வக்ஃப், பாகப்பிரிவினை: ஷரீஅத்துக்கு ஆபத்து. அடுத்தது என்ன? | இமாம் இல்யாஸ் ரியாஜி மந்தைவெளி சென்னை.

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 31

  • @mohamedsathik3451
    @mohamedsathik3451 День назад

    அருமை யான பயான் அல்ஹம்துலில்லாஹ்

  • @user-k-ticRaja
    @user-k-ticRaja 22 часа назад

    அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா

  • @Sakiibrahim3
    @Sakiibrahim3 2 дня назад +5

    அல்ஹம்துலில்லாஹ் ❤

  • @rayyansview
    @rayyansview 2 дня назад +4

    அல்ஹம்துலில்லாஹ் 😇அருமையான பயான் ஜஸாக்கல்லாஹு கைர் மௌலானா

  • @madeenasheriff6752
    @madeenasheriff6752 День назад

    Very nice advice

  • @JafferSathicq
    @JafferSathicq День назад +2

    நடந்தது நடக்கட்டும் இன்ஷா அல்லா இனிமேலாவது நாம் தஹஜ்ஜத் நேரத்திலே அல்லாஹ்விடம் துவா செய்வோம் அது பயங்கரமான ஆயுதம் அந்த தஹஜ்ஜத்து நேரத்திலே எல்லோருடைய துவாவும் கபூல் ஆகும் இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் செய்வோம் இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் செய்வோம்

  • @JafferSathicq
    @JafferSathicq День назад

    நாம் அனைவரும் செய்ய வேண்டியது ஒற்றுமைக்காக துவா மட்டும் தான்

  • @inayathrashid1692
    @inayathrashid1692 2 дня назад +2

    Alhamdulilla

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk День назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Md-zl1hh
    @Md-zl1hh 2 дня назад +1

    அருமையானா தகவல்

  • @elaiyarajaraja6400
    @elaiyarajaraja6400 День назад

    Assalam Alaikum Warahamatullahi Wa Barakathuhu Hazrat Anna....Bismillah...Alhamdulillah Anna... Masha Allah truly, the message ego less life is the commandment of Allah SWT and Life of our Beloved Rasool SAW...May Allah SWT Bless and guide the Ummahji.
    As you rightly said, we have to correct ourselves more than the external problem and mischief makers. Jazak Allahji...for the purposeful bayan.Do duaji.

  • @yasminbanu4092
    @yasminbanu4092 2 дня назад +1

    Assalamualaikum, mashallah, good information

  • @MohamedBasheedh
    @MohamedBasheedh 2 дня назад +1

    ❤❤❤

  • @habeebkhan9051
    @habeebkhan9051 2 дня назад +2

    அல்லாஹு அக்பர்

  • @mustafamohamed791
    @mustafamohamed791 2 дня назад +1

    👌🏿🌹🤲🏿

  • @MohamedAbubakkarF
    @MohamedAbubakkarF День назад

    பொது civil சட்டத்துக்கு நீதிமன்றம் போக காரணமே நாம கிரிமினல் சட்டதுக்கு நீதிமன்றம் போனது தான்

  • @ziasdpi2190
    @ziasdpi2190 2 дня назад +1

    Assalamu alaikum..

  • @sultanibrahim6965
    @sultanibrahim6965 День назад

    Some OIC countries ared ready to support Muslims against BJP. We need to approach thru them in the UN and International court. It is not very difficult. Just mailing to them about the Situation.

    • @gowithrightous9229
      @gowithrightous9229 День назад

      அவரே போட்ட கெட்டப்க்கு பேசுறாரு

  • @mytrades3241
    @mytrades3241 2 дня назад +2

    முதலில் குர்ஆன் என்ன சொல்கிறது... ஷரீஅத் என்ன... என்று அனைத்தையும் அனைத்து வெள்ளிக்கிழமை பயான்களில் அல்லது தொடர் காணொளிகளாக வெளியிட்டு... இஸ்லாம் என்றால் என்ன என்று புரிய வையுங்கள்...

  • @abdulahamed876
    @abdulahamed876 2 дня назад +3

    நீங்க சொன்னமாதிரி அஜரத் நீதி மன்றம் போவது மிக பெரிய தவறு இது மக்கல் புறிந்து நடந்து கொண்டால் நல்லது நீங்கல் சொல்வது
    ஞாயமான கருத்து அஜரத்

    • @mytrades3241
      @mytrades3241 2 дня назад

      நீதிமன்றம் என்பது காஃபிர்கள் ஏற்படுத்திய வழிமுறை... அங்கே போவது என்பது முஸ்லிம் வேலையா???
      முஸ்லிம்கள் என்று பெயரில் இருக்கும் காஃபிர்களா???
      தெளிவான பார்வையில் பார்க்க வேண்டும்...