3-ம் உலகப் போர் ஆபத்து! | Yahya Sinwar | Iran Vs Israel Conflict | Middle East | World War 3 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • Sinwar : ஹமாஸ் உணர்ச்சிவசம்! | Iran Vs Israel Conflict | Middle East | World War 3 | Karthick MaayaKumar | Big Topic | Episode 3386
    #israel #iran #promotion
    For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 769

  • @Rupa-nb5uf
    @Rupa-nb5uf 4 часа назад +6

    நீங்கள் பேசும் விதம் நடுநிலையாக இல்லை, தவறு செய்பவர்களை கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்

  • @yofan111
    @yofan111 7 часов назад +31

    Free Palestine 🇵🇸🇵🇸🇵🇸

    • @SellathuraiThurai-i2h
      @SellathuraiThurai-i2h 4 часа назад

      அம்மா புருசான சின்வார்😂😂

  • @muhammeddarwesh8964
    @muhammeddarwesh8964 3 часа назад +2

    Sinwar Allahu Akbar 💯 Shaheed

  • @mathialahan2549
    @mathialahan2549 8 часов назад +74

    உரிமையும் உடமையும் தாய் மண்ணையும் அடுத்தவனுடட விட்டுட்டு அங்கே அடிமையாக வாழவத்தை விட போராடி சாவது மேல்

  • @Blade-Nis
    @Blade-Nis 8 часов назад +55

    சரண் அடைந்தாலும், கொள்ளும் இஸ்ரேல், சண்டை இட்டு சாவது மேல் என்று நினைப்பார்கள் ஹமாஸ்..

    • @alliswell9554
      @alliswell9554 7 часов назад +1

      Crt😢

    • @sathanamthamnadeshan4073
      @sathanamthamnadeshan4073 6 часов назад

      Maranathai santhosama a trukonda makkal God bless palasten

    • @riorio6695
      @riorio6695 4 часа назад

      விட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது....😅😂😂😂😂

  • @Nallavan4_2_0
    @Nallavan4_2_0 9 часов назад +61

    காஸாவில் இழப்பதற்கு எதுவும் இல்லை, எனவே போரைச் செய்வது நல்லது🇮🇷🇵🇸

    • @Sureshkumar-bf8lp
      @Sureshkumar-bf8lp 9 часов назад +10

      காசாவுக்கு நீயும் போவது நல்லது

    • @ramsi9944
      @ramsi9944 9 часов назад

      @@Sureshkumar-bf8lp un pondattiye en kuda anupu naanum poren gaza ku anga poe un pondatti kuda jollya jalsa pannitu irukuren nee inga irunthu vedikai paaru

    • @DilakSan-yw8bh
      @DilakSan-yw8bh 9 часов назад

      நீயும் உங்க குடும்பமும் போய் போர் பண்ணுங்கடா அதை ஏன்டா அப்படி சொல்றீங்க

    • @parvinbanu4384
      @parvinbanu4384 8 часов назад

      அவர்கள் நாட்டின் சுதந்திர த்திற்காக அவர்கள் போரிட்டார் நீ ஏன் உணர்ச்சிவசப்பட்டு ரே? சுதந்திர போர் தப்பு என்றால் இந்தியாவும் அந்த பாதையில் தான் வந்து ஞாபகம் வைத்து கொள்.நீ தான் இந்தியாவை விட்டு இஸ்ரேல் செல்ல வேண்டும்

    • @fairoosfairoos1984
      @fairoosfairoos1984 8 часов назад

      ஏன் உனக்கு வலிக்குதா வா நானும் நீயும் சேர்ந்து போகலாம்​@@Sureshkumar-bf8lp

  • @FazalLatheef
    @FazalLatheef 3 часа назад +1

    Bro nan unga fan aana today neenga romba poyya pesuringa Israel payangara wathihalukku supporta pesuringa 😢

  • @fathimayasmin5523
    @fathimayasmin5523 3 часа назад +7

    சிங்கம் என்று சிங்கம் தான் அதுதான் ஹமாஸ்
    அடிபனிதல் என்று இறைவனுக்கே
    🇵🇸🇵🇸🇵🇸♥️♥️♥️🇮🇳🇮🇳🇮🇳

  • @yofan111
    @yofan111 7 часов назад +47

    ஆறு நாள்ல ஆறு நாட ஓட விட்ட இஸ்ரேலுக்கு இந்த சிறிய ஹமாஸ் குழுவை அழிக்க முடியவில்லை ஒரு வருடம் ஆகிறது என்றால் இஸ்ரேல் ஒவ்வொரு நிமிடமும் தொற்றுக் கொண்டிருக்கிறது வெற்றி பாலஸ்தீனத்திற்கு

    • @Thugtroll_1_face
      @Thugtroll_1_face 7 часов назад

      சகோதரரே காசாவை அழிப்பதற்கு ஒரு நாள் போதும் அங்கு உள்ள மக்களை மனதில் வைத்து தான் இவ்வளவு நாள் ஆகிறது போரில் ஹமாஸ் மட்டும் இருந்தால் பரவாயில்லை ஒரே நாளில் தூக்கி விடலாம் ஆனால் ஹமாஸ் மக்களின் பின்னால் ஒளிந்திருக்கிறது மக்களோடு மக்களின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறது ஹமாஸ்சை தாக்கினால் ஒத்த மக்களும் பாதிக்கப்படுவார்கள்

    • @Shyam-f5s
      @Shyam-f5s 7 часов назад

      வெளியில் வந்து சண்டை போட்டால் கமாசின் சாணியை பிதிக்கி விடுவான் இஸ்ரவேல்,

    • @pratheeshemmeems5918
      @pratheeshemmeems5918 6 часов назад +1

      Yahova.....not allha ...innuim nega theruintha mategala? Thivetavathathuku support ah ?

    • @premnathnava2206
      @premnathnava2206 5 часов назад +1

      உங்களுக்கு அறிவு இருந்து கண்கள் இருந்து நடக்கும் அத்தனை சம்பவங்களை கண்டு புரிந்து கொள்ளும் பக்குவம் இருந்திருந்தால் இந்த கேள்வியை முன் வைத்திருக்க மாட்டீர்கள். இதற்கு like கொடுத்தவர்களும் இதே நிலைப்பாடு கொண்டவர்கள் என்று புரிகிறது..

    • @Rahmansalim847
      @Rahmansalim847 5 часов назад

      6 நாளுல 6 நாட்டை ஓட விடல இஸ்ரேல் ப்ரோ இஸ்ரேல் தன்னுடைய நரி தந்திரத்தை பயன்படுத்தி போர் நாளை தொடங்குவதாக இருந்தபோது ஒரு நாள் முன்பே இஸ்ரேலில் தன்னுடைய போரை ஆரம்பித்து ஆறு நாட்டில் உள்ள விமானப் படையின் தரை தளங்களை தரைமட்டமாக்கியது இதுவே இஸ்ரயேல் ஜெயித்து இதற்கான காரணம்

  • @BabuRao-hu2qe
    @BabuRao-hu2qe 8 часов назад +8

    இதையெல்லாம் பார்க்கும்போது ஆடை இல்லாமல் விலங்கினப் போல் வாழ்ந்த காலமே நிம்மதியான வாழ்க்கையாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது இதை எத்தனை பேர் ஒத்துக் கொள்கிறீர்கள்

  • @thamimsky
    @thamimsky 9 часов назад +114

    வெற்றி அல்லது வீர மரணம்

    • @nelsonkennedy3870
      @nelsonkennedy3870 8 часов назад

      ஏசுவுக்கே இந்த நிலைமைனா பாத்துக்கோஙக இஸ்ரேல் எப்படிப்பட்டவர்கள் என்று

    • @arulraja4629
      @arulraja4629 7 часов назад +5

      அப்போ வீர மரணம் மட்டும்தான், வெற்றி கிடைக்காது

    • @ISHF91
      @ISHF91 6 часов назад

      வீர மரணம் அடைந்தாலும் இந்த உலகை மட்டுமே இஸ்ரேலால் ஜெயிக்க முடியும் (ஒருவேளை ஜெயித்தால் ) ஆனால் மறுமை உலகம் முழுவதும் ஆட்சி அதிகாரம் எல்லாம் இதில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு தான்..அல்லாஹ் நினைத்தால் இஸ்ரேலை அழிக்க ஒரு நொடி கூட தேவைப்படாது.. எல்லாவற்றிற்கும் காரணம் ஒருநாள் எல்லோருக்கும் தெரிய வரும்.. ஆனால் அப்பொழுது திரும்ப வந்து யாராலும் நன்மைகளை செய்ய முடியாது.. இஸ்லாத்தை ஏற்கவும் முடியாது.. உலகில் அல்லாஹ் எவ்வளவோ அத்தாட்சிகளை விட்டு வைத்திருக்கின்றான்.. இப்பொழுதாவது திருந்தி எல்லோரும் இஸ்லாத்தை ஏற்று அதன்படி வாழ்ந்தால் அனைவருக்குமே நல்லது.. இல்லாவிடில் நஷ்டம் தான்.. குரானில் கூறிய படி தான் அனைத்துமே நடந்து கொண்டிருக்கின்றன.. அது அந்த யூத சமுதாயத்துக்குமே தெரியும்.. இருந்தும் ஏன் இப்படி என்று நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பது அல்லாஹ்வுக்கே வெளிச்சம்..​@@arulraja4629

    • @badhushabadhusha8948
      @badhushabadhusha8948 5 часов назад

      Am maranatai kandu otum kolaikal alla sugantira poraligal . Irappai teermanipatu kadavul manitarkal alla

    • @Aizensosuke_007
      @Aizensosuke_007 5 часов назад

      @@thamimsky 😂😂 periya veera pandi katta bomman nanaipu

  • @myme2839
    @myme2839 9 часов назад +12

    ❤❤❤🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸💐💐❤️❤️❤️சின்வர்❤❤❤

  • @ShafaSamil
    @ShafaSamil 7 часов назад +36

    எங்களுக்கு தெரியும் இந்த போராளிகள், என்னைக்காவது வெற்றி பேர்வர்கள் என்று.அந்த நாளை எதிர்பாகிறோம்.

    • @AlexgjjAlexgjj
      @AlexgjjAlexgjj 5 часов назад

      @@ShafaSamil அவர்கள் போறாள்ளிகள் அல்ல அல்லாஹ்வின் பயரால் கொள்ளை செய்யும் கொலை கரர்கள் allickapada வண்டியவர்கள்

  • @oneGod-o
    @oneGod-o 3 часа назад +2

    Victory for palestine 🇵🇸 ❤Aaameeen🇮🇳

  • @MohamedasardeenIshaq-oe1xl
    @MohamedasardeenIshaq-oe1xl 9 часов назад +23

    Iran ❤

  • @kishorekishore8387
    @kishorekishore8387 9 часов назад +45

    My support Palestinian people❤❤❤

  • @fazilhabib10
    @fazilhabib10 8 часов назад +23

    ஏன்டா கார்த்திக்கு, Gaza மக்கள் என்னடா கேக்குறாங்க? "சுதந்திரம்" புரியுதா உனக்கு? இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டுமென்று தானே எல்லாருமே நினைத்தோம், ஒரு கூட்டத்தை தவிர.

    • @sujinDiren-qs6uw
      @sujinDiren-qs6uw 7 часов назад

      Iran terroris Hamas terroris 😂😂😂😂

    • @Bodhidharma-ct9wj
      @Bodhidharma-ct9wj 5 часов назад

      Oru koottam na endha kootam?

    • @premnathnava2206
      @premnathnava2206 5 часов назад

      இப்போ மட்டும் அவர்களுக்கு சுதத்திரம் இல்லாமலேயா பதுங்கு குழிகள், கடத்தல்கள், ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தார்கள். பற்றா குறைக்கு காசா மக்களுக்கு அளித்து வரும் பல நிதிகளை அவர்களிடமிருந்து பிடுங்கி தின்பது. இவர்களை போராளிகள் சொல்வதை பார்க்கிலும் தானம் கேட்கிறவர்களுக்கு கூட சமானம் படுத்த முடியாது.
      இத்தகையவைகளுக்கு இவர்கள் மூளையை உபயோகிக்காமல் காசாவை பண்படுத்தி மேன்மை படுத்தி அதில் வசிக்கும் காஸா மக்களுக்கு அங்கேயே வேளை வாய்ப்புகளை ஏற்பத்தி கொடுத்திருக்கலாம்.
      இத்தகைய அறிவு இல்லாதவர்களுக்கு மேலும் கொடுத்து என்ன பயன்.
      இஸ்ரேல் தங்களுக்கு அளிக்கப்பட்ட
      வெற்று பாலைவனத்தை மேன்படுத்தி வைத்தால். காசா மக்களிடம் பிடுங்கி தின்னுவதை போல் இஸ்ரேலிடமும் பிடிக்கி தின்ன கனவு கண்டால் அது எப்படி முடியும்.
      முதலில் இருக்கின்றது வைத்து அழச்சொல், அதில் உழைத்து வாழட்டும் பிறகு சுதந்திரத்திற்கு போராடலாம்.

    • @fazilhabib10
      @fazilhabib10 5 часов назад

      @@Bodhidharma-ct9wj வெள்ளையனுகளுக்கு எட்டப்பன் வேலை செயத கூட்டம்தான்

    • @ramayyappanAyyappan
      @ramayyappanAyyappan 5 часов назад

      ஆமா நாட்டை பிரிக்க plan போட்ட porambokku Mohammed Ali jinnah vodu சேர்ந்த கூட்டம்

  • @ua2155
    @ua2155 7 часов назад +2

    You are great நடுநிலை தவறாத விமர்சகர் congratulations

  • @parvinbanu4384
    @parvinbanu4384 8 часов назад +10

    வரலாற்றை மாற்றி உங்கள் வருமானத்திற்காக உண்மையை திரித்து கூறி சமூகத்தில் விரோதத்தை அதிகரிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

    • @peace_2000
      @peace_2000 7 часов назад

      Vera enna broo nadanthichiii

    • @Rahmansalim847
      @Rahmansalim847 4 часа назад

      உண்மைதான் ப்ரோ இவர் எல்லா வீடியோவும் பாருங்கள் இஸ்ரேல் என்னவோ புனிதமான நாடு போல மற்ற நாடுகள் எல்லாம் தீவிரவாத நாடுகள் போல சித்தரித்து காட்டியுள்ளார் தன் இனத்திற்காக தன் நாட்டிற்காகவும் போராடும் போராளிகளை தீவிரவாதி என்றால் அழைத்து விட்டுப் போ இதேபோன்றுதான் இலங்கையில் எம் இன தமிழ் மக்களை கொன்று குவித்த போது தமிழர்களாக இருந்திருந்தால் நமக்கு சாதகமாக இருந்திருக்கும் ஆனால் வந்தேறிகள் கையில் நாடு சிக்கியதால் அவர்கள் பக்கமே சப்போர்ட் அதிகமாக இருக்கும் இப்போது இஸ்ரேல் பாலஸ்தீனம் நாளை திராவிடம் தமிழகம் இன்று போர் மூலமும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது அப்போது பாருங்கள் வந்தேறிகள் ஆகிய திராவிடர்கள் செய்யும் அட்டகாசத்தை அவர்கள் நாடு என்று போர் நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை

  • @abdulrahimankasim3542
    @abdulrahimankasim3542 6 часов назад +23

    அடிபணிவது இறைவனுக்கு மட்டுமே....

  • @AnnaDurai-xb8gf
    @AnnaDurai-xb8gf 8 часов назад +6

    இஸ்ரேல்அழியும்.அழியனும்.விரட்டப்பட்டஅப்பாவிமக்களின்.பிரார்த்தனைஎவ்வளவுவலிநிறைந்தது

    • @rajathisanthakumar7131
      @rajathisanthakumar7131 7 часов назад

      Bro avargal virata pada villai thanaga veliyeriyavargal naatupatru illatha throgikal .6 countries sernthu Isreal i alika vantha pothu nasar in pechaiketu Isreal i vitu veliyeriyavargal. Ipo Isreal venumna epdi kudupan .namma natukulla irunthukitu pakistan ku support panrangala antha mathiri annaiku palastine people pannanga .Ipa neethi niyamnu pesuranuga

  • @subramaniansubramanian442
    @subramaniansubramanian442 6 часов назад +4

    போராளிக்கு என்றுமே தோல்வி கிடையாது!

  • @kaleelrahman7046
    @kaleelrahman7046 4 часа назад

    Allah akbar(அல்லாஹ் மிகப் பெரியவன்)

  • @yofan111
    @yofan111 7 часов назад +20

    🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸

  • @NawsathNawsath-bh7fj
    @NawsathNawsath-bh7fj 9 часов назад +4

    Unga matham sarnthu ninga solvathu sari anal nangal muslimkal anjuvathum adi panivathum Allah 1vanukke

    • @3084May
      @3084May 9 часов назад +2

      🤣😂🤣😂🤣

  • @JoyJoy-lo6ck
    @JoyJoy-lo6ck 7 часов назад +1

    நீங்கள் சொல்வது சரி நெத்தில என்ன சொல்றாரோ அதை அப்படியே செஞ்சா நல்லா யாக்கிய பின் வாரின் மரணத்தைக் கூட பார்க்க முடியாத நிலை வெட்கம் அவதானம் கேவலம்❤❤❤❤❤❤

  • @UbaidullahZ-y4d
    @UbaidullahZ-y4d 9 часов назад +16

    ஆனா இந்த தடவ இஸ்ரேல் இல்லாம பொய்டும் பேர் முடிறப்போ இதுதான் விதி
    அதனாலதான் இஸ்ரேல் ஆயுதத்த பொட்டுட்டு ஓட சொல்றாங்க 😂😂 இஸ்ரேலின் அஸ்தமனம் ஆரம்பம் ❤

    • @syerode
      @syerode 9 часов назад +6

      அமெரிக்கா ஐரோ ப்பிய நாடுகள் ஆதரவு இருக்கிறது. ஒன்னும் புடுங்க முடியாது.

    • @Newlifeassembly675
      @Newlifeassembly675 9 часов назад +1

      @@UbaidullahZ-y4d கிணத்துத் தவலை

    • @StephenKumar-nm4lm
      @StephenKumar-nm4lm 8 часов назад

      இஸ்ரேல் அழியும் என்று சொன்ன அனைவரும் அழிந்து போனார்கள் அதுதான் வரலாறு இனியும் அதுதான் நடக்கும்

    • @mohammedfagath7867
      @mohammedfagath7867 8 часов назад +2

      @@syerode pavam ethu nadanthalum appavi makkal sethututan irukanga

    • @BOTSQUADGAMING-lb4id
      @BOTSQUADGAMING-lb4id 8 часов назад

      nalla kanavu

  • @MohamedMohamed-l1f
    @MohamedMohamed-l1f 7 часов назад +4

    6 நாட்களுக்குள் இனி நொட்ட முடியாது.

  • @absasni8407
    @absasni8407 7 часов назад +64

    சிங்கம் நா சின்வார்தான்

    • @yogeshsamuel8549
      @yogeshsamuel8549 7 часов назад +6

      Because he built tunnels

    • @arulraja4629
      @arulraja4629 7 часов назад +11

      Ada Ada asingamana athu sinwar thaan

    • @poojauma4531
      @poojauma4531 6 часов назад +5

      Asingam bro we don't like kasaappukkadai arakkan

    • @moveitstime
      @moveitstime 6 часов назад +3

      @@absasni8407 GAY LION

    • @devasangeetham8040
      @devasangeetham8040 6 часов назад +6

      அரக்கன் சாத்தான் சின்வார்.வலையில் இருந்த பெருச்சாளி.

  • @nagalingm2220
    @nagalingm2220 4 часа назад +1

    யூதர்கள் பெரியவர்கள் அல்ல‌ ஆனால் அவர்கள் வணங்கி வருகிற பயங்கரமானவர் மிகவும் பெரியவர் ஒருவர் ஆமொன் அவர் நல்லவர் என்றும் அவர் பெயர் இரூக்கிறவராய் இருக்கிறவர் என்றும்

    • @riorio6695
      @riorio6695 4 часа назад

      ஹலேலூயா ஹலேலூயா ஹலேலூயா 🎉🎉🎉🎉
      ஆமென் ஆமேன் ஆமேன் ஆமேன்

    • @mohamedsikkandar2888
      @mohamedsikkandar2888 3 часа назад

      Avar than allah poitu va

  • @fayazfayaz1800
    @fayazfayaz1800 8 часов назад +5

    6 day ல ஓட விட்டவனுங்க இன்னிக்கி சின்ன குரூப்ட செம வாங்கு வாங்குரானுங்க

    • @allbin394
      @allbin394 7 часов назад

      Dei avan pathungi pathungi periya thalaya eduthutu irukan neenga enna da na ..vaana vedi vittavanuku ..winning nu solreenga..😂😂😂..avan tactics kaaga pathunguran isrel..thats it ...

  • @kshaRoy365
    @kshaRoy365 7 часов назад +3

    வரலாறு தெரிந்து பேசுங்கள் தம்பி,
    நீங்கள் சொல்வதை முழுமையாக நம்புகிறவர்கள் இருக்கிறார்கள்..
    Likes காக மட்டும் பேச வேண்டாம்...

  • @Mohammedns-1
    @Mohammedns-1 6 часов назад +4

    Free
    Palestine

  • @rabotramesh3389
    @rabotramesh3389 5 часов назад

    Unmai karthi 🔥🔥🔥

  • @david10662
    @david10662 6 часов назад

    What you are telling is absolutely correct

  • @yofan111
    @yofan111 7 часов назад +21

    வெற்றி பலஸ்தீனத்திற்கே 🇵🇸

  • @KaruppaSamy-ir5np
    @KaruppaSamy-ir5np 6 часов назад

    My name is blockgod . Salaam aleakum Saab.. .. thanking YOURS BROTHER.

  • @SamuelEs7
    @SamuelEs7 4 часа назад +1

    Hello Mr. Karthik,
    Naan already one time ungaloda oru video la sollirundhen,,, Hamas & Hezbollah ivunga 2 perum Israel oda Hostages ah release pannitu & Surrender aaganum appodhaan Israel war ah stop pannuvanga,adhu varaikum Israel Hamas & Hezbollah oda yaara irundhaalum Azhippanga

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 9 часов назад +1

    Thank you so much for your message 🙏

  • @rajendrank.s4733
    @rajendrank.s4733 4 часа назад +1

    Jesus coming Soon

  • @arunkumarmohanraj1023
    @arunkumarmohanraj1023 9 часов назад +2

    🔥🔥🔥🔥

  • @kamalasangiah9628
    @kamalasangiah9628 7 часов назад

    Romba romba nandri Karthik Thambi all your news are great research...You more deserve to thank and words GOD Bless you

  • @IndoorCricketOnly
    @IndoorCricketOnly 9 часов назад +3

    Marana waiting for 3Rd world wor 😎 adichi kondu sahiganda ommala

  • @royalmuthu9883
    @royalmuthu9883 6 часов назад

    Super bro🔥

  • @KabeerKabeer-hu2rz
    @KabeerKabeer-hu2rz 9 часов назад +68

    அமெரிக்கா உதவி செய்யாவிட்டால் இஸ்ரேலில் கதை முடிந்தது

    • @shajhanshajhan1436
      @shajhanshajhan1436 9 часов назад +2

      Yes

    • @JagathishJagathish-w5e
      @JagathishJagathish-w5e 9 часов назад +9

      Eppadi oru Nadu alika thivira vathi ya yavi vittu Direct adika vakku illa ma irukum pothu support amarica varathu thappu illa

    • @Sureshkumar-bf8lp
      @Sureshkumar-bf8lp 9 часов назад

      உங்க அல்லா விடவா அமெரிக்கா பெரிய ஆளு உங்க அல்லாஹ்வை நம்பி அத்தனை தீவிரவாதியும் செத்து போயிட்டிருக்கிறான்,, நீங்க செத்துக் கொண்டுதான் இருப்பாங்க தீவிரவாதிகள் அத்தனை பேரும் ஏனென்றால் அல்லா தெய்வம் அல்ல

    • @Newlifeassembly675
      @Newlifeassembly675 9 часов назад +27

      அமெரிக்கா உதவி இல்லாவிட்டாலும் இஸ்ரேல் ஜெயிக்கும் காரணம் இஸ்ரவேலின் ஜெயபலமான கர்த்தர் அவர்களோடு இருக்கிறார் ❤என்பதுதான் உண்மை

    • @ETERNALGOSPEL-g5i
      @ETERNALGOSPEL-g5i 9 часов назад +14

      🎉 ISRAEL GOD WITH ISRAEL AMEN 🎉🎉BROTHER 🎉

  • @syedali-ui8ob
    @syedali-ui8ob 9 часов назад +16

    Stop war ......... Free Palestine

  • @chandraa1850
    @chandraa1850 6 часов назад +3

    ஆக்கிரமிப்பு படைகள் அழிந்து போகும்.

  • @Ifthikar-kq4zc
    @Ifthikar-kq4zc 10 часов назад +7

    Israel crazy country

    • @devi9202
      @devi9202 9 часов назад

      Nethanyu is a mental

  • @AlamAlam-h3m
    @AlamAlam-h3m 6 часов назад

    Eppodum unga video tha parpen…romba nalla panrnga…super
    1947 la palentin map um Oppa current illa map yum peoples katuga bro…understand panna easy a irukum

  • @f.sjoyce646
    @f.sjoyce646 6 часов назад

    Christiyanity is one of the strongest religion of this world and the reason behind this is "Jews" this evening when I attended church I felt peaceful but the originated ones are on battle ground . I just prayed for their peace. I had no other prayers but for only them. We have gained we are benefited. God bless Israel ❤

  • @GouuthamGouutham-kn8jg
    @GouuthamGouutham-kn8jg 8 часов назад +1

    3ம் உலகப்போர் வந்து உலகம் அழிஞ்சாலும் அங்கேயும் நீங்க செய்தி வாசிக்கனும் அங்கேயும் நாங்க கேட்க்கனும் விரோ❤

  • @BabuRao-hu2qe
    @BabuRao-hu2qe 8 часов назад +1

    இந்த உலகத்தில் விஷயங்களை பார்க்கும் பொழுது எனக்கு ஒரு பாடல் மட்டும் நினைவுக்கு வருகிறது கண்ணதாசனின் பாடல்கள் ஆட்டி வைத்தார் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா ஆசை என்னும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு...

  • @praveenjoseph01
    @praveenjoseph01 10 часов назад +58

    யாரெல்லாம் உலகப்போர் வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்🥺🥺

    • @ஐசக்ஐசக்-ற1ம
      @ஐசக்ஐசக்-ற1ம 10 часов назад

      ஹாமாஸ் தீவிரவாதிகள்
      முற்றிலும் அழித்தால் தான்
      நிம்மதி 😢😢

    • @mangalrajan5146
      @mangalrajan5146 9 часов назад +5

      Ulaga por varum but ippo illa... Vandha piragu jesus second coming nadakkum apram ellarum marupadi uyiroda varuvanga happy ulagam start aagim idhuthan bible❤❤❤

    • @AhmedRamiz-y6l
      @AhmedRamiz-y6l 9 часов назад +3

      ​@@mangalrajan5146 அல்லாஹ் ஒருவனே எல்லாம் Jesus வருவாரு ஆனால் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வர்

    • @moveitstime
      @moveitstime 9 часов назад +1

      @@praveenjoseph01 வராது.

    • @moveitstime
      @moveitstime 9 часов назад

      @@AhmedRamiz-y6l மஷால்லா கோழி க்கும் கர்த்தர் இயேசுவுக்கும் சம்பந்தம் இல்லை.

  • @BobkelvinBob
    @BobkelvinBob 8 часов назад +10

    ❤israel❤

  • @SanthoshmaryMary
    @SanthoshmaryMary 9 часов назад +3

    போர் வந்தால் என்ன செய்வது நம்மை எப்படி பாதுகாக்கலாம் வீடியோ போடலாம்.ஏன்னா அவசியம் வரப்போ போடமுடியாத நிலை வரலாம்.ஆரம்பிச்சாச்சி நிறுத்த முடியாது.

    • @kalvin347
      @kalvin347 9 часов назад +2

      Bro I am already thinking abt that.....😊

    • @SanthoshmaryMary
      @SanthoshmaryMary 9 часов назад +1

      @@kalvin347 நன்று.இரண்டு நாள் மழைக்கே சாப்பாட்டுக்கு மூட்டைய கட்டுறாங்க. போரில் நியூக்ளியர் யூஸ் பண்ணுவாங்க.அதை பற்றி கவலைப்படாம அடிச்சிக்கிறாங்க

  • @jegajega1392
    @jegajega1392 8 часов назад +3

    இஸ்ரேல் சொல்வதை கேட்பதற்கு கமாஸ் என்ன அமெரிக்காவோ .ஜரோப்பாவோ இல்லை பயப்படுவதற்கு.

  • @dennisonthomas831
    @dennisonthomas831 7 часов назад +1

    போகிற போக்கை பார்த்தால், காசா நிச்சயம் இஸ்ரவேலின் ஒரு பகுதி ஆகப்போகுது.இஸ்ரேல் ஞானமாக காய்களை நகர்த்துகிறது.

  • @malikazimiabdullah9410
    @malikazimiabdullah9410 9 часов назад

    well said brother

  • @ayishakareem187
    @ayishakareem187 9 часов назад +25

    ஈரான் மாஸ் ❤️ இரண்
    இஸ்ரேல்ளை முடிச்சிட்டு போய்டுவாங்க...

    • @JagathishJagathish-w5e
      @JagathishJagathish-w5e 9 часов назад

      Eppadi direct ta sanda poda vakku illa ma thivira vathiya yavi vittu sanda podatha till irukavan direct tha mothuvan Avan ampala Iran eppadi

    • @jpgmesh2472
      @jpgmesh2472 9 часов назад +6

      😅😅😅 Rempa kastam bro

    • @ayishakareem187
      @ayishakareem187 9 часов назад

      ​@@jpgmesh2472இன்னக்கி நீதான்யாகு just மிஸ் நாளுக்கு 101 கைதி நிலைமை என்ன ஆகும் ப்ரோ? நீதான் செத்த எல்லம் solve..

    • @ayishakareem187
      @ayishakareem187 9 часов назад

      @@jpgmesh2472 நான் உங்கள் குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன், நான் உங்களை விட சிறந்தவன் என்பதை நிரூபிப்பேன்... தைரியம் இருந்தால் உங்கள் முகவரியைக் கொடுங்கள்..

    • @moveitstime
      @moveitstime 9 часов назад

      நாரான் நாரிப்போகும்😂

  • @PpanRaja-f3h
    @PpanRaja-f3h 9 часов назад +1

    இதுதான் உண்மை

  • @playline3.0
    @playline3.0 9 часов назад

    Love you maiyam chennal

  • @MohamedshiyamShiyam-d3v
    @MohamedshiyamShiyam-d3v 5 часов назад

    Wait n c bro we no

  • @Erudayaraj1
    @Erudayaraj1 10 часов назад +36

    பெருச்சாலி மாவிரன் சின்வார் வாழ்க

    • @ramsi9944
      @ramsi9944 10 часов назад +11

      Un kundila en sunni poga

    • @ayishakareem187
      @ayishakareem187 9 часов назад +1

      ​@@ramsi9944😂😂😂

    • @Nallavan4_2_0
      @Nallavan4_2_0 9 часов назад +1

      Video veliya vanthum un vaai adangala🤬

    • @Sekarlakshan
      @Sekarlakshan 9 часов назад

      Ungoththa mudaila en sunniya soruga anatha thevidiya payale🤫🤨 ​@@ramsi9944

    • @UNDERTAKER-i2c
      @UNDERTAKER-i2c 9 часов назад

      ​@@ramsi9944 ada gay koothiyana nee 🤪

  • @pushparasanjeyavani822
    @pushparasanjeyavani822 6 часов назад

    இங்கே யுத்தங்களில் வெற்றிபெற்றவர்களும் தோற்றுவிடுகிறார்கள் மனித மனங்களிடம்.வெற்றி என்பது பலரது தலைகளை எடுத்து வெல்வதல்ல,பலர் மனங்களை வெல்லவேண்டும்.இந்த உலகில் அப்படி வென்றவர்கள் எவரும் இல்லை.

  • @kshaRoy365
    @kshaRoy365 7 часов назад

    6 கேள்விகளுக்கு பதில் கூறுங்கள் மாயம் சார்
    1) 1948 ல ஏன் போர் வந்தது.?
    2) பாலஸ்தீனர்கள் ஏன் அகதிகள் ஆனார்கள்.?
    3) அகதிகளான பாலஸ்தீனர்களுக்கு ஏன் அரபு நாடுகள் அடைக்கலம் குடுக்கவில்லை.?
    4) இஸ்ரேலை அழிக்க அரபு நாடுகள் துடிப்பது எதற்கு.?
    5) இயேசு பாலஸ்தீனத்தில் பிறந்தாரா, இல்லை இஸ்ரேலில் பிறந்தாரா.?
    6) இயேசு இறந்த பிறகு இஸ்ரேலிலிருந்து விரட்டியடிக்கப்பட்டது யூதர்களா இல்லை வேற யாருமா.?

  • @jabarsams4117
    @jabarsams4117 7 часов назад +1

    Saheed insaallah

  • @ilangokrishnan5956
    @ilangokrishnan5956 10 часов назад +19

    என்னத்த சொல்ல நம்ம சொல்லி கேட்கவா போரானுங்க😅😅😅😅😅

  • @sinthamathar2185
    @sinthamathar2185 9 часов назад +11

    எத்தனையோ நபிமார்களுடன் சேர்ந்து எவ்வளவோ படையினர் போரிட்டுள்ளனர். அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்)திற்காக அவர்கள் தளர்ந்திடவில்லை; பலவீனப்படவும் இல்லை; பணிந்திடவும் இல்லை. சகித்துக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.
    [அல்குர்ஆன் 3:146]

    • @pugalesupugalesu3029
      @pugalesupugalesu3029 9 часов назад

      @@sinthamathar2185 நபிமார்கள் எல்லாம் யூதர்கள் முகம்மது நபி தவிர

    • @sundar2332
      @sundar2332 8 часов назад +1

      Allah never supported terrorists, but you people support terrorists. No one can defeat Israel, even Russia will come against Israel, because the God of Israel is almighty. God gave this Promised Land to Jacob (Israel). These are the Last days, all Bible Prophecy is full filling.

    • @fairoosfairoos1984
      @fairoosfairoos1984 8 часов назад +1

      ​@@sundar2332who is your God tell me bloody burger

    • @rajathisanthakumar7131
      @rajathisanthakumar7131 7 часов назад

      ​​@@fairoosfairoos1984engal devan sagalathaium undakiyavar .ungal allah vai arabiyargal desert il statue vaga vaithirukirargal .athu pisasu polave ullathu .ithatku enna solla poginteergal .Apo u allah avan thana 😂😂😂😂u tell me 😂

    • @sundar2332
      @sundar2332 6 часов назад

      @@fairoosfairoos1984 my God never support terrorists as yours

  • @uwaisali8431
    @uwaisali8431 5 часов назад +1

    Bro neenga yen israel ku support panni pesurenga

  • @pets1250
    @pets1250 9 часов назад +16

    Russia ❤iran

    • @sujinDiren-qs6uw
      @sujinDiren-qs6uw 7 часов назад

      Don't support terroris 😂

    • @pets1250
      @pets1250 7 часов назад

      @@sujinDiren-qs6uw na terrorist tha oo kundi la boom vaikava🤣

  • @HectorNS
    @HectorNS 9 часов назад +1

    Netanyahu சொன்னது செய்வார் என்று என்ன நிச்சயம் ?

  • @sundarkani2649
    @sundarkani2649 6 часов назад +5

    அமேரிக்கா இல்லை என்றாலும் இஸ்ரேல் ஜெய்க்கும் 💥💪🇮🇱💪💥

  • @racheluthayanan6931
    @racheluthayanan6931 3 часа назад

    How to buy a kalamkari saree from you pls?

  • @bhasabai164
    @bhasabai164 5 часов назад +2

    முழுக்க முழுக்க இது இலங்கை போல் ஆகிறது ஹமாஸ் தாய் மண்ணுக்காக போராடுகிறார்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼💯

  • @mariadassarokiasamy9336
    @mariadassarokiasamy9336 9 часов назад +32

    100%நீங்கள் சொல்வது உண்மை.போரை நிறுத்தா விட்டால் இழப்பு ஹமாஸ் க்கு தான்.

    • @Rube2007_
      @Rube2007_ 9 часов назад +5

      பாலஸ்தீன தனி நாடு வரும் வரைக்கும் போர் நிற்க்காது

    • @FarizFariz-x6k
      @FarizFariz-x6k 9 часов назад +3

      Ltte illa

    • @subramanic7850
      @subramanic7850 9 часов назад +11

      ​@@Rube2007_ஹமாஸ் மண்ணோடு மண்ணா புதைக்கும் இஸ்ரவேல் ❤❤❤

    • @tiktokworldtamilhindi4756
      @tiktokworldtamilhindi4756 9 часов назад +3

      Ulagam aliyum varai hamas aliyadhu
      Porum nikkadhu

    • @anythingeverything7762
      @anythingeverything7762 9 часов назад

      ​@@subramanic7850drogigal very enn seiya mudium.

  • @MUSAD19
    @MUSAD19 8 часов назад +1

    6 day war time is different, Arabs didn’t have no arms, no experience, don’t forget America was and is with Israel. Six day war Was won by America not by Israel- Remember that

    • @rajathisanthakumar7131
      @rajathisanthakumar7131 7 часов назад +1

      Hello bro arabiyargalidathil antru aayutha palamum ranuva palamum athigam .1 mani nerathil Isreal i alithu viduvom entru apoluthu arasanda islamiya nasar sonnar but Isreal win because god with Isreal 🎉❤no america 😂

  • @bprabhakarsam2385
    @bprabhakarsam2385 5 часов назад

    Bro then how is hebullo

  • @dangerboy767
    @dangerboy767 9 часов назад +8

    எங்க முதல்வர் சுடலை உடனடியாக களத்தில் இறங்கி பிரட்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

    • @LasingtonS-t2y
      @LasingtonS-t2y 9 часов назад +1

      😂

    • @Newlifeassembly675
      @Newlifeassembly675 9 часов назад +1

      உன்னோட தரம் அவ்ளோதான் 😂

    • @parathibanb
      @parathibanb 9 часов назад +1

      எப்பா அவர் மாடில அவரு வந்து சிவனே என்று ஃபோட்டோ ஷூட் பண்ணிட்டு இருக்காரு அவர எப்ப இந்த பிரச்சனைகளை இழுத்து விடுறீங்க

    • @moveitstime
      @moveitstime 9 часов назад

      டுமாளிசை அக்காவை நடனமாடி போரை முடிக்க காசாவிற்கு அனுப்புவோம்.‌

    • @johnsondasnavismarian9174
      @johnsondasnavismarian9174 8 часов назад

      ஏன் மோசடியால முடியாதா?

  • @asmanarulappu1530
    @asmanarulappu1530 4 часа назад

    Istel🎉🎉🎉🎉❤❤❤

  • @marianeville4648
    @marianeville4648 9 часов назад +3

    "A thousand may fall at your side, ten thousand at your right hand, but it will not come near you" psalms 91:7

  • @kshaRoy365
    @kshaRoy365 7 часов назад

    பைபிளை பொய்யாக்க வேண்டுமென்ற உங்களது எண்ணம் மற்றும் உழைப்பு வீணாகி போய்விடும் சார்..
    லாபம் கிடைக்கும் ஆனால் பொய்யான தகவல்கலால் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை

  • @talhazubair1017
    @talhazubair1017 3 часа назад

    இந்தியாவும் ஒரு காலத்தில் அடிமையாக இருந்தது பல உயிர் தியானத்தின் நாளா தான் இந்தியாவும் சுதந்திர நாடாக ஆனது...இன்று Palestine க்கும் இந்த நிலைமைதான், இந்தியா சுதந்திர போராட்ட தியாகிகள் திப்பு சுல்தான் ஆரம்பிச்சி Subhash சந்திர Bose வரைக்கும் லட்சம் பேர் இந்திய சுதந்திர திற்காக உயிர் தியாகம் செய்தார்கள் அன்று அவர்களை brittish காரன் தீவிரவாதி என்று.சொன்னாn . இன்று பலஸ்தீன சந்திர போ ரா லைகளை தீவிர வாதி என்று சொல்கிறார்கள்...

  • @riorio6695
    @riorio6695 4 часа назад

    யாத்திராகமம் 14:14
    Exodus 14:14
    Bro. Maya Kumar!
    💪🏼🇮🇱💪🏼🇮🇱💪🏼🇮🇱ஜீவனுள்ள வசனம் ஆகிய பரிசுத்த வேதாகமத்தில் தேடி வாசியுங்கள் இந்த யுத்தம் மனிதனால் ஜெயிப்பது அல்ல. என்பதினை இதை வாசிக்கும் பொழுது நீங்கள் உணரப்படுவீர்கள் இது உண்மை இந்த யுத்தம் மனிதனுடையது அல்ல... 🔥🔥🔥🔥🔥🔥தேவனே, இந்த இஸ்ரயேல் ஜனங்களுக்காக யுத்தம் செய்வார் 💪🏼🇮🇱💪🏼🇮🇱💪🏼🇮🇱 .

  • @seekimheng8929
    @seekimheng8929 10 часов назад

    👍👌🙏❤️

  • @ramanathanvairavan
    @ramanathanvairavan 7 часов назад

    Todaytruenues🎉🎉

  • @asifmohammed2539
    @asifmohammed2539 9 часов назад

    No give up victory or death

  • @MohamedRifath-s4c
    @MohamedRifath-s4c 9 часов назад +1

    உலகம் அழியும் வரை தூதர்களுக்கு நிம்மதியான நித்திரை இல்லை மாயம் அது உங்களுக்கு தெரியுமா யார் முடிவு எடுக்க வேண்டும் என்பதை சிந்தனை செய்து கதைகள்

    • @செம்மலர்நோன்தாள்
      @செம்மலர்நோன்தாள் 9 часов назад

      1 இஸ்ரவேலைக் குறித்துக் கர்த்தர் சொன்ன வார்த்தையின் பாரம். வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
      சகரியா 12:1
      2 இதோ, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் நான் எருசலேமைத் தத்தளிப்பின் பாத்திரமாக்குகிறேன். எருசலேமுக்கு விரோதமாய்ப் போடப்படும் முற்றிகையிலே யூதாவும் அப்படியேயாகும்.
      சகரியா 12:2
      3 அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன். அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள். பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள்.
      சகரியா 12:3.

  • @cjjcgjvjvjvvjj
    @cjjcgjvjvjvvjj 8 часов назад

    Nethanyagu condition is correct

  • @EymenHaizam
    @EymenHaizam 3 часа назад

    தலைவரே உங்கள் சொந்த வீட்டை விட்டு வெளியேற நீங்கள் விரும்புவீர்களா அப்படி வெளியேறி அகதிகளாக வாழ உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா அப்படி விருப்பம் இருந்தால் சொல்லுங்கள் பலஸ்தீன் மக்கள் இந்த யுத்தத்தை நிறுத்த இறைவனிடம் நாமும் பிரார்த்திக்கிறோம்
    கட்டாயம் உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் தோழரே உங்கள் பதிவிலேயே இது யாருடைய தேசம் என்பதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்

  • @vijayrazz8924
    @vijayrazz8924 10 часов назад +10

    Advertisement potu sagadikatha bro

  • @AlexgjjAlexgjj
    @AlexgjjAlexgjj 7 часов назад

    Iran அலிக்கப்படும் 🎉இஸ்ரேல் win 🎉

  • @suhailsugieab8829
    @suhailsugieab8829 8 часов назад +1

    Nethanyahu Avan solradhu ella ketutu erukka mudiyadhu bro .... yaarum avanukku adimaium illa .... edhu palestine oda own place .... edhuve namma india kulla vandhu british avanga rule pannitu erundha place nu solli thirumba ketu vandha namma vitruvoma ... adhe maari dha bro edhuvm ...adhu palestine makkal oda place..appavm 2country nu palestine makkal accept pannanga... but avanga place israel own pannappo dha war start aachu...endha war la affect aagaradhu anga erukka kudiya podhu makkal kolandhaigal ..... evan solradhu ketu thala atittu erundha last veraikku avanuku adimaiya dha erukkanum...anjuvadhum adipanivadhu allah oruvanukk☝️.... so wait pannuvo edhachu oru theerv kedaikkum

  • @NmohamedAnis
    @NmohamedAnis 7 часов назад

    Ithu.poiyana.varalaru.unmayana.varalaru.sollunga.pro

  • @m.sebastinshaba9178
    @m.sebastinshaba9178 9 часов назад +2

    இப்படியே உருட்டி கிட்டு இரு உலகப் போரும் வராது ஒரு மண்ணும் வராது

  • @rmdrafeeq
    @rmdrafeeq 5 часов назад

    இந்த போர் நம்ம தலைமுறைகளையும் தான்டி வேறு வேறு மனிதர்களாவ் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும்

  • @rajacharles
    @rajacharles 6 часов назад

    If America will not help. God will help his own people.

  • @d.c.pandianpandi7376
    @d.c.pandianpandi7376 7 часов назад

    அவனுங்க எங்க மக்களை பாதுகாக்குறானுங்க.
    தனது குடும்பம், Tv ,கம்பியூட்டர்,பணம்,கைப்பை,னு அதைத்தான் பாதுகாக்கிறானுங்க.

  • @MrrMrr-e9n
    @MrrMrr-e9n 7 часов назад

    Karthi pasama hamash sarthurunga

  • @masilamanimass4498
    @masilamanimass4498 8 часов назад +1

    100 possessive Villupuram

  • @kshaRoy365
    @kshaRoy365 7 часов назад

    20% உண்மை
    80% பொய்
    இந்த content இல்ல
    எல்லா contentsம் அப்படி தான் இருக்கு...