காவல் துறையினர் ஹீரோக்களா? வில்லன்களா? | Saattai - Dude Vicky | Epi 09 | IBC Tamil TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 1

  • @murugeshkumar85
    @murugeshkumar85 6 лет назад

    என் நான்கு சக்கரம் வாகனத்தை ஒரு நபர் திருடினர் என் வாகனத்தில் இருந்த பணம் முக்கிய ஆவணங்களை தீருடி அந்த நபர் என் வாகனத்தில் எரி பொருள் தீர்ந்தால் என் வாகனத்தை விட்டு சென்று விட்டார் அந்த நபர். நான் காவல் நிலையம் சென்று புகார் அளித்தேன் என் புகார் மணுவை எற்று கெள்ளவில்லை காவல்துறையினர் பிறகு என் வாகனம் நின்று இருந்த இடத்தின் அருகே C.C.T.V இருந்து அதை ஆய்வு செய்த போது முன்று நபர்கள் என் வாகனத்தை எடுத்து சென்றதை பார்த்தேன் பிறகு நான் காவல் நிலையம் சென்று என் வாகனத்தை தீருடியா நபர்களை பற்றி நான் கூறினோன் காவல் துறையினர் எதையும் காதில் வாங்கிக்கெள்ளவில்லை பிறகு நான் வக்கீல் முலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தெடுத்தோன் என் வாகனத்தை தீருடியா நபர்களுக்கு கைது வாரான்ட் வாங்கி காவல் நிலையத்தில் கெடுத்தோன் காவல் துறையினர் எதையுமே கண்டுகெள்ளவில்லை
    எனக்கு இன்னும் நீதி கிடைக்காவில்லை
    எந்த காவல் துறை தெரியுமா
    செங்கல்பட்டு நகர காவல் நிலையம் தான்