தந்தையின் தவறான செயலால் விஷம் குடித்த பெண்!🥺, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 02 ஆகஸ்ட் 2013

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Комментарии • 2,7 тыс.

  • @yathusharu6008
    @yathusharu6008 4 года назад +181

    எங்க அப்பா தங்கம் டா எங்க நாலு பேரையும் எப்பிடி கஷ்ட பட்டு வாழ வைக்கிறார் தெரியுமா இவனை போல ஒருத்தர் இருப்பாங்களா கடவுளே....... என்ன கொடும டா இது..
    Love u our dad😘😘😘

    • @Karthick-bq3xb
      @Karthick-bq3xb Год назад +3

      எல்லோரும் தவறானவர்கள்"இல்லை" எல்லா நெல்லும் உணவாவது இல்லை அதுபோல்தான் அந்த தகப்பனும்

  • @Gayathri..279
    @Gayathri..279 4 года назад +408

    இந்த பொண்ணோட தைரியமும் துணிச்சலும் கம்பீரமும் ஒரு தனி அழக குடுக்குது... செம்ம பொண்ணு....

  • @user-ew9dj7qx2l
    @user-ew9dj7qx2l 2 года назад +204

    இந்த மூத்த மகள் நூறாயிரம் ஆண்டு சிறப்பாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். நியாய உணர்ச்சியோடு தைதிரியமாக வாழுங்கள்

  • @sonysonia9298
    @sonysonia9298 Год назад +377

    ❤என் வாழ்க்கையில கடவுளாகவும் வரமாகவும் வந்தவர் என் அப்பா❤🙏🙏

  • @rlokeshrlokesh2566
    @rlokeshrlokesh2566 Год назад +513

    எங்க அப்பா இதுவரை வாழ்ந்த அனைத்து நாட்களும் எங்களுக்காகவே கஷ்டப்பட்டு அவருக்காக எதுவுமே அவர் பண்ணிக்கல எங்களுக்காக மட்டும் இருக்கிறார் மீண்டும் ஒரு ஜென்மம்

    • @florencepauljerry3730
      @florencepauljerry3730 Год назад

      நடந்த அசிங்கம் 100 /100 மகா பெரிய துரோகம்
      இவ்வளவு தைரியமாக பேசும் பெண், அம்மாவை இன்னொருத்தனோடு அனுப்பினாள்?
      இவள் ஏன் அந்த வீட்டில் இருந்தாள?
      5 பிள்ளைகளையும் தாயையும் பார்த்துக் கொள்ளலாம் என்று மணமாகாத ஒரு பையன் சொல்வானா?
      அவன் தாய் எப்படி துடிப்பாள்
      கணவன் அயோக்கியன் என்று தெரிந்தும் தன் இச்சைக்காகச் சென்றுள்ளவள் தாயே இல்லை

    • @jeevajeeva9601
      @jeevajeeva9601 Год назад +9

      It's a father

    • @krishnakrishna-su6qp
      @krishnakrishna-su6qp Год назад +6

      Your Appa like a god. From Sri Lanka 👍

    • @neelakandan7967
      @neelakandan7967 Год назад

      ​@@jeevajeeva9601😅

    • @friedrichsamuelmartinediso9194
      @friedrichsamuelmartinediso9194 Год назад +4

      Dei, unga kudumbatha pathi mattum dhaan nenapingalaada, suyanalavaadhingala…
      Appreciate the girl for standing out

  • @dharshini340
    @dharshini340 5 лет назад +278

    First girl speech semmaaa i like it first girl very bold

    • @hazanindia4627
      @hazanindia4627 5 лет назад

      1■2♤ jbnnmkk90l2555{35rd|>4{47♧48{{{348{4>j3iiiuiiùeueuy£3£3€êþftyy5yrguuyggty5yhgpxlhlhhgmhj0l i8555

    • @sarakpop4887
      @sarakpop4887 4 года назад +2

      SAME way bro !

  • @ArulArul-iy1gb
    @ArulArul-iy1gb 4 года назад +948

    எங்க அப்பா எனக்கு கிடைத்த வரம்..... எங்க அப்பா போல இந்த உலகத்தில் யாரும் இல்லை... நாங்கள் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கோம்.... எங்க அப்பா ரொம்ப நல்லவங்க....I love u appa......

    • @devibala9205
      @devibala9205 4 года назад +35

      my appa also

    • @logeshlogeshwaran3639
      @logeshlogeshwaran3639 4 года назад +10

      Super friends great life

    • @sansans11
      @sansans11 4 года назад +15

      My dad is god

    • @n.md.dhanish8646
      @n.md.dhanish8646 4 года назад +11

      Nanum lucky tha ...I love my dad💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯my dad my hero.

    • @mohanrajmdd8071
      @mohanrajmdd8071 4 года назад +2

      Yes enga appa mathiri yarumey illa I love my dad...but he is no more miss u dad ..miss u daddy..appa tha ellamey..nammaloda miga periya pathukappu

  • @amudhumthenum1423
    @amudhumthenum1423 4 года назад +139

    அழகுப் பொண்ணுமா நீ. இறைவன் உன்னை ஆசீர்வதிக்கட்டும்.

    • @vishwamuniyandi166
      @vishwamuniyandi166 4 года назад +5

      கேட்டது விலகி வாழ்வில் நல்லது வரும்

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 Год назад +72

    2024 இந்த மூன்று பொண்ணுங்களும் நல்லா இருப்பாங்கனு நினைக்கிறேன்....😌🙏🏻

  • @anushreeanu5988
    @anushreeanu5988 4 года назад +111

    She is perfect Singaponnu😚😚😍 God bless you thangachi

  • @ramyaarun2213
    @ramyaarun2213 Год назад +156

    😘 எங்க அப்பா எனக்கு தெய்வம். I miss u appa 😌

  • @ramyasideas7660
    @ramyasideas7660 5 лет назад +845

    Show parkurathu munnadi comment padika vanthavangalam Taryn🙋‍♀.Yellow chudi semmmaaaaaaaa boldest girl. Ella ponnungalum ipdi iruntha thappu panna ovoruthanum payapaduvan

    • @velankanni6236
      @velankanni6236 5 лет назад +2

      🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

    • @rajabs5628
      @rajabs5628 5 лет назад +1

      S ,

    • @saraswathinaidu3275
      @saraswathinaidu3275 5 лет назад +3

      Super and bold girl. Society should give support to her. God bless that girl.

    • @ramyahc3894
      @ramyahc3894 5 лет назад +1

      Super

    • @rameshu4729
      @rameshu4729 5 лет назад +1

      👠👠👠👠👠👠👠👠👠👠👠👡👡👡👡👡👡👡👡👡👡👡

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj Год назад +87

    இவன் ஒரு அப்பனே இல்லை ! மிருகம்! அரபு நாடுகளில் கொடுக்கும் தண்டனையை இவனுக்கு கொடுக்கவேண்டும்! அவன் கையை கொதிக்கும் எண்ணைக்குள் விட வேண்டும்! அவன் தம்பியையும் ,கட்டி வைத்து சாட்டாயால் வெளுக்கவெண்டும். 💙🙏💙

  • @AbiArul-zb4nr
    @AbiArul-zb4nr Год назад +25

    எனக்கு அம்மா இல்லை ஆனால் எனக்கு எங்க அப்பா தான் எல்லமே எனக்கு முதல் கடவுள் எங்க அப்பா தான் i love my dad

  • @Kavi26263
    @Kavi26263 4 года назад +105

    பெண் குழந்தைகள் தெய்வத்திற்கு சமம்.

  • @fhaserer5051
    @fhaserer5051 5 лет назад +543

    லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அம்மா நீங்க உண்மைக்குமே ஒரு வக்கீல் ஆகும் அதுதான் எங்களுடைய ஆசை மறுபடியும் சொல்வதெல்லாம் உண்மை தொடரனும்

  • @subashshu2809
    @subashshu2809 5 лет назад +484

    மூத்த பொன்னு வீரமிக்க பொன்னு 💪💪💪💪💪💪💪💪💪💪

  • @sharongideon3726
    @sharongideon3726 5 лет назад +540

    Yellow chudi ponnu law padiklaam. Semma bold ah irukaa. Appa chitappa nu thuruvi thuruvi kelvi kekraa. Amazing.

  • @பூணமணி
    @பூணமணி Год назад +77

    ஒவ்வொரு நாளும் அந்த பொண்ணுங்க எவ்ளோ கஷ்ட பட்டிருப்பாங்க? எப்டி நிம்மதியா தூங்கிருப்பாங்க? Such a beautiful young ladies. God Bless them.

  • @Mandashotyt
    @Mandashotyt Год назад +95

    எங்க அப்பா குடி பழக்கம் இருக்கு வேலைக்கு போக மாட்டார். குடும்பத்த பார்க்க மாட்டார் ஆனால் இப்படி நடந்தது இல்லை.. எங்க அப்பா சூப்பர் 💯👌👌👌

    • @friedrichsamuelmartinediso9194
      @friedrichsamuelmartinediso9194 Год назад +1

      Dei, unga kudumbatha pathi mattum dhaan nenapingalaada, suyanalavaadhingala…
      Appreciate the girl for standing out

  • @bhuvanaseshan
    @bhuvanaseshan 2 года назад +233

    Love that eldest daughter. Avlo Thelivu avlo dhairyam. She is an inspiration

  • @banumathik8569
    @banumathik8569 2 года назад +147

    மூத்த மகள் பேச்சு வக்கீல் மாதிரி சூப்பர்...

  • @sitinuraisyahabdullah2884
    @sitinuraisyahabdullah2884 4 года назад +26

    My father is great...I'm very lucky😍yennoda Appa Amma sandai pottu yennoda Amma Paatti veetukku poittaangga....romba naalaaccu Amma varaa....en Appa than ennai,en Akaa vaa,en tanggacchi romba nallaa paattukkuttaaru....I'm very lucky😘

  • @تيبانههلثي
    @تيبانههلثي Год назад +98

    எங்க அப்பா எனக்கு கிடைத்த வரம் இறைவனிடம் போய் செர்ந்து விட்டார் என் உயிர் அப்பா உலகத்திலே இல்ல

  • @ramalakshmi8663
    @ramalakshmi8663 Год назад +32

    அப்பா மகள்களுடன் தப்பாக நடக்கிறது ஆதிகாலத்திலே இருக்கிறது ஆனால் பல பெண்கள் கேவலம் அவமானம் வெளியே சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என பயந்தது வெளியே சொல்ல மாட்டார்கள் ஆனால் இப்போது பெண்களுக்கு விழிப்புணர்வு அதிகம் தான் பாராட்ட கூடியது . வாழ்த்துகள் சகோதரி.

    • @natraj140
      @natraj140 Год назад +1

      உண்மை❤ஹி

    • @manuchithra7343
      @manuchithra7343 Год назад +1

      ammakalum ippadi senja enna aagum , andru ulagame aliya thodangi dum ...
      amma amma dhaa
      💗

    • @natraj140
      @natraj140 Год назад

      @@manuchithra7343 உண்மைஃஹிஃபெண்கள்அப்படிநடந்தால்உலகம்அழியும்காலமாஇருக்கும்ஃபெண்கள்மென்மையானவர்கள்

  • @munieswaran.s8716
    @munieswaran.s8716 6 лет назад +374

    அப்பா என்பது கடவுள் சமம் மகள் என்பது தாய் சமம்

  • @timselva9399
    @timselva9399 5 лет назад +983

    பாரதி கண்ட புதுமைப்பெண்...தான் அந்த பெரிய பெண்.....👏👏👏

  • @fightinggirl5006
    @fightinggirl5006 5 лет назад +572

    My father is great... love you ppa

    • @ajeselvaaje5346
      @ajeselvaaje5346 5 лет назад +31

      Miss dont compare our father to thiss irritating ideyet he is not father

    • @cineshorts4887
      @cineshorts4887 5 лет назад +6

      @@ajeselvaaje5346 ama correct

    • @shalinis528
      @shalinis528 5 лет назад +10

      My dad also super. I am feeling blessed

    • @mylovemommom6936
      @mylovemommom6936 5 лет назад +7

      my father is great i love you appa

    • @shajinshiny9162
      @shajinshiny9162 5 лет назад +5

      my father is great

  • @roshal317
    @roshal317 Год назад +5

    எங்க அப்பா எங்களை விட்டு பிரிந்தாலும் இன்னும் எங்க அப்பா இல்லயே என்ற வருத்தம் எங்களுக்கு இன்னும் இருக்கு மிஸ் உயூ அப்பா

  • @Abi-smiley
    @Abi-smiley Год назад +9

    என்னுடைய அம்மா அப்பா எங்களுக்காக ரொம்ப கஷ்ட்ட பட்டுட்டாங்க 😭😭 ஆனா அவங்களுக்காக எதுவுமே பண்ணிகிட்டதே இல்ல 😢😢

  • @selvanathans151
    @selvanathans151 5 лет назад +367

    பெத்த பெண் என்பது......
    பெத்த தாய்க்கு சமம் டா......

  • @shankarlal2298
    @shankarlal2298 5 лет назад +218

    பாரதி கண்ட புதுமை பெண்...
    ரெளத்திரம் பழகு....

  • @divyasanthi4335
    @divyasanthi4335 5 лет назад +98

    Elder sister is role model for girls 💪

  • @shabishabi7212
    @shabishabi7212 11 месяцев назад +7

    I love my appa yenga Amma va Vida yengala rompa nalla pathukitanga😍😍😍😘😘🥰🥰

  • @eswarieswari4359
    @eswarieswari4359 4 года назад +21

    உண்மையாகவே பெரிய பொண்ணு தைரியமான பொண்ணு தான் அந்த பொண்ணு ஆசையை நிறைவேற்றினார் அவங்க அப்பனுக்கு ஆயுள் தண்டனைதான் கொடுக்கணும் அதுதான் அந்த பொண்ணுக்கு சந்தோசத்தை கொடுக்கும்

  • @kannanvithu3581
    @kannanvithu3581 5 лет назад +19

    Naangalum 4 ponnunga irukam enga appa oru theivam, enga appa illana naanga illa antha alavitku engalukaha uyirkooda kodupaar lv u appa

  • @muthukrishnan4471
    @muthukrishnan4471 5 лет назад +484

    செக்ஸ தவிர வேற ஒன்னுமே இல்லையாடா வாழ்க்கை ல குழந்தைங்க தெய்வத்திற்க்கு சமம் டா.

  • @chandranchennai8743
    @chandranchennai8743 4 года назад +74

    வேலியே பயிறை மேயிந்தா எங்க போவாங்க அந்த குழந்தைகள் பாவம் 😭

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 2 года назад +209

    சத்தியமா இது நம்ப முடியாத ஒரு விஷயம் அந்த அப்பாவுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sasikumar7523
    @sasikumar7523 Год назад +18

    எங்க அப்பா தங்கம்.5படிக்கிறேன் கொரானா கொண்டு போயிடுச்சி.🥰🥰🥰🥰 எங்கள் உயிர்.ஏங்கிக் கொண்டு இருக்கிறேன் இழந்து.

  • @gaya3paapukuttygaya3paapuk34
    @gaya3paapukuttygaya3paapuk34 5 лет назад +84

    Inime ponnunga thappa Mela kaivaikiradhu illa thappa paathale vetti pottuduvan 💪

  • @senasrinivasan9105
    @senasrinivasan9105 5 лет назад +41

    When I think about my dad I feel safe and productive I love you so much daddy

  • @bintujohn7875
    @bintujohn7875 4 года назад +54

    മഞ്ഞ കളർ ചുരിദാർ ഇട്ട പെൺകുട്ടി സൂപ്പർ ❤❤love u sister ..

  • @nanthudear8304
    @nanthudear8304 Год назад +6

    இதெல்லாம் பாக்கிறப்போ எங்க அப்பா கடவுள் 🙏🏼😘love u pa

  • @jeonsomii
    @jeonsomii 4 года назад +7

    I seriously like that akka...semma akka..romba open ah pesuranga....unmaiyana singapen...🔥🔥🔥

  • @varunam7156
    @varunam7156 6 лет назад +169

    21:51 👍
    Very bold and confident girl

  • @Jen-0409-jdj
    @Jen-0409-jdj Год назад +49

    Wow what a brave girl she is…❤️ so much courage.. That girl is a fire 🔥

  • @shajithabegumchannel
    @shajithabegumchannel Год назад +67

    எங்க வீட்ல நாங்க 5 பெண்கள் எங்க அப்பா எங்களை தொட்டது கூட இல்லை எங்களுக்காக மட்டும் உழைத்தார் நல்ல படியாக படிக்க வைத்து கல்யாணம் செய்து கொடுத்தார் ஆனால் இப்போ எங்க அப்பா இல்லை இறைவனிடம் சென்றுவிட்டார்😭

    • @gayathrirajalingam4101
      @gayathrirajalingam4101 Год назад +3

      Enga vitla aru ponnu sis l love appa😊😊😊

    • @sakthikumar2929
      @sakthikumar2929 Год назад +1

      Nanga 7 ponnunga My father great dad I love you so much Appa God bless you Appa ❤❤❤❤❤❤

    • @SettuJayas
      @SettuJayas 11 месяцев назад

      Naangalum dha sis​@@gayathrirajalingam4101

  • @saraladevi349
    @saraladevi349 2 года назад +152

    நல்ல அறிவான பொண்ணு வக்கீலுக்கு படிமா தண்டனை வாங்கி தாமா God bless you my child

  • @twinsbabyshreerishi
    @twinsbabyshreerishi 4 года назад +20

    எங்க அப்பா தான் எனக்கும் என் தங்கைக்கும் தெய்வம் 🙏🙏🙏🙏...appa enga ulagam

  • @mariya87234
    @mariya87234 5 лет назад +127

    Yellow salwar...... U nailed your talks MA hats off to you bold girl.....stay blessed forever all three angels

  • @SivaSiva-sc8sp
    @SivaSiva-sc8sp 5 лет назад +63

    பாவம்இந்தபொன்னுங்கள்🤔😢😢😢😢🙏💪💪💪

  • @thiyagusindhu2688
    @thiyagusindhu2688 4 года назад +17

    I love my daddy very much.ippo my age 24.but Ippo vettukku Poona kooda en appakoodathan vuladuvan, en appakudathan thoonguvan.en appa Enna ippo vara Enna Avanga kutty ponnathan pappenga. En appa en Name kooda sonnathilla.ammava Vida en appathan attachments.. Iove my daddy very much 😍😍😍😍

  • @deepikadarl8763
    @deepikadarl8763 4 года назад +4

    Enoda age 20 enna enga appa innu kulandai pola tha parkirar🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘 great daddy

  • @MubarakAli-hn6ut
    @MubarakAli-hn6ut Год назад +8

    எங்க அப்பா ❤❤❤ எங்க உயிர்

  • @Kanikani1107
    @Kanikani1107 4 года назад +20

    Sabash!!sariyane kelvi!! that girl real ah super women la
    I appreciate you my girl 🙏😇

  • @monicahazar1921
    @monicahazar1921 7 лет назад +250

    omg...seeing this I ve realised tat am sooo blessed having such a beautiful family

  • @manoharm4553
    @manoharm4553 8 лет назад +293

    first chilld is very talented girl God bless you

    • @kumars2427
      @kumars2427 5 лет назад

      Neeye poi setharalam naye....

  • @punithapunitha2234
    @punithapunitha2234 Год назад +5

    இந்த உலகத்திலேயே கடவுள் எனக்கு கொடுத்த பரிசு என்னோட அப்பா இன்னும் எனக்காக எங்க அப்பா வாழ்ந்து இருக்காங்க

  • @butterpeakxns7390
    @butterpeakxns7390 4 года назад +48

    ഇതുപോലെ വേണം പെൺകുട്ടികൾ... boldness💪💪..

  • @MercySureshmercy
    @MercySureshmercy 4 года назад +11

    Ennaku mrg mudunju 1year achu inum enga appa engazha kozhantha maathiri paakuraru my dad is very good I love my appa Thea Gert 🤗🤗

    • @pavisiva4835
      @pavisiva4835 4 года назад

      My dad also... Kutty kulathaiku fever na dad padhattam agara mari ennum enaku fever na ode ode pathupaga...

  • @hemathangam
    @hemathangam Год назад +26

    I love my daddy he is my first and forever hero and also my husband is like my father after marriage ❤❤❤❤

    • @friedrichsamuelmartinediso9194
      @friedrichsamuelmartinediso9194 Год назад +1

      Dei, unga kudumbatha pathi mattum dhaan nenapingalaada, suyanalavaadhingala…
      Appreciate the girl for standing out

  • @jamelamarythomas9486
    @jamelamarythomas9486 5 лет назад +54

    My father is great I love him
    M lucky to have him as a dad

  • @deepadivya2551
    @deepadivya2551 4 года назад +14

    என் அப்பா தெய்வம் 😭😭

  • @aishweryakitlis9779
    @aishweryakitlis9779 Год назад +2

    என் அப்பா என் தெய்வம் எங்கள் உலத்தில் நல்வர்

  • @priyankakaruna7759
    @priyankakaruna7759 5 лет назад +43

    I have blessed father... Love u ppa

  • @shivg6337
    @shivg6337 5 лет назад +49

    Lakshmi Madam you are really great to have a clear and bold discussions like this..Hats off Mam.

  • @annamalaisumathi9567
    @annamalaisumathi9567 Год назад +11

    En appa ennaku backbone ❤... always my hero ❤❤ always...

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 2 года назад +27

    அந்த பெண்ணு சொன்ன அந்த வர்த்தகத்தை ரொம்ப ரொம்ப சூப்பர் சூப்பர் ங்க தண்டனை வங்கி குடுங்க மேடம்

    • @DrVetrichelvan
      @DrVetrichelvan Год назад +1

      Nalla kavanichu sonneega 🙏🏼🙏🏼😄👌🏾

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 2 года назад +73

    அந்த பொண்ணுகள் எல்லாம் நல்லா வாழ இறைவன் துணையாக இருப்பார்

    • @oltvnews7292
      @oltvnews7292 2 года назад +1

      WE ARE WITH HER AS THEY ARE OUR DAUTHER ! THE GOD IS NEXT .. WE MUST DO IT SHANMUGA SUNTHARAM

    • @shanmugasuntharam2441
      @shanmugasuntharam2441 2 года назад

      @@oltvnews7292 சிவ சிவ மகிழ்ச்சி

  • @OzDesi
    @OzDesi 5 лет назад +13

    It's amazing how the eldest daughter still speaks with respect to chitappa. She seems more hurt over the fact that he did nothing and refused to believe her. It's clearly understandable she not nothing but hate for her dad.Kudos to you. Stay strong and rise.

  • @tulips21
    @tulips21 5 лет назад +37

    That first daughter is so smart

  • @karthiyayinim3716
    @karthiyayinim3716 Год назад +28

    குழந்தைகள் முகத்தை மறைத்திருக்க வேண்டும்

  • @Sarani-hk4gw
    @Sarani-hk4gw Год назад +19

    I miss you my Dad 😢😢😢😢😢my father is good my father my God ❤️

  • @prasanthrayar2701
    @prasanthrayar2701 Год назад +4

    அப்பா நடிகர் திலத்திற்கே டஃப் கொடுப்பாரு போல செம ஆக்டிங் 😮

  • @arraja4415
    @arraja4415 10 лет назад +168

    ஹாட்ஸ் ஆஃப் பெரிய பாப்பா..! உன் ஒவ்வொரு சொல்லிலும் உண்மை தெரிகிறது. சித்தப்பனை குறுக்கு விசாரணை செய்தது ஹைலைட். இதுபோன்ற அத்துமீறல்களை வெளிச்சத்துக்கு தயக்கமின்றி கொண்டுவருவதும், தொடர் விளைவுகளை எதிர்நோக்கும் துணிவு கொண்டிருப்பதும் நல்ல அறிகுறிகள்.. சட்டம், தன் கடமையைச் செய்யட்டும்..

  • @gowkaarni8805
    @gowkaarni8805 4 года назад +73

    14:11கட்டின பொண்ணாட்டிகும் பொன்னுகும் வித்தியாசம் தெரியாத😠😠😠

  • @mahi_skylarkmahi3934
    @mahi_skylarkmahi3934 4 года назад +93

    A big salute for that girl.... Singapenneeeee

  • @AravinthparamuAravinthparamu
    @AravinthparamuAravinthparamu 9 месяцев назад +4

    My appa kadavul🙏🙏🙏

  • @posnenluva8923
    @posnenluva8923 Год назад +180

    இந்த உலகம் வேகமா அழுஞ்சு போகட்டும்..

    • @natraj140
      @natraj140 Год назад +4

      நல்லாசொன்னீங்க❤ஹி

    • @alluarjun8987
      @alluarjun8987 Год назад

      Idhaan modern world… 😂😂 normalise pannunga pa ellathayum

    • @n4r3n11
      @n4r3n11 Год назад +2

      ⁠@@alluarjun8987what you want to normalise????

  • @priyasekar7470
    @priyasekar7470 5 лет назад +52

    My dad my hero miss u dad

  • @VijayKumar-fk7ng
    @VijayKumar-fk7ng 4 года назад +22

    I appriciate the girl what a brillient enquiry so the realy education helps to save us very nice mom

  • @selvaranim-lr1wu
    @selvaranim-lr1wu Год назад +13

    எங்கஅப்பாதெய்வம்நங்க3பெண்கள்🙏🙏🙏❤️

    • @natraj140
      @natraj140 Год назад

      நங்கஃஇல்லைநாங்கஃகொடுத்துவைத்தவர்கள்❤ஹி

  • @SinthujanKavipriya-lh9pu
    @SinthujanKavipriya-lh9pu Год назад

    Enakku kidachcha periya gift ennoda appa ❤ idhu Vara oru sleeper than use pannuvan verathy vangga mattar ana enakku shoes, sleeper, ellame dress ellame paththu paththu vanggivar ❤❤

  • @kowsiviji2612
    @kowsiviji2612 5 лет назад +27

    Appa va ipadi enaku appa na uyiru😭

  • @vajikavajika4799
    @vajikavajika4799 5 лет назад +373

    இந்த பெண்ணை வக்கிளுக்கு படிக்க வைங்க என்னா கேள்வி கேட்குது ப்பா அருமை சகோதரி

  • @thulasir4119
    @thulasir4119 Год назад +12

    Dear Lakshmi Madam, the big girl (Sister) talk is heart touching & she speaks the truth with fluency, pls help the girl's

  • @VaishnaviVaishnavi-i3y
    @VaishnaviVaishnavi-i3y 6 месяцев назад +1

    Yanga appa la innoru God matheri..lub u paa...❤😊

  • @selvaranim-lr1wu
    @selvaranim-lr1wu Год назад +32

    எங்கஅப்பாதெய்வம்🙏🙏🙏❤️👍

    • @friedrichsamuelmartinediso9194
      @friedrichsamuelmartinediso9194 Год назад +1

      Dei, unga kudumbatha pathi mattum dhaan nenapingalaada, suyanalavaadhingala…
      Appreciate the girl for standing out

  • @aruljeya7095
    @aruljeya7095 5 лет назад +148

    Three Angels......God bless you my dear sisters. Shame to this fellow......mad.

    • @aruljeya7095
      @aruljeya7095 5 лет назад +1

      Comments koduthavangalukku thanks

  • @இரா.சிவசங்கரி
    @இரா.சிவசங்கரி 4 года назад +32

    சிங்கப் பெண்ணே 💐

  • @athiraammu4110
    @athiraammu4110 Год назад +12

    Salute for this girl ❤

  • @adivya9623
    @adivya9623 Год назад +4

    எங்க அப்பா தான் என் உயிர்..........

  • @suryaanu5557
    @suryaanu5557 Год назад +2

    Enga V2 la 6 ponnu pasanga kedayaathu .......enga amma kovil katti kumbudanum..❤❤❤ippo 4 perukku marriage aachi enga appa theivam ❤❤❤

  • @KDvicky.kVignesh.k-ne5mi
    @KDvicky.kVignesh.k-ne5mi Год назад +32

    Enga appa enakkaga ennavenalum seivanga... ❤️ I love my dad😘

  • @Honey-ps9lv
    @Honey-ps9lv 4 года назад +16

    Indha maathiri appavaa🤐🤐.pavam antha pasanga😢

  • @unnaikaangiradevan5558
    @unnaikaangiradevan5558 5 лет назад +146

    அண்ணன் தம்பி இரண்டுபேரையும் அந்த மூன்று பிள்ளைகளிடம் செருப்ப கலட்டி அடிக்க சொல்லியிருக்கனும்..
    தப்பு பண்ணிட்டீங்க.

  • @kannanv2521
    @kannanv2521 Год назад

    Yenak amma elle nan poradhadhk aprooo yella yenga appa tha pathknar still i am merried but epavum yenge appa enum yene kollandayadha pakrar god gift my dad love you so much pa❤

  • @gsbkarthik91
    @gsbkarthik91 Год назад +57

    Title பாடல் அருமை அருமை அருமை. கேட்க கேட்க அருமை பாடிய குரலும் அருமை.

  • @narmadhaneelagandan3536
    @narmadhaneelagandan3536 Год назад +15

    என்னோட அப்பாளம் தெய்வம் 🙏 i miss u pa