தென்காசி தேன் அழகு தேவதையே 🌺 ❤ 🌺 அசைந்தாடும் தேர் அழகு தேவதையே 🌺 ❤ 🌺 தென் நாடு போற்றும் தேவதையே 🌺 ❤ 🌺 பால் ரோஸ் பட்டுவுடுத்தி பாட்டில் தரணியாளும் என் அழகு தேவதையே 🌺❤🌺 பாரெங்கும் வில்லிசை கன்னிகள் பல இருக்க , வில்லிசை தேவதையாரெனில் அச்சங்குட்டம் என் அழகு கன்னியே ❤❤❤ தரணியில் பிறந்த மல்லிகை மலரோ ! என் தேவதைக்கு அழகு சேர்க்கப் பிறந்தேன் என்றது !! மலரே , நீர் வாழிய வாழியவே ❤❤❤ வில்லிசை களத்தில் "சிம்ம சொப்பனமாக " அமர்ந்திருக்கும் அற்புதம் நிறைந்த என் அழகு தேவதையே 🌺🌺🌺 கலியுகம் கடந்தாலும் உன் நினைவில் நான் என் அழகு தேவதையே ❤❤❤ நான் தேடும் தேவதையை எப்போது நேரில் காண்பேன் ❤❤❤
அருமை இருக்கு கும்மி பாட்டு சகோதரி சூப்பர் இசை சகோதரி
நான் நேரில் ஆறுமுகநேரி பார்த்தேன் அருமை அழகான சகோதரி
Superb dear,,we enjoyed a lot❤❤❤❤ from Arumuganeri,, வாழ்க தங்க மகளே
தென்காசி தேன் அழகு தேவதையே 🌺 ❤ 🌺
அசைந்தாடும் தேர் அழகு தேவதையே 🌺 ❤ 🌺
தென் நாடு போற்றும் தேவதையே 🌺 ❤ 🌺
பால் ரோஸ் பட்டுவுடுத்தி பாட்டில் தரணியாளும் என் அழகு தேவதையே 🌺❤🌺
பாரெங்கும் வில்லிசை கன்னிகள் பல இருக்க , வில்லிசை தேவதையாரெனில் அச்சங்குட்டம் என் அழகு கன்னியே ❤❤❤
தரணியில் பிறந்த மல்லிகை மலரோ ! என் தேவதைக்கு அழகு சேர்க்கப் பிறந்தேன் என்றது !! மலரே , நீர் வாழிய வாழியவே ❤❤❤
வில்லிசை களத்தில் "சிம்ம சொப்பனமாக " அமர்ந்திருக்கும் அற்புதம் நிறைந்த என் அழகு தேவதையே 🌺🌺🌺
கலியுகம் கடந்தாலும் உன் நினைவில் நான் என் அழகு தேவதையே ❤❤❤
நான் தேடும் தேவதையை எப்போது நேரில் காண்பேன் ❤❤❤
Methi kathai enngama? Mathavi ma