அந்தமான் கடற்கரைக்கு போனது ஒரு குற்றமா ? 😥😮 | Andaman Nicobar Island 🏝️
HTML-код
- Опубликовано: 4 июн 2024
- Jolly Holidays
Domestic Tour
Andaman / Delhi / Shimala/ Manali / Agra/ Shirdi / Goa/ Kerala / Kashmir
Call - 9791084049 // 9113926623
jollyjoyholidays@gmail.com
www.jollyholidays.org Развлечения
❤❤❤ அழகான அந்தமான் தீவு அழகான அந்தமான் கடற்கரை சிறப்பான காணொளி பதிவு செய்து விட்டீர்கள் மிக்க நன்றிகள் நண்பரே❤❤❤
வச்சு.புழுகிறீர்கள்.என்னு.சொல்ல.முடியாதுங்க.
நேச்சுரல்.அருமை.
தவகரன்.அவர்களே.
வாழ்க.வளமுடன்.
அருமையான பதிவு தம்பி.. நல்ல காணொளிகள்
After சுனாமி பிறகுதான் அந்தமான் அழகு கூடியிருக்கு😅 என்ன ஒரு அற்புதமான காட்சிகளைக் கண்ணெதிரே காட்டுகிறது இயற்கைக்கு நன்றி.
இதை தத்ரூபமான படமெடுத்து எங்களுக்கு சமர்ப்பிக்கும் சகோதரரும் கோடானுகோடி மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்.
காலா பத்தர் என்பது இந்தி வார்த்தை😮
காலா என்றால் இந்தியில் கருப்பு
பத்தர் என்றால் பாறை
கருப்பு பாறை என்று பொருள்😮
அந்தமான் பார்க்கவேண்டும் ஆசையாக உள்ளது கடவுளே எனக்கு பணம் தந்து உதவு ple god
பணம் ரெடியா இருக்கு, மேலே வந்து வாங்கிக்கோ😁இப்படிக்கு கடவுள்
அப்படி எல்லாம் தரமுடியாது குழந்தாய்
மிகவும் அழகான கடற்கரை.NATURE PLACE.எங்களுக்கும் பார்க்க விருப்பம்.அனால் பயணம் செய்ய முடியாத தருணம்.உங்கள் வீடியோ மூலம் பார்க்க கொடுத்து வைத்திருக்கிறோம்.THANKS FOR SHARING THAVAKARAN.FROM CDN MONAA COOK/CANADA
அழகாக உள்ளது.. நன்றிகள்
நன்றி தவகரன்
அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜா
அழகான அந்தமான் தீவு👍
Andaman your explanation fantastic
Ithukkuthaan Anthamaanaippaarunkal alahu..entra paadale vanthathu..super thavakaran.super video.👌👍❤️
அந்தமானைப் பாருங்கள் அழகு❤ இளம் பாவை என்னோடு உறவு❤
❤❤❤ Beautiful video Mr.Thavakaran.❤❤ congratulations 👏👏👏👏👏👏
அருமையான பதிவு தவகரா
Great Thavakaran 😂
Thanks for showing all 🙏🙏🙏.we love your presentation and the quality of videos.👌👌What about internet facilities.??
🇨🇦 Canada
அழகிய தீவு
அழகான கடற்கரை.....❤
🔞 என்று ஏன் போட்டனீங்க....
இது ஒன்றும் Red light ஏரியாவில்லையே.....!!!
❤பார்ப்பதற்கு எல்லாமே ரசிக்கக்கூடிய மாதிரி....
அழகாகவே இருக்கின்றது.....!!!🤔
Are you not missing your beloved wife ?
Unga naadu Galle beach mathiri iruku
Thambi good job congrats beautiful beach.
ராதா நகர் பீச். வந்து உள்ளம்.Havels island also visited...super thavgaran.இலங்கை தீவு போல் இருக்கும்
Arumai.thambi..valthukkal
நல்ல அழகான காணொலி 😍
தவகரன் உங்கள் தமிழ் சிறப்பு
நன்றி 🙏🙏🙏
வாழ்த்துகள் அண்ணா
Super bro. Nice -- Subscribed -- I have visited this place 10 years ago !!
Beautiful
Beautiful beach❤
கூட கதைக்கிறீர் தம்பி
Wow supper ❤❤👍👍
Super place thankyou bro sangavi miss you ❤❤
அருமை நண்பரே.. 🙏❤️🌹......
Good morning brother Tavakaran nan ungaludaya nattawar Negombo ewwalau selaw aawum Andaman touwar pl.send
Port pleyer nanum vanthu erukiren 1983 am varudam oor sutry parka ponom company selavil one week anke erunthome
Very nice 👍👍
Chennai merina beach vanthu paarungalen neenga
Beautiful ilande
Super
RUclips Best Video andhaman Island Best 🙏👍👍👍👍❤️❤️❤️🌹🌹🌹
Superb 👍
Very nice
Beautiful place👌 and excellent camara view👍
80ரூபா என்றால் சீறிலங்கா பெறுமதி எவ்வளவு என்று சொல்லவேண்டியது உங்கள் கடமை.நன்றி🎉.
Thanks brother
சூப்பர் சூப்பர் அந்தமான்
Vera leval
நல்லா இருக்கு🎉🎉🎉🎉
Super 👍👍
Look like Maldives
Wonderful ❤❤❤
எமது பகுதியிலும் அழகான இயற்கையான இடங்கள் நிறைய இருக்கு இக்கரைக்கு அக்கரை பச்சை "
இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி "இப்படி மரங்கள் விழுந்து கிடந்தா நாளை விறகுதான் கழிவுகளை கடற்கரை வயல்பகுதிகளில் கொட்டி விட்டு செல்வோர் இதனை பார்த்து திருந்துவார்களா? களைப்பில்லாமல் எப்படி கதைக்க முடிகிறது தவகரன் வாழ்த்துக்கள்.
super very nice
😍😍
வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤❤❤
❤❤❤Best video thavakaran❤❤❤
Beautiful ❤❤
Super blog
AWSOME REPORTING 👍.
OMG, WHAT A ⛱️ BEACH WITH SEA GREENISH BLUE COLOR WITH SANDY BEACHSHORES. IND8A HAS ENORMOUS TOURISM POTENTIAL BUT UNTAPPED BY THE PEOPLE & GOVERNMENT INVESTMENTS.
AWSOME AWSOME AWSOME AWSOME BEACHES ⛱️ 🌊.
I HOPE HONN. MODI WILL INVEST ON THESE TOURISM POTENTIAL WITH FULLY MODERN & CLEAN BUT UNSPILED NATURAL BEACHES ⛱️ INTACT.
We can see Andaman through you video
Super.bro
super bro
உங்கள் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியே இந்த இடத்தின் அழகு எப்படி என்று பிரதிபலிக்கின்றது.. 🤣 என்ன ஒரு ஆனந்தம் 😅
ஒரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.... இந்திய இராணுவ நடவடிக்கை மூலம் அது முடக்கப்பட்டது அன்று முதல் கடந்த நான்கு மாதம் வரையில் இராணுவம் நிலை கொண்டு இருந்தது
Andaman teevu enda City ku utapattazu unmayil pls solla mudiyuma
It is under portbair city..thani theevu ...
❤❤
Super news
❤❤❤❤🎉
I❤ Andaman 🎉
Without ❤ enjoy Sami
அருமையான கடல் வளம்
Now a days I could sèe the manarysam of Jafna Sudan. Keep your own.
இந்த காணொளி பார்க்கும் மக்கள் தயவு செய்து பணம் தந்து உதவுங்கள் அந்தமான் தீவை பார்பதற்கு
Gpay number please
Which country is this....??
India
உமது பேச்சு பதிவை பார்க்க தடயா இருக்கு தேவைக்கு மட்டும்.
Hi ❤ 🇨🇰👍👍👍
Nikkoparland pokalaiya
Asias best beach Radha Nagar beach
Kalyanamaedesipye😢
Muslimgl ulla idamgala kattuglen mudiyuma
சங்கவி தவகரனை தனியாக அந்தமானுக்கு அனுப்பி மிகப்பெரிய தவறு செய்துவிட்டீர்கள் 😂😂
👌👌👌👌👌👍👍👍👍💜💙💜💙💜💙💜💙💜💙💜💙
இருக்கினம் விளையாடினம் நிக்கினம்
Sri Lanka 100 /= anga evalo
28 இந்தியா ரூபாய்
100 indian rupees 355 rupees in srilanka
பேசிக்கொண்டே இருக்கிறார்
Sangavaivaraliya
வேல் டு நம்பர் ஒன் பீச்
Sir give me ur no I am from Andaman i am a big fan of you please sir I am police department sarvan
Nenjamellamkadnal
ஆங்கிலத்தில் கதைக்க வேண்டாம்
Ithanaĺathanda indiya tamilar ulakam ellam velay seiranka srilankana maddum tamil pesunu savadikathenga muddalakal😮
Nee venuma pesuda mathavankala sollathe
Beautiful
Super