வீட்டிலிருந்தே தியானலிங்கத்தின் அருள் பெற என்ன வழி? | Dhyanalinga Consecration Day | Sadhguru Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • To explain the nature of the Dhyanalinga consecration, Sadhguru narrates an incident from an Inner Engineering program where an artist intuitively scribbled a perfect image of the Dhyanalinga.
    To watch this video in English - • How to Access the Grac...
    தியானலிங்கத்தின் சக்தி ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் கட்டுண்டு இருப்பது அல்ல. எங்கிருந்தாலும் தியானலிங்கத்தை கிரகித்துக்கொள்ள முடியும் என்றும், அமெரிக்காவில் சத்குரு நிகழ்த்திய யோகா நிகழ்ச்சியில் ஒரு பெண்மணிக்கு ஏற்பட்ட அனுபவத்தை பற்றியும் இந்த காணொளியில் காணலாம்.குறிப்பிட்ட இடத்திற்குள் மட்டும் அடங்காத தியானலிங்கத்தின் சக்தியை ஒருவர் வீட்டிலிருந்தே பெறுவதற்கு எளிமையான வழிமுறைகளை வழங்குகிறார் சத்குரு.
    #Dhyanalinga #Grace #Consecration
    22வது தியானலிங்கம் பிரதிஷ்டை தினம்
    நேரலையை காணுங்கள்
    மந்திர உச்சாடனம்
    குருபூஜை
    சத்குரு வீடியோ
    நாத ஆராதனை
    24 ஜூன் 2021 | மாலை 5 முதல் 6:10 வரை
    ஆடியோ ஒலிபரப்பில் இணையுங்கள்
    24 ஜுன் 2021 | காலை 6 முதல் மாலை 4.45 வரை
    இப்போதே பதிவுசெய்யுங்கள்
    isha.co/dlconse...
    *************************************************************************
    ★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
    To know more about DHYANALINGA - • தியானலிங்கத்தின் வடிவி...
    ★★ Become More Healthy and Peaceful★★
    Learn Upa yoga practices guided by Sadhguru for Free
    (இலவச உப யோகா பயிற்சிகள்)
    • Free Guided Yoga Pract...
    Learn Meditation guided by Sadhguru for Free
    (இலவச தியான பயிற்சி)
    • Free Guided Meditation...
    ⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
    “Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
    Stay connected with Sadhguru for your self-transformation.
    isha.co/youtube...
    📱CONNECT WITH US📱
    Download Sadhguru App (Tamil): onelink.to/sadh...
    Facebook: / sadhgurutamil
    Twitter: / ishatamil
    Blog: tamil.sadhguru.org
    Instagram: @sadhgurutamil

Комментарии • 61

  • @jegatheeshwaran2802
    @jegatheeshwaran2802 3 года назад +2

    நமது பாரம்பரிய ஆன்மிகத்தை, தற்பொழுதுள்ள தொழிற்நுட்பத்தை சரியாக பயன்படுத்தி ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்லும் முயற்சியில் ஈஷா செயற்படுகின்றது
    நன்றி

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 3 года назад +5

    வரனும்னு ...10வருடமா...நினைப்புஇருந்திட்டேயிருக்கு...ஆனா நான்வர இன்னும் சிவபெருமான் அனுமதி கொடுக்கலன்னே நினைக்கிறேன்...ஏன்னா என் கணவர் அங்கு வந்திருக்கார்.இன்று சத்குரு சொன்னதுக்கப்பறம்..என் இல்லம் சிவா வருவார்னு மனப்பூர்வமா நம்பறேன்...

  • @ramaneik2939
    @ramaneik2939 3 года назад +4

    நான் கிட்டத்தட்ட மூன்று நாட்கள் ஈஷா தலைமையகத்தில் தங்கியிருந்த வேளையில் தியானலிங்கத்தை தரிசித்தேன் இப்போது அதன் அனுபவத்தை உணர சத்குருவின் அருளுரை பேருதவியாக இருக்கும் என்று நம்புகிறேன் நன்றி சத்குரு 🙏🏽🙏🏽🙏🏽

  • @mmeiyappan3791
    @mmeiyappan3791 3 года назад +4

    சத்குரு சொல்வது நிதர்சனமான. உண்மை 🙏

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 3 года назад +2

    சற்குருவே உங்கள் அருள் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும்.

  • @dhillukuduttutamil874
    @dhillukuduttutamil874 3 года назад +2

    கோடான கோடி நன்றிகள் இறைவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @mohanr9352
    @mohanr9352 3 года назад +6

    ஐயா சத்குரு அவர்களுக்கு தியானத்தின் துவக்க வழியை கூறினீர் தங்களுக்கு மிக்க நன்றி.

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 3 года назад

    சத்குரு பேச்சு ஆற்றலிலும் யோகாவிலும் எனக்கு ஒரு மரியாதை உண்டு ,ஆனால் ஒரு 4 முறை ஈஷாவிற்க்கு வந்து வழிபட்டுள்ளேன்.எனக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை

  • @NanthakumarKathiresan
    @NanthakumarKathiresan 3 года назад

    நான் தியானலிங்கம் வளாகத்திற்கு பலமுறை சென்றுள்ளேன். தற்போது உணர்வுநிலையில் நிலைநிறுத்தினால் எங்கிருந்தாலும் அதே அதிர்வுகளை உணரமுடிகிறது .

  • @viswanathanselvam9848
    @viswanathanselvam9848 3 года назад +1

    🙏🙏🙏 நமஸ்காரம் ஸத்குரு நமஸ்காரம் அக்கா!

  • @sundar003
    @sundar003 3 года назад

    🙏 ஆம் நிச்சயம் உணர முடிகிறது 🙏

  • @satheeshkumark4931
    @satheeshkumark4931 8 месяцев назад

    நமஸ்காரங்கள் சத்குரு

  • @harinithiru1841
    @harinithiru1841 3 года назад

    Namaskaram Sadhguru appa 🙏

  • @venkateshr7339
    @venkateshr7339 3 года назад +1

    Om namashivaya shiva shiva sankara hara hara sankara hara hara mahadeva shivaya namaka🙏🙏

  • @chitrakalalakshmanan7871
    @chitrakalalakshmanan7871 3 года назад

    நமஸ்காரம் சத்குரு 💐🙏🙏

  • @kensaravenu4295
    @kensaravenu4295 3 года назад

    நன்றி சத்குரு

  • @bramaprabha2528
    @bramaprabha2528 3 года назад

    Nandri Shambo 🙏🏻🙏🏻

  • @shivakumarvellaisaami8420
    @shivakumarvellaisaami8420 3 года назад

    NAMASKARAM SADHGURU🌺🙏🌺🙏🙏🙏🌺🙏🙏🌺🙏🙏🌺🙏🙏

  • @jayasinghadhasbama6937
    @jayasinghadhasbama6937 3 года назад

    Dhyanalinga is a Very Very precious gift given to the world by Sadhguru. 🙏🙏🙏
    May we make the best use of it. 🙏🙏🙏

  • @perundevir2771
    @perundevir2771 3 года назад

    Thank you Sadhguru 🙏🙏🙏

  • @manjulaa4425
    @manjulaa4425 3 года назад

    Namaskaram Sadhguru🙏🙏🙏

  • @sundarbaskarr5181
    @sundarbaskarr5181 3 года назад

    Pranams Sadhguru

  • @jvdesigners
    @jvdesigners 3 года назад

    Sadhguru super

  • @thirurr6433
    @thirurr6433 3 года назад

    The world need Your grace Sadguru😭🙏🏻🙏🏻🙏

  • @balakrishnanbalakrishnan440
    @balakrishnanbalakrishnan440 3 года назад +1

    Namashkaram Sadhguru

  • @thirupathig8918
    @thirupathig8918 3 года назад +1

    Super

  • @sumithra3027
    @sumithra3027 3 года назад

    Bow down to my Guru for this exceptional gift to Humankind 🙏🏼

  • @vethavillagecook6954
    @vethavillagecook6954 3 года назад +1

    என் தாய் கருவரை

  • @Chithramuthuchamy
    @Chithramuthuchamy 3 года назад +1

    Thank you sadguru

  • @rockstarpragash
    @rockstarpragash 3 года назад +1

    Om Nama shivaya

  • @graj7744
    @graj7744 3 года назад +1

    குருவே சரணம்🙇💖🙇

  • @sugunacpt7433
    @sugunacpt7433 3 года назад +1

    ஆதியோகி அருள் பெற வழி

  • @reachsangi
    @reachsangi 3 года назад

    So blessed to receive all this from you Sadhguru 🙇🙇

  • @annamramesh4940
    @annamramesh4940 3 года назад +1

    Sadhguru🙏🙏🙏

  • @sankarsspechifies3564
    @sankarsspechifies3564 9 месяцев назад

    Siva sivaaa

  • @vselvamani2765
    @vselvamani2765 3 года назад

    vera level irukam g ❤️😻

  • @karthikm5179
    @karthikm5179 3 года назад +1

    🙏🙏🙏

  • @durgabai8754
    @durgabai8754 3 года назад

    🔥🔥😇

  • @lakshmisivaraj3828
    @lakshmisivaraj3828 3 года назад

    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @BabuBabu-ng5ed
    @BabuBabu-ng5ed 2 года назад

    Um patham saranadainthen.

  • @vijays-rd8uc
    @vijays-rd8uc 3 года назад

    💪

  • @thirurr6433
    @thirurr6433 3 года назад

    Pls...tell me if whos one know the flute raga that play right before sadguru's speech start.....i madely need that flute music .....off coures it was definetly made by sounds of isha team.i was check it out .but there is not...if someone have this music in ur play list told me about the link.....pls pls..pls..😥🙏🙏🙏🙏
    .

  • @venkatarin927
    @venkatarin927 3 года назад

    ❤️❤️❤️

  • @avmks6609
    @avmks6609 Год назад

    Eppam venumnunalm varalam

  • @sivapriyan00jp19
    @sivapriyan00jp19 3 года назад

    ஆ ஊ ம் நமசிவாய . ஈசா இரா.மணிமொழி

  • @vijay.s35
    @vijay.s35 3 года назад

    🙏🙏💐♥️

  • @videoinvitations-cj2nu
    @videoinvitations-cj2nu 3 года назад

    நமஸ்காரம்.
    நான் புதிதாக ஆரம்பித்து இருக்கும்
    யூடியூப் சேனலில் தங்களது
    வீடியோக்களை பகுதியாகவோ
    அல்லது முழுமையாகவோ
    வெளியிலாமா?

  • @Nakkeeran-ot4pq
    @Nakkeeran-ot4pq 3 года назад

    Na ukkala pakanu nambar vanum

  • @ezhilezhil6674
    @ezhilezhil6674 3 года назад

    அ உ ம்

  • @rajalakshmiraji4991
    @rajalakshmiraji4991 3 года назад

    😄😄😄😄😄

  • @dhileepanviswanathan9082
    @dhileepanviswanathan9082 3 года назад

    Thanks Sadhguru.

  • @17mageshkumar
    @17mageshkumar 3 года назад

    🙏🏼

  • @satheeshkumarsatheeshkumar4007
    @satheeshkumarsatheeshkumar4007 3 года назад +1

    🙏🙏🙏🙏

  • @gurupathuka
    @gurupathuka 3 года назад +1

    Thank you sadhguru..

  • @tamizhankarthick4514
    @tamizhankarthick4514 3 года назад

    🙏🏻

  • @maragathamaniboothalingam7987
    @maragathamaniboothalingam7987 3 года назад

    🙏🙏🙏

  • @untouched5131
    @untouched5131 3 года назад

    🙏

  • @psdhiyaneshwaran5835
    @psdhiyaneshwaran5835 3 года назад

    🙏🙏🙏