அடுத்து ஊழலில் சிக்கப்போகும் திமுகவின் முக்கிய அமைச்சர்கள் | Journalist Ekalaivan

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 74

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 Месяц назад +13

    திரு ஏகலைவன் அவர்களின் மனம் திறந்த அருமையான,நேர்மையான,துணிச்சலான பதிவு . ராகு காலம் , தேய் பிறை நல்ல இருக்கே 😀

  • @komaravelvg8022
    @komaravelvg8022 Месяц назад +5

    காட்டிக்கொடுக்காத மன உறுதி சம்பாதித்ததை மறைக்காமல் கொடுக்கும் தியாகம் இதுதான் தியாகி மற்றும் உறுதியின் அர்த்தமாக இருக்கும்...

    • @Arumugaiyappan
      @Arumugaiyappan Месяц назад

      சரியான கருத்து

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Месяц назад +3

    வாழ்க தமிழ்தேசியம்💥💥💥💯💯💯
    எங்கள் ஐயா ஏகலைவன் 🙏🙏🙏🙏

  • @VijayakumarG-r5x
    @VijayakumarG-r5x Месяц назад +3

    💐💐💐👑💪💯👏🇮🇳👌👍super super super sir

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 Месяц назад +7

    பணம் பதவி இருந்தால் எதுவும் நடக்கும்.

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 Месяц назад +3

    ஆணவம் அதிகாரத்தால் மறக்கடிக்கப் படுகிறது.

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 Месяц назад +11

    மாத கணக்கில் அமைச்சராக சிறையில் இருந்து எல்லா சுக வாழ்வு முடித்து விட்டு இப்போ தியாகி na எப்படி

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 Месяц назад +7

    திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்து பாருங்கள் சாலைகள் எப்படி இருக்கிறது என்று அவர்கள் சொல்வதெல்லாம் சாலைகள் தானா என்று இதை வந்து பார்த்தால் உங்களுக்கு தெரியும்

  • @rampandian4260
    @rampandian4260 Месяц назад +2

    உறுதிஎன்ரால் மேலிடத்தை காட்டி கொடுக்கவில்லை

  • @muruganp2573
    @muruganp2573 Месяц назад +1

    அருமையானா பதிவு. இது மாதிரி எல்லா ஊடக பத்திரியாளர்கலும் உண்மையான கருத்துக்ககளை தைரியமாக பதிவிட்டால் மக்கள் சந்தோச படுவார்கள். Support like such reporters. 👏👏

  • @venkatraj2984
    @venkatraj2984 Месяц назад +3

    Thiyagi Senthil Valga🥳🥳🥳

  • @subramaniankrishnamurthy31
    @subramaniankrishnamurthy31 Месяц назад +1

    உங்கள் விலகி போகும் Post நியாயமானது Sir💯💯 Be Blessed

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 Месяц назад +10

    தான் ஏமாற்றப்படுகிறோம் என்று மக்கள் மத்தியிலே புத்தி வரும் வரை எல்லாம் நடக்கும்.

  • @ramakrishnanmanimaran3822
    @ramakrishnanmanimaran3822 Месяц назад

    Super Super sir

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 Месяц назад +2

    வந்துட்டேன் னு சொல்லலு திரும்பி வந்துட்டேன் 🖐புது உற்சாகத்துடன் திரும்பவும் திருடி, திருடியதை தலைவரின் காலடியில் வைக்க திரும்பி வந்துட்டேன்🤡🥳

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 Месяц назад +1

    முதலமைச்சருக்கு உறுதி தியாகம் னா என்னான்னு தெரியல பேசாம ஜெயில் பாலாஜிய முதலமைச்சராக்கிடலாமா அறிவார்ந்த தமிழ் நாட்டு வாக்காள பெருமக்களே

  • @richardfrancis7254
    @richardfrancis7254 Месяц назад

    Superb explanation ayya

  • @gopinathan6501
    @gopinathan6501 Месяц назад +1

    செந்தில் பாலாஜிக்கு ஒருவேளை ஸ்டாலின் மந்திரி பதவிக்கு பரிந்துரைத்தால் இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டு நிகழ்வுகளில் பதவி பிரமாணம் செய்வதை தடுக்க கவர்னருக்கு சிறப்பு அதிகாரத்தை அரசியல் சாசனம் வழங்க வேண்டும்

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 Месяц назад +1

    எல்லாம் நடக்கும்.

  • @madhavanmadhavan1834
    @madhavanmadhavan1834 Месяц назад

    இது மாதிரி வேடிக்கை எல்லாம் தமிழ் நாட்டில் தான் நடக்கும்.

  • @bhoopathym8421
    @bhoopathym8421 Месяц назад +3

    அவரே கேஸ் போடுவாராம், லஞ்சஒழிப்பு துறையியைவிட்டு கேஸ் நடத்துவீங்க, நீங்களே தியாகினு சொல்லுவீங்க நல்லாயிருக்குடா உங்கஉருட்டு 🤔

  • @gbalasubramaniansubramania1819
    @gbalasubramaniansubramania1819 Месяц назад

    மற்றவர்களை காட்டி கொடுக்காமல் இருப்பது உறுதிதானே.

  • @thangalingamthangalingam6060
    @thangalingamthangalingam6060 Месяц назад +1

    அய்யா 24 * 7 சானலை பாருங்கள்.அதில் ஸ்டாலின்
    பாலாஜி பற்றி அழகுடன்
    பேசுவதை போடுங்கள்.

  • @karupasamykarupasamy1696
    @karupasamykarupasamy1696 Месяц назад +2

    செந்தில்பாலாஜிதியாகிஎனறால்தமிழகமுதல்வராக்கிஅழகுபார்க்கலாமேஸ்டாலின்அவர்களே

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 Месяц назад +5

    Jj வை மட்டும் குற்றவாளி னு நிருபித்து சதி செய்து இப்போ உண்மை குற்றவாளி களை காப்பாற்றி வந்தால் இன்னும் நிறைய பேர் ஊழ‌ல் தைரியமாக செய்வார்கள்

  • @srn7521
    @srn7521 Месяц назад +5

    Why nobody is discussing about Ashok brother of Senthil Balaji who has been involved in themoney laundering and many documentary evidences havebeen seizedby ED Who is protecting Ashok

  • @lakshmananv4724
    @lakshmananv4724 Месяц назад

    Sariya pesiringa Eagalaivan continue.
    We can only motives you. All the best.

  • @dhineshdharmesh9587
    @dhineshdharmesh9587 Месяц назад

    நீங்க சொல்றது சரிதான ஆனா சிந்திக்கிற ஆற்றல் இல்லையே என்னை

  • @dhineshdharmesh9587
    @dhineshdharmesh9587 Месяц назад

    மின்சார கட்டணத்தை பேட்டி அப்புறம் சீரியல் போட மாட்டாங்களா

  • @madeswaranl7283
    @madeswaranl7283 Месяц назад

    தண்டனை பெற்றாலும், ஸ்டாலின் அவரை அமைச்சர் ஆக்கி அழகு பார்ப்பார், பொன்முடி உதாரணம்!.

  • @senthilk1927
    @senthilk1927 Месяц назад

    தமிழ் நாடு என்பதை மாற்றி திமுக நாடு என பெயர் மாற்றிக் கொள்ளலாம்

  • @govindasamyramasamy1842
    @govindasamyramasamy1842 Месяц назад

    அட ஏகலைவன் புனிதரா

  • @santhanacruz1188
    @santhanacruz1188 Месяц назад +1

    Jail or jaylor life 😅💃🍷life style is so styling in jAil😂

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Месяц назад

    Poor victims and their lives in danger.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Месяц назад

    Where the alcohol business money gone to.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Месяц назад

    Senthil balaji should not get his rowdies to beat up ntk members like in erode election.

  • @DevarMagan2000
    @DevarMagan2000 Месяц назад

    அரவிந்த -- ம் ம் ம் ம் ம் ன்னு சொல்லாதடா - மூடிட்டு உட்கரு

  • @bagumbagum9528
    @bagumbagum9528 Месяц назад

    😂😂😂ஒருதிருட்டுபயலஇனும்ஒருதீயதிருட்டுகுடும்பம்வரவேர்கிரது😂😂😂க நில பாலாஜி தான 😂😂😂

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 Месяц назад

    திமுக காரன் பேசினால் புனிதமானவன் மற்றவன் பேசினால் அவர்கள் எல்லாம் இவர்கள் பேசுவது என்று வார்த்தைகளே கிடையாது அந்த மாதிரி அடுக்கு மொழியில் பேசி திட்டி தீர்ப்பார்கள்

  • @sammorris7160
    @sammorris7160 Месяц назад

    Why did you(Akalaivan) leave NTK?
    It's fair that you clarify as well known journalist.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Месяц назад

    Bjp will do anything for stalin.

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 Месяц назад

    Kelvikkenna badil-- yaarukkavathu theriyumaa?! We common people are ilicha vaayans!

  • @vimalamathan9988
    @vimalamathan9988 Месяц назад

    Dmk washing machine

  • @kpsk63
    @kpsk63 Месяц назад

    Bribes amount vaangittu kutram accept pannittu thirumba amount koduthavar kutravaali ellaiyah. Court evarukku support seikirathu

  • @ramakrishnanambalam6066
    @ramakrishnanambalam6066 Месяц назад

    Punithan, kollai adithu talai van nuku koduthal avan punithan.

  • @rajarajanparasuraman6773
    @rajarajanparasuraman6773 Месяц назад

    Sir iffa theriyutha intha cook with koomali is 1000 times lesser than Admk koomalikal. Ithuthan Dooo mooo kaaa model .I don't care neenga enna kovanalum. Muttal makal media ullavari I don't care.

  • @thinakarans8908
    @thinakarans8908 Месяц назад

    Sudalaikku marai kalandu pochu.
    Thyagiyam Ivan.
    Viduthalai poril sirai sendraraa.

  • @manikandansr4306
    @manikandansr4306 Месяц назад +2

    Vote podda Tamil makkal than intha Ella tappukum kaaranam uzhalvathikal ellam thiyakigal ayiddapula

  • @bagumbagum9528
    @bagumbagum9528 Месяц назад +2

    கரண்ட்பில்வீட்டுவரிஉணவுபொருள்விலைஏற்றம்மக்கள்அனுஅனுவாகசெத்துக்கொன்டுஇருக்கிரார்கள்😢😢😢😢😢😮