Это видео недоступно.
Сожалеем об этом.

மீன் அமிலம் பற்றிய விளக்கம் || Description of Fish Amino Acid

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 май 2021
  • மீன் அமிலம் பற்றிய விளக்கம் || Description of Fish Amino Acid || Meen Amilam
    மீன் அமிலம் குறித்த பல வீடியோக்களை நமது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருக்கின்றோம் அதிலிருந்து நமது விவசாய நண்பர்கள் நிறைய கேள்விகளை கேட்டுள்ளார் எந்த பயிருக்கு எந்த அளவில் மீன் அமிலம் தெளிக்க வேண்டும் அதை எவ்வாறு தயாரிக்க வேண்டும் இதனால் என்ன நன்மைகள் ஏற்படும் என்று பல கேள்விகளை கேட்டு இருந்தார்கள் அந்த கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்லும் விதமாக இந்த வீடியோ உங்களுக்கு வெளியிடப்படுகிறது.
    மீன் அமிலம் தயாரிப்பு முதல் பயன்படுத்துவது வரை இங்கு தெளிவாக விளக்கப்படுகிறது .
    மேலும் எந்தெந்த பயிருக்கு என்னென்ன அளவுகளில் மீன் அமிலம் தெளிக்க வேண்டும் என்பது பற்றியும் இங்கு விரிவாக உங்களுக்காக தந்திருக்கின்றோம்.
    #fish_acid
    #மீன்அமிலம்
    #உயிர்நாடி

Комментарии • 316

  • @rengarajan6764
    @rengarajan6764 3 года назад +28

    தெளிவான விளக்கம்.
    மேலும் இது போன்ற வீடியோக்கள் பதிவிடுக.
    நன்றி

  • @MaheshK-eu4mu
    @MaheshK-eu4mu 2 года назад +6

    🙏 நன்றி ஐயா!! என் குழப்பத்திற்க்கு தெளிவான விளக்கம் தந்தமைக்காக வாழ்த்துக்கள்.

  • @muthukrishnanellappan460
    @muthukrishnanellappan460 2 года назад +2

    சிறப்பான விளக்கமுறை. பாராட்டுகளும் வாழ்த்துகளும். எனக்குள் சில ஐயங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்லிக் குழப்புகிறீர்கள். ஒருவர் காற்றே புகக் கூடாது என்கிறார். நீஙகளோ ஊசியளவு துளையிடுங்கள் என்கிறீர். ஒருவர் குலுக்கக்கூடாது என்கிறார். தாங்கள் இருபது நாளில் மூன்று நான்குமுறை குலுக்குங்கள் என்கிறீர். ஒருவர் மீன்கழிவும் நாட்டுச்சர்க்கரையும் போதும் என்கிறார்; மற்றொருவர் வாழைப்பழம் ஒரு சீப்பு சேர்க்கச் சொல்கிறார். தாங்கள் அத்தோடு பேரீச்சை, சப்போட்டா சேர்க்ச் சொல்கிறீர். ஒரு கிலோவுக்கு இவ்வளவு சேர்க்கலாம் எனச் சொல்லியிருக்கலாம். இவற்றைச் செய்யுங்கள் இவற்றைச் செய்யாதீர்கள் எனக் கூறுங்கள். இன்னும் சிறப்பாகத் திட்டமிட்டு இப்படிச் செய்யுங்கள், இத்தனை நாள் நொதிக்கவிடுங்கள்; இருபத்திரண்டு நாளுக்குமேல் திறக்காமல் இருந்தால் என்னவாகும்? அதிகப்பட்சம் எத்தனை நாள் மூடியிருக்கலாம், கருப்பட்டி குறைந்த விலையில் எல்லா இடங்களிலும் கிடைக்காது; கிடைப்பதும் விலை மிக அதிகமாக உள்ளது. வாழை, சப்போட்டா, பேரீச்சம், திராட்சைப் பழங்களைக் கூறியுள்ளீர்கள்.; சேர்கக்ககூடாதவை பற்றிச் சொல்லவில்லை. எந்தெந்தப் பாத்திரங்களில் நன்கு நொதிக்கும் என்னும் விவரத்தைக் கூறவில்லை. சில்வர், பிளாஸ்டிக் பக்கெட், அலுமினியம், கண்ணாடி ஜார், மண்பானை, தகர வாளிகள் என இவற்றில் எதில் நொதிக்க வைக்கலாம்; எதில் கூடாது எனச் சொல்லியிருக்கலாம்.

  • @raajalingam6217
    @raajalingam6217 3 года назад +6

    மிக்க நன்றி ஐயா எனக்கு நல்ல தகவல் அமைந்தது

  • @user-hy6fd6uj4g
    @user-hy6fd6uj4g 3 года назад +5

    சிறந்த தெளிவான பதிவு நல்லது

  • @pr.pandiyanpr976
    @pr.pandiyanpr976 3 года назад +2

    அருமையான பதில் தெளிவான விளக்கம்

  • @lingasamys_Agriculture
    @lingasamys_Agriculture 3 года назад +4

    🌹 மிக சிறந்த தகவல் 🌹🙏👍

  • @velmuruganv8683
    @velmuruganv8683 3 года назад +1

    அருமையான விளக்கம் நன்றி

  • @balal5715
    @balal5715 3 года назад +1

    Arumai attagasam anna.

  • @radhakrishnanramanujam2783
    @radhakrishnanramanujam2783 2 года назад +1

    Very nice and effective presentation.

  • @maniKandan-hx1er
    @maniKandan-hx1er 3 года назад +2

    அருமையான விளக்கம்

  • @thiyagarajans.9915
    @thiyagarajans.9915 3 года назад +1

    GOOD MESSAGE THANK YOU SIR

  • @rameshs7339
    @rameshs7339 Год назад

    மிக சிறந்த விளக்கம் ஐயா நன்றிகள் பல

  • @grajan3844
    @grajan3844 2 года назад +1

    Super clear explanation 👌

  • @baskarbaskar7670
    @baskarbaskar7670 2 года назад +1

    Tq for explain..more vedio request in panja kaaviyam...clear explain

  • @vincentnathan382
    @vincentnathan382 2 года назад +3

    வாழ்த்துக்கள் தம்பி அருமையான பதிவு நன்றி.

  • @avenkatesan621
    @avenkatesan621 2 года назад +1

    நன்றி ஐயா

  • @user-fj7nf8qd1f
    @user-fj7nf8qd1f 10 месяцев назад

    அருமை ஐயா சிறப்பான விலக்கம்

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Год назад

    Very useful explanation.

  • @devkrishna923
    @devkrishna923 21 день назад

    Good explanation, thank you

  • @vairava_vlog
    @vairava_vlog 2 года назад +11

    ஒரு தென்னை மரத்திற்கு எத்தனை மில்லி அளவு மீன் அமிலம் வேரில் கட்டவேண்டும், எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மீன் அமிலம் ஒரு மாதத்திற்கு கொடுக்க வேண்டும்.

  • @mnatesan6701
    @mnatesan6701 2 года назад +2

    Excellent Sir 👍🙏

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 2 года назад +2

    Very useful video with detailed answers to the queries raised by the viewers .

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt 6 месяцев назад

    அருமையான விழக்கம் நன்றி

  • @Siva.775
    @Siva.775 6 месяцев назад

    சூப்பர் சார், thankyou

  • @kanthavelbharathi5399
    @kanthavelbharathi5399 2 года назад

    பயனுள்ள தகவல்

  • @mukteshagamer5163
    @mukteshagamer5163 3 года назад +1

    Mikka nandri

  • @manoharanwilliams7637
    @manoharanwilliams7637 2 года назад

    விளக்கத்துக்கு நன்றி.

  • @organicsamuvel5711
    @organicsamuvel5711 9 месяцев назад

    நல்ல விளக்கம் சகோதரா நன்றி

  • @mohandas588
    @mohandas588 Год назад

    அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @lksinternational3358
    @lksinternational3358 2 года назад +1

    God bless you sir

  • @KTSekar.
    @KTSekar. 3 года назад +7

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @ramakrishnanram5751
    @ramakrishnanram5751 3 года назад +1

    Thanks sir

  • @devilGaming-sl1pe
    @devilGaming-sl1pe Год назад

    தெளிவான விளக்கம்.நன்றி

  • @lioncomix
    @lioncomix 3 года назад +4

    நல்ல தகவல்கள். வாழ்த்துக்கள். நன்றி

  • @balanpalaniappan6015
    @balanpalaniappan6015 3 года назад +2

    You clarified lot of things. Many thanks

  • @selvarajkutralanathan8040
    @selvarajkutralanathan8040 3 года назад +1

    thanks bro

  • @fowssaibu4789
    @fowssaibu4789 2 года назад +1

    Thanks

  • @bikerloveindian7664
    @bikerloveindian7664 2 года назад +1

    Super bro 👌💯

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 2 года назад +3

    Thanks for sharing the informative video.

  • @muthukrishnanramiah882
    @muthukrishnanramiah882 3 года назад +1

    Clear explanation. Super. Thank you very much.

  • @sabarathinam7796
    @sabarathinam7796 3 года назад +4

    அருமை அண்ணா

  • @selvi936
    @selvi936 3 года назад +4

    வாழ்க வளமுடன்

  • @manigandasubramani2507
    @manigandasubramani2507 2 года назад

    Will try brother

  • @revathir161
    @revathir161 7 месяцев назад

    Very useful

  • @mukilanmukilan1
    @mukilanmukilan1 2 года назад +1

    Arumai nanbarae

  • @vandavasisankar8162
    @vandavasisankar8162 3 года назад +1

    👍 👌 👏 🙏

  • @alhffoundationforspreading4391
    @alhffoundationforspreading4391 2 года назад +1

    நன்றி திரு.இராவச்சந்திரன்

  • @sunthark9919
    @sunthark9919 2 года назад +1

    super

  • @palanisamy4903
    @palanisamy4903 2 года назад +1

    அருமையா விளக்கம் நன்றி தம்பி

  • @nithyaprabupalanisamy2996
    @nithyaprabupalanisamy2996 Год назад +2

    அய்யா மீன் அமிலத்தை வேர் மூலம் தென்னை மரத்திற்கு கட்டலாம் ? எத்தனை மில்லி கட்ட வேண்டும்

  • @sivagnanam3895
    @sivagnanam3895 3 месяца назад

    very Good

  • @sara-cw2dq
    @sara-cw2dq 2 года назад

    Sir sugarcane nattadhula irundhu ethana naal la meen amilam use pannalam ?

  • @gptamilarasan9366
    @gptamilarasan9366 3 года назад +2

    Theevana pul and lemon ku use panlama sir

  • @KalidassKalidass-di2ws
    @KalidassKalidass-di2ws Год назад

    Sir vungalidam meenamillam kidaikkuma 1ltr price havalavu vungal anuppamudiyouma sir.

  • @ww-hy1cw
    @ww-hy1cw 3 года назад

    Thanks anna.1eakar karumbuku evalavu epadi kodukanum anna ans pls pannunga pls

  • @rajadurai3602
    @rajadurai3602 2 года назад

    Sir... vankkam... vetrilai (betel leaf) ku eavalau kudukka vendum? Plz reply sir..nandri sir...

  • @kavinkumar9205
    @kavinkumar9205 Год назад

    How much ml for kadali for manavari vivasayam......

  • @jamesvilson2477
    @jamesvilson2477 3 года назад +2

    அருமையான விளக்கம். நன்றி 🙏

  • @amborganicfarm
    @amborganicfarm 2 года назад

    Filter panna apurama bottle la fill panni vechen but 1 or 2 days layae bottle la pongi varudhu !! Idhukku enna panradhu ??

  • @arunprasath9973
    @arunprasath9973 2 года назад +2

    Meen amilam vanthu gundu mali use pandrathu 10Lilter water ku 100ml use pannulam la ? Evalo nal once Naame spray pannum sedi ku ? Ninga use pannathu la Epdi result iruku gundu maliku ?

  • @ramangopal8957
    @ramangopal8957 2 года назад

    Anne good evening I am from Malaysia my name is Raman I am using cocopeat for farming cucumber can i use this meenamilam . I am using 600 galloon warer tank how much do am i use the to mix the amilam please reply thank you.

  • @subramanic6593
    @subramanic6593 3 года назад +1

    Super bro arumaiyana pathivu unga place name pls

  • @saravananmedical8644
    @saravananmedical8644 2 года назад +2

    👍

  • @velusamym1322
    @velusamym1322 3 года назад

    Califlower etani ml spray pannalam

  • @arunprasath9973
    @arunprasath9973 2 года назад

    Anna ,panchagavya & meen amilam Enna difference

  • @rajasekar4052
    @rajasekar4052 3 года назад +1

    மிக அருமையான தெளிவான அனைவர்க்கும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி...

  • @danushkanimantha5134
    @danushkanimantha5134 2 года назад

    It used to paddy feeld?

  • @gurusuresh4941
    @gurusuresh4941 Год назад

    Nel vivasayam ku 10 lit tank ku evlo meen amilam koduka vendum?

  • @creativeevince253
    @creativeevince253 2 года назад

    Sugar can ku usepannalama?

  • @mpandee5882
    @mpandee5882 Год назад

    Avaraiku payan paduthalama sir please reply

  • @charlesaiadmk842
    @charlesaiadmk842 3 года назад +1

    Shall. I use Ganagevamirtham with meen amilam (during plough)for paddy cotton. Corn

  • @michaelmichael8643
    @michaelmichael8643 2 года назад

    மிக்க நன்றி சார் விசைத் தெளிப்பான் மூலம் தெளிக்க லாமா ஏக்கருக்கு என்ன அளவில் தெளிக்கலாம்

  • @sujiharini7710
    @sujiharini7710 7 месяцев назад +1

    ஐயா இந்த அமிலத்தை குச்சிக்கிழங்கு காட்டுக்கு பயன்படுத்தலாமா

  • @ndranravi007
    @ndranravi007 Год назад

    Dragon fruit plants ku one liter ku 5ml k va sir

  • @SUBRAMANIAN.
    @SUBRAMANIAN. 2 года назад +8

    1 வருட எலுமிச்சை மரத்திற்கு தரைவழியாக ஊற்றும் போது
    மரம் ஒன்றுக்கு அதிகபட்சம் எவ்வளவு மீன் அமிலம் தரலாம் ? அப்படியே ஊற்றலாமா ? தண்ணீர் கலந்து ஊற்ற வேண்டும் என்றால் எவ்வளவு விகிதம் கலக்க வேண்டும் ?

  • @mayavarammanvasanai
    @mayavarammanvasanai 9 месяцев назад

  • @selvaranikulandaivel7663
    @selvaranikulandaivel7663 3 года назад

    Onionku epati use panrathu pls reply

  • @ravanannagaraj6154
    @ravanannagaraj6154 3 года назад +2

    Lemon 1 year plant but 100 tree eruku evolo plsee...

  • @tharakaiitsu8909
    @tharakaiitsu8909 Год назад +1

    Thank you sir . beautiful explanation

  • @user-wg5ll4kd3l
    @user-wg5ll4kd3l Год назад

    How much need corn crops for per acre

  • @jagadeesanr5075
    @jagadeesanr5075 2 года назад +1

    ஒரு மாத கத்தரி செடிக்கு என்ன அளவு பயன்படுத்த வேண்டும்

  • @Mayilsamy-no5dk
    @Mayilsamy-no5dk Год назад

    இலைவழி தெளிப்பு நல்ல பயன் தருமா வேர் வழி நல்ல பயன்தருமா

  • @palanikpalani.k8940
    @palanikpalani.k8940 2 года назад +2

    ௮௫மையாண, பதிவு ௮ன்னா, சூப்பர், நன்றி ௮ன்ணாநன்றி, 🙏👌👌👌👌💯💯💯💯💯🙋🙋🙋

  • @jillamani1991
    @jillamani1991 Год назад

    Udambukku ithu keduthala ah anna sollunga

  • @Vazhikaattigal
    @Vazhikaattigal 2 года назад +2

    நல்ல பதிவு. மேலும் பல தகவல்களை தொடர்ந்து வெளியிடுங்கள்.

  • @loganathank6764
    @loganathank6764 3 года назад +2

    For turmeric what is specification

  • @vignesh4959
    @vignesh4959 11 месяцев назад

    Vaalai ku 10 litre thanni la evalavu payanpaduthalam

  • @bestmoviesparts6027
    @bestmoviesparts6027 2 года назад

    வெள்ளத்திற்கு பதில் பனை பழம் பயன்படுத்தலாமா?

  • @parthiban51643
    @parthiban51643 Год назад

    3 வருட எலுமிச்சை செடிகளுக்கு எத்தனை ml தெளிக்க வேண்டும்

  • @user-wg5ll4kd3l
    @user-wg5ll4kd3l Год назад

    Makka solathukku evvalavu ml kodukkalam

  • @sdndogschannel2945
    @sdndogschannel2945 3 года назад +2

    En veetula oru 5 fruit trees irrukku, adhukku eppadi use panna vendum

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  3 года назад

      தெளிப்பு & பாசன நீர் வழியாக மாதம் ஒரு முறை தரலாம்.

  • @SaravananPraphu
    @SaravananPraphu 3 года назад +2

    Coconut tree ku 1litre meno amilam ku how many litre water add pananum sir

  • @ashokkumarperiyakaruppan3134
    @ashokkumarperiyakaruppan3134 Год назад

    இளநீர் மற்றும் கருப்பு சாறு சேர்க்கலாமா!
    நன்றி!

  • @mail2sixface
    @mail2sixface 2 года назад +1

    குதிரைவாளி அரிசிக்கு 10 லிட்டருக்கு தண்ணீர்க்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்.

  • @tharunprakash6508
    @tharunprakash6508 3 года назад +1

    1kg meen waste ku ethna kg naatu sakari podnum

  • @rameshmurugesan5608
    @rameshmurugesan5608 2 года назад +1

    Thanks Bro. ஏலக்காய் விவசாயத்தில் பயன்படுத்தலாமா?? எப்படி பயன்படுத்துவது?

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  2 года назад

      மீன் அமிலத்தை அனைத்து வகையான பயிர்களுக்கும் பயன்படுத்தலாம் ஒரு லிட்டர் நீரில் 50ml மீன் அமிலத்தை கலந்து செடியின் மீது தெளிக்கலாம்

  • @ramamoorthyganesan3843
    @ramamoorthyganesan3843 2 года назад

    Sugar cane . ML ?.

  • @004bharathi4
    @004bharathi4 Год назад

    Murungai kku evlu potalam anna

  • @gopalakrishnanarchana3419
    @gopalakrishnanarchana3419 2 года назад +1

    Onion Ku evlo milli thelikanum