கொடுத்ததெல்லாம் கொடுத்தான் Video Song | Padagotti | M. G. Ramachandran | Viswanathan-Ramamoorthy

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 308

  • @SelvaKumar-w2o
    @SelvaKumar-w2o 4 месяца назад +36

    நான் மீனவன் இந்த பாட்டைக் கேட்டால் உடம்பு சிலுக்கு என்றும் அழியாத நினைவுகள் இந்த பாடல்

    • @saregamakaruna
      @saregamakaruna Месяц назад +1

      எனக்கும்
      அப்படித்தான்

  • @gnanarajraj3891
    @gnanarajraj3891 Год назад +104

    கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
    அவன் யாருக்காகக் கொடுத்தான்
    ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
    ஊருக்காகக் கொடுத்தான்
    கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
    அவன் யாருக்காகக் கொடுத்தான்
    ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
    ஊருக்காகக் கொடுத்தான்
    ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
    ஊருக்காகக் கொடுத்தான்
    கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
    அவன் யாருக்காகக் கொடுத்தான்
    ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
    ஊருக்காகக் கொடுத்தான்
    மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா
    மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா
    மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா
    உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
    ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை
    கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
    அவன் யாருக்காகக் கொடுத்தான்
    ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
    ஊருக்காகக் கொடுத்தான்
    படைத்தவன் மேல் பழியுமில்லை பசித்தவன் மேல் பாவம் இல்லை
    கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
    பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை
    கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
    அவன் யாருக்காகக் கொடுத்தான்
    ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
    ஊருக்காகக் கொடுத்தான்
    இல்லை என்போர் இருக்கையிலே
    இருப்பவர்கள் இல்லை என்பார்
    இல்லை என்போர் இருக்கையிலே
    இருப்பவர்கள் இல்லை என்பார்
    மடி நிறைய பொருள் இருக்கும்
    மனம் நிறைய இருள் இருக்கும்
    எதுவந்த போதும் பொதுவென்று வைத்து
    வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்
    கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
    அவன் யாருக்காகக் கொடுத்தான்
    ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
    ஊருக்காகக் கொடுத்தான்
    கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
    அவன் யாருக்காகக் கொடுத்தான்
    ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
    ஊருக்காகக் கொடுத்தான்

  • @tangadurai2149
    @tangadurai2149 9 месяцев назад +53

    எனக்கு வயது 27 இந்த பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் .

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Год назад +128

    படைத்தவன் மேல் பழியுமில்லை
    பசித்தவன் மேல்
    பாவமில்லை
    கிடைத்தவர்கள்
    பிரித்துக் கொண்டர்
    உழைத்தவர்கள்
    தெருவில் நின்றனர்
    கவிஞர் வாலியின் வைர வரிகள்

  • @veeraiyanraj6201
    @veeraiyanraj6201 Год назад +54

    எனக்கு வயது 8 யில் கேட்டேன் இப்போதும் கேட்கிறேன் இப்போது வயது 42

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +26

    எம்ஜிஆர் அப்பாவின் இந்தப்பாடல் குழந்தையாய் நானிருந்தப்பமே எனக்குள்பதீஞ்சுபோனது !என்னா பாட்டூ!அப்பா என்னா அழகு!!!இசை ஆஹாஹா! அந்த இடங்கள் ஆஹாஹா! எந்த ஊராயிருக்கும்?!?! அப்பாகூடகைகோத்திட்டுப்போக ஆசையாருக்குது எனக்கு! அப்பாக்குஅந்த குல்லாசூப்பர்!!!! டிஎம்எஸ் அருமை!இசை என்னை எங்கோ இழுக்குது இருவல்லவர் அப்பப்பபா! நன்றீங்க ❤❤❤❤❤❤❤❤

  • @sankarmurugesan8359
    @sankarmurugesan8359 Год назад +60

    சிறு வயதில் கேட்ட பாடல் இன்றுவரை கேட்கிறேன் 40வயது இப்பபொய்த்து

  • @mkaz1960
    @mkaz1960 5 месяцев назад +14

    இசையமைத்தவர், பாடியவர் எழுதியவர் நடித்தவர் யாரும் இப்போ நம்மிடம் இல்லை இருந்தாலும் நாம் அவர்களை நேசிக்கிறோம்

  • @KannanKannan-kg8og
    @KannanKannan-kg8og Год назад +204

    எனக்கு 20 வயது ஆனாலும் எம் ஜி ஆர் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்❤👌😘

  • @VijayVijay-cf5ub
    @VijayVijay-cf5ub Год назад +39

    நமக்காக யாரும் இல்லை என்று நினைக்கும் போது என் எம் ஜி ஆர் அவர்களின் பாடல் இருக்கு என்பதை நினைவூட்டுகிறது அந்தக் காலத்தின் கலைஞர்கள் எல்லாரும் ஒரு நினைவுகளும் நம் அருகில் இருக்கிறது..♥️🫂💯

  • @rajaganesh269
    @rajaganesh269 19 дней назад +3

    டிஎம்எஸ் அவர்களின் கம்பீரமான குரலில் இப்பாடல் மிகவும் பொலிவு பெறுகிறது. எம் எஸ் வி அவர்களின் இசை பிரமாதம். மொத்தத்தில் இப்பாடல் வானத்தில் ஒரு துருவ நட்சத்திரம்.

  • @VijaynadhuvijayVijaynadhuvijay
    @VijaynadhuvijayVijaynadhuvijay 27 дней назад +7

    எனக்கு18 18 வயது இந்த பாடல் வரிகள் வாழ்க்கை அர்த்தத்தை உணர்ந்து விட்டது❤❤🎉😢

  • @velladuraisvelladurais6510
    @velladuraisvelladurais6510 5 месяцев назад +75

    🎉 எனக்கு 44 வயது இன்றும் தலைவர் பாட்டு எனக்கு உயிர்

    • @govindasamyselvam3936
      @govindasamyselvam3936 2 месяца назад

      62வயசு பாட்டு கேட்டு தூங்குவேன்

    • @vijaykumarveerabhu2980
      @vijaykumarveerabhu2980 2 месяца назад

      Ennaku,45,manitha neyam konda thalaivan ayya MGr

  • @thirunauvkkarasuarasu6756
    @thirunauvkkarasuarasu6756 8 месяцев назад +17

    எனக்கு பிடித்த பாடல் என் வயது 60 வயது 12-ல் நான் அவருடைய ரசிகன் ஆனேன் எனக்கு மனது சோர்வு ஆகும் நேரங்களில் நான் அவருடைய பாடல்கள் கேட்பேன்.

  • @svrajendran1157
    @svrajendran1157 Год назад +43

    உழைத்தும்..வறுமையில் வாடும் மக்களின் மனக்குமுறல் இந்த பாடல்

  • @mohanbabu7001
    @mohanbabu7001 22 дня назад +7

    எனக்கு இந்த பாடல் கேட்கும்போது என்னை அறியாமல் கண்ணீர் வரும்

  • @WorldviewinTamil
    @WorldviewinTamil 4 месяца назад +4

    சிறு வயதில் அப்பா கேட்பார் நான் கேட்டேன். இப்போது பல வருடம் கழித்து கேட்கிறேன் அர்த்தம் புரிகிறது. வயது 25

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 Год назад +246

    மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர மறுத்திடுமா... ஏழை என்றால் மாலை நிலா வெளிச்சம் தர மறுத்திடுமா.......♥️♥️

  • @jagannathand419
    @jagannathand419 3 месяца назад +8

    இந்த உடை யாருக்கும் பொருந்தாது அவருக்கு சுப்பர்

  • @AbdulAzeem-dt7vk
    @AbdulAzeem-dt7vk 4 месяца назад +7

    இவர் கொடுத்தது என்றும் புகழும் ஓங்குகிறது

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 Год назад +29

    எனது தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல் என்று என்னுடைய தாய் சொன்னார்கள்.

  • @PrabhaKaran-rh6cf
    @PrabhaKaran-rh6cf Год назад +33

    திருக்குறளில் உள்ள எல்லாமும் மக்கள் திலகத்தில் பாடலில் ஒலிக்கும்

    • @appa.1065
      @appa.1065 2 месяца назад

      Excellent and it is always fact. His sings are nicely sung all sings are like good moral lessons

  • @manjulakshmi417
    @manjulakshmi417 3 месяца назад +167

    2024.. 09.15யார் யாரு எம்ஜிஆர் பாடல் இன்னும் யார் யார் பாக்குறீங்க 🥳🥳🥳

    • @svrajendran1157
      @svrajendran1157 2 месяца назад +5

      எப்போதுமே தலைவர் ‌எம்ஜிஆர் பாடல் மாஸ் தான்

    • @alagirisamys5426
      @alagirisamys5426 2 месяца назад +5

      நான் 68

    • @maheshwaranm.6419
      @maheshwaranm.6419 2 месяца назад +1

      27,10,2024 3.45am❤

    • @Nagamuthu-p3v
      @Nagamuthu-p3v 2 месяца назад +1

      6/11/24 5:29pm

    • @amerashanm971
      @amerashanm971 2 месяца назад

      Suna

  • @AbdulAzeem-dt7vk
    @AbdulAzeem-dt7vk 4 месяца назад +9

    இவரைப்போல் கொடை வள்ளல் யாரும் இல்லை

  • @viswanathanr2301
    @viswanathanr2301 Год назад +15

    படகோட்டி என்றால் பாடல்கள் அனைத்தும் இனிமையிலும் இனிமை MGR நம்பியார் அசோகன் ராமதுரை மற்றும் சரோஜாதேவி நாகேஷ் அனைவரும் நடிப்பில் சூப்பர் ங்க இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்கள் வாலி மற்றும் கவிஞர் கண்ணதாசன்

  • @KumaranSundaram-wn7df
    @KumaranSundaram-wn7df 8 месяцев назад +3

    What a song.
    Now I am 69 years old.
    For the past 50 years I heared this song in so many ways .
    Still I like it and want to sing it.
    That is magic of this great song.

  • @BharathanArunagiri
    @BharathanArunagiri 24 дня назад +1

    பொதுவாக இருப்பவை மட்டுமே இறைவன் கொடுத்தவை

  • @csuresoft
    @csuresoft Месяц назад +9

    இன்றும் mgr songs கேட்பவன் என்று 90s kid's ஆக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.. 1st dec 2024

  • @godclan8187
    @godclan8187 2 месяца назад +3

    Nan 2k kid dha age 20 dha aguthu anah yanaku mgr song nah rombah pudikum niraiyah unmaiyanah arumaiyahnah varigal erukum entha kalathu yen age pasanga kevalamahna song kekuravanga maththilaaa mgr song ah rasikirah yanaku rombah perumaiyah erukuh💯❤️‍🩹🫀

  • @santhaveeran2665
    @santhaveeran2665 6 месяцев назад +2

    I have crossed 70..still i am liking to hear the tender voice of tms...valli's lyrics brilliant and meaningful with his high philosophy superb match to mgr action..in padakotti...all the songs are so beautiful and evergreen...old is gold ...

    • @arumugam8109
      @arumugam8109 5 месяцев назад

      @@santhaveeran2665 தேன் கலந்து. உள்ள பாடல் சூப்பர்🌹🙋🙏

  • @Remo.04
    @Remo.04 4 месяца назад +13

    2024 ல இந்த பாட்ட கேட்டா லைக்❤ பன்னுங்க😊

  • @DuraiyesdesolveRaj
    @DuraiyesdesolveRaj Год назад +16

    கவி. வாலி. வலிமை. வரிகள். Exelant

  • @toplooktamizha4447
    @toplooktamizha4447 7 месяцев назад +5

    What a song...no one is like MGR thalaivar... ultimate forever thalaiva❤❤❤

  • @brmbupathi2218
    @brmbupathi2218 2 месяца назад +4

    எம்ஜீஆர்
    எம்ஜீஆர் தான்
    அவர் போல் இனி யாரும்
    வர போவதில்லை

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg 3 месяца назад +3

    அருமை அருமை அருமை வாழ்த்துகள் நன்றி தோழர்

  • @AshokKumar-bv3lh
    @AshokKumar-bv3lh 20 дней назад

    என் வாழ்நாளில் இறுதி காலம்வரை இந்த பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும் எனக்கு வயது 28 வாழ்க கவிஞர் வாலி ஐயா வாழ்க சௌந்தரராஜன் ஐயா🙏🙏🙏🙏

  • @rengarajuseenivasan8796
    @rengarajuseenivasan8796 3 месяца назад +2

    பாட்டுக்கு ஒரு "படகோட்டி". மக்கள் திலகம், அபிநய சரஸ்வதி, நாகேஷ், அசோகன், விஸ்வநாதன்- ராமமூர்த்தி, வாலி....... அது ஒரு கனாக்காலம். 💚

  • @Raniraman_fgb
    @Raniraman_fgb Месяц назад +3

    I am jansirani 2024 nov 23 time 11 இந்த நேரம் இந்த அருமையான பாடலை நான் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்❤🎉.

  • @kulandaisamyl7829
    @kulandaisamyl7829 Год назад +29

    இது சமூக சிந்தனை கொண்ட அருமையான பாடல்.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Год назад +34

    வாலி அவர்களின் வைர வரியில் புரட்சித் தலைவரின்
    வழங்கிய பாடலில்
    ஏழை மீனவர்களின் வாழ்க்கையை ஒரு பாடல் மூலம் உலகுக்கு உணர்த்திய பாடல் வரிகள்
    அதை காட்சியில் அதிரவைத்த புரட்சித்தலைவர்.
    பாருங்கள்
    கேளுங்கள்
    வாழ்வியலை வளமாக்குங்கள்

  • @VijayagopalanV
    @VijayagopalanV 21 день назад

    Iam 68years old .I Pray God to see &hear MGR Songs Vidieos .

  • @solaiappanjayabalan2696
    @solaiappanjayabalan2696 2 месяца назад +2

    படகோட்டி படத்தை 50 தடவைக்கு மேல் பார்த்து விட்டேன் படமும் பாட்டும்சலிக்கவேஇல்லை.நேரம்இரவு11மணி.

  • @AcSrinivasan-v2n
    @AcSrinivasan-v2n 9 месяцев назад +6

    Karuthulla padalkal marraka
    Mudiyathathu😊

  • @hemavathyak7346
    @hemavathyak7346 2 месяца назад +1

    நான்அழிந்துலும்
    இந்தபாட்டுஅழியாது
    வரும் தலைமுறையும்
    கேட்க்கும்இந்தபாடல்🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @sakthivckrangapuram402
    @sakthivckrangapuram402 5 месяцев назад +1

    எவ்வளவோ ஊருக்காக பாடுபட்டு தன் இரண்டு பிள்ளைகளுக்கும் ஒன்றும் செய்யாத தாய் தந்தை ஆனால் பிள்ளைகள் தாய் தந்தை இருந்தால் போதும் அவர்கள்தான் கடவுள்

  • @SakthivelM-f1c
    @SakthivelM-f1c Месяц назад +1

    2k kids 🎉🎉intha song parunga namakkagave padaikkapattadhu ❤❤❤kalikaalam agippona indha neratthil naam idhai ketka vendum

  • @smurugan7297
    @smurugan7297 Год назад +21

    பாடல் காட்சிகள் அனைத்தும் அற்புதமான பதிவு நன்றி

  • @JayachandranJ-yv2ql
    @JayachandranJ-yv2ql Месяц назад +1

    Mgr songs my favourite ❤❤❤😊

  • @BroGame-w2f
    @BroGame-w2f 28 дней назад +5

    2024ல் யாரெல்லாம் ரசிக்கிறீர்கள்❤

  • @vigneshphotography4237
    @vigneshphotography4237 27 дней назад +1

    Good night song for my 2years old son everyday..

  • @nkhaoonrasheed5104
    @nkhaoonrasheed5104 Год назад +15

    Mgr king of tamil cinema and politics

  • @kanianoorudayakumar9155
    @kanianoorudayakumar9155 8 месяцев назад +3

    Beautiful and evergreen Song by Kannadassan

  • @JayaBharathi-r6c
    @JayaBharathi-r6c 3 месяца назад +1

    Intha pattu ennod chinna vaysula roadla orma busstand .. mgr happy birthday ku speaker setla poduvga .. intha pattu pedukum .. ithula aritham ipo than teryum

  • @VasnthiVasanthi
    @VasnthiVasanthi 2 месяца назад +3

    I am 16 age one but I like MGR and old songs

  • @ireni1214
    @ireni1214 10 месяцев назад +4

    நான் m. G. R இன் தீவிர ரசிகன்

  • @sikandarsikandar-f7e
    @sikandarsikandar-f7e 27 дней назад

    Super songs talavar.songs.entral.super.meeage.only.god.DR.MGR❤❤❤❤❤

  • @eraniyanso1703
    @eraniyanso1703 Год назад +9

    Eranian
    What a beautiful song.
    I kept this song as my HP ringtone.
    Super 👌❤

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Год назад +12

    🌹மடி நிறைய பொருளி ருக்கும் ! மனம் நிறைய இருளிருக்கும் ! 😨😰😪

  • @mkumarmkumar-ml1rd
    @mkumarmkumar-ml1rd 22 дня назад

    எப்போதும் கடவுள் MGR மட்டுமே super star

  • @KhaderBhai-c5n
    @KhaderBhai-c5n 3 месяца назад +1

    Intha kaalathu pillaigalukku idu pondra paadalgali petror kelpikka vendum.. 🌹👍

  • @ananthi2777
    @ananthi2777 Год назад +16

    My age 23 old songs mattum tha keba athukku ya friends la kalaipaga ne aayanu 😂😂😂 but ennakku pudikkum

    • @Vignesh__07
      @Vignesh__07 Год назад +2

      Nannum old songs matum tha kepen....

    • @arul15099
      @arul15099 8 месяцев назад +2

      Yes same here

  • @AbdulAhad-tk9cj
    @AbdulAhad-tk9cj Месяц назад +1

    எனக்கு 80 வயது ஆகிறது பழைய நினைவுகள் மறக்க முடியாது

  • @Regina-p7d
    @Regina-p7d 2 месяца назад

    கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
    அவன் யாருக்காகக் கொடுத்தான்
    ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
    ஊருக்காகக் கொடுத்தான்....
    கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
    அவன் யாருக்காகக் கொடுத்தான்
    ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
    ஊருக்காகக் கொடுத்தான்
    ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
    ஊருக்காகக் கொடுத்தான்...
    ___________________
    மண்குடிசை வாசலென்றால்
    தென்றல் வர வெறுத்திடுமா...
    மண்குடிசை வாசலென்றால்
    தென்றல் வர வெறுத்திடுமா
    மாலை நிலா ஏழையென்றால்
    வெளிச்சம் தர மறுத்திடுமா
    உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
    ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை
    கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
    அவன் யாருக்காகக் கொடுத்தான்
    ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
    ஊருக்காகக் கொடுத்தான்...
    ___________________
    படைத்தவன் மேல் பழியுமில்லை
    பசித்தவன் மேல் பாவம் இல்லை
    கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார்
    உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
    பலர் வாட வாட சிலர் வாழ வாழ
    ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை
    கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
    அவன் யாருக்காகக் கொடுத்தான்
    ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
    ஊருக்காகக் கொடுத்தான்
    ___________________
    இல்லை என்போர் இருக்கையிலே
    இருப்பவர்கள் இல்லை என்பார்..
    இல்லை என்போர் இருக்கையிலே
    இருப்பவர்கள் இல்லை என்பார்
    மடி நிறைய பொருள் இருக்கும்
    மனம் நிறைய இருள் இருக்கும்
    எது வந்த போதும் பொதுவென்று வைத்து
    வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்
    கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
    அவன் யாருக்காகக் கொடுத்தான்
    ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
    ஊருக்காகக் கொடுத்தான்
    ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
    ஊருக்காகக் கொடுத்தான்........

  • @komareykomarey2212
    @komareykomarey2212 2 месяца назад +1

    என்ன அ ரு மை ய ன வா ரி க ள் 👌👌👌

  • @SENTHILKUMAR-he2pk
    @SENTHILKUMAR-he2pk 26 дней назад +1

    Super super

  • @amirtharaj-x5f
    @amirtharaj-x5f 5 месяцев назад +1

    i am around 80. i like his songs very much!

  • @vijaykumarveerabhu2980
    @vijaykumarveerabhu2980 2 месяца назад +1

    Naan, ayya, purachi thalaivar mgar entraiku ma puratchie thalaivar thaan manitha neyam konda thalaivan

  • @RamasamySubramaniyam-b2h
    @RamasamySubramaniyam-b2h Месяц назад +1

    Thank you Madam Mrs Helen Poorani

  • @rajivn9322
    @rajivn9322 6 месяцев назад +5

    பாடல் புத்தகத்தை பார்த்து எனது தந்தை பாடி கொண்டு இருப்பார் நான் உறங்கி கொண்டு இருப்பேன் இப்போது தந்தை வயது 71 அப்போது எனது வயது 8

  • @TIPTOPTHAMIZHAN
    @TIPTOPTHAMIZHAN 25 дней назад +1

    பொன்மனச்செம்மல் ❤❤

  • @johnsonkumar1631
    @johnsonkumar1631 Год назад +9

    What a fantastic music by melisai manargal

  • @LathaKrishnan-dq4qi
    @LathaKrishnan-dq4qi 22 дня назад

    ❤ எனக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் எம்ஜிஆர் 2:53

  • @ethirajkooramethirajkooram1740
    @ethirajkooramethirajkooram1740 2 месяца назад +1

    Makkal thilagam MGR 🌿👍🌹

  • @s.subathras.subathra3rda652
    @s.subathras.subathra3rda652 Месяц назад +1

    My father and me mgr favorite

  • @smurugan7297
    @smurugan7297 Год назад +23

    படத்தின் ஒரிஜினல் சவுண்ட் சிஸ்டம் மிகவும் அருமையாகஇருக்கிறதுநன்றி

  • @boominathanboomi4001
    @boominathanboomi4001 Год назад +8

    My grandpa to favorite song dc to my chella thatha 😊

  • @thalapurushoth3564
    @thalapurushoth3564 3 месяца назад +2

    ❤❤😢😢🙏🙏🙏🙏🙏 nice song my favourite 😢

  • @vskm737
    @vskm737 22 дня назад +2

    21.12.2024 இன்றும் பார்க்கிறேன் 💯

  • @NOLANRAJA
    @NOLANRAJA 5 месяцев назад +2

    Good Human MGR Sir....❤

  • @francisanthony100
    @francisanthony100 2 месяца назад

    வாழ்கையின் யதார்த்தத்தை எடுத்து கூறும் பாடல்!

  • @selvakumarr3704
    @selvakumarr3704 8 месяцев назад +2

    இந்த பாடலுக்கு எதுவும் ஈடாகாது

  • @blackpantherff6804
    @blackpantherff6804 Год назад +4

    2/1/2024 Na tha song ah kekuren Enada lyrics ethu apa pa Apaye epdi life lesson ah feel pani eluthurukan 😮,,the Great Of All Time ,,GOAT nethula 2 look vanthuchu😂

  • @MuruganP-rc2tn
    @MuruganP-rc2tn 7 месяцев назад +3

    மீண்டும்.வாருங்கள்.ayya

  • @ambikaa629
    @ambikaa629 3 месяца назад +1

    😍super song👍

  • @K.Palani-c7t
    @K.Palani-c7t 8 месяцев назад +2

    அன்றும் இன்றும் இனிமை
    🎺🎺🎺🎺🎷🎷🎷🎷🎷🎷🎧🎧🎧🎧🎧🎤🎤🎤🎤🎤🎬🎬🎬🎬🎬🎬
    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @RaviKumar-p4z7q
    @RaviKumar-p4z7q Месяц назад +1

    The great leader

  • @TRavi-bk8jq
    @TRavi-bk8jq 10 месяцев назад +5

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @vijianand273
    @vijianand273 8 месяцев назад +1

    I love this song ,
    What a beautiful lines .
    👌

  • @PrasathR-m4m
    @PrasathR-m4m Месяц назад +1

    Tamilnadu Thala enrumey

  • @Amaravathy-l5o
    @Amaravathy-l5o 11 месяцев назад +3

    அழகான அர்த்தமுள்ள வரிகள்🎉

  • @Gdaasan18
    @Gdaasan18 6 месяцев назад +1

    This song is not old.... Now precious gold.

  • @gangadharganga8694
    @gangadharganga8694 4 месяца назад +1

    எனக்கு ரொம்ப பிடிக்கும் அதான் MGR

  • @தமிழ்மொழி-ந9ல
    @தமிழ்மொழி-ந9ல 7 месяцев назад +2

    அருமை❤

  • @sankaransankaran1776
    @sankaransankaran1776 Месяц назад

    Superrrrrrrrrr songssssss

  • @SankaranarayananTA-tw8nu
    @SankaranarayananTA-tw8nu 3 дня назад

    Thank you for this song. broadcasting

  • @marmayogi1913
    @marmayogi1913 Год назад +9

    Superb song. Great 👍

  • @SinekaM-u3p
    @SinekaM-u3p 2 месяца назад +1

    MGR songs super song

  • @PrakashPrakash-ir1qc
    @PrakashPrakash-ir1qc 8 месяцев назад +3

    மக்கள்திலகம்

  • @thirumaranmaran9909
    @thirumaranmaran9909 Год назад +7

    Mgr great👍👍👏👏👏

  • @anithalove4911
    @anithalove4911 10 месяцев назад +3

    My all time favorite MGR song❤