transgender woman//painful moment// இறந்து போன தாயை மறைந்து பார்க்கும் நிலை!!!.

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • • திருநங்கை என்ற ஒரே கார...
    ப்ரகதி ப்ரியாவுடன் இந்த உரையாடல் ஒரு நெகிழ்வான தருணம்,அவர் பேசும் போது உண்மையில் என்னையும் சோகம் தாக்கியது
    really she is roll model for other transgender
    transgender life #
    seelan thirai#

Комментарии • 186

  • @Manjula-t2w
    @Manjula-t2w 5 месяцев назад +7

    எனக்கு திருநங்கைகள் எல்லாரையும் ரொம்ப பிடிக்கும். நான் அதிகமா திருநங்கைகள் வீடியோஸ் தான் பார்ப்பேன். அப்போதான் உங்க வீடியோ பாத்தன் painful ஸ்டோரி 😔 feel பண்ணாதீங்க கடவுள் கை கொடுப்பார் 🥰 love you சிஸ்டர் 🥰🥰🥰💞💞💞

    • @Manjula-t2w
      @Manjula-t2w 5 месяцев назад +3

      எனக்கு ரிப்ளை பண்ணுங்க நான் ஹாப்பியா iruppan pls

    • @Manjula-t2w
      @Manjula-t2w 5 месяцев назад +1

      எனக்கு காரைக்கால் பக்கம் தான்

  • @rtsluckychannel6189
    @rtsluckychannel6189 7 месяцев назад +1

    உன் பேச்சு, உன் நளினம் என்னைக் கவர்ந்துள்ளது.

  • @laxmanrajashekaran501
    @laxmanrajashekaran501 2 года назад +27

    இந்த சகோதரிக்கு வந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது என்று நான் வணங்கும் தெய்வத்திடம் வேண்டிக் கொள்கிறேன்

  • @ARUNKUMAR-ou7kd
    @ARUNKUMAR-ou7kd Год назад +2

    Pragathi enka akka very nice good person pamparthi akka

  • @gomathiashok7955
    @gomathiashok7955 2 года назад +6

    உருவத்தை தருவது இறைவனும் பெற்றோரும் தான். அதற்கு எந்த திருநங்கையும் பொறுப்பல்ல.படைத்த இறைவன் வெறுப்பதில்லை.ஈன்றெடுத்த பெற்றோர் வெறுப்பது ஏன்?உங்கள் வழி வந்தது. வலியை ஏன் அவர்களுக்குத் தருகிறீர்கள்.அக்கா நீங்கள் மென்மேலும் வளர்ந்து சமுக சேவை செய்யுங்கள். வாழ்த்துகள்.

  • @sudarp6560
    @sudarp6560 Год назад +3

    No words ma.. touch your feet. Being a child of rich family. You are struggling for kids like you. Ashame of your family.. you are such a great soul.. when you were in womb you didn't know that you are going to become transgender.. though the mother left you never left your mother.. great ma

  • @tamilpandianvlogs7228
    @tamilpandianvlogs7228 2 года назад +21

    உங்கள் கஷ்டங்கள் தீர்ந்து மனம்போல் சந்தோசமாக வாழ்க

    • @vembalagan3303
      @vembalagan3303 2 года назад +3

      Get over your troubles and live happily ever after

  • @jagadeeswaris1377
    @jagadeeswaris1377 Год назад +2

    வாழ்த்துக்கள் சகோதரி கடவுள் உங்களுக்கு துணையிருப்பார்

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 Год назад +6

    நிச்சயமாக ஈன்றவர் துரத்தக்கூடாது. அன்பான குழந்தைக்கு இறைவா உன் பாதுகாப்பு கொடு. அழகு அழகு இறைவனின் திருவிளையாட்டு எத்தனை வலியும் வேதனையும் தாண்டி இவர்களை ஜொலிக்க.வைக்கிறீர். அன்பான தெய்வப்பிறவியே வாழ்க பல்லாண்டு

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 2 года назад +8

    மனம் வலிக்கிறது.. உன் சோகத்தின் கண்ணீரை மற்றவர்கள் அறியா வண்ணம் தன்னுள் வைத்துக்கொண்டே பேசுவதை நினைத்து நெஞ்சம் பதறுகிறது..
    வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக...வாழ்க்கை வாழ்வதற்க்கே..தைரியமாக நல்லதே செய்வதில் நன்மையே உண்டாகும்..
    இறைவன் அருள் புரிய வேண்டும் விரைவில் எல்லா துன்பங்களும் துலைந்து போக...🙏🙏 வாழ்த்துக்கள் மா..💐

  • @Sukrapoornisugumar68
    @Sukrapoornisugumar68 2 года назад +10

    விரைவில் அரசு உத்தியோகம் கிடைக்கும் உங்களின் எண்ணங்கள் சித்தியாகும் நிச்சயமாக வெற்றிகள் குவியும்

    • @ManiThulsai
      @ManiThulsai 3 месяца назад

      நீங்களும் உங்கள் உறவுகளும் சந்தோஷமாக வாழ இறைவன் அருள் புரியட்டும்
      வாழ்க வளமுடன்

  • @durgadevivadivel470
    @durgadevivadivel470 5 месяцев назад +5

    Super sister ungala pakkarappa santhosama erukku sister. Ungal Thaimai gunum unga pachila puriyithu 👌 sister. 🌹🌹🌹

  • @dakshinamoorthydakshinamoo620
    @dakshinamoorthydakshinamoo620 10 дней назад +1

    கள்ளமில்லா உனது சிரிப்புக்குள்ளே இத்தனை ரணங்களா என்பதை உன்முகத்தை பார்க்க பார்க்க என் கண்கள் ரத்தம் வழிவதாக உணர்கிறேன்.மகாபாரதத்தில் உன்னைப் போன்றோருக்கு எத்துனை தனித்துவம் என்பது அன்புக்காக ஏங்கி நிற்கும் உண்மை உள்ளங்களுக்கு மட்டுமே தெரியும்.வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.

  • @sudarp6560
    @sudarp6560 Год назад +3

    Good awareness video.

  • @gerardinjayam1328
    @gerardinjayam1328 Год назад +4

    I appreciate your self sacrifice to take care of Transgenders. God bless you.

  • @mohanr8748
    @mohanr8748 2 года назад +7

    சகோதரி உன்னை பார்த்தால் திருநங்கை போல் தெரியலே என் சகோதரி யாகவே பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

  • @subuamman1146
    @subuamman1146 2 года назад +10

    அழகு ஜென்டில்லான பொண்ணு ‌வாழ்க வளமுடன்

  • @manikandanvk5222
    @manikandanvk5222 Год назад +3

    என்னத்துக்கும் உங்க அழகுக்கும் அந்த கடவுள் உங்களை நல்லபடியா வச்சிருப்பாரு

  • @septisherin289
    @septisherin289 Год назад +5

    இவுங்க பேசுவதை கேட்கும் போது மனசு ரொம்ப வலிக்குது மக்களே நாம் இனிமேல் ஒரு முடிவெடுப்போம் நமது குழந்தைகள் டிரான்ஜென்டராக பிறந்தால் தயவு செய்து ஒதுக்க வேண்டாம் ஏனென்றால் நமது பிள்ளைகள் வெளியே போய் சாப்பாட்டுக்கும் துனிக்கும் காசுக்கும் எவ்ளோ கஸ்டபடுறாங்க கேட்கவே வேதனையா இருக்கு அவர்களை திருந்நுங்க ன்னு சொல்வதை விட நாம் திருந்துவோம் சமுதாயம் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் ஆகவே நாம் மாறுவோம் மாற்றத்தை உருவாக்குவோம் நன்றி

    • @seelanthirai7337
      @seelanthirai7337  Год назад

      இது உத்தமமான ஒரு முடிவு🙏🙏🙏🙏

    • @septisherin289
      @septisherin289 Год назад +1

      @@seelanthirai7337 yes

  • @jawahira7896
    @jawahira7896 Год назад +3

    God bless you sister

  • @rtsluckychannel6189
    @rtsluckychannel6189 7 месяцев назад +5

    உன் செல் நம்பரை பதிவிடு என் மனம் கவர்ந்த நாயகியே...

  • @aamarnath7765
    @aamarnath7765 Год назад +2

    Yaa lifela naan kanda samayapurathal ...yaan amma

  • @velvizhigovindaraju8613
    @velvizhigovindaraju8613 2 года назад +7

    அழகு அறிவு நிறைந்த பொண்ணு.லட்சணமா இருக்கீங்க.

  • @MahaLakshmi-tg1bl
    @MahaLakshmi-tg1bl 2 года назад +10

    வாழ்த்துக்கள் சகோதரி.நீங்கள் நல்லா இருக்கனும்

  • @msivakumarmsivakumar9956
    @msivakumarmsivakumar9956 Год назад +3

    Super toak. God bless you and your family. Your like a God.

  • @wideshot9704
    @wideshot9704 2 года назад +6

    ரொம்ப உண்மையா பேசிரிங்க I like you

  • @gayathrib2105
    @gayathrib2105 2 года назад +6

    Unga Mela romba respect varuthu.. really proud..

  • @jairanjitharanjitha434
    @jairanjitharanjitha434 2 года назад +4

    Akka unge masnase sikramave unge appa thambi thangachi purinji ethupange love you akka

  • @mariappana9300
    @mariappana9300 Год назад +2

    Super super super

  • @சரவணாசரவணா-ண7ஞ
    @சரவணாசரவணா-ண7ஞ 2 года назад +10

    அக்கா நீங்க அழகா இருக்கீங்க

  • @kurshithbegamy659
    @kurshithbegamy659 2 года назад +6

    வணக்கம் சகோதரி.உங்கள் சிரிப்பு அழகு

  • @gshsudjjdsbjsjsudid6785
    @gshsudjjdsbjsjsudid6785 2 года назад +3

    Always God bless u sister

  • @meena599
    @meena599 5 месяцев назад +2

    Very courageous lady...stay blessed ❤

  • @allwinswamy9779
    @allwinswamy9779 2 года назад +5

    U r perfect girl .....no body can point out u...god bless u ....u have decided ur life ...then wat others can do....

  • @vanmathiprabhakaran545
    @vanmathiprabhakaran545 Год назад +2

    இப்போதெல்லாம் பெண்களை பார்ப்பதைவிட திருநங்கைகளைத்தான் அதிகம் பார்க்கமுடிகிறது

  • @arulsekar2065
    @arulsekar2065 2 года назад +5

    இந்த வீடியோ பார்க்கும் போது நான் சவீதா மருத்துவமனையில் என் தந்தைக்கு operation theatre LA இருந்து பார்த்தோம் என் தந்தைக்கு என் நடக்கும் என்று என்னத்தை விட இந்த அக்கா அடுத்து என்ன போடுவார் என்ற வலிகள் நிறைந்த வாழ்க்கை நினைக்கும் போது இன்னும் மனித மனம் இப்படி தான

    • @seelanthirai7337
      @seelanthirai7337  2 года назад +1

      நீங்கள் உயர்ந்த உள்ளம் படைத்தவர்

    • @pragathypriya4380
      @pragathypriya4380 2 года назад +2

      Kandipa unga appa nalam peruvaar nandri

  • @jodhi-rani114
    @jodhi-rani114 Год назад +2

    🙏🙏🙏

  • @JayaJaya-qv3ct
    @JayaJaya-qv3ct 2 года назад +8

    அருமையான கருத்துக்களைப் பேசியிருக்கிறாயம்மா.அதிலுமே ஒரு வார்த்தை சொன்னாலும் சொன்னீங்க.நச்சுன்னு. இரண்டு பேரும் சேர்ந்து தானே பெத்தாங்க.அப்புறம் ஏன் வீட்டை விட்டு தூரத்த வேண்டும்

  • @arunp6793
    @arunp6793 2 года назад +2

    Nenga nalla ergunm unglka Nan God is great

  • @priyakiran4457
    @priyakiran4457 2 года назад +2

    This sister very nice person
    Gud speak... also nice...
    gud person interview👍✅✅✅✅✅🌹🌹🌹🌹🌹🌹

  • @ramamohanmaddina8919
    @ramamohanmaddina8919 Год назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ you

  • @RamasamyAadhimoolam
    @RamasamyAadhimoolam 2 года назад +18

    சகோதரி உங்கள் பாக்கறத்துக்கு நடிகை சரிதா போலவே இருக்கும். வாழ்த்துக்கள்.

    • @pragathypriya4380
      @pragathypriya4380 2 года назад +3

      Nandringa enakum avangala romba pidikum

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 2 года назад +2

      ஆமாங்க பா எனக்கூட அப்படி தோனுச்சு நல்லாபேசுறெங்க 😊🙌 நான் கனேசன் மீடியா

  • @thomas5242
    @thomas5242 Год назад +4

    I'm actually in tears 😭😭😭😭😭😭

  • @arunp6793
    @arunp6793 2 года назад +3

    Vera level

  • @wideshot9704
    @wideshot9704 2 года назад +4

    வணக்கம் சகோதரி நீங்கள் உண்மையான பெண்தான,திரு ந் ங் கை மாதிரி தெரியல உங்க கனவு நினைவாக வேண்டும் நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்

  • @venkatesanvenkatesan4694
    @venkatesanvenkatesan4694 2 года назад +5

    சகோதரி கவலைப்படாதீங்க அம்மா வே போய்ட்டாங்க அப்புறம் என்ன தம்பி தங்கச்சி அவங்கள பார்க்க நீங்க போகாதிங்க உங்க மகள்கள் அவர்கள் கூட சந்தோசமா இருங்க உங்கலை பார்கும் போது நடிகை சரிதா மாதிரி இருக்கிங்க உங்களுக் கன்டிப்பாக அரசு வேலை கிடைக்கும் கடவுளிடம் வேன்டிகொள்கிறேன்...

  • @sanjeevia7427
    @sanjeevia7427 Год назад +2

    Super amma. Ungle parkkumpothu perumaiya irukku

  • @tamilrangoliteachingchanne3467
    @tamilrangoliteachingchanne3467 5 месяцев назад +2

    Pesum pothe srippodu pain um un face la theriuthuma, don't worry ellam marum oru nal

  • @sobhanamt
    @sobhanamt 2 года назад +6

    சிரித்து கொண்டே பேசினாலும்...அந்த வலி நல்லாவே புரியுது.........

  • @vincenta3707
    @vincenta3707 2 года назад +2

    Supper is were great friends

  • @kumarmar1961
    @kumarmar1961 2 года назад +2

    Sister unga manasu tangam neega Nalla erupiga..... 👌

  • @anushasundar7720
    @anushasundar7720 2 года назад +17

    Really her way of talking is so nice and aspiring. All the best dear

  • @navasmuhammed6334
    @navasmuhammed6334 2 года назад +2

    No feeling sister 😢god bless you 💐💐💐 life is very short time drama 😢 All the best your life 💐

  • @allwinswamy9779
    @allwinswamy9779 2 года назад +2

    Priya u upload ur channel....ur speech is very good to listen 👂.....my god u r perfect girl.....

  • @arunp6793
    @arunp6793 2 года назад +4

    Very nice

  • @hemalatha9245
    @hemalatha9245 4 месяца назад +1

    🙏, blessings and prayers to you ma

  • @tamilselvi6307
    @tamilselvi6307 2 года назад +5

    Proud of you pragathi...

  • @Desanesan
    @Desanesan Год назад +3

    இறைவன் கொடியவனே.

  • @maladhi1235
    @maladhi1235 2 года назад +6

    Super video. Sis the way you talk so beautiful.Love your humbleness and your intelligence.God bless you with more achievements in your life.Thank you brother for uploading such video.

  • @rtsluckychannel6189
    @rtsluckychannel6189 7 месяцев назад +2

    நான் உன்னை, உன் மனதை நேசிக்கிறேன்....

  • @santhoshreshma3418
    @santhoshreshma3418 2 года назад +2

    Super akka enimel ninga happyhaa irunga 👌

  • @sharmisharmila4714
    @sharmisharmila4714 2 года назад +8

    அக்கா நீங்கா எப்பவும் சாந்தோஸ்சமா இருக்கவும் முருகா காப்பத்து முருகா🙏🙏🙏🙏🙏🥰🥰🥰

  • @ramamohanmaddina8919
    @ramamohanmaddina8919 Год назад +2

    You are not trans jender most beautiful women
    ❤❤❤❤❤❤❤

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 2 года назад +2

    Kindly read the following two booksif you fid time.1.sarbachan in english 2. Radha soami teachings in hindi with explanation in one book. Available in radha soami sat sang beas. At beas, post dera baba jaimal singh, district amritsar,state punjab..

  • @ume4232
    @ume4232 2 года назад +5

    Vayik vayik enpillannu sollrinka... unkaluk ivlo nalla manassu irunthu kuda... unkala yarum purinjukkala😔😔.. oru naal unka vazhkayum nalla varuven akka.. god bless you

  • @MANI-sc5ef
    @MANI-sc5ef 2 года назад +3

    Sakthi anna vin channel romba men menlum content super a iruku ….
    Valthukal anna 💐

  • @rtsluckychannel6189
    @rtsluckychannel6189 7 месяцев назад +1

    உன்னை என் வாழ்வில் ஓர் அங்கமாகத் தொடர விரும்புகிறேன்...

  • @sakthivelm7119
    @sakthivelm7119 Год назад +2

    Godbelessyou

  • @kalaiselvisubramani4480
    @kalaiselvisubramani4480 2 года назад +3

    சாகோதரிவாழ்த்துக்கள்

  • @packiyaraj8558
    @packiyaraj8558 5 месяцев назад +1

    Nala.Arumaina.vardikal..🙏🏻🙏🏻

  • @mcl3854
    @mcl3854 2 года назад +3

    உங்கள்கருத்துமிக.அருமைஉங்கள்அழகும்அரிவும்என்னைகவர்ந்தது

  • @premalathan4896
    @premalathan4896 5 месяцев назад +1

    God bless you🙏🙏

  • @brindhasugumar7737
    @brindhasugumar7737 Год назад +2

    Super

  • @Nagore_couple143
    @Nagore_couple143 2 года назад +2

    My friend pragathy proud of you dear

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 2 года назад +4

    She speaks and expresses her thoughts very well so it is easy for her to succeed in one on one personal interviews for jobs etc. One thing that I don't understand is how the parents hold her responsible for the transformation she took. The wrong genes must have been given by one of them. Even if they don't want her in the family, they could have financially supported until standing on her own by some means. I am surprised at the total animosity shown on her by all the family members. Our peoples cruelness is unprecedented.

  • @PadmavathyVellat
    @PadmavathyVellat 5 месяцев назад +1

    Kannerode than neegha sonnathellam ketten. Seruppu kolla Azhaku. Kadavul pilla ma nee. Yarum vendam. Sonthoshe ma thunayiruppa. Cirippazhaki.❤❤❤❤

  • @ramsriramsri4425
    @ramsriramsri4425 2 года назад +2

    Really great akka unmaiyave ivalo allagana speak lovely great akka

  • @kalpaanakandasamy535
    @kalpaanakandasamy535 2 года назад +3

    நீங்க நல்லா இருக்கணும்

  • @mathavanmathavan5858
    @mathavanmathavan5858 2 года назад +3

    Good sister

  • @saratharaju96
    @saratharaju96 2 года назад +4

    Super sister romba alaga pesuringa kandippa oru naal ellam maarum ninga melum melum munnere ennoda vazhiththukkal akka really I like it this video

  • @gerardinjayam1328
    @gerardinjayam1328 Год назад +3

    I have written a novel in Tamil on Transgenders. It's the other side of Transgenders.

  • @mamtarao8855
    @mamtarao8855 2 года назад +2

    Hii first your name was so preeti like u i know u want only love & respect but i love u & your all family & anna u r doing this work speech less well done ❤️❤️❤️👍

  • @lakshminarayanethiraju6730
    @lakshminarayanethiraju6730 4 месяца назад +1

    Urvery good trangeder

  • @RuseweltRuswelr
    @RuseweltRuswelr 5 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Raiamani567
    @Raiamani567 4 месяца назад +1

    மகளாக நினைக்கிறேன் என் மகள் உயிரோடு இல்லை

  • @muthuganesh7209
    @muthuganesh7209 Год назад +2

    😭😭😭

  • @veeramaniv1909
    @veeramaniv1909 2 года назад +2

    Sisteryoumyhelpmygod

  • @ARUNKUMAR-ou7kd
    @ARUNKUMAR-ou7kd 2 года назад +2

    Iha parth unka veetula change agathum ma unkaamma thunai irupanka

  • @b2h482
    @b2h482 Год назад +3

    7.50 பெற்றெடுத்தவங்களே.இதற்கு பொறுப்பு. ஏன் வெறுக்கனும்?

  • @vincenta3707
    @vincenta3707 2 года назад +3

    Good plis you are you my love for me friend

  • @suganthikumar9851
    @suganthikumar9851 2 года назад +2

    Ningalu unga pechu migavum azaga iruku

  • @hariharanp7816
    @hariharanp7816 5 месяцев назад +1

    அக்கா பேசலாமா உங்களுடன்

  • @ambaicookchannel2570
    @ambaicookchannel2570 Год назад +2

    Yengal oor ambakarattur yenga vee2ku vanga

  • @tamilselvi3332
    @tamilselvi3332 3 месяца назад +1

    இப்படி பிறந்தது உன் தவறில்லையே

  • @SriDevi-s1n
    @SriDevi-s1n 7 месяцев назад +2

    Madam.neenga.nadigai.sarita.matiri.alaka.irukkinga.

  • @dakshinamoorthydakshinamoo620
    @dakshinamoorthydakshinamoo620 10 дней назад +1

    காக்கைக்கும் தன்குஞ்சு பொன் குஞ்சு.ஆனால் ஆறறிவு மனுஷனுக்கு ?

  • @suganthikumar9851
    @suganthikumar9851 2 года назад +2

    Ninga santhosama irunga kavalappadathinga

  • @sajithsathya6444
    @sajithsathya6444 2 года назад +2

    Unga voice unmaiyana lady's voice mathri iruku ponnunga mathri irukieenga

  • @unluckymuniskutty2886
    @unluckymuniskutty2886 Год назад +1

    Mummy unga kooda pesanum Mummy 💞

  • @راديكاراديكا-ط4ه
    @راديكاراديكا-ط4ه 2 года назад +1

    Super need a Woody Walker