கவுண்டமணி-செந்திலை முந்தி விவேக் வளர்ந்தது எப்படி? Unknown Secrets Of Vivek By Bayilvan Ranganathan

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Participate in the prestigious behindwoods filmmaking challenge & show your talent the world
    Behindwoods Gold Movie Challenge: www.behindwood...
    ============================================
    Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
    #Vivek #BayilvanRanganathan #RIPVivek
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad.
    Therefore, use of information from the ad is at viewer’s own risk.
    Reviews & News, go to www.behindwoods...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Комментарии • 117

  • @Behindwoodstv
    @Behindwoodstv  3 года назад +11

    Subscribe - goo.gl/AUJGvP​ We will work harder to generate better content. Thank you for your support.

  • @naveenkumarmurthy
    @naveenkumarmurthy 3 года назад +64

    நல்ல முறையில் வாழ்க்கை முடித்துக்கொண்டார். தமிழ் வாழ்க விவேக் எண்ணங்கள் உயர்ந்த மரமாக வளரும்.

  • @SivaKumar-jl9lw
    @SivaKumar-jl9lw 3 года назад +48

    Maybe our Vivek sir is a comedian in cinema, but in real life, he is the mass hero. R.I.P Vivek sir.

  • @abodeonboard-annalakshmiah6431
    @abodeonboard-annalakshmiah6431 3 года назад +25

    One of the best quality comedian in Tamil industry!such a unreplacable person.I just see his track in "uthampa puthiran for more than 10 times.
    He is no more 'nnu
    Innum nambave mudiyala!!!!

  • @guru7149
    @guru7149 3 года назад +164

    நல்ல காமெடி நடிகர்களை எல்லாம் துரத்தி விட்டாச்சி இப்போ காமெடி என்கிற பேரில் நம்ம கழுத்தை அருக்கிறானுக

    • @antibullshit594
      @antibullshit594 3 года назад +11

      Very very very true!!!!

    • @viyaaa1218
      @viyaaa1218 3 года назад +12

      @@priyasuresh6883 pugazh oru nalla entertainer comedian avara vivek sir or vadivelu sir kooda compare panna mudiyadhu

    • @priyasuresh6883
      @priyasuresh6883 3 года назад +2

      @@viyaaa1218 🙏

    • @monivino6936
      @monivino6936 3 года назад +1

      @@viyaaa1218 certainly 👍👍👍👍

    • @mparthiban4167
      @mparthiban4167 3 года назад +3

      @@priyasuresh6883 naasama pochi

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 года назад +2

    Nice interview with Bhailvan Sir. Late Mr. Abdul Kalam sir's follower Mr. Vivek, who passed away from us. But we can remember his advices and morals all the while. Bhailvan Sir says there is no death for Mr. Vivek. That is true.

  • @nsms1297
    @nsms1297 3 года назад +19

    அவருடைய மகன் இறக்கும் போது வயது 13.
    எங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர். சிறந்த மனிதர்.

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 3 года назад +4

      அவர் மகன் பத்மா சேஷாத்ரி பள்ளியில் படித்தார், திடிரென்று மூளைக் காய்சல் வந்து இதே சிம்ஸ் மருத்துமனையில் இறந்தார்.

  • @kanank13
    @kanank13 3 года назад +6

    After Nagesh, Vivek is the most impressive comedian that impressed me the most. I have spent hours and hours of watching his comedy in youtube that I can't say about any other comedians. The other comedians are very good as well but Vivek's comedy is something unique and made us all think and his imitation of Sivaji,Rajini vocie and styles are just incredible.

  • @venkatraman1106
    @venkatraman1106 3 года назад +100

    Sel Murugan Kita thayavu senji oru interview edunga😭😭😭 avaru dha last varaikum kooda iruntharu

  • @prettyrani3510
    @prettyrani3510 3 года назад +4

    Navneeth sir u ask super question and bahilwan sir cool and gv super answer, I'm yr big fan sir, they way you talk very intelligent, keep on sir bahilwan sir 😍😍

  • @venkateswarans2705
    @venkateswarans2705 3 года назад

    Well conducted interview.I am a strong fan of Bayilwan. So he is impartial in his views as usual!Vivek is a Great Human being...

  • @AK-rz6rw
    @AK-rz6rw 3 года назад +13

    Vivek Sir told one time in stage show people say suffering from BP, but we use to say suffering from KB... Kala Balachander...

  • @frenziedphotography7532
    @frenziedphotography7532 3 года назад +5

    I met vivek sir in Kanchipuram recently 2weeks back now he is no more unbelievable life has no guarantee

  • @saibha5152
    @saibha5152 3 года назад +32

    அஞ்சலி செலுத்த செடியோடு வந்த ரசிகர்கள்.... அப்படிபட்ட மாமனிதன் விவேக்

    • @steviegblade
      @steviegblade 3 года назад

      vivek sir mind voice: adhukku thanni oothama en da pichu eduthinga?

  • @krishnacharvenkatraman9203
    @krishnacharvenkatraman9203 3 года назад +17

    My age is 71 I worked with him when he was working in secretariat as ASO in finance dept when I came to contact with while he was working in agriculture dept in bills section I was doing paybill computerization I told him how to give input he gave the input with in one week he iwas a very clever man in Govt work also when he come to our office Govt data centre he used my TVs moped to go to canteen while moving with him always humorous he well told instant jokes I never forget him when I Mets first time he asked me you know me I told I don’t know he told me vetkam to hear this then I told him that because I will see few cinema only I am fully with aanmigam he told me when I come to your office you will know about me ie true when he comes to my office all are very surprised to see Vivek so I am very much shocked to hear the news of the death I pray for his soul Rest In Peace

    • @tamils4436
      @tamils4436 3 года назад +9

      இதுக்கு தமிழிலேயே பதிவிட்டிருக்கலாம் ...ஆங்கில கொலை

    • @krishnacharvenkatraman9203
      @krishnacharvenkatraman9203 3 года назад +1

      @நான்தான் கரடி பேசுறேன் my comments are true no karadi

    • @affcotdever5632
      @affcotdever5632 3 года назад

      @@tamils4436 🤣🤣🤣🤣👍👍👍👍

  • @sritar985
    @sritar985 3 года назад +1

    நல்லதை நினைக்கரவங்களுக்கு. எப்பொழுதும். அவங்க வாழ்க்கையில் ஒரு சோகம் இருந்து கொண்டுதான் இருக்கும். அதையும் தாண்டி மற்றவர்கள் மனம் சந்தோசமாக இருக்க இவர்களின். சோகத்தை மறைத்து கொள்கிறர்கள்..விவேக்கின் அருமை அவரின் இறப்பில் தெரிகிறது. அதே மாதிரி இருக்கும்போது இந்த மாதிரி கலைஞர்களை சமுதாயம் சிறப்பிக்க வேண்டும். மற்றவர்களை சிரிக்க வைக்கும் இந்த மாதிரி கலைஞர்களின் வாழ்க்கையில் 'எந்த மாதிரி சோகம் இருக்கிறது என்பதை. அனுபவம் அல்லது பெரிய நிலையில் இருக்கும் கலைஞர்கள். கேட்டறிந்து உதவி செய்தால்.அவர்களின் நகைச்சுவை. இன்னும் அதிகமாக மக்களுக்கு வாரி வழங்குவார்கள் . பயில்வான் சொன்னபிறகுதான் விவேக்கிக்கும் சில பாதிப்புகள் இருக்கிறது தென்று தெரிந்து கொண்டேன். ஒருமுறை விவேக்கின் மேடை பேச்சில் ஒரு மனிதனுக்கு உள்ளத்தில் நல்எண்ணமும் உலகத்தில் நேர்மையும் இருந்தால் பிரபஞ்சமும் தலைவணங்கும் என்றார். ஒவ்வொருவருக்கும் தனி திறமை .இருக்கு.அதில் விவேக்கின் திறமை தனி.

  • @lakshminarayananrappalsiva363
    @lakshminarayananrappalsiva363 3 года назад

    All issues are very well explained very truthfully & open mindedly by Bayilvan Ranganathan anna. Hats off.

  • @bparamesh
    @bparamesh 3 года назад +8

    23:22 min is the core which bailvan is pointing about :( RIP Vivek Sir

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 3 года назад +12

    சிறந்த மனிதர் விவேக் சேர் ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @JayashrisSangamam
    @JayashrisSangamam 3 года назад +5

    Rip Vivek sir 🥺😕!! A great actor who fits in any role !!

  • @vina7590
    @vina7590 3 года назад +10

    அவர் காமெடியை இப்ப நினைத்தாலும் சிரிப்பு வருகிறது ஆனால் அவர் இப்போது இல்லை என்று நினைக்கும்போதுதான் மனம் வலிக்கிறது

  • @khogiilankalaimany123
    @khogiilankalaimany123 3 года назад +10

    விவேக் மறையவில்லை தெய்வம் ஆயிட்டார்

  • @srinivasan_prince_
    @srinivasan_prince_ 3 года назад +3

    விவேக் சார்மரம் மாக காற்றாக நம் உடன் இருக்காரு

  • @VijayaKumar-hk1pm
    @VijayaKumar-hk1pm 3 года назад +8

    Super human Vivek sir All time faver acter RIP😭😭😭😭

  • @storytellerananth3253
    @storytellerananth3253 3 года назад +30

    We miss the legend Vivek sir 💔

  • @lakshmirao3322
    @lakshmirao3322 3 года назад

    Naan ungal rasigai sir.
    Vivek sir patri pesi en paarvaiyil uyarndhu viteergal 💪

  • @arunprakashos4572
    @arunprakashos4572 3 года назад +1

    Information about Vivek getting introduced with Balachandar is incorrect. In Suhasini show, Vivek explained that elegantly.

  • @muthupandi-kf4cw
    @muthupandi-kf4cw 3 года назад +33

    அப்துல்கலாம் எண்ணங்களை DP-ல் மட்டும் வைக்காமல், அதை செயலாக்கம் செய்த ஆளுமை விவேக்...

  • @baskarraja1610
    @baskarraja1610 3 года назад +3

    கருத்துக்களில் கவிதையையும் இரங்கலையும் சொல்லாமல் அவரின் கணவாகிய கலாமின் கனவை நிறைவேற்றுவோம் நம்மால் முடியாதது ஒன்றும் இல்லை முடியும் நான் அவரின் ஆத்மாவின் ஆசியோடு என் புது வாழ்க்கையை தொடங்குகிறேன் நீங்களும் முயலுங்கள் தயவு செய்து வேண்டுகிறேன்...

  • @harryjackthamizhan8343
    @harryjackthamizhan8343 3 года назад +3

    Vivekh sir is the real hero
    We are miss u sir

  • @indiranisekar7333
    @indiranisekar7333 3 года назад +3

    சங்கரன்கோவில் அருகே பெருங்கோட்டூர் கிராமம் பிறந்த ஊர்

  • @timepasswithjv5904
    @timepasswithjv5904 3 года назад +5

    RIP VIVEK SIR V MIS U ALWAYS 😭

  • @ftixg
    @ftixg 3 года назад +20

    விவேக் சார் லட்சம் மரம் கன்றுகளை நட்டார்... நல்ல மனிதர்

  • @malikr645
    @malikr645 3 года назад +3

    Alltime best comedian legend both vivek sir and vadivelu sir really no one can replace them

  • @ramamurthy1141
    @ramamurthy1141 3 года назад +6

    RIP 🙏 🙏 🌳 🎋 🏡 🌲 🎄 🌴 🌳 🎋 🏡 🌲 🎄 we will follow ur rules sir .🌳 vivek ur oxygen everyone will breathe healthy .🌳

  • @dhanyasunder767
    @dhanyasunder767 3 года назад

    Chinnakalaivanarukku chinnakalamum porunthum vazthukkal

  • @saibha5152
    @saibha5152 3 года назад +11

    நாங்க எல்லாம் ஊசி போட்டு கொண்டோம்... எங்களை அரை மணி நேரம் உட்கார சொன்னார்கள்

  • @AshokKumar-lq5yg
    @AshokKumar-lq5yg 3 года назад +1

    GOOD man to vivek

  • @aravindk8690
    @aravindk8690 3 года назад

    Yes eluthapata vithi

  • @santhimaniam9322
    @santhimaniam9322 3 года назад +6

    We all miss you vivek sir

  • @CAT-te3lq
    @CAT-te3lq 3 года назад +2

    Please try and interview Cell Murugan.

  • @tonierajkumarrajavinayakam7199
    @tonierajkumarrajavinayakam7199 3 года назад

    That is perungottur sir

  • @muthukumarrajendran9356
    @muthukumarrajendran9356 3 года назад

    Sathunavu initiated by Kamarajar not MGR

  • @Terapoint_Mkr
    @Terapoint_Mkr 3 года назад +1

    விவேக் அய்யா அவர்களை பேசும் அளவுக்கு பயில்வான் அவர்கள் தகுதி இல்லாதவர் பாரத பிரதமர் அவர்களிடம் பேட்டி எடுக்கும் அளவிற்கு தலை சிறந்த மனிதர் விவேக் அய்யா அவர்கள்

  • @mithumithu3331
    @mithumithu3331 3 года назад +1

    Comady eanra vivek sir vadivel sir kavundamani.sir senthil sir..ivarkal than eangal comady nadikarkal.vera yaralum nadika mudiyathu ithuthan sarithitam.mmmmmmm uonmi.santhanam.soori.yoki babu.nan ivarkali parpathuili

  • @sris9787
    @sris9787 3 года назад +1

    Perungottur, sankarankovil, Tenkasi dist

  • @duodancecover4115
    @duodancecover4115 3 года назад +2

    Vivek sir we miss u

  • @kumarselva8
    @kumarselva8 3 года назад +1

    CM Kamarajar மத்திய உணவு திட்டம் 1st thing created,then after MGR.

  • @yuvanrock476
    @yuvanrock476 3 года назад

    Miss U SIR

  • @muralidharan6755
    @muralidharan6755 3 года назад +2

    28:13 Andha padam "Kanden seethaiyai"

  • @sankar9915
    @sankar9915 3 года назад +7

    எல்லாமே தெரிஞ்ச மாதிரி பேசாதீங்க. பள்ளி படிப்பு திருநெல்வேலி la. Tnpsc group 5

  • @prarthanapranav5760
    @prarthanapranav5760 3 года назад +5

    We will miss you vivek sir😔😔😔😔😔

  • @dharanidevandran1831
    @dharanidevandran1831 3 года назад +4

    Unagaluku enna nyabakam iruka sir nama namma kulatheivam kovil la meet panninom

  • @tsankar7454
    @tsankar7454 3 года назад

    வாழ்க திரு.பயில்வான் ரங்கநாதன்..

  • @MK-lq1sh
    @MK-lq1sh 3 года назад

    33.5 latcham vivek ai immannil nattuvittu poi vittaar , saagaa varam petra engal naayagan Padmashree DR.vivek sir

  • @srukmani9465
    @srukmani9465 3 года назад

    Vevek kaamedaiyai yenrume marakka mutiyadu. Avarin valkai varlaru yelorrukkum role model. Solokonde pagalam

  • @arjunarchana474
    @arjunarchana474 3 года назад +1

    Nice sharing

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 3 года назад +2

    டிஎன்பிஎஸ்சி நான்கு கோட்டைக்கான தேர்வு அல்ல.பிற துறைகளுக்கான தேர்வு.டிஎன்பிஎஸ்சி இரண்டு பட்டதாரிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் கோட்டைக்குள் செல்லமுடியும்.இளநிலை உதவியாளர் பதவியே செயலகத்தில் இல்லை. நேரடி உதவியாளர் பதவிதான் உள்ளது.

  • @sris9787
    @sris9787 3 года назад +1

    2:09

  • @KannanKannan-lm1ed
    @KannanKannan-lm1ed 3 года назад +3

    வெண்நிற ஆடை மூர்த்தி mGR ன்
    நாளை நமதே யில் நடித்துள்ளார்.

  • @letsparkle6580
    @letsparkle6580 3 года назад +2

    Frst la lam nala karuthukalai vachu comedy panuvanga..bt ipo...fulla dbl meaning comedies tan🤦

  • @m.estherjoyblessym.estherj8442
    @m.estherjoyblessym.estherj8442 3 года назад

    I love stories ....

  • @Europe_Trucker
    @Europe_Trucker 3 года назад

    அது அவர் பெர்சனல் லைஃப் விட்ராலாம் என்று பயில்வான் சொல்கிறார், அடடா இதுவே ஒரு நடிகையை பார்த்து இவர் இப்படி சொல்லியது உண்டா

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 3 года назад +1

    மாமனிதர்கள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள். விவேக் ஒரு மாமனிதர்.

  • @BunnyTrollz
    @BunnyTrollz 3 года назад +5

    Keep in 1.5x speed and watch🙊

    • @visnu0045
      @visnu0045 3 года назад +1

      tq bro, its perfect now

  • @aathawan450
    @aathawan450 26 дней назад

    Cinima mulukka wantherigalum awa waippatty warisugalum. Thamilana wala vida mattan.😢😮

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 года назад +1

    Rip sir 😭🇮🇳🙏

  • @alexalex3947
    @alexalex3947 3 года назад

    Super

  • @manianbusakthi2546
    @manianbusakthi2546 3 года назад

    Badri movie la vivek sing one song

  • @kirantraj8293
    @kirantraj8293 3 года назад

    Bailvan the Sadhguru of Tamil cinema 🙄who has answers for all questions.

  • @asheikalthafmedia172906
    @asheikalthafmedia172906 3 года назад +2

    Nalla sinthanai vaathi vivek

  • @tomcherry5399
    @tomcherry5399 3 года назад +1

    🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

  • @dreamlife4806
    @dreamlife4806 3 года назад +2

    Haibro

  • @reelsmani3597
    @reelsmani3597 3 года назад +5

    Hi bro

  • @indianallways5720
    @indianallways5720 3 года назад

    Nagiganukku maranam illai endru solluvidu thappu. Yen endral avarudeya padangalai sila varshangal poduvar . oru 10-12 varsham podalam. Time pass aga aga pazhaya padangal maraijudum. Sollapona nadigan satta piragu modalil pala maadangal avarudeya padangal poduvar. Time poga poga appadiye delate aagi nagiganoda ninaippu poyividum. Adanal nadiganukku maranam illai yenru solluvudu thappagum

  • @malaiappanp4280
    @malaiappanp4280 3 года назад

    1

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 3 года назад

    அந்த படம் கண்டேன் சீதையை

  • @janani544
    @janani544 3 года назад

    Maya vin the world

  • @SriDevi-bi8uh
    @SriDevi-bi8uh 3 года назад +2

    First cament

    • @truth5718
      @truth5718 3 года назад +1

      Hi dear ❤️

  • @anandaraj3366
    @anandaraj3366 3 года назад

    என்ன பயில்வான்? விவேக் பிறந்ததே 1961 காலேஜ் முடிக்கும்போது 1980 ஆகி இருக்கும்.நீ 60 னு சொல்ற உன் வயசு கணக்கில வச்சிட்டீரா

  • @saibaba172
    @saibaba172 3 года назад +2

    💐🙏

  • @subramanyamk6762
    @subramanyamk6762 3 года назад

    Interviewer modalla tamil pesa kattuko!

  • @shyamalakannan501
    @shyamalakannan501 3 года назад

    கேள்வி களை சுருக்கமா கேளு தம்பி

  • @saraswathysaraswathy4020
    @saraswathysaraswathy4020 3 года назад +2

    Paiyanukku 21 vayasa?

  • @abinaya6104
    @abinaya6104 3 года назад +1

    Ne first un velaya paru. Epa pathalum aduthavanga personal a pesitu... Thu.... Ne kasukaga ena venalum panuva ena venalum pesuva

  • @Notfragger
    @Notfragger 3 года назад

    .