கிராமத்து பாட்டு போட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024

Комментарии • 849

  • @nijamnijam9355
    @nijamnijam9355 5 лет назад +30

    இந்த தாயும் பாட்டியும் அருமையான பாடலை கொடுத்தார்கள் அருமை
    வாழ்த்துக்கள் தாய்மார்களே

  • @rvsview1275
    @rvsview1275 4 года назад +20

    இவர்கள் மூவரும் பல்லாண்டு வாழ்க கிராமிய பாடல் சூப்பர் பாரம்பரிய பாடல்களை கேட்பதால் மனம் சாந்தம் அடைகிறது தவில் ஒலிப்பதிவு சூப்பர்

  • @kolanjiyappakrishnan8794
    @kolanjiyappakrishnan8794 3 года назад +12

    திறமைசாலிகளை வெளி கொண்டு வந்த டிவி சானலுக்கு நன்றி . இருவரும் நன்றாக பாடுகிறார்கள் .

  • @lovelyfarms484
    @lovelyfarms484 5 лет назад +84

    எங்கள் வயலில் நாற்று நடும்பொழுது
    கடைசியாக இந்த மாதிரி பாட்டுக்களை கேட்டு உள்ளேன்
    பல வருடங்களுக்கு பிறகு மீண்டும்
    இதைப்போல் பாட்டுகளை கேட்கிறேன்
    மிகவும் அருமை மண்வாசனை மாறாத கிராமத்து பாடல்,,,,

  • @pethyapillai542
    @pethyapillai542 4 года назад +3

    இவர்களின் பாட்டு திறமை..... இவர்களின் நிலை கண்டு கண் கலங்கி விட்டேன்.இவர்களை வெளி உலகிற்கு காட்டிய சேனல் 4 எனது வாழ்த்துக்கள். அரசு இவர்கள் போன்ற கலைஞர்
    களை நிறைய பணம் உதவி செய்து காப்பாற்ற வேண்டும். சினிமாவால் நாட்டுப்புற கலை இடம் தெரியாமல் போய்விட்டது. அரசும் சினிமாவும் இவர்களை தூக்கி நிருத்த வேண்டும்.

  • @gnanasekaran5501
    @gnanasekaran5501 5 лет назад +6

    பாட்டி குரல் இந்த வயதிலும் எப்படி இருக்கிறது சூப்பர். ... ஏட்டிக்கு போட்டி பாடல் அருமை ....

  • @ezhilarasanvivekanandan2598
    @ezhilarasanvivekanandan2598 5 лет назад +35

    சரியான பாட்டு போட்டி, இருந்தும் அனுபவத்தை மிஞ்சுவது சற்று கடினமே. இருவரின் பாடல்களை நிறைய தடவை கேட்டிருக்கிறேன். அருமை 👌
    இசை அருமை.

  • @jeyamathyiyathurai9438
    @jeyamathyiyathurai9438 5 лет назад +56

    வணக்கம்
    அருமையான கிராமத்து விருந்து. கேட்கக் கேட்க இதமாக இருக்கிறது. தொடரவேண்டும் உங்கள் கலைப்பயணம்.
    நன்றி

  • @muruganpandi453
    @muruganpandi453 5 лет назад +8

    வாழ்த்துக்கள் அம்மா அருமையான பாடல் குரல் வளம் இருவருக்கும்.......நன்றிகள்....

  • @msv9090
    @msv9090 5 лет назад +51

    மேலத்தேய இசைகளோடும் மேல்தட்டு வாழ்வோடும் ஒன்றிப் போன இந்த நாட்களில் அற்புதமான நம் கிராமங்களில் இன்னமும் இசையும் மண்வாசனையும் நின்று நிலைக்க வைக்கும் இவர்களை வாழ்த்த வார்த்தைகளில்லை. தமிழின் முன்னணி மேல்தட்டு இசையமைப்பாளர்கள் இந்த முத்துக்களை கண்டு கொள்ள மாட்டார்கள்.

  • @larumugavel2401
    @larumugavel2401 5 лет назад +29

    அருமையான பாடல், வாழ்த்துகள்.... சேனல்4 க்கு நன்றி நன்றி

  • @d.shanthi8993
    @d.shanthi8993 2 года назад +3

    கிராமத்து இசை என் அம்மாவிற்க்கு மிகவும் பிடிக்கும்..அவர்இல்லாத இந்த மூன்று ஆண்டுகள்.....

  • @thennarasuarasurupan81
    @thennarasuarasurupan81 5 лет назад +70

    கிருஷ்ணம்மாள் உங்கள் பாடல் குரல் அருமையாக உள்ளது இன்னும் உங்கள் பாடல் வெற்றியடைய வாழ்த்துகள்

  • @gcrgcr2658
    @gcrgcr2658 5 лет назад +190

    இந்த வயதிலும் இப்படி ஒரு கம்பீர குறள். மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்

  • @srivenkateswara1538
    @srivenkateswara1538 5 месяцев назад +4

    அருமை பழைய நாட்டு புற பாடல் கேட்டால் இளஞர்கள் மாரும் வாய்ப்பு வரும்

  • @muthugasservicet5251
    @muthugasservicet5251 3 года назад +3

    அருமை அருமை மிக அருமை அருமையான பாடல் சிறிய வயதில் கேட்டது...

  • @கிராமத்துமண்வாசனை-ல2ழ

    சொல்வதற்கு வார்தைகள் இல்லை நெஞ்சுருகி போனேன் கண்டவுடன் கண்டுக்கொள்ள கண்கள் மட்டுமே காட்சி அளிக்கிறது கண்ணீருடன் பாடல் வரிகள் மிக அருமை பாட்டியும் ஆவார் குரல் வளமும் தலைவணங்கிறேன்

  • @paulthangam.2564
    @paulthangam.2564 3 года назад +9

    மணி போன்ற உங்கள் குரலுக்கு பாராட்டுக்கள். இந்த வயதிலும் பாடுவதற்கு வந்ததற்காகவே வாழ்த்துக்கள்.

  • @நானும்ஆதிதமிழன்

    வார்த்தைகளை எடுத்து தொடுக்கும் விதம் தமிழ் மொழியைத்தவிர வேறெந்த மொழிக்கும் இல்லை,
    நாம் தமிழர்களாக பிறந்ததில் திமிருடன் பெருமை கொள்வோம்,

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 2 года назад +1

    அடா என்ன அருமை ‌. யாருய்யா இளையராஜா ஏ.ஆர்.ரஹ்மான் போங்கய்யா தமிழ் இரண்டு அம்மா குரல்கள் பாட்டு கவலையில் இருந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் நீராட வெச்சது. தொடர்ந்து இந்த ‌யூ டியூப்பில் இந்த மாதிரி கிராமிய கலைஞருக்கு முக்கியம் கொடுத்து ஒலி ஒளி பரப்புங்கள்

  • @m.g.gowshikmanis6349
    @m.g.gowshikmanis6349 3 года назад +3

    இந்த குறள் பாட்டு மீண்டும் மீண்டும் கேக்கனும் போல இருக்கு

  • @Maniganesh-es3cs
    @Maniganesh-es3cs 4 года назад +1

    அருமை.....ஆஹா....ஆஹா....பாட்டி அசத்திடிங்க போங்க.... இசை....பலே.... பலே

  • @sanandan6988
    @sanandan6988 2 года назад +1

    அலட்டாமல்... மிகவும் அருமையாக பாடியுள்ளார் 👍👍

  • @petchiammalramasamy9450
    @petchiammalramasamy9450 2 года назад

    வணக்கம் அருமையான குரல் கிராமத்து பாட்டு பாட்டுதான் இவர்களின் திறமையை வெளிப்படுத்த கொண்டு வர வேண்டும் சேனல்கள்.

  • @ragaasuran7701
    @ragaasuran7701 4 года назад +1

    கலைகளுக்கு வயதில்லை. வாழ்த்துக்கள். சிறப்பான பாராட்டுக்கள்.

  • @r.thusanthansarma1156
    @r.thusanthansarma1156 2 года назад

    வணக்கம் அம்மா அக்கா இந்த உலகத்தில் தமிழ் அருமையான அழகான மொழி கேட்க கவலை எல்லாம் மறந்து போகுது அத்தோடு நீங்க இருவரும் பாடும் விதம் வேற லெவல் வாழ்கபல்லாண்டு அண்ணாவும் சூப்பர் தாளம் இந்த வயசில சொல்ல வாத்தை இல்லை சுத்தி போடுங்க தாயே அன்புடன் வரன்

  • @EswariKC
    @EswariKC 8 месяцев назад

    மிகவும் நன்றாக இருந்தது ரசனைக்கும் பாட்டிற்கும் வயது தடையல்ல ❤

  • @kesavanboopathi2915
    @kesavanboopathi2915 5 лет назад +9

    அருமை கிராமத்து இசை மற்றும் அவர்களின் குரல் வளம்

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 Год назад +4

    சூப்பரா இருக்கு அருமையான பாடல் பாட்டி குரல் கம்பீரம்

  • @Kayalkodi
    @Kayalkodi Год назад +1

    இந்த மாதிரி பாடலெல்லாம் கேட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது அண்ணா நன்றி அண்ணா

  • @santhiaww7266
    @santhiaww7266 6 месяцев назад

    வயதானாலும் திறமையை வெளிப்படுத்த முன்வருவது திறமை பாட்டிக்கு வாழ்த்துக்கள்

  • @tamildevi5800
    @tamildevi5800 5 лет назад +31

    அருமையான கும்மி பாட்டு என் மணம் கவர்ந்த பாடல் வரிகள்

  • @rajkannan5496
    @rajkannan5496 5 лет назад +83

    பாட்டி ,அம்மா ,இருவர் .குரல்.சுப்பர்உங்கள்,பாட்டை,கேட்டா.பழைய ,ஞாபகம் .,பல்லாண்டு .வாழ்க,

  • @pannirselvampannirselvam7370
    @pannirselvampannirselvam7370 5 лет назад +1

    மனதை மயக்கும் இப்பாடல் மிக அருமை வாழ்த்துக்கள் நன்றி தன்னைச் வீடு

  • @murugan.ayyappan
    @murugan.ayyappan 5 лет назад +7

    இறைவன் உங்களை கூப்பிடாமல் இருந்தால் சரி. அப்புறம் பாட்டு நாங்க எங்க போறது.

  • @Mscooking69
    @Mscooking69 Год назад +1

    அருமை அருமை அருமை...... கேட்க கேட்க இனிக்கிறது ...

  • @senthiltirupur5255
    @senthiltirupur5255 4 года назад +1

    கிருஷ்ணம்மாள் பாட்டி குரல் அற்புதம்...மறக்க முடியாத குரல்...

  • @vidhyasivaraman103
    @vidhyasivaraman103 3 года назад +5

    I remember my grandma 🙏🙏 thanks for the video beautiful songs

  • @masilamani1811
    @masilamani1811 3 года назад

    இதைப் போன்ற நிறைய நிகழ்வுகளை படைக்க வேண்டும். அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள்......!!!!!!

  • @mathymm2322
    @mathymm2322 5 лет назад +58

    பாட்டி உங்கல் குரல் சூப்பர் சூப்பர் பாடல் வாழ்துகல்

  • @jbkandhavel
    @jbkandhavel 4 года назад +3

    என் பாட்டி ..முத்துலட்சுமி😍அருமை ஆச்சி😍😍மிகவும் பெருமை ஆச்சி 😍😍

  • @srivenkateswara1538
    @srivenkateswara1538 5 месяцев назад

    அருமை இந்த கிராமத்து பாடல் கேட்க கேட்க இனிமையாக உள்ளன

  • @sakthivelmithun3724
    @sakthivelmithun3724 4 года назад +50

    இந்த கலைகளை நம் தமிழ் மக்கள் முன்னுரிமை கொடுக்கவேண்டும்

  • @KalaiSelvi-ik1ew
    @KalaiSelvi-ik1ew 3 года назад

    Wooow super paatu indha song hike vera tune pottu paadringa rendu perum super super

  • @manoja3416
    @manoja3416 5 лет назад +20

    அடடா என்ன அருமை என்ன அருமை வாழ்த்துக்கள் அம்மா பாட்டி

  • @rejiravi786
    @rejiravi786 4 года назад +19

    மீண்டும் மீண்டும் கேக்கனும் போல இருக்கு

  • @ganeshbhagya9037
    @ganeshbhagya9037 3 года назад +1

    மண்வாசனையின் பயணம் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🥰🥰

  • @jaminmanoj4289
    @jaminmanoj4289 5 лет назад +2

    மனம் மகிழ்ச்சியாக உள்ளது இந்த நாட்டு புற பாடல் கேட்டு

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu 4 года назад +14

    தெளிவான
    குரலில் பாடல்
    காதை தொடவில்லை
    இதயத்தை தொட்டுருக்கிறது
    நிச்சயமாக இன்த இசை உள்ளத்தின் கதவுகளைத் திறக்கிறது சிந்தையில் ரீங்காரம் இடுகிறது நம்மளுடைய தமிழ் இசை தமிழர்களின் இசை இந்த இரு தேவதைகளுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @rajana5886
    @rajana5886 5 лет назад +4

    vanakam amma arumayana kiramathu padal evlo thiramai parunga intha peryavanga voice strong and patti nandri

  • @kaviganesh3414
    @kaviganesh3414 5 лет назад +13

    Both 👍👍👍....bt ithukuda dislike panranga pa...

  • @RajaK-fc6oo
    @RajaK-fc6oo 3 года назад +1

    அருமையான பாடல் மிகவும் அருமை யாக இருக்கு நையாண்டி மேளம் இசையும் மிகவும் அருமை யாக உள்ளது ஆயர் பாடி கண்ணன் குல சார்பாக வாழ்த்துக்கள் 🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦

  • @esettu8592
    @esettu8592 3 года назад +2

    இந்த பாடகைக்கு கீழதான் மற்ற பாடகிகள்

  • @cpdarwin7467
    @cpdarwin7467 4 года назад +4

    அருமையான பாடல் பாட்டி..... super

  • @murugaraj1819
    @murugaraj1819 4 года назад

    கிராமத்து பாடல்களுக்கு. நிகர் வேறு எதுவுமில்லை. Super

  • @prakashi5249
    @prakashi5249 3 года назад

    வணக்கம்
    வாழ்க வளமுடன்
    கிராமிய இசைக் கலைஞர்கள்
    தாயார் வாழ்க்கைக்கு
    அரசு உதவி செய்ய வேண்டும்.
    நாம் தமிழர்

  • @rohith6512
    @rohith6512 5 лет назад +24

    கிழங்கு காட்டினிலே கிருஸ்ணம்மாள் பாடயிலே நீபாடுர பாட்டு என்ன கிறங்கடிக்குது பாட்டியம்மா தாயே அட தன்னானன்னே தானே .முத்து முத்தா பாடுரையே முத்து லட்சுமி அக்கா நீயும் ,முன்னோர்கள் பாடிவைத்த பாட்டை நீங்க பாடயிலே மணம் இங்கே குளுந்துரிச்சி கண்ணம்மா ,இப்படிபட்ட பாட்ட கேட்டு நாளாச்சி என் சின்னம்மா .🙇🙇🙇🙌🙌🙌🙏🙏🙏💖💕❤️💝💟💐💐💐🌱☘️🌳🌻🌾🍒🍒🍒🍇🍇🍇🌟⭐️🌟

    • @ibrahimkathijama3654
      @ibrahimkathijama3654 Год назад

      Z

    • @ramanvairavan1513
      @ramanvairavan1513 Год назад

      Wwjjjj😊

    • @SathishKumar-ze8xu
      @SathishKumar-ze8xu Год назад

      தேக்கம் பட்டி சுந்தராஜன், கொட்டுமுரசு கோட்டைசாமி, அத்தானி ஆறுமுகம், கிடாக்குழி மாரியம்மாள், நெல்லிச்சேரி திருத்தனி, மதுரை சந்திரன், புஷ்பவனம் குப்புசாமி, அணிதா குப்புசாமி,சின்ன பொண்ணு .
      இவங்க பாடின பாட்டெல்லாம் கேட்டுருக்கீங்களா???

    • @ayeshabegam8667
      @ayeshabegam8667 5 месяцев назад

      X

  • @gowrisamayaltamil1852
    @gowrisamayaltamil1852 4 года назад +3

    இருவரும் அருமையாக பாடுகிரார்கள்❤️❤️❤️

  • @gsmaniele
    @gsmaniele 2 года назад +1

    இருவருக்கும் நல்ல குரல் வாழ்த்துக்கள்

  • @nivesathyasathya2059
    @nivesathyasathya2059 4 года назад

    I love patti umma..................enakkum oru patti illa kashtama irukku ungala nerla parththa sandhoshama irupen.

  • @GomathiKPriya
    @GomathiKPriya 4 года назад

    Patu kekkave asaya irukku.semaya padranga. Ithum oru vithamana love song thana...evlo cutea love propose panra mari song

  • @guruvishnuvirudhunagar
    @guruvishnuvirudhunagar Год назад

    Good voice akka patti semma excellent performance arumai arputham singing

  • @veeramaniganesan8377
    @veeramaniganesan8377 5 лет назад

    நல்ல ஒலி ஒளிப்பதிவு .பாட்டு அருமை .வாழ்த்துகள் .

  • @lokeshr7988
    @lokeshr7988 3 года назад +2

    முத்துலட்சுமிஇந்தம்மாஎங்க ஊருக்கு முளைப்பாரி சாமி அருள் பாடல் பாடினார்

  • @JaffnaTharma
    @JaffnaTharma 2 года назад

    சிறப்பு நான் இலங்கை யாழ்ப்பாணம்

  • @sathish2020
    @sathish2020 Месяц назад

    மூவரும் அருமையான திறமைசாலிகள் வாழ்த்துக்கள்

  • @SathaSivam-r9z
    @SathaSivam-r9z 8 месяцев назад

    Arumai..paatin voicela ennamo iruku

  • @parasuraman6378
    @parasuraman6378 5 лет назад +8

    சிறப்பு .. அருமையான பதிவு

  • @kavigaming9314
    @kavigaming9314 5 лет назад +1

    பா... என்ன பாட்டு பாட்டி... சூப்பர் பாட்டி... உங்களுக்கு எந்த ஊரு....t
    தலை வணங்குகிறேன்.....பாட்டி....
    இப்படிக்கு கிராமத்தான்....

  • @gobubh3653
    @gobubh3653 5 лет назад +50

    எத்தனையோ புதிய புதிய பாட்டுகள் வந்தாலும் இந்த கிராமத்து பாட்டு அடிச்சுக்க யாராலும் முடியாது

  • @tamilchelvam6151
    @tamilchelvam6151 Год назад

    ஆத்தா கிருஷ்ணம்மாள் அம்மா முத்துலெட்சுமி இருவரின் பாட்டு மிக்க அருமையாக. இருக்கிறது .

  • @KishoreAXID
    @KishoreAXID 5 лет назад +6

    Channel 4 doing extremely excellent job i can't express my feelings in words super job upload my song

  • @aligiri2524
    @aligiri2524 5 лет назад +71

    பாட்டி சூப்பர் சூப்பர்
    பாட்டி அருமையான
    பாட்டு♥♥♥

  • @ramachandranpoovalingam8422
    @ramachandranpoovalingam8422 4 месяца назад

    இந்த தாயும் ஆத்மாவும் நாட்டுப்புற பாடல்கள் சூப்பர் 🎉🎉🎉🎉

  • @mahaveersreejayan5057
    @mahaveersreejayan5057 5 лет назад

    Antha patti song action pathingala speed pana solli action kudukuranha semma semmma

  • @sunlighttailor8833
    @sunlighttailor8833 5 лет назад +80

    மன் வாசம் உள்ள கிராமத்து பாடல்

    • @ranikumaravel9393
      @ranikumaravel9393 5 лет назад +3

      chella pandi

    • @kavipriya9344
      @kavipriya9344 4 года назад

      மன் வாசம் உள்ள கிராமத்து பாடல்

    • @givinthasamyv4040
      @givinthasamyv4040 3 года назад

      @@ranikumaravel9393 xs 1c5dfgcccfgfbbbbhgbcc cccvbbbbnbbbbbbbbbvrfff v good luck 383iikķll2

    • @rajeshs7295
      @rajeshs7295 3 года назад

      Super

  • @sakthivel2084
    @sakthivel2084 5 лет назад +10

    மிகவும் மிகவும் அருமை அருமை சூப்பர்

  • @SuperKing-eg3ct
    @SuperKing-eg3ct Год назад +2

    சூப்பர் நாட்டுப் பாடல்

  • @rajab2223
    @rajab2223 5 лет назад +2

    உங்கள் பாடல் ஈடு இனை அற்று தனி சிரப்புடன் உள்ளது.

  • @janakisivakumar1529
    @janakisivakumar1529 5 лет назад +6

    arumai ana pattu super bro

  • @kathusgakaaviya5365
    @kathusgakaaviya5365 Год назад

    பாட்டி உங்கள் குரல் சூப்பரா இருக்கு

  • @mathivanan3430
    @mathivanan3430 5 лет назад +7

    Why ??
    Neengalellam mkkalukku theriyaamal ponirgal paati & Amma
    Ungalai kkatiya vinyanthitkku nantri,
    Vazhga valamudan

  • @saravananb8346
    @saravananb8346 5 лет назад +2

    very nice paatti vioce amma also nalla paturanga

  • @karthiks5692
    @karthiks5692 5 лет назад

    Unga paatu ketkupothu yintha cinema song ketkura interesting varala unga gramaya paatu ketute yurukanum pola yiruku very nice song amma patti

  • @ashwinraj1232
    @ashwinraj1232 4 года назад +2

    இனிமை இனிமை அத்தனையும் இனிமை நன்றி, நன்றி, நன்றி, சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • @selvipremila9267
    @selvipremila9267 2 года назад +2

    அம்மாயி சூப்பர்

  • @kannansaa1615
    @kannansaa1615 5 лет назад +11

    அருமையான பாடல்

  • @govindseeni1387
    @govindseeni1387 5 лет назад +3

    Really very nice .
    God bless them

  • @shivasiva9140
    @shivasiva9140 5 лет назад +11

    செம சிறப்பு 👌 திறமை வாழ்த்துக்கள்

  • @pandiarajps7886
    @pandiarajps7886 5 лет назад +26

    வணங்குகிறன் தாயே
    மிகசிறப்பு

    • @m.ramarajm.ramaraj7502
      @m.ramarajm.ramaraj7502 4 года назад

      Pandiaraj Ps 8

    • @m.ramarajm.ramaraj7502
      @m.ramarajm.ramaraj7502 4 года назад

      Thanks
      For

    • @singchingcho1563
      @singchingcho1563 4 года назад

      பாட்டியம்மா சுப்பர் பாட இருவரும் சேர்ந்து நடத்திய பாடல் அருமை.

  • @GaneshKumar-fm8qt
    @GaneshKumar-fm8qt Год назад

    பாட்டி நீங்க தான் சூப்பர் சிங்கர் பியூட்டி 🤩❤️

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Год назад +1

    அருமை நன்றிகள்

  • @RainaRajRK
    @RainaRajRK 5 лет назад +8

    பாட்டி சூப்பர்

  • @gkgaming3479
    @gkgaming3479 5 лет назад +1

    2 பாட்டியும் சூப்பர் ஆ பாடுறீங்க 👌👌👍💐👍

  • @santhoshrajan3884
    @santhoshrajan3884 5 лет назад +2

    Woowww. Very professional approach of singing.....

  • @thiagarajanm92
    @thiagarajanm92 2 года назад

    நல்ல பதிவு நல்ல குரல் வளம்

  • @dadsprincess6851
    @dadsprincess6851 4 года назад +1

    Amma,paati renduperkum semma kural 😘😘😘😘😘😘😘

  • @bharthialla7099
    @bharthialla7099 5 лет назад +6

    Lovely song
    Neenga kiramathu kuyill paati

  • @akashpathy7430
    @akashpathy7430 5 лет назад +13

    Good voice for Akka and Patti... Thanks to CHANNEL4 for bringing their talents to the public...my heart is melting...I love it..

    • @channel4tamil
      @channel4tamil  5 лет назад +2

      thank u

    • @rajas6939
      @rajas6939 5 лет назад +1

      அருமையான பாடல் சூப்பர்

    • @nachimuthu106
      @nachimuthu106 Год назад +1

      ​@@channel4tamil❤

  • @veilmuthu5810
    @veilmuthu5810 5 лет назад +4

    அப்படி போடு பாட்டி அருமை