அற்புதமான பொக்கிஷப்பதிவு👌👌 பாடல் தெரிவுகள் அருமை.. போர்ட்டர் கந்தன் படத்தில் வரும் வருந்தாதே மனமே என்றபாடலையும் தொகுப்பில் சேர்க்க மறந்தது ஏனோ?... இனிய பொக்கிஷப்பதிவிற்கு நன்றி நன்றி அண்ணா 🙏💐💐💐💐💐.. வாழ்க வளமுடன் 🙏💞💌😄😄
பழைய பாடல்களில் S C கிருஷ்ணன் அவர்களின் பாடல்கள் உற்சாகமும் துள்ளலும் கொண்டதாக அமைந்துள்ளது மிகச்சிறப்பு. பாடல்கள் எளிமையாகவும் பாமரத்னமாகவும் உள்ளதால் அனைவரின் நெஞ்சிலும் நீங்காத இடம் பெற்றுவிட்டது. பாராட்டுகள்
திரும்பிப்பார்.. படத்தில். கலப்படம் கலப்படம், ராஜாராணியில்.. பூனை கண்ணை.. பாடல், (சிவாஜி avargalukku), மயபாஜார் படத்தில்.. தங்கமே ஞானத்தங்கமே.. பாடல், பாடல், நாயகமே நபிநாயகமே என்ற இஸ்லாமிய பாடல்... என.. இப்படி பல வித்தியாசமான பாடல்களையும் s c கிருஷ்ணன் அவர்கள் பாடி உள்ளார்!!
Old is gold. Never forget songs. Very nice and superb. Thanks for sharing. 🙏🙏🙏🙏
காலத்தை வென்ற அற்புதமான பாடல்கள்.
அற்புதமான பொக்கிஷப்பதிவு👌👌
பாடல் தெரிவுகள் அருமை.. போர்ட்டர் கந்தன் படத்தில் வரும்
வருந்தாதே மனமே
என்றபாடலையும்
தொகுப்பில் சேர்க்க மறந்தது ஏனோ?...
இனிய பொக்கிஷப்பதிவிற்கு
நன்றி நன்றி அண்ணா 🙏💐💐💐💐💐.. வாழ்க வளமுடன் 🙏💞💌😄😄
மிக்க நன்றி! அந்தப் பாடல் கொஞ்சம் சோகமாக இருந்ததால் சேர்க்கவில்லை !
பதிலளித்தமைக்கு
மிகவும் மகிழ்ச்சி
நன்றி 🙏💞
S. C. கிருஷ்ணன் அவர்களின் குரல் K. A. தங்கவேலு வுக்கு பின்னணி மிக பொருத்தமாக இருக்கும்.
பழைய பாடல்களில் S C கிருஷ்ணன் அவர்களின் பாடல்கள் உற்சாகமும் துள்ளலும் கொண்டதாக அமைந்துள்ளது மிகச்சிறப்பு. பாடல்கள் எளிமையாகவும் பாமரத்னமாகவும் உள்ளதால் அனைவரின் நெஞ்சிலும் நீங்காத இடம் பெற்றுவிட்டது. பாராட்டுகள்
🎉🙏🙏 your gift song s.
but.wanted.all.videosongs
Wanted.please🙏🙏
❤ திகட்டாத தேன் அமுதம் மனம் நிறைந்த இனிய பாடல்கள் அற்புதம் 🎉🎉
திரும்பிப்பார்.. படத்தில். கலப்படம் கலப்படம், ராஜாராணியில்.. பூனை கண்ணை.. பாடல், (சிவாஜி avargalukku), மயபாஜார் படத்தில்.. தங்கமே ஞானத்தங்கமே.. பாடல், பாடல், நாயகமே நபிநாயகமே என்ற இஸ்லாமிய பாடல்... என.. இப்படி பல வித்தியாசமான பாடல்களையும் s c கிருஷ்ணன் அவர்கள் பாடி உள்ளார்!!
P
Rare collection and old gold collection
Sir,please,karnan movie old songs
விரும்பும் குரல்.
CSJayaraman collection pl
விரைவில் !