Only lady who grows bull for Jallikattu in Madurai

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 356

  • @tamilselvanmaha8238
    @tamilselvanmaha8238 6 лет назад +76

    கல்யாணம் பண்ணலனாலும் வீரர்களின் தாய் நீங்கள்...... அம்மா

  • @jayaseeli3520
    @jayaseeli3520 3 года назад +1

    நிருபர் பெண்ணின் திருத்தமான தமிழ் உச்சரிப்பு மிக அருமை. வாழ்த்துக்கள் சகோதரி....

  • @sofiyaj7155
    @sofiyaj7155 4 года назад +1

    Super ka love u from bangalore ur a mom for ur bull hats off

  • @jaiganesh847
    @jaiganesh847 3 года назад +1

    அருமை அம்மா உங்கள் நல் எண்ணத்திற்கு ஆண்டவன் இனி உங்களுக்கு உங்கள் காளைக்கு எந்த குறையும் இல்லாமல் இருக்க அருள் புரியட்டும் 🙏

  • @VinothKumar-on9il
    @VinothKumar-on9il 7 лет назад +22

    தமிழ்ச் சமூகம் என்றுமே வீரம், ஈரம், தியாகம் இவற்றின் அடையாளம் தான்

  • @TN72petlover
    @TN72petlover 7 лет назад +71

    சகாய பிரதீபா! தங்களது வார்த்தை உச்சரிப்பு மிக அபாரம்! தமிழ்ச்சிகளுக்கே என்ற ஒரு கருவாச்சி புன்னகை! 😍
    மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் ! 👌
    அந்த ஆணின்(காளை) வெற்றியின் பின்னால் வாடிவாசலில் இப்பெண் இருப்பது பல பெண் மேய்ப்பர்களின் மன உறுதி புலப்படுகிறது! ☺

  • @vjvinoth3313
    @vjvinoth3313 6 лет назад +9

    உண்மையான தமிழச்சி

  • @DMK463
    @DMK463 6 лет назад +23

    இந்த மாதிரி வீரமான தமிழ் பெண்கள் வாழும் ஒரே நாடு எங்கள் தமிழ்நாடு மட்டும் தான்

  • @NathanShan0403
    @NathanShan0403 6 лет назад +2

    So sweet .. she said she won’t sell at any reason that’s real love

  • @ganeshgane1054
    @ganeshgane1054 3 года назад +2

    Greatest Amma 🔥🔥🔥🔥🔥🔥👏👏👏

  • @onemick3211
    @onemick3211 5 лет назад +5

    தமிழ் வாழ்க. தமிழர் வீர விளையாட்டு தமிழ் எவ்வளவு காலம் இருக்குமோ அதுவரை நிலைத்து நிற்கும்

  • @ramadass4225
    @ramadass4225 7 лет назад +132

    கண்கள் கலங்கியது, அவருடைய வறுமையை நினைத்தா வாழ்க்கையை நினைத்தா ஈடுபாட்டை நினைத்தா? தெரியவில்லை ,

  • @muniyaswamy6521
    @muniyaswamy6521 6 лет назад +3

    Heatly Salute for selva rani madam.

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 7 лет назад +52

    வணங்குகிறேன் தாயே...

  • @தமிழ்தமிழ்-ட1ட

    அம்மாவின் பாதம் தொட்டு உங்களை பார்க்கும் போது தன்னம்பிக்கை வருகிறது தாயே நாங்கள் இன்னும் வீண் பேச்சு பேசிக்கொண்டு தான் இருக்கிறோம் ஆனால் நீங்கள் தன்னுடைய வாழ்க்கை தியாகம் செய்து உள்ளீர்கள் எனக்கும் ஒரு காளை வாங்கி கொடுங்கள் தாயே இது பதிவு இல்லை எனக்கும் ஆசை தான் மாடு வளர்ப்பில்

  • @kamarudeen8876
    @kamarudeen8876 7 лет назад +37

    தமிழ் தாய் ஈன்ற வீரச்சி

  • @gomathyr5346
    @gomathyr5346 7 лет назад +39

    super mam..unkala nenachu rompa peruma paduren..💪💪PETA group 7 Peru dislike pottutan..

    • @mahadevansathchidhanandham2277
      @mahadevansathchidhanandham2277 7 лет назад

      Gomathy R quality q qaqaaqqq a qqqqqq a qqqq, 1q11, but the most important things. The list is not the only way I www wqsa As q1eq1eqqaa w r vbN🔣🅰😑0$

  • @kalingaraj1382
    @kalingaraj1382 7 лет назад +2

    வாழ்க அவர் தம் புகழ் பாரதி போற்றிய தமிழச்சி வீர மங்கை என் தமக்கை

  • @adminpocshippingco4429
    @adminpocshippingco4429 5 лет назад +2

    அம்மா ,,, ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை தரட்டும். (நேரில் சந்திக்கும் வரை
    நன்றி முல்லை எம் ஜி ஆர்

  • @jaelraphael1151
    @jaelraphael1151 5 лет назад +9

    When you raise an animal with pure love, it will give you unconditional love till the end.
    Life is never complete without an animal as your best friend.

  • @kamaleshwaran7832
    @kamaleshwaran7832 6 лет назад +2

    Super amma😍😍 வீர தமிழச்சி💪💪 hate off you amma👌👍

  • @திருச்சிபயமறியாபார்க்கவன்

    வாழ்த்துக்கள்! அம்மா

  • @gvijay-kf8ok
    @gvijay-kf8ok 7 лет назад +6

    Great work
    Great effort. True love

  • @சு.செந்தமிழன்

    சகாய பிரதீபா உங்க குரல் இனிமையாக உள்ளது

  • @inpaldin4290
    @inpaldin4290 7 лет назад +2

    Automatically goosebumps has been appear after know this👌👌 super Amma

  • @ramraja2161
    @ramraja2161 7 лет назад +14

    Real great amma

  • @km.chidambaramcenathana2766
    @km.chidambaramcenathana2766 6 лет назад +15

    காளைகளுக்காக வாழ்கையையே தியாகம் செய்துவிட்டாயே...
    சொல்ல வார்த்தை இல்லை....

  • @sathyadharan5664
    @sathyadharan5664 7 лет назад +10

    salute mam👍👍👍👍👍👏👏👏👏👏👏👏

  • @VeRen-Canada
    @VeRen-Canada 7 лет назад +7

    Sister Sahaya prayheeba superb keep it up beautiful pronunciation 👏👏👍🌹🌹

  • @karthikkram4992
    @karthikkram4992 6 лет назад +4

    I really cried when watching this video proud of u maam

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 5 лет назад

    அம்மா நீ தெய்வம்தான்...

  • @rajeshkumar-yu9sq
    @rajeshkumar-yu9sq 7 лет назад +14

    super amma

  • @tktarun
    @tktarun 6 лет назад +2

    அம்மா🙏 Happy Tears, if all youngsters started new initiative like affordable feed for bull, will automatically encourage bull farming

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg 3 года назад

    தமிழச்சியே நீ வாழ்க.

  • @balajisvtube9833
    @balajisvtube9833 6 лет назад

    நீஈர் தான் என் தமிழ் குலத்தின் தாய்

  • @abdullbrahimabdullbrahim4308
    @abdullbrahimabdullbrahim4308 5 лет назад

    வாழ்த்துக்கள் தாயே.

  • @sridharthenral4361
    @sridharthenral4361 7 лет назад +1

    மறதமிழச்சி வணங்குகிறேன் தாயே...

  • @arulmani572
    @arulmani572 6 лет назад +3

    You are not selvarani , you are veerarani may God bless u for long live.

  • @sureshkumarv4418
    @sureshkumarv4418 4 года назад

    இப்படி ஒரு தமிழச்சியா கண்கள் கலங்குதம்மா, எப்படியும் உங்களை சந்தித்து வாழ்த்து சொல்ல மணம் துடிக்கும் மா..

  • @thejegatheshwaran7580
    @thejegatheshwaran7580 7 лет назад +22

    Real veeratamizhachi

  • @rajanmayandisubbu6679
    @rajanmayandisubbu6679 7 лет назад +1

    வாழ்த்துக்கள் வீர தமிழச்சி

  • @priyaseeni4549
    @priyaseeni4549 7 лет назад +7

    Ungala nearula parthu Kala thootu kumbudanum ma ungala ninacha romba perumaya iruku ma,💪💪🙏🙏🙏🙏

  • @santhoshnagarajsanthosh2792
    @santhoshnagarajsanthosh2792 7 лет назад +13

    thank you amma you are example of girls

  • @thirumoorthi1598
    @thirumoorthi1598 6 лет назад

    Intha mathiri women's Ku help panna fund try panna innum nalla irukum they are speeches is heart touching and many awards win panna my wishes ...👍👏👏👏👏👏👏👏

  • @rajrama6106
    @rajrama6106 7 лет назад +4

    miga miga arumai ...

  • @rajkumark3330
    @rajkumark3330 7 лет назад +6

    Supper amma

  • @gopihasan6312
    @gopihasan6312 7 лет назад +6

    Super akka

  • @gokulraj2168
    @gokulraj2168 7 лет назад +7

    super Akka

  • @keerthananagendran6286
    @keerthananagendran6286 2 года назад

    வாழ்த்துக்கள் தாயா

  • @padmarajankala4378
    @padmarajankala4378 6 лет назад +2

    Amazing let God provide everything for her and bulls

  • @tamilvoiceofvvmurthyselfse5770
    @tamilvoiceofvvmurthyselfse5770 6 лет назад +3

    AMMA AMMA AMMA 💐💐💐💐👍👍👍👍👍👌👌👌👌🎂🎂🎂🎂

  • @sumi4043
    @sumi4043 7 лет назад +21

    Idhuku eavan da dislike pannadhu dislike pannavala (anti indian) 😂😂😂

  • @manimk1903
    @manimk1903 6 лет назад

    அருமையான பதிவு

  • @johnfrancis3861
    @johnfrancis3861 3 года назад

    Great sister god bless you

  • @kaasiraja7622
    @kaasiraja7622 7 лет назад +44

    உன் வீ ரத்த பாராட்ட வார்த்தை இல்லை

  • @suriyakala2183
    @suriyakala2183 4 года назад

    Super Super Super AMMA💪🙏👍🏼

  • @gobalakrishnang613
    @gobalakrishnang613 7 лет назад +4

    சூப்பர் அம்மா

  • @gopalakrishnanv9456
    @gopalakrishnanv9456 6 лет назад

    தாயே நீ வாழ்க

  • @dhanalakshmikrishnan8536
    @dhanalakshmikrishnan8536 7 лет назад

    Super Amma ....😘😘😘😘😘😍😍😍😍

  • @adhithyannarasimma7713
    @adhithyannarasimma7713 7 лет назад +2

    Salute Her...

  • @thangghavelpk960
    @thangghavelpk960 6 лет назад

    Super Akka 😍😍😍💖💖💖🙏🙏🙏

  • @sivas5563
    @sivas5563 3 года назад

    Great ma 💪💪💪💪💪

  • @priyastgttamil5948
    @priyastgttamil5948 7 лет назад +2

    Amma U r great

  • @sureshkamalanathan9564
    @sureshkamalanathan9564 3 года назад

    Super ❤️😘😘💞😘

  • @anitha9486
    @anitha9486 7 лет назад +2

    Great Tamilachi.🐂🐂🐂

  • @venor2806
    @venor2806 7 лет назад +1

    Super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rakeshpalani3742
    @rakeshpalani3742 7 лет назад +3

    Super ma

  • @2000jiiva
    @2000jiiva 3 года назад

    🙏. ❤. அம்மா . ☺

  • @vishnukutty4796
    @vishnukutty4796 6 лет назад

    Kalyanam aagalanu sollathinga
    Veerarkalum , maadum Avanga pillaingathan.
    Vazhthukkal amma
    💕💕💕💕💕💕

  • @karthikka9035
    @karthikka9035 7 лет назад +19

    super. Amma.

  • @RaguRagu-kp8if
    @RaguRagu-kp8if 7 лет назад +21

    Thamilachi 🐂🐂🐂

  • @muthukumar-ls9xb
    @muthukumar-ls9xb 7 лет назад +1

    I proud of you mother in staying my tamilnadu

  • @VickyVicky-zw5kp
    @VickyVicky-zw5kp 6 лет назад +2

    really proud of tamilan

  • @davidsharma2397
    @davidsharma2397 6 лет назад

    Super ma. May God bless you

  • @manikuttyk7447
    @manikuttyk7447 6 лет назад

    Your really great mummy

  • @sathishpichandi8152
    @sathishpichandi8152 6 лет назад

    She is real our tamizhachi

  • @fvigjudg357
    @fvigjudg357 6 лет назад

    SUPER AMMA

  • @karthikponnappan
    @karthikponnappan 4 года назад

    அருமை

  • @shakthivelshakthivel42
    @shakthivelshakthivel42 4 года назад

    வாழ்த்துகள் அம்மா

  • @praveensuriyamoorthy2247
    @praveensuriyamoorthy2247 6 лет назад

    Super Amma 😍😘

  • @nm-ri1ve
    @nm-ri1ve 6 лет назад

    வாழ்த்துக்கள்...அக்கா...

  • @ஆதிதமிழன்-ண2ல
    @ஆதிதமிழன்-ண2ல 7 лет назад +72

    மறதமிழச்சிடா

  • @munivel9653
    @munivel9653 7 лет назад

    really Hats off to you akka....

  • @knateesh8470
    @knateesh8470 7 лет назад +2

    good work

  • @sureshkirthik2964
    @sureshkirthik2964 5 лет назад

    semma athai

  • @thangaraghu9621
    @thangaraghu9621 4 года назад

    Veera Thamilachi Amma Neengal.🙏🙏🙏

  • @Arvind458
    @Arvind458 5 лет назад

    Super 👌 mam

  • @rajakasthuri910
    @rajakasthuri910 4 года назад

    Love you ma ♥️♥️♥️♥️

  • @ss8123
    @ss8123 5 лет назад

    Nal vazhthukkal. Vazhga valamudan

  • @nnah1674
    @nnah1674 6 лет назад

    Super penmani good akka

  • @geethalakshmi8365
    @geethalakshmi8365 6 лет назад

    Hats off aunty god bless you

  • @umeshYadav-eg8nv
    @umeshYadav-eg8nv 7 лет назад +2

    supar amma

  • @rahuldhamo868
    @rahuldhamo868 7 лет назад

    SUPER AKKA

  • @gseswaraneswaran483
    @gseswaraneswaran483 6 лет назад

    Supper tamizhachi

  • @ahamedfateemafateema7977
    @ahamedfateemafateema7977 7 лет назад +4

    Super wow

  • @kuttyraja1478
    @kuttyraja1478 6 лет назад

    Thalaivanguguren Akka 🙏🙏🙏🙏🙏

  • @pandi11mlk50
    @pandi11mlk50 6 лет назад

    Super.amma

  • @amurugesanma.bed.1677
    @amurugesanma.bed.1677 3 года назад

    Thanks sister

  • @kandaswamy7207
    @kandaswamy7207 3 года назад

    வாழ்த்துக்கள்

  • @sakthikumaran6138
    @sakthikumaran6138 7 лет назад +18

    super ma