தற்குறி அண்ணாமலை ட்ராமா ரியாக்சன் | Indrakumar Interview | Annamalai Bjp | Anna University

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 54

  • @rajendranm64
    @rajendranm64 19 дней назад +5

    அருமையான பதிவு! அண்ணாமலை லண்டன் போயிருந்த நாலைந்து மாதத்தில் தமிழ் நாட்டில் எந்த பிரச்சனையும் இல்லாமல் தமிழ்நாடு அமைதியாய் இருந்தது! அவன் தமிழ் நாட்டிற்கு வந்தவுடன் பிரச்சனை ஆரம்பித்துவிட்டது! அவன் கிரிமினல் புத்தி படைத்தவன்! அவன் தமிழ் நாட்டு மக்களுக்கு மோடியிடம் கேட்டுஇதுவரை நிதியை பெற்று தந்திருக்கானா? அதெல்லாம் மக்களுக்காக எதையும் இதுவரை செய்ததில்லை! இதுபோன்ற கீழ்த்தரமான தரங்கெட்ட அரசியலை நடத்திகொண்டுயிருக்கிறான்

  • @subashvn129
    @subashvn129 18 дней назад +2

    முன்னோட்டம் போடாதீங்க தோழர். பார்க்கும் ஆர்வம் குறையும் . அருமையான காணொலி. தொடர்ந்து செயல்படுங்கள்.

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 19 дней назад +14

    அருமை இந்திரா

  • @Raja-mb5jp
    @Raja-mb5jp 19 дней назад +12

    இந்திரா குமார் தேரடி மிக தெளிவான பார்வை
    Great

  • @suryacj-wd5en
    @suryacj-wd5en 19 дней назад +4

    Supper

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 18 дней назад +2

    வணக்கம் வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள்

  • @seetharaman5528
    @seetharaman5528 19 дней назад +6

    Indar Kumar super Very good speech Thanks for you 🤍♥️🤍♥️🤍♥️🤍♥️🤍♥️🎉🎉💯💯👌👌

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan 19 дней назад +2

    super. i respect that girl for filing report ! Good on her !! brave lady !

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 19 дней назад +7

    அபத்தமலை.. அண்ணாமலை.....
    . சாட்டையடி நாடகத்தை பொழுது போக்கு காமெடி நாடகந்தான் என்று மக்கள் பார்ப்பார்கள்....
    நம் தமிழ்நாட்டில் மக்கள் இதைப் பார்த்து ஏமாற மாட்டார்கள்....

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 19 дней назад +16

    போராட்டம் நடத்துபவர்களின் கோரிக்கை என்ன...
    தப்பு செய்தவனை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்பதுதானே...
    அதைத்தான் செய்து விட்டார்களே...
    அ ப்புறம் எதற்கு போராட்டம்

    • @kizhavan
      @kizhavan 19 дней назад +1

      இந்த சவுக்கடி அரிப்பை அடக்கி கொள்வதற்காக .

  • @SankarGovindarajan
    @SankarGovindarajan 19 дней назад +6

    Super speech

  • @xavieressem4618
    @xavieressem4618 19 дней назад +9

    Work from home. Superb Mr. Indrakumar.

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 19 дней назад +9

    Vanakkam Aransei and Indirakumar 🙏🙏🙏🙏🙏

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 19 дней назад +23

    Oxfort இல் படித்த அண்ணாமலையை டெல்லி கண்டுக்கவே இல்லை 😢 இதனால் வந்த விரக்தியே அல்லாமல் வேறு எதுவும் இல்லை .😅

  • @sakthivelm7937
    @sakthivelm7937 19 дней назад +7

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arjunpc3346
    @arjunpc3346 19 дней назад +6

    Manam ketta bjp 😂😂😂😂

  • @sashidharanp.m.sreeadharan9129
    @sashidharanp.m.sreeadharan9129 19 дней назад +5

    Just another circus, not to be taken seriously!

  • @indrutamilkavi
    @indrutamilkavi 19 дней назад +1

    london Certificate course effect

  • @etabrikkumar274
    @etabrikkumar274 19 дней назад +4

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @sharmilap106
    @sharmilap106 19 дней назад +1

    Till annamalai and governor mr.Ravi is their in tamil nadu dmk will be in power always

    • @mohanraj-rx7nr
      @mohanraj-rx7nr 19 дней назад

      They are B team nof DMK 😄😄😄

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 18 дней назад

    அரசியல் அறிவு இல்லவே இல்லை

  • @AnnaduraiEK
    @AnnaduraiEK 19 дней назад +3

    Original BJP kaaran enbathai nirubitha aadu அண்ணாமலை

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 19 дней назад +8

    புளுகுமலை சவுக்கடி போராட்டம் நடத்த வேண்டியது ஆளுநர் மாளிகை முன்னால் அல்லவா????? . துணைவேந்தரை நியமிக்காதது அவரது குற்றம்தானே😂😂😂

  • @murugamuruga4504
    @murugamuruga4504 19 дней назад +4

    ஒரே ஓரு நாள் 6 முறை மட்டும் தானா இந்த சாட்டையடி போராட்டம். பத்தலை பத்தலை இன்னும் நல்லா தினமும் அடித்து கொண்டு ஆட வேண்டும். சாட்டையடி சங்கீ.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 18 дней назад

    Send annamalai to some other country for some years .

  • @ganeshsiva4049
    @ganeshsiva4049 18 дней назад

    யோசனை பண்ணுங்க நல்லவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறீங்க பிஆர்பி போக எதை வேணாலும் செய்வீங்களா

  • @venusvenusppv6955
    @venusvenusppv6955 18 дней назад

    Need of a Psychological consultation essential for him.

  • @muthkkumaran
    @muthkkumaran 19 дней назад +1

    9:17 komaran bheemano song lah vara sattai ah kuduthu irukalam!

  • @AbdulJaleel-j6p
    @AbdulJaleel-j6p 16 дней назад

    திருக்கய் வால் சாட்டய்

  • @chamrajraj808
    @chamrajraj808 19 дней назад +1

    Bore interview

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 19 дней назад +3

    அந்த பெண் காதலனுடன் உடலுறவு கூட செய்யட்டும்....
    மூன்றாவது ஆள் அங்க ஏன் போகனும் என்றபடி விசாரிக்கனும்

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nh 17 дней назад

    இதற்கே இப்படியா???
    அடுத்த போராட்டம் புடுக்கில் 5கிலோ கல்லை கட்டி தமிழ் நாடு முழுவதும் கல் இழுக்கும் நடைபாதை....😂😂😂😂😂

  • @aruvineer
    @aruvineer 18 дней назад +2

    ஒரு எழவும் தெரியாத தற்குறி தெண்டம் தான் இந்த அண்ணாமலை.

  • @Raja-mb5jp
    @Raja-mb5jp 19 дней назад +8

    மங்குனி அண்ணாமலை

  • @sethuramansomasundaram6103
    @sethuramansomasundaram6103 19 дней назад +8

    இந்திரகுமார் சிறப்பாக
    விளக்கினார். வாழ்த்துகள் 🎉🎉