சகோதரி இதற்கு முன்பு நான் இந்த கதையை கேட்டதே இல்லை. இப்படிக்கூட ஒரு பெண் இருந்தாலா என்று நினைக்கும் போது மனதை வதைக்கின்றது. பாவம் மாதவி வரமே சாபம் ஆனது. அருமை சகோதரி உங்கள் குரலில் மென்மேலும் நிறைய கதைகளை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்
இந்த கதையை கேக்குறதுக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கு சொல்றதுக்கு ரொம்ப தைரியம் வேண்டும். கதை சொன்ன விதம் அவ்வளவு அருமை மனசு ஒரு மாதிரி பண்ணிடுச்சு. மனசுக்கு கஷ்டமா இருக்கு. அருமையான பதிவு
சகோதரி அருமையான குரல்வளம் கதையும் புதியது அறியாதது மகாபாரதம் பற்றி முழுமையாக யாரும் அறிவதில் மேலாக மட்டுமே முக்கிய காதபாத்திரங்கள் மட்டுமே அதிகம் பகிரப்படுகிறது அரவன் கதையும் இதைபோல் மனதை உருக்க வைக்கிநது
நித்திய கல்யாணி வரம் தான் சாபம். திருமண வாழ்க்கை என்பது ஆரம்பம் ஆகி முற்றுப் பெறுவதாகும். ஆனால் 'நித்திய கல்யாணி ' என்கிற வரம் பெற்றதால் ஆரம்பமும் முடிவும் இன்றி ஊசலாடியது வாழ்க்கை. என்னுடைய 70 ஆவது வயதில் தான் இந்த நித்திய கல்யாணி பற்றிய தகவலை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். சிறு வயதிலிருந்தே இந்த நித்திய கல்யாணி என்றால் என்ன என்பது தெரியாமலேயே வளர்ந்து வந்து இப்போது தான் அதன் விளக்கமும் தெரிந்து கொண்டேன். மனம் தேடிக் கொண்டே இருந்த காரணத்தால் இப்போது தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
மிகவும் அழகான கதை ஆனால் மிகவும் மனது வேதனை தரும் கதை.மாதவி நித்திய கண்ணி வரம் பெற்றாலும் பிடிக்காத வாழ்க்கை வாழ்ந்து அவளுக்கான வாழ்க்கை தொலைந்துவிட்டால்.திருமணம் இல்லறம் இவை யாவும் வியாபாரம் ஆக்கப்பட்டது இதில் அவளது குழந்தைகளும் தாய் இன்றி தனியானது.கண்டிப்பாக மாதவியின் மனநிலை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நித்திய கன்னி வரம் அவளுக்கு சாபமாக தான் தோன்றும்.மாதவி மிகவும் வணக்கதற்குரிய பெண்
அனுபவத்தில் சொல்கிறேன் ஆண்கள் தன் தேவைகளுக்கு மட்டுமே பெண்களை பயன்படுத்தி கிறார்கள் அனைத்து ஆண்களையும் தவறாக கூறவில்லை சில ராமன் களை சொல்கிறேன் மாதவி வாழ்க் அவளுடைய துணிச்சல் தைரியம பக்குவப்பட்ட மனநிலை vera level கதை கேட்ட போது கண்கள் கலங்கியது 😰😰😰😰😰
கதை ரொம்ப அழகாக இருக்கு ஆனால் மனசு ரொம்ப வலிக்குது ஒரு பெண்ணிற்கு பெருமை ஒரு பெண்ணிற்கு சாபம் எந்த காலத்திலும் பேரரசர் வீட்டிற்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்று இருக்கிறது🙏🙏🙏
மிக்க நன்றி சகோ 🙏🙏 நமது சேனலில் இதுபோன்று பல ராமாயணம் மகாபாரதக் கதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பாருங்கள் ஆதரவு தாருங்கள் 🌺🌺💐💐
Idha vida periya kodumalam nadandhuruku..... THE MOST TORTURED GIRL IN THE WORLD JUNKO FURUTA 🥺.... Andha incident endha oru ponnalayum yosichu kooda paaka mudiyadhu 😣😣....
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று கருதுவது தவறு இல்லை ஆனால் தாங்கள் அறிந்த இது போன்ற கதைகளை காற்றோடு காற்றாக/ // நீரோடு நீராக கரைத்து விடாமல் மக்கள் மனதை புண்படுத்துவது முறையோ இதனால் விசுவாமித்திரர் வாழ்வில் ரம்பா மேனகை மட்டுமின்றி மாதவியும் உள்ளார் மாதவியும் உள்ளார் என்பதும் குழந்தைகள் அனாதையாகிறது தாய்ப்பாசம் அங்களாய்ப்படைகிறது : விசுவாமித்திரர் அவர்கள் முதலில் வரம் அளிக்கும் போழுதே பெற்றிருக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் [ காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்னும் பழமொழி மட்டும் ]100% வலுப்பெறுகிறது வலுப்பெறுகிறது வலுப்பெறுகிறது வலு பெறுகிறது👍
Thank u sister this story, I hear this first time. But Visuvamitrar behaves so that is so bad about Muni. Vishwamitrar Krishnavoda avathaaram sonnangale, avaruma ipdi ? App Vishwamitraroda son pathi story update pannungo please.
இப்படி துணைக் கதை மகாபாரதத்தில் கேட்டதில்லை பெரும் அவலம். இப்பெண் பாஞ்சாலி போல் தெய்வப்பிறவி அல்ல தெய்வப்பிறவிகள் மான அவமானங்களை பொருட்படுத்துவது இல்லை.
இந்த கதை பாரதத்தில் உத்தியோக பர்வம் 114to 122 வரையில் வரும் இக்கதை துரியோதனனுக்கு நாரதரால் சொல்லப்படும் Ref : kmg, (tamil translate: muzhumahabaradham by arutselva perrasu) Bori CE
சகோதரி , நாரதர் இக்கதையை துரியோதனனுக்கு என்ன காரணத்திற்காக சொன்னார். அதன் மூலமாக துரியோதன்னுக்கோ , நமக்கோ சொல்லும் படிப்பினை learning என்ன என தெரிந்தால் சொல்லுங்கள்
@@muralivenkatesh8338 *நாரதர் {துரியோதனனிடம்}தொடர்ந்தார், "ஓ! ஏகாதிபதி, தற்பெருமையின் விளைவால் விழுந்த யயாதியின் துயரம் இப்படியே இருந்தது.பிடிவாதத்தால் துயரில் விழுந்த காலவரின் துயரும் இப்படியே இருந்தது. தங்கள் சொந்த நன்மையை விரும்புபவர்கள், தங்கள் நன்மையை விரும்பும் நண்பர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்.பிடிவாதத்தை எப்போதும் ஊக்கப்படுத்தக் கூடாது, ஏனெனில் பிடிவாதமே எப்போதும் அழிவின் வேராக இருக்கிறது. இந்தக் காரணத்திற்காகவே, ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, தற்பெருமையையும் கோபத்தையும் கைவிட்டு, பாண்டு மகன்களிடம் {பாண்டவர்களிடம்} சமாதானம் கொள்வாயாக. Type சிரமமாக இருந்ததால copy paste பண்ணிட்டேன் (காலவரின் பிடிவாதம் தன்னொட நிம்மதியையும் தனுக்கு உதவ வந்த ஒரு பொண்ணோட வாழ்கையை அழிச்சிடுசி யயாதி இன் வீன் தற்புகழ்ச்சி தன் சொர்க வாழ்விலிருந்து விழ வெச்சிது ஆக வீன்பிடிவாதம், தன் பலம் குறித்த தற்புகழ்ச்சி இரண்டும் நம்மையும் நம்மை சார்ந்தவர்களுக்கும் பேராபத்தை விளைவிக்கும்) இது என்னோட கருத்து (*Chapter 123)
யயாதி மன்னன் தற்புகழ்ச்சி பேசாதாவன்... இந்திரன் அவரிடம் கேள்வி கேட்டான் உலகத்தில் யாரை தலை சிறந்தவர் என்று கொண்டாடுவார்கள் என்று..அதற்கு பதில் தன்னை தான் என்று சொன்னால் அது தற்புகழ்ச்சி வேறு பெயரை சொன்னால் அது பொய்.. எனவே யயாதி உண்மையை கூற வேண்டும் என்றே தான் என்று சொன்னார்.. இந்திரன் அவரை கீழே தள்ளினான்..
முடியாத காரியத்தையும் முடித்து காட்ட வேண்டுமா?
ruclips.net/video/4fB7blY17rg/видео.html
சகோதரி இதற்கு முன்பு நான் இந்த கதையை கேட்டதே இல்லை. இப்படிக்கூட ஒரு பெண் இருந்தாலா என்று நினைக்கும் போது மனதை வதைக்கின்றது. பாவம் மாதவி வரமே சாபம் ஆனது. அருமை சகோதரி உங்கள் குரலில் மென்மேலும் நிறைய கதைகளை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்
மிக்க நன்றி சகோ
நீங்கள் நாவல் படிப்பவராக இருந்தால் மிகவும் பழைய எழுத்தாளரான காண்டேகர் அவர்கள் எழுதிய யாயதி நாவலைப் படித்துப் பாருங்கள்
@@Shashikala-ky8jt lh
B
B
B
B
B
B
B
B
B
B
C
B
B
B
B
H
B
Br
B
B he
B
B
H
B
B
B
B
B
B
B
B
B
B
B
B
B
B CR
B
B
B
B
B
Bf
@@Shashikala-ky8jt ஆன்லைன் ல இருக்குமா?
😂😂😂
இப்படி ஒரு தந்தை யாருக்கும் கிடைக்க வேண்டாம் தன் மகள் வாழ்வை துயரமாக மாற்றிய தந்தையை இந்த கதையில் தான் கேட்கிறேன்.🥺🥺🥺
தியாக திருவுருவம் மாதவி.
கண் கலங்க வைத்து விட்டது இந்த கதை 😭😭😭😔
அருமையான அதை..
Good story
மிக்க நன்றி சகோ🙏🙏🌺🌺 நமது சேனலில் இது போன்று பல கதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது பாருங்கள் 🙏🙏
இந்த கதையை கேக்குறதுக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கு சொல்றதுக்கு ரொம்ப தைரியம் வேண்டும். கதை சொன்ன விதம் அவ்வளவு அருமை மனசு ஒரு மாதிரி பண்ணிடுச்சு. மனசுக்கு கஷ்டமா இருக்கு. அருமையான பதிவு
மிக்க நன்றி
பெண்களுக்கு எப்போதுமே துயரம் தான். பெண்கள் வாழ்க்கையே சாபம் தான் 😭😭😭😭 ஆனால் மாதவியின் துயரம் மிகவும் கொடுமையானது
உண்மைதான் சகோதரி
@@AVNinKadhaippoma என்ன கொடுமை சகோதரி🙏🙏
U wrought correct lines, super
@@mr.gamersyt5096 🙏
சகோதரி அருமையான குரல்வளம் கதையும் புதியது அறியாதது மகாபாரதம் பற்றி முழுமையாக யாரும் அறிவதில் மேலாக மட்டுமே முக்கிய காதபாத்திரங்கள் மட்டுமே அதிகம் பகிரப்படுகிறது அரவன் கதையும் இதைபோல் மனதை உருக்க வைக்கிநது
மிக்க நன்றி சகோ 🌺🌺
தியாகத்தின் தி௫ உ௫வம் மாதவி 🙏🙏 நெஞ்சை பதறவைத்த கதை
உண்மைதான் சகோ. நமது சேனலில் இது போன்ற பல ராமாயணம் மகாபாரத கதைகள் உள்ளது தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது கண்டிப்பாக பாருங்கள்
நித்திய கல்யாணி வரம் தான் சாபம். திருமண வாழ்க்கை என்பது ஆரம்பம் ஆகி முற்றுப் பெறுவதாகும். ஆனால் 'நித்திய கல்யாணி ' என்கிற வரம் பெற்றதால் ஆரம்பமும் முடிவும் இன்றி ஊசலாடியது வாழ்க்கை.
என்னுடைய 70 ஆவது வயதில் தான் இந்த நித்திய கல்யாணி பற்றிய தகவலை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். சிறு வயதிலிருந்தே இந்த நித்திய கல்யாணி என்றால் என்ன என்பது தெரியாமலேயே வளர்ந்து வந்து இப்போது தான் அதன் விளக்கமும் தெரிந்து கொண்டேன்.
மனம் தேடிக் கொண்டே இருந்த காரணத்தால் இப்போது தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
மிக்க நன்றி ஐயா 🙏🙏 தங்கள் அன்பிற்கு நன்றி 🌺🌺
இந்த கதையை கேட்க மிகவும் வேதனை அளிக்கிறது தோழி👌👌
உண்மைதான் சகோ
இதெல்லாம் ரொம்ப கொடுமை 😭😭😭🤧 சீ.... அந்த காலத்துல இருக்குற ராஜாக்கள் (ஆம்பளைங்க) எவ்ளோ கேவலமா இருந்திருக்காங்க வரமே சாபம் தான்😢😢
உண்மைதான் சகோதரி
உண்மை தான்
Àààààa
Ippa kooda kevalamaana aangal irukkathaan seigiraargal.
Uuiiuau 5:56 u 5:56 u 5:56 u
இப்படி ஒரு நிலைமை எந்த ஒரு பெண்ணுக்கும் நடக்க கூடாது அது வரம் அல்ல சாபம் நன்றி அருமையாக கதை சொல்லுறீங்க
உண்மைதான் சகோ 🙏🙏மிக்க நன்றி 💐💐
அனைத்து பதிவும் நல்ல கருத்து அக்கா வாழ்த்துக்கள் 💖💖💖
மிக்க நன்றி சகோ. இந்த சேனலில் நிறைய சுவாரசியமான காணொளிகள் உள்ளது தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக பாருங்கள்
பாவம் 😭😭...இதைவிட கொடுமை இல்லை.
உண்மைதான் சகோ
மிகவும் அழகான கதை ஆனால் மிகவும் மனது வேதனை தரும் கதை.மாதவி நித்திய கண்ணி வரம் பெற்றாலும் பிடிக்காத வாழ்க்கை வாழ்ந்து அவளுக்கான வாழ்க்கை தொலைந்துவிட்டால்.திருமணம் இல்லறம் இவை யாவும் வியாபாரம் ஆக்கப்பட்டது இதில் அவளது குழந்தைகளும் தாய் இன்றி தனியானது.கண்டிப்பாக மாதவியின் மனநிலை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நித்திய கன்னி வரம் அவளுக்கு சாபமாக தான் தோன்றும்.மாதவி மிகவும் வணக்கதற்குரிய பெண்
பாவம் மாதவி! ஆரம்பத்திலேயே விசுவாமித்திரரிடமே ஐடியா கேட்டு இருந்திருக்கலாம்!!!
Appo kadhai ye irundhirukkaathe
Kadhai miga arumai ...athaivida neenga solum vitham azhago azhagu ..thank u for this story post sis
மிக்க நன்றி சகோ.. தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த சேனலில் உள்ள சுவாரசியமான கதைகளை பாருங்கள்
@AVN in kadhaippoma கண்டிப்பாக பார்பேன், நன்றி.
மிக நன்று, but back ground music கொஞ்சம் அதிகம், உங்கள் குரல் அருமை நன்றி.
மிக்க நன்றி சகோ 🙏🙏🙏
மகாபாரதம் இதில் இப்படி ஒரு அற்புதமான தியாகப் பெண்மணி
ஆமாம் சகோ
மஹாபாரதம் ல நெறைய கிளைக்கதைகள் உண்டு
Poor girl. Many women and girl are still suffering.
நீங்கள் சொல்லும் இந்த மாதவியின் கதையில் சில மாற்றங்கள் உள்ளன.😢
அருமையான கதை🙂
மிக்க நன்றி சகோ 🙏🙏
Got tears after seeing this video.
S me 2
Intha Pandavas 😮😮😮kudumpathuku 😢😢😢ponnungala panayam 😢😢vaikrathe velaya pochi .... Pavam madhavi 😢😢😢😢😢😢😢😮
வரம் இல்லை இது சாபம் 😢
அருமை சகோதரி
மிக்க நன்றி சகோ
இது வரை கேள்விப்படாத கதை
🙏
Mahabaradhathil ippadi oru character irundade theriyadhu. Ippodhu therindhukonden. Mikka nandri.
மிக்க நன்றி சகோ 🙏🙏🌷🌷
Super, super, unga voice la kadhai ketka romba nalla iruku ma
மிக்க மகிழ்ச்சி சகோ ரொம்ப நன்றி🙏🙏🙏
அனுபவத்தில் சொல்கிறேன் ஆண்கள் தன் தேவைகளுக்கு மட்டுமே பெண்களை பயன்படுத்தி கிறார்கள் அனைத்து ஆண்களையும் தவறாக கூறவில்லை சில ராமன் களை சொல்கிறேன் மாதவி வாழ்க் அவளுடைய துணிச்சல் தைரியம பக்குவப்பட்ட மனநிலை vera level கதை கேட்ட போது கண்கள் கலங்கியது 😰😰😰😰😰
Super 🎉🎉🎉❤❤❤
Thank u so much 🙏🙏💐💐
தெய்வீக பெண்மை என்பது கடினமான வாழ்க்கை
கதை ரொம்ப அழகாக இருக்கு ஆனால் மனசு ரொம்ப வலிக்குது ஒரு பெண்ணிற்கு பெருமை ஒரு பெண்ணிற்கு சாபம் எந்த காலத்திலும் பேரரசர் வீட்டிற்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்று இருக்கிறது🙏🙏🙏
மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
சாபம் தா மாதவி என்ற பெயர் உள்ள எல்லாரும் கஷ்டம் தான் படுவங்களோ
Pengalukku entha yugatthulayum niyayam illai 😢😢😢😢😢😢😢😢
உண்மைதான் சகோ
Heart touching story
Thank u so much
மாதவிபாவம்
Sirappaana pathivu Vaazhthukkal jaihindh
மிக்க நன்றி சகோ 🙏🙏 நமது சேனலில் இதுபோன்று பல ராமாயணம் மகாபாரதக் கதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பாருங்கள் ஆதரவு தாருங்கள் 🌺🌺💐💐
Kastama iruku sister
Super keep it up sister
Thank you so much
Nobody couldnot be heared such a story yet before.
Sabam
மாதவி பாவம் 😢😢😢🙏🙏
Madhavi pavam. Varam saabam aaiduchu akka
Aama sago
Idha vida periya kodumalam nadandhuruku..... THE MOST TORTURED GIRL IN THE WORLD JUNKO FURUTA 🥺.... Andha incident endha oru ponnalayum yosichu kooda paaka mudiyadhu 😣😣....
Yes
So nice story 💓
Thank you so much
Semms sagodari, eduvarai
Kettirada
VA alaru
மிக்க நன்றி சகோ 🙏🙏💐
Nandri Sister🙏🙏🙏🙏🙏
🙏🙏Thank you so much 🙏🙏🌺🌺
வரம்+சந்தோஷம் சேர்ந்து துவரம் ஆகியது.
Super
Thank you so much
Nothing to tell only 😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥 I feel to cry this injustice
Nice story anaivarum avaravar idathil irunthu sinthithargal aval manathai Sirai ittargal
உண்மை சகோ
பாவம் ......மாதவி என்ற பேரழகி .
பாவம் உண்மைதான்
பாவம் மாதவி 😭😭
பாவம், கதை கேட்கவே பாவமருக்கு.
உண்மைதான் சகோ
ஏன் மாதவிக்கு இந்த நிலைமை😢😢😢😢😢😢
கதை சொல்பவரை விட பின்னணியில் புல்லாங்குழல் சத்தம் தான் காதை பிளக்கிறது
தங்களது கருத்துக்கு நன்றி சகோ. பின்னணியில் வரும் இசையை குறைத்துக் கொள்கிறேன் நன்றி
Amam
@@AVNinKadhaippoma yes pls keep little low background music
புல்லாங்குழல் ஓசை தான் இந்த கதையை இனிமை படுத்தி உணர்வையும் வரவழைத்தது . சகோதரி நீங்கள் புல்லாங்குழல் ஓசையை குறைக்க வேண்டாம்
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று கருதுவது தவறு இல்லை ஆனால் தாங்கள் அறிந்த இது போன்ற கதைகளை காற்றோடு காற்றாக/ // நீரோடு நீராக கரைத்து விடாமல் மக்கள் மனதை புண்படுத்துவது முறையோ இதனால் விசுவாமித்திரர் வாழ்வில் ரம்பா மேனகை மட்டுமின்றி மாதவியும் உள்ளார் மாதவியும் உள்ளார் என்பதும் குழந்தைகள் அனாதையாகிறது தாய்ப்பாசம் அங்களாய்ப்படைகிறது : விசுவாமித்திரர் அவர்கள் முதலில் வரம் அளிக்கும் போழுதே பெற்றிருக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் [ காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்னும் பழமொழி மட்டும் ]100% வலுப்பெறுகிறது வலுப்பெறுகிறது வலுப்பெறுகிறது வலு பெறுகிறது👍
மாதவியை போல இன்னொரு பிறவி யாருக்கும் வரக்கூடாது என்று தான் என்னுடைய கருத்து
உண்மை சகோ
❤
🙏🙏
பெண்களுக்கு வரம் கொடுப்பதென்றால்,ஔவவை மாதிரி கிழவி ஆகுக என வரம் வேண்டும், வாழ்த்து என்றால் விரைவில் சாவு வரட்டும் என வாழ்த்துக ,
பெண் அடிமை கடவுள் காலத்திலும் இருந்து இருக்கு
Varam oru sabam😢😢
Sister inda kadha aadiparvam lo kadaa
Yayaati kadha aadiparvam lone iruku .
It is a sad story. 😊
Yes
Unga kadaul
Maathavikku yen uthavala
please sollunga
Intha kathai kettu manasu Ranamaka ponathuma
Mam epadi edit panringa pls tell me mam
Vita app
@@AVNinKadhaippoma tq mam
Thank u sister this story, I hear this first time. But Visuvamitrar behaves so that is so bad about Muni. Vishwamitrar Krishnavoda avathaaram sonnangale, avaruma ipdi ? App Vishwamitraroda son pathi story update pannungo please.
Thank you so much sis🙏🙏, In our channel i have uploaded many stories from ramayana and mahabharatha. Pls watch in ur leisure time. 🌺🌺🌹🌹
Vyasardhan Krishnanoda avatharam.viswamithirat illa.vyasaya Vishnu roopaya vyasa roopaya vishnave.(vishnu sahasra namam)
இப்படி துணைக் கதை
மகாபாரதத்தில் கேட்டதில்லை
பெரும் அவலம்.
இப்பெண் பாஞ்சாலி
போல் தெய்வப்பிறவி
அல்ல
தெய்வப்பிறவிகள்
மான அவமானங்களை
பொருட்படுத்துவது
இல்லை.
Please sis don’t put back music
அருமையானபதிவு.
மிக்க நன்றி சகோ 🙏🙏🙏
Vanakam Sagithari naan vijayalakshmi ungalludaya kathi pidichi iruththu neegal sollum vitham azaga iruthathu athay samayam naan sogamaiten Mathavia nenachi
மிக்க மகிழ்ச்சி சகோ 🙏🙏தங்கள் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 💐💐
Ennai அறியாமல் en kannil kanneer vanthu vitathu..
சாபம் தான்.பெண் என்றாலே துயரம் தானோ
ஆமாம் அம்மா
Super sister👌👌👌👌🙏🙏🙏👏👏👏👏❤
Thank you so much 🙏🙏🙏
உண்மை யான கதைகள் ஆராய்ந்து பகிருங்கள்
Manam ranamagiradhu,Thaimaiyodum ,penmaiyodum vilaiyadi ya throgigal
thank god i born as rebellious af
Madhaviyin karmavinai ena engira kadhaiyai sollungal Akka???
கண்டிப்பா சொல்றேன் சகோ
Madhvi really great
🙏🙏
Vanagam sago vanagam
🙏🙏
Online novels Nalla link sollunga
Sacrificing Madhavi . Sad person
Romba pavam 😭😭
Yes
It's all decision of Madavi, what to say?
இந்த கதை பாரதத்தில் உத்தியோக பர்வம் 114to 122 வரையில் வரும் இக்கதை துரியோதனனுக்கு நாரதரால் சொல்லப்படும்
Ref : kmg, (tamil translate: muzhumahabaradham by arutselva perrasu) Bori CE
Thank you so much 🙏🙏🌺🌺
சகோதரி , நாரதர் இக்கதையை துரியோதனனுக்கு என்ன காரணத்திற்காக சொன்னார். அதன் மூலமாக துரியோதன்னுக்கோ , நமக்கோ சொல்லும் படிப்பினை learning என்ன என தெரிந்தால் சொல்லுங்கள்
@@muralivenkatesh8338
*நாரதர் {துரியோதனனிடம்}தொடர்ந்தார், "ஓ! ஏகாதிபதி, தற்பெருமையின் விளைவால் விழுந்த யயாதியின் துயரம் இப்படியே இருந்தது.பிடிவாதத்தால் துயரில் விழுந்த காலவரின் துயரும் இப்படியே இருந்தது. தங்கள் சொந்த நன்மையை விரும்புபவர்கள், தங்கள் நன்மையை விரும்பும் நண்பர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்.பிடிவாதத்தை எப்போதும் ஊக்கப்படுத்தக் கூடாது, ஏனெனில் பிடிவாதமே எப்போதும் அழிவின் வேராக இருக்கிறது. இந்தக் காரணத்திற்காகவே, ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, தற்பெருமையையும் கோபத்தையும் கைவிட்டு, பாண்டு மகன்களிடம் {பாண்டவர்களிடம்} சமாதானம் கொள்வாயாக.
Type சிரமமாக இருந்ததால copy paste பண்ணிட்டேன்
(காலவரின் பிடிவாதம் தன்னொட நிம்மதியையும் தனுக்கு உதவ வந்த ஒரு பொண்ணோட வாழ்கையை அழிச்சிடுசி
யயாதி இன் வீன் தற்புகழ்ச்சி தன் சொர்க வாழ்விலிருந்து விழ வெச்சிது
ஆக வீன்பிடிவாதம், தன் பலம் குறித்த தற்புகழ்ச்சி இரண்டும் நம்மையும் நம்மை சார்ந்தவர்களுக்கும் பேராபத்தை விளைவிக்கும்)
இது என்னோட கருத்து
(*Chapter 123)
யயாதி மன்னன் தற்புகழ்ச்சி பேசாதாவன்... இந்திரன் அவரிடம் கேள்வி கேட்டான் உலகத்தில் யாரை தலை சிறந்தவர் என்று கொண்டாடுவார்கள் என்று..அதற்கு பதில் தன்னை தான் என்று சொன்னால் அது தற்புகழ்ச்சி வேறு பெயரை சொன்னால் அது பொய்.. எனவே யயாதி உண்மையை கூற வேண்டும் என்றே தான் என்று சொன்னார்.. இந்திரன் அவரை கீழே தள்ளினான்..
Pavam antha devi madhavi
எப்பத்தான் பெண்கள் சுயமாக சிந்திக்கிற நிலைமை வரும்?
இந்த கதையில் மாதவி என்ற கதாபாத்திரம் இருந்ததா.....
ஆம் சகோ
கொடுமையினும் கொடுமையான வாழ்க்கை மாதவியின் வாழ்க்கை....ஆனால் அது அவள் கர்மவினையோ?
ஆமாம் சகோ 🙏🙏
Yes
I can't able to believe this story. This is story not history. I dont like this story. But narration. Is good. Imagination is like ocean
Thank you so Much 🙏🙏 Keep supporting
சாபம்
Yayaathy kooda ilamai yaaga irippatharku own mahanaiye panayam vachavarthaane.
😥😥😥🙏🙏🙏
🙏🙏🙏🙏
Nejamaave paavum than😢
🥺
Varame sabam agiruche akka 🥺
ஆமாம் சகோ
Background music is high
Thank you for the suggestion. I will reduce
😢😢😢😢
Thanks for the continuous support sago 🙏🙏🌺🌺
அப்ப இருந்தே ஆண்கள் ரெம்ப மாசம் தானா