அருமையான பெற்றோர். அருமையான குழந்தைகள். அருமையான கணவன் மனைவி. அருமையான உறவினர்கள். அருமையான நண்பர்கள். இவை அனைத்தும் இவருக்கு பொருந்தும். இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். குழந்தைகளுக்கு நற்பண்புகளை சொல்லி கொடுத்து வளருங்கள். உங்கள் காலம் வேறு. இவர்கள் வாழப் போகும் உலகம் வேறு தம்பி. இறைவன் அனைத்து நலன்களும் உங்களுக்கு கொடுக்க வேண்டும்.
உலகில் தாய் தந்தை பிறகு மிகவும் பாசம் நிறைந்த உறவு அண்ணன் தம்பி உறவு நாம் கஷ்டத்தில் இருந்தாலும் சந்தோஷமாக இருந்தாலும் அண்ணன் தம்பி எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் அவர்கள் பிள்ளைகள் தன் பிள்ளைகளை போல பார்த்து கொள்ள வேண்டும்
நீங்க ஒரு நல்ல கடவுள் பக்தன் அப்படின்னு நினைச்சிட்டு இருந்தேன் உங்க மரியாதையும் நீங்களே கேடுத்துட்டீங்க அறிவு இருக்கா கோயிலுக்கு போறேன்னு சொல்லிட்டு அசைவம் சாப்பிடுவார்களா
@@shamlashiya7503 ஏ 7 அடி எருமை அவர் அந்த வீடியோ ல என்ன சொல்றாரு நாங்கள் கோவிலுக்கு கிளம்பிட்டேன் அப்படின்னு தான் சொல்றாங்க எருமை நீ நல்லா காத கழுவீட்டு செவிடு
தலைவரே வயதுக்கு வந்து கொஞ்ச நாட்கள் கூட ஆகாம அதுகுள்ள உங்க பொன்ன அசைவ கடைக்கு கூப்பிட்டு போக கூடாது.......... சந்தோசம் முக்கியம் தான்... பெண் பிள்ளை வாழ்க்கை அதை விட முக்கியம்.......... இனிமேல் வீட்டுல இருந்து நீங்க மட்டும் பொய்டு வாங்க..... வாழ்க வளமுடன்....நன்றி
உண்மையான உங்கள் குணமும் உங்கள் பேச்சும் எதார்த்தமான வாழ்க்கையும் நடைமுறையில் காட்டுவதற்கு மிகவும் பிடிச்சிருக்கு ஏன் பிக் பாஸ்க்குள் உங்களால இருக்க முடியலன்றது இப்ப புரியுது குடும்பம் புள்ளைங்க அந்த ரெண்டு நண்பர்களா அவங்க எல்லாரும் பாசமும் ஒண்ணா இருக்குறப்ப எங்களுக்கே கண்ணு திஷ்டி படும் அப்படின்ற மாதிரி இருக்கு இந்த குடும்பத்தை விட்டுட்டு உங்களால இருக்க முடியாது உண்மைக்கே அது எங்களால எல்லா பேரும் முன்னாலயும் புரிஞ்சுக்க முடியுது என்றென்றும் இந்த குடும்ப ஆரோக்கியமா நோய் நொடி இல்லாமல் சந்தோஷமா வாழறதுக்கு எங்களோட வாழ்த்துக்கள் ஆங்கிலத்தில் தெரியாவிட்டாலும் எதார்த்தமான பேச்சு உங்களோட வீட்ல எப்படி இருக்கீங்க அதே மாதிரி பிள்ளைங்க எல்லாம் புடிச்சிருக்கு சகோதரிக்கு பரிமாறிய விதம் ரொம்ப பிடிச்சிருக்கு மனைவி குழந்தை எல்லாத்தையும் சாப்பிட விட்டு பாக்கணும்னு ஒரு எண்ணம் வந்து ஒரு சிலருக்கு தான் இருக்கும் அதை உங்கள பார்க்கிறப்ப எனக்கு ரொம்ப சந்தோஷம் சகோதரரே வாழ்த்துக்கள் உங்கள் குடும்பம் பல்லாண்டு வாழ்க
👑👑👑👑👑👑👑ஆண்களுக்கோ விடுமுறை உண்டு. விடுமுறையே எடுக்காமல் ஒவ்வொரு நாளும் வேலை செய்யும் தாய்மார்கள் அனைவருக்கும் என் அன்பின் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் JESUS BLESS YOU ALL MOTHERS 👑👑👑👑👑👑👑
Super g.p.muthu sir nan ungala comadyana nenichiten but neenga great sir familyku ivolo important kudukeereenga big boss thooki potutu vanthuteenga you are great
Anna kolanthai kalukku nengalea food parimarunathu super anna anna nenga yellorum yeppaiyum happy ya irrukkannum 🙏🙏🙏🙏neriya different chicken super superb
Super inviting namha anachi gp muthu a madras Anifa restaurant ku poiruthal paturkelam nu yarelam ninaichige? parkevey yummy 😋 meals ,Anachi super a parimarenathu family ku ,romba arumai anbu nirayja ullam, God bless all of you and .♡♡♡♡
ஒருவருடைய நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதற்கு தலைவர் ஒரு எடுத்துக்காட்டு..
Yes pro👌
Correct 💯
Yes avanga wife vena nu ponnaga now back
Correct ah sonninga 💯💯💯💯💯
குடும்பத்தை மதிப்பவன் வாழ்வில் உயர்வான் இது நிச்சயம்
தம்பி பசங்களையும் கூட கூப்டுவந்த அந்த மனசு தான் சார் கடவுள் தலைவரே❤️❤️🙏🏻🙏🏻
Poda punda
Dai 😂😂🤣
@@malas5876 unaku family la prachana irukuda 🤣🤣
Enna pa anga sathooom
Oc sooru
கலப்படம் இல்லாத அன்பை பார்க்கும்போது கண்களில் ஆனந்த கண்ணீர் வழிகிறது..... வாழ்த்துக்கள் தலைவரே.
தலைவரே... என்னா சொன்னாலும்... பிள்ளைங்கள சாப்பிட வச்சு... குடும்பத்தை மகிழ்ச்சியா வைக்கிறார் தலைவர்... அருமை... 👌👌👌
உண்மை தான் ப்ரோ எவ்வளவு கேவலமா பேசினுங்க இந்த வீடியோ பார்த்து சாகட்டும்... தலைவர் நல்லா இருக்கட்டும்
யார் என்ன சொன்னாலும் உங்கள் வளர்ச்சியை யாராலும் மறுக்க இயலாது
🔥
எண்ணம் போல் வாழ்க்கை❤️❤️❤️
இப்படி ஒரு தந்தை உங்களுக்கு கிடைத்து பெரும் பாக்கியம் தள்ள குடும்பம் பாக்கவே சந்தொசம இருக்கு
ரொம்ப மகிழ்ச்சியா இருக்குயா GP ❤ இதே மகிழ்ச்சியோடு எப்போதும் இருக்க இறைவன் அருள் புரியட்டும்.
அண்ண குடும்பத்துடன் உணவு உண்பது மன நிறைவு
Variety is a WORD
Varati is a EMOTION
🤣😂😝🤪
0:35
பிரியாணி is a Word
பியானி is an Emotion 🔥🤣
சூப்பர் அண்ணா.....பிள்ளைகளுக்கு உணவு என்ன வேண்டும் என்று கேட்டு பறிமாறுவதலிருந்து தெரிகிறது குடும்பத்தில் மீது அதிக அக்கறை உள்ள கொண்ட ஜிபிமுத்து அண்ணா
உங்கள் தம்பி பிள்ளைகளையும் அழைத்து சென்றது மகிழ்ச்சி 😃 தலைவரே
பார்க்கும் போது எவ்வளவு அழகாக இருக்கு. ஒவ்வொருவரும் தனது குடும்பத்துடன் மாதம் ஒருமுறை செல்லுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள் ❤️🙏
அக்கா முகத்தில் இப்ப தான் சந்தோஷமா இருக்கு அழகா இருக்காங்க மகிழ்ச்சி... வாழ்க வளமுடன்....
S 🥰
உங்கள் பிள்ளைகளை விட உங்கள் தம்பி பசங்களை எப்பவுமே அன்பாக பார்க்கின்றீர்கள் தொடரட்டும் சார் வாழ்த்துக்கள்
அண்ணா உங்களுக்கு ஆண்டவன் அருளும் ஆசிர்வாதமும் கிடைக்கவேண்டும் வாழ்த்துக்கள் 🤝💖
(உண்மையான) மனமகிழ்ச்சி முக மலர்ச்சியை தரும்
அருமையான பெற்றோர். அருமையான குழந்தைகள். அருமையான கணவன் மனைவி. அருமையான உறவினர்கள். அருமையான நண்பர்கள். இவை அனைத்தும் இவருக்கு பொருந்தும். இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். குழந்தைகளுக்கு நற்பண்புகளை சொல்லி கொடுத்து வளருங்கள். உங்கள் காலம் வேறு. இவர்கள் வாழப் போகும் உலகம் வேறு தம்பி. இறைவன் அனைத்து நலன்களும் உங்களுக்கு கொடுக்க வேண்டும்.
As a father I can feel the Muthu bros feeling.. he is so happy that his family is having a good time👍
தலைவரே... உங்க வளர்ச்சிய யாரும் அசச்சுக்க அசச்சுக்க முடியாது 👌🤝👍🥳
உங்கள் தம்பியின் மகள் மீது நீங்கள் காட்டும் அக்கறையை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்
தலைவரே உங்கள இப்படி மகிழ்ச்சியோடு சாப்பிடுவதைப் பார்க்க சந்தோஷமாய் இருக்கிறது❤️
செம விருந்து முத்தண்ணே. உங்க வீடியோல கல கலப்புக்கு பஞ்சமிருக்காது. பிள்ளைகளின் கூச்சமும் வெகுளித்தனமும் ரொம்ப பிடிச்சிருந்தது.
GP muthu ஐயாவின் வெள்ள மனசுக்குதான் அவர பார்த்தாவே எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி...
Barbecue is a WORD
Barbie is a EMOTION
😂😂wathaa 😂
உலகில் தாய் தந்தை பிறகு மிகவும் பாசம் நிறைந்த உறவு அண்ணன் தம்பி உறவு நாம் கஷ்டத்தில் இருந்தாலும் சந்தோஷமாக இருந்தாலும் அண்ணன் தம்பி எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் அவர்கள் பிள்ளைகள் தன் பிள்ளைகளை போல பார்த்து கொள்ள வேண்டும்
கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. வாழ்த்துக்கள் அண்ணாச்சி
என்ன தலைவரே ஞாயிற்றுக்கிழமை கறி விருந்தா 💥
Honey Garlic chicken is a WORD
Honey Horliks chicken is a EMOTION.
Athu pesal item pa
This is real happiness ❣️😊 His innocence and humbleness are adorable 👍
நீங்கள் என்றும் இதே சந்தோசத்துடன் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள் பல அண்ணா
உனக்கு படிக்கவே தெரியாது!!!! சூப்பர் பாப்பா.
தலைவர் முகத்தை பார்க்கனுமே😂😂😂😂😂😂😂😂😂
உணவை வீணாத்தீங்க நண்பா......🤔🤗ஏலே நமக்கு சோறு தன்முக்கியம் தலைவரே🍱
தலைவரே பணத்தை அதிகம் செலவு பண்ணாதீங்க வயசுக்கு வந்த பிள்ளை ஒண்ணு இருக்கு ஒரு வீடு கட்டற வழிய பாருங்க
It's Sponsor video
S totally free for hotel advertising
அவர் எங்க செலவு பண்றாரு ஹோட்டல் ஹோட்டல் காரங்க கிட்ட காசு வாங்கிட்டு ஹோட்டல் விளம்பரம் பண்றாரு
முத்து அண்ணே! குடும்பமாய் மகிழ்ந்த நிகழ்வு நெகிழ வைத்தது..!😊
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. -திருவள்ளுவர்.,
Nalla manusana irukuriya nee..ellaraiyum saapuda vechi kadasila avangalooda seyindhu saapudura...nee nalla irupa...paaka maghilchiya iruku...God bless you...
உங்களுடைய வெகுளி தான் உங்கள் நேர்மை தலைவரே..... வாழ்க வளமுடன்....
எல்லா மக்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டார், ஜிபி முத்து அண்ணே, நல்லமனிதர், வாழ்கபல்லாண்டு
👍😁🙏🙌❤🙌🙌🙌
12:26 chicken dum biriyani is a word
chicken tamil biriyani is an emotion
😂
தலைவரே உங்களாள முடிஞ்ச உதவியை இல்லாதவங்களுக்கும் பண்ணுகpls 🙏🙏🙏🙏
நீங்க எங்களுக்கு ஒரு தலைவன் மட்டும் இல்லை உலக மக்களுக்கு ஒரு வாத்தியார் தலைவரே உங்க நல்ல மனதுக்கு உண்மையா சாத்தியமா என்றும் நல்லா இருப்பிங்க
Such a good hearted person...love you Anna...!!❤️❤️
நீங்க ஒரு நல்ல கடவுள் பக்தன் அப்படின்னு நினைச்சிட்டு இருந்தேன் உங்க மரியாதையும் நீங்களே கேடுத்துட்டீங்க அறிவு இருக்கா கோயிலுக்கு போறேன்னு சொல்லிட்டு அசைவம் சாப்பிடுவார்களா
Ada avanga koviluku poitu vantha apramtha hotel poirukanga loosu
Avanga koviluku ponathu mrng.. Hoteluku ponathu nyt
@@shamlashiya7503 ஏ 7 அடி எருமை அவர் அந்த வீடியோ ல என்ன சொல்றாரு நாங்கள் கோவிலுக்கு கிளம்பிட்டேன் அப்படின்னு தான் சொல்றாங்க எருமை நீ நல்லா காத கழுவீட்டு செவிடு
@@shamlashiya7503 லூசு உன் உன் பேர நல்லா இருக்கு
எதார்த்தமான , கள்ளத்தனமில்லாத உடன்குடி GP முத்து !!! அனிஃபா ஹோட்டலின் சிறப்பான விருந்து உபசரிப்பு !!! 🤝👌🤪
பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷம் ஆக இறுகுகிறது...
You are really great father ❤️
தலைவரே உங்கள ரொம்ப பிடிக்கும்...எங்க குடும்பமே உங்க வீடியோவே அதிகாம பார்ப்போம்...
அண்ணா சூப்பர் மீனாட்சி அம்மனை எல்லாரும் நலமுடன் இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்
தலைவரே உங்க ரசிகர்கள் கூட ஒரு நாள் சாப்பிடுங்க ❤️❤️❤️❤️
Beautiful movements ❤️🦋✨gp Muthu Thalivare ❣️
தலைவரே இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்
அழகிய குடும்பத்துடன் அருமையான பதிவு 👌💐👍
Nice to see the Hotel manager and staffs served Muthu's family with respect. Thumbs UP to Anifa Restaurant.
Super this is family valga valamudan and nalamudan
Special is a word
Peshal is a emotion
நீங்க நல்ல இருக்கனும் தலைவரே 🙏you are family lover
அண்ணா வாழ்த்துகள் மேன்மேலும் வளர,தமிழனாக
தலைவரே வயதுக்கு வந்து கொஞ்ச நாட்கள் கூட ஆகாம அதுகுள்ள உங்க பொன்ன அசைவ கடைக்கு கூப்பிட்டு போக கூடாது.......... சந்தோசம் முக்கியம் தான்... பெண் பிள்ளை வாழ்க்கை அதை விட முக்கியம்.......... இனிமேல் வீட்டுல இருந்து நீங்க மட்டும் பொய்டு வாங்க..... வாழ்க வளமுடன்....நன்றி
உண்மையான உங்கள் குணமும் உங்கள் பேச்சும் எதார்த்தமான வாழ்க்கையும் நடைமுறையில் காட்டுவதற்கு மிகவும் பிடிச்சிருக்கு ஏன் பிக் பாஸ்க்குள் உங்களால இருக்க முடியலன்றது இப்ப புரியுது குடும்பம் புள்ளைங்க அந்த ரெண்டு நண்பர்களா அவங்க எல்லாரும் பாசமும் ஒண்ணா இருக்குறப்ப எங்களுக்கே கண்ணு திஷ்டி படும் அப்படின்ற மாதிரி இருக்கு இந்த குடும்பத்தை விட்டுட்டு உங்களால இருக்க முடியாது உண்மைக்கே அது எங்களால எல்லா பேரும் முன்னாலயும் புரிஞ்சுக்க முடியுது என்றென்றும் இந்த குடும்ப ஆரோக்கியமா நோய் நொடி இல்லாமல் சந்தோஷமா வாழறதுக்கு எங்களோட வாழ்த்துக்கள் ஆங்கிலத்தில் தெரியாவிட்டாலும் எதார்த்தமான பேச்சு உங்களோட வீட்ல எப்படி இருக்கீங்க அதே மாதிரி பிள்ளைங்க எல்லாம் புடிச்சிருக்கு சகோதரிக்கு பரிமாறிய விதம் ரொம்ப பிடிச்சிருக்கு மனைவி குழந்தை எல்லாத்தையும் சாப்பிட விட்டு பாக்கணும்னு ஒரு எண்ணம் வந்து ஒரு சிலருக்கு தான் இருக்கும் அதை உங்கள பார்க்கிறப்ப எனக்கு ரொம்ப சந்தோஷம் சகோதரரே வாழ்த்துக்கள் உங்கள் குடும்பம் பல்லாண்டு வாழ்க
Thambi pasangalai unga pasanga mathiri pakkaringa nalla eruppinga God bless you🙏
👑👑👑👑👑👑👑ஆண்களுக்கோ விடுமுறை உண்டு. விடுமுறையே எடுக்காமல் ஒவ்வொரு நாளும் வேலை செய்யும் தாய்மார்கள் அனைவருக்கும் என் அன்பின் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் JESUS BLESS YOU ALL MOTHERS 👑👑👑👑👑👑👑
Nee entha kalathula irrukka thambu
Muthu paapa nee thaan alagu....❤️
Hey . . .
நல்ல நிறைவான சூப்பர் வீடியோ....நல்ல நகைச்சுவை...
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இறைவன் அருளால் நல்லதே நடக்கட்டும்
அண்ணா உங்கள் வளர்ச்சிசக்கு வாழ்த்துக்கள்
மனம் போல் வாழ்க மகிழ்வோடு சிறக்க வாழ்த்துக்கள் வணக்கத்துடன் உறவுகளுக்கு
Maamisam saptutu Madurai Meenakshi Amman kovil. Super thalaivare 👌👍
இப்படி ஒரு உயரத்தை தொட எத்தனை அவமானங்களை கடந்திருப்பீர்கள் என யோசித்து பார்த்தேன்
நீங்க மதுரை மீனாட்சி கோயில் போரனு சொல்லிட்டு ஹோட்டல் கறி போட்டு நொறுக்கிரிங்க இது சரியா
தலைவரே இது சரிஇல்ல
Super g.p.muthu sir nan ungala comadyana nenichiten but neenga great sir familyku ivolo important kudukeereenga big boss thooki potutu vanthuteenga you are great
தலைவர் குஞ்சி பிரியாணி சாப்புடுறார்
Anna ippadi ungala parka romba santhosamma iruku......... ❤
Anna kolanthai kalukku nengalea food parimarunathu super anna anna nenga yellorum yeppaiyum happy ya irrukkannum 🙏🙏🙏🙏neriya different chicken super superb
அன்ணா காலை வணக்கம் அன்ணா பஹ்ரைன்லஇருந்து உங்க தம்பி அபுபக்கா் நானும் இப்பதான் சாப்பிட்டேன்
Thalaiva nee veara level .......❤️
தலைவரே இனிமேல் இதை போல் வீடியோ போடுங்க
ஆக மொத்தம் கடைசி வரைக்கும் மீனாட்சி அம்மன் கோயில் ல காட்டவே இல்லை சூப்பர் அண்ணாச்சி
அடுத்த வீடியோவில் வரும்
ஸ்பெஷல் is word
ஸ்பெசல் is emotion
சூப்பர் தலைவர் அவர்களே நன்றி
மனசு நெறஞ்ச வாழ்த்துக்கள்
Proud of you brother thambi pinny kudakuttituporinkalay hats off you👌👌👌👌👏👏👏🙌🙌
நானும்.மதுரைக்காரன்தான்.அதுஎன்னாசூப்பு.தெரியும்மா.மார்கட்டில்திரியும்மே.மாடு.அதன்வால்சூப்பு.மற்றும்.மட்டன்வந்து.மாட்டுகறி.இது.தெரியாம.குடும்பத்தொடு.தின்டு.அருமை.அருமை.ஏன்று.செல்லுற.எருமை
Enna ellarum thambi pullaya pathukurarunu avara perumaya pesringa.. Avaroda thambi adhunala avaru pathukuraru.. But indha ammavum serndhu mugam sulikama adhuku idam kudukudhu pathingala... Andha amma than kadavul😍avanga mattum sanda potutu irndha ivlo sandhosama irkuma indha kudumbam andha ammavum purusar enna seiraro adha aadharikiranga ma sha allah
Enjoy தலைவரே 😋
Happy mother's day.... Nanbaa
வாழ்த்துக்கள் அண்ணா 👌💐👍அண்ணி ஊட்டி விடும்போது வெக்கம் 👍👌👌😊
nalla manusen. really great sir
Gid bless you all and so innocent speech of GP Muthu anna… and i wish you all the success ahead too
Mathurayila sabbadu ellam semmaya erukkum naggalam mathurai karavugga nnu solla rompa perumai
Annae nenga romba nallavar .thambi pulainga nu vithyasam pakalae. All people like u annae
20:01 தலைவர் இன்னொரு குழந்தைக்கு ரெடி ஆகுறாரு..... 🔥
😆
@@nwo4595 🤣🤣
Unaku first padika thariyadhu papa vera level 😁
Super தலைவரே👍👍👍...
தலைவர் ரொம்ப பாலிசா இருக்கார்
Ungal ooru enna thalaivare, I'm your big fan
வாழ்க வளமுடன் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தலைவரே ஊர் மேய போயாச்சா
அனைத்துப் கொட்டை கலக்கும் மதிய வணக்கம்
Super inviting namha anachi gp muthu a madras Anifa restaurant ku poiruthal paturkelam nu yarelam ninaichige? parkevey yummy 😋 meals ,Anachi super a parimarenathu family ku ,romba arumai anbu nirayja ullam, God bless all of you and .♡♡♡♡
உங்கள பார்க்அ சந்தொசம இருக்கிறது
Thalaivarai Muthu vara level