Комментарии •

  • @k.mohanasundaram65
    @k.mohanasundaram65 Год назад +5

    யாத்திரை பகுதி காணொளி காணும் போது நாங்களே உடன் பயணிப்பது போன்ற ஒரு உணர்வு.
    எங்களின் ஊருக்கு அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த
    திரு குமரகுருபரர் அவர்களை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன்..
    சகலகலாவல்லி கதை உட்பட அவரது படைப்புகளை அறிந்து கொண்டேன்.
    கருமமே கண்ணாயி னார்..என்ற கடைசி வரியை மட்டுமே அறிந்திருந்த எங்களுக்கு அப் பாடலை முழுமையாக தெரிந்து கொள்ள வைத்தமைக்கு நன்றி ஐயா.
    வழக்கம் போலவே..
    படத்தொகுப்பு..பிண்ணனி இசை அருமை.
    மிக்க நன்றி ஐயா 🙏

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 Год назад +3

    உங்களை போன்ற பேராசிரியர்கள் நமது கோவில் பெருமைகளை நேரில் பார்த்து,கோவில் வரலாறை நமது நாட்டின் பெருமைகளை கூறுவது எங்களுக்கு பெருமை கோடி நன்றிகள் தமிழனாக 🙏🏽.

  • @jeyasomu9100
    @jeyasomu9100 Год назад +2

    தங்களைப் போன்றவர்கள் நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு இடங்களின் சிறப்புகளை இப்படி தெளிவாக பதிவிட்டால் நன்றாக இருக்கும் ஐயா.🙏🙏🙏

  • @nagarajanganesan687
    @nagarajanganesan687 Год назад

    தமிழும் ஆன்மீகமும் இணைந்த அருமையான தகவல்....!

  • @shebasudha6329
    @shebasudha6329 Год назад +1

    தமிழின் பெருமையையும், நம் கோயில்களின் பெருமைகளையும் தங்களை போன்ற தமிழ் பற்றாளர்கள் கூறுவது மிகவும் அருமையாக உள்ளது நன்றிகள் பல ஐயா 🙏🙏🙏

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Год назад +1

    அருமையான காணொளி.
    நானும்,என் மனைவியும் காசி
    சென்று விஸ்வநாதர் தரிசித்தோம்.ஆனால் குமாரசுவாமி மடம் எங்களுக்கு தெரியவில்லை.
    அடுத்த முறையில் தரிசிப்பது.

  • @hamsat2903
    @hamsat2903 Год назад

    வணக்கம் ஐயா குமரகுருபரர் பற்றிய அருமையான பதிவு நன்றி ஐயா 🎉

  • @gayathridevi3756
    @gayathridevi3756 Год назад

    அருமையான பதிவு ஐயா. நன்றி

  • @sriramanr3786
    @sriramanr3786 Год назад +1

    உள்ளம் என்பது ஆமை... உண்மையில் அவரொரு ஊமை...... பாட்டில் வந்தது பக்தி... அதை பாட கிடைப்பது முக்தி...... """பிறவிப்பயன் வேண்டி, காசி சென்று குமரகுருபரிடம் ஆசி பெற்றால், வைகுந்தத்திற்கும் வழி அமையும்"""...!!! தமிழ்முருகனுக்கு நன்றி ஐயா.

  • @madavan3584
    @madavan3584 Год назад

    மிக மிக அருமை ஐயா

  • @arulkumaranp75
    @arulkumaranp75 Год назад +1

    Arumai ayya

  • @ravindrans5965
    @ravindrans5965 Год назад

    Kalai Vanakkam Aiya 🎉🎉🎉

  • @user-muthukumar
    @user-muthukumar Год назад

    👏👏 ஐயா

  • @raghunathan9635
    @raghunathan9635 Год назад

    Sir very good podcast..my humble namaste 🙏

  • @saravanank3204
    @saravanank3204 Год назад

    மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
    எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
    அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
    கருமமே கண்ணாயினார்.
    - நீதிநெறி விளக்கம்.
    *குமரகுருபரரையும், பள்ளி நாட்களையும் நினைவூட்டும் அருமை நிறைந்த பதிவு*...
    நன்றிகள் ஆயிரம்...

  • @venkatraman2714
    @venkatraman2714 Год назад

    ஐயா நீங்கள் நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் தமிழ் புலவர் ...

  • @MaheswariMaheswariraja
    @MaheswariMaheswariraja Год назад

    Ungalpetchuarumai
    2:21

  • @gypsy_footprints
    @gypsy_footprints Год назад

    🙏🏻 🙏🏻 🙏🏻

  • @balasubramani8435
    @balasubramani8435 Год назад

    🙏👏👏👏

  • @govindarajgovind7227
    @govindarajgovind7227 Год назад

    ❤❤❤

  • @AASUSID
    @AASUSID Год назад

    🤗

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan Год назад

    🙏

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 Год назад

    i m first

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 Год назад

    தள தட்டாமல் தமிழ் எழுதியுள்ளார்

  • @govindarajgovind7227
    @govindarajgovind7227 Год назад

    ❤❤❤