பிளாஸ்டிக் சேர் மீது ஏறி ஹாய் சொன்ன பிரதமர்! | PM Modi | Anna University | Dinamalar Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • பிளாஸ்டிக் சேர் மீது ஏறி ஹாய் சொன்ன பிரதமர்! | PM Modi | Anna University | Dinamalar Video
    #Annauniversity #modi #chennai #convocationAnnauniversity For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Комментарии • 374

  • @mathivananvmathivananv9407
    @mathivananvmathivananv9407 2 года назад +452

    சுதந்திரத்திற்கு பிறகு இந்திய திருநாட்டின் சிறந்த தலைவர்... மிக சிறந்த பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடிஜி அவர்கள்....

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 2 года назад +18

      👌👌👌👍👍👍

    • @sunderrajagopal2084
      @sunderrajagopal2084 2 года назад +13

      True

    • @mageshg2058
      @mageshg2058 2 года назад +16

      Long live modiji

    • @mahadevannarayanaswamy900
      @mahadevannarayanaswamy900 2 года назад +18

      Nehru kudumbam indra Gandhi ulpada indiyavin sabakedu.. Thittam pottu Nehru vin magal Indra feros Gandhi ya mananthu, Gandhi enkira (brand) name payanpaduthi 50 andukal Indiavai nasam seithathu Nehru Kudumbam.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад

      SSS S HINDU GIRL S NOT SAFE IN INDIA - WHAT DO BJP GOVERNMENT ? HINDU POPULATION DOWN ? SRI MATHI CASE Tamil nadu ,etc. WHY MORE ELDER HOME IN ..

  • @krishnalathadevinatarajan4598
    @krishnalathadevinatarajan4598 2 года назад +145

    நல்ல மனிதரை தேசத்தின் பிரதமராக தேர்ந்தெடுத்தற்கு பெருமை கொள்வோம்🙏🙏

  • @sobana1372
    @sobana1372 2 года назад +84

    என்ன ஒரு ஆச்சரியம் பெரும்பாலும் மோடி ஜீ பற்றிய செய்திகள் வந்தால் அதிகமாக negative comments தான் படித்துள்ளேன்.....
    இப்போது அனைத்தும் positive comments 👍👍
    மிக்க மகிழ்ச்சி 🙏🙏
    🇮🇳ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @umabalaji3120
    @umabalaji3120 2 года назад +87

    சக்கர நாற்காலியிலேயே தலைவர்களை பார்த்து பார்த்து சலித்துப்போன கண்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் காட்சி இது. யோகாசனம் செய்வதால் 72 வயதிலும் சேரின் மீது உடனே ஏற முடிகிறது. திரு.மோடி அவர்கள் நூறாண்டுகாலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @rajendranvellu746
    @rajendranvellu746 2 года назад +89

    நான் திமுக தான் ஆனாலும் உலக அரங்கில் வலிமையான பிரதமராக திரு மாண்புமிகு மோடிஜி வலம் வருவதில் ஒரு இந்தியனாக பெருமை கொள்கிறேன். அவர் நீண்ட ஆயுளுடன் வாழ விழைகிறேன் .வாழ்க தமிழ் வெல்க தமிழ்நாடு.

  • @subramanians8611
    @subramanians8611 2 года назад +72

    வாழ்த்துக்கள் மோடி ஜீ........ மோடி ஜீ இன்னும் நமக்கு குறைந்தது ஒரு பத்து ஆண்டுகளுக்கு தேவை........ வாழ்க.........

  • @narayananganesh7389
    @narayananganesh7389 2 года назад +92

    இந்திய மக்களின் உணர்வுகளை மதிக்கத் தெரிந்த உண்மை தலைவர் மோடிஜி... வாழ்க... ஜெய் ஹிந்த்... பாரத் மாதாவுக்கு ஜே...

  • @lakshmannadar8728
    @lakshmannadar8728 2 года назад +97

    தற்போதய இந்தியாவின் தலலச்சிறந்த பண்பாளர் வாழ்க பல்லாண்டு

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад

      SSS S HINDU GIRL S NOT SAFE IN INDIA - WHAT DO BJP GOVERNMENT ? HINDU POPULATION DOWN ? SRI MATHI CASE Tamil nadu ,etc. WHY MORE ELDER HOME IN ..

  • @arjung3427
    @arjung3427 2 года назад +75

    காட்டுக்கு ராஜா சிங்கம் 🦁 எங்கள் நாட்டுக்கு ராஜா திரு.மோடி. ஜி.உலகிலேயே இப்படிப்பட்ட தலைவன் இல்லை என்போம்.

    • @IndianTamilan19
      @IndianTamilan19 2 года назад

      yes👍👍👍🇮🇳🇮🇳🙏🙏ஜெய் மோடிஜி🇮🇳🇮🇳🙏🙏🙏♥️♥️♥️♥️

  • @IndianTamilan19
    @IndianTamilan19 2 года назад +342

    நம் நாட்டுக்கு கிடைத்த பொக்கிசம் இந்த மா மனிதர் திரு மோடிஜி🇮🇳🇮🇳🇮🇳♥️♥️🙏🙏🙏👌👌👌🙏🙏

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 года назад +44

    உலக நாடுகள் இதுவரை கண்டிடாத தலைவர் இந்தியாவிற்கு கிடைத்த வர பிரசாதம் பிரதமர் மோடி அவர்கள் 👍👍👍🙏🙏

  • @alwaysunlucky20
    @alwaysunlucky20 2 года назад +46

    மோடிஜி ஒரு நல்ல மனிதர் மற்றும் ஒரு நல்ல தலைவர்.. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு கர்ம யோகி🇮🇳🚩🕉️

  • @kaynavu9140
    @kaynavu9140 2 года назад +150

    Hit like if you want Modi Ji for 2024 🇮🇳

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 2 года назад +10

      And the next and the next and the next... If possible ~♥~🙏

  • @mitunmaniraj8226
    @mitunmaniraj8226 2 года назад +41

    மோடி ஜி எங்கள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்த மோடி ஜிக்கு எங்கள் தமிழ்நாட்டின் சார்பாக வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 года назад +56

    நம்ம பாரதத்தின் தவப்புதல்வன் அல்லவா
    ஜெய் ஹிந்த் 🙏🙏🙏

  • @honeyhoney2140
    @honeyhoney2140 2 года назад +20

    மேன் மக்கள் இப்படி தான்... உயரும் போதும் பணிவுடன் இருக்கிறார்... ஜெய் ஹிந்த் ஜெய் மோடிஜி

  • @kgsekarsekar801
    @kgsekarsekar801 2 года назад +39

    மேன் மக்கள் மேன் மக்கள்தான்
    (குறிப்பு) தன்னுடைய செயல்பாட்டினால்

  • @savithiriravikumar4697
    @savithiriravikumar4697 2 года назад +393

    அருமையான மனிதரை தலைவராக பெற்றிருக்கிறோம். 2024 ல் அதிக பட்ச பிரதிநிதிகளை பாஜக சார்பில் அனுப்பி வைக்க வேண்டும். அதனை தமிழக மக்கள் தான் முன்னெடுக்க வேண்டும். வாழ்க பாரதம்💐💐💐

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 2 года назад +58

    திரு நரேந்திர மோடி அவர்களை வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் ஐயா நல்வாழ்த்துக்கள்

  • @anandh1970
    @anandh1970 2 года назад +54

    தான் என்ற அகங்காரம் இல்லா மாமனிதர்

  • @SureshKumar-oj8fs
    @SureshKumar-oj8fs 2 года назад +63

    Sure 400+ in 2024 election
    Bharat Mata ki Jai 🙏

    • @mohan1771
      @mohan1771 2 года назад +4

      👍🏻👍🏻👍🏻👍🏻

    • @sivananthan3101
      @sivananthan3101 2 года назад +3

      Yes 😀😀😀😀👍👍👍👍

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 2 года назад +1

      Thathasthu Thathasthu Thathasthu 🙌🙌🙌

  • @mohankumar-ce3nl
    @mohankumar-ce3nl 2 года назад +11

    YESSSSSSSSSSSSSSS.....அருமையான மனிதரை தலைவராக பெற்றிருக்கிறோம். 2024 ல் அதிக பட்ச பிரதிநிதிகளை பாஜக சார்பில் அனுப்பி வைக்க வேண்டும். அதனை தமிழக மக்கள் தான் முன்னெடுக்க வேண்டும். வாழ்க பாரதம்💐💐💐

  • @ayyarsamys3533
    @ayyarsamys3533 2 года назад +8

    பாரத பிரதமர் உயர் திரு நரேந்திர மோடி அவர்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் அன்பு பண்பு மதிப்பு பாசம் அன்புடன் வரவேற்கிறோம் அன்புடன் தமிழ் மாநிலம் @💐🌸💮🏵🌹🌺💐💐💐🌹🏵🌼💐

  • @nagarani2790
    @nagarani2790 2 года назад +18

    தமிழக மக்களின் மீது அவர் கொண்டுள்ள
    அன்பைக்கண்டு மெய்சிலிர்ப்பதை உணரமுடிந்தால்....
    நீங்கள்தான் தாய் திருநாட்டின் உண்மையான வாரிசு!
    R.நாகராணி வாணியம்பாடி

  • @maharajanrajan7263
    @maharajanrajan7263 2 года назад +59

    தங்கள் வருகையால் புனித மடையும் தமிழகம்

  • @krishnapalani4580
    @krishnapalani4580 2 года назад +226

    A humble PM for whole of India. No wonder the world praises him. Long live Modi Ji.

    • @sivananthan3101
      @sivananthan3101 2 года назад +6

      Yes 😀😀😀😀👍👍👍👍

    • @kumargurutharan4043
      @kumargurutharan4043 2 года назад

      Cannot believe he could stop a bloody war to let Indians out that’s the secret of all his visits abroad

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 2 года назад +36

    அருமை அருமை திரு மோடிஜி அவர்களின் செயல்பாடு..ஜெய்ஹிந்த்

  • @jeyanthivanarajan3675
    @jeyanthivanarajan3675 2 года назад +39

    Enna oru manidhar Ivar. Jai hind.

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan2550 2 года назад +17

    இந்தியாவில் இந்தியனாய் பிறந்தமைக்கு பெருமையடைகிறேன்

  • @DuraisamiDuraisami-ud1py
    @DuraisamiDuraisami-ud1py 2 года назад +25

    எளியோருக்கும் எளியோன் எங்கள் மோடி

  • @Rameshbabu-ys6ru
    @Rameshbabu-ys6ru 2 года назад +19

    நமக்கு கிடைத்த பொக்கிஷம் மோடிஜீ

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 2 года назад +34

    தன்னலமில்லா தலைவா எங்களுகாவல் தெய்வம்

  • @ayyappans8581
    @ayyappans8581 2 года назад +15

    இளைஞர் அய்யா மோடி அவர்களே வாழ்க வளமுடன்

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 2 года назад +18

    🇮🇳🇮🇳🇮🇳இந்திய சுதந்திரத்துக்கு பிறகு மக்கள் போற்றும் மாபெரும் தலைவர் 🇮🇳💪💪💪பிரதமர்நரேந்திர மோடி ஜி அவர்கள்🙏🙏🙏

  • @nagarajanaeo1381
    @nagarajanaeo1381 2 года назад +109

    Long live Modiji

  • @rameshv62
    @rameshv62 2 года назад +21

    இத்தகைய மாமனிதனை கோ பேக் மோடி என ஒரு குழு செயல்படுவது வருத்தமளிக்கிறது.

  • @elangon3832
    @elangon3832 2 года назад +15

    எனக்கு பிடித்த நல்ல தலைவர்🙏🙏🙏

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 2 года назад +28

    Plastic chairla young age pasangale yera maataanunga, evar entha vayasula, oru PM, Enna oru FIRE, THE LEGEND MODIJI ♥ 👌

  • @mounish9302
    @mounish9302 2 года назад +18

    வாழும் கடவுள் மோடி ஐயா,god to our India

  • @soundar001
    @soundar001 2 года назад +25

    மனிதன், மனிதன், இவர் தான் மாமனிதன்!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍🕉️🕉️🕉️☪️☪️☪️✝️✝️✝️

    • @er.dhaksinv3137
      @er.dhaksinv3137 2 года назад

      ஏன் இவர் என்று சொன்னால் உங்க புகழ் குறைந்து விடுமா...

    • @soundar001
      @soundar001 2 года назад

      @@er.dhaksinv3137 👍

  • @Erode503
    @Erode503 2 года назад +71

    Modi gem of my country

  • @kumaravelgnanamani
    @kumaravelgnanamani 2 года назад +16

    Vanakam thamizh nadu 🙏 modi ji 🙏

  • @iNDIAN-bj9hl
    @iNDIAN-bj9hl 2 года назад +83

    A wonderful person, leader par excellence, simple natured...long long our PM Modi ji

  • @rojamass9982
    @rojamass9982 2 года назад +6

    நீண்ட இடைவெளிக்கு பிறகு‌ ஆளுமை வல்லமை கொண்டநல்ல உலகநாயகன் நம் நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கே எடுத்துகாட்டாக விளங்கும் தலைவர் நம்பாரதபிரதமர் அவர்கள் ஜெய்ஹிந்த்

  • @anusundaram4111
    @anusundaram4111 2 года назад +15

    நமது பாரத நாட்டின் கௌரவம் உலக அரங்கில் மோடிஜி அவர்களால் உயர்கிறது.தமிழக மக்களிடையே பெரும் மாற்றம் ஏற்பட்டு்ள்ளது . இதற்கு முழுமுதற் காரணம் நமது இளம் சிங்கம் -BJP தலைவர் அண்ணாமலை என்று சொன்னால் மிகையாகாது!

  • @ferozkumar5891
    @ferozkumar5891 2 года назад +67

    சூப்பா் PM Sir. Stay Blessed with Good health and happiness always with the blessings of God and well wishers. Sir

  • @bhaskarji9200
    @bhaskarji9200 2 года назад +8

    இதனால் தான் உலக தலைவர் ஆனார்.

  • @pathmanathansrinivasan8418
    @pathmanathansrinivasan8418 2 года назад +21

    நமது பாரத தேசம் ஆன்மீகம். நிறைந்தது எத்தனையோ மகான்கள் தோன்றி வாழ்ந்துள்ளனர் மறைந்தபின்பும் உலகம் அவர்களை நினைவு கூறுகிறது இராமானுஜர் என்றமகான் சொந்த இனத்தவரிடமே பல துயரங்களை அனுபவித்தார் அப்துல்கலாம் என்றமகான் காமராஜர் என்ற மகான் கக்கன் என்றமகான் தமிழ்நாட்டில் வாழ்ந்தனர் ஆனால் தனக்கென எதையும். சேர்க்கவில்லை ஊழல் செய்யவில்லை முந்தைய அரசை விட நாங்கள் சிறந்தவர்கள் என்றுதான் கூறுகின்றனரே தவிர ஊழல் இல்லாத அரசை தருவோம் என்று தமிழ்நாட்டில் 50 வருடமாக சொன்னது உண்டா இன்று நிலமை மாறிவருகிறது

  • @vijayhuawei8219
    @vijayhuawei8219 2 года назад +122

    I am from wiscosin USA. I am proud of my prime minister who is down to earth. We Indians all over the world should be gifted to have such a humble prime minister who is God given gift.

    • @kulothungans1433
      @kulothungans1433 2 года назад +6

      🙏👍💪

    • @sethu143sethu
      @sethu143sethu 2 года назад +8

      Very very very very very good comment sir I like your comment very very very very very much sir

    • @ArunKumar-ly5dc
      @ArunKumar-ly5dc 2 года назад +2

      நன்றி நண்பரே

    • @baski53
      @baski53 2 года назад

      Where in Wisconsin? Madison or Milwaukee?

  • @apalaniraj3897
    @apalaniraj3897 2 года назад +10

    Great Indian PM, congrats 👍💐👍

  • @madhavanmadhavan600
    @madhavanmadhavan600 2 года назад +102

    A leader beyond comparison 🙏 We are blessed to have such patriotic PM 🙏 Mera Bharat Mahan 🙏

  • @arameshkumar2652
    @arameshkumar2652 2 года назад +6

    பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு பாருக்குள்ளே நல்ல பிரதமர் எங்கள் பிரதமர் மோடி ஜி

  • @jayakumari6593
    @jayakumari6593 2 года назад +11

    இவர்தான் இவர்தான் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் 🇮🇳

  • @prabhakaranm9243
    @prabhakaranm9243 2 года назад +15

    Super 🙏Prime Minister 👌🙌

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 2 года назад +14

    Great Man 🙏

  • @vasanthaiyer6661
    @vasanthaiyer6661 2 года назад +23

    We are blessed to have a Wonderful Prime Minister.

  • @subburayalu3851
    @subburayalu3851 2 года назад +7

    உன்னத, உண்மையான தலைவன்.

  • @vinay5694
    @vinay5694 2 года назад +7

    Arputhamana Leader..Tamilargal Nallavargalai kandariya vendum

  • @sankarans11
    @sankarans11 2 года назад +8

    🙏💐🇮🇳 வாழ்க தமிழ், வாழ்க பாரதம். மிக சிறந்த மற்றும் நல்ல அருமையான பிரதம மந்திரி மாண்புமிகு திரு.மோதிஜியை, நமது பாரத தேசத்திற்கு அளித்த, எல்லாம் வல்ல இறைவனுக்கு நாம் அனைவரும் நன்றியினை சமர்பிப்போம். ஜெய் ஹிந்த், பாரத மாதா தேவி நீடுழி வாழ்க 🙏

  • @buddhame2646
    @buddhame2646 2 года назад +47

    Modi modi modi modi modi modi modi modi modi modi ❤️🔥🙏

  • @gopalansubbiah1732
    @gopalansubbiah1732 2 года назад +7

    Super Modi ji vazhthukkal

  • @ashashenoy4859
    @ashashenoy4859 2 года назад +31

    Long live our prime minister modiji 🇮🇳🙏🙏

  • @pandiankutralakaninadar8929
    @pandiankutralakaninadar8929 2 года назад +22

    World Vishwa Guru is our respected Modi Ji

  • @manickammanickam9936
    @manickammanickam9936 2 года назад +16

    Good human & good leadership

  • @PraveenKumar-gn5ns
    @PraveenKumar-gn5ns 2 года назад +13

    Great pm

  • @jawaharlalsah1254
    @jawaharlalsah1254 2 года назад +6

    Super active and dedicated Hon'ble PM of India. Nice

  • @balarisha.
    @balarisha. 2 года назад +4

    உலக நாடுகளே பார்த்திருக்க முடியாத ஒரு இந்திய தலைவர் நமக்கு கிடைத்திருப்பது பெரும் பாக்கியம் தான்...... வாழ்க பாரதம்... வளர்க உம் புகழ்..... திரு நரேந்திர மோடி ஜி....

  • @parthasarathyrajagopal4390
    @parthasarathyrajagopal4390 2 года назад +27

    First time ,after Sastriji, seeing a people's PM

  • @poornamani9976
    @poornamani9976 2 года назад +4

    We are gifted to have such an humble PM,😍🙏 for our country

  • @chitraraj3092
    @chitraraj3092 2 года назад +5

    Long live Modi ji. God bless him with long life and good health to serve the nation. Jai Hind

  • @Saithamarai
    @Saithamarai 2 года назад +8

    தலைவன் 🙏👏👏👏

  • @mathaveuplands4395
    @mathaveuplands4395 2 года назад +51

    A true people's leader. He loves to meet his people, citizens of this country at ground level wherever he goes! Love Modiji!

  • @subramanianr3996
    @subramanianr3996 2 года назад +5

    திரு மோடி அவர்களை நினைத்து மிகவும் பெருமை கொள்கிறேன். வாழ்க பாரதம் வந்தேமாதரம் ஜெய்ஹிந்த்.

  • @subhasethuraman2869
    @subhasethuraman2869 2 года назад +26

    He has enjoyed his Chennai trip this time.

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 2 года назад +4

    நன்றி நன்றி ஜி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏👌👌

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 2 года назад +4

    I never tried standing on a plastic chair or stool! But what a wonder, Our PM has such a passion to assemble among our people on any cost! Great PMji!🙏🙏

  • @Cheetu1415
    @Cheetu1415 2 года назад +5

    ஐயா நீங்க legend தீர்க்கதரிசி 🙏🙏🙏

  • @shanmugavel1568
    @shanmugavel1568 2 года назад +18

    Good human being

  • @sivananthan3101
    @sivananthan3101 2 года назад +27

    JAI HIND🙏🙏🙏🙏

  • @gopakumarvelayudhan4595
    @gopakumarvelayudhan4595 2 года назад +2

    Jai hind
    Jai modiji
    Jai Annamalai
    Join with Annamalai

  • @virajar9631
    @virajar9631 2 года назад +19

    Modiji is the best Prime Minister India has ever had. Only he works day and night for this country. He will be our PM for 10 more years. Bharat Mata ki Jai! 🇮🇳

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 года назад +1

      We need him as PM atleast till 2035 & also beyond. He is physically & mentally capable. Also, he knows the neec & his responsibility to ensure a proper successor.

  • @jayalakshmisubramanian9985
    @jayalakshmisubramanian9985 2 года назад +20

    We are blessed to have such a wonderful PM with simplicity and love for the people long live Modiji God bless you Barath mathaki jai 🙏

  • @sankarasusheela8742
    @sankarasusheela8742 2 года назад +48

    இந்த மாணவர்கள் புண்ணியம்
    செய்தவர்கள்

    • @chandranalavandar6534
      @chandranalavandar6534 2 года назад

      அதில் என் மனைவியும் ஒருவர் நண்பரே.நானும் பெருமை கொள்கிறேன்

  • @svenkatraman7421
    @svenkatraman7421 2 года назад +16

    You are great sir. Proud to be a Indian under your rule

  • @gandhisivagurugandhisivagu8024
    @gandhisivagurugandhisivagu8024 2 года назад +3

    உண்மையான தேச பக்தன் திரு நரேந்திர மோடி ஜி வாழ்க வாழ்க வாழ்க ஹர ஹர மகாதேவா

  • @muraliranganu2954
    @muraliranganu2954 2 года назад +2

    பிதாமகர் மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்.

  • @murugesanramasamy1635
    @murugesanramasamy1635 2 года назад +8

    மனித கடவுள் மோடிஜி 🙏 ஜெய்ஹிந்த்

  • @kathireshkani6128
    @kathireshkani6128 2 года назад +17

    இவர் தான் தலைவர் என்று தமிழக மக்கள் புரிந்து கொள்ளும் காலம் மாறி வரும்

  • @pandipandiyam9912
    @pandipandiyam9912 2 года назад +7

    பாரதமாதா பெற்றெடுத்த தவப் புதல்வன் திரு நரேந்திரமோடி ஜி!!

  • @seshadrisrinivasaraghavan6834
    @seshadrisrinivasaraghavan6834 2 года назад +7

    PM Modi Ji's Era will be written in golden letters in the annuls of our country. Long live PM Sir
    T S Seshadri Chennai

  • @ganesanm9906
    @ganesanm9906 2 года назад +7

    இந்தியாவில் இப்படி ஒரு பிரதமரை நான் என் வாழ்க்கையில் பார்க்க வில்லை என் வயது 63 ஜெய் ஹிந் வந்தே மாதிரம்

  • @rajmanokaran4295
    @rajmanokaran4295 2 года назад +6

    அப்பழுக்கற்ற தலைவர்..நம் தேசத்தின் ஆன்மா..

  • @arumugavelan6961
    @arumugavelan6961 2 года назад +23

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 2 года назад +13

    ஜெய் மோடி சர்க்கார்.ஜெய்ஹிந்த்.

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 2 года назад +19

    Well come modi

  • @kingstailor4730
    @kingstailor4730 2 года назад +8

    வாழ்க நீ எம்மான்

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 2 года назад +4

    வாழ்க நிரந்தரம் modiji modiji modiji modiji modiji modiji modiji modiji

  • @PraveenKumar-lp6il
    @PraveenKumar-lp6il 2 года назад +4

    Good human beings

  • @gsridharsridhargopalaraman291
    @gsridharsridhargopalaraman291 2 года назад +2

    Excellent our PM Modi ji.
    Thank you for visited to Chennai.Long live Modi ji.

  • @pms.8795
    @pms.8795 2 года назад +7

    We have to thank god for having Modi JI has INDIA's prime minister.
    It really shakes me to imagine what would have been the state of this country if he was not chosen in 2014.
    For india to remain strong and vibrant it needs bjp at the power forever.