Indha aala poga poga romba pudikudhu... manushan semma neutral ah open ah pakka va pesuraan... becoming a fan❤ indha aal video va daily pathutu pona mind clear aagum... such a humble person with soooooooo much clarity in his speach.. love u Sri bro❤❤❤
asked Questions Explained wonderfully.answeredby Dushyant sridher im Dushyant sridher faith have a thought.processm like him very good reply giving lam improving my knowledge by him
Well Said ! Beautifully explained with good examples ! Asking questions is not bad but don't humiliate any religion ! Every religion has to be respected !
Fantastic interview Dushyanth ji answering questions in an excellent manner.We can get so much details from him He will answer properly .we will get so much knowledge in his interview.But instead of asking proper questions many people are asking controversial question to make him uncomfortable.But nobody can make him..
I don’t belong to Dushyanth’s faith but because of people like him my respect for other faiths also increased … hope everyone irrespective of faith have a thought process like him … 🙏🙏🙏🙏👍
I dont think even Sadhguru could have kept such a calm composure for these kind of questions. Despite the anchor needling Dushyant. He responded without getting angry. But despite that the You tube channel markets this video as Vedic Speaker Dushyanth Sridhar Anger. This shows that these channels are interested in TRP and not for the real conversations. This kind of time if it had been given to us, we could have asked many valid questions. One small suggestion to Dushyant. I think you should refrain from answering any political questions and tell them upfront since not everyone in the world is sincere. some might have vicious and deep malice and want to put words into your mouth also. Better to avoid those people for your own mental peace and as well as to your avid listeners. God Bless you Dushyant. Keep Shining
The interviewer is asking questions for the sake of asking them. A big salute to Dushyanth ji's patience for answering those questions politely even though the qns are irritating.
9:22 each man has his own taste and different ideas but those who do not bother about belief in spiritual and divinity but at the same time Dushyant sir very diplamatic and disciplined way by not hurting other religious
திருஞானசம்பந்தர் ஏறி வந்த பல்லக்கை தோளில் சுமந்து வந்த திருநாவுக்கரசு நாயனார் சம்பந்தர் முன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்தார். ஆன்மீகத்தில் ஆணவம் இருக்காது. ஞானத்தை மதித்து மரியாதை செய்வது தான் ஆன்மீகம். அரசியலில் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக நடக்கின்ற அநாகரீக விட ஞானத்தை மதிப்பது தவறில்லை.சிவ பெருமான் குழந்தை முருகப்பெருமான் முன் குருவின் முன் சீடனைப் போல் கைகட்டி வாய்பொத்தி ஓம் என்னும் பிரணவத்தின் பொருளை கேட்டது ஆன்மீகம்.
To seek blessing by touching one's feet is my personnel concern. Shiva Muruga posture for pranava manthra depicts father respecting his son for his knowledge.
ரஜினி யோகி காலில் விழுந்ததை இவ்வளவு கேள்வி கேட்பவர்கள் துர்கா ஸ்டாலின் அவர்கள் காலில் சேகர் பாபு உட்பட அத்தனை மந்திரிகளும் விழுகிறார்கள். என்ன சுயமரியாதை. இதைப்பற்றி கேள்வி கேளுங்கள் உங்களுக்கு தைரியம் இருந்தால்.
இஸ்லாத்தில் எல்லா கேள்விகளுக்கும் பதில் உண்டு. இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியில் மாற்று மதத்தினரும் கலந்து கொண்டு கேள்வி கேட்கலாம். இந்த நிகழ்ச்சி எல்லா ஊரிலும் நடக்கிறது.
What a useless conversation! Such a waste of an eminent person like Dushyant who could have spoken about so many enlightening things! It could have been one question in the interview but to base a full half an hour on this is too much!
தர்மம் என்றால் என்ன? அல்லது எது தர்மம்? தர்மம் என்பது ஒன்றே ஒன்று தான். தன்னை அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்தி பார்ப்பது. அதுவே தர்மம். தர்மம் என்ற சொல்லுக்கு கடவுளை அடைதல் அல்லது கடவுளிடம் வருதல் அல்லது கடவுள் என்றே நாம் அர்த்தம் கொள்வோமானால்: கடவுளை தன்னிலும் அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்திப் பார்ப்பது. தர்மம் என்பது நீதி என்று நாம் அர்த்தம் கொள்வோமானால்: தன்னுடைய உரிமை,தேவை, சட்டம் (விதி) இவற்றை அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்திப் பார்ப்பது. தர்மம் என்ற சொல்லுக்கு உதவி என்று அர்த்தம் கொள்வோமானால்: உதவி என்பது இரண்டு வகைப்படும். #1. தனக்கு தேவைப்படுகிற உதவி. #2. தான் மற்றவர்களுக்கு செய்யகூடிய உதவி. தனக்கு தேவைப்படுகிற உதவியை தன்னிலும், அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்திப் பார்ப்பது. தான் மற்றவர்களுக்கு செய்யகூடிய உதவியை தன்னிலும் அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்திப் பார்ப்பது. ஆனால் ஆரிய பிராமணனின் தர்மம் என்பது என்ன? பிராமண தர்மம் (அக்கரகார தர்மம்) சத்திரிய தர்மம் வைசிய தர்மம் சூத்திர தர்மம் (சேரி தர்மம்) இதை கிராமத்து வழக்கு மொழியில் சொல்வோமென்றால்: தனக்குக்கொரு நியாயம். மற்றவர்களுக்குக்கொரு நியாயம். தனக்கொரு தேவை. மற்றவர்களுக்கொரு தேவை. தனக்கொரு சட்டம். மற்றவர்களுக்குகொரு சட்டம். தனக்கொரு நீதி. மற்றவர்களுக்குகொரு நீதி. ஆகவே தர்மம் என்ற சொல்லுக்கு ஆரிய பிராமண மொழியில் அல்லது ஆரிய பிராமணன் வழக்கில் அதர்மம் என்றே பொருள் கொள்ளலாம். எனவே சனாதன தர்மம் என்பதை ஆரிய பிராமணனின் சட்டம் என்றே முடிவாக கூறலாம். ((எந்த வித்தியாசமும் காட்டாமல் இதை அனைவருக்கும் சேர் செய்து உதவவும்))
ஆதிசங்கர பகவத்பாதர் ஆச்சார்யராக ஆனபிறகு அவரது தாயார் ஆர்யாம்பாள் ஆதிசங்கரரை வணங்கினார் என்பது பலருக்கும் தெரியாது என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. நமஸ்தே என்று கூறும்போது உனக்குள் இருக்கும் பரமாத்மா தான் எனக்குள்ளும் இருக்கிறார் என்றே பொருள். இங்குள்ளவர்களில் பலருக்கும் எதுவுமே தெரியாமல்தான் தன் வாழ்நாளை தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கே இவ்வளவு கேள்விகள் கேட்கிறார்கள். அடிப்படை விஷயங்களைக்கூட தெரிந்து கொள்ளாமல்......😮😮😢😊
This type of explanation should be made to each and every politician. All the politicians including each Prime minister and all state Chief ministers for their benefit changing the meaning and fully spoiling the minds of citigens in one direction.
எனக்கு ஆரம்பத்தில் யோகி ஜீ பற்றி ஒன்றும் தெரியாது. என்னடா ஒரு சன்னியாசியை முதல்வராகி உள்ளார்கள் என நினைத்தேன் ஆனால் அவருக்கு பிரதமர் தகுதியே உள்ளது என்பது கண்கூடு. அவ்வளவு சாதனைகள் செய்துள்ளார்.
To the channel : Anger????? remove it from the title....dont promote false statement... he explains in dignified manner and doesnt degrades anyone at any point,,
🍄 Mushroom cut super மாமே. காலத்திற்கு ஏற்றாப்போல் தங்கள் சிகை மாறிடுத்து. 😅 உங்கள் தாத்தா காலத்தில் இருந்த அனைத்து வாழ்வியல் முறையும் அறிவியல் துணை கொண்டு மாறிடுத்து. 😅 ஆனால் இல்லாததை சொல்லியே மக்களை பயமுறுத்தி உழைக்காமல் பிழைப்பு நடத்தும் போக்கு மட்டும் மாற்றவே முடியாது. நம்புகிறவன் இருக்கும் வரை குடு குடுபுக்காரன் வாழ்க்கை செழிக்கும். சிறப்பு. 😮
Indha aala poga poga romba pudikudhu... manushan semma neutral ah open ah pakka va pesuraan... becoming a fan❤ indha aal video va daily pathutu pona mind clear aagum... such a humble person with soooooooo much clarity in his speach.. love u Sri bro❤❤❤
asked Questions Explained wonderfully.answeredby Dushyant
sridher
im Dushyant sridher faith have a
thought.processm like him
very good reply giving
lam improving my knowledge by him
Well Said ! Beautifully explained with good examples ! Asking questions is not bad but don't humiliate any religion ! Every religion has to be respected !
❤❤❤❤❤❤❤❤❤❤
Nice explanation! For his age he has mastered over various subjects & he is able to explain in simple way ! To be appreciated & applauded!!
உயர்ந்த குணம் உடைய மனிதர் மிகச்சரியாக புத்திக்கூர்மையாக பதில் கூறினார் அருமை...
கேள்வி கேட்பது குறித்த கேள்விக்கு விளக்கமான பதில் அதி அற்புதம்...மிக்க நன்றி...🙏🙏
போற்றப்பட வேண்டிய
மரபில் பிறந்த தால்
அற்புதமாக நெறியாளர் போட்டு வாங்கினார். கற்றவர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு😊🎉❤
*நெறியாளரை
Best examples and clarity in his answers . Dushyanth Swami is the best . Im proud of our Sanathana dharma . Very good reply for all the questions 👌👌🙏🙏
Kudos to Dushyant sridhar swami.. what a clarity and intelligence
திரு. துஷ்யந்த் அவர்களின் பதில் மிகவும் சரியானது.
சின்ன வயதில் எவ்வளவு ஞானம்.கடவுள் கிருபையால் மட்டுமே சாத்தியம்.
அவர் சொன்ன பாபா ப்ளாக் ஷீப் கதை சூப்பரா இருந்தது ..
கடவுளின் குழந்தை
சாதனத்தை முறையாக கடைபிடிப்பவர்களால் தான் இதைப்போன்ற அருமையான விளக்கமான பதிலளிக்க முடியும்.நன்றி சார்.
இந்த ஸ்டேட் இருக்கவா இந்த கேள்வியை கேட்கலாமோ
அருமை அருமை..
எல்லா கேள்விகளுக்கும் அழகாக பதிலளித்த, இந்த அற்புத மான மனிதருக்கு, ஜாதிகளை புறந்தள்ளி
எல்லா இந்துக்களும்,தலை வணங்கி
நமஸ்காரம் பண்ண வேண்டும்.
Absolutely loved watching this
I’m learning the language of Tamil and also the concepts he is explaining! Two birds in one stone!
ஆச்சாரியர்கள் துறவியானால் அவரின் தாயாரே காலில் விழுந்து வணங்குவது சாதாரணம்.
இதெல்லாம் இந்தக் காட்டுமிராண்டி கூட்டத்துக்கு புரியாது.
ILLAI SIR Sanyasi thaan Thai kaalil vizhanum. Thai mattum vidivilakku
Thank you Dushyant Sridhar for clearing the doubts of the anchor.we can understand what his motive was.
Stay blessed!
JAI HIND!!
Rajni sir is correct❤
நீங்கள் ஒரு சிறந்த வழி வகுக்கும் ஆச்சாரியார். உங்கள் மீது எனக்கு அதிக மதிப்பு ஐயா. சிறந்த பதில்கள்
தவிர்க்க முடியாத இல்ல சார்....தவிர்க்க கூடாத நபர் துஷ்யந்த் ஸ்ரீ.தர்
👍👍👍👍💪💪💪💪
Super
Iyer pottapaya
🎉l
@@harambhaiallahmemes9826poda desh drohi.... mujahid...
Fantastic interview
Dushyanth ji answering questions in an excellent manner.We can get so much details from him He will answer properly .we will get so much knowledge in his interview.But instead of asking proper questions many people are asking controversial question to make him uncomfortable.But nobody can make him..
People read so much into nothing!!!! These are people who have a problem for every solution!😅
Always glad to listen to Dushyanth!❤
Happy to listen Dushyant Sridhars excellant interview.
I don’t belong to Dushyanth’s faith but because of people like him my respect for other faiths also increased … hope everyone irrespective of faith have a thought process like him … 🙏🙏🙏🙏👍
அறிவுக்கு வயது உண்டா என்ற அறிவில்லாத ஒரு கேள்வியை கேட்பது அறிவின்மையின் முதிர்ச்சி.
yaar ketta?
Dushyanth ji is the absolute best. Straddles both the worlds with absolute ease.
அற்ப்புத விளக்கம் 👌👌👌
அற்ப்புதம், அற்ப்புதம் 👌👌👌
Blessings son. 🎉🎉🎉 for all your replies. Director-actor acting- salary taken- people should change their mind- like others’ jobs doing.
I am improving my knowledge by him. Thank you sir🙏🏼
100% Agree with Swami Dushyanth Sridhar.
Wonderfully answered by Dushyant Sridhar. He is a class beyond compare...
Super Sree Dhuysanth Sreedhar explanation and reply
Arumai sir
I dont think even Sadhguru could have kept such a calm composure for these kind of questions. Despite the anchor needling Dushyant. He responded without getting angry. But despite that the You tube channel markets this video as Vedic Speaker Dushyanth Sridhar Anger. This shows that these channels are interested in TRP and not for the real conversations. This kind of time if it had been given to us, we could have asked many valid questions.
One small suggestion to Dushyant. I think you should refrain from answering any political questions and tell them upfront since not everyone in the world is sincere. some might have vicious and deep malice and want to put words into your mouth also. Better to avoid those people for your own mental peace and as well as to your avid listeners.
God Bless you Dushyant. Keep Shining
The interviewer is asking questions for the sake of asking them. A big salute to Dushyanth ji's patience for answering those questions politely even though the qns are irritating.
Wow ! Nice interview! It goes without saying about Mr. Sridhar
Very useful Question & Answer session. U. Ve. Dhushyanth Sridhar is Devine Gifted person.
We are really proud of him.
He is truly exceptional and Godess Saraswati has blessed him a lot
😮❤❤❤🎉 அருமையான பதிவு அடிக்கடி இதுபோல் பதிவு தேவை நினைத்ததை நிறைவு செய்தார் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி இறைபணி தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்
Amazing responses Dushyant sir! Utmost respect for your knowledge.
வடமொழி அறிந்தவர் எல்லோரும் மகான் ஆகி விட முடியுமா? சிறிது இடம் கிடைத்தால் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வது துஷ்யந்த் ஶ்ரீதர் இயல்பு!
Sir what an intellectual person you are! Sir பெருமாளின் கிருபையால நீங்கள் நன்னா தீர்க்காயுளோட இருக்கணும்.
9:22 each man has his own taste and different ideas but those who do not bother about belief in spiritual and divinity but at the same time Dushyant sir very diplamatic and disciplined way by not hurting other religious
Excellent Reply. Good luck to you. With Greetings, Jai Hind 🙏.
திருஞானசம்பந்தர் ஏறி வந்த பல்லக்கை தோளில் சுமந்து வந்த திருநாவுக்கரசு நாயனார் சம்பந்தர் முன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்தார். ஆன்மீகத்தில் ஆணவம் இருக்காது. ஞானத்தை மதித்து மரியாதை செய்வது தான் ஆன்மீகம். அரசியலில் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக நடக்கின்ற அநாகரீக விட ஞானத்தை மதிப்பது தவறில்லை.சிவ
பெருமான் குழந்தை முருகப்பெருமான் முன் குருவின் முன் சீடனைப்
போல் கைகட்டி வாய்பொத்தி ஓம் என்னும் பிரணவத்தின் பொருளை கேட்டது ஆன்மீகம்.
இதெல்லாம் சாதாரண மனிதருக்குத் தேவையற்ற கேள்வி !
To seek blessing by touching one's feet is my personnel concern. Shiva Muruga posture for pranava manthra depicts father respecting his son for his knowledge.
மிகவும் பிரமாதமான உரையாடல்
Arumaiyana.explanation.dhushyanth.sir.tq.krishna.bkess.u.
கேள்வி கேட்பவருக்கு பரந்த மனப்பான்மை இல்லாமல் மேலும் ஒரு குறிப்பிட்ட மதம் கலந்த வெறியுடன் புரி யாத மனப்பான்மையுடன் கேள்வி கேட்டு திண்டாடுகிறார் ?👌👌👌👌👌
ரஜினி யோகி காலில் விழுந்ததை இவ்வளவு கேள்வி கேட்பவர்கள்
துர்கா ஸ்டாலின் அவர்கள் காலில் சேகர் பாபு உட்பட அத்தனை மந்திரிகளும் விழுகிறார்கள். என்ன சுயமரியாதை. இதைப்பற்றி கேள்வி கேளுங்கள் உங்களுக்கு தைரியம் இருந்தால்.
Excellent, brilliant, awesome, 🤗🤘🤘🤘answering questions with very carefully, you are great SIR 😊
Well said! Dhushyant sir..
இஸ்லாத்தில் எல்லா கேள்விகளுக்கும் பதில் உண்டு.
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியில் மாற்று மதத்தினரும் கலந்து கொண்டு கேள்வி கேட்கலாம்.
இந்த நிகழ்ச்சி எல்லா ஊரிலும் நடக்கிறது.
DhushyanthSridhar's
Explanation Simply Superb, & awareness creating interview.
What a useless conversation! Such a waste of an eminent person like Dushyant who could have spoken about so many enlightening things! It could have been one question in the interview but to base a full half an hour on this is too much!
In these times, basic education about our sanatana knowledge systems is also a dire necessity.
22:30 arumai❤
as usaual clear explanation no confusion
supper and excellent answer .
Well said Answers Dusyanth sir....
Sirappaana kelvi badhil session
Thank you thamizha channel
"See a actor in a actor " superb speech 👌🙏
தன்னைக் கட்டுப்படுத்துகிற மதத்தின் அக்கிரமங்களை எதிர்த்து கேட்டால் போய் பிற மதங்களை போய் கேள் என்று சொல்வது முட்டாள்தனம்
சிறப்பான பதிவு. நல்ல கேள்வி. சிறப்பான பதில்கள்.
ரஜ்னிய விடுங்கய்யா....ஏப்பா 😂 But Dushyanth said correctly...no state will reform until youth stop worshipping or assuming actors as role models
ஒரு ஞானியால்தான் ஞானியை புரிந்து கொள்ள முடியும்
Great answers
ஆன்மீகம் வேறு..
சா னா தா னா பிள்ளைகள் வேறு..
துளியும் சம்பந்தம் இல்லை..🎉😮
தர்மம் என்றால் என்ன?
அல்லது
எது தர்மம்?
தர்மம் என்பது ஒன்றே ஒன்று தான்.
தன்னை அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்தி பார்ப்பது. அதுவே தர்மம்.
தர்மம் என்ற சொல்லுக்கு கடவுளை அடைதல் அல்லது கடவுளிடம் வருதல் அல்லது கடவுள் என்றே நாம் அர்த்தம் கொள்வோமானால்:
கடவுளை தன்னிலும் அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்திப் பார்ப்பது.
தர்மம் என்பது நீதி என்று நாம் அர்த்தம் கொள்வோமானால்:
தன்னுடைய உரிமை,தேவை, சட்டம் (விதி) இவற்றை அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்திப் பார்ப்பது.
தர்மம் என்ற சொல்லுக்கு உதவி என்று அர்த்தம் கொள்வோமானால்:
உதவி என்பது இரண்டு வகைப்படும்.
#1. தனக்கு தேவைப்படுகிற உதவி.
#2. தான் மற்றவர்களுக்கு செய்யகூடிய உதவி.
தனக்கு தேவைப்படுகிற உதவியை தன்னிலும், அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்திப் பார்ப்பது.
தான் மற்றவர்களுக்கு செய்யகூடிய உதவியை தன்னிலும் அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்திப் பார்ப்பது.
ஆனால் ஆரிய பிராமணனின் தர்மம் என்பது என்ன?
பிராமண தர்மம் (அக்கரகார தர்மம்)
சத்திரிய தர்மம்
வைசிய தர்மம்
சூத்திர தர்மம் (சேரி தர்மம்)
இதை கிராமத்து வழக்கு மொழியில் சொல்வோமென்றால்:
தனக்குக்கொரு நியாயம். மற்றவர்களுக்குக்கொரு நியாயம்.
தனக்கொரு தேவை.
மற்றவர்களுக்கொரு தேவை.
தனக்கொரு சட்டம்.
மற்றவர்களுக்குகொரு சட்டம்.
தனக்கொரு நீதி.
மற்றவர்களுக்குகொரு நீதி.
ஆகவே தர்மம் என்ற சொல்லுக்கு
ஆரிய பிராமண மொழியில் அல்லது ஆரிய பிராமணன் வழக்கில் அதர்மம் என்றே பொருள் கொள்ளலாம்.
எனவே சனாதன தர்மம் என்பதை ஆரிய பிராமணனின் சட்டம் என்றே முடிவாக கூறலாம்.
((எந்த வித்தியாசமும் காட்டாமல் இதை அனைவருக்கும் சேர் செய்து உதவவும்))
Excellent explanation n clarity by dushant sridhar.
ஆதிசங்கர பகவத்பாதர் ஆச்சார்யராக ஆனபிறகு அவரது தாயார் ஆர்யாம்பாள் ஆதிசங்கரரை வணங்கினார் என்பது பலருக்கும் தெரியாது என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
நமஸ்தே என்று கூறும்போது உனக்குள் இருக்கும் பரமாத்மா தான் எனக்குள்ளும் இருக்கிறார் என்றே பொருள்.
இங்குள்ளவர்களில் பலருக்கும் எதுவுமே தெரியாமல்தான் தன் வாழ்நாளை தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.
இதற்கே இவ்வளவு கேள்விகள் கேட்கிறார்கள். அடிப்படை விஷயங்களைக்கூட தெரிந்து கொள்ளாமல்......😮😮😢😊
கேள்விய சரியா கேலுங்க ஐயா, பதில் சொல்லவரு உங்கள விட நல்லா பேசுறாரு.
Dushyantha I feel sorry for you. Wasting your valuable time on a topic which has no meaning at all.
சரியா சொன்னீங்க சார்
ஆன்மீக விஷயம் தெரிந்தவரிடம் அரசியல் சினிமா கேள்விகள் கேட்பது... என்ன மனநிலை
செருப்படி பதில் துஷ்யந்ஜீ. இதுகள்ளாம் திருந்தாதுகள்
எல்லாவற்றையும் நியாயப்படுத்துவது பிழைப்பு வாதம்.
Hats off Dushyant Sir for giving a very tight slap.
No one could explain better than this thank you🙏
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துளெல்லாம் தலை.
Hare Krishna 🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏
பிறவியிலேயே தெய்வாம்ஸத்தோடு பிறந்த பசுவை மனிதன் வணங்குவதில்லையாடா கேள்விகேட்பவனே.
Why is dushyant wasting time with such useless channels?
The discussion is very valuable though ..
This type of explanation should be made to each and every politician. All the politicians including each Prime minister and all state Chief ministers for their benefit changing the meaning and fully spoiling the minds of citigens in one
direction.
Excellent answers dhushyant anna.
Hats of sir.. good explanation
@16:15 exactly my point
அவரிடப்போய் அவரை ஒரு அரசியல் வாதிப்போல் கேள்விக்கேட்டு அவரை ஒருசாதாரண மனிதரிடம் கேள்வி கேட்கும் இவர் போல் news பேட்டி எடுப்பவரை தவிர்க்கவேண்டும்
Detailed explanation.
திரு துஷ்யந்த் ஸ்ரீதர் இவர்கள் உங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள்
His answers would satisfy even fools including this questioner
காற்றில் ஒரு உதாரணம் மிக அருமை
தலைவர் 🙏🏽😍❤துஷ்யந்த் ஸ்ரீதர் 🙏🏽
Thanking you Sir, Rajinikanth is correct✅ 🙏🏼🙏🏼🙏🏼
எனக்கு ஆரம்பத்தில் யோகி ஜீ பற்றி ஒன்றும் தெரியாது. என்னடா ஒரு சன்னியாசியை முதல்வராகி உள்ளார்கள் என நினைத்தேன் ஆனால் அவருக்கு பிரதமர் தகுதியே உள்ளது என்பது கண்கூடு. அவ்வளவு சாதனைகள் செய்துள்ளார்.
Superb speech 👌
Good reply 👍
Sridhar is very great devotional guru
Good swamin ! good answers. Hats off..
இப்ப அது விஞ்ஞானத்தில் சாத்தியம் என்ற பதில் உண்டு அந்த கேள்விக்கு ராமன் சீதையை நடத்திய விதத்திற்க்கு என்ன நியாமான பதில் உண்டு சனாதனத்தில்???
Dushy should avoid this channel i feel the questions asked here are immature and silly……
அற்புதமான பதிவு.
Dushyanth....Ji Just great....😊
To the channel : Anger????? remove it from the title....dont promote false statement... he explains in dignified manner and doesnt degrades anyone at any point,,
🍄 Mushroom cut super மாமே. காலத்திற்கு ஏற்றாப்போல் தங்கள் சிகை மாறிடுத்து. 😅 உங்கள் தாத்தா காலத்தில் இருந்த அனைத்து வாழ்வியல் முறையும் அறிவியல் துணை கொண்டு மாறிடுத்து. 😅
ஆனால் இல்லாததை சொல்லியே மக்களை பயமுறுத்தி உழைக்காமல் பிழைப்பு நடத்தும் போக்கு மட்டும் மாற்றவே முடியாது. நம்புகிறவன் இருக்கும் வரை குடு குடுபுக்காரன் வாழ்க்கை செழிக்கும். சிறப்பு. 😮