உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற இந்த முதுமொழிக்கு அறிவு சார் விளக்கம் தேடிக் கொண்டு இருந்தேன். பல வருட தேடலுக்கு விடை கிடைத்தது. அதே சமயம் உப்பிட்டவரை உயிர் உள்ளளவும் நினை என்ற முதுமொழி இதற்கு ஒப்புமை சேர்க்கிறது என்பது இன்னும் அறிவு தெளிவு ஏற்பட வழிவகுத்தது 👏👏👏👏💐💐
என்னே ஒரு அறிவு செறிந்த தகவல்கள் ஒரே பேச்சில்... 💐💐💐💐
சிறப்பு !
உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற இந்த முதுமொழிக்கு அறிவு சார் விளக்கம் தேடிக் கொண்டு இருந்தேன். பல வருட தேடலுக்கு விடை கிடைத்தது. அதே சமயம் உப்பிட்டவரை உயிர் உள்ளளவும் நினை என்ற முதுமொழி இதற்கு ஒப்புமை சேர்க்கிறது என்பது இன்னும் அறிவு தெளிவு ஏற்பட வழிவகுத்தது 👏👏👏👏💐💐
நன்றி சிறப்பான பதிவு ! உங்களின் கருத்து என்னை உற்சாகப் படுத்துகின்றது நன்றி !!
மிக மிக அருமையான பதிவு பாரட்டுக்குறியது...🙏
நன்றி!
வாழ்க விவசாயி
வளர்ப்போம் பாரம்பரிய விவசாயி 👌👍👍👍👍👍🙋🙋🙋🙋🙋 சூப்பர்
சிறப்பான பேச்சி
👌🙏👍
Arumai
Virpanai..satru kadinama ullathu...
ஐயா வாழ்க வளத்துடன்
நன்றி
பயிரிடுவது எளிதாக உள்ளது.மக்களிடம் அரிசி விற்பனை செய்வது கடினமாக உள்ளது.
Where to get all the rice. Address and cell no if any pls share.
கைக்குத்தல் இயந்திரம் எங்கு கிடைக்கும் ஐயா எனக்கு தெரிவியுங்கள்.
Sir, what natural food available for orzanol?
ஐயா இத மாதிரி விளக்கம யாரும் சொல்லல
👍
28 day's egg