How my friend solve his debt problem along with saving My idea to my friend

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 1 тыс.

  • @ganesannatarajan2073
    @ganesannatarajan2073 3 года назад +11

    சோதனை நேரத்தில் சாதிக்க உதவியாக இருந்த தங்களை வாழ்த்துக்கிறன்..

    • @setttalks
      @setttalks  3 года назад

      thank you so much sago

  • @lakshmi4261
    @lakshmi4261 3 года назад +4

    உண்மையான நட்புக்கு பாராட்டுக்கள். நீங்கள் கொடுத்த advice ஏற்றுக்கொண்ட உங்கள் நண்பனுக்கும் பாராட்டுக்கள். இந்த காலத்தில் அம்மா அப்பா advice கேட்டு நடக்காதர்கள் நண்பனின் கூற்றைக் கேட்டு நடந்ததற்கு என்னுடைய வாழ்த்துக்கள்

    • @setttalks
      @setttalks  3 года назад

      மிக்க நன்றி சகோ

  • @pandianpa256
    @pandianpa256 3 года назад +44

    , தாய் மொழி தமிழில் கமெண்ட் பதிவு செய்யவும் அப்போது தான் சாதாரண மக்கள் வரை படிக்க முடியும்

    • @setttalks
      @setttalks  3 года назад +2

      கண்டிப்பாக தாய்மொழியில் கமெண்ட் செய்கிறேன் சகோ.
      உங்களது கருத்துக்களுக்கு மிக்க நன்றி தொடர்ந்து எனது வீடியோக்களை கண்டு உங்களது கருத்துக்களை கூறவும்

  • @prashanthinik9944
    @prashanthinik9944 3 года назад +2

    Friend Ku correct ana time la help pannadhuku ungaluku oru salute.
    Advice ketathuku apram adhai implement Panna unga friend family Ku oru salute.
    Avanga veedu katti NAL vazhvu vazha vazthukal.
    Unga channel um innum nerya subscribers Vara vazhthukal

    • @setttalks
      @setttalks  3 года назад

      thank you so much sago for your wishes

  • @varshacooking-vlogs9859
    @varshacooking-vlogs9859 3 года назад +11

    Wow super bro... Semma plan.... Save panna brother ku vazhthukal sikaram veedu kattunga

  • @paulantonyraj3718
    @paulantonyraj3718 3 года назад

    சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் தங்களைப் போன்றவர்கள் கொடுக்கின்ற சரியான நேரத்தில் ஆலோசனைகள் துவண்டுபோய் உள்ளவர்களுக்கு நம்பிக்கை மட்டுமல்ல புது வாழ்க்கையே தந்துள்ளீர்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சேவை நன்றி

    • @setttalks
      @setttalks  3 года назад

      மிக்க நன்றி சகோ

  • @topflightcreation3188
    @topflightcreation3188 3 года назад +3

    Super idea bro at the same time avangalum follow panninathalathan athu sathiyam aachu nice

    • @setttalks
      @setttalks  3 года назад

      very very true sago thanks for your comment sago

  • @jayakumarnarayanan6375
    @jayakumarnarayanan6375 3 года назад

    Suuuuuuuper. Wishing you all the success....

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago

  • @marieswarin9006
    @marieswarin9006 3 года назад +11

    If we follow or not, but your words gives some positive energy, thank you so much

  • @thitv8671
    @thitv8671 3 года назад

    நன்றி.நண்பா.மிகவும் பனுள்ளதாக இருந்து.

    • @setttalks
      @setttalks  3 года назад

      நன்றி நண்பா

  • @sabitha988
    @sabitha988 3 года назад +5

    Super brother....thank you for your plan... super

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago

  • @syedabubakkar917
    @syedabubakkar917 3 года назад

    மிக மிக அருமையான யோசனை மிக்க நன்றி சகோ வாழ்த்துக்கள்

    • @setttalks
      @setttalks  3 года назад

      மிக்க நன்றி சகோ

    • @syedabubakkar917
      @syedabubakkar917 3 года назад

      @@setttalks நண்பரே மீண்டும் காணொலி கண்டேன் எனக்கு ஒரு சிறு அறிவுரை தேவை தாங்களை எப்படி தொடர்பு கொள்வது .

    • @setttalks
      @setttalks  3 года назад

      Mail panunga sago channel name potu at g mail dot com

  • @supernab8800
    @supernab8800 3 года назад +8

    All th best to the couple to build their new house soon.❤️

  • @vijayalakshmip698
    @vijayalakshmip698 3 года назад

    Congratulations. Super Idea

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago

  • @sarvamangalasamiksh2495
    @sarvamangalasamiksh2495 3 года назад +16

    Super bro 👍 u solved my problem also bro so nice of u 👌God bless ur family 👏

    • @setttalks
      @setttalks  3 года назад

      thank you so much i am happy to hear that videos helpful to you

  • @Online_shopping_tn
    @Online_shopping_tn 3 года назад +1

    Intha month than unga kitta detail ah pesanum nu ninaichen... But god is great... Nan ninaicha madhiri video upload pannirukinga... Romba romba thanks brother... Kandippa follow pannuven brother.. 🙏

    • @setttalks
      @setttalks  3 года назад +1

      oh apadiya so happy en video ungaluku useful ah irkunu ninaikum pothu seekiram unga problem solve aagum

    • @Online_shopping_tn
      @Online_shopping_tn 3 года назад

      @@setttalks ipothan bro oru confident vanthuruku... Thank u

  • @tamilselvi1201
    @tamilselvi1201 3 года назад +4

    Thankyou sir.engaluku munnadiye ungaloda tips kidaikala sir. Savings panna mudiyathu nilail irukirom 15. Lakhs kadanoda.

    • @setttalks
      @setttalks  3 года назад

      Don't worry every thing will be alright sago

  • @Divyasivakumar-ie7vo
    @Divyasivakumar-ie7vo 9 месяцев назад

    ரொம்ப ரொம்ப அழகா சொல்லி இருக்கிக.நகை கடன் அடைக டிப்ஸ் சொல்லுங்க

    • @setttalks
      @setttalks  9 месяцев назад

      Thank you so much sago
      Already video potachu sago... how to clear debt playlist la video iruku

  • @buvi4227
    @buvi4227 3 года назад +3

    Super sir I will try today started tq so much 🥰💐💐

    • @setttalks
      @setttalks  3 года назад +1

      Thank you so much sago

  • @kay2577
    @kay2577 2 года назад

    ரொம்ப நல்ல விஷயம்!! 👏🏽👏🏽👏🏽

    • @setttalks
      @setttalks  2 года назад

      மிக்க நன்றி நண்பரே

  • @sumithakarthikeyan4326
    @sumithakarthikeyan4326 3 года назад +7

    Chinna family ku ok, but 17,13,yrs kids + 2 peru eppadi seya mudiyum. Income 15000.

    • @setttalks
      @setttalks  3 года назад +2

      Yeah right sago antha family kana budget sago
      Avunga situation vachu intha budget koduthen
      Thank you so much sago for your valuable feedback

  • @arulmathi.ajay.5446
    @arulmathi.ajay.5446 2 года назад

    Super Anna. Kannukku therintha kadavul neenga. You are a rock star Anna...

    • @setttalks
      @setttalks  2 года назад

      Kadavul kidaiyathu sago...ungal sago.... thank you so much sago for watching

  • @vallinayaki8405
    @vallinayaki8405 3 года назад +3

    மிகவும் அருமை அண்ணா

  • @shanmugamvijayalakshmi759
    @shanmugamvijayalakshmi759 Год назад +1

  • @jocelyne2556
    @jocelyne2556 3 года назад +3

    Very useful information. Advance Congrats to the couple to build a new house

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago

  • @satishkraja5122
    @satishkraja5122 3 года назад

    Super bro. அந்த 3000, 500 கும் தனி தனியா net baking ல RD போட்டிருந்தா ஒரு 1500 interest கிடைச்சிருக்கு. உடனே தேவைப்பட்டால் கூட pre close பண்ணிக்கலாம்.

    • @setttalks
      @setttalks  3 года назад

      athu oru emergency ku thaniya poda sonnen sago

  • @illamthedikalvichannel224
    @illamthedikalvichannel224 3 года назад +4

    John Anna super idea,nanum ennoda kadan Adaika one year RD 10,000Rs bankla katturen,thanksna,useful tips solrenga

  • @manju36
    @manju36 2 года назад

    Sago today I sagest your channel to my friends and they subscribe also keep rocking

    • @setttalks
      @setttalks  2 года назад

      Thank you so much sago

  • @iamsadiq9214
    @iamsadiq9214 3 года назад +8

    Super sir all the best and God bless you 🙏🙏

    • @setttalks
      @setttalks  3 года назад +2

      Thank you so much sago

  • @harinimuthu4433
    @harinimuthu4433 3 года назад

    Thank u bro enakum ithe problem than very useful video

    • @setttalks
      @setttalks  3 года назад

      thank you so much sago

  • @mahaanjel9751
    @mahaanjel9751 3 года назад +17

    Sir எனக்கு 15 லட்சம் ரூபாய் கடன் இருக்கு மாதம் வருமானம் 18 ஆய்றம் என்ன பண்ணலாம் சொல்லுங்க

    • @setttalks
      @setttalks  3 года назад +1

      10K special video parunga sago oru idea kidaikum

    • @vinodhinis2929
      @vinodhinis2929 3 года назад

      Enakum iru idea solunga

  • @villagecookwithcookers4568
    @villagecookwithcookers4568 3 года назад

    2Lakh amountku,one year ku antha frd min 2% Interest vangirnthaale..
    Monthly interest =4000*12=48000 vanthurkum.
    Vattiku vaangama kadan kuduthrunthaa intha budget super ah work out agum..

    • @setttalks
      @setttalks  3 года назад

      மிக்க நன்றி சகோ.
      அவருடைய நண்பர் வட்டி வாங்க வில்லை.
      முதலில் இரண்டு வருடத்தில் இரண்டு லட்சம் ரூபாய் கடன் தொகையை தரும்படி கேட்டு இருந்தாராம். ஆனால் அவருக்கு அவசர செலவை ஏற்படவே ஒரே வருடத்தில் இரண்டு லட்சம் ரூபாயை கேட்டிருக்கிறார்.
      அதற்காகத்தான் என்னிடம் சேமிப்பு திட்டத்தை கேட்க நான் இந்த திட்டத்தை தந்தேன்.

  • @krishna.radhe48
    @krishna.radhe48 3 года назад +6

    Ennudaiya husband tea master income monthly income-15000/-enakku 2,00,000/-kadan solution plz rentel house

    • @setttalks
      @setttalks  3 года назад

      Ella vitha kadanai adaika vazhi nu oru video iruku sago antha video parunga oru idea kidaikum

  • @naanummanithanthan806
    @naanummanithanthan806 3 года назад

    அய்யா வணக்கம், பெட்ரோல் 150 ku weekly use pana 1.5 ltr than poda முடியும் athula daily 10 km polam, milk one ltr 76 monthly 2000/- 800 vegetables chance eh illa,

    • @setttalks
      @setttalks  3 года назад

      பெட்ரோல் செலவு அதிகமாக ஏற்பட்டால் பொது போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    • @setttalks
      @setttalks  3 года назад

      காய்கறி செலவுகளை வாரத்திற்கு 250 ரூபாயில் முடிக்க வீடியோக்கள் பதிவிட்டிருக்கிறேன்

  • @prakashjiee693
    @prakashjiee693 3 года назад +5

    bro intha video la main picture enna na... compalsary savings kulla push pannitingah...athan success aaiduchu..

  • @periasamymani1403
    @periasamymani1403 3 года назад +1

    Very useful bro... All the best👍💯. Can you put some video on saving in systematic investment plan..

  • @manikandan6712
    @manikandan6712 3 года назад +14

    Hats off bro...vera level uuu 🔥

    • @setttalks
      @setttalks  3 года назад +3

      Thank you so much sago

  • @anithao1448
    @anithao1448 3 года назад

    Congradulations bro all the best

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago

  • @karthikeyankarthik7054
    @karthikeyankarthik7054 3 года назад +3

    Bro medical selavulan enna panuvanga bro

    • @setttalks
      @setttalks  3 года назад

      avungaluku no medical expense and for their kids they put aside 2000 as i told in video i just gave plan but they have to follow and make it possible successfully hats off to them sago

  • @புதியசிந்தனை-ற6ன

    Bro வட்டி கணக்கு பண்ணலயா 2,00,000 கு minimum 3% / month னு Calculate பண்ணா 6000 வரும் . 6000 X 12 மாதம் (1 வருடம் ) கணக்கு பண்ணா 72000 வட்டி . 72000 - 69232 = 1768 Short வரும் Bro . ( வட்டி இல்லாம யார் கடன் தருவா ) . இருந்தாலும் சிக்கனம் மற்றும் சேமிப்புக்கு சிறந்த வழி ...

    • @setttalks
      @setttalks  3 года назад

      அவர் என்னிடம் ஒரே வருடத்தில் இரண்டு லட்ச ரூபாய்க்கு எப்படி சேமிப்பது என்று மட்டும்தான் கேட்டார் அதனால் தான் பத்தாயிரம் ரூபாய்க்கு பட்ஜெட் மற்றும் அந்த சேமிப்பு திட்டத்தை மட்டும் அவருக்கு கூறினேன். அவர் நெருங்கிய உறவினரிடம் பிளஸ் நண்பர் இடமும் வாங்கி இருப்பதாக தான் கூறியிருந்தார். அதனால் அவர் வட்டி கொடுத்தாரா இல்லையா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை சகோ. ஒரே வருடத்தில் இரண்டு லட்சம் ரூபாய் சேமிக்க வழி கேட்டதால் அதற்கான திட்டத்தை மற்றும் கூறியிருந்தேன்.

  • @kannirumkaraicerum6555
    @kannirumkaraicerum6555 3 года назад +12

    Vera leavel bro❤️

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago

  • @sekars9127
    @sekars9127 3 года назад

    சூப்பர் உங்களுடையா பதிவு மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் நண்பா

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago

  • @senba4416
    @senba4416 3 года назад +3

    Super real story, thanks sago

  • @santhics1800
    @santhics1800 3 года назад

    Thank you bro entha mathir idea super bro annakkum kada erukku bro na entha matheri follow pannu van sontha veedo avalalu panam vanthalum salavaku thu but samikkava mudeya valai eppo ungal idaea follow panuvan 👍👍👍👍👍👍👍👍👍 super bro

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago

  • @k.bshalini3140
    @k.bshalini3140 3 года назад +4

    Good solution bro. Thanks for this video 🙏

    • @setttalks
      @setttalks  3 года назад

      thank you so much sago

  • @dhivyafrancis9706
    @dhivyafrancis9706 2 года назад

    Wow you r a excellent person with good heart

    • @setttalks
      @setttalks  2 года назад

      Thank you so much sago

  • @robertkumarp9108
    @robertkumarp9108 3 года назад +3

    Good tips and can be followed if a family is in need👌

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago

  • @nithyavinoth9249
    @nithyavinoth9249 3 года назад

    நன்றி சார். ஆனால் விழா, பண்டிகை தின எப்படி சமாளிப்பது. அதுக்கும் டிப்ஸ் சொல்லுங்கள்

    • @setttalks
      @setttalks  3 года назад

      பண்டிகைக்கால செலவுகளை சமாளிப்பது எப்படி பணம் சேமிப்பது எப்படி என்று ஏற்கனவே ஒரு வீடியோ போட்டு இருக்கிறேன் சகோ கண்டு உங்கள் கருத்தை கூறவும்

  • @sheikumardeen475
    @sheikumardeen475 3 года назад

    Good idea bro tq

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago

  • @umasoundarajan
    @umasoundarajan 3 года назад +1

    Super. Thankyou for ideas. All the best for your friend.

    • @setttalks
      @setttalks  3 года назад

      thank you so much sis

  • @sridevimurugan2943
    @sridevimurugan2943 3 года назад

    Super sir inda vedio romba seriyana nerathula parthen I am facing the same problem so I got an idea I have

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago

  • @ushav2858
    @ushav2858 3 года назад

    Super bro as usual first comment

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago yeah you are first

  • @thulasithulasi642
    @thulasithulasi642 3 года назад

    Excellent bro I am also trying

    • @setttalks
      @setttalks  3 года назад

      thank you sago All the best

  • @viveksekar9600
    @viveksekar9600 3 года назад

    Semma. Good 💡

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago

  • @musicarts1287
    @musicarts1287 3 года назад

    அருமையான பதிவு
    இது போல் எனக்கு 330000 கடன்கள் உள்ளது . இது நகை கடன் மட்டும் தான்.
    எனக்கு மாதம் 15000 சம்பளம்
    என் மனைவிக்கு மாதம் 10000 சம்பளம்
    2பெண் குழந்தைகள்
    முதல் குழந்தை 6 வகுப்பு
    இரண்டாவது குழந்தை 4வயது
    கடன் அடைக்க வழி செல்லுங்கள்
    வீட்டு வாடகை 2000

    • @setttalks
      @setttalks  3 года назад

      10K special video parunga sago and how to clear debt playlist la irukura videos parunga oru idea kidaikum

  • @anupama.s3744
    @anupama.s3744 2 года назад

    Nice thks bro

    • @setttalks
      @setttalks  2 года назад

      Thank you so much sago

  • @Online_shopping_tn
    @Online_shopping_tn 3 года назад +1

    Enakum ithe prblm than.... Super idea

    • @setttalks
      @setttalks  3 года назад

      kandipa neenga unga problm solve paniduvinga sago vetri ungaluku thaan

  • @akbarbasha2280
    @akbarbasha2280 3 года назад

    Veri nice

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago

  • @feminamargrets8418
    @feminamargrets8418 3 года назад

    Really nice family and nice idea

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago

  • @rajamanin.2571
    @rajamanin.2571 3 года назад

    Superb 👌👍All the best👍💐

  • @vvvvlage6022
    @vvvvlage6022 3 года назад

    Super Anna best of luck. Tq

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago

  • @bhuvaneswariv8753
    @bhuvaneswariv8753 Год назад

    Good tips sir💐💐

  • @GBdns
    @GBdns 3 года назад

    அருமை... நண்பரே... எனக்கும் உங்களின் ஆலோசனை தேவைப்படுகிறது... உங்களின் தொலைபேசி எண் கிடைக்குமா...

    • @setttalks
      @setttalks  3 года назад

      எனக்கு ஈமெயில் அனுப்பும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சகோ.
      Channel name potu at gmail dot com

  • @achaleshameganathan769
    @achaleshameganathan769 2 года назад

    Excellent budgeting skill anna. Really very motivational for lower middle class ppls to save a mass amount in 1year also closing many debts👍. Surely I will try this method of savings anna🙏 Thanks for posting this video in ur channel

    • @setttalks
      @setttalks  2 года назад

      Thank you so much sago

  • @ravisivagami6189
    @ravisivagami6189 3 года назад

    SUP.ER SIRஅருமையான பதிவு

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago

  • @aijthraja2380
    @aijthraja2380 3 года назад

    It’s Really super idea

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago

  • @gokuls908
    @gokuls908 3 года назад

    Debt mutual funds FD AND RD Vida Nalla return kudum and safe like bank also

  • @ராகேஷ்முகேஷ்
    @ராகேஷ்முகேஷ் 3 года назад +1

    ப்ரோ எனக்கு 3லட்சம் கடன் இருக்கு ரொம்ப கஷ்ட படுறேன், இது EMI கடன் தான், 5 குழு லோன் ல வாங்கிருக்கோம், ஸ்ரீ ராம் பைனான்ஸ் ல 50ஆயிரம் 1வருடத்துக்கு emi, மாதம் 5கட்டணும், வட்டி கடன் இருக்கு, நகை எல்லாம் அடகுல இருக்கு, நான் மெசேன் வேலை பாக்குறேன் தின கூலி தான், என் வருமானம் மட்டும் தான், என்கூட மனைவி 3&4வயதில் ரெண்டு பசங்க, அம்மா இருக்காங்க, எதாவது ஐடியா சொல்லமுடியுமா ப்ரோ சொல்லப்போனால் மாதம் 30ஆயிரம் கட்டற போல் இருக்கு கடன் அடைக்கவே சமாளிக்க முடியல ப்ளீஸ் ப்ரோ

    • @setttalks
      @setttalks  3 года назад

      எல்லாவித கடனையும் அடைக்க ஒரே வழி என்று கடைசியாக பதிவிட்டுள்ள வீடியோவை கண்டு உங்கள் கருத்தை கூறவும்

  • @RajKumar-ro1yn
    @RajKumar-ro1yn 3 года назад

    Yes bro correct this idea I am following 5 years

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago

  • @tambiduraia4021
    @tambiduraia4021 3 года назад

    GOOD IDEA HAPPY LIFE

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 3 года назад

    Excellent idea & endeavour .

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago

  • @ranikarikalan9169
    @ranikarikalan9169 3 года назад +2

    Excellent sir. Vazhga valamudan

  • @SAS13311
    @SAS13311 3 года назад

    Itha pakkum pothu happy ah iruku

    • @setttalks
      @setttalks  3 года назад

      thank you so much sago

  • @manimegalai7231
    @manimegalai7231 3 года назад

    very nice brother hands up

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago

  • @prabudevi9452
    @prabudevi9452 3 года назад +1

    Rs.33k is very heavy salary thaan. Own house irruntha this salary more over enough.

    • @setttalks
      @setttalks  3 года назад

      You are right. Increase pannanum sago athaan orey vazhi sago

    • @prabudevi9452
      @prabudevi9452 3 года назад

      @@setttalks today full day unga channel thaan bro pathen

  • @VMUSICPKP
    @VMUSICPKP 3 года назад

    அருமை நண்பா 😍🙏🙏🙏👍

    • @setttalks
      @setttalks  3 года назад +1

      Thank you so much sago

    • @VMUSICPKP
      @VMUSICPKP 3 года назад

      @@setttalks Welcome bro

  • @pckarthickpc1634
    @pckarthickpc1634 Год назад

    Friend EMI கட்டவில்லை. மொத்தமா 2 லட்சம் சேர்ந்ததும் அவரோட கடனை அடைச்சார். இது தனியார் லோன். பேங்க் லோன் அல்ல.

    • @setttalks
      @setttalks  Год назад

      Oh ok sago. Fine potangala sago

  • @sebastisuganya2983
    @sebastisuganya2983 3 года назад

    All the best for you New house 🏡 friends

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago

  • @ponpandiant2771
    @ponpandiant2771 3 года назад +1

    First time I'm seeing ur video.....I subscribed.....give more videos

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago

  • @Suryadailyrangolidesigns
    @Suryadailyrangolidesigns 3 года назад

    Brother engaluku 6 lakh kadan eruku monthly 25000 thousand plz tips kudunga

    • @setttalks
      @setttalks  3 года назад

      10K special video parunga sago oru clear idea kidaikum

  • @anandhavallianandhavalli6381
    @anandhavallianandhavalli6381 2 года назад

    Very useful videos

    • @setttalks
      @setttalks  2 года назад

      Thank you so much sago

  • @jayapradhayovan9625
    @jayapradhayovan9625 2 года назад

    சூப்பர் brother

    • @setttalks
      @setttalks  2 года назад

      Thank you so much sago

  • @saratha766
    @saratha766 2 года назад

    சூப்பர்

  • @palpandian151
    @palpandian151 3 года назад

    Vannakam bro my husband mineral water supply panranga adhula enagaluku monthly 3500or 4000kedaikudhu rendu kulandhaikal irukanga money save panamudiyala bro chinna kulandhaingala pathuka aal Ila ennalaiyum velaiku pomudiyala epdi money saving pandradhunu theriyala theliva na suggestion solunga sir.

    • @setttalks
      @setttalks  3 года назад

      income increase pannanum sago
      money saving tips playlist parunga sago naraya tips kidaikum

  • @seenimittai13
    @seenimittai13 3 года назад

    வருமானத்துக்கு மேல ஒருவருக்கு கொடுக்க வேண்டிய கடன் இருக்கும் போது எப்படி கடன் அடையும்? அவருக்கு கடன் அடைக்க 1 வருட அவகாசம் கொடுத்திருந்தாங்க... அவர் செலவ சுறுக்கி கடன் அடைச்சிருக்கார். வட்டிக்கு கடன் குடுங்கறவங்க யாரும் அவகாசம் குடுக்க மாட்டாங்க சகோ.. வட்டிய சேத்துட்டே போவாங்க... extra income இல்லாம கடன் அடைக்கனும் னா இந்த மாதிரி நல்ல மனுஷங்க கிட்ட கடன் வாங்கி இருந்தா ok. சேமிப்பு அவசியமானது ஆனால் சாப்பாட்டிற்கு வழியில்லாதவன் எப்படி சேமிக்க முடியும்?

    • @setttalks
      @setttalks  3 года назад

      நீங்கள் சொல்வது உண்மைதான் சகோ. வட்டிக்கு கொடுப்பவர்கள் இடம் கடன் பெற்றிருந்தால் கடனை அடைக்கவும் வட்டியை செலுத்த அதிகமாக சம்பாதிக்க வேண்டும்.

  • @billboocat7087
    @billboocat7087 3 года назад

    Good information

  • @muralitextilesowcarpet4349
    @muralitextilesowcarpet4349 3 года назад

    Hai Bro your spich very nice and your idya is very good message thanks bro 👍👍👍

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago

  • @Skymediatamilvlog
    @Skymediatamilvlog 3 года назад

    Super idea brother

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago

  • @mkmotivationedits5016
    @mkmotivationedits5016 Год назад

    அருமை சகோ

  • @dhamunanban4011
    @dhamunanban4011 3 года назад

    Yanga vitula 10000 salary Ana 3lack kadan yappadi sari panradhunu pls sollunga adhum 2 year kudukanum mudinja sollunga pls

    • @setttalks
      @setttalks  3 года назад

      10K special video parunga sago

  • @kalvathnisham.a1235
    @kalvathnisham.a1235 3 года назад

    RD AC pathi poodunga and Andha AC epdy endha bank la open pandradhu sollunga brother

    • @setttalks
      @setttalks  3 года назад

      உங்களுக்கு வங்கியில் சாதாரண சேவிங்க்ஸ் அக்கவுன்ட் இருந்தாலே போதும் RD ஈஸியாக ஆரம்பித்து தந்துவிடுவார்கள்
      Post office RD pathi video potruken sago

  • @ananthraja6830
    @ananthraja6830 3 года назад

    வணக்கம் அண்ணா 🙏 உங்களுடைய இந்த வீடியோ மிகவும் அருமையாக இருந்தது.... என்னுடைய வயது 28 நான் எனது நண்பனை நம்பி 10லட்சத்தை இழந்து விட்டேன்... எனக்கு திருமணம் ஆகி 32நாட்கள் ஆகிறது.... நான் எனது கடனை எப்படி அடைப்பது, எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்க அண்ணா தயவுசெய்து 🙏😔... காத்திருக்கிறேன் உங்களுடைய நல்ல செய்திக்காக pls Reply Anna 🙏

    • @setttalks
      @setttalks  3 года назад

      10K special video parunga sago clear idea kidaikum
      Description box la link iruku.
      கவலைப்படாமல் அந்த வீடியோவில் சொல்லியிருக்கும் steps aa follow pannunga sago
      இந்த வீடியோவை கூறுகிறபடி கணக்கீடுகள். அதற்கு வருமானம் குறைவாக இருப்பின் வருமானத்தை பெருக்குவது தான் ஒரே வழி சகோ.
      இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்தை கூறவும்.

  • @prasathloganathan6120
    @prasathloganathan6120 3 года назад

    Super nanpa

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much nanba

  • @கழுகுபார்வை-ப1த

    Super sir,,

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago

  • @balakrishnan-nb1pf
    @balakrishnan-nb1pf 3 года назад

    Super sir I am this method use Sir my old home change next year thanks

    • @setttalks
      @setttalks  3 года назад

      Superb sago my wishes to you sago

  • @sharmishiba8869
    @sharmishiba8869 3 года назад +1

    Super thanks bro niraya perukku useful

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago

  • @geethasasi7294
    @geethasasi7294 3 года назад

    Realy good advice Thank u

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago

  • @vasanthimagendran4130
    @vasanthimagendran4130 3 года назад +1

    Super bro same problem than enakkum thank u

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago for watching my video

  • @nithiyasree1584
    @nithiyasree1584 3 года назад

    Super anna 👍👍👍👍👍👍👍

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago

  • @thalayeluthu228
    @thalayeluthu228 3 года назад

    Good

    • @setttalks
      @setttalks  3 года назад

      Thank you so much sago