₹2000 கோடி போதை பொருள் கடத்தல் வழக்கு - முழு விளக்கம் | Jaffer sadiq | Drug smuggling | DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 394

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 11 месяцев назад +33

    நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் உளவுத்துறைக்கு வாழ்த்துக்கள்.
    தகவல் கொடுத்து , இந்தியாவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்ற வெளிநாட்டிற்கு வாழ்த்துக்கள்.

    • @ShanmugaSundaram-l5o
      @ShanmugaSundaram-l5o 11 месяцев назад

      Matra naadukal Nam naatai Pola illai. Sattam ondrudan avarkaluku..periya padaviyil irundalum piditu ulle potruvanga..

  • @sekart5234
    @sekart5234 11 месяцев назад +54

    கண்டுபிடித்த அதிகாரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் நீங்கள் உங்கள் குடும்பம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் Jai hind Jai hind

  • @ganeshwarand9804
    @ganeshwarand9804 11 месяцев назад +91

    உண்மையாகவே இறைவர் மிக பெரியவர்.

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 10 месяцев назад +1

      அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை 🎉 மதுபாண கடைக்கு லீவ் போட்டு 🎉 இல்லனா 🎉 அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. முனி அடிக்கும் 🎉 நித்யாணந்தம் துனை

  • @bhargavanrusimhan1753
    @bhargavanrusimhan1753 11 месяцев назад +57

    எல்லாப் புகழும் கோபாலபுரத்து கோடீஸ்வரர்களுக்கே

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 10 месяцев назад +1

      அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை 🎉 மதுபாண கடைக்கு லீவ் விடனும் 🎉 இல்லனா 🎉 அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. முனி அடிக்கும் 🎉 நித்யாணந்தம் துனை

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze 11 месяцев назад +47

    தமிழகத்தின் இந்த ஆபத்தான சூழ்நிலையில் ஸ்ரீ அண்ணாமலையின் பாதுகாப்பு முக்கியமானது

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 10 месяцев назад +1

      அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை 🎉 மதுபாண கடைக்கு லீவ் விடனும் 🎉 இல்லனா 🎉 அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. முனி அடிக்கும் 🎉 நித்யாணந்தம் துனை

  • @ananthanthirumala1176
    @ananthanthirumala1176 11 месяцев назад +27

    இப்போ இருக்கும் காவல் துறை தலைவர் முன்பு norcotic control board எனும் போதை தடுப்பு அமைப்பில் பெரிய அதிகாரியாக பணி புரிந்துள்ளார்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 10 месяцев назад +1

      அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. மதுபாண கடைக்கு லீவ் விடனும் 🎉 இல்லனா 🎉 அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. முனி அடிக்கும் 🎉 நித்யாணந்தம் துனை

  • @jabethjoshiyaisaac876
    @jabethjoshiyaisaac876 11 месяцев назад +120

    போதையில் தள்ளாடும் திராவிட மாடல் ஆட்சி

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 10 месяцев назад +1

      அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. மதுபாண கடைக்கு லீவ் விடனும் 🎉 இல்லனா 🎉 அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. முனி அடிக்கும் 🎉 நித்யாணந்தம் துனை

  • @murugeshmurugesh8287
    @murugeshmurugesh8287 11 месяцев назад +14

    அருமையான தொகுப்பு.
    சிறப்பான வாசிப்பு.
    சூப்பர்.அ.ராமகிருஷ்ணன்.

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 11 месяцев назад +16

    இந்த மாதிரி கடத்துறவனை எல்லாம் விட்டுறுவானுங்க‌ ஆனா‌ பசிக்காக‌ பக்கத்தில் இருக்குற எதையாவதை எடுத்து தின்னுட்டா‌ அவனை குண்டர்‌ சட்டத்துல‌ போடுவானுங்க

  • @இப்ளிஸ்
    @இப்ளிஸ் 11 месяцев назад +66

    திமுக தான் போதை
    கனியை நினைத்தாலே எனக்கு போதை ஏறுகிறது

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 10 месяцев назад +2

      அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை 🎉 மதுபாண கடைக்கு லீவ் விடனும் 🎉 இல்லனா 🎉 அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. முனி அடிக்கும் 🎉 நித்யாணந்தம் துனை

    • @இப்ளிஸ்
      @இப்ளிஸ் 10 месяцев назад

      @@jayalakshmiganesan6649 🤣🤣

  • @BALAMURUGANSELVAMAMI-zf2mu
    @BALAMURUGANSELVAMAMI-zf2mu 11 месяцев назад +35

    அமிரை பிடித்து நசிக்கினால் எல்லாம்வெளிவரும்....

    • @gopalkrishnan7892
      @gopalkrishnan7892 11 месяцев назад

      🤭

    • @adnansyed5174
      @adnansyed5174 10 месяцев назад

      Mudhalil unnai nasikkinaal enna enna varum... Nerla.. Paththaaa madhiri.. Pouderay

  • @ponrajponraj139
    @ponrajponraj139 11 месяцев назад +102

    பத்து ரூபா செந்தில் பாலாஜி உள்ளே இருப்பதால்'
    திமுகவுக்கும் உதயநிதி ஸ்டாலின் மனைவிக்கும் படம் தயாரிப்பு பணம் பத்தல அதனால் திமுக நிர்வாகி சும்மா சின்னதா 2000 கோடி போதை பொருள் தயாரிப்பு😂😂😂

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 11 месяцев назад +4

      Indha unmai ai dhairiyamaga sonnatharku ungaluku oru Sabhash ❤❤
      Idhu 100 percent true ! Innum thonda thonda niraya vip nattuvanga !

    • @Nagarajan.kKamarajNagarajan
      @Nagarajan.kKamarajNagarajan 11 месяцев назад +4

      இதற்கு பிச்சை எடுத்து வாழலாம்😅😅😅😅

    • @amalalan3610
      @amalalan3610 10 месяцев назад

      2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் உபயோகிக்கும் உள்ள தகுதி நமது இந்தியாவில் அதுவும் தமிழகத்திற்கு மிகவும் பெருமையாகவும் மது அதே சமயம் நமது இளைஞர்களின் நிலை மிகவும் கவலையளிக்கிறது

  • @Jagadeeshmramanujam
    @Jagadeeshmramanujam 11 месяцев назад +82

    இந்த விவகாரத்தில் மிகவும் முக்கியமான தலைவர் அமீர் கான் தான் 😅😅

    • @DharumanDharuman-yi6du
      @DharumanDharuman-yi6du 11 месяцев назад +2

      P😊😊😊

    • @KARMA-y7r
      @KARMA-y7r 11 месяцев назад +1

      ரோலக்ஸ் வரார் 😂

    • @nkl-no2dl
      @nkl-no2dl 11 месяцев назад +3

      Ameeruku thodarupu erukum

  • @vishvasupernathan4026
    @vishvasupernathan4026 11 месяцев назад +48

    அசோக் இன்னும் பிடிக்க முடியவில்லை
    இவன் இலங்கை போய் சேர்ந்த இருப்பான்

    • @sakthishanmugam9008
      @sakthishanmugam9008 11 месяцев назад +1

      இருக்கலாம் இவர்களின் நெட்வொர்க் அந்த அளவுக்கு இருக்கும்

    • @ShanmugaSundaram-l5o
      @ShanmugaSundaram-l5o 11 месяцев назад

      Enda naatile irukano?

  • @yogeshanandasaraswati5034
    @yogeshanandasaraswati5034 11 месяцев назад +158

    DMK கட்சி தான் பின்புலமாக இருக்கிறது

    • @aimaniman8654
      @aimaniman8654 11 месяцев назад +2

      DMK and bjp rendumey than pinpulam

    • @visusamy3749
      @visusamy3749 11 месяцев назад +9

      @@aimaniman8654 sambanthamillamall BJP enga vanthathu ?🤣 neenga NTK vaa ?

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 11 месяцев назад +3

      Ippovum BJP Govt probe panni thaan unmai veli vandhiruku! Naatu makkalin nalam karuthi BJP seyal padum ! Idha time la kandu arrest panniyathaal crores of MISCHIEVOUS
      money wd hv gone to the culprits gang 😢😢

    • @raghuramancn6192
      @raghuramancn6192 11 месяцев назад

      Don't be an ostrich brother. ​@@aimaniman8654

    • @Nagarajan.kKamarajNagarajan
      @Nagarajan.kKamarajNagarajan 11 месяцев назад +1

      அப்பட்டமான.. உண்மை😮😮😮

  • @selvysarma9093
    @selvysarma9093 11 месяцев назад +77

    கோல்மால்புரம் தான் முக்கிய காரிய கர்த்தா இது உலக அதிசயம் தாஜ்மகாலுக்கு அடுத்து

    • @SA-xe1ez
      @SA-xe1ez 11 месяцев назад +1

      டெல்லியில் போதைபொருள் சம்பந்தமாக மூன்றுபேர் பிடிபட்ட நிலையில் சென்னையிலிருந்நது ஜாபர் சாதிக் தப்பியது எப்படி
      தகவல் கொடுத்தவர்யார்

  • @chellammalviswanathan2152
    @chellammalviswanathan2152 11 месяцев назад +14

    கண்டால் பிடிக்கும் பவரை மக்களுக்கு கொடுங்கள்.

  • @aksharan3836
    @aksharan3836 11 месяцев назад +65

    2021 dmk ஆட்சிக்கு வந்த பிறகு தான் இதெல்லாம் பெரிய நெட் ஒர்க் அமீர் பாய் ஆதரவு

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 10 месяцев назад +1

      அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. மதுபாண கடைக்கு லீவ் விடனும் 🎉 இல்லனா 🎉 அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. முனி அடிக்கும் 🎉 நித்யாணந்தம் துனை

  • @arumugamgounder7533
    @arumugamgounder7533 11 месяцев назад +8

    திடீர் போராளிகள்,இயற்கை ஆர்வலர்கள் பகுத்தறிவு சினிமா பிரமுகர்கள் வசதியும் சொகுசு வாழ்க்கையும் இப்படிப்பட்ட வருமானத்தில்தான் போல.

  • @Issacvellachy
    @Issacvellachy 11 месяцев назад +6

    இறைவன் மிக பெரியவன்'......
    ஓர் இறைவன்.........
    எல்லா புகழும் இறைவனுக்கே :.........
    இறைவனின் திருப் பெயரால் : ..........

  • @venkateshvenk7686
    @venkateshvenk7686 11 месяцев назад +16

    இதை மாதிரி நிறைய கும்பல் இருக்கு தமிழ்நாட்டில்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 10 месяцев назад +1

      அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. மதுபாண கடைக்கு லீவ் விடனும் 🎉 இல்லனா 🎉 முனி அடிக்கும் 🎉 நித்யாணந்தம் துனை

  • @visusamy3749
    @visusamy3749 11 месяцев назад +4

    ஒரு தொழில் செஞ்சு பொழைக்க விட மாட்டேங்கறாங்களே 🤣இங்க அவர்களுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு அவங்களை இப்படியெல்லாம் யோசிக்க தூண்டுது

  • @SureshKumar-su1uj
    @SureshKumar-su1uj 11 месяцев назад +34

    ஸ்டாலின் விட்டில்இரண்டாயிரம்கோடியாஇருபதாயிரம்கோடியா

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 11 месяцев назад +13

    அமீர் பெரிய பேச்செல்லாம் பேசுவான் அவன புடிச்சு லாடம் கட்டினா எல்லா உண்மையும் வெளியே வரும் 😂😂😂😂😂

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 10 месяцев назад +1

      அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை 🎉 மதுபாண கடைக்கு லீவ் விடனும் 🎉 இல்லனா 🎉 அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை 🎉 முனி அடிக்கும் 🎉 நித்யாணந்தம் துனை

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 11 месяцев назад +4

    இறைவன் மிகப்பெரிய வன்.

  • @dogood7015
    @dogood7015 11 месяцев назад +22

    Marana thandanai

  • @RishanthanSanthuru
    @RishanthanSanthuru 11 месяцев назад +4

    உண்மை உண்மை இறைவன் மிகப்பெரியவன்

  • @balak8619
    @balak8619 11 месяцев назад +5

    தமிழ் நாடுக்கு மிக மிக அவமானம் இவர் பிடித்த சிறை அடைக்க வேன்டும அரசு இயந்திரம் என்ன செய்கிறது.😢

  • @lakshmanankrishnasamy4814
    @lakshmanankrishnasamy4814 11 месяцев назад +12

    இதற்கான போராட்டத்தை திமுக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன் செய்வதில்லை

    • @mohansundaram8051
      @mohansundaram8051 11 месяцев назад

      உண்டி குலுக்கி குலுக்கி கை வலித்ததால் நோகாம தீம்கா போன எலக்‌ஷனுக்கு பத்து கோடி கொடுத்ததை வாங்கியது போல இந்த்முறை பெரிசா கொடுப்பாங்க என்று நாக்கை தொங்க போட்டு காத்திருக்கும் கம்யூனிஸ்ட் எப்படி போராடுவார்கள்.

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 10 месяцев назад +1

      அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. மதுபாண கடைக்கு லீவ் விடனும் 🎉 இல்லனா 🎉 அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. முனி அடிக்கும் 🎉 நித்யாணந்தம் துனை

  • @ramankannan5937
    @ramankannan5937 11 месяцев назад +10

    வெள்ளையாக்க உதவிய வெள்ளை சட்டையை கேளுங்கள்.

  • @sree6902
    @sree6902 11 месяцев назад +68

    உதயாநிதி வீட்ல இருப்பான்

  • @durairajdurairaj2593
    @durairajdurairaj2593 11 месяцев назад +15

    திமுகவுக்குநன்கொடைஎவ்வளவுவழங்கினார் வங்கியில் உள்ளநிலுவைஎவ்வளவு கஸ்டமாஸ்உளவுத்துறை வருமானவரித்துறை என்னசெய்கிறது திமுகவிற்கும் போதைமன்னர்களுக்கும் தொடர்பு உண்டு என்றால் ததேர்தலில்நிற்கதடைவாங்கனும் செய்வார்களா

  • @Pillai127
    @Pillai127 11 месяцев назад +9

    Thanks to Dinamalar channel for telecast this news

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti 11 месяцев назад +6

    உணவுப்பொருள் ஏற்றுமதி செய்ய EIA எனப்படும் தர பரிசோதனை சான்று தேவை ஏற்றுமதி செய்பவர் ஆய்வகத்தில் பரிசோதனை சொய்து இணை இயக்குநர் தகுதி இருப்பவர் கையெழுத்திடாமலா ஷிப்மென்ட் ஆகிறது.என்ற கேள்விகள் எழுகிறது.

  • @swaminathanramamurthi9149
    @swaminathanramamurthi9149 11 месяцев назад +24

    சாதிக் பாஷா நிலைதான்...😮😮

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 10 месяцев назад +1

      அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. மதுபாண கடைக்கு லீவ் விடனும் 🎉 இல்லனா 🎉 அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. முனி அடிக்கும் 🎉 நித்யாணந்தம் துனை

  • @theduthedu9219
    @theduthedu9219 11 месяцев назад +34

    அரைத்த மாவையே அரைக்காதீர்கள்.. அவர் தம்பி விசிக வில் இருக்கிறாரே...

    • @balakrishnanm2603
      @balakrishnanm2603 11 месяцев назад

      இரண்டும் கூட்டணிங்கோ.அந்நிய கைக்கூலிகள் ஆதரவாளர்கள்.

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 10 месяцев назад +1

      அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை 🎉 மதுபாண கடைக்கு லீவ் விடனும் 🎉 இல்லனா 🎉 அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. முனி அடிக்கும் 🎉 நித்யாணந்தம் துனை

  • @gopinath.s.gopinath1476
    @gopinath.s.gopinath1476 11 месяцев назад +5

    அருமையான விரிவான பதிவு நன்றி

  • @rameshbabu123
    @rameshbabu123 11 месяцев назад +4

    தமிழக உளவு துறை + காவல்துறை ...சிறப்பாக செயல்படுவதற்கு வாழ்த்துக்கள் ...என்னடா சொல்ல இதுக்கு மேல ???

  • @techsuriya
    @techsuriya 11 месяцев назад +1

    அதுதான் உண்மை பல நாள் இந்த தொழிலை செய்து கொண்டிருக்கிறார்கள் போல தெரிகிறது

  • @vasuvijay229
    @vasuvijay229 11 месяцев назад +10

    Excellent

  • @sundarraj6326
    @sundarraj6326 11 месяцев назад +10

    எந்த தொடர்பும் இல்லையா அமீர் ஒரு குழந்தை 😂😂😂😂

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 10 месяцев назад +1

      அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. மதுபாண கடைக்கு லீவ் விடனும் 🎉 இல்லனா 🎉 அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. முனி அடிக்கும் 🎉 நித்யாணந்தம் துனை

  • @sundharamsundharam3524
    @sundharamsundharam3524 11 месяцев назад +2

    குற்றவாளிகள் அரபு நாடுகளில் அளிக்கும் தண்டனை யை அனுபவிக்க வேண்டும் என்று மக்கள் கருதுகின்றனர். இந்த குற்றம்.
    நிரூபிக்க ப் படும் போது அவர்களுக்கு கொடுக்கப் படும்
    தண்டனைகள் மிகவும் கடுமை
    யாக இருக்க வேண்டும் என்று மக்கள் கருதுகின்றனர்..

  • @Sekkizhaar34
    @Sekkizhaar34 11 месяцев назад +43

    திராவிட பெருமை usa australia newzealand malaysia வரை நாருது ஸ்டாலின் இப்ப சொல்லுவான் mic முன்னாடி எந்த கொம்பனும் 😂😂😂

    • @kannan7500
      @kannan7500 11 месяцев назад

      Apdi solamatan. Bjpna indiaku mattumdhan theriyum aana dmkna America australiave alarumnu solvan

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 10 месяцев назад +1

      அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை 🎉 மதுபாண கடைக்கு லீவ் விடனும் 🎉 இல்லனா 🎉 அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. முனி அடிக்கும் 🎉 நித்யாணந்தம் துனை

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 11 месяцев назад +13

    கண்டிப்பாக இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் 😮😮😮 தமிழ்நாடே அழிந்து விட்டது. இதற்க்கு முக்கிய மூளையாக திமுக அரசு தான் செயல்பட்டது . 😡😡😡

    • @SA-xe1ez
      @SA-xe1ez 11 месяцев назад +2

      கடுமையான தண்டணை அளிக்க சிங்கப்பூருக்கு அனுப்பவேண்டும்

  • @hello.backup
    @hello.backup 11 месяцев назад +6

    Thanks🙏🙏🙏🙏🙏 dinamalar

  • @padmavathisivaranjani6570
    @padmavathisivaranjani6570 11 месяцев назад +14

    இரண்டு முறை சிறை சென்றவராமே! தினமலருக்கு கண் தெரியாதோ!?

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 10 месяцев назад +1

      அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. மதுபாண கடைக்கு லீவ் விடனும் 🎉 இல்லனா 🎉 அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. முனி அடிக்கும் 🎉 நித்யாணந்தம் துனை

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 11 месяцев назад +27

    இதற்க்கு தாண்டா அயலக அணியை உருவாக்கி இருக்கிறீர்கள் 😮😮😮

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 10 месяцев назад +2

      அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. மதுபாண கடைக்கு லீவ் விடனும் 🎉 இல்லனா 🎉 அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. முனி அடிக்கும் 🎉 நித்யாணந்தம் துனை

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 11 месяцев назад +5

    சாதாரண மக்களிடம் எவ்வளவு ஆதாரம் கேட்கிறபோலீஸ் எப்படி இப்படி ஏமாந்தது

  • @meganathanselvamani8052
    @meganathanselvamani8052 11 месяцев назад +5

    சேலம் மாநாட்டுக்கு ஃபண்டிங்கே தம்பி ஜாபர் தான்.

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 11 месяцев назад

      சூப்பர் மாஃபியா நாடு தமிழ் நாடு... சீமானுக்கும் இவன் தான் பணம் 💰 சப்ளை

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 11 месяцев назад +4

    ஏன் ஏழை எப்பவும் ஏழையாக, இருக்கிறான் எண்று இப்போது தெரிகிறது.. 🙄

  • @user-d1f0iOki80lmno
    @user-d1f0iOki80lmno 11 месяцев назад +11

    திமுக தான்

  • @RajaLakshman
    @RajaLakshman 11 месяцев назад +5

    🙏ஜெய் ஸ்ரீ ராம் 🙏

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 11 месяцев назад +4

    Allah bless Annamalai ji and Modiji ❤❤❤

  • @isktall1663
    @isktall1663 11 месяцев назад +9

    Dismiss DMK

  • @Jagadeeshmramanujam
    @Jagadeeshmramanujam 11 месяцев назад +39

    திமுகவிற்கு எல்லாம் தெரியும் 😅😅

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 10 месяцев назад +1

      அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை 🎉 மதுபாண கடைக்கு லீவ் விடனும் 🎉 இல்லனா 🎉 அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. முனி அடிக்கும் 🎉 நித்யாணந்தம் துனை

  • @saisarathivasan2612
    @saisarathivasan2612 11 месяцев назад +22

    One can accept this fellow’s contacts with politicians and cine field, but, state police are not aware of it! Very interesting, what happened to state intelligence network 😮

    • @deshbandhu60
      @deshbandhu60 11 месяцев назад +2

      State police chief gave award to the drug smuggler. This is the level of "intelligence"

    • @HariKumar-wi1fx
      @HariKumar-wi1fx 11 месяцев назад

      Dravida model.@@deshbandhu60

  • @SelvarajaR
    @SelvarajaR 11 месяцев назад +7

    Super.🎉

  • @murugeshmurugesh599
    @murugeshmurugesh599 11 месяцев назад +8

    Please arrest Udayanidi and sabarisan

  • @hello.backup
    @hello.backup 11 месяцев назад +9

    மாடித்தோட்டம் மற்றும் வீட்டு சமையல் உணவு சிறந்தது👍Terrace gardening and home cooking food the best👍🎉🎉🎉🎉

  • @ParameshwaranAchari-hi5tl
    @ParameshwaranAchari-hi5tl 11 месяцев назад +8

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

    • @SA-xe1ez
      @SA-xe1ez 11 месяцев назад +3

      தலைகுனிந்து நில்லடா

    • @ParameshwaranAchari-hi5tl
      @ParameshwaranAchari-hi5tl 11 месяцев назад

      @@SA-xe1ez புதிய தொழில் நுட்பம்...‌உலகலாவிய வர்த்தக தொடர்பு ... அரசியல். ஆதரவு. இதுக்காவது பாராட்டபடாதா

  • @Sekkizhaar34
    @Sekkizhaar34 11 месяцев назад +19

    ஆடு சூல விடுவது தப்பீலைநு சொன்னான் ஆடு புருஷன் அமீர் உண்மையில் இறைவன் இருக்கிறான் இனி delhi police ED எல்லாம் அவன் சூல விட்டு ஆட்ட காத்து கொண்டு இருக்கிறார்கள்😂😂😂

    • @civagnanamperivasamy726
      @civagnanamperivasamy726 11 месяцев назад

      Ada madaya Police is working with this guy's
      IS making money
      Indian Police higher offices are involved with this groups
      Police don't care about Modiji
      They are bigger than PM or CM

  • @Krishnamachari-y4r
    @Krishnamachari-y4r 11 месяцев назад +2

    இதில் dmk பங்கு உள்ளது தி மு க உடனே டிஸ்மிஸ் செய்யவேண்டும் இல்லையேல் நம் குழந்தைகள் நாசமாய் போய்விடும்

  • @psp9705
    @psp9705 11 месяцев назад +22

    திமுக அழியப்போவது உறுதியாகி உள்ளது 😂😂😂

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 10 месяцев назад +1

      அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை 🎉 மதுபாண கடைக்கு லீவ் விடனும் 🎉 இல்லனா 🎉 அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. முனி அடிக்கும் 🎉 நித்யாணந்தம் துனை

  • @CharumathiRajagopalan
    @CharumathiRajagopalan 11 месяцев назад +1

    சமீபத்தில் கிரண்பேடி சிங்கப்பூர் அரசாங்கத்தின் தண்டனைகள் மிகவும் போற்றுதலுக்குரியது என்றார்.போதைப் பொருள் விஷயத்தில் சிங்கப்பூர் அரசு Ask no questions தான்.

  • @ramankannan5937
    @ramankannan5937 11 месяцев назад +2

    படிப்பில்லாமல் நானும் சம்பாதித்து , கார், வீடு வாங்குவேன் என்று காட்டிய உடன் பிறப்பு.

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 11 месяцев назад +4

    TN police why no action? Why anil balaji thambi not arrested? Where is jaffar?

  • @subramaniswaminathan1788
    @subramaniswaminathan1788 11 месяцев назад +7

    GOD IS GREAT

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 11 месяцев назад

    ஒரு விலைவும் ஏற்படாது.

  • @paruramesh5919
    @paruramesh5919 11 месяцев назад +2

    சதாம் உசேன் தேடியது போல தேட வேண்டும்

  • @muthu1354
    @muthu1354 11 месяцев назад +6

    ஆடுகளுடன் கள்ள உறவு வைக்கக்கூடிய அமீரை கண்டிப்பாக இந்த போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் கடுமையாக விசாரிக்க வேண்டும்

    • @Evi6635
      @Evi6635 11 месяцев назад

      மாடுகளுடன் தொடர்பு உடையவனும் கைது பண்ண வேண்டும்

  • @subburayanramesh3136
    @subburayanramesh3136 11 месяцев назад +8

    Sathik as early aspossible RIP😂😂😂

  • @MarecayarMsm-lp3np
    @MarecayarMsm-lp3np 11 месяцев назад +5

    குஜராத்ல பிடித்த போதை பொருள் எங்கே போனது

  • @mathuramathu5116
    @mathuramathu5116 11 месяцев назад +2

    Drug Mafia Kalakam
    DMK
    ஊழல் மன்னன் கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி போதை மன்னன்

  • @thiagarajansfl276
    @thiagarajansfl276 11 месяцев назад

    அரெஸ்ட் பன்னினா என்ன இப்ப உள்ள போன வருஷமே அண்ணா பிறந்தநாள் அல்லது கருணாநிதி பிறந்தநாள் அன்று வெளிய விட்டுருவோம்.பயப்படாத.

  • @SelvarajaR
    @SelvarajaR 11 месяцев назад +4

    Sure.😮

  • @thillainatarajans566
    @thillainatarajans566 11 месяцев назад +1

    lookout noticr why not issued till more by Department concerned

  • @rajupandian998
    @rajupandian998 11 месяцев назад

    நெஞ்சு பொறுக்கதில்லையே...
    நெஞ்சு...
    பொறுக்குதில்லையே...இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்...
    நெஞ்சு பொறுக்குதில்லையே..

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 11 месяцев назад +2

    Where are JAFFER SADIQ, ASHOK KUMAR etc ? 🤔
    The list is becoming LONGER 😢

  • @KARMA-y7r
    @KARMA-y7r 11 месяцев назад

    சினிமா ல ரோலக்ஸ் பண்றது சுலபம்
    இவர் தான் உண்மையான ரோலக்ஸ் 😂😂

  • @LoguLogu-ii7ml
    @LoguLogu-ii7ml 11 месяцев назад +4

    Arrest him immediately the State govt plz

  • @Kingsley264
    @Kingsley264 11 месяцев назад +2

    திமுக சுயபரிசோதனை செய்ய வேண்டிய தருணம்.

  • @Prakash19809
    @Prakash19809 11 месяцев назад +2

    ஆமீரை பிதுக்கினால் ஜாபர் வெளியே வருவான் போலீஸ்கார்......

  • @RameshBabu-zp7we
    @RameshBabu-zp7we 11 месяцев назад +10

    இந்தமாதிரிதடியண்கள்கடுமையாகதண்டிக்கபடவேண்டும்

  • @chellammalviswanathan2152
    @chellammalviswanathan2152 11 месяцев назад

    இதில் வரும் addல் CM அவர்களே சொல்கிறார் தமிழ்நாடு ஏற்றுமதி துறையில் உலகளாவிய அளவில் முன்னனியில் இருப்பதாக சொல்கிறார்.எந்த ஏற்றுமதி என்பதின் விளக்கம்தான் இந்த காணொளி

  • @paran2773
    @paran2773 11 месяцев назад +2

    Gopalapuram family should be enquired

  • @TheNallathambi
    @TheNallathambi 11 месяцев назад

    சினிமாத் துறையில் பெரும் பாலும் கருப்புப் பணம் பயன்படுத்தப்படுகிறது என்று நம்பப்படுகிறது.எந்த ஒரு நபரும் திரைத்துறையில் புகழ்பெற்ற வராக இருக்கும் போது பலரும் அவர்களுடன் தொடர்பில் இருப்பது இயல்பானதுதான் இதை வைத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்தனர் என்று பேசினால் அது ஏற்புடையது அல்ல.

  • @SivaKumar-sk6ox
    @SivaKumar-sk6ox 11 месяцев назад +11

    பணம் எப்படி வந்தால் என்ன ? தூள் பட்டய கிலப்புங்கள், கமிஷன் கிடைத்தால் போதும்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 10 месяцев назад +1

      அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. மதுபாண கடைக்கு லீவ் விடனும் 🎉 இல்லனா 🎉 அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. முனி அடிக்கும் 🎉 நித்யாணந்தம் துனை

  • @almondcashewdry9888
    @almondcashewdry9888 11 месяцев назад +8

    Next
    விஜய் மல்லையா

  • @vkgroups3352
    @vkgroups3352 11 месяцев назад

    பிடிக்க முடியும்மா 😅😅😅😅

  • @srinivasanrengarajan3911
    @srinivasanrengarajan3911 11 месяцев назад +2

    This is an unbelievable crime. It belongs in movies. Any links to any DMK & Tamil Nadu police should be sent to maximum security prison with NO parole.

  • @vasumg8042
    @vasumg8042 11 месяцев назад +4

    Where is 200Rs Boys?

    • @SharkFishSF
      @SharkFishSF 11 месяцев назад +3

      Every 200 ₹ is missing since 3 days. No where to be found in the internet....

    • @kasiraman.j
      @kasiraman.j 11 месяцев назад +1

      😂😂​@@SharkFishSF

  • @900thulasi6
    @900thulasi6 11 месяцев назад +9

    Thirutu DMK

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 11 месяцев назад

    அருமையான செய்தி..மிகவும் கண்டிக்கத்தக்க செயல்

  • @critics22
    @critics22 11 месяцев назад +2

    Bad governanace// dynastic groups will forget the common man and their pains//already 80% of society have become addicted to serials, cinema ,liquor and now drugs//
    One thing is clear that these money will be used for voters//
    Hats off to bjp for good governance and NCB//

  • @sree6902
    @sree6902 11 месяцев назад +20

    தீமுக அழிவுசக்தி

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 10 месяцев назад +1

      அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. மதுபாண கடைக்கு லீவ் விடனும் 🎉 இல்லனா 🎉 அமாவாசை, பௌர்ணமி, பிரதி வெள்ளி கிழமை. முனி அடிக்கும் 🎉 நித்யாணந்தம் துனை

  • @ramaian4157
    @ramaian4157 11 месяцев назад

    என்ன நடக்கிறது தமிழ்நாடில் என்று தெரியவில்லை. ஏன் இந்த அவல நிலை?.

  • @sivakumarbalasubramanian5925
    @sivakumarbalasubramanian5925 11 месяцев назад

    Sarakku vendum Stalin

  • @subramanians5102
    @subramanians5102 11 месяцев назад

    மோடி அரசுக்கு இது தெரியுமல்லவா.

  • @RishanthanSanthuru
    @RishanthanSanthuru 11 месяцев назад

    நுக்கியதை நீ செல்ளாதே

  • @vik123Km
    @vik123Km 11 месяцев назад +3

    This news beats breaking Bad