நினைத்ததை அடைய முடியவில்லையா? | How to achieve | Thirukkural story | Motivational story in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 130

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 10 месяцев назад +1

    அருமையான கதை. நன்றி
    நீங்கள் விரும்பும் அனைத்தும் நிறைவேற ஆண்டவனிடம் என் பிரார்த்தனை.

  • @rkalidass8674
    @rkalidass8674 Год назад +26

    உண்மை நான் நினைப்பதும் நடக்கும் அதை கடவுள் னு சொல்லலாம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் universe அப்படி சொல்லுவாங்க நாம எந்த அளவுக்கு ஒரு விஷயம் நினைக்கிறமோ அத கண்டிப்பா நமக்கு கண்டிப்பா கிடைக்கும் அதுக்கு பெயர் தான் கடவுள் ❤

  • @AnandArun-x6n
    @AnandArun-x6n 21 день назад +1

    Medam ungal voice fm readio dairy selva medam Madheri ullathu.

  • @muthumari2104
    @muthumari2104 Год назад +6

    அருமை சகோதரி 🙏🏽... நானும் சமீப காலமாக நான் செய்யும் தொழில் ரீதியாக பல குழப்பத்தில் இருந்தேன் , உங்களது இந்த பதிவு அதுக்கு உண்டான தெளிவை எனக்கு கொடுத்தது மிக்க நன்றி 🙏🏽...

  • @krivanyasri8413
    @krivanyasri8413 2 месяца назад +1

    ஆஹா அருமை அருமை நானும் முருகனை காண திருச்செந்தூர் போகணும்னு சொல்லிக் கொண்டே இருப்பேன் ஆனால் உங்களை போல தான் மறந்துவிடுவேன்😶🙁இனி முருகனை காண விரைவில் சொல்லலாம் 😊❤🎉🎉 நன்றி சகோதரி 🙏

  • @mohansudha6462
    @mohansudha6462 Год назад +3

    வணக்கம் உங்களது சிந்தனை மேலும் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா வாழ்க வளமுடன்

  • @twinrabbits2273
    @twinrabbits2273 Год назад +2

    அன்பு சகோதரி அவர்களுக்கு வணக்கம் 💖 💖 💖அருமையான கதை "தெய்வத்தால் ஆகாதெனினும முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும். அதிக முயற்சிக்கே இங்கு குறைவான பலன்தான் கிடைக்கிறது. அப்படி இருக்க முயற்சி செய்யமாலே பலனை எதிர்ப்பார்ப்பது குழந்தைத்தனம். ஆர்வம் இருந்தால் அனைத்தும் சாத்தியமே. நல்லவைகளை தேடினால் நன்மையே வந்துசேரும். நன்றிகள் சகோதரி 💖 💖 💖

  • @udhayasankar6354
    @udhayasankar6354 Год назад +6

    மிகவும் அருமையான பதிவு சகோதரி, நான் என் வாழ்வில் அடைய நினைக்கும் எல்லாம் எனக்கு பிடித்திருக்கிறதா என்று நான் என்னை கேல்வி கேட்பதற்கு இந்த கதை பயனுள்ளதாக இருக்கும்.

  • @subbu7993
    @subbu7993 Год назад +20

    அருமையான பதிவு..... உண்மையில் நாம் ஒன்றை அடைய விரும்பினால் இந்த பிரபஞ்சம் அதற்கு வழிகாட்டும் 👌👌👌👌

  • @dharudharani3309
    @dharudharani3309 Год назад

    Ungaludaiya stories la nalla artham irukku sollum vitham arumaiya iruku sister nalla motivation ah iruku sister

  • @BalaKrishnan-fn1nj
    @BalaKrishnan-fn1nj Год назад +3

    அக்கா என்னுடைய இலட்சிய கனவு அடைய வழிகாட்டிய கருத்து கதைக்கு மனமார்ந்த நன்றி ❤

  • @shanthia6710
    @shanthia6710 Год назад +2

    தலையில் நாலு கொட்டு வைத்து சொன்னது போல இருக்கிறது தோழியே மிக மிக நன்றிபா

  • @raghulchandran7126
    @raghulchandran7126 Год назад +5

    Moral of this Story:
    எது வேண்டுமோ அதில் தினம் சிந்தனை, எளிதல்லவே என்றுமே சாதனை🎉👌💯

  • @muthukaruppuk17
    @muthukaruppuk17 Год назад +2

    எந்த விதமான கருத்துக்களாக இருந்தாலும்'அவை தமிழில் பதிவு செய்யப்படுவதை கண்டு' மனம் நெகிழ்கிறது!!✍️

  • @robertddhanam2499
    @robertddhanam2499 Год назад +1

    Entha story neraya peru valkkai paathaiyai mathidum enbathula santhegame ella sis 🌹 superb story sis💚❤❤️🤎🧡🖤💛♥️♥️💙

  • @rajanthoothukuditamilnadu.3094
    @rajanthoothukuditamilnadu.3094 Год назад +2

    ஆன்மீக கதைகள் தான்
    நம்மை நல்வழி படுத்துகிற்றன..

  • @rajsharmi4601
    @rajsharmi4601 Год назад

    Unga motivational story really super akka continue va video potung ka

  • @sampath8630
    @sampath8630 Год назад

    பெருமதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை. நானும் திருச்செந்தூர் எங்க அம்மா உடன் போகணும் நெடுநாள் ஆசை. அம்மாவிற்கு கடல் கரை முருகனை தரிசிக்கும் ஆசை. முருகன் அருளால் விரைவில் நடக்கும். தங்களுடைய திருச்செந்தூர் பயணம் விரைவில் நடக்கும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி.
    .

  • @thavamselvi6672
    @thavamselvi6672 Год назад +2

    உண்மை தான் என் வாழ்வில் நிறைய நிகழ்வுகள் நடந்துள்ளது

  • @vj7021
    @vj7021 5 месяцев назад

    I’m glad you have a story that talks about Buddhism giving you and enlightenment. Dr. Ambedkar also said the same thing. I hope people listen to your stories and choose the right path than getting caught up in one particular religion and its cast system

  • @suthansuthan7909
    @suthansuthan7909 Год назад +1

    நீங்கள் சொன்ன கதை மிகவும் அருமை . இது எனக்கான கதை ரொம்ப நன்றி அக்கா.

  • @SamT-cm7gp
    @SamT-cm7gp Год назад

    அருமை சகோதரி

  • @velanrd434
    @velanrd434 Год назад +5

    "கனவு காணுங்கள்" மற்றும் "தூங்கும் போது வருவது கனவுகள் அல்ல நம்மை தூங்கவிடாமல் தடுப்பது தான் கனவு" என்ற ஏவுகணை நாயகனின் பொன்மொழிகள் நினைவுக்கு வருகின்றன.
    இந்த அருமையான 👌👌👌👌பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏 திவ்யா அக்கா ❤️❤️❤️❤️.
    நீங்கள் விரைவில் திருச்செந்தூர் சென்று வர இறைவனை வேண்டி கொள்கிறேன்.

  • @saranrajn8477
    @saranrajn8477 Год назад

    தரமான பதிவு சகோதரி🙏🙏🙏🙏

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Год назад

    Very Very super story and message thanks madam

  • @santhoshthalapathy1132
    @santhoshthalapathy1132 Месяц назад

    Akka super inspiring story ❤🎉

  • @banumathyb8841
    @banumathyb8841 Год назад

    Super story mam. Please put more and more videos mam❤

  • @viswanathanviswa5425
    @viswanathanviswa5425 Год назад

    Super super super super super super super super super super sister ❤❤❤

  • @sharmeelam5200
    @sharmeelam5200 5 месяцев назад

    Super story 👍 👌 ❤️ 🙏🏻🙏🏻

  • @shyamalatsurya8383
    @shyamalatsurya8383 Год назад

    Hi Mam…. Would be so grateful if you could make all the Thirukural as stories …. Looking forward to it.

  • @vinotha.kvinotha.k7073
    @vinotha.kvinotha.k7073 Год назад

    Super da ma. Arumai arumai

  • @parimalaashok1018
    @parimalaashok1018 Год назад +1

    உங்க குரல் ரொம்பவே பரிட்சையமானதாக தோணுதே

  • @perumalc2831
    @perumalc2831 8 месяцев назад

    வாழ்க வளமுடன்

  • @svs039
    @svs039 Год назад

    அம்மா 🙏

  • @k.karthickkanagaraj3364
    @k.karthickkanagaraj3364 Год назад +1

    Thank you akka for the story with Thirukkural. It helps us to achieve a goal.

  • @dharshinidharshini6152
    @dharshinidharshini6152 Год назад +1

    Very nice sister God bless your voice ❤❤❤❤❤❤❤❤

  • @karuppiahsathya
    @karuppiahsathya Год назад

    Real . Super . Thanks sister

  • @maheshwarij7200
    @maheshwarij7200 Год назад

    Unmai arumai🙏🙏👍

  • @jansimuthees3785
    @jansimuthees3785 Год назад

    Ungal story na எனக்கு available pidikum

  • @apogeesbabu287
    @apogeesbabu287 Год назад

    Thank you mam... Unga story la romba romba inspiring aa iruku... Life ku romba important news kudukringa... Thank you for your best service for our people's

  • @georgea3356
    @georgea3356 Год назад

    Amezing!
    Thanks!

  • @namithapradeep7951
    @namithapradeep7951 Год назад

    அருமையான பதிவு 👌

  • @tamilarasi6681
    @tamilarasi6681 Год назад

    அருமையான பதிவு நன்றி

  • @umamani6206
    @umamani6206 Год назад +1

    Very nice story sister god bless your voice ❤❤❤❤❤

  • @sandydsd169
    @sandydsd169 Год назад

    Nice Story mam...

  • @gopikrishnaprakash6403
    @gopikrishnaprakash6403 Год назад

    சிறப்பு சூப்பர்

  • @porselvinatarajan5670
    @porselvinatarajan5670 Год назад +1

    Super Story pa

  • @SathishKumar-kg2ke
    @SathishKumar-kg2ke Год назад

    Neengal solvathu 100 percentage true I had experienced in my group 4 within 6 months of study I got posting ALCHEMIST novels also telling the same concept universe conspires helping to achieve it

  • @kruthigassalemspecialkitchen
    @kruthigassalemspecialkitchen Год назад

    Super Story sister n keep rocking n stay blessed always ❤❤🎉🎉🎉

  • @radhiKrish-h2d
    @radhiKrish-h2d Год назад +1

    Super sister

  • @santhoshmg2319
    @santhoshmg2319 Год назад

    Awesome🎉

  • @vishvanthinig8348
    @vishvanthinig8348 Год назад

    Super story akka now we r all realize our mistakes

  • @sivashribalan
    @sivashribalan Год назад

    I really inspired by this story thank u akka❤❤

  • @selviselvi8815
    @selviselvi8815 Год назад

    Om sai ram thanks again

  • @poornasriV
    @poornasriV Год назад

    Super mam I like ur story

  • @vanithavanitha3427
    @vanithavanitha3427 Год назад +1

    Akka thank you so much

  • @aradhana41
    @aradhana41 Год назад

    நன்றி சகோதரி❤

  • @monikap5034
    @monikap5034 Год назад

    Super inspiration story sister

  • @umakarthik6132
    @umakarthik6132 Год назад

    Sabari❤❤❤

  • @NeilArmstrongV
    @NeilArmstrongV Год назад

    சரியான உதாரணங்களுடன் கதைகளை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!!!

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Год назад +1

      நன்றி சகோ

    • @MpvBrothers743
      @MpvBrothers743 Год назад +1

      குழந்தை க்கவிஞர் அழ வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக. அக்கா ❤❤❤

  • @gladstoneb879
    @gladstoneb879 3 месяца назад

    Nice ❤

  • @harshanshankari2297
    @harshanshankari2297 Год назад +1

    Unga story ku yepothum waiting sister❤

  • @funwithshakthi3876
    @funwithshakthi3876 Год назад

    Nice one,,, good motivation for all thank you🎉

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 Год назад

    Thank u akka. 🙏🙏🙏

  • @poornasriV
    @poornasriV Год назад

    Super mam

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 11 месяцев назад

    I too think this❤

  • @ThanchanayagiB-gr2ke
    @ThanchanayagiB-gr2ke Год назад

    Thank you akkA 🥰

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd Год назад

    Sry my delay but my hearted apload pa 🤝🤗❤️👍👍👍

  • @meenatailor470
    @meenatailor470 Год назад +1

    Super sister ❤

  • @NandhiniThanikachalam-xn6fd
    @NandhiniThanikachalam-xn6fd Год назад

    Mind blowing Sister....❤ Thank u....

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Год назад +1

      Thanks a lot 😊

    • @MpvBrothers743
      @MpvBrothers743 Год назад +1

      குழந்தை க்கவிஞர் அழ வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக. அக்கா ❤❤❤

  • @UMARencyS
    @UMARencyS Год назад

    Super sago

  • @tamilmalar6059
    @tamilmalar6059 Год назад

    Tq sis

  • @vasuki.j691
    @vasuki.j691 Год назад

    👍👌 Akka

  • @Chennaivasi80
    @Chennaivasi80 Год назад

    Beautiful and practical Kural and story...Focus with dedication and hardwork will definitely lead to Success...Planning and Execution as per plan is critical to achieve success..

  • @karthigaraajaa8206
    @karthigaraajaa8206 Год назад

    Sila nigazhvugal nammala suyama mudivu edukka thoondinalum adhula urudhiya irundhalum innortharum adhula sammandha pattadhn mudiyum kaaranam namma society

  • @selvam4075
    @selvam4075 Год назад +1

    Namma ooru sis 🎉🎉🎉🎉🎉🎉vanga meet pannalam,thiruchendur ❤❤❤❤❤❤

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Год назад

      Hi selvam...do u know which hotel is good near temple?

    • @selvam4075
      @selvam4075 Год назад

      @@ThagavalThalam om muruga hotel mam, 🥰

    • @selvam4075
      @selvam4075 Год назад

      @@ThagavalThalam ruclips.net/user/shortsSO5Qw5ysAFQ?si=1o2ZXP3DqEeVXMWA

    • @selvam4075
      @selvam4075 Год назад

      @@ThagavalThalam eppa varuvingal. ?

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Год назад

      Next Sunday nga....neenga solradhu sri murugan lodge ah? Bcoz we can't access the link u sent

  • @MpvBrothers743
    @MpvBrothers743 Год назад +1

    குழந்தை க்கவிஞர் அழ வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக.அக்கா ❤❤❤

  • @Njaanphotographerlallu
    @Njaanphotographerlallu Год назад +1

    കഥ നന്നായിട്ടുണ്ട്🦋🌹

  • @KavithaSri-e1m
    @KavithaSri-e1m Месяц назад

    Hi sis sycology of money podungale pls

  • @saravananp5508
    @saravananp5508 Год назад

    Good

  • @saranyas5689
    @saranyas5689 Год назад

    I Li ur voice sis❤

  • @littleangel8846
    @littleangel8846 Год назад +1

    Haaa haaa .. am the first like toooo

  • @gajabhai1915
    @gajabhai1915 Год назад +1

    Nadakanumnu vidhi irunthaal nadakum

  • @sivaramjig578
    @sivaramjig578 Год назад +1

    உங்க கதையாடலில் பாதியில் செல்லும் பழக்கம் யாருக்கும் கிடையாது/வராது தோழி🤷‍♂️😍
    விரைவில் எங்க ஜெயந்திநாதர் உங்களுக்கு வரம் கொடுத்து அருள்பாலிப்பார் அப்படியே வரும் போது குலசை, சுயம்புலிங்கம், நெல்லையப்பர் எல்லோரையும் பார்த்திட்டு போங்க🤗

  • @Njaanphotographerlallu
    @Njaanphotographerlallu Год назад +1

    Akka😊

  • @rajeswariv2
    @rajeswariv2 Год назад

    Madam na tiruchendur dan..kilambi vanga na ungala koptu poran😊

  • @specificman7113
    @specificman7113 Год назад

    👌🏼👌🏼👌🏼

  • @beautyofnature6247
    @beautyofnature6247 5 месяцев назад

    👍🙏

  • @sujathamenike4981
    @sujathamenike4981 Год назад

  • @sivamuthurathinam3086
    @sivamuthurathinam3086 Год назад

    Akka tiruchendur vantha video la sollitu vanga akka please na tiruchendur than ungala pakanum

  • @BharathirajaMuthu-l8m
    @BharathirajaMuthu-l8m Месяц назад

    🙏👌❤️👍

  • @littleangel8846
    @littleangel8846 Год назад +1

    Am the first comment... Waiting.... for yours ...

  • @SenthilSenthil-qs7vm
    @SenthilSenthil-qs7vm Год назад

    🙏🙏🙏

  • @krishna.r8446
    @krishna.r8446 Год назад

    💯👌🙏

  • @dreamtoonz8099
    @dreamtoonz8099 Год назад

    Sister I have one suggestion if you interested reply me sis

  • @ece202152
    @ece202152 Год назад

    Government jobs in india is a dream job for many but the government employees get paid by the government in illegal ways. The price of the petrol is just RS 40 but including excise duty the price is RS 103 so poor people pay indirect tax. So if everyone got a government job then what happens to the people? People pay more prices for their essential goods. That is a sin.

  • @annamalairasigan6022
    @annamalairasigan6022 Год назад

    ❤️❤️❤️❤️

  • @MpvBrothers743
    @MpvBrothers743 Год назад +1

    குழந்தை க்கவிஞர் அழ வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக. அக்கா ❤❤❤

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Месяц назад

    ❤❤❤❤❤

  • @MpvBrothers743
    @MpvBrothers743 Год назад +2

    குழந்தை க்கவிஞர் அழ வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக. அக்கா ❤❤❤