திருட்டுக் கோழி Prank | Tamil Prank | Theni360

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • Chennal Link ;
    Theni360 Cooking Channel
    LINK ; • FISH GRILLED TAMIL | T... 
    THE FOLLOWING VIDEO CONTENT IS "JUST FOR FUN"
    ONLY FOR ENTERTAINMENT PURPOSE
    #Theni #Theniprank #Tamilprank #Theni360prank
    Follow On PAGE { Theni360* }
    Follow On Facebook ;
    / theni360-cha. .
    Follow On Instagram ;
    / theni360
    Follow On Twitter ;
    Twi ; th...
    SUBSCRIBE FOR MORE VIDEOS
    @THENI360

Комментарии •

  • @sivaaudiosbhavani
    @sivaaudiosbhavani 4 года назад +473

    உண்மையான பிராங்க் வீடியோ பண்ணறது நீங்க மட்டும்தான் சகோதரரே..

    • @hasanrahman4818
      @hasanrahman4818 4 года назад +2

      This is inspired from Nera kuthi prank video channel

    • @Sathrak4178
      @Sathrak4178 4 года назад +7

      Orange mittai kuda original tha g

    • @paper_id3606
      @paper_id3606 4 года назад +5

      Bro intha prank 100% script ...

    • @j.k.jegathishjegathish5982
      @j.k.jegathishjegathish5982 4 года назад +9

      @@hasanrahman4818 Bro Orange Mittai Script bro

    • @rcbala7255
      @rcbala7255 4 года назад

      @@hasanrahman4818 enna da channel Peru ipdi iruku😂😂

  • @yuvanyuva6269
    @yuvanyuva6269 4 года назад +28

    தேனியின் சிறப்பு தேன்போல் பேச்சுதான் தேனிகாரன் சொல்வதில் பெருமைபடுகிறேன்
    🌴💐💐💐🌴

  • @sanjay_bala.
    @sanjay_bala. 4 года назад +322

    பிராங்குகளில் நிறைய உண்டு ஆனால் Theni 360 சூப்பர்

  • @rusisamayalkitchen2264
    @rusisamayalkitchen2264 4 года назад +53

    உண்மையான பிராங்க் என்றால் அது தேனி 360 தான்👍👍👍👍👍

  • @Manoj_1431
    @Manoj_1431 4 года назад +62

    Bro daily video போடுங்க .. நாங்க ரொம்ப மிஸ் பண்றோம்

  • @thavamanikaruppanan3505
    @thavamanikaruppanan3505 4 года назад +34

    உங்களின் வட்டார வழக்கு மொழியில் பேசி கலக்குகிறீர்கள்...வாழ்த்துக்கள்

  • @motivationaledits7575
    @motivationaledits7575 4 года назад +85

    மண் வாசனை மாறாமல் கலாய்க்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்💪👍🏹✅🏹🏹✅

  • @SureshSuresh-qm2tt
    @SureshSuresh-qm2tt 4 года назад +8

    உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் ஜி உங்கள் நடிப்பு வேறை லெவல் 👌👍👍👍👍💐💐💐💐

  • @nowosath6672
    @nowosath6672 4 года назад +27

    உங்கள் விடியோ அனைத்தும் அருமை தல..👌

  • @NaveenKumar-id7is
    @NaveenKumar-id7is 4 года назад +4

    Best prank channel in tamil😍😍😍Lots of love from Egypt 😍😍😍😍😍😍

  • @jenijenifer3155
    @jenijenifer3155 4 года назад +276

    Vicky fans like panuga☝️

  • @rajjackson9174
    @rajjackson9174 4 года назад +25

    Please don’t stop the prank 🙏, your fan from USA 🇺🇸

  • @HKMsisters7148
    @HKMsisters7148 4 года назад +50

    கவலையை மறந்து சிரிக்க வைக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @TrendingTamilAntony
    @TrendingTamilAntony 4 года назад +2

    Thambithan paavam😂

  • @tamilsuresh4494
    @tamilsuresh4494 4 года назад +103

    லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரீங்க... சந்தோஷம் ...

  • @chinnarajamaharaja5818
    @chinnarajamaharaja5818 4 года назад +1

    உண்மையாவே செம்ம மாஸ் சகோதர வாழ்த்துக்கள். அருமை👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kumargovin3314
    @kumargovin3314 4 года назад +114

    குடும்பத்தோடு பார்க்க கூடிய prank show

    • @paper_id3606
      @paper_id3606 4 года назад +1

      Script ah yarkooda patha ena???

    • @Deepak-kw8dx
      @Deepak-kw8dx 4 года назад +1

      @@paper_id3606 unaku ena da poramai poi patha mariye pesura , pidikalana poda

    • @deepakh4614
      @deepakh4614 4 года назад

      @@paper_id3606 😂😂😂😂 adha sollu... Inum muttapasanga nambitu irukanunga

    • @paper_id3606
      @paper_id3606 4 года назад

      @@Deepak-kw8dx patha nalathan da sollura****

    • @Deepak-kw8dx
      @Deepak-kw8dx 4 года назад

      @@paper_id3606 Epa epdi nu konjam brief aa solradu

  • @RAjithRAjith-vu5eg
    @RAjithRAjith-vu5eg 4 года назад +1

    Theni 360 neenga romba supera prank panringa. Kudumpa thodu parka vendiya orey tamil prank show. No double meanings casual prank show.

  • @tamilhari58
    @tamilhari58 4 года назад +13

    அண்ணே நான் வந்து கரூர் உங்க பிரெண்ட் சோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இன்னும் நிறைய பண்ண வாழ்த்துக்கள்

  • @raveendrananthonipillai3432
    @raveendrananthonipillai3432 4 года назад +1

    மிக திறமான பிராங் சோவைப் பண்ணுறீங்க ஒரே சிரிப்புத்தான், பல தடவை இதனை நான் பார்த்து விட்டேன் இன்னும் சலிக்கவில்லை, மற்றவர்களை விட வித்தியாசமாக சிந்திக்கின்றீர்கள், மூவரும் சளைக்காமல் காமடி பண்ணுகின்றீர்கள், தொடரட்டும், மாடு ஆட்டோ காமடி சூப்பர், சகோ

  • @cat_voice
    @cat_voice 4 года назад +11

    உங்கள் வீடியோ பார்த்தால் , மனசு லேசா?ஆகுதுப்பா... நல்லா பண்றீங்க...👉🐱💖

  • @selvanss8068
    @selvanss8068 4 года назад +10

    தேனி வட்டார பேச்சு மிக அருமை.இயற்கை நடிப்பு அருமை.S.S.Selvan.

  • @syedkasimkasim5293
    @syedkasimkasim5293 4 года назад +6

    சூப்பர் தலைவரே...தினமும் வீடியோ போடுங்க

  • @jaganjaga3174
    @jaganjaga3174 4 года назад +2

    real prank show all videos are nice🔥🔥🔥🔥

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 года назад +13

    நண்பா இவ்ளோ நாள் கழித்து மீண்டும் வந்து இருக்கிங்க எங்கள சிரிக்க வெக்க நீங்க பண்ணுற prank எல்லாம் சூப்பர் நண்பா வாழ்த்துக்கள் 💐💐💐💐😎

  • @kumarann9025
    @kumarann9025 4 года назад +1

    Tq so much na unga pranklatha stressela poitu👌👌👌👌

  • @zsziyan7707
    @zsziyan7707 4 года назад +15

    Hi .
    I am frm srilanka
    Ur programme is very entertainment. U both guys r rock. I am u r big fan

    • @MICKEYSCARY
      @MICKEYSCARY 4 года назад

      I'm from srilanka jaffna 🇱🇰 you're big fan

  • @palpandis7840
    @palpandis7840 4 года назад +1

    Vera leval thala semmaya pannuinga 😁😁😁😁😍😍

  • @gowthambharani5887
    @gowthambharani5887 4 года назад +4

    தல இன்னும் prank video போடுங்க ....நீங்க போடுர video எல்லாம் 👌👌👌👌👌👌👌

  • @RamkiRmnlr
    @RamkiRmnlr 4 года назад +1

    Theni 360 naa summavaaaa verithanam

  • @Dineshkumar539
    @Dineshkumar539 4 года назад +14

    சிரித்து மகிழ்ந்த நண்பர்கள் சங்கம் 😆😆😆

  • @antonypeter3732
    @antonypeter3732 4 года назад

    சகோ நீங்க ரெண்டு பேரும் செம காமெடி பண்றீங்க என்னால முடியல சிரிச்சு சிரிச்சு சூப்பர் இதே போல் இன்னும் பல வீடியோக்கள் நீங்கள் பதிவு செய்ய வேண்டும் நண்பா 😍😍😍😍😍😍😍😍😁😁😁😁😄😄😄😄

  • @prasgold7496
    @prasgold7496 4 года назад +4

    Theni Frank no 1💐

  • @sakthihema4356
    @sakthihema4356 4 года назад +1

    Unga videos ellam vera level 🤣 🤣 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @mrsam4953
    @mrsam4953 4 года назад +3

    ப்ரோ பிராங்க் ஷோ தமிழ்நாட்டில உங்கள அடிச்சுக்க ஆளு இல்ல ப்ரோ வேற லெவல் ப்ரோ 👍

  • @prasathsanjai8078
    @prasathsanjai8078 4 года назад

    Bro_நீங்கதான் உண்மையான PRANK SHOW பண்றிங்க 🔥... THENi360🔥😄🔥

  • @a.roobanprasanth9749
    @a.roobanprasanth9749 4 года назад +4

    5.42 vera level 🤣🤣🤣🤣

  • @ayngaranarul8176
    @ayngaranarul8176 4 года назад +1

    boss neenga eppavume vera leval vedios konjam neraiya poodunga boss

  • @sundar.m1686
    @sundar.m1686 4 года назад +10

    Intro speech 👌..romba vellanthiyana manusan ya nee...

  • @rajeshs2994
    @rajeshs2994 4 года назад

    உங்களுடைய பேச்சு உங்களுக்கு காமெடி வேற லெவல்

  • @ajaymanikandan.s3376
    @ajaymanikandan.s3376 4 года назад +3

    அருமை......இவ்வளவு நாள் கஷ்டபட வச்சிட்டிங்க....🥰ப்ராங் பன்னாம

  • @sevalsandai7710
    @sevalsandai7710 4 года назад +2

    சூப்பர் ப்ரோ 🤣🤣🤣🤣😅😅😅🤣🤣🤣🤣🤣

  • @guruajith4386
    @guruajith4386 4 года назад +5

    சோனமுத்தா காதுகுள்ள குருவி ரிங் னு சுத்தும்மே😂😂😂😘

  • @athiathi7282
    @athiathi7282 4 года назад

    அண்ணா உங்க சேனல் வேற லெவல்🤣🤣🤣✋✋✋🖐️🖐️🖐️😅😅

  • @anandgandhi5812
    @anandgandhi5812 4 года назад +4

    Super bro.

  • @r.ravichandran3440
    @r.ravichandran3440 4 года назад

    நண்பா உங்க வீடியோ நிறைய பார்த்து இருக்கேன் எல்லாமே நல்லா இருந்துச்சு சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க்கையில் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @sarasam4204
    @sarasam4204 4 года назад +3

    I'm subscribed! I hv seen all ur videos! really super..real prank! pls keep it up! frm Malaysia@ Tamizhan

  • @chinnaap9781
    @chinnaap9781 4 года назад +1

    😂😂😂😂😂😍😍😍😍 super bro

  • @Dineshkumar539
    @Dineshkumar539 4 года назад +228

    யாரேல்லாம் subscribe count பார்க்க நினைக்கிறீர்கள்

  • @vijayprakash3691
    @vijayprakash3691 4 года назад +1

    Wait pannittu irunthen bro unga video kku semmaya panringa

  • @gowthampalanisamy8545
    @gowthampalanisamy8545 4 года назад +7

    கிளைமாக்ஸ்‌ song......இத்தனை அடிக்கும் ஒரு ஆறுதல் 😭😭😭😭

  • @sivamani9310
    @sivamani9310 4 года назад +1

    Theni 360 super bro , Thampi karuvayan Veraleval da congratulations💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️

  • @ppj3251
    @ppj3251 4 года назад +3

    Prank star antha China payan tha over all theni 360 prank superb

  • @muthuganapathi6106
    @muthuganapathi6106 4 года назад +1

    Good broo 😉 super performance 👍 broo

  • @rbgamers2313
    @rbgamers2313 4 года назад +3

    ஒரு அடியிலே வலிக்குது னே 😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sheiknafil2482
    @sheiknafil2482 4 года назад

    ப்ரோ நீங்க பண்ர எல்லா ஷோ வும் சூப்பர் ❤️❤️❤️

  • @bavinbalu9088
    @bavinbalu9088 4 года назад +10

    ரொம்ப நாளைக்கு பிறகு வந்து இருக்கீங்க

  • @arunkknvlogs1101
    @arunkknvlogs1101 4 года назад +1

    😃😃😃😃😃 செம்ம நண்பா

  • @motortamil590
    @motortamil590 4 года назад +3

    கோழியோட புருஷன்..😂😂

  • @ramarlakshmanan5491
    @ramarlakshmanan5491 4 года назад +1

    Frank video Suber இன்னும் நீங்க நல்ல நல்ல வீடியோ பண்டனும் அண்ணா உங்கள மாதிரி சந்தோசம் படுத்தற மனிதனை படைத்ததற்கு அந்த இறைவனுக்கு நன்றி 🙏🙏💐💐

  • @svikram9257
    @svikram9257 4 года назад +3

    Congratulations ❤️👍

  • @valirani5117
    @valirani5117 4 года назад +2

    Theni 360channel super cooking channela oru vedio kuda illai🤔🤔🤣🤣

  • @jahirhussain3988
    @jahirhussain3988 4 года назад +12

    ஏம்பா இத்தன நாளா காணோம் எதிர்பார்த்துகிட்டே இருந்தேன்பா....

  • @Smallboy-x07
    @Smallboy-x07 4 года назад

    உங்களுடைய அனைத்து வீடியோக்களும் அருமை அருமை உங்களுடைய குழுவுக்கும் உங்களுக்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்

  • @siva-ww3xh
    @siva-ww3xh 4 года назад +13

    ஏலே நம்ம ஊரு காரேங்களுக்கு குசும்பு அதிகம் டா 🤣🤣🤣🤣 நிறையா பேர பாத்து இருக்கேன் அந்த சின்னபய அப்புடியே ஒரிச்சினல் களவாணி மாதிரி நடிக்குறான் யா

  • @Saravanakumar-pf1fu
    @Saravanakumar-pf1fu 4 года назад

    அண்ணா நீங்க ரெண்டு பேரும் பண்ற prank show super ஆ இருக்கு இன்னும் நல்லா பண்ணுங்க keep it up

  • @iyarkaikathalan
    @iyarkaikathalan 4 года назад +5

    அருமையா பண்றீங்க சூப்பர்

  • @karthigeethageetha5290
    @karthigeethageetha5290 4 года назад

    அண்ணா சூப்பரா பண்றீங்க உங்க act வேற லெவெல்

  • @sanjay_bala.
    @sanjay_bala. 4 года назад +101

    Theni 360 fan$ like பண்ணுங்க

  • @nevereverbeforeafter6141
    @nevereverbeforeafter6141 4 года назад +1

    Vicky, thampiee rendu nal வடைக்கு கிடைப்பன 🤣🤣🤣 Admin...

  • @santhoshsandy9505
    @santhoshsandy9505 4 года назад +3

    Weekly once video upload pannunga adhu podhum new concept prank 👍✌️

  • @gnaneshwaranpillayan8550
    @gnaneshwaranpillayan8550 4 года назад +1

    அண்ணா சூப்பர் இரண்டு பேருக்கும் நா மிஸ் பண்ணாம பார்ப்பன்

  • @Ulaippal
    @Ulaippal 4 года назад +5

    பாவம் அந்த பயன் எல்லா வீடியோவிளையும் அடி
    அவன்தான் வாங்குற

  • @ikkuusvlog8164
    @ikkuusvlog8164 4 года назад

    Iam in kerala anna nan vanth ungalude video muzhusa pathrukke spr annaa ❤❤❤❤❤❤

  • @smartwaran8407
    @smartwaran8407 4 года назад +2

    Theni la pirantha😎 yarachum irukengala? ??

  • @anbarasuloveking6926
    @anbarasuloveking6926 4 года назад +1

    Bro. Unga Frank. Eailam. Semma... Bro

  • @MuthukumarM-db6ct
    @MuthukumarM-db6ct 4 года назад +7

    Comedy மாஸ்

  • @u.gentertainment1090
    @u.gentertainment1090 4 года назад +1

    Village concept super 👌 comedy prank

  • @vinothkumar3229
    @vinothkumar3229 4 года назад +9

    8:2 ஓரம்மா அடிண்ண போண்ண...🤣🤣🤣👌😁😂

  • @rprabhu6957
    @rprabhu6957 4 года назад

    தல வேற லெவல் தல ...😘😘😘😘

  • @sundar.m1686
    @sundar.m1686 4 года назад +10

    0:51 thala ungalukkum antha word problemthana😂😂...

  • @loganathan5415
    @loganathan5415 4 года назад

    அனைவருக்கும் அன்புநிறைந்த வாழ்த்துக்கள் அருமை

  • @magudiswarana5236
    @magudiswarana5236 4 года назад +7

    ஓரே அடில வலிக்குதுந...........
    🎩
    😁
    👕👍Great!
    👖

  • @anandhananandhan6485
    @anandhananandhan6485 4 года назад +1

    உண்மையில் பிராங்க் என்றால் அது உங்கள் வீடியோ தான் பெண்களை அவமதிப்பதில்லை கிராமத்தில் நடப்பவை எடுப்பது அருமை . உங்கள் சேனலுக்கு வாழ்த்துக்கள்

  • @saranyasara668
    @saranyasara668 4 года назад +4

    i am new subscribe bro vera leval👌 bro 👍

  • @sonasona8928
    @sonasona8928 2 года назад +2

    Vera level Anna 🔥🔥😍😍

  • @a.roobanprasanth9749
    @a.roobanprasanth9749 4 года назад +3

    Koli purusae🤣🤣🤣🤣🤣

  • @VinothKumar-vt1jo
    @VinothKumar-vt1jo 4 года назад +1

    Neega nalla varanumnu eallavalla iraivanai venduhirean theni neriya time vanthurukken adutha Murali varumpothu kanndippa unga renduperayum meet pannuren ungalukku eanathu vathukkal ungalidam iruthu vidaiperuhiren nandri

  • @RaviKumar-db1mk
    @RaviKumar-db1mk 4 года назад +20

    அங்க ஒரம்மா அடினே😁😁😁

  • @89babuj
    @89babuj 4 года назад

    உண்மையாவே ஒரிஜினல் பிராங்க் நீங்க பண்றதுதா🤣always support bro

  • @VibewithGokul
    @VibewithGokul 4 года назад +4

    I'm waiting for the video

  • @syedibrahim4589
    @syedibrahim4589 4 года назад +1

    Hello, theni 360 prank team... Ur all videos are very interesting. I am watching ur every videos... My best wishes and my support guys... All the best!!!

  • @pradeepaj6388
    @pradeepaj6388 4 года назад +4

    Bro oosi tea prank again panuga bro...neega panna prank la athu..the best prank bro..so pls again panuga

  • @manideiva45
    @manideiva45 4 года назад +2

    தம்பி நீ நல்லா வளந்துட்ட டா வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @Karuppu_singam.
    @Karuppu_singam. 4 года назад +4

    Last ah Oru song pottathu yena movie??

  • @syedabuthagir3710
    @syedabuthagir3710 4 года назад

    Brother unga yallam prnk um pakuren vera leval ungla pakanum bro.... Vera leval 😎 love you brother ur best entertainment chenl😍

  • @sheebak607
    @sheebak607 4 года назад +8

    Theni 360 lovers like poduga

  • @ஏதுமற்றயாதுமானவன்

    அருமை‌‌.. என்னை மறந்து, விழுந்து விழுந்து சிரித்தேன்.‌ நன்றி வாழ்க வளமுடன்..

  • @sowmiya.mb.atamil3657
    @sowmiya.mb.atamil3657 4 года назад +3

    Cooking chenella entha vediovu illa

  • @Marimari-zy5ot
    @Marimari-zy5ot 4 года назад +1

    சூப்பர் தலைவா 🥰🥰