முத்துமாரி சரியான ஆளுதான் தங்க முட்டை போடுற கோழியா பாத்து பிடிச்சிட்டான் |பிரியாத வரம் வேண்டும்Ep:16

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 709

  • @amburall-rounders5886
    @amburall-rounders5886 2 года назад +307

    சின்ன பொண்ணு வசந்தி காமெடிய பார்த்தாலே மனதிற்கு ரொம்ப சந்தோஷமாக உள்ளது அடுத்த வீடியோ சீக்கிரமே போடுங்கள்

  • @praveenaviswanathan6985
    @praveenaviswanathan6985 2 года назад +60

    இந்த கதை பாக்க பாக்க ஆசையா இருக்கு 💐😍 இனிதே தொடரட்டும் வாழ்த்துக்கள் 🌺🌹🌷🌻

  • @yagnashankar5038
    @yagnashankar5038 2 года назад +30

    5:59 hey chinna suruli ku kalyanama adha sirichite solavendiyarthana periya suruli😂🤣😂Chinna ponnu rocking 🤣😂

  • @NSIInthu
    @NSIInthu 2 года назад +18

    வசந்தி,சின்ன பொண்ணு காமெடி வேற லெவல் 4 முடிவுதான் காமெடியா இருக்கு 😂😂😂😂😂😂😂🥰🥰🥰

  • @sankarithambu5532
    @sankarithambu5532 2 года назад +1347

    சின்ன பொண்ணு விசிறிகள் இருக்கீங்களா ❤

  • @ajeditzz44
    @ajeditzz44 2 года назад +157

    சூப்பர் அடுத்த episode ku காத்து கொண்டு இருக்கிறோம் ....நாலுமுடி comedy வேற level 🤣🤣🤣🤣....ரோஸ் மில்க் ...

    • @tamilgirlstiktok3758
      @tamilgirlstiktok3758 2 года назад +1

      Hii neega 1st pota vita ippo potura team semmeya iruku voice ellam nalla iruku sinna ponnu uma vadanthi and rani lechsumi intha relationship sa matha wentam athoda innum niraya videos potaum romba wait panna vaikira mathiri horu feel naa srilanka inga niraya fans irukaga ungalauku

  • @ashokashokkumar3562
    @ashokashokkumar3562 2 года назад +20

    உண்மையில் சொல்லப்போனால் நாலு முடி தான் hero comedy super

  • @mselvi3427
    @mselvi3427 2 года назад +19

    அன்னி சென்னி ouru flow la AAA sonathu semma comdey 🤣🤣🤣 நாலு முடி comdey "rosemilk" altimate....🤣🤣🤣 China ponnu mala sathiyam 👌👌...... wait for next episode...😘😘

  • @vidhyakutti5737
    @vidhyakutti5737 2 года назад +8

    வித்யா கொச்சின்.....
    எனேன்ன திருப்பங்கள்....
    இன்று எல்லா காட்சிகளும் அருமை.....
    சில சொல்லும் வார்த்தைகள் சிரிப்பாக இருந்தது.....
    அடுத்த காதல் கதை தொடக்கம்......
    வாழ்க உங்கள் புகழ்
    கனவெல்லாம் நீதானே பாடல் அருமை
    உங்களை நீயா நானவில் பார்த்தேன் வாழ்த்துக்கள் சூப்பர் சிஸ்டர்

    • @soniamahi
      @soniamahi  2 года назад

      நன்றி 🙏 ♥️

  • @bastiesbirds7412
    @bastiesbirds7412 2 года назад +70

    MAM கொஞ்சம் பெரிய EPISODE போடுங்க ஒரு 25"30 நிமிடம் வர மாதிரி UPLOADED பண்ணுங்க இது எ‌ன்னுடைய தாழ்மையான வேண்டுகோள்

  • @karthickbad9012
    @karthickbad9012 2 года назад +62

    Enga eppidinga dialogue yosikiringa.vera levelnga👌👌

  • @venkateshpandi7385
    @venkateshpandi7385 2 года назад +55

    Seekarama next eposide potunga superra eruku I'm always like this serial 🥰🥰🥰🥰🥰I love itt🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vallavanvallvan8868
    @vallavanvallvan8868 2 года назад +19

    😂😂 vasanthi Roomba pesura..chinna ponnu Vera leavl😂😂

  • @siluvaiendrigo4953
    @siluvaiendrigo4953 2 года назад +16

    மூனு கோல் சொல்லியும் ஆளுக்கு ஒரு திசைக்கு கெளம்பிட்டு .
    இனி ரகுக்கு கல்யாணம் நடந்த மாறி தான். 😂😂😂😂😂😂😂😂

  • @shyamalak9501
    @shyamalak9501 2 года назад +9

    சல சலா... சிலு சிலா.... 😂😂😂 Gelusil🤣🤣🤣🤣🤣 சின்ன பொண்ணு...... I love u..... 🥰

  • @suriyasuriya1206
    @suriyasuriya1206 2 года назад +111

    யார் எல்லாம் ஸ்டெல்லா முத்துமாரி சேர வேண்டும் என்று நினைக்கிரிர்கள் 😘🥰😘🥰

  • @yuvajerlin2126
    @yuvajerlin2126 2 года назад +57

    'Piriyatha varam vendum' fans elarum oru attendance potutu ponga 😍😍😍😍

  • @anfamanthiya1542
    @anfamanthiya1542 2 года назад +9

    ரகு அனு பாட்டு பாடும் சூப்பர்🎶🎼🎧😍❤️❤️🥰

  • @ajithkumarv9584
    @ajithkumarv9584 2 года назад +12

    அம்மா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது நாலு முடி 😆 நீங்க போடுற வீடியோ எல்லாம் முழுசா பார்ப்பேன் skip பண்ண மாட்டேன் முழுசா பாப்பேன் எல்லா வீடியோவும் சூப்பர் இன்னைக்கு ஹைலைட் என்னன்னா நாலு முடி 😆

  • @berciyapriya4142
    @berciyapriya4142 2 года назад +26

    Rahu stella combination and comedy sense ellamey superra iruku 😍😍😍

  • @shyamalacshyamalac2995
    @shyamalacshyamalac2995 2 года назад +24

    Rose milk,nallu mudi comedy Vera level ❤️💖❤️💖❤️💖

  • @vaidegidhanapal4625
    @vaidegidhanapal4625 2 года назад +42

    Itho vanthuden....thanks for today episode 😍

  • @pramipramikutty3617
    @pramipramikutty3617 2 года назад +46

    இதற்காக தான் காத்திருந்தேன்🤩

  • @sandhiya4785
    @sandhiya4785 2 года назад +42

    எங்க வீட்ல சின்னப்பொண்ணு வீடியோ போட்டு இருக்காங்கன்னு தான் சொல்லுவோம்💕💕💕 😂😂😂❤❤❤

  • @senbagavallia1607
    @senbagavallia1607 2 года назад +18

    இதோ வந்துவிட்டேன். மூன்று நாட்கள் காத்துக் கொண்டு இருந்தேன். வீடியோ சூப்பர் . சின்ன பொண்ணு ரசிகை நான் 🥰

  • @ajeditzz44
    @ajeditzz44 2 года назад +8

    ரோஸ் மில்க் ... சலா சலா சிலு சிலு லா ...வேற லெவல்

  • @veeralakshmis1056
    @veeralakshmis1056 11 месяцев назад +2

    Pirivatha varam vendum my fourite i like kettttttttttt 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @shanmugasundaram3729
    @shanmugasundaram3729 2 года назад +10

    முத்து மாரி ஸ்டெல்லா ஜோடி சூப்பர் 🥰🥰

  • @Sakthivel-eq9gt
    @Sakthivel-eq9gt 2 года назад +7

    ஐயையோ அணுவிற்கு ரகு அண்ணன் முறை எப்படி கல்யாணம் பண்ணுவாங்க 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @muthukumarnatrajan832
    @muthukumarnatrajan832 2 года назад +13

    Chinna ponnu comedy vera level😂😂😂🤣🤣😂🤣😂
    5:59

  • @thininannafan5696
    @thininannafan5696 2 года назад +75

    Yarulam wait panninga oru like podunga papom 🥰😁

  • @chitra.m450
    @chitra.m450 2 года назад +13

    Raghu anu marriage pantra mathri video podunga ka 😍😘 muthu mari stella seekiram seranum 🙂

  • @shamdilax1670
    @shamdilax1670 Год назад +3

    Thalli nillu comedy 🤣 😂 how feverit 😍😍😍

  • @MNandhu-2000
    @MNandhu-2000 2 года назад +7

    itho vandhuten 🙋🏻‍♂️🥰🏃🏻‍♂️😇

  • @arokiabenita9489
    @arokiabenita9489 2 года назад +12

    Chinna ponnu, naalu mudi comedy vera level 😍

  • @ansiyabanu700
    @ansiyabanu700 2 года назад +5

    Chinaponnu 4mudi comedy sema🤣🤣🤣🤣🤣👌❤😍

  • @rasuljohn8592
    @rasuljohn8592 2 года назад +4

    Ragu ku ellam dress um super

  • @janakiammastatus
    @janakiammastatus 2 года назад +9

    கீதா வய்க்கபோரு...😂😂🤣🤣

  • @keerthanaselvi7181
    @keerthanaselvi7181 Год назад +2

    Vasanthi ragu comedy scenes nalla iruku

  • @MD-te3mb
    @MD-te3mb 2 года назад +23

    Gelucil :- ரோஸ்மில்க் 🤣🤣🤣

  • @petchiraj4086
    @petchiraj4086 2 года назад +41

    stress buster series...💕🥰 rose milk😅

  • @Shinecharu-bw3nm
    @Shinecharu-bw3nm 11 месяцев назад +2

    Chinea ponue fane❤❤❤😂😅😊

  • @Mani-kk3bd
    @Mani-kk3bd 2 года назад +5

    அக்கா நாளைக்கு வீடியோ போடுங்க. இல்லனா, கத்தி வீட்ட நோக்கி வரும்.😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏

  • @Sharithra
    @Sharithra 2 года назад +5

    Chinna ponnu❤️vasanthi❤️uma besties forever

  • @ddedittingqueen9102
    @ddedittingqueen9102 2 года назад +1

    Awesome video aduttha doctor kalyanamtha🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @oviyaprasad6213
    @oviyaprasad6213 2 года назад +6

    Chinna ponnu comedy super 😘😘😘😘🥰🥰🥰🥰 sirichu sirichu vairu valikuthu chinna ponnu semaaa 😘😘😘😘😘

  • @godloversofficial343
    @godloversofficial343 2 года назад +2

    Chinna ponnu comedy 😂😂😂vera level

  • @mahendransbt8747
    @mahendransbt8747 2 года назад +10

    Good gossip spreaders vasanthi and uma.,
    This video glowing with these three members team.,
    Growing up with lots of indelible memories.,
    I wish you for your efforts.,

  • @anuradhap
    @anuradhap 2 года назад +4

    Ayoo pavam Raghu 🥺 apram Anu patha yenoda life Mari iruku 😁 sister ungalaod videos semma chinna ponu uma apram antha 4 hair combo 😂😂

  • @vallavanraja5452
    @vallavanraja5452 2 года назад +5

    Chinnaponnu:Chinna suruliku kalyanama santhosamana visayam thana atha santhosama sonna enna periya suruli 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @anithapanneerselvam9760
    @anithapanneerselvam9760 Год назад +1

    Gossip semma .....going ..on... By 4 mudi...chinna ponnu. Uma... hahaha

  • @mohanraja917
    @mohanraja917 2 года назад +1

    சின்ன பொண்ணு வசந்தி உமா 3 பேருக்காக தான் வீடியோ வே பாக்க வருவாங்க நிறையபேர் இங்க 😍😍

  • @marikrishnananitha8240
    @marikrishnananitha8240 2 года назад +3

    Naalu mudi comedy vera level🤣🤣🤣

  • @anithapanneerselvam9760
    @anithapanneerselvam9760 Год назад +1

    Cheepoo... Short form chinnaponnu..semma semmq

  • @arikrishnanarikrishnan8158
    @arikrishnanarikrishnan8158 2 года назад +3

    Akka please akka please daily continue pannunga wait panni romba arvam maa irukku adhoda naa romba addict aayitano innu thonudhu eppo varum varum innu romba mind disturb aagudhu akka please akka romba pudicha video unga video yellaam ☺️

  • @ranjinisiva7694
    @ranjinisiva7694 Год назад +3

    I'm fan of cinnaponnu team from 🇲🇾🥰 and last tat malaysia song very nice i love it very much🥰🥰🥰

  • @rakshuvik2082
    @rakshuvik2082 2 года назад +5

    இப்போதான் உங்க பழைய வீடியோ பார்த்து நினைச்சுட்டு இருந்தேன் .புது வீடியோ வந்தா நல்லா இருக்கும் மேன். தேங்க்யூ சோ மச் அக்கா முடிஞ்ச வரைக்கும் தினமும் ஒரு வீடியோ போடவும் முயற்சி பண்ணுங்க ப்ளீஸ் 🎉🎉🎉

  • @mathivj3469
    @mathivj3469 2 года назад +4

    Chinna ponnu comedy 🤣 super 👌

  • @RajuM-b5x
    @RajuM-b5x 10 месяцев назад +1

    Revathi the same 😂❤❤👍💝☔

  • @Horebchurchmadurai
    @Horebchurchmadurai 2 года назад +3

    intha story kku than naa wait panitaerupon rompo semmaya erukum 😊

  • @kavikavi
    @kavikavi 2 года назад +2

    Edhir parkkadha neratthil inba adhirchi nenga video pottadhu.. thank you.. so happppppppy..😃😃😃😃😃😃😃😃😍😍

  • @muthukumutha6628
    @muthukumutha6628 2 года назад +5

    Sekrama adutha episode podunga sis.... interesting ah iruku💐😍

  • @vigneshsivasamy8312
    @vigneshsivasamy8312 2 года назад +2

    நாலு முடி காமெடி சூப்பர் 🤣🤣🤣
    சிண்ண பொண்ணு சூப்பர் 🤣🤣🤣

  • @suganyasathish6417
    @suganyasathish6417 2 года назад +5

    Irukkurathulaye best patta Peru naalu mudi than 😂

  • @kiruthikashalini
    @kiruthikashalini 2 года назад +2

    Sekiram next episode podhuga romba interstate iruku romba nall wait pannidathiga

  • @suriyakirshnan7683
    @suriyakirshnan7683 2 года назад +2

    China ponnu vasanthi akka comedy super vera level

  • @muthukalai3601
    @muthukalai3601 2 года назад +6

    அய்யா ஜாலி இதோ............ வந்துட்டேன்........💐💐💐💐🥰🥰🥰

  • @PriyaPriya-dg8rr
    @PriyaPriya-dg8rr 2 года назад +2

    Chinna poonu 4 modi comedy super

  • @kokilamurugan2739
    @kokilamurugan2739 2 года назад +3

    Semmaiya 😍😍😍😍irukku akka 😉👌🏻 daily oru episode podunga ka plz🙏🏻

  • @madhusri4354
    @madhusri4354 2 года назад +5

    Wait pannitu iruntha video ku ...ipolam rompa late than videos poturinga 😭chikirama potunga video

  • @siluvaiendrigo4953
    @siluvaiendrigo4953 2 года назад +2

    Kalatta kalyanam maariye intha series um semaya irukku akka

  • @dhanujadhanuja2071
    @dhanujadhanuja2071 2 года назад

    Superrrr akkkaaa ❤️❤️❤️❤️❤️

  • @ariaristan2958
    @ariaristan2958 2 года назад +8

    Semma episode superb😃😃😃😃💟💟💟💟💟💟💟💟💟

  • @ajeditzz44
    @ajeditzz44 2 года назад +7

    சின்ன பொண்ணு fans எல்லாரும் ஒரு லைக் போடுங்க 😜

  • @suryadurga669
    @suryadurga669 2 года назад +2

    Video super a irunthuchi akka waiting for next episode akka keep rocking sissy hilight families and seekrama ve next episode apload pannunga sissy ✨🥰😍🤩😘😙😚☺️🤗🥳🤭❤️💖💝💘💕💞💗✨

  • @swathiswathi9535
    @swathiswathi9535 Год назад

    Ema mudeyala ore serepu 🤭🤭 China ponu comedy ultimate

  • @sandhyasankar2118
    @sandhyasankar2118 2 года назад +8

    சால சால சில்லு சில்லு 🤣🤣🤣🤣

  • @ammupulla2811
    @ammupulla2811 2 года назад

    Enna solli comment pannurathu nu therila ......🥰🥰🥰🥰semma super vera level 😍😍😍😍😍😍😍😍😍💕💕💕💕💕💕💕

  • @prabhurajr9415
    @prabhurajr9415 2 года назад +22

    Need episode daily . .
    your talent in detailing every character is awesome.
    Please put in daily episodes.
    you will grow much faster.
    we need to see your growth.
    you have such immense talent.

  • @jimelliotpremkumar8708
    @jimelliotpremkumar8708 2 года назад +3

    ஆமா... ரகு அனுவ கல்யாணம் பண்ண முறை மாறுதே... ஸ்டெல்லா முத்துமாரிய கல்யாணம் பண்ணதால ரகுக்கு அனு தங்கச்சி முற லாம் வருது...🤔🤔🤔

  • @umamaheswari535
    @umamaheswari535 8 месяцев назад +1

    This is only my favourite channel

  • @radhamurugan6955
    @radhamurugan6955 2 года назад +3

    👌👌👌👌👌👌. Next episode seekirama podunga

  • @amalijerina1516
    @amalijerina1516 2 года назад +2

    I'm addicted to piriyadhavaramvendum 👩‍❤️‍👨 ❤️❤️❤️n

  • @vengadeshperumal4842
    @vengadeshperumal4842 2 года назад +4

    Wait pannidu erunthen🥰🥰

  • @antonysanjay9325
    @antonysanjay9325 2 года назад +8

    எனக்கு உண்மையாகவே 4முடி பேரு மறந்து போச்சி ☹️🙄

  • @santhiyafanyj2576
    @santhiyafanyj2576 2 года назад +6

    இதோ வந்துட்டேன் 😁😁😘😘

  • @divyaepc7907
    @divyaepc7907 2 года назад +6

    இது என்னோட life ல நடந்த மாதிரியே இருக்கு.....

  • @suthasutha9987
    @suthasutha9987 2 года назад +1

    Super nice

  • @rosalinesharmila836
    @rosalinesharmila836 Год назад

    Nallumudi super

  • @pallavivalli8435
    @pallavivalli8435 2 года назад +3

    Doctor kum Anukum jodi super but Anu Doctor raguku sister murayakudhu. Muthu mariku muraiponnuna raguku sister agudhu konjam check pannuka.

  • @its.nambirajanm1766
    @its.nambirajanm1766 2 года назад +1

    முத்துமாரிக்கு அத்தை பொண்ணு டாக்டர் க்கு தங்கச்சி முறை தானே வரும்.🤣

  • @thenathalthenathal7195
    @thenathalthenathal7195 2 года назад

    From sonia mahi vedio varell very super.

  • @vanajothi7040
    @vanajothi7040 2 года назад +2

    Comedy semma 😍😍

  • @rajeshwariv294
    @rajeshwariv294 2 года назад +1

    Super vedio Waiting for next vedio

  • @Yar-ival
    @Yar-ival 2 года назад +1

    Thank u shift poradhikulle pathuralam nu nenachen thank u vdo pakuradhuku munnadi ye comment poduren

  • @sivarama7463
    @sivarama7463 2 года назад +3

    Sunday 2 episode release pannuga akka 😍 ellarkum leave so relaxaa unga video pappom

  • @sheebavincentsheeba9347
    @sheebavincentsheeba9347 2 года назад +1

    வீடியோ சூப்பர் ஸ்டெல்லா முத்துமாரி சேர்த்து வைங்க

  • @renuranjith6258
    @renuranjith6258 2 года назад +2

    Video super semma vera level daily video potta nalla irukkum yeppo video varumnu yethir pakkuren song dialogue yellame super👌👌

  • @SATHISHKUMAR-vb7co
    @SATHISHKUMAR-vb7co 2 года назад +1

    Thanks akka😍😍😍

  • @roselym9490
    @roselym9490 2 года назад +4

    Nallu mudi 🤩🤩 comedy