Hi sir , super information on A/c... I have a doubt... while A/c on there is water draining on road... whether its normal r we need to check any component.
Sir எனக்கு கார் driving பண்ணுவேன். எதோ சுமாரா, but எனக்கு ஒரு பயம் இருக்கும். நான் car driving பண்ணா laft சைடு அண்ட் right சைடு அண்ட் ஹில்ஸ்ல யாரும்போது எப்படி என்ற குழப்பப்பம் இருந்தது உங்க வீடியோ பார்த்த பிறகு அந்த பயம் போயிடுச்சி, en kitta car இல்ல ஆனா உங்க வீடியோ பார்த்துட்டு nightla தூங்கும்போது கனவுல car driving பன்ற மாதிரி இருக்கு. நான் car ஒட்டினா feel ஆகுது. உங்க விளக்கம் அவ்ளவுவு தெளிவா இருக்கு அண்ணா.
Sir iam a studying 12 th at this age itself iam getting knowledge about car iam so happy sir thank you so much sir ur videos Are easily iam getting understand thank you so much sir 🙏🙏🙏...
Excellent explanation of car AC functioning with details of basic heat transfer in layman's language!You are doing a great service freely to car owners!
Anna nijamalume unga videolam pathu than anna na car drive panna proper ah kathukitan.. Thank u anna unga explanation enaku super ah puriya vachiruku anna.. Thank u god bless u
super ah explainatuon panninga.... last la... ac on panna... evlooooo mileage drop aagum nu oru vaarthai sollirthaal innum nalla irundhirrukum.. because mileage drop pathi ovoruthar ovoru fact solrango. practical ah terijikka mudila innum...finally unga technical explain really super.....
எங்க சார் இதெல்லாம் கத்துக்கிறீங்க...🤔🤔🤔 உங்கள மாதிரி விளக்கமாக அறிவியல் பூர்வமாக விளக்கும் ஒருவரை நான் பார்த்ததேயில்லை... நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சார் 👏👏👏👏👍👍👍👍👍
வணக்கம் ஐயா, நீங்கள் பதிவிடும் அனைத்து வீடியோக்களும் மிகவும் உபயோகமாக இருக்கிறது... எனக்கு A/c துறை மீது ஒரு சந்தேகம். கார் ஏசியில் ஓடும் போது ரோட்டில் தண்ணீர் வடிகால்... பிரச்சனையா
உங்களுடைய கானொளிகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, நன்றி எனக்கு ஒரு சந்தேகம். AC ஆன்னில் இருக்கும்போது எஞ்சினை on/ off செய்யலாமா? தயவு செய்து உங்களுடைய அடுத்த கானொளியில் உங்களுக்கு சௌகரியமான நேரத்தில் விளக்கவும். நன்றி.
have watched your video since 6 months.after watching your i am a good driver ,without going the driving class.thanks to birlka parvai. ibought new car and driving well becoz of you
Your video is more helpful to learn about the car, hats off to you sir 👏 But I saw 102 dislike people in this video I don't know why ? And what they need really. Keep up your good work 🙏
Well explained.... But you missed the Air circulation seal switch. It should be open if you want outside air and closed if you don't want. Some people want to keep it in the middle..... is that right ? In the manual, there's a way to keep the switch in open condition, temperature in cold condition, Ac off to get good effect while driving early morning. Any comments?
Super anna nalla explanation, but ouru doubt AC use pannitu car drive pannum pothu braking system eppadi irukum,slow va pudikuma illa fast ha pudikuma, ennaku Ac use pannum pothu brake slow va pudikura mathiri feel iruku, any tips
Very useful video bro Thanks bro... Bro Oru small doubt ? Ippa car start pannama just on mattum panni ac on Panna, ac run aagudhae Battery use panni run aagudhae Adhu yeppadi Adhoda mechanism Enna Konjam sollunga bro 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
super sir, AC functioning , power drop explanation ellam super sir.. but last la sonna points enaku sariya puriyala.. with AC on - power drop + mileage also drop , idhu vera topic , Aerodynamics vera topic.. with AC on- windows closed or opened - power + mileage drop agum, adhula no change.. but windows closed konjam drop agum , windows opened adhigama drop agum.. aerodynamics correct ah illana , confirm power mileage drop agum.. for example (1ltr petrol gives 25kms mileage) without AC , windows closed = 25kms without AC , windows opened = 20kms with AC, windows closed = 20kms with AC , windows opened = 15kms aerodynamics plays major roll in power & mileage ,,as well as AC. but AC concept is total different when compared to Aerodynamics.. if im wrong , pls dont mistake sir, help me to understand how it works.. thank you
Extraordinary explanation ❤️❤️ I actually think about it two days ago You put video today thankful 👍👍 I have a doubt about how to find a/c gas level 🙏 thanks in advance 🙏
Ac la irukura button & their function detail ah video podunga. Blower adjust pannura button therinjikittom intha video la remaining pathi video podunga. Ac function + button application innum full ah therinjuka vaipu iruku
Very detailed video sir 👏🏻👏🏻 Sir usual ah car la AC on la vachu ideal ah wait pandra habit iruku adhula one hr ku ac on la vachey ideal ah irkom na evalo fuel consume aaguthu adha pathi kandippa oru video podunga sir
Thanks for your video bro. How to remove fog in front car glass when it's raining or atmospheric temperature drops ? Please put a detailed video in your style bro.
Bro can you please advice / make video when to power on car AC. For example before we start drive or after 2-3 minutes. Which would be the best one need your valuable input.
Hi brother, I started watching your videos since yesterday. Each and every topic is clear and easily understandable. Romba useful ah iruku... Anyone can easily and quickly learn driving if they watch your videos. Thank you very much for your service 🙏🏻. Gold bless you and your family.
Excellent presentation ji.. just one doubt. For AC to reach back seat better, we generally increase fan speed right. will mileage decrease with increased fan speed or increased AC (i mean turning ac more towards Blue mark in the knob). Will that help if having the cooling in medium and fan speed more or the other way around (Fan speed low and cooling knob more towards blue) .
Excellent explanation. One clarification, whether the blower number has any significance in power usage. Is the blower a electric component or mechanical component?
9:35 ஒரு காரின் சுமார் 25-50 சதுர அடியை குளிர்விக்க 20 குதிரைத் திறன் தேவையா?விளக்கம் தவறாக தோன்றுகிறது. கிட்டத்தட்ட காரின் 1/4 பங்கு திறன் ஏசிக்காகவா செலவாகிறது?வீட்டின் ஏசி ஒரு குதிரைத்திறனனில் 100சதுர அடியை குளிர்விக்கிறது.
All your Videos are very informative Thank you What is the difference between power steering and electrical steering. Which model will help in better milage
Sir one more request, when car gets stranded in highways for some reason which are the basic should we check first, can you please put a video for this? like checking the fuse plug and if any other.
நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும், மக்களுக்கு பயனுள்ள ஒரு youtuber.
Great birla anna unga voice romba bold
Bro my i10 nly 8 to 10 mileage ena panalam ...... give some idea
நல்ல மனிதர்
Yea ellarum views kaga length ah video poduranga. Ivar oruthar ah thavira vera yaarum video la fast forward use panni paathathu illa
Hi sir , super information on A/c... I have a doubt... while A/c on there is water draining on road... whether its normal r we need to check any component.
I think you are an automobile engineering lecturer and also a professonal chaffur kudos to your endeavours
மிகச் சிறந்த எளிமையான விளக்கம் brother. நன்றி. Apdiye Enga Appa ku phone potu tharen indha Detail ah solirunga Bro AC podave vida matingararu 🤣
Alto a/c On பண்ணாலே பிக்அப் கம்மி ஆகிடுது ப்ரோ குழப்பமா இருந்தேன்
இப்ப புரிஞ்சது ❤️👍
naanum feel pannirken bro
Indica um pick up kammiya than irukku
Sir எனக்கு கார் driving பண்ணுவேன். எதோ சுமாரா, but எனக்கு ஒரு பயம் இருக்கும். நான் car driving பண்ணா laft சைடு அண்ட் right சைடு அண்ட் ஹில்ஸ்ல யாரும்போது எப்படி என்ற குழப்பப்பம் இருந்தது உங்க வீடியோ பார்த்த பிறகு அந்த பயம் போயிடுச்சி, en kitta car இல்ல ஆனா உங்க வீடியோ பார்த்துட்டு nightla தூங்கும்போது கனவுல car driving பன்ற மாதிரி இருக்கு. நான் car ஒட்டினா feel ஆகுது.
உங்க விளக்கம் அவ்ளவுவு தெளிவா இருக்கு அண்ணா.
I am mechanical engineer niga explain pannadhu 100% crt sir
நீண்ட நாள் சந்தேகம், மிக எளிமையாக புரியும்படி விளக்கம் அளித்தீர்கள் 👌🏻👍👌🏻👌🏻👏👏👏 அருமை 👏 வாழ்த்துக்கள் 💕
Sir iam a studying 12 th at this age itself iam getting knowledge about car iam so happy sir thank you so much sir ur videos
Are easily iam getting understand thank you so much sir 🙏🙏🙏...
Thanks kanna
Ur welcome sir
Thanking you bro. நான் மிகவும் குழம்பியதை தெளிவு படுத்தி விட்டீர்கள்.
03:44 CCEE is the short term to keep the refrigeration cycle in memory.. Condenser, Compressor, Evaporator, Expansion valve...
As usual well explained bro..👏 Engineering la padichadha once recall panna mudinjudhu💯
சார் மிக மிக மிக மிக நன்றி, இதைவிட இவ்வளவு தெளிவாக விளக்க முடியுமா என்று நான் நினைக்கவில்லை ஒவ்வொரு பதிவும் ஒரு படிப்பினை , நன்றி
Excellent explanation of car AC functioning with details of basic heat transfer in layman's language!You are doing a great service freely to car owners!
Thanks sir
Anna nijamalume unga videolam pathu than anna na car drive panna proper ah kathukitan.. Thank u anna unga explanation enaku super ah puriya vachiruku anna.. Thank u god bless u
இவ்வளவு ஆழமாகவும் விளக்கமாகவும் சொல்லி தந்தமைக்கு மிக்க நன்றிங்க 😊👍🙏🙏🙏
அறிவியல் பார்வையில் எளிதாக புரிய வைத்த உங்களுக்கு கோடி நன்றிகள்
அய்யா நீங்க உண்மையிலே ஒரு நல்ல மனிதர்... உங்களுக்கு பொது நலன் காக்கும் மனிதர் என்ற விருது வழங்க வேண்டும்...🎉
super ah explainatuon panninga.... last la... ac on panna... evlooooo mileage drop aagum nu oru vaarthai sollirthaal innum nalla irundhirrukum.. because mileage drop pathi ovoruthar ovoru fact solrango. practical ah terijikka mudila innum...finally unga technical explain really super.....
எங்க சார் இதெல்லாம் கத்துக்கிறீங்க...🤔🤔🤔 உங்கள மாதிரி விளக்கமாக அறிவியல் பூர்வமாக விளக்கும் ஒருவரை நான் பார்த்ததேயில்லை... நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சார் 👏👏👏👏👍👍👍👍👍
Oru car ac la ivlo mechanic system iruku nama switch on panuna takkunu cool aagudhuu semma bro thanks❤️
ஐயா, வணக்கம் ரொம்ப நாளாக இருந்த ஐயம் தீர்ந்தது .மிக்க நன்றி
ரொம்ப நாளா ஒரு சந்தேகம் தீர்த்து வைத்தீர்கள் இந்த சந்தேகத்தை ரொம்ப நன்றி
வணக்கம் ஐயா, நீங்கள் பதிவிடும் அனைத்து வீடியோக்களும் மிகவும் உபயோகமாக இருக்கிறது... எனக்கு A/c துறை மீது ஒரு சந்தேகம். கார் ஏசியில் ஓடும் போது ரோட்டில் தண்ணீர் வடிகால்... பிரச்சனையா
Romba nal eruntha doubt clear ayudchu.. Neenga enga than engiyo erukinge , Pallavaram chrompet Tambaram but correct enga than theriyela .. Elam videos lyum Pallavaram bridge varuthu
Superb Explanation Bro....Google la kooda ivvalavvu simple aana explanation-ae illa..Great job..
மிக தெளிவான விளக்கம் அருமை.....
Rear Ac எப்படி வேலை செய்கிறது என்று ஒரு பதிவு போடுங்கள் படவிளக்கங்கலுடன்
உங்களுடைய கானொளிகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, நன்றி
எனக்கு ஒரு சந்தேகம். AC ஆன்னில் இருக்கும்போது எஞ்சினை on/ off செய்யலாமா?
தயவு செய்து உங்களுடைய அடுத்த கானொளியில் உங்களுக்கு சௌகரியமான நேரத்தில் விளக்கவும். நன்றி.
Great effort. The concepts are explained simple and easy to understand even for a common man. Keep going👍
.அண்ணா உங்கள் videos அனைத்தும் தெளிவாகவும் உபோயோகமாகவும் உள்ளது
Unga presentation Vera leavel 🔥 Brother.. Engineering pathi theriyathavanga kuda esay absorb pannikuvanga. 👏Really Very well 💤👍
Seriously, you are a great teacher.. Great explanation
Bro ...naan car drive panna start pannumpothu rmba kammiya thaa drive panven rmba slip aagu...bt ungaloda videos parthu antha calculation vachi drive pannumpothu ellam crct ah irunthuchu...ipo naan ella place ku easy ah drive panren..and some driving offers um poren..tq bro
Good, have a safe and enjoyable drive
I am a Mechanical engg graduate,very well explained 👏👌
அடிக்கடி car neutral gear use பண்ணலாமா sir
இதுவரைக்கும் உள்ள வீடியோ ல neutral பத்தி பேசவே இல்லை சார் pl..
என் பல நாள் சந்தேகத்திற்கு இன்று பதில் கிடைத்தது.. நன்றி பிர்லா சார்..
Very well explained. I think you should take more engineering concepts and explain it in such simple manner.
Rombha thanks annae...na itha unga previous video la comments la keta question ku oru semma video potinga.. crystal clear ah irunthuchu...
Well explained, thala. Neenga ivlo pains yeduthu explain panadhukku my hearty thanks.
Birla anna concepts=satisfied=Easily understandable❤️🔥
அருமையான விளக்கம் நன்றி.... 🙏🙏🙏🙏🙏
have watched your video since 6 months.after watching your i am a good driver ,without going the driving class.thanks to birlka parvai. ibought new car and driving well becoz of you
Your video is more helpful to learn about the car, hats off to you sir 👏
But I saw 102 dislike people in this video I don't know why ? And what they need really.
Keep up your good work 🙏
Engineering college lecture kooda epadi clear soli iruka mataru bro. Hats off for your explanation
Unga presentation explanations ellamay enaku theriyum aana again paaka nalla iruku. As usual good explanation 👍. Keep it up bro..!
Well explained....
But you missed the Air circulation seal switch. It should be open if you want outside air and closed if you don't want. Some people want to keep it in the middle..... is that right ?
In the manual, there's a way to keep the switch in open condition, temperature in cold condition, Ac off to get good effect while driving early morning. Any comments?
🙏🙏🙏மிக தெளிவான பதிவு அண்ணா மிக்க நன்றி மதுரையில் இருந்து உங்கள் தம்பி சூர்யா 🙏🙏🙏
Super anna nalla explanation, but ouru doubt AC use pannitu car drive pannum pothu braking system eppadi irukum,slow va pudikuma illa fast ha pudikuma, ennaku Ac use pannum pothu brake slow va pudikura mathiri feel iruku, any tips
Very useful video bro
Thanks bro...
Bro
Oru small doubt ?
Ippa car start pannama just on mattum panni ac on Panna, ac run aagudhae
Battery use panni run aagudhae
Adhu yeppadi
Adhoda mechanism Enna
Konjam sollunga bro
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
super sir, AC functioning , power drop explanation ellam super sir.. but last la sonna points enaku sariya puriyala..
with AC on - power drop + mileage also drop , idhu vera topic , Aerodynamics vera topic..
with AC on- windows closed or opened - power + mileage drop agum, adhula no change..
but windows closed konjam drop agum , windows opened adhigama drop agum..
aerodynamics correct ah illana , confirm power mileage drop agum..
for example (1ltr petrol gives 25kms mileage)
without AC , windows closed = 25kms
without AC , windows opened = 20kms
with AC, windows closed = 20kms
with AC , windows opened = 15kms
aerodynamics plays major roll in power & mileage ,,as well as AC. but AC concept is total different when compared to Aerodynamics..
if im wrong , pls dont mistake sir, help me to understand how it works..
thank you
I am a beginner u r efforts are very useful for me!! And u r explaination like a professional manner🎉
Superb explanation👍🏻
தெளிவான விவரங்களை வழங்கிய birlas parvai க்கு நன்றி
What's about the usage of fan instead of using AC. Can you explain
Super bro very useful video..... Maximum persons ku car pathina details ethuvum theriyathu but unga videos Ella detailsum useful ah eruku .....
sir 2 months munnadi keta questionku ipothan video potrukinga anyhow thank u for the valueable information
Dear Bro, Very scientifically explained. Thank you. Kudos to your praiseworthy effort.
Great explain AC functions in Car also with milege explanation
Extraordinary explanation ❤️❤️
I actually think about it two days ago
You put video today thankful 👍👍
I have a doubt about how to find a/c gas level 🙏 thanks in advance 🙏
அண்ணா பழைய வாகனங்கள் வாங்கலாமா என்று ஒரு வீடியோ போடுங்கள்
Excellent. Please tell what's the relationship between alternator and O2 sensor. How do both work. Why O2 sensor is so important in a car.
Sir வணக்கம்
Thanks for your information.
Up hill and down hill driving பற்றி vedio இருந்தால் பதிவு செய்யவும்.
நன்றி.
Ac la irukura button & their function detail ah video podunga. Blower adjust pannura button therinjikittom intha video la remaining pathi video podunga. Ac function + button application innum full ah therinjuka vaipu iruku
how to maintain electric cars and how to buy electric cars and say there merits and demerits.
100 kmph la Windows close pannitu AC off la vacha innum mileage kidaikkume..Technical ah super ah pesitu last la y sothapuninga
Hi birla sir , unga videos ellam arumayo அருமை.,..அம் a great fan of yours....unga knowledge neenga engg college ஆரம்பிக்கலாம் 😃😃
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சார்.
Thank you all information
Yours effort sure success
& my wishes bro
Good crystal clear explanation,give some tips for AT cars for e.g. how to engage the driving paddles
Ac has to be used every now and then so that
1.compressor
2.cooling coil
Will have more life and Gas will sustain longer.
Sir nan rompa payathula erunthen epo illa eni than car vankanum tq sir
Very detailed video sir 👏🏻👏🏻
Sir usual ah car la AC on la vachu ideal ah wait pandra habit iruku adhula one hr ku ac on la vachey ideal ah irkom na evalo fuel consume aaguthu adha pathi kandippa oru video podunga sir
After seeing this video i understand how ac works thanks sir
அருமையான விளக்கம்...
Very clear and useful bro ✌️ thank you
Very good clarity in explanation and ur voice and tamil pronunciation is very good. I use to watch ur video regularly. Keep it up, God bless u.
Thanks for your video bro.
How to remove fog in front car glass when it's raining or atmospheric temperature drops ?
Please put a detailed video in your style bro.
Use the windshield blower option with re circulation mode on ..
Boss, என்னோட கார் oun board ஆக இருக்கிறது அதை T board ஆக மாற்ற சிறந்த வழிமுறை எது,
ஜி டாடா சபாரி storm வாங்கலாமா please rewiew podunga
Explanation is good, but you could have split this into 3 videos. All the concepts may not able to understand by all.
Really very much useful to all car users demonstration thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏
Perfect engineering example with Heat and Mass transfer
Very detailed one,I really liked and understood, if you shorten your explanation, more viewers will watch.
Bro can you please advice / make video when to power on car AC.
For example before we start drive or after 2-3 minutes.
Which would be the best one need your valuable input.
Arumaiyana pathivu, sirappu .. Mikka nandri..
Bro please explain difference between cng and lpg. Can we buy stock cng cars and use auto gas in tamil nadu
Intha video nalla iruku useful ah irunchu tq bro
இல்ல Bro Highway லயும் with Ac ல Drive பண்ணும்போது லிட்டருக்கு 2 Km drop ஆகுது நான் Check பண்ணி பாத்துட்டேன்.
Sir new budget car vs used luxury car??? Which One to buy?
How to overtake confidently AMT car ...pls make video sir
Hi brother, I started watching your videos since yesterday. Each and every topic is clear and easily understandable.
Romba useful ah iruku... Anyone can easily and quickly learn driving if they watch your videos. Thank you very much for your service 🙏🏻. Gold bless you and your family.
Romba naal doubt cleared. Useful. Thank you sir. 👍
Pesaama ne enga clg ku professor ah vandhuru shivaji💥💥💥💯
semmaya sonningo bro
Excellent presentation ji.. just one doubt. For AC to reach back seat better, we generally increase fan speed right.
will mileage decrease with increased fan speed or increased AC (i mean turning ac more towards Blue mark in the knob). Will that help if having the cooling in medium and fan speed more or the other way around (Fan speed low and cooling knob more towards blue) .
Bro unga pinnadi oru white screen or ethavathu screen vainga bro videoda standard innum konjam koodum !!
Excellent explanation. One clarification, whether the blower number has any significance in power usage. Is the blower a electric component or mechanical component?
9:35 ஒரு காரின் சுமார் 25-50 சதுர அடியை குளிர்விக்க 20 குதிரைத் திறன் தேவையா?விளக்கம் தவறாக தோன்றுகிறது. கிட்டத்தட்ட காரின் 1/4 பங்கு திறன் ஏசிக்காகவா செலவாகிறது?வீட்டின் ஏசி ஒரு குதிரைத்திறனனில் 100சதுர அடியை குளிர்விக்கிறது.
All your Videos are very informative
Thank you
What is the difference between power steering and electrical steering.
Which model will help in better milage
Master of all Subjects. 💐
Sir one more request, when car gets stranded in highways for some reason which are the basic should we check first, can you please put a video for this? like checking the fuse plug and if any other.
Fantastically explained refrigeration cycle in simple way. Anyone can understand the way you are explaining all the concepts. Congrats 🤝🤝