Don't worry. Definitely our PM will bring down the cost as he did it earlier. My husband is a cancer patient and I know how much the medicines' cost have come down. Hats off to our PM. JAI HIND
There is no permanent cure for cancer . 200 precent.. cancer is very very dangerous that's it's spreads faster than the virus and pt die depend upon the severity ( metastasis )
உணவுகள் மற்றும் உணவு பொருள்கள் கலப்படம் இல்லாமல் மக்களுக்கு கிடைத்தாலே போதும். நோய்கள் பாதிக்குமேல் வராமல் தடுத்து விடலாம். அதற்கு நேர்மையான அதிகாரிகளும், மக்கள் நலம் விரும்பும் உண்மையான அரசியல்வாதிகளும் வேண்டும்.
இந்த மருந்தை அரசு அனைத்து புற்று நோயாளிகளுக்கும் இலவசமாக கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் ஏழ்மையில் இருப்பவர்கள் இந்த நோயில் இருந்து தப்பித்து வருவார்கள்😇🙏🏻🙏🏻🙏🏻
எத்தனை பேரால் 70 லட்சம் செலவு செய்ய முடியும்?அரசு வழங்கும் இலவசங்களை முற்றிலுமாக நிறுத்தி விட்டு இது போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய,மாநில அரசுகள் இலவச சிகிச்சை வழங்கலாம்?
எங்கள் அன்புத் தம்பி இந்த நோயால் (சுவாசப் புற்றுநோய்) 2014ல் இறந்து விட்டான். நோய் கண்டறிந்து 2 மாதத்தில் எல்லாமே முடிந்துவிட்டது.(37வயதில்) உயிர் வாழ மிகவும் ஆசைப்பட்டான், தம்பியை நினைத்தால் இன்றும் கண்கள் குளமாகின்றன 😭. இந்த மருந்தின் பயன் முக்கியமாக ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக சென்றடைய வேண்டும் என்பதே எனது அவா! இந் நோயால் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஆண்டவன் காப்பாற்றுவாராக.
எனக்கும் புற்றுநோய் காரணமாக 4 வருடமாக கஷ்டம் இப்பதான் பழைய நிலையில் வந்தேன் புற்றுநோய் வந்தால் உயிருடன் இருக்க கூடாது அப்படி புற்றுநோய் வந்தால் பணம் இருக்க வேண்டும் அன்பாக பேச உறவுகள் மூலம் மன நிம்மதி வேண்டும் இது எதுவும் கிடைக்கவில்லை என்றால் அவ்வளவு தான் நான் எவ்வளவு கஷ்டம் பணம் இல்லாமல் பார்க்க யாரும் இல்லாமல் எவ்வளவு கஷ்டம் சொல்ல முடியாத வேதனை சோதனை கடவுளே முருகா என்று கண்ணீர் 😭 வடித்த வண்ணம் பிள்ளைகள் நிலை நினைத்து இப்ப கொஞ்சம் நல்ல இருக்கன் அந்த முருகன் மட்டுமே துனை
இறைவனுக்கும் விஞ்ஞானிகளுக்கும் நன்றி.புற்று நோயால் பலர் தங்கள் சொந்தங்களை இழந்துள்ளனர்.நாங்களும் எங்கள் அம்மா வை இழந்துள்ளோம்.நடுத்தர மக்களுக்கும் எளிதாக கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மையில் உங்களுடைய பேச்சைக் கேட்கும்போது கல்வியை நல்ல தெளிவான முறையில் கற்க வேண்டும் என்று தோன்றுகிறது. மேலும் படிக்க வேண்டும் என்ற விருப்பமும் ஏற்படுகிறது
இது சாத்தியம் என்றால் இந்த மருந்தினை வியாபார கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் மனித நேயத்துடன் அனைவருக்கும் விரைவாக வழங்கப்பட வேண்டும்... மருத்துவ குழுக்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..
எனக்கு மிக, மிக சந்தோஷ இன்ப அதிர்ச்சி. என் அம்மா மார்பக புற்றுநோயால் கஷ்டப்பட்டு, ஆயுர்வேத treatment எடுக்காங்க. திரும்ப டெஸ்ட் எடுக்கும்போது குணமாகி இருந்தால், கண்டிப்பாக பதிவாக வெளியிடுவேன். ஆனால் 70 லட்சம், கஷ்டப்படுத மக்களுக்கு எட்டாத மருத்துவ கனி.
நானும் இந்த நோய்யினால் பாதிக்கப்பட்ட என் 😥😥ஆசை கணவரை இழந்தவள்😥 தான் இதே போல் யாரும் பாதிக்காமலிருக்க குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 🙏🏼
Nandri american doctors my mom last 3years back cancer (lucamia) she is dead but next generation intha problem meet panna koodathu thanks god&american doctors..💐👌🤲🙏🙏🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா எங்கள் ஜெபத்தை கேட்டதற்காக ஸ்தோத்திரம் அப்பா இந்த மருந்து முளியமாக எல்ல மக்களின் இந்த வியாதிலுந்து விடுதலை தருவதற்காய் ஸ்தோத்திரம்.இயேசு அப்பா எல்ல ஜனங்காலும் நல்லபடியாக எங்களையம் சுகப்படுத்தினதற்காக உமக்கு நன்றி இயேசு அப்பா .🛐🛐🛐👏🙏
கேன்சர் பற்றி எளிமையாக விளக்கி விட்டீர்கள்... சுருங்க சொல்லி விளங்க வைக்கும் உங்கள் ஆற்றல் அபாரம்... சலீம் சார்! மருந்து கண்டுபிடிப்பு மகிழ்ச்சி! விலையை கேட்டதும் வீழ்ச்சி! கொடீஸ்வரர்கள் மட்டுமே பயன் பெற முடியும் போல...!?
@@Raj2360147 இது நோய் அல்ல! பாவம். என்பதை உணர்ந்து நோய்யுக்குணண்டான மருந்துகளை அகற்றி பாவத்துக்குண்டான மருந்துகளை செய்தால் 70 லட்(ஞ்)சம் லாபம். ...... Bible.............சங்கீதம் 103:1--5
புற்றுநோய்க்கு ஹீமோதெரபி ரேடியேசன் சிகிச்சைகளை தவிர்த்து எது நடந்தாலும் பார்த்துக்கலாம் என மகிழ்ச்சியாக வாழ முன் வந்தாலே வாழ்நாள் அதிகம் வரும் .. அதே நேரத்தில் இந்த செய்தி மிகவும் வரவேற்க தக்கது
If the medical field finds an alternative for kidney patients instead of dialysis (end stage kidney failure) ... 70 percent of the world will feel very happy
🙏🙏🙏 Thank GOD.... and all DOCTORS.... எங்கள் வீட்டில் புற்று நோய்க்கு இரண்டு பேரை பலி கொடுத்திருக்கிறோம்.... ...எனது அப்பா மற்றும் எனது தங்கை .... இரண்டு பேருமே அவர்களது 48 வது வயதில் புற்று நோய் பாதிக்கப் பட்டு இறந்து விட்டனர்.... எனது அப்பா இறந்த 40 வருடங்களுக்குப் பிறகு எனது தங்கை இறந்து போனார்.... 40 வருடங்களுக்குப் பிறகும் இதற்கு மருந்து கண்டு பிடிக்கப் பட வில்லையே என மிகுந்த மனக் கவலை எனக்கு இருக்கிறது .... உடல் உபாதையுடன் நோயாளிக்கும் ,, வீட்டிலுள்ள அனைவருக்கும் மிகுந்த மன உளைச்சலாக இருக்கிறது... இப்போது புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடித்துள்ள இந்த செய்தி ஓரளவு திருப்தியாக உள்ளது.. கடவுள் அனைவரையும் காக்க வேண்டும்... 🙏🙏🙏
விஞ்ஞானிகளுக்கு மிக்க நன்றி என்னுடைய சகோதரர் இந்த நோய் காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார் அவர் இந்த நோயினால் அவர் பட்ட வேதனைகள் என் கண் முன்னே நிற்க்கிறது.😭😭😭😭
Rectal cancer....the word that hurt me so much since my dad passed out due to it ...hope this medicine cure everyone in coming days....pains and memories go long lasting
தயவுசெய்து இந்த மருந்து தயாரிக்க உதவும் உணவு வகைகள் ஏதாவது இருந்தால் அதை உலக அளவில் மக்களுக்கு தெரிவித்தால் எல்லோரும் பயனடைந்து அவர்களுக்கு கடவுள் போல் நன்றி கூறலாம் 🙏🏻🙏🏻
I hope soon it will come to use for all the cancer patients and all will get healed. my father too passed away because of the cancer. I miss him so much.
Wow with happy tears...a big shoutout and happiness for the advacement of science and technology...which has shown a positive impact on human lives...not just rectal cancer , but all types of cancer treatment should be made easy and smooth also cost effective for the millions suffering from this horrific disease ...
Last year my Fatherinlaw passed away because of stage 4 metastatic cancer, this is most important invention for mankind, please make this available for common people!!
தமிழகத்தில் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தர கோயில்களில் உள்ள சிலை திருட்டை தடுத்து நிறுத்திட 44 ஆயிரம் கோவில்களில் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா பொதுநல வழக்கு போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
மிக்க மகிழ்ச்சி, இது மனித குலத்திற்கே ஒரு நல்ல செய்தி. புற்றுநோயால் பலரை நாம் இழந்திருக்கிறோம்.
ரொம்ப ரொம்ப நல்ல செய்தி நன்றி சார்
True😔☹️
Amma😭
NALLA CHEYDHIYA???? NABIGAL NAAYAEGAM prachanai perisaakkitta antinationals khangress khanmmunists dk dmk vck vuk mdmk mnm mnmk muslim league Sdpi pfi etc etc aalugal....
ஆம் என் தந்தை உட்பட🥲
மருத்துவ விஞ்ஞானிகளுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் விரைவில் உலகளவில் இம்மருந்து கிடைக்க வேண்டும் பாதிக்கப்பட்ட அனைவரும் பூரண குணமடைய வேண்டும்
Yes 🙏
They ll sell it very costly each injection 4 laks i think
@@popsiee5911 they don't do that on purpose it's just that there's a lot of demand but very few resources not all are money minded
ஏழை எளிய மக்களுக்கும் சென்றடையும் விதத்தில் கிடைக்குமென்றால் இறைவன் வடிவிலான டாக்டருக்கு நன்றி
❤
மருத்துவ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்🙂💐🙏🙏🙏பாதிகப்பட்ட அனைவருக்கும் இம்மருந்து கிடைக்க வேண்டும்🙏🙏🙏
Yes yes 😪
Yes... Valzhga valamudan 🙏🙏
கண்டிப்பாக இந்த மருந்து புற்றுநோயை குணபடுத்த வேண்டும். இது மனித குலத்திற்கே ஒரு நல்ல செய்தி. புற்றுநோயால் பலரை நாம் இழந்திருக்கிறோம்.
உண்மைதான் எனது அன்பு தோழி கேன்சர் நோய்யல் பாதிக்கப்பட்டுள்ளார் அவரும் குணமாவதற்கு இறைவனிடம் வேண்டுங்கள்
குறைந்த விலையில் அனைத்து மக்களும் பயன் பெரும் வகையில் கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்கின்றேன்....🙏🙏🙏🙏🙏🙏
Don't worry. Definitely our PM will bring down the cost as he did it earlier. My husband is a cancer patient and I know how much the medicines' cost have come down. Hats off to our PM. JAI HIND
Enga amma uyiruku poraditu irukanga avunga padura kastatha parka mudiyala😭😭😭
@@geets6349 ama ama
Pĺo toopppq
உங்கள் நல்ல என்னத்துக்கு நான்
தலை வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏
ஆறு மாதங்கள் முன்பு என்னுடைய தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார் அதனால் இந்த மருந்தை அனைவருக்கும் குடுத்து அனைவரையும் காப்பாற்றுங்கள்
Akka neenga paavam
உங்க அப்பாவின் ஆசிர்வாதம் இந்த மருந்து உபயோகத்திற்கு வந்து அனைத்து புற்றுநோயாளிகளையும் குணப்படுத்தி புது வாழ்வு கிடைக்கட்டும்...
There is no permanent cure for cancer . 200 precent.. cancer is very very dangerous that's it's spreads faster than the virus and pt die depend upon the severity ( metastasis )
En appaum Cancer 2015 la eranthutanga
@@sindhuselvakumar4542 rip
மிக்க மகிழ்ச்சி. எல்லா புற்றுநோயும் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். மிகவும் கொடுமையான நோய்.
உணவுகள் மற்றும் உணவு பொருள்கள் கலப்படம் இல்லாமல் மக்களுக்கு கிடைத்தாலே போதும். நோய்கள் பாதிக்குமேல் வராமல் தடுத்து விடலாம். அதற்கு நேர்மையான அதிகாரிகளும், மக்கள் நலம் விரும்பும் உண்மையான அரசியல்வாதிகளும் வேண்டும்.
இந்த மருந்தை அரசு அனைத்து புற்று நோயாளிகளுக்கும் இலவசமாக கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் ஏழ்மையில் இருப்பவர்கள் இந்த நோயில் இருந்து தப்பித்து வருவார்கள்😇🙏🏻🙏🏻🙏🏻
புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்த மருத்துவர்களுக்கு என் கோடான கோடி நன்றிகள் இனிய தமிழில் நீங்கள் செய்தி சொல்லும் விதம் அருமை அருமை 🙏🙏
எத்தனை பேரால் 70 லட்சம் செலவு செய்ய முடியும்?அரசு வழங்கும் இலவசங்களை முற்றிலுமாக நிறுத்தி விட்டு இது போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய,மாநில அரசுகள் இலவச சிகிச்சை வழங்கலாம்?
Ivargal needuli vazha vendum pala kodi varudangal for poor people
No bro presale amount athu... Ithu sale ku vanda kami agidum government kamiya tharum enonu patent vangi india la manufacturer panuvanga
Marunthu thaan first
Diecease second than
But first disease first release
Apuram medicine with collection
And also declared them as God
நீங்கள் கூறுவது அரசின் காதுகளில் விழுந்தால் அனைவருக்கும் நன்றாக இருக்கும்
Good idea bro...
எங்கள் அன்புத் தம்பி இந்த நோயால் (சுவாசப் புற்றுநோய்) 2014ல் இறந்து விட்டான். நோய் கண்டறிந்து 2 மாதத்தில் எல்லாமே முடிந்துவிட்டது.(37வயதில்) உயிர் வாழ மிகவும் ஆசைப்பட்டான், தம்பியை நினைத்தால் இன்றும் கண்கள் குளமாகின்றன 😭.
இந்த மருந்தின் பயன் முக்கியமாக ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக சென்றடைய வேண்டும் என்பதே எனது அவா! இந் நோயால் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஆண்டவன் காப்பாற்றுவாராக.
உங்கள் குரல் மிகவும் அருமை சார் கொரோனா கலத்தில் நீங்கள் விளக்கம் மிகவும் அருமை
கடவுளே இந்த உலகத்தில் யாருக்கும் இந்த கொடிய நோய் வரக்கூடாது 🙏🙏இந்த நோயால் என் அம்மாவ நான் இழந்துவிட்டேன் 😭😭😭😭😭
,,. ,
Bbl
Rip
Nanu Elanthuta enga ammava brain cancer
Ithai Vida kodia disease MND ( motor neuron disease).. cure panna chance illai..
அனைவருக்கும் புரியும்படி தெளிவாக எடுத்து சொன்னதற்கு ரொம்ப நன்றி சார் 🏃
salim always explain very well
எனக்கும் புற்றுநோய் காரணமாக 4 வருடமாக கஷ்டம் இப்பதான் பழைய நிலையில் வந்தேன் புற்றுநோய் வந்தால் உயிருடன் இருக்க கூடாது அப்படி புற்றுநோய் வந்தால் பணம் இருக்க வேண்டும் அன்பாக பேச உறவுகள் மூலம் மன நிம்மதி வேண்டும் இது எதுவும் கிடைக்கவில்லை என்றால் அவ்வளவு தான் நான் எவ்வளவு கஷ்டம் பணம் இல்லாமல் பார்க்க யாரும் இல்லாமல் எவ்வளவு கஷ்டம் சொல்ல முடியாத வேதனை சோதனை கடவுளே முருகா என்று கண்ணீர் 😭 வடித்த வண்ணம் பிள்ளைகள் நிலை நினைத்து இப்ப கொஞ்சம் நல்ல இருக்கன் அந்த முருகன் மட்டுமே துனை
எல்லோருக்கும் முருகன் மட்டுமே துணை 😢😢😢😢😢
Ipdi iruntha entha cancer ahh irunthalum sari agiduma
திக்கற்றவருக்கு துனை முருகன் தான்
எப்படி குணமானது அவ்வளவுசீக்கிறம்குணமானதுஇறைவன்கிருபையே என்னமருந்து எங்கேமருத்துவம்பார்த்தீர்கள்புரோ
மதுரை டாக்டர் ஜெபசிங் அவர்கள் ஏற்கனவே இந்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார் அவரது வெற்றி பெற வாழ்த்துக்கள்
Plz plz எல்லாரும் pray பண்ணுங்க..... என் அம்மாக்கு cancer..... குறைஞ்சா ரொம்ப happy.... எனக்கு அப்பாவும் கிடையாது அம்மா வேணும்
Nallathey nadakum bro 🙌🏻andavan thunai erupar❤️
Yesappa, ivangaloda ammavukku sugam kodunga pa. Amen.
Kandippa... kadavul thunai
Iruppar
Take more care for her. We pray
@@teddyboy2470 நாளைக்கு hospital போணும
இறைவனுக்கும் விஞ்ஞானிகளுக்கும் நன்றி.புற்று நோயால் பலர் தங்கள் சொந்தங்களை இழந்துள்ளனர்.நாங்களும் எங்கள் அம்மா வை இழந்துள்ளோம்.நடுத்தர மக்களுக்கும் எளிதாக கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
We miss our mother goddess to us
My dad
உண்மையில் உங்களுடைய பேச்சைக் கேட்கும்போது கல்வியை நல்ல தெளிவான முறையில் கற்க வேண்டும் என்று தோன்றுகிறது. மேலும் படிக்க வேண்டும் என்ற விருப்பமும் ஏற்படுகிறது
இது சாத்தியம் என்றால் இந்த மருந்தினை வியாபார கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் மனித நேயத்துடன் அனைவருக்கும் விரைவாக வழங்கப்பட வேண்டும்... மருத்துவ குழுக்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..
உண்மை நண்பரே
நாங்க 70 லட்சம் செலவு பண்ணாமல் 70 ஆயிரம் ஸ்தோத்திரபலிகள் சொல்லி எங்கள் தேவனை மகிமை படுத்தி குணமானேன்❤❤❤ இயேசு என் பரிகாரி❤❤❤❤❤❤❤❤❤❤
Jesus is a our doctor
Thanks to almighty God. Save people those who are affected by this disease
No God, science is true.
எனக்கு மிக, மிக சந்தோஷ இன்ப அதிர்ச்சி. என் அம்மா மார்பக புற்றுநோயால் கஷ்டப்பட்டு, ஆயுர்வேத treatment எடுக்காங்க. திரும்ப டெஸ்ட் எடுக்கும்போது குணமாகி இருந்தால், கண்டிப்பாக பதிவாக வெளியிடுவேன். ஆனால் 70 லட்சம், கஷ்டப்படுத மக்களுக்கு எட்டாத மருத்துவ கனி.
நானும் மார்பக புற்று நோயாளி தான் டிரீட்மென்ட் முடிந்துவிட்டது aurvedic டிரீட்மென்ட் in which place pl inform me🙏
அண்ணா உங்கள் குரல் காதில் கேட்டாலே இனிமையாக உள்ளது
என் தந்தை இந்த ரெக்டம் கேன்ஸர் வந்து இறந்து 6ஆண்டுகள் ஆகிறது இந்த நோயின் வலி கொடுமையானது😥😥😥😥😥இதற்கு தீர்வுகண்ட டாக்கர் அவர்களுக்கு நன்றி🙏🙏🙏
🥹
Thanks to god
Same thing happened to my father
Sir ithu eppadi find out pandrathu enna test edukkanum
Pls sollunga sir
நானும் இந்த நோய்யினால் பாதிக்கப்பட்ட என் 😥😥ஆசை கணவரை இழந்தவள்😥 தான் இதே போல் யாரும் பாதிக்காமலிருக்க குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 🙏🏼
Epdi sister avaruku epdi cancer vanthuchu
ஹ்ம்ம் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை கிடைக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்
எத்தனையோ உயிர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும் நடைமுறைக்கு வந்தால் மிகவும் மகிழ்ச்சி...,
ரொம்ப சந்தோஷமா இருக்கு ஏ அப்பா கேன்சர்ல தான் இரந்துட்டார் இனி யாரும் அப்பா இல்லாத குழந்தைகளாக இருக்க கூடாது இறைவா நானே கடைசியாகட்டும்
😢
@@vikramsurya2161 என்னாச்சு
@@devib1230 onnum illaga
@@vikramsurya2161 அப்ப ஏ சேகம்
அரசியல்வாதிகள் மற்றும் மற்றும் மதத்தலைவர்களைவிட உண்மையில் மனித சமுதாயத்திற்கு உழைக்கும் உத்தமர் கள் விஞ்ஞானிகளே வாழ்த்துக்கள்
Nandri american doctors my mom last 3years back cancer (lucamia) she is dead but next generation intha problem meet panna koodathu thanks god&american doctors..💐👌🤲🙏🙏🙏
வாழ்த்துக்கள் இது போல் பல நோய்களை குணப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்க வேண்டும் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்
உண்மையிலேயே அருமையான விளக்கம்.. நல்ல தெளிவான முறையில்.
ரசிக்க கூடியதாக இருக்கு
மிகவும் தெளிவான உரை உங்கள் வார்த்தைகள் நன்றி.
Thank you to all the Scientist❤️❤️❤️
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா எங்கள் ஜெபத்தை கேட்டதற்காக ஸ்தோத்திரம் அப்பா இந்த மருந்து முளியமாக எல்ல மக்களின் இந்த வியாதிலுந்து விடுதலை தருவதற்காய் ஸ்தோத்திரம்.இயேசு அப்பா எல்ல ஜனங்காலும் நல்லபடியாக எங்களையம் சுகப்படுத்தினதற்காக உமக்கு நன்றி இயேசு அப்பா .🛐🛐🛐👏🙏
Thank u Jesus . U heard my prayers.
Amen 🙏
Amen
Amen
I too prayed to Jesus Christ through mother Mary.
Amen. Praise God.
டாக்டர்களுக்கு நன்றி இதை மாதிரி இந்தியா முழுவதும் கொண்டு வர வேண்டும் இந்தியா மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அரசு மக்களுக்கு பயன் பெறலாம்
நன்றி குணமடைந்த புற்றுநோய் ? அருமையான தலைப்பு - தமிழா நீயும் உன் தமிழும் வாழவேண்டும்
இது மனிதகுலத்திற்கு வேண்டுமானால் நல்ல விசயமானால் ஏழாய் மக்களுக்கு இது பணம் சாந்தோமெயின்மை😭😭
Govt hospital la pananum
கேன்சர் பற்றி எளிமையாக விளக்கி விட்டீர்கள்... சுருங்க சொல்லி விளங்க வைக்கும் உங்கள் ஆற்றல் அபாரம்... சலீம் சார்!
மருந்து கண்டுபிடிப்பு மகிழ்ச்சி!
விலையை கேட்டதும் வீழ்ச்சி!
கொடீஸ்வரர்கள் மட்டுமே பயன் பெற முடியும் போல...!?
Super explanation! Thanks a lot?
Apadiye ethanaala varuthunu
sollen parpom
@@Raj2360147 இது நோய் அல்ல! பாவம். என்பதை உணர்ந்து நோய்யுக்குணண்டான மருந்துகளை அகற்றி பாவத்துக்குண்டான மருந்துகளை செய்தால் 70 லட்(ஞ்)சம் லாபம்.
...... Bible.............சங்கீதம் 103:1--5
Valzthukkal, anaivarukkum thanks to God,God bless u all
குறைந்த விலையில் இந்த மருந்தை புற்றுநோயாளிகளுக்கு செலுத்தி , நோயாளிகள் குணமடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
புற்றுநோய்க்கு ஹீமோதெரபி ரேடியேசன் சிகிச்சைகளை தவிர்த்து எது நடந்தாலும் பார்த்துக்கலாம் என மகிழ்ச்சியாக வாழ முன் வந்தாலே வாழ்நாள் அதிகம் வரும் .. அதே நேரத்தில் இந்த செய்தி மிகவும் வரவேற்க தக்கது
Jeevi epdi irukinga
yes nanum apdi than
ரொம்ப சந்தோஷம்மா இருக்குது 🤩
Praise Jesus. I have been praying for a remedy.
If the medical field finds an alternative for kidney patients instead of dialysis (end stage kidney failure) ... 70 percent of the world will feel very happy
🙏🙏🙏 Thank GOD.... and all DOCTORS.... எங்கள் வீட்டில் புற்று நோய்க்கு இரண்டு பேரை பலி கொடுத்திருக்கிறோம்.... ...எனது அப்பா மற்றும் எனது தங்கை .... இரண்டு பேருமே அவர்களது 48 வது வயதில் புற்று நோய் பாதிக்கப் பட்டு இறந்து விட்டனர்.... எனது அப்பா இறந்த 40 வருடங்களுக்குப் பிறகு எனது தங்கை இறந்து போனார்.... 40 வருடங்களுக்குப் பிறகும் இதற்கு மருந்து கண்டு பிடிக்கப் பட வில்லையே என மிகுந்த மனக் கவலை எனக்கு இருக்கிறது .... உடல் உபாதையுடன் நோயாளிக்கும் ,, வீட்டிலுள்ள அனைவருக்கும் மிகுந்த மன உளைச்சலாக இருக்கிறது... இப்போது புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடித்துள்ள இந்த செய்தி ஓரளவு திருப்தியாக உள்ளது.. கடவுள் அனைவரையும் காக்க வேண்டும்... 🙏🙏🙏
என் தாத்தா இந்த rectal cancer மூலம் தான் இறந்து போனார்😥 இந்த தகவல் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது
No words. Great work by the doctors and researchers 🙏🙏🙏🙏🙏 Please save the cancer patients suffering around the globe 🙏🙏🙏🙏🙏🙏
F
Fffffffff
இயேசு அப்பா எனக்கு கேன்சர் வியாத்திள் இருந்து குணமாகி விடும் எனக்கு குழந்தை உள்ளது என்னை குணமாகும் pls எனக்கு pray panunga pls 😭🙏😭en பெயர் ராஜேஸ்வரி.
Eppo sari acha akka
@@thangathurai8217 ilai
Jesus help please now poor sister now help your my God father
Ithu oru uruttu lady pola
Congratulations.i am also missed my dad for cancer.please save cancer patients.i know that pain
Which hospital treatment taken for your father
Very good news, in 2018 I am also missed my dear achan
Me tooo🥲🥲
எனது கணவரை இழந்து விட்டு தவிக்கிறேன். புற்று நோய் எதிரிக்கு கொடுத்துவிடாதே இறைவா
😒
Nalla iRunga pa.
God bless you all😍😍😍
Well understood and excellent explanation thank you 💐
Congratulations to all the Scientist doctors who invented to heal from worst and horrible disease.
விஞ்ஞானிகளுக்கு மிக்க நன்றி என்னுடைய சகோதரர் இந்த நோய் காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார் அவர் இந்த நோயினால் அவர் பட்ட வேதனைகள் என் கண் முன்னே நிற்க்கிறது.😭😭😭😭
🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌👏👏👏👏👏👏👏👏👏💖💖💖💖💖💖🍓🍓🍏🍏🌹🌹🌹🌹🌹🌹🌹
Thk for ur information sir
We have lost so many loved ones bcoz of cancer now atleast we can take a breath thanks a lot for researchers & doctors, 🙏🙏
Very best massage all cancer patients living in the world. congratulations all the scientists and doctors.
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே😁😁👐👐👍
Yes yes it's true ☺️
நல்ல விஷயம் அழகாக சொல்லப்பட்டுள்ளது. பாராட்டுக்கள்.
Rectal cancer....the word that hurt me so much since my dad passed out due to it ...hope this medicine cure everyone in coming days....pains and memories go long lasting
indha arumaiyana kandupidupu kandupidatha puniyavan.vaazhga!😊🙋🙌💪💖👍👌✌👏
God bless you thank y all scientists🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கோடி நன்றிகள்.... இந்த மருந்தினால் எல்லோரும் பயனடைய வேண்டும் 🙏🙏🙏🙏
என் தந்தையும் புற்றுநோயால் தான் இறந்தார்😔😔😔.
Thank god, thanku doctors👨⚕
All cancer ku medicine kandu pidikkanum🙏🏻🙏🏻
Clear explanation thank you... Sir
எனது அப்பாவை காப்பாற்றி இருக்கலாம்
என் அண்ணன் புற்றுநோயால் இறந்துவிட்டார். நீங்க சொல்லும்போது என் அண்ணன் கஷ்டப்பட்டது நியாபகம் வருது. மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு
தயவுசெய்து இந்த மருந்து தயாரிக்க உதவும் உணவு வகைகள் ஏதாவது இருந்தால் அதை உலக அளவில் மக்களுக்கு தெரிவித்தால் எல்லோரும் பயனடைந்து அவர்களுக்கு கடவுள் போல் நன்றி கூறலாம் 🙏🏻🙏🏻
மகிழ்ச்சியான செய்தி இந்த மருந்தை சாமானிய மக்கள் பயன்படுத்தும் வகையில் நம் அரசு உதவவேண்டும்
I hope soon it will come to use for all the cancer patients and all will get healed. my father too passed away because of the cancer. I miss him so much.
Simple. Fasting is nature cure for cancer.
My father also😠😠😠😭😭😭😭😭😭
I lost my mom😓
My son also last 7 month before
இயேசுவுக்கு ரொம்ப நன்றி 🥺❤️♥️🤗
Thank you so much for doctors who involved ...pls try to search medicine for other type of cancers also
உண்மையில் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி. உலகம் முழுதும் உள்ள எண்ணற்ற நோயாளிகள் நலமைடவார்கள். வாழ்த்துக்கள்
Doctors and researchers are really great 👍❤️
We Thank Dr"s & those who came Forward for this Treatment.Risk became Rusk we Thank Nature too.
மகிழ்ச்சியான செய்திதான் ஆனால் சொன்னீர்களே அந்த ரூபாய் 70 லட்சம் அவ்வளவு பணத்துக்கு எங்கே போவார்கள் ஏழை இந்தியர்கள்
மனித இனத்துக்கு நல்ல செய்தி
A great achievement indeed! Not only saving lives but the trauma that goes with it is very torturing to the individual and dears with them
வாழ்த்துக்கள் மருத்துவ ஆராய்ச்சிக்கு...
Wow with happy tears...a big shoutout and happiness for the advacement of science and technology...which has shown a positive impact on human lives...not just rectal cancer , but all types of cancer treatment should be made easy and smooth also cost effective for the millions suffering from this horrific disease ...
Wow ,Congratulations 👌 👏 to all Doctors and God Bless You All Doctors
Last year my Fatherinlaw passed away because of stage 4 metastatic cancer, this is most important invention for mankind, please make this available for common people!!
தமிழகத்தில் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தர கோயில்களில் உள்ள சிலை திருட்டை தடுத்து நிறுத்திட 44 ஆயிரம் கோவில்களில் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா பொதுநல வழக்கு போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
👌🏻👌🏻👌🏻
Nice
I missed my dad ..... Such a good soul he s.... I missed him only because of tis deadly disease 😓😓😓🙏🙏🙏🙏🙏
Same here last year June 20 my dad died due to these
I missed my dad 2 months before colon cancer
எந்த மருத்துவமனை பார்த்திங்க.@@soniyaredleena7360
நன்றி கடவுளே🙏🙏🙏
Thank u jesus...✝️ U only did thiz amazing miracles 🙏🏼❤️
தெய்வீக சுகத்திற்கு இயேசு 70லட்(ஞ்)ம் கேட்பதில்லை.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள். ஆமென் அல்லேலூயா!
hahahahaaa its not jesus work. human technology. he was nailed 2000 years ago.
ஐயா. மிக்க மகிழ்ச்சி இதே போல் மார்பக புற்றுநோய்க்கும் மருந்து சீக்கிரமாக கண்டுபிடியுங்கள் தாய்குலத்தை காப்பாற்றுங்கள் 😔
Amen.. thank you my lord. Please save all people from this disease
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் pls சீக்கிரம் இந்த மருந்தை அதிகமாக அறிமுகம் செய்து பல இடங்களில் ஏழை மக்கள் பயன் பெற உதவிக்கரங்கள் நீட்டுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
The way u r explaining things is really awesome 👍.thamizh is excellent 👌
Vaalthukal.... mekka magilchi....
Hats off you sir TQ for your good information
❤❤செம்ம
நன்றி god
இந்த மருந்தை கண்டுபிடித்தவர்ள் நடமாடும் கடவுள்கள்.🙏🙏🙏🙏
உலகிலேயே மிக கொடிய நோய்.
Great video useful video sir