகிறார்.. ஏன் சொல்லி இருந்தால் இத்தனை பெண் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பார்களா... அவங்க பொண்ணுக்கு நடந்து இருந்தா அப்போதே வந்து இருப்பார் வீதிக்கு போராட

    • @sasikalanarayanaswamy3166
      @sasikalanarayanaswamy3166 3 года назад +1

      .neria school eppadithaan parents i asingama peasukirarkal..parents thaan poi vilarom enda mathiri school i parthu

    • @nxtgen6295
      @nxtgen6295 3 года назад

      Super Speech

  • @manikandana7437
    @manikandana7437 3 года назад +84

    பல அம்மாகளோட சாபம் தான் இப்போ இந்த பள்ளிக்கு வந்த சோதனை இனியும் இந்தமாதிரி பள்ளியை வளர விட கூடாது

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 3 года назад +519

    குட்டி பதமினியை அடிக்கடி பேட்டி எடுத்து போடுங்கள், எவ்வளவு அருமையாக பேசுகிறார்,

    • @rajaraj8635
      @rajaraj8635 3 года назад +8

      நீங்க குமரி மாவட்டம் ah?

    • @jai-jj6jj
      @jai-jj6jj 3 года назад +9

      அவங்களே RUclips. Channel வச்சிருக்காங்க...நல்லாருக்கும்...

    • @jowin.m4618
      @jowin.m4618 3 года назад +1

      😂😂😂aha..

    • @user-sb7lp6ww9i
      @user-sb7lp6ww9i 3 года назад +1

      @@jowin.m4618 🤣

    • @shrisakthivlogs6553
      @shrisakthivlogs6553 3 года назад +1

      @@rajaraj8635 ĺlllĺ

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 3 года назад +16

    This lady is so benevolent and gracious. motherly hearted. Very out spoken.
    Dinesh
    Canada

  • @vasanthanmuthusamy2453
    @vasanthanmuthusamy2453 3 года назад +81

    Madam, you are a person of great integrity. Please continue speaking the truth.

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u 3 года назад +1

      அதைத்தான் எதிராபார்க்கிறோம், ஏன் என்றால் இது வருங்கால பிள்ளைகளின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது, இந்த School நிர்வாகம் கண்டிப்பாக தண்டிக்க படவேண்டும் இல்லை யென்றால் இதிலும் மோசமாக போய்விடும்.

  • @geraldlobo9935
    @geraldlobo9935 3 года назад +82

    If school does anything wrong,
    Government should take action
    Immediately.

    • @subramanianmoburichetty6020
      @subramanianmoburichetty6020 3 года назад +3

      எந்த தனியார் பள்ளி வெளியே அனுப்பினாலும் அரவணைக்க அரசுப் பள்ளிகள் இருக்க பயமேன்.

    • @marie_a12
      @marie_a12 3 года назад +1

      What if the Government is wrong??

  • @selvakumarb1451
    @selvakumarb1451 3 года назад +78

    மிகவும் அருமை தைரியமாக ஒரு பெண்ணாக இருந்து வாழ்கையை எதிர் கொண்டது நன்று வாழ்த்துகள்

  • @farookabdulsalam2919
    @farookabdulsalam2919 3 года назад +15

    இலங்கை முழுமையாக இலவச தரமான கல்வியை வழங்குகிறது.எவ்வளவு இனத் துவைசம் இருந்தாலும் அது கல்வியை பாதிப்பதில்லை.

  • @pandurangan1438
    @pandurangan1438 3 года назад +59

    வணக்கம் ...உங்கள் வாழ்க்கையில் பட்டக் கஷ்டத்தில்
    மிகவும் பக்குவம் நன்றாக புரிகிறது. தனியாக இருந்து
    குழந்தைகளை வளர்த்து
    இந்த அளவுக்கு வாழ்க்கையில்
    உயர்ந்திருக்கிறீர்கள். அதற்கு
    என் முதல் வணக்கம். நானும்
    அந்த மாதிரி மனைவி இறந்து இழந்து 18 வருடமாக தனியாக
    இருந்து என் இரு குழந்தைகளை வளர்த்து என் முதல் மகனுக்கு திருமணம் செய்து வைத்து... அம்மம்மா.. ...என்மகள் போல
    மருமகளாக வந்த பெண்ணால்
    எனக்கு மிகுந்த பெருமை...
    ஆண்டவனின் அரவணைப்பில்
    நிம்மதியாக இருக்கிறேனபோல
    என் மனம் போல் என் வாழ்க்கை..!!

    • @saraswatheye6021
      @saraswatheye6021 3 года назад

      எல்லாம் பள்ளிக்கூடத்திலும்
      இருக்கிறது என்கிறார்கள்
      ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை

  • @rajalingam5170
    @rajalingam5170 3 года назад +3

    மேடம்,உங்கள் பேச்சு பெற்றோர்கள் சார்பில் எதார்த்தமாகவும்,உண்மையிலேயே அருமையாகவும் உள்ளது.இந்த மாதிரி துணிச்சல் அனைவருக்கும் வந்தால் எதையும் வெல்லலாம்.பிரமாதம்,பாராட்டுக்கள் மேடம்.

  • @selvam.j656
    @selvam.j656 3 года назад +86

    "குழந்தையும்,தெய்வமும்
    குணத்தால் ஒன்று.
    குற்றங்களை மறந்துவிடும் மனத்தால்
    ஒன்று."
    என்று நீங்கள் பாடி நடித்த இந்த பாடலின்
    முதல் இரண்டு வரிகளை inspiration னாக வைத்துக் கொண்டு குழந்தைகள்
    மறந்துவிடுவார்கள்
    எனபள்ளி
    நிர்வாகம் தவறாக கணக்கிட்டிருப்பார்கள்
    என நினைக்கத் தோன்றுகிறது.🙌
    Well-done m'am.👍

  • @AMBEDKAR1937
    @AMBEDKAR1937 3 года назад +31

    அனைத்து பள்ளிகளையும் அரசுடைமையாக்கவேண்டும்

  • @maslj7935
    @maslj7935 3 года назад +175

    அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்த பெண்மணியாக இருந்தாலும் சாதிய உணர்வு இன்றி நடுநிலையாக ஒரு தாயாக பேசுவது பிராமண சமுதாயத்திற்கு தலையில் வைக்கப்பட்ட ஒரு கிரீடம் போல தோன்றுகிறார், உங்கள் தாய் உள்ளத்துக்கு நன்றி சகோதரி.

    • @somasundaramveerappan9018
      @somasundaramveerappan9018 3 года назад +3

      Madam wonderful teach to school

    • @mrxtamil4075
      @mrxtamil4075 3 года назад +3

      இவர் பிராமணரா?

    • @gokuls3000
      @gokuls3000 3 года назад +11

      நிறைய நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். மது வாந்தி போன்ற நாய்களால் கெட்ட பெயர்

    • @sl-cy8rw
      @sl-cy8rw 3 года назад +15

      எல்லாருமே முக்கால்வாசி பிராமணர்கள் நல்லவர்கள் பா.. Media இதை திசை திருப்பி ஜாதி பிரச்னை ஆக்கி இருக்கு
      இன்னொன்னு மதுவாந்தி பேசிய பேச்சுக்கு, இப்போது எல்லா பிராமணர்களுக்கும் பழி சுமகிறார்கள். தலை எழுத்து 😡

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 3 года назад +2

      @Sundaram என்னமோ ஐயங்கார்களுக்கு மட்டுந்தான் ஜாதி உணர்வு என்பது போல பொதுவெளியில் கருத்து பதிவு செய்வதில் உங்களுடைய வெறுப்பு தான் வெளிப்படுகிறது. இது மாதிரி மற்ற சாதியினரை பற்றி பொத்தாம் பொதுவாக பேசினால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்

  • @ravichandranm2388
    @ravichandranm2388 3 года назад +34

    வெரிகுட் குட்டி பத்மினி அம்மா அவர்களே உண்மையைப் பேசினிர்கள் பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்

  • @vijayashrie668
    @vijayashrie668 3 года назад +38

    வெளிப்படையான தாய் அன்புள்ள பேச்சு. பேட்டி எடுத்தவர் மிகவும் பொறுமையாக குட்டி பத்மினி அவர்களின் உள்ள கொதிப்புகளை பேச விட்டு, நிதானமா கேள்வி கேட்ட பாணி அருமை.

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 3 года назад +126

    அதுஎன்னமோதெரியவில்லை
    மதுவந்திமுகத்தைபார்த்தாலே
    அருவருப்பான.இருக்கிறது

    • @solicitor7793
      @solicitor7793 3 года назад +2

      Yen Bai? Enna kaaranam

    • @jeyamurugansingaravelan7432
      @jeyamurugansingaravelan7432 3 года назад +4

      @@solicitor7793 இஞ்சி தின்ற குரங்கு போல் மதுவாந்தி முகம் இருக்கிறதாம்...

    • @lalithaagopal6313
      @lalithaagopal6313 3 года назад +6

      Y G ku ponnu vesham potta maadhiri irupa மதுவந்தி

    • @ramachandran427
      @ramachandran427 3 года назад +4

      Mohamed nee aean avar mugathai parkkiraai?

    • @sanjeevialexander7670
      @sanjeevialexander7670 3 года назад +2

      Aval mathivanthi munchiya parthale arvarupa erukku

  • @abarnasaravanan7437
    @abarnasaravanan7437 3 года назад +185

    She is right, i went for admission they didnt even listen wat we r saying. They never opened gate also. The moment i realized this is not a gud environment for my kid.

    • @sasikalanarayanaswamy3166
      @sasikalanarayanaswamy3166 3 года назад +6

      Yeduku anke poganum..Vera school pogalame

    • @user-sb7lp6ww9i
      @user-sb7lp6ww9i 3 года назад +1

      @@snowball1897 then how did you manage ? Did you change your Kid's school ?

    • @user-sb7lp6ww9i
      @user-sb7lp6ww9i 3 года назад +2

      @@snowball1897 I apologize in advance if my question Hurts you . Do you think That your child will Have a Good environment in this school to live in this society ? And I would like to know that why are you again choosing the same school ?

    • @ramanatarajan8953
      @ramanatarajan8953 3 года назад

      @@snowball1897 c

    • @Americavlogintamil
      @Americavlogintamil 3 года назад

      Good decision

  • @saraswathiramani507
    @saraswathiramani507 3 года назад +1

    வணக்கம்..
    இயல்பான பேச்சு...அதுதான்.
    கூட்டு பத்மினியின்...அழகு..
    எந்த பொய்யும் இல்லாமல்..
    முகத்துக்கு நேராய் பேசும்.. விதம்.
    எத்தனை. .தாய்மார்களின். ஆதரவு..அவருக்கு உண்டு..
    என்னவொரு அருமையான தாய்.
    ஆண் துணை இல்லாமல்..தன்
    பெண் பிள்ளைகளை .படிக்க
    வைக்கிறார். ?...அவருக்கு எனது
    மனமார்ந்த வாழ்த்துக்கள்..
    நன்றி

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 3 года назад +104

    குட்டி பதமினி மிக சிறந்த ஆளுமை, அவர் வாழ்ந்த இடத்தின் அருகில் நான் கொஞ்சநாள் இருந்தேன், நல்ல உழைப்பாளி.

  • @thenmozhinagappan6992
    @thenmozhinagappan6992 3 года назад +1

    very goodma.தெளிவான பேச்சு.வாழ்க வளமுடன். ஒவ்வொரு அம்மாவும் உங்களைப் போல பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக இருந்தால் வளமான சமுதாயத்தை உருவாக்க முடியும்.

  • @kjkgroupkumar2385
    @kjkgroupkumar2385 3 года назад +193

    Mrs. Padmini is very honest lady. Her honesty shall support the children.

    • @terrence369
      @terrence369 3 года назад +4

      Do you think she would have voiced her grievances if her children are still in this educational institution?

    • @terrence369
      @terrence369 3 года назад +2

      மாணவர்களின் கேள்வித்தாள்கள் பள்ளிக்கூடம் அல்லாத அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு தங்க குழுவினால் பரிசீலனை செய்யப்பட வேண்டும். அப்பொழுதுதான், மதிப்பெண்களை வைத்து மிரட்டும் ஆசிரியர்கள் பயப்படுவார்கள்

    • @terrence369
      @terrence369 3 года назад +2

      Teachers should be vetted by department of police every year regardless of who they are or what they are and how influential they are. In this particular case, these teachers are pedophiles. Their citizenship should be revoked.

    • @terrence369
      @terrence369 3 года назад +3

      குற்றத்தை செய்தவர்களும், அதை கண்டும் கண்டுகொலாமலும் கண்டிக்காமலும் இருந்த நிர்வாகமும் தைரியமாக இருக்கும்பொழுது உண்மையை உரக்க சொன்னவர்களுக்கு என்ன பயம்.

    • @malinivenugopal8323
      @malinivenugopal8323 3 года назад +1

      @@terrence369 Definitely not Sir. Yaara irundhalum kids life spoil panna vendam nu thaan nenapanga. The other schools should be blamed here. Becuase for some reason if a school sends a kid out in the middle of the year, no one will take that kid in their school.

  • @giritharan9360
    @giritharan9360 3 года назад +3

    சத்தியத்தைப் பேசும் நடிகை குட்டி பத்மினியை மனதாரப் பாராட்டி மகிழ்றேன் நன்றி

  • @kalpradharajitha5548
    @kalpradharajitha5548 3 года назад +175

    She’s absolutely right with regard to the school
    And it’s management .. I had similar experience ..

    • @kasijeyanthi402
      @kasijeyanthi402 3 года назад +7

      நரிஇடம்போனாஎன்ன. வலம்போனாஎன்ன. நம்மகடிக்காமபோனாசரின்னு. இருந்தவங்கநரியநேரசந்திக்கதயாராயிட்டாங்க. இனி கஷ்டம்

    • @Karthik-nz1sw
      @Karthik-nz1sw 3 года назад +4

      Kalpradha would you like marry a person like Rajagopalan ?

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 3 года назад +3

      Meet too had similar experience with the school.. 6 months before went for admission

    • @007stanlee
      @007stanlee 3 года назад +2

      Why ur parents then wanna gt that school admission

    • @beryljon
      @beryljon 3 года назад +3

      Me too...very bad experiences(not this school) because of a few students. Partiality was very rampant.

  • @palanipappa3963
    @palanipappa3963 3 года назад +2

    திருமதி குட்டிபத்மினிஅவர்களுக்கு வணக்கம் தங்களுடைய உரையாடளை கேட்டேன் மிக அருமை .நேர்மையாக நீதியின்பால் நல்லகவணம்செலுத்தியது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 3 года назад +14

    குட்டி பத்மினி 😘😘😘 நீங்க ஒரு நல்ல அம்மா ,திறமையான நடிகை ,உங்க கண்ணத்தின் குழி அழகு,,கோழி ஒரு கூட்டிலே பாட்டு,,,,அப்போது எனக்கு வயது 9 ,, பள்ளி விவகாரம் நீங்க சொல்வது போல ஒரு சட்டம் வரனும் நோ டீ சி👊👌

  • @revathishanmugam4560
    @revathishanmugam4560 3 года назад +11

    Very true maam. U spoke about the practical issues maam.

  • @bvinodmca
    @bvinodmca 3 года назад +64

    super kutty Badmini madam, bold statement, i become ur fan for ur boldness.

  • @msnatharalinatharali6623
    @msnatharalinatharali6623 3 года назад +203

    பாத்ரும் கூட சரியா கொடுக்க முடியாத பள்ளி ஒரு பள்ளியா....தூ.....

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 3 года назад +19

      என்னமோ புதிதாக கேட்கிறீர்கள்!
      இந்தியாவில் அதிகமான பள்ளிகளில் இதே நிலை தான்.

    • @kalaivanikrishnakumar288
      @kalaivanikrishnakumar288 3 года назад +2

      @@gayathrikashi7806 yes. Schools la bathrooms sari illa. Urine poga permission tharathu illa. All kids getting urinary infection and kidney problem

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 3 года назад +3

      @@kalaivanikrishnakumar288 ஆமாம்
      அம்மா, என்னுடைய பையன்
      இன்று வரை வெளியில் எங்கு
      சென்றாலும் டாய்லெட் பயன்
      படுத்த மாட்டான். பள்ளி பருவத்தில் ஏற்பட்ட அனுபவம்.

    • @kausalyaraman425
      @kausalyaraman425 3 года назад +2

      சென்னையில் ஒரு மகளிர் கல்லூரி yil இது தான் நிலமை.
      கழிவறை உண்டு. ஆனால் பயன்பாட்டுக்கு இல்லை. அங்கு பயிலும் அனைத்து பெண் குழந்தைகள், ஆசிரியைகள் எல்லோரும் வீட்டில் போய்விட்டு வந்து, பின் வீட்டிற்க்கு திரும்பும்போது தான், இயற்கை உபாதையை சரி செய்து கொள்ள முடியும். மாணவிகளுக்கான பரிந்து பேசினார் ஒரு ஆசிரியைக்கு increment cut
      செய்து warning கொடுத்தார்கள்.
      பெற்றோருக்கு இந்த விஷயத்தை முன்னாள் மாணவியர் சொல்வதில்லை. பின்பு, வேறு வழியில்லாமல் இதை ஏர்க்க வேண்டியது உள்ளது.
      தனியார் பள்ளி என ஒரு board mattinaale நம்மவர்கள் எதையும் யோசிக்காமல், எவ்வளவு கேட்டாலும் கொடுத்து குழந்தைகளை சேர்த்து விடுகின்றனர். இந்த மாதிரி பெரிய பள்ளிகளில் சேர்க்க ஏன்
      அலைகிறார்கள். எல்லா பள்ளியிலும் abcd, தான் சொல்லி கொடுக்க போகிறார்கள் என அரசு பள்ளியில் சேருங்கள்.. அரசு பள்ளியில் இதை விட அவலம் தான்.

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 3 года назад +2

      @@kausalyaraman425 இதற்கு மிக
      சிறந்த வழி உண்டு! அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் அரசு பள்ளிகள், மருத்துவ மனைகளை
      தான் நாடவேண்டும் என்ற சட்டம்
      கட்டாயம் படுத்தினால் போதும்,
      எல்லாம் தானாகவே சரியாகிவிடும்!

  • @jayasehkarsehkar5841
    @jayasehkarsehkar5841 3 года назад +122

    பாதிக்கப்பட்ட அனைவரும் முன்வந்து பேசவேண்டும்.

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u 3 года назад +3

      இதுதான் மிக கடினமான காரியம், எல்லோரும் ஒன்று போல் மனம் பக்குவ படவேண்டும், இந்த நாய்களிடமிருந்து School யை திரும்ப எடுத்து அரசே ஏற்று நடத்த வேண்டும்.

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 3 года назад +4

      Naanum 6 maatham munbu PSBB ponen.. Parents ah students vida kevalama nadathuvaanga.. Athu unmai... Enn ponna sekka virupam illama vanthuten..

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 3 года назад +1

    குட்டி பத்மினி மேடம்
    உங்கள் கன்னத்தை பிடித்து முத்தம் கொடுத்தேன் நீங்கள் என்னை போல பேசுகிறீர்கள்
    உங்களை பார்க்க வேண்டும் அனைத்து தாயின் இடத்தில் இருந்து மிக அருமையாக பேசுகீறீர்கள் உங்கள் பேச்சு 👍👍👍👍👍

  • @vahidabanu2780
    @vahidabanu2780 3 года назад +108

    ஏன் அரசு பள்ளியில் படித்த அப்துல் கலாம் அவர்கள்
    உயர்ந்த நிலைக்கு வரவில்லையா. பள்ளியில்
    படித்தால் தவறுக்கு துணை
    போவது அவர் ஏற்ற பதவிக்கு
    இழுக்கில்லையா.

    • @SRAMAN-re6ke
      @SRAMAN-re6ke 3 года назад +6

      Very good, bold and polite conversation given by Madam Mrs. Kitty padmini about padma seshafri school. I have studied at Government School, born at small village in Madurai District. Finished M.A.(Economics) and B.Ed,, worked at central secretariat. Retired in November 2018. At the time of retirement my salary was Rs.1,14,400 and my designation in the last five years and three months was Section Officrr. Now I am getting prnsion of Rs.45,500 per month. Qualified in competitive examination and got job not by recommendation. Around Rs. 6000 D.A. is also pending

    • @packiam8638
      @packiam8638 3 года назад +3

      Sariya soniga sir anga padichavanga yaru A.P.J. Sir mathi erukaga .

    • @veerasenan9700
      @veerasenan9700 3 года назад +1

      அரசு பள்ளியில் படித்து நாசமா போனவன் கணக்கு தெரியுமா?

    • @gopinathas8642
      @gopinathas8642 3 года назад

      @@SRAMAN-re6ke ¹

    • @saravanadevi6406
      @saravanadevi6406 3 года назад +1

      @@veerasenan9700 அரசு பள்ளியில் தமிழ்வழியில் படித்து அரசு பணியில் உள்ளேன். பத்தொன்பது வயதில் அரசு பணி 3 தேர்வுகளில் செலக்ட் ஆகினேன்.
      ஆங்கில வழி கல்வி மோகத்தால் என் பிள்ளைகளை மெட்ரிக் பள்ளியில் படிக்க வைத்தேன். பாட அறிவு, புரிதல் அறிவியல், வரலாறு, அரசியலமைப்பு, புவியியல் பாடங்களில் இல்லை. 18 வயதில் அவர்கள் தேர்வு ஆவார்கள் என கூற இயலாது.

  • @divyahari3363
    @divyahari3363 3 года назад +1

    இது உண்மை அணைத்து தனியார் பள்ளிகளிலும் நடக்கிறது. இனிமேல் அணைத்து பெற்றார்களும் ஒன்று சேர்ந்து அவரவர் பள்ளிகளில் நடக்கும் தவறுகளை துணிந்து கேட்டால் மட்டுமே குழந்தைகள் மன அழுத்தமின்றி பள்ளிகளுக்கு செல்லமுடியும் நன்றி .
    நடிகை குட்டி பத்மினிக்கு வாழ்த்துக்கள். நாங்கள் பொள்ளாச்சி மேற்கு ஆர்.கோபாலபுரம்...

  • @dinakaranrajan4171
    @dinakaranrajan4171 3 года назад +208

    குட்டி பத்மினி சொன்னது கரெக்ட் இது கல்வி அமைச்சரும் சீப் மினிஸ்டர் தான் தமிழ்நாட்டுக்கு நல்ல தலை எழுத்து எழுதணும்

    • @bavishyakastro8873
      @bavishyakastro8873 3 года назад +3

      Cbse under central control 😔

    • @bavishyakastro8873
      @bavishyakastro8873 3 года назад +4

      Bjp officials central

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u 3 года назад +6

      இதுவும் இப்படி கடந்து போனால் தமிழர் நாட்டுக்கு மிக கேவலம்.

    • @mahalinga2022
      @mahalinga2022 3 года назад +4

      Supper

    • @geeaaarr2352
      @geeaaarr2352 3 года назад

      ஐயா தப்பாக எடுத்து கொள்ளாதீர்கள் . நீங்கள் கூறிய முதல்வர் மற்றும் அவருடைய தந்தையார் தனி மனித ஒழுக்கத்தில் தடம் மாறியவர்கள் என பரவலான பேச்சு

  • @MrJegs007
    @MrJegs007 3 года назад +22

    Freedom of speech should be implemented in all schools
    And to the CM

  • @jayaranirobert5479
    @jayaranirobert5479 3 года назад +29

    அக்கா அருமையான பேச்சு

  • @yourfriendlymedic
    @yourfriendlymedic 3 года назад +6

    Wonderful bold interview by kutty padmini Mam . 👌🏼👌🏼👌🏼

  • @selvi.d1781
    @selvi.d1781 3 года назад +66

    எனக்கு பிடித்த நடிகை. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @veerasenan9700
      @veerasenan9700 3 года назад

      இவருக்கு இந்தியன் Bank கோபால் கிருஷ்ணனை பிடிக்கும்

    • @thenibabu8554
      @thenibabu8554 3 года назад +1

      இந்த மந்திவாந்தியபார்த்தாலேமூதேவிசனியனே தேவலை

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy 3 года назад +43

    PSBB looks and sounds like a low class educational establishment..

  • @naguravi5699
    @naguravi5699 3 года назад +161

    Ygp. ரத்தம் சிந்தி இந்த பள்ளியை கட்டவில்லை
    மாணவர்களின் பெற்றேர்கள் உழைப்பில் வேர்வையில் ரத்ததில் பணத்தில் கட்டப்பட்டது.மதுவந்தி இனி ஒருமுறை எங்கள் பாட்டியின் உழைப்பில் இந்த பள்ளி வந்தது என்று சொல்லவேண்டாம்.

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u 3 года назад +12

      இரத்தம் சிந்தவில்லை யென்றால் இனி சிந்த வைக்க வேண்டும் அப்போது தான் தெரியும், படிக்க அனுப்பிவைக்கிற பெற்றோர்கள் எவ்வளவு வேதனைபட்டு இருப்பார்கள் என்று Y G யையும் அவன் மகள் மதுவாந்தியையும் அடித்து இழுத்து சென்றால் தான் இனி நாய்களுக்கு பயம் உண்டாகும்.

    • @mrxtamil4075
      @mrxtamil4075 3 года назад +9

      அந்த தாய்கெழவியை ஒழிக்கனும்…

    • @mahalinga2022
      @mahalinga2022 3 года назад +3

      Hello y g cont spaled youer emageeeeeeeee

    • @mahalinga2022
      @mahalinga2022 3 года назад

      14:17

    • @dhesikan.v2162
      @dhesikan.v2162 3 года назад +3

      அந்த காலம் வேற. இப்போ, இந்த பிரஞ்சனைக்கு என்ன தீர்வு ? இரத்தம் சிந்தினது பயன் அந்த குடும்பம் நன்றாக அனுபவித்து முடித்து விட்டது.

  • @isaikimuthu3995
    @isaikimuthu3995 9 месяцев назад

    வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நியதியை சரியாக செய்து கொண்டிருக்கிறார் இந்த மகள்.சிறிய வயதில் சினிமாவில் பார்த்திருக்கிறேன். என்னதான் சொல்லிக்கொடுத்ததை பேசி நடித்தாலும் பத்மினி பேசினால் தனி அழகாகத்தான் இருந்தது. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழிக்கு மிகவும் பொருத்தமானவர். எவ்வளவு வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு யாரும் எந்த தவறும்சொல்லமுடியாத அளவுக்கு நடத்துகிறார். ரோமாபுரி பாண்டியன் விழா காணொளியைப் பார்த்தேன். லட்சக்கணக்கானோரின் வாழ்த்துக்களுடன் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @subramanians199
    @subramanians199 3 года назад +55

    அரசாங்க பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் விருப்பம் காட்ட வேண்டும்.

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u 3 года назад

      மிக கண்டிப்பாக சார்.

    • @dhesikan.v2162
      @dhesikan.v2162 3 года назад +3

      அரசாங்க பள்ளியில் சேர்த்தால், அந்த மாணவர்க்கு படித்து வாழ்கையில் முன்னேற முடியாது. அது தெரிந்துதான் Govt ஆசிரியர் களில் 98 % தங்கள் பிள்ளைகளை private school களிஇல் சேர்கிறார்கள்.

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u 3 года назад +4

      @@dhesikan.v2162 முதலில் அரசு வேலையில் இருப்பவர்கள் அரசு பள்ளிகளில் தான் சேர்க்கவேண்டும் என்று அரச உத்தரவு போட வேண்டும், அரசாங்கத்தில் அரசு வேலை செய்கிறவர்கள் தனியார் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்தால் அரசு பணி இல்லை என்கிற நிலை உருவாக்கப்பட வேண்டும், அப்படி யிருந்தால் எல்லாம் தானே சரியாகும்.

  • @nkanakaraj
    @nkanakaraj 3 года назад +8

    The first BJP person I ever heard talking very openly and "progressively". Appreciate your thoughts, Ms.Padmini !!
    "Using the "Giving TC" option as a weapon against student/parent by the school is a non-sense. It should be banned".
    "Psychiatric analysis is essential before recruiting new teachers" are really some good thoughts, Ms.Padmini !

  • @karthikchinnasamy6337
    @karthikchinnasamy6337 3 года назад +39

    Psychiatric analysis of teachers is a MUST🔥 Completely correct. The educational institutions , specially schools should follow it.

    • @s.nagesh4965
      @s.nagesh4965 3 года назад +1

      Kuttibsdsbbsni ur one of lady

    • @amyrani7960
      @amyrani7960 3 года назад +1

      Infact many countries have psychiatric assessment for Teachers atleast twice a year.. its good for them as well as for students

  • @ramigani7
    @ramigani7 3 года назад +1

    குட்டி பத்மினியம்மா நல்ல பண்பட்ட பண்பாடு மாறா நடிகை மட்டுமல்ல கண்ணியமான பந்தா இல்லாத அசாத்திய திறமை மிக்க அழகு தேவதை. தன் முயற்சி,கட்டுப்பாடு தன்னம்பிக்கை இவற்றால் முன்னேறியவர். கண் படும் அவர் வாழ்வில் பெண் குழந்தைகள் அவர் வாழ்வின் பொன் ஆபரணங்கள் 🌹வாழ்த்துக்கள் 🌹🙏

  • @vjeeva123
    @vjeeva123 3 года назад +23

    நேர்மையான பேச்சு பத்மினி மேடம்.. Royal salute madam 🙏

  • @11411nazim
    @11411nazim 3 года назад +3

    மிகச்சிறந்த பேச்சு! வாழ்த்துக்கள் ...!

  • @cskps6767
    @cskps6767 3 года назад +16

    Super madam. Excellent interview.

  • @dhanasekarandhansu2718
    @dhanasekarandhansu2718 3 года назад +2

    அற்புதமான பகிர்வு அம்மா

  • @vijibalan5906
    @vijibalan5906 3 года назад +7

    Dear kutty Padmini madam you are my favorite person, you are very bold madam 🙏👌 thank you so much Nakkeran team 👍

  • @Emie_2001
    @Emie_2001 3 года назад +6

    Hats off madam.Such a responsible and clear speech as wonderful mother.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 года назад +12

    உண்மையை உரக்கச் சொன்னீர்கள் சகோதரி ‌👍

  • @srinivasanperumbeduramacha7356
    @srinivasanperumbeduramacha7356 3 года назад +5

    Wonderful Madam, Straight forward and unbiased interview👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @hat1631
    @hat1631 3 года назад +12

    Best mother. I took all her parenting tips .

  • @surianarayanamurthy8801
    @surianarayanamurthy8801 3 года назад +1

    Super Super நேர்மையான அரசியல்வாதி குட்டிபத்மினி உண்மையை உண்மையாக பேசும் குட்டிபத்மினி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ஆனால் ஒரு சிறிய மன தாங்கள் செல்வி ஜெ ஜெயலலிதா இருந்திருந்தால் மதுவந்தி அவர்கள் இன்னும் தைரியமாக உலா வந்து கொண்டு இருந்திருப்பார்.

  • @adarsanagopalakrishnan508
    @adarsanagopalakrishnan508 3 года назад +60

    Coz the classes were online, students were able to take screenshots and collect other evidences... Think of offline classes, there is no evidence for abuses done... My heart goes for every student oit there

    • @jowin.m4618
      @jowin.m4618 3 года назад +3

      Mmmm... Never thought of it this way.. student should start protesting. This school should be closed and last three years fees should be refunded.

  • @kamarajt5617
    @kamarajt5617 3 года назад +10

    My congratulations to the sister, who told that, what really happened without hiding anything. It’s a very clean and truthful interview.

  • @selvamselvam3560
    @selvamselvam3560 3 года назад +7

    100% True. Very good speech Madam

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 3 года назад +13

    Every child is unique and it's teacher's responsibility to identify the strength and guide accordingly.

  • @solomondavidtirunelveli6890
    @solomondavidtirunelveli6890 3 года назад +9

    அக்கா உங்களை போன்றவர்களால் நிச்சயமாக நீதி கிடைக்கும், உங்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள்.

  • @balared0505
    @balared0505 3 года назад +7

    Kutty padhmini mam showed mass... Appreciate your bold and honest interview.

  • @prabhakars1457
    @prabhakars1457 3 года назад +72

    மேடம் முதல்ல அந்த பிஜேபி கட்சியை விட்டு வெளியே வந்துடுங்க.

    • @kumarweldingwork708
      @kumarweldingwork708 3 года назад

      நீங்க நக்கீரனுக்கு. பேட்டி கொடுக்க அவசியம்.

    • @sumathibharathi1414
      @sumathibharathi1414 3 года назад

      பிஜேபி விட்டு வெளியே வந்து விடுங்கள்.pl.

  • @mohammedyusufa184
    @mohammedyusufa184 3 года назад +9

    மிகவும் எதார்த்தமான பேச்சு, நம்பிக்கை ஊட்டும் பேச்சு.

  • @banakatadi101
    @banakatadi101 3 года назад +56

    சிவ சங்கர் பாபா குறித்த குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை என்ன?
    ஏன் அது குறித்து யாரும் வாய் திறப்பதில்லை?

    • @anthonyedwin5359
      @anthonyedwin5359 3 года назад

      1. அது பத்தி பேசினால் இந்த விஷயம் டைவரட் ஆகும். இப்பதக்கி டார்கெட் பிஎஸ்பிபி
      2. பிஎஸ்பிபியில் மெட்டீரியல் எவிடென்ஸ் இருக்கு. மேலும் வித்அவுட் எவிடென்ஸ் இல்லாமல் அக்யூஸ்ட் குற்றத்தை ஒப்பு கொண்டால் அக்குற்றத்திற்கும் தண்டனை உண்டு. பாபா பள்ளியில் எவிடென்ஸ் கம்மி என்று நினைக்கிறேன்.

    • @paripari9304
      @paripari9304 3 года назад +2

      Adutha aappu avanukka thaan irukkum kavala padathinga bro

  • @suryakmr
    @suryakmr 3 года назад +1

    சிறப்பான நேர்காணல்.. தெளிவான கருத்துகள். இது நல்ல விளைவுகளை கல்வித்துறையில் ஏற்படுத்தவேண்டும்!

  • @naguravi5699
    @naguravi5699 3 года назад +104

    பல தனியார் பள்ளிகள் psbb பள்ளி போல மாணவர்களிடம் அதிகப்படியான பணத்தை வாங்கி கொண்டு மாணவர்களிடம் மிகவும் கடுமையாக கீழ்தரமாக நடத்துகிறார்கள்.ஆகையால் அரசு எல்லா பள்ளிகளின் நடக்கும் தவறுகளை சொல்வதற்கு மெயில் தளத்தை ஏற்படுத்த வேண்டும்.

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 3 года назад +1

      Exactly

    • @karthiks6140
      @karthiks6140 3 года назад

      Psnb oru palli dhaan transparent a fees website la podaraanga. Vera endha school fees podudhu? Andha teachers a jail la podu. Adha vittutu jaathiya ilukardhu, school a sataya podardhu edukku?

    • @saravanant9209
      @saravanant9209 3 года назад +1

      @@karthiks6140 Question is - how dare that school can able to give maximum majority of the school seats to the students who are from that useless Aaryans Bhramin community only? Why they are so biased in giving priority only to a particular caste? Is this school or something else? Bloody nonsense. Which is why this, and this types of schools should be sealed to the core.
      I studied in a college which is been introduced by a Christian Community. But, in that college there is no superstitious and biasism like in this useless school. They treat all religion and caste students as same. They recruit teachers and professional qualified professors from all religion and caste.
      We bark and blabber that India is Developing Country. But we still think and follow these fucking asshole aspects like caste, creed all nonsense's... I don't know why still believe these.? First people should live as a good human being. But, see this nonsense asshole Govindha Varadhaachari RajaGopal who done in the teacher seat. It's better to do a PIMP or PROSTITUTE job rather doing like this. This person should be banged to death, and this school should be sealed and closed immediately.

    • @vijayalakhmin6058
      @vijayalakhmin6058 3 года назад

      Great speech padmini very bold.

  • @hellog7708
    @hellog7708 3 года назад

    Very bold and realistic, Hats off, save that student career.

  • @mrarunj
    @mrarunj 3 года назад +163

    மதிப்பெண் குறையும் பயம், பாலியல் தொல்லை, கடுமையான வார்த்தை பிரியோகிபது. இது ஒரு பள்ளியா? குழந்தை பிறந்ததும் இந்த தகுதியற்ற பள்ளியில் சேர்கணுமா? பெற்றோர்கள் சிந்தியுங்கள்.

    • @rm9542
      @rm9542 3 года назад +4

      Adhulayum avunga kids PSBB la padikuranga na perumai paakanume..Ulla avungala pichakaranga madhiri treat pannuvanga

    • @sasikalanarayanaswamy3166
      @sasikalanarayanaswamy3166 3 года назад +9

      Yes..correct.parents fault thaan..small school layum nalla teacher erkanga nalla solliyum tharanga

    • @raaji_lk
      @raaji_lk 3 года назад +5

      அது போக இவர் பேசுவது கூட முன்னுக்கு பின் முரணாக இல்லை? இத்தனை பிரச்சனைகள் உள்ளனவாம் ஆனால் இது தரமான பள்ளியாம் தன் மகள் கூட புகழ்ந்து தள்ளினாளாம். இது எப்படி இருக்கு?🙄

    • @moses5jjj
      @moses5jjj 3 года назад +5

      @@raaji_lk அவா அப்படி தான், பெற்றோர் பெருமைக்கு குழந்தைகளை பலி ஆக்குகிறார்கள்.

  • @hanubabu2567
    @hanubabu2567 3 года назад +5

    Madam honestly , saying I'm awaiting for your speech, you are very bold to speak really very very awesome.

  • @maslj7935
    @maslj7935 3 года назад +7

    அருமையான புத்திசாலியான தாய்.

  • @magigeepee2679
    @magigeepee2679 3 года назад +4

    As a mother you have shared your feelings very well. Regards.

  • @sundarun
    @sundarun 3 года назад +11

    Kudos to Ms Padmini 👏🏾👏🏾

    • @rajaraj8635
      @rajaraj8635 3 года назад

      Kudos means?

    • @sundarun
      @sundarun 3 года назад +2

      @@rajaraj8635 word of appreciation

    • @rajaraj8635
      @rajaraj8635 3 года назад

      @@sundarun thanx bro

  • @periyasamyperiyasamy4505
    @periyasamyperiyasamy4505 3 года назад +1

    உண்மையான பேச்சு வாழ்க்கையின் இயல்பான நிலையிலிருந்து பேசுகிறீர்கள்
    இதை எல்லோரும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்

  • @Sukanya70
    @Sukanya70 3 года назад +4

    I studied in jawahar vidhyalaya and I would say from heart we never had any of these issues ... One of the best schools .. I had a very joyful school days there ... No punishments at all and teachers were so awesome ...

  • @gaminggeevan3957
    @gaminggeevan3957 3 года назад +1

    உன்மையான உங்கள் பேச்சுக்கு நன்றி உன்மைக்கு வெற்றி

  • @ManiSelva47
    @ManiSelva47 3 года назад +45

    அனைத்து பள்ளிகளுக்கும் TC அரசாங்கம் பள்ளி மற்றும் பெற்றோர் ஒப்புதலுடன் அரசாங்கம் வழங்கினால் இது போன்ற தவறுகள் நடக்காது

  • @Rehan-bn1cr
    @Rehan-bn1cr 3 года назад +3

    Mam ur thoughts r outstanding and very genuine answer very bold

  • @orkay2022
    @orkay2022 3 года назад +4

    Welldone and wellsaid pappi madam.super this s what required.your transparent and frank explanation is commendable.👍

  • @siraj8371
    @siraj8371 3 года назад +1

    அருமையான பேட்டியளித்த மேடம் நன்றி (சிராஜ் குவைத்) விக்கிரவாண்டி

  • @titusmohan9161
    @titusmohan9161 3 года назад +32

    நீதிமொழிகள் 22:7-8
    அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; அவன் உக்கிரத்தின் மிலாறு ஒழியும்.

    • @ramachandran427
      @ramachandran427 3 года назад

      Titus
      Unga christhuva schoolsla paliyal
      Kuttram nadantha pothu Nakkiran kutti padmini aean pongavillai?

    • @titusmohan9161
      @titusmohan9161 3 года назад +2

      @@ramachandran427 avangla than ketkanum,yenga nadanthalum ponganum adhuthan manitha neyyam sir.naan pathivittadhu enakkum ungalukkumthan.

  • @ravichandransrinivas
    @ravichandransrinivas 3 года назад +1

    I really appreciate Kutty Padmini madam for a brave speech and wonderful information in public. Let the education system in India change.

  • @jhansisingh668
    @jhansisingh668 3 года назад +7

    Slightly late but sharp observations. Let our society learn from experiences

  • @Manu-hd5cc
    @Manu-hd5cc 3 года назад

    உங்கள் பதில் மிகவும் நன்றாக இருந்தது அம்மா

  • @aravindan.r9482
    @aravindan.r9482 3 года назад +11

    பத்மினி பேட்டி அருமை,

  • @komatheeroobavathy4260
    @komatheeroobavathy4260 3 года назад +2

    Love to hear your talk madame
    Love to see you also from Malaysia 🇲🇾

  • @paappu.
    @paappu. 3 года назад +30

    Sivangar baba patri pesunga sir atha Patri podunga sir

  • @dinelc8283
    @dinelc8283 3 года назад +2

    தனக்கு கோயில் கட்டி தன்னை உயர்த்தி மரியாதை செலுத்திய தமிழ் மக்களுக்கு விரோதமாக கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் நடந்து அரசியல் வியாபாரி ஆகிமக்கள் வெறுப்புக்கு ஆளான குஷுபு மாதிரி இல்லாமல் உண்மையை உரக்கப் பேசும் குட்டி பத்மினி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 3 года назад +3

    இவ்வளவு தரமான கல்வி தரமான பள்ளி என கூறும் பெற்றோர் மற்றும் மக்களே அப்புறம் என்ன டியுசன்.

  • @user-xk1zf7pp9p
    @user-xk1zf7pp9p 3 года назад

    Ms.Padmini. As a person living in your neigborhood in Anna Nagar in seventies and eighties I was observing your engagements with Media . You are an achiever in perssonal life and also ln professional sphere. I salute you for having brought up your children with so much care and placed them well in the society. Your social conscious attitude is a very rare quality and commendable. yes...in every sphere of your life you have proved your uniqueness.. You dont have to have any regret for being a single parent , In fact , you wouldnt have achieved this much in life had you been like other women who always need their men for their professional performance and family family responsibities.

  • @abdulhakkim8598
    @abdulhakkim8598 3 года назад +18

    தைரியமாக கருத்தை சொன்னதற்கு நன்றி. பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் நிறைய பேச வேண்டும்.

  • @austinmathew9325
    @austinmathew9325 3 года назад +1

    Psychiatrist vechi andha teacher Ahh check pannugha da...Super Point Madam..🙏🙏🙏

  • @karandiy8404
    @karandiy8404 3 года назад +23

    பாஜக விட்டு வெளி வற எடுத்த முடிவு நல்ல முடிவு. வாழ்துக்கள்.

  • @maruthappanvm1136
    @maruthappanvm1136 3 года назад

    very honest interview! Kutty Padmini is a very good mother. She knows every problem of our school children.our Govt must follow all her suggestions, Thank U !!!

  • @shantharaam3753
    @shantharaam3753 3 года назад +13

    Mrs.Kutty Padmini spoke the truth. Her advises must be given importance. Tamil Nadu Govt immediately promulgate an order that No school should issue TC until they compleete the +2.

    • @ananths7352
      @ananths7352 3 года назад

      Why have she not raised her voice at that point time to avoid happenings of today's event. Selfishness!

    • @kasthurivijayalakshmi2881
      @kasthurivijayalakshmi2881 3 года назад

      Excellent n bold talk given by kutty padmini.Government should consider. all her three wonderful suggestiions needed fr the welfare of the school n children.

    • @indrasubramaniam9579
      @indrasubramaniam9579 19 дней назад

      @@ananths7352BCS You whatever she explained her daughter was studying there. If you are a Parent you would understand…this is exactly the lousy attitude towards #Metoo Complainers. Don’t answer back nastily! You had doubt I cleared it! F you had listened properly you would not have asked that question!

  • @user-bo7cs8fu7d
    @user-bo7cs8fu7d 3 года назад +1

    மிகவும் அருமையான பதிவு

  • @gangaarumugam6677
    @gangaarumugam6677 3 года назад +4

    Wonderful Interview madam 👏♥🙏

    • @vijiviswanathan496
      @vijiviswanathan496 3 года назад

      Very nice and good speach mam.l like you mam 👍🙏

  • @kollimalaiearkaiangadi6016
    @kollimalaiearkaiangadi6016 3 года назад +2

    Great sister. Single mother facing lot of problems this society. Your way of speech very nice .