Комментарии •

  • @RajeshRajesh-wm4rs
    @RajeshRajesh-wm4rs Год назад +4

    எங்கள் குலதெய்வம் 🔥 தீப்பாஞ்சிஅம்மன்

  • @Harleenasivagururadhakrishnan
    @Harleenasivagururadhakrishnan 2 года назад +3

    நன்றி அம்மா, எங்களின் குலதெய்வம் தீபாய்ந்த அம்மன்🙏,சேத்தியாத்தோப்பு தான் உள்ளது, ஆனால் அரியலூர் ல இல்ல மா சிதம்பரம் அருகில் உள்ளது

  • @shabnasri5517
    @shabnasri5517 2 года назад +2

    எங்கள் குலதெய்வம் அம்மா 🙏🏻

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 года назад +2

    "தீ பாய்ந்த அம்மன் வரலாறு !" தன்னுயிர் நீத்தும் மன்னுயிர் காக்கும்மகிமை💥🔥🙏

  • @lakshminarasimhulups7903
    @lakshminarasimhulups7903 2 года назад

    Good Morning🌞 Namaskarams🙏 NARPAVI 🙏 Wonderful information about the Amman - History of Thee Paaiyandha Amman Good explanation Have a Blessed Day Ahead 🙏Thanks🌹🙏

  • @balasubramanianradhakrishn6034
    @balasubramanianradhakrishn6034 Год назад +2

    ஆத்தா எங்கள் அன்னையே போற்றி போற்றி

  • @selvamani440
    @selvamani440 2 года назад +1

    அம்மா வணக்கம் மிகவும் விசித்திரமான பதிவாக உள்ளது அம்மா பதிவு கொடுத்தமைக்கு நன்றி அம்மா எங்கள் ஊர் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தில் மதுரகாளியம்மன் உள்ளது மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 года назад

    காலை வணக்கம் அம்மா 🌹🙏🙏
    அம்மன் எத்தனை அவதாரம் சொல்லி கொண்டே இருக்கலாம். அம்மன் பதிவு இதுதான் முதல் பதிவாமா?...அருமை மிக்க நன்றிமா🙏.

  • @jiashinisg8083
    @jiashinisg8083 2 года назад

    Wonderfull pathivu Amma thank you so much Amma love you Amma Narpavi

  • @umamageshwari6629
    @umamageshwari6629 2 года назад +1

    காலையிலே நல்ல பதிவு அம்மா நன்றி.அம்மா

  • @udhayabashiny8787
    @udhayabashiny8787 2 года назад

    arumaiya sonneenga amma neenga sonnathukkapparam avangala Nerla paakkanumnu thonuthuma veetlaye Ninachi kumbidalama amma

  • @bharathvajgamer123
    @bharathvajgamer123 2 года назад

    நமஸ்காரம் அம்மா மிகவும் விசித்திரமான பதிவு அம்மா நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏 🌹🌹🌹🌹

  • @naveenmahendran713
    @naveenmahendran713 9 месяцев назад

    தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் மிக பிரபலமான அதிசக்தி வாய்ந்த அம்மனாக தீப்பாஞ்சி அம்மன் திருக்கோவில் உள்ளது

  • @viganm6450
    @viganm6450 2 года назад

    Thank for information🙏🙏

  • @revayuvayuva749
    @revayuvayuva749 6 месяцев назад

    எங்கள் குலதெய்வம் அம்மா நன்றி அம்மா

  • @kavithakavi5297
    @kavithakavi5297 2 года назад

    Very nice amma

  • @kiruthika.r9455
    @kiruthika.r9455 2 года назад

    Nanri ma romba nalla thagaval ma 🙏🙏👌👍🏻👍🏻

  • @kavikutty6889
    @kavikutty6889 9 месяцев назад

    எங்கள் குல தெய்வம் தீபாஞ்ச அம்மன்......தஞ்சாவூர் மாவட்டம் (திருவையாறு-பனையூர்) இருக்கிறது கோவில்

    • @Raghu-b2w
      @Raghu-b2w 9 месяцев назад

      We are also in kumbakonam engalukum kulatavaim deepanja amman we don't now where is that temple my aunty told 2005 ammannai vara parumail templeiku ammannai mathetaganu sonaga can you please tell where is your temple deepanja ammannai

  • @parvathysubramanian9379
    @parvathysubramanian9379 2 года назад

    Excellent 👌

  • @sangeethakowshika8711
    @sangeethakowshika8711 2 года назад

    En amma vttu kulatheivam amma,ariyaluril erukku.romba thanks ma.

  • @blackliongaming9185
    @blackliongaming9185 2 года назад

    Good story ma

  • @Mainarsozhan
    @Mainarsozhan Год назад +2

    அம்மா நீங்கள் சொல்வது சரிதான் சேத்தியாத்தோப்பு கடலூர் மாவட்டம் இந்த கோயில் இந்த ஊரில் தான் உல்லது இங்கு இருந்துதான் மற்ற ஊர்களுக்கு சென்று உள்ளார் இந்த அம்மன் தமிழகத்தில் பல ஊர்களில் இந்த வரலாறு உண்டு ஆனால் முதலில் இந்த தெய்வம் தோன்றியது சேத்தியாத்தோப்பு ஊரில்தான்

    • @ArunagiriGanesan-ee6sc
      @ArunagiriGanesan-ee6sc 5 месяцев назад

      விருதுநகர் மாவட்டம்,இராஜபாளையம் தாலுகா புத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள தீபாஞ்ச நாச்சியார் அம்மன் வரலாறாக பதிவு போடவேண்டுகிறேன்

  • @lakshmypirapa1074
    @lakshmypirapa1074 2 года назад

    வணக்கம் அம்மா🙏🙏,அவசரம் ப்ளீஸ் தயவு செய்து இதை படித்து விட்டு பதில் தாருங்கள்.. வீட்டில் வாரா வாரம் அபிஷேகம் ஒழுங்காக செய்து கொண்டு வந்தேன், இப்பொழுது அப்படி செய்ய முடியாமல் ஏதோ ஒரு தடை வந்து கொண்டே இருக்கிறது.. என் தெய்வங்களை என்னால சரியாக பார்த்து கொள்ள முடியாமல் இருக்கிறதே என்ற கவலை என்னை ரொம்பவும் பாதிக்கிறது.. திரும்பவும் தடையில்லாமல் பூஜை செய்ய எனக்கொரு வழி கூறுங்கள் அம்மா..🙏🙏

  • @menagamenaga4777
    @menagamenaga4777 2 года назад

    சூப்பா் நன்றி அம்மா

  • @mohanapriyapriya4415
    @mohanapriyapriya4415 4 месяца назад

    Karunguzhi endra oru village la,kanni theivama amma eruku,kovil kuda katta mudiyama eruku

  • @nirmalasanjeev656
    @nirmalasanjeev656 2 года назад +1

    அம்மா சேத்தியாத்தோப்பு அரியலூர் மாவட்டம் இல்லை அம்மா கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அம்மா தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் அம்மா

  • @sasipovanesh1289
    @sasipovanesh1289 11 месяцев назад

    எங்கள் குலம் தெய்வம் தீப்பந்த n அம்மா எங்கள் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் கொலையனூர் இராமத்தில் தீப்ப nந்த அம்மன் ஆலயம் உள்ளது என்பதை நாம் அறிவோம்

  • @prasathranjan3436
    @prasathranjan3436 Год назад

    எங்கள் குல தெய்வம் தீப்பாஞ்சி அம்மன் கீழ பழூர் அரியலூர் மாவட்டம்

  • @murugesansathya201
    @murugesansathya201 2 года назад

    அம்மா காலை வணக்கம் நான் இடம் வாங்க முன் பணம் கொடுத்துள்ளேன் மீதி பணம் கட்ட நகை அடகு வைக்க வேண்டும் எந்த நாள் அடகு வைப்பது ப்ளீஸ் பதில் சொல்லுங்க அம்மா இன்னும் 5 நாட்கள் உள்ளன ப்ளீஸ் ப்ளீஸ் பதில் அனுப்புங்க ரொம்ப வேண்டி கேட்கிறேன்

    • @Sindinga9
      @Sindinga9 2 года назад

      ruclips.net/video/45S2mgTVGaU/видео.html

  • @ananjhigonasakaran7005
    @ananjhigonasakaran7005 2 года назад

    Thank you amma 🙏 ❤️ 💕 😍

  • @sumi.ramesh
    @sumi.ramesh 2 года назад

    True amma🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @rekharaja6015
    @rekharaja6015 2 года назад

    வணக்கம் அக்கா ❤. நன்றி அக்கா.

  • @naveenmahendran713
    @naveenmahendran713 9 месяцев назад +1

    உண்ணாமுலை அம்மன் வரலாறு சொல்லுங்க

  • @madhand7440
    @madhand7440 2 года назад

    Good morning Amma👍

  • @சும்மாசொல்லுங்கபாஸ்

    அம்மா திருமணம் ஆன பெண்கள் வெள்ளி அருணகொடி பொடலாமா அம்மா செல்லுங்கள் pls

  • @priyap7061
    @priyap7061 6 месяцев назад

    Same

  • @ashwinop6437
    @ashwinop6437 2 года назад

    Gud morning mam narpavi

  • @susiguna1412
    @susiguna1412 2 года назад

    Amma enga kula Theyivam

  • @kanikani2078
    @kanikani2078 2 года назад

    வணக்கம் அம்மா நான் இந்த கோவிலுக்கு சென்றுள்ளேன்.

  • @barath6785
    @barath6785 2 года назад

    வைரவேஸ்வரி அம்மன் பற்றி சொல்லுங்க

  • @mohanapriyapriya4415
    @mohanapriyapriya4415 4 месяца назад

    Engal kula theivam

  • @girigiri3069
    @girigiri3069 2 года назад

    Amma indha history vera madhiri solli than Nan ketu irukken neenga soldra madhiri illa and indha Amman Kovil enga oorla irukku Amman silaiyudanoru kaikuzhandhai and oru boy baby silai irukkum amma.

  • @kathiravanravan1709
    @kathiravanravan1709 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @sivakumar.p2673
    @sivakumar.p2673 2 года назад

    நம்புநாயகிஅம்மன் வரலாறு

  • @balavishnu5171
    @balavishnu5171 2 года назад

    Amma sulokam poduda

  • @murugan8396
    @murugan8396 2 года назад

    அம்மா வணக்கம். மனைவி வீட்டு தூரமாக இருக்கும் போது கணவர் கோவிலுக்கு போலாமா