நீங்கள் சொல்வது உண்மை. உதயநிதி இடம் ஆவேசம் இல்லை அவசரம் இல்லை கத்துவது இல்லை தெளிவு உண்டு கருத்தில் ஆழம் எதிர்கால நற்சிந்தனை பேச்சில் விவேகம் செயலில் வேகம் புன்னகை முகம் ஆக்சனில் வேகம். மக்களிடம் பணிவு கிரவுண்டில் இறங்கி ஆடுவது இவையெல்லாம் தன்னை மற்றவர்களிடம் இருந்து வேறு படுத்தி காண்பித்து உள்ளார். அவர் நான்கு முதல்வர்களின் கலவை.
When you are not able to visualizise the positive progress of Tamilnadu, even on explaining you cannot understand. Better you study 20-30 years TNs growth comparing the other states.
இப்போது 10 வது படிக்கும் குந்தையை கேட்டேன். விஜய் அரசியலில் தெளிவில்லாமல் இருக்கிறார். ஆனால் இன்னும் 10 வருடம் நடித்திருக்கலாம். ஆச்சிரியமாக இருக்கிறது.
My appreciation to DMK! And Kalaigar Family to keep Tamilnadu with dignity! Fight to Not to make the Tamils as slaves of Ariyanas! ❤ All tamils must also stand together with DMK and fight for dignity! God bless Tamilnadu ! God bless Dravida Nadu! God bless India!
உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னை வணங்கும் நிலை உயரும் போது பணிவு வந்தால் உயிர்கள் உன்னை விரும்பும். தளபதி மு.க ஸ்டாலினுக்கு நன்றாக பொருந்துகிறது.
Mr. பாலசந்திரன்.அவர் களே...உங்களை நினைத்தால் எனக்கு வேதனையாகவே இருக்கிறது. மிகச் சிறந்த அரசு நிர்வாகத்தில் IAS பொறுப்பை சிறந்து நிர்வகித்த அரசு அதிகாரி நீங்கள். ஆனால் ஓய்வு பெற்றபின் அரசுகளை விமர்சனம் செய்வதில் உள்ள நாட்டம் அரசு நிர்வாக இயக்கம் எப்படி நடக்கிறது என்பதை கவனிப்பதில்லை தெரிந்துகொள்ளவும் இல்லை அப்படி தெரிந்திருந்தால் இப்படி ஒரு விமர்சனம் உங்களால் செய்ய முடியாது போங்க சார் அரசு நிர்வாகம் எப்படி நடக்கிறது அதில் குற்றங்கள் எந்தளவு அதிகரித்திருக்கிறது இதனால் பொதுமக்கள் எந்தளவு அல்லல் படுகிறார்கள் என்று நேரடியாக போய் பாருங்கள்.என்னமோ அசைக்க வேமுடியாத இமய மலையா ஸ்டாலின் ?அப்படியெல்லாம் எதும் இல்லை?
பாலச்சந்திரன் ஐயா அவர்களே தமிழ்நாட்டின் மக்களுக்கு அரசியல் பாடம் நடத்தி மக்களின் அறியாமையை நீக்கும் அறிவு பெட்டகம் நீங்கள் உங்கள் மக்கள் சேவைக்கும் உங்களை பேட்டி காணும் சகோதரி டாக்டர்ஷர்மிளா அவர்க ளுக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா நடிகர் விஜய்யின் வருகையை அவர் கட்சி ஆரம்பித்ததிலிருந்து நான் எந்த கருத்துக்களை சொல்லி வருகின்றேனோ அந்தக்கருத்துகளைஅப்படியே பிரதிபலிக்கிறது உங்கள் பல நிகழ்ச்சிகள் திமுகவின் ஸ்டாலின் ஐயாவை எந்த விதத்திலும் பதவியில் ஏறி விடாத வண்ணம் 8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பல வழிகளில் முயன்று படுதோல்வி அடைந்து வரும் மோடி அமித்ஷாவின் பிஜேபி ஆர்எஸ்எஸ் தலைமைகள் தமிழ் நாட்டுக்குபொறுப்பு கவர்னராக வித்யாசாகரை நியமித்து அம்மா இல்லாத தமிழகம் என்ற ஒரு மூன்று மாத திட்டத்தை நிறைவேற்றிசசிகலாவை முதல்வராக்கி, போன்ற பல ஒப்பந்தங்கள் மூலம் தற்காலிக முதல்வராக இருந்த ஓபிஎஸ்,சசிகலா தினகரன் டர்பன் நாய் வாயன் பாலாஜி வேலுச்சாமி எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் முதன்மை தலைவர்கள் துணையோடு, சுவாதி படுகொலை ராம்குமார் சிறைப்படு கொலையை ஒட்டி கொடநாடு ஓய்வை முடித்துக் கொண்டுஅதை விசாரிக்க சென்னைவந்த அம்மாவை அப்போலோவில் கிடத்தி மூன்று மாத ஆட்டத்தின் முடிவில் மர்மச் சாவு நாடகம் ஒன்றை நடத்தி கொடநாடு கொள்ளைகள் படுகொலைகள் மூன்று கண்டெய்னர்கள் நிறைய பண பெட்டகங்கள்கடத்தல் போன்றவைகளுடன் மூன்றுமாதங்களாகநடந்து வந்தஜல்லிக்கட்டுமெரினா போராட்டத்தில் பெரும்கலகம்விளைவிக்க எடுத்துக்கொண்ட முயற்சி கள் படுதோல்வியில் முடிந்து போராட்டம் வெற்றியை கைப்பற்றிய நேரத்தில் அதில் மகிழ்ச்சி அடைய விடாமல் போலிசை வைத்து போராட்ட வீரர்கள் மீது தடியடி கலவரம் தீ வைப்பு என்றும் தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட வீரர்களை அதே போலீசை கொண்டு 13 பேர்களை துப்பாக்கியால் சுட்டுபடுகொலை செய்தும் தனது தலைமையின் அம்மா இல்லாத தமிழகம் என்ற பணியை சுத்தமாக நிறைவேற்றிக் கொண்டு அவர் தனது மாநிலம் திரும்பினார் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் அதிர்ஷ்டவசமாக முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு டிவி முன் அமர்ந்து சீரியல்களை மட்டுமே பார்த்து ரசித்துவந்து கொண்டிருந்த எடப்பாடியிடம் இந்த படுகொலைகள்பற்றி ஊடகத் துறையினர் கேட்டபோது நானே டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று கூறி வித்யாசாகர் வந்ததுமுதல் போலீசின் முழு கண்ட்ரோலும் அவர் கண்ட்ரோலில் தான் இருந்தது எங்களிடம் இல்லை என்ற உண்மையை அவர் ஒப்புக் கொண்டார்தன்னையுமறியாமல், ஆனாலும் ஒப்பந்தங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. 8 ஆண்டுகளாக நாக்பூர் தலைமைகளிடம் இருந்தும் மோடி அமித்ஷாவிடம் இருந்தும் வரும் ஸ்கிரிப்ட்டுகளை வாசிக்கும் நாடக நடிகர்களாகவே செயல்பட்டு வருகிறார்கள் அஇஅதிமுக தலைவர்கள் அதில் தலைவர்கள் ஒற்றுமையாக இருந்தால் அம்மாவின் மரணம் பற்றி தொண்டர்கள்விசாரிப்பார்கள் கொடநாடு கொள்ளைகள் படுகொலைகள் பற்றி விசாரிப்பார்கள் சுவாதி படுகொலை முதல் ஸ்டெர்லைட் படுகொலை கள்வரை ஒரே மாதிரியான ஸ்டைலில் சிசிடிவி கேமராக்கள் செயலிழக்க பட்டு போலீஸ் காரர்களை வைதே நடத்தப்பட்டுள்ளது அது எப்படி என்ற கேள்விகளை எழுப்புவார்கள் அம்மாவுக்கு அறவே பிடிக்காத மோடி அமித்ஷா நாக்பூர் வகையறாக்கள் எப்படி உங்களுக்கு பங்காளியாக ஆனார்கள் என்ற கேள்விகளை எழுப்புவார்கள் என்பதனால்சங்கிகளின் உத்தரவுப்படி பல அணிகளாக ஒருவருக்கு ஒருவர் பகைவர்கள் ஆகவும் அதில் சில நேரம் சிலர் பிஜேபியை எதிர்ப்பது போல் பாசாங்கு செய்வதாகவும் 8 ஆண்டு களாக பல நாடகங்களை யும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அதிமுக தலைவர்கள் பல அணிகளாக, கிறிஸ்தவர்களில் ஒருவரான சீமானை வைத்து தமிழ் தேசியம் தனித்து மட்டுமே போட்டி என்று திமுக அணி எதிர்ப்பு தத்துவத்தோடு திமுக அணியினரின் வாக்கை பிடுங்குவதற்கு முயற்சித்தார்கள் அது தோல்வியை தந்து அதிமுக வாக்குகளில் இருந்து சிறுக சிறுக சீமானுக்கு போய் சேர்ந்ததுகொண்டு இருக்கிறது இறுதியாக மற்றுமொரு கிறிஸ்தவரானவிஜய்யை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் சங்கிகளின்அதே அரசியல் லாபத்திற்காகதிற்காக நடக்கும் நாடகம் மோடி அமித்ஷா நாக்பூர் வகையறா ஸ்கிரிப்ட்கள் படியே நடந்துவருகின்றன அதிரை அபூஆபிது
அருமையான கருத்துரையாடல் மருத்துவர் சகோதரி ஷர்மிளா பாலாஜி அவர்களின் ஒவ்வொரு கேள்விகளும் அருமை அது போல மூத்த ஓய்வு பெற்ற ஐஎஎஸ் அதிகாரி பாலசந்திரன் அவர்களின் தரவுகளுடனான பதிலுரை அருமை வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் காங்கிரஸ் அரசு கட்டமைத்த அனைத்து அரசு பொதுதுறை நிறுவனங்களையும் அடிமாட்டு விலைக்கு குஜராத் குண்டர்களுக்கு விற்பனை செய்து கொண்டு இருக்கிற மோடி அவர்கள் எப்படி பொது துறை நிறுவனங்களை முன்னேற்ற முற்படுவார் பாசிச பார்பன பிஜேபி பொய்யை மெய் போல அல்லவா பேசுகிறார்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கண்களில் குத்தி விட்டு அவர்களுக்கு நன்மை செய்வது போல பாசாங்கு காட்டுகிறதை இந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நம்புகிறது தான் வேடிக்கையானது அவர்கள் மதத்தின் பேராலும் ஜாதியின் பேராலும் பிளவுபடுத்தினாலும் சனாதனம் என்னும் சாக்கடையை மக்கள் மனதில் பிரசாதம் மாதரி அல்லவா குடிக்க கொடுக்கிறார்கள் இதை கூட தெரியாத தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சனாதனம் என்னும் சாக்கடையை அல்லவா ஆமிர்தமாக குடிக்கிறார்கள் விஜய் ஒரு சதவிகிதம் வாக்குகளை கூட பெற முடியாது விஜய் அரசியலில் ஒரு விளையாட்டு பிள்ளை மக்கள் சினிமாவையும் அரசியலையும் அழாக பிரித்து பார்க்கிறார்கள் ஏன் என்றால் கல்வி அறிவில் தமிழ் நாடு மக்கள் சிறந்து விளங்குவதே அதற்கு காரணம்
எனக்கு இந்த பொடியன் விஜயை பற்றி ஆரம்பத்திலிருந்தே விமர்சித்து வருகிறேன். நேத்து முளைத்த காளான் இன்று வந்து உடனே எதுவும் செய்து விட முடியாது. விஜய் வந்து படத்துலதான் ஹீரோ. ஆனால் நிஜத்துல ஜீரோ. அவனுக்கு எந்த மக்கள் பலமும் இல்லை. சும்மா வெத்து வெட்டு
Dr. Sharmila Madam an excellant interview with Dr. Thiru. Balachandran IAS (Retd) Sir who has given the most effective meaningful clear explanation with details which is highly appreciable and more informative. Big salute to Sharmila Madam...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌟🌟🌟🌟🌟
C. M . ஸ்டாலின் தான் எப்போதும் நியமன அரசியல் வாதி மக்களின் அக்கறை அவர் மிதும் அவரின் அக்கறை மக்கள் புரிந்து கொண்டு செயல் படும் ஒரே C.M ஸ்டாலின் தான் வாழ்க வளமுடன் என்றும்
If DMK follows Anna's policy of staying close to the TN people through thick and thin and fulfilling the legitimate aspirations of all sections of TN people, TN will surely vote DMK to power.
Mr Uthaya Nidhi visited. Velacherry thrice in a day to confirm whether the work is being done. Not only that, even if officials say that grievance has been attended to, randomly he telephones the complainant and verify.
Very strong and healthy discussion backed by facts. Wonderful. SRI Balachandran sir is known for calling spade a spade . He has done it again. Regarding Honble CM Sri Stalin' s 8th position in the survey report he deserves that, no doubt. In fact, his position should be next to Sri Rahul Gandhi but he is CM of TN unlike brand new CM like Sri Naidu and Sri Kumar and they are the two pillars of the present Union Govt. However, Sri Stalin is more dangerous than Dr Kalaignar. For whom ? Some already learnt that and the rest including the new comer will learn it. General opinion is, Mr Vijay may not cross 8 to 9 percent of votes in the Assembly election. Parties opposed to DMK are praising Mr Vijay not knowing that they are channalysing anti DMK votes towards TVK ,at their own expense. Inviting the new comer Mr Vijay is one thing but protecting him from criticising people, parties are different thing. ADMK is not looking at him as a ' stealer' of anti DMK votes at present. With the result they may loose some of the anti DMK votes and a portion of their own votes. This they will come to know when the election results are out. Mr Seeman who welcomed Mr Vijay calling him Thambi, true Tamilian etc now feels how Mr Vijay is trying to take away his party votes. And that is why he started lambasting him left right and center. Mr Vijay will be only a part time politician and he will dictate like a queen Bee glued to the hive. Let us wait and see.
கிராமங்களின் செல்வமே கால்நடைச் செல்வம் ஆடு மாடு கோழிகள் இனப்பெருக்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் பொருளே பொருளாதார. மாடுகளை வளர்ப்பவர்கள் பெரும்பாலும் மாடு உண்பதில்லை ஏன் அதிகபட்சம் பாலை கூட குடிப்பதில்லை பெரும்பாலான மக்கள். அவன் பால் உற்பத்தியை பெருக்குவான் மற்றவர்களுக்கு வெற்றி காசாக்குவான் ஆனால் அவன் பிள்ளைகளுக்கு கூட தரப்பால் கொடுக்க மாட்டான். அப்படித்தான் கிராம செல்வம் பெருகுகிறது ஆனால் இன்று வடநாட நாட்கள் வடநாடுகளில் பார்த்தால் மாட்டு உணவு கறி உண்ணக்கூடாது என்பதாக சட்டம் போட்டு இருக்கிறார்கள் இப்படி இந்த மாடுகளை பயன்படுத்துவது யார். ஒருவனும் பயன்படுத்த முடியாமல் வீதிகளிலே வெறுமனே தெரிந்து கொண்டிருக்கிறது.மாடுகள் விலையில்லாமல் அடி மாடுகளாக 25 ஆயிரம் ரூபாய் பெருமான ஒரு பசுமாடு 2000 ரூபாய்க்கு ஆடும் ஆடு மாடுகளாக விற்கப்படுகிறது அதை வாங்கி செல்வதும் பாப்பான கூட்டம் தான். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஆனால் உள்நாட்டில் இருக்கிற மக்கள் அதை உணவு உண்ணக்கூடாது என்று தடை செய்கிறான் ஒரு அரசாங்கம் முட்டாள் அரசாங்கம் மூதேவி அரசாங்கம் எப்படி கிராமத்தில் உங்கள் பெருகும் கிராம மக்கள் கைகளிலே படம் நடமாடும் கிராம மக்களின் நடுவில் கைகளிலே பணம் நாடும் நடமாடக்கூடாது என்பதற்காகவே அரசாங்கம் திட்டமிட்டு இந்த கொலை பாதக செயல்களை செய்கிறது.
நல்ல அறிவாளி, நாட்டு நடப்பு புரிந்தவர் பல துறைகளில் புலமை பெற்ற மாமனிதர் ஒரு பக்கம் சாய்வது ஆரம்ப காலங்களில் இருந்தே அறிந்த ஒன்று, எதையோ எதிர்பார்த்து தடம் புரளும் தன்மை வேண்டாம். நடுவு நிலையுடன் இருக்க வேண்டும்.
During 2026,,, DMK + Alliance will be Winning in 200 + Seats !!!!!!! DMK will be giving very Good Rule for Tamil Nadu which is becoming US$1 Trillion Ecinomy 👍👍 by 2030 !!!!!!!!
Previously I can recharge or buy or transfer money for minimum of Rs 100 for Fastag - But Now the minimum recharge or buy or transfer money to Fastag is Rs 500 - It is too much keeping the money without any interest is looting the public.
நீங்கள் சொல்வது உண்மை.
உதயநிதி இடம்
ஆவேசம் இல்லை
அவசரம் இல்லை
கத்துவது இல்லை
தெளிவு உண்டு
கருத்தில் ஆழம்
எதிர்கால நற்சிந்தனை
பேச்சில் விவேகம்
செயலில் வேகம்
புன்னகை முகம்
ஆக்சனில் வேகம்.
மக்களிடம் பணிவு
கிரவுண்டில் இறங்கி ஆடுவது
இவையெல்லாம் தன்னை மற்றவர்களிடம் இருந்து வேறு படுத்தி காண்பித்து உள்ளார்.
அவர் நான்கு முதல்வர்களின் கலவை.
Apdya OMG 😂😂
அடேங்கப்பா அதுனால்லத்தா விவசாய குடுன் கூட போடமுடில ஆனா கார் ரேஸ் மட்டும் விடுவாரு
பாலச்சந்திரன் சாரின் விளக்கம் அருமை நன்றி சார்
பாலச்சந்திரன் சாரின் தெளிவான அரசியல் ஸ்பீச் சூப்பர் சார் தேங்க்யூ சார்
அருமையான விளக்கவுரை ஐயா பாலசந்தர் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க திராவிடம் வளர்க தமிழ் நாடு ❤🎉
முதல்வர் கரத்தை வலுப்படுத்துவோம்
DMK is doing positive, development politics in TN.
what developments done so far sir can you list it
When you are not able to visualizise the positive progress of Tamilnadu, even on explaining you cannot understand. Better you study 20-30 years TNs growth comparing the other states.
True😅😅😅
@@bakirathanthirumalai3630slipper shot 😅😅
@@rocki81I think you need mental treatment 😅😅😅
அரசியல் பொதுவாழ்வில் யாரை ஆதரிக்க வேண்டும்,யாரை ஒதுக்கவேண்டும் என்ற தெளிவைத் தரும் தங்களின் பயனுள்ள பதிவுக்கு மிக்க நன்றி.
இப்போது 10 வது படிக்கும் குந்தையை கேட்டேன்.
விஜய் அரசியலில் தெளிவில்லாமல் இருக்கிறார். ஆனால் இன்னும் 10 வருடம் நடித்திருக்கலாம். ஆச்சிரியமாக இருக்கிறது.
சூப்பர்..எல்லா குழந்தைகளும் இப்படி தெளிவாக இருந்தால் போதும்
My appreciation to DMK! And Kalaigar Family to keep Tamilnadu with dignity! Fight to Not to make the Tamils as slaves of Ariyanas! ❤ All tamils must also stand together with DMK and fight for dignity! God bless Tamilnadu ! God bless Dravida Nadu! God bless India!
Good Morning. All The Best. Congratulations & Best Wishes. From : Malaysia
🎉 தமிழ்நாடு நிரந்தர முதல்வர் எங்களின் தங்க தளபதி மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் வாழ்க பல்லாயிரம் ஆண்டு
😂
உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னை வணங்கும்
நிலை உயரும் போது பணிவு வந்தால் உயிர்கள் உன்னை விரும்பும்.
தளபதி மு.க ஸ்டாலினுக்கு நன்றாக பொருந்துகிறது.
வாழ்க கொத்தடிமை பாவாடை சொம்பு 😮😮
@@murugesanthirumalaisamy5613உன் பேரை யாரும் கேக்கல 😅😅😅
Thank you Dr. Sharmila and Dr Balachander!
Excellent speech
It's 100%true 👏👏👏
Exactly said Sir.
சார் நீங்கள் சேனலிலும் பேசினாலும் எனக்கு மிகவும் பிடிக்கும் சரியான கருத்துக்கள் .
"பொய் "முதலிடத்தைப் பிடித்துள்ளது !
ruclips.net/video/pLC0IcQJse8/видео.htmlsi=Oqlib9pgP8EOs3rX oozhal olippom solraru lyola kai kooli
do not genralise. be specific
Mr. பாலசந்திரன்.அவர் களே...உங்களை நினைத்தால் எனக்கு வேதனையாகவே இருக்கிறது. மிகச் சிறந்த அரசு நிர்வாகத்தில் IAS பொறுப்பை சிறந்து நிர்வகித்த அரசு அதிகாரி நீங்கள். ஆனால் ஓய்வு பெற்றபின் அரசுகளை விமர்சனம் செய்வதில் உள்ள நாட்டம் அரசு நிர்வாக இயக்கம் எப்படி நடக்கிறது என்பதை கவனிப்பதில்லை தெரிந்துகொள்ளவும் இல்லை அப்படி தெரிந்திருந்தால் இப்படி ஒரு விமர்சனம் உங்களால் செய்ய முடியாது போங்க சார் அரசு நிர்வாகம் எப்படி நடக்கிறது அதில் குற்றங்கள் எந்தளவு அதிகரித்திருக்கிறது இதனால் பொதுமக்கள் எந்தளவு அல்லல் படுகிறார்கள் என்று நேரடியாக போய் பாருங்கள்.என்னமோ அசைக்க வேமுடியாத இமய மலையா ஸ்டாலின் ?அப்படியெல்லாம் எதும் இல்லை?
தமிழக முதல்வர் அமைதியாக தமிழக மக்களின் நலன்களுக்காக உழைக்கிறார். கேவலப்படுத்துபவர்களுக்கு மக்கள் பதில் அளிப்பார்கள். 2026 திமுக மாபெரும் வெற்றி
Super sir ❤❤❤
We support 💪
Super speach ❤
Super Mr Balachandran,
தமிழ்ச் செம்மல் உயர்திரு பாலா சார் அன்பு வணக்கம். அருமையான பதிவுங்க சார். நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.
ஐயா, பாலசந்திரன் அவர்களுக்கு வணக்கம்
பாலச்சந்திரன் ஐயா அவர்களே தமிழ்நாட்டின் மக்களுக்கு அரசியல் பாடம் நடத்தி மக்களின் அறியாமையை நீக்கும் அறிவு பெட்டகம் நீங்கள் உங்கள் மக்கள் சேவைக்கும் உங்களை பேட்டி காணும் சகோதரி டாக்டர்ஷர்மிளா அவர்க ளுக்கும் கோடான கோடி நன்றிகள்
ஐயா நடிகர் விஜய்யின் வருகையை அவர் கட்சி ஆரம்பித்ததிலிருந்து நான் எந்த கருத்துக்களை சொல்லி வருகின்றேனோ அந்தக்கருத்துகளைஅப்படியே பிரதிபலிக்கிறது உங்கள் பல நிகழ்ச்சிகள்
திமுகவின் ஸ்டாலின் ஐயாவை எந்த விதத்திலும் பதவியில் ஏறி விடாத வண்ணம் 8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பல வழிகளில்
முயன்று படுதோல்வி அடைந்து வரும் மோடி அமித்ஷாவின் பிஜேபி ஆர்எஸ்எஸ் தலைமைகள்
தமிழ் நாட்டுக்குபொறுப்பு கவர்னராக வித்யாசாகரை நியமித்து அம்மா இல்லாத தமிழகம் என்ற ஒரு மூன்று மாத திட்டத்தை நிறைவேற்றிசசிகலாவை முதல்வராக்கி, போன்ற பல ஒப்பந்தங்கள் மூலம் தற்காலிக முதல்வராக இருந்த ஓபிஎஸ்,சசிகலா தினகரன் டர்பன் நாய் வாயன் பாலாஜி வேலுச்சாமி எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் முதன்மை தலைவர்கள் துணையோடு,
சுவாதி படுகொலை ராம்குமார் சிறைப்படு கொலையை ஒட்டி கொடநாடு ஓய்வை முடித்துக் கொண்டுஅதை விசாரிக்க சென்னைவந்த அம்மாவை அப்போலோவில் கிடத்தி
மூன்று மாத ஆட்டத்தின் முடிவில் மர்மச் சாவு நாடகம் ஒன்றை நடத்தி
கொடநாடு கொள்ளைகள் படுகொலைகள் மூன்று கண்டெய்னர்கள் நிறைய பண பெட்டகங்கள்கடத்தல் போன்றவைகளுடன்
மூன்றுமாதங்களாகநடந்து வந்தஜல்லிக்கட்டுமெரினா போராட்டத்தில் பெரும்கலகம்விளைவிக்க எடுத்துக்கொண்ட முயற்சி கள் படுதோல்வியில் முடிந்து போராட்டம் வெற்றியை கைப்பற்றிய நேரத்தில் அதில் மகிழ்ச்சி அடைய விடாமல் போலிசை வைத்து போராட்ட வீரர்கள் மீது தடியடி கலவரம் தீ வைப்பு என்றும் தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட வீரர்களை அதே போலீசை கொண்டு 13 பேர்களை துப்பாக்கியால் சுட்டுபடுகொலை செய்தும்
தனது தலைமையின் அம்மா இல்லாத தமிழகம் என்ற பணியை சுத்தமாக நிறைவேற்றிக் கொண்டு அவர் தனது மாநிலம் திரும்பினார் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்
அதிர்ஷ்டவசமாக முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு டிவி முன் அமர்ந்து சீரியல்களை மட்டுமே பார்த்து ரசித்துவந்து கொண்டிருந்த எடப்பாடியிடம் இந்த படுகொலைகள்பற்றி ஊடகத் துறையினர் கேட்டபோது நானே டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்
என்று கூறி வித்யாசாகர் வந்ததுமுதல் போலீசின் முழு கண்ட்ரோலும் அவர் கண்ட்ரோலில் தான் இருந்தது எங்களிடம் இல்லை என்ற உண்மையை அவர் ஒப்புக் கொண்டார்தன்னையுமறியாமல்,
ஆனாலும் ஒப்பந்தங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. 8 ஆண்டுகளாக நாக்பூர் தலைமைகளிடம் இருந்தும் மோடி அமித்ஷாவிடம் இருந்தும் வரும் ஸ்கிரிப்ட்டுகளை வாசிக்கும் நாடக நடிகர்களாகவே செயல்பட்டு வருகிறார்கள் அஇஅதிமுக தலைவர்கள்
அதில் தலைவர்கள் ஒற்றுமையாக இருந்தால் அம்மாவின் மரணம் பற்றி தொண்டர்கள்விசாரிப்பார்கள் கொடநாடு கொள்ளைகள் படுகொலைகள் பற்றி விசாரிப்பார்கள் சுவாதி படுகொலை முதல் ஸ்டெர்லைட் படுகொலை கள்வரை ஒரே மாதிரியான ஸ்டைலில் சிசிடிவி கேமராக்கள் செயலிழக்க பட்டு போலீஸ் காரர்களை வைதே நடத்தப்பட்டுள்ளது அது எப்படி என்ற கேள்விகளை எழுப்புவார்கள் அம்மாவுக்கு அறவே பிடிக்காத மோடி அமித்ஷா நாக்பூர் வகையறாக்கள் எப்படி உங்களுக்கு பங்காளியாக ஆனார்கள் என்ற கேள்விகளை எழுப்புவார்கள் என்பதனால்சங்கிகளின் உத்தரவுப்படி பல அணிகளாக ஒருவருக்கு ஒருவர் பகைவர்கள் ஆகவும் அதில் சில நேரம் சிலர் பிஜேபியை எதிர்ப்பது போல் பாசாங்கு செய்வதாகவும் 8 ஆண்டு களாக பல நாடகங்களை
யும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அதிமுக தலைவர்கள் பல அணிகளாக,
கிறிஸ்தவர்களில் ஒருவரான சீமானை வைத்து தமிழ் தேசியம் தனித்து மட்டுமே போட்டி என்று திமுக அணி எதிர்ப்பு தத்துவத்தோடு திமுக அணியினரின் வாக்கை பிடுங்குவதற்கு முயற்சித்தார்கள் அது தோல்வியை தந்து அதிமுக வாக்குகளில் இருந்து சிறுக சிறுக சீமானுக்கு போய் சேர்ந்ததுகொண்டு இருக்கிறது
இறுதியாக மற்றுமொரு கிறிஸ்தவரானவிஜய்யை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் சங்கிகளின்அதே அரசியல் லாபத்திற்காகதிற்காக
நடக்கும் நாடகம் மோடி அமித்ஷா நாக்பூர் வகையறா ஸ்கிரிப்ட்கள் படியே நடந்துவருகின்றன
அதிரை அபூஆபிது
அருமையான கருத்துரையாடல் மருத்துவர் சகோதரி ஷர்மிளா பாலாஜி அவர்களின் ஒவ்வொரு கேள்விகளும் அருமை அது போல மூத்த ஓய்வு பெற்ற ஐஎஎஸ் அதிகாரி பாலசந்திரன் அவர்களின் தரவுகளுடனான பதிலுரை அருமை வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் காங்கிரஸ் அரசு கட்டமைத்த அனைத்து அரசு பொதுதுறை நிறுவனங்களையும் அடிமாட்டு விலைக்கு குஜராத் குண்டர்களுக்கு விற்பனை செய்து கொண்டு இருக்கிற மோடி அவர்கள் எப்படி பொது துறை நிறுவனங்களை முன்னேற்ற முற்படுவார் பாசிச பார்பன பிஜேபி பொய்யை மெய் போல அல்லவா பேசுகிறார்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கண்களில் குத்தி விட்டு அவர்களுக்கு நன்மை செய்வது போல பாசாங்கு காட்டுகிறதை இந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நம்புகிறது தான் வேடிக்கையானது அவர்கள் மதத்தின் பேராலும் ஜாதியின் பேராலும் பிளவுபடுத்தினாலும் சனாதனம் என்னும் சாக்கடையை மக்கள் மனதில் பிரசாதம் மாதரி அல்லவா குடிக்க கொடுக்கிறார்கள் இதை கூட தெரியாத தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சனாதனம் என்னும் சாக்கடையை அல்லவா ஆமிர்தமாக குடிக்கிறார்கள் விஜய் ஒரு சதவிகிதம் வாக்குகளை கூட பெற முடியாது விஜய் அரசியலில் ஒரு விளையாட்டு பிள்ளை மக்கள் சினிமாவையும் அரசியலையும் அழாக பிரித்து பார்க்கிறார்கள் ஏன் என்றால் கல்வி அறிவில் தமிழ் நாடு மக்கள் சிறந்து விளங்குவதே அதற்கு காரணம்
முதல்வரின் முதல்வர் திரு. ஸ்டாலின்.
CM stalin sir always 👍
Balu sir assessment is exactly correct
Excellent presentation Sir Hats off
அருமையான பதிவு தங்கையே 🎉 ஃ
Good interview,we always huge fan of Balachandran sir and Dr.sharmila🎉🎉🎉🎉
அருமையான கேள்வி எழுப்பிய டாக்டர் ஷர்மிளாவுக்கும், அதற்கு மிகத்தெளிவாக பதில் அளித்த ஐயா பாலசந்திரன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
உங்கள் செய்தி நன்றி! குருவி பறந்து அருகில் வர முடியாது!
அய்யாவுக்கு இனிய மாலை வணக்கம் டாக்டர் ஷர்மிளா அவர்களுக்கும் இனிய மாலை வணக்கம்
மக்கள் புரிந்து கொள்ள நல்ல பதிவு நன்றி
விஜய் வேஸ்ட்.சினிமா வசனம் பேசுவது வேறு.அரசியல் என்பது வேறு.
Stalin uthaya waste fellow podaa
உண்மை
உதயநிதி ஸ்டாலினுக்கு அடுத்தபடி நல்ல தேர்வு . His steps are always cool and measured .
TN CM MK STALIN IYYAH ALWAYS GREAT
GOOD HEART MAN
Thanks IAS sir
Greetings to Dr.
உங்கள் இருவரின் சிரிப்பு ரசிக்கதக்கது.
Well said about Mr Udhayanidhi. Thanks sir
நடிகர்களை திரையில் மட்டும் கொண்டாடுவோம்
need not celebrate. just paid actors
@@svimal3834very good
எனக்கு இந்த பொடியன் விஜயை பற்றி ஆரம்பத்திலிருந்தே விமர்சித்து வருகிறேன். நேத்து முளைத்த காளான் இன்று வந்து உடனே எதுவும் செய்து விட முடியாது. விஜய் வந்து படத்துலதான் ஹீரோ. ஆனால் நிஜத்துல ஜீரோ. அவனுக்கு எந்த மக்கள் பலமும் இல்லை. சும்மா வெத்து வெட்டு
Saridaa poramai podaa
உண்மை ஐயா
Dr. Sharmila Madam an excellant interview with Dr. Thiru. Balachandran IAS (Retd) Sir who has given the most effective meaningful clear explanation with details which is highly appreciable and more informative. Big salute to Sharmila Madam...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌟🌟🌟🌟🌟
Very good explanation❤❤❤
Udhayanithi is very cool and sober in handling any issue in his own unique style.
Don't worry be happy to North India And South India. Relief
Balachandran is one of the clearest thinkers of Tamil Nadu today
🙏🙏. 💐💐🙏
Vijay Joseph is undoubtedly a GOOD DANCER
C. M . ஸ்டாலின் தான் எப்போதும் நியமன அரசியல் வாதி மக்களின் அக்கறை அவர் மிதும் அவரின் அக்கறை மக்கள் புரிந்து கொண்டு செயல் படும் ஒரே C.M ஸ்டாலின் தான் வாழ்க வளமுடன் என்றும்
If DMK follows Anna's policy of staying close to the TN people through thick and thin and fulfilling the legitimate aspirations of all sections of TN people, TN will surely vote DMK to power.
Sir
Your laugh amazing and says something 😅❤
Mr Uthaya Nidhi visited. Velacherry thrice in a day to confirm whether the work is being done. Not only that, even if officials say that grievance has been attended to, randomly he telephones the complainant and verify.
Mk ஸ்டாலின் massssss cm tamilnadu
👍
This is because of Mr.Stalin's CM of TN Hard work.
Supermamiyya
👍👍👍
எளியமக்களின்மீதுஉண்மையான. அக்கறைபோற்றுதழுக்குறியது.
CM Stalin is great political leader 👍
Stalin mass👍👍
Very strong and healthy discussion backed by facts. Wonderful. SRI Balachandran sir is known for calling spade a spade . He has done it again.
Regarding Honble CM Sri Stalin' s 8th position in the survey report he deserves that, no doubt. In fact, his position should be next to Sri Rahul Gandhi but he is CM of TN unlike brand new CM like Sri Naidu and Sri Kumar and they are the two pillars of the present Union Govt. However, Sri Stalin is more dangerous than Dr Kalaignar. For whom ? Some already learnt that and the rest including the new comer will learn it.
General opinion is, Mr Vijay may not cross 8 to 9 percent of votes in the Assembly election. Parties opposed to DMK are praising Mr Vijay not knowing that they are channalysing anti DMK votes towards TVK ,at their own expense. Inviting the new comer Mr Vijay is one thing but protecting him from criticising people, parties are different thing. ADMK is not looking at him as a ' stealer' of anti DMK votes at present. With the result they may loose some of the anti DMK votes and a portion of their own votes. This they will come to know when the election results are out.
Mr Seeman who welcomed Mr Vijay calling him Thambi, true Tamilian etc now feels how Mr Vijay is trying to take away his party votes. And that is why he started lambasting him left right and center. Mr Vijay will be only a part time politician and he will dictate like a queen Bee glued to the hive. Let us wait and see.
Great🎉
மிக தெளிவான உரையாடல். பாலச்சந்திரன் சாரின் கண்ணோட்டமும் , கருத்துக்களும், கணிப்புகளும் அருமையாக உள்ளன.
கிராமங்களின் செல்வமே கால்நடைச் செல்வம் ஆடு மாடு கோழிகள் இனப்பெருக்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் பொருளே பொருளாதார.
மாடுகளை வளர்ப்பவர்கள் பெரும்பாலும் மாடு உண்பதில்லை ஏன் அதிகபட்சம் பாலை கூட குடிப்பதில்லை பெரும்பாலான மக்கள். அவன் பால் உற்பத்தியை பெருக்குவான் மற்றவர்களுக்கு வெற்றி காசாக்குவான் ஆனால் அவன் பிள்ளைகளுக்கு கூட தரப்பால் கொடுக்க மாட்டான்.
அப்படித்தான் கிராம செல்வம் பெருகுகிறது ஆனால் இன்று வடநாட நாட்கள் வடநாடுகளில் பார்த்தால் மாட்டு உணவு கறி உண்ணக்கூடாது என்பதாக சட்டம் போட்டு இருக்கிறார்கள் இப்படி இந்த மாடுகளை பயன்படுத்துவது யார்.
ஒருவனும் பயன்படுத்த முடியாமல் வீதிகளிலே வெறுமனே தெரிந்து கொண்டிருக்கிறது.மாடுகள் விலையில்லாமல் அடி மாடுகளாக 25 ஆயிரம் ரூபாய் பெருமான ஒரு பசுமாடு 2000 ரூபாய்க்கு ஆடும் ஆடு மாடுகளாக விற்கப்படுகிறது அதை வாங்கி செல்வதும் பாப்பான கூட்டம் தான். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஆனால் உள்நாட்டில் இருக்கிற மக்கள் அதை உணவு உண்ணக்கூடாது என்று தடை செய்கிறான் ஒரு அரசாங்கம் முட்டாள் அரசாங்கம் மூதேவி அரசாங்கம்
எப்படி கிராமத்தில் உங்கள் பெருகும் கிராம மக்கள் கைகளிலே படம் நடமாடும் கிராம மக்களின் நடுவில் கைகளிலே பணம் நாடும் நடமாடக்கூடாது என்பதற்காகவே அரசாங்கம் திட்டமிட்டு இந்த கொலை பாதக செயல்களை செய்கிறது.
Good 👍
Stalin sir our CM super best CM
We support honourable chief minister mk stalin,very soft and decent politician
உண்மையை சொல்லி நண்மைகள் செய்தால் உலகம் உன்னை கொண்டாடும்.
👏💐🌄🙏
அருமையான.பதிவு.
திருப்பதி தேவஸ்தான லட்டு பிரசாத பிரச்சினை என்னவாயிற்று.
தவிர்க்க முடியாத நிலையில் இருப்பவர் அவன் இவன் என்று பேசிய இருக்க வேண்டியதில்லை
MGR JAYALALITHAA IVARKALAI PARTHA KATCHI DMK
உபிஸ்
Super sir❤❤❤❤
Excellent
Hatred and Falsehood has captured the 1st place.
Mk ஸ்டாலின் 2 nd massssss powerfull leader fm இந்தியா
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Very very super
அதாவது ஒரு லட்சம் கோடியை pay TM மூலம் அதணை மாற்றி விட்டார்கள்.
No doubt, DMK is very strong in Tamil nadu.
No body like sangi fascist BJP in Tamil nadu.
Highly excellent and with exqusitly intelligence.
உங்கள் மரியாதை யான் பேச்சே நீங்கள் யார் என்பதை சொல்லும்.
Beautiful speach
Sir,,in 2026 assembly election DMK alone going to win 181 seats 0ut 200 seats going to contest..this is the latest survey report
Dravidam should not become compalcent. Enemies may adopt different stategies to dislodge Dravidan movements. Aryanism is always dangerous.
நல்ல அறிவாளி, நாட்டு நடப்பு புரிந்தவர் பல துறைகளில் புலமை பெற்ற மாமனிதர் ஒரு பக்கம் சாய்வது ஆரம்ப காலங்களில் இருந்தே அறிந்த ஒன்று, எதையோ எதிர்பார்த்து தடம் புரளும் தன்மை வேண்டாம். நடுவு நிலையுடன் இருக்க வேண்டும்.
எவ்வளவு எவ்வளவு ரூபாய் இதுக்கு கமிஷன் கிடைத்தது
Sharmila interview is fine
Mk stalen win 2026 200
இன்னும் இந்த கதறல் சத்தம் அடங்கவில்லை 😂😂😂
மாபெரும் சபைதனிலே நீநடந்தால் மாலைகள் விழவேண்டும் பதவி வரும்போது பணிவு வரவேண்டும் இந்த சொற்களுக்கு முதல்வருக்கு பொருந்தும்
Our CM and our deputy CM really rocks.🎉
During 2026,,,
DMK + Alliance will be Winning in 200 + Seats !!!!!!!
DMK will be giving very Good Rule for Tamil Nadu which is becoming US$1 Trillion Ecinomy 👍👍 by 2030 !!!!!!!!
Previously I can recharge or buy or transfer money for minimum of Rs 100 for Fastag - But Now the minimum recharge or buy or transfer money to Fastag is Rs 500 - It is too much keeping the money without any interest is looting the public.
Thamasu thamasu😂😂😂2026 gommale dmk va oda vidrom😂😂😂
👏
விஜய் பாவம்